Ushanthan View.
Ushanthan View.
  • 494
  • 5 530 376
வைத்தியரின் நேரலையால் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கலை; இதனுடன் முற்றுப்புள்ளி! | UshanthanView
SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
U Report channel link:- youtube.com/@U-Report?si=yvnNWDJ_CCxyI2Xt
வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி.
இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.com/GttnU6wJO61...
தொடர்பிலக்கம்:- 077/075-1641413
வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
/ @ushanthan23
#jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna
zhlédnutí: 18 273

Video

வைத்தியர் அர்ச்சுனாவால் தாக்கப்பட்டார் உஷாந்தன்? வெறும்வாயை மெல்வோருக்கு பதிலடி! | UshanthanView
zhlédnutí 34KPřed 2 hodinami
SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview U Report channel link:- youtube.com/@U-Report?si=yvnNWDJ_CCxyI2Xt வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி. இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.com/GttnU6wJO61... தொடர்பிலக்கம்:- 077/075-1641413 வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆத...
அமைச்சு அதிகாரிகளை கிழித்த அர்ச்சுனா; மனித உரிமை ஆணைக்குழுவிற்கு செல்லும் விவகாரம்! | UshanthanView
zhlédnutí 17KPřed 7 hodinami
SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview U Report channel link:- youtube.com/@U-Report?si=yvnNWDJ_CCxyI2Xt வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி. இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.com/GttnU6wJO61... தொடர்பிலக்கம்:- 077/075-1641413 வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆத...
அமைச்சிற்கே அதிரடி கொடுத்த வைத்தியர் அர்ச்சுனா; வெளியான அரசியல் பிரவேச அறிவிப்பு! | UshanthanView
zhlédnutí 28KPřed 9 hodinami
SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview U Report channel link:- youtube.com/@U-Report?si=yvnNWDJ_CCxyI2Xt வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி. இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.com/GttnU6wJO61... தொடர்பிலக்கம்:- 077/075-1641413 வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆத...
பழிவாங்கப்பட்டாரா வைத்தியர் அர்ச்சுனா? பதவியை பறிக்க அமைச்சிலிருந்து பறந்த கடிதம்! | UshanthanView
zhlédnutí 27KPřed 12 hodinami
SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview U Report channel link:- youtube.com/@U-Report?si=yvnNWDJ_CCxyI2Xt வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி. இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.com/GttnU6wJO61... தொடர்பிலக்கம்:- 077/075-1641413 வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆத...
சற்றுமுன் நாடாளுமன்றில் வைத்தியர் அர்ச்சுனா; மனப்பாரத்தோடு கேட்கப்படும் மன்னிப்புகள்! |UshanthanView
zhlédnutí 42KPřed 12 hodinami
SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview U Report channel link:- youtube.com/@U-Report?si=yvnNWDJ_CCxyI2Xt வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி. இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.com/GttnU6wJO61... தொடர்பிலக்கம்:- 077/075-1641413 வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆத...
சற்றுமுன் அமைச்சில் அச்சுறுத்தப்பட்ட அர்ச்சுனா; சுடுபவர்கள் தலையில் சுடவும்! | UshanthanView
zhlédnutí 43KPřed 14 hodinami
SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview U Report channel link:- youtube.com/@U-Report?si=yvnNWDJ_CCxyI2Xt வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி. இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.com/GttnU6wJO61... தொடர்பிலக்கம்:- 077/075-1641413 வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆத...
மீண்டும் யாழ் வரும் வைத்தியர் அர்ச்சுனா; வியாழக்கிழமை நல்லூரில் நடக்கப்போவது என்ன?| UshantahnView
zhlédnutí 25KPřed 16 hodinami
SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview U Report channel link:- youtube.com/@U-Report?si=yvnNWDJ_CCxyI2Xt வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி. இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.com/GttnU6wJO61... தொடர்பிலக்கம்:- 077/075-1641413 வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆத...
அமைச்சர்களை திசைதிருப்புவது யார்? சாவகச்சேரி மக்கள் கேள்விகளால் திணறிய அதிகாரிகள்! | UshanthanView
zhlédnutí 16KPřed 16 hodinami
SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview U Report channel link:- youtube.com/@U-Report?si=yvnNWDJ_CCxyI2Xt வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி. இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.com/GttnU6wJO61... தொடர்பிலக்கம்:- 077/075-1641413 வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆத...
தமிழர் பகுதிகளுக்குள் தடுக்கப்படும் அர்ச்சுனா?நேரலையில் தெரிவித்த அதிரடி அறிவித்தல்! | UshanthanView
zhlédnutí 12KPřed 16 hodinami
SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview U Report channel link:- youtube.com/@U-Report?si=yvnNWDJ_CCxyI2Xt வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி. இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.com/GttnU6wJO61... தொடர்பிலக்கம்:- 077/075-1641413 வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆத...
சாவகச்சேரியில் முடிவின்றி தொடரும் சர்ச்சைகள்; அச்சுனாவிற்கு பின்னும் அவலங்கள்! | UshanthanView
zhlédnutí 18KPřed 19 hodinami
SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview U Report channel link:- youtube.com/@U-Report?si=yvnNWDJ_CCxyI2Xt வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி. இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.com/GttnU6wJO61... தொடர்பிலக்கம்:- 077/075-1641413 வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆத...
கோடிகள் கொட்டி இவ்வளவு பிரமாண்ட திருவிழாவா? கொண்டாட்டத்தில் வெளிநாட்டவர்கள்! | UshanthanView
zhlédnutí 9KPřed 19 hodinami
SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview U Report channel link:- youtube.com/@U-Report?si=yvnNWDJ_CCxyI2Xt வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி. இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.com/GttnU6wJO61... தொடர்பிலக்கம்:- 077/075-1641413 வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆத...
வைத்தியர் அர்ச்சுனாவின் நேரலைக்கு முற்றுப்புள்ளி? கொழும்பில் வைத்து வெளியிட்ட தகவல்! | UshanthanView
zhlédnutí 16KPřed 21 hodinou
SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview U Report channel link:- youtube.com/@U-Report?si=yvnNWDJ_CCxyI2Xt வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி. இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.com/GttnU6wJO61... தொடர்பிலக்கம்:- 077/075-1641413 வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆத...
சற்றுமுன் சபதம் எடுத்த அர்ச்சுனா; வெளியேற முன் சாவகச்சேரியில் உடைத்த உண்மைகள்! | UshanthanView
zhlédnutí 28KPřed 21 hodinou
SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview U Report channel link:- youtube.com/@U-Report?si=yvnNWDJ_CCxyI2Xt வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி. இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.com/GttnU6wJO61... தொடர்பிலக்கம்:- 077/075-1641413 வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆத...
ஏக்கங்களுடன் வெளியேறும் அச்சுனாவின் இறுதிக்காணொளி; கொழும்பில் என்ன நடக்கும்? | UshanthanView
zhlédnutí 61KPřed dnem
SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview U Report channel link:- youtube.com/@U-Report?si=yvnNWDJ_CCxyI2Xt வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி. இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.com/GttnU6wJO61... தொடர்பிலக்கம்:- 077/075-1641413 வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆத...
இருக்கவேண்டிய இடத்தில் பார்த்துக்கொள்கின்றேன்; வெளியேறுகையில் சவால் விட்ட அர்ச்சுனா! | UshanthanView
zhlédnutí 30KPřed dnem
இருக்கவேண்டிய இடத்தில் பார்த்துக்கொள்கின்றேன்; வெளியேறுகையில் சவால் விட்ட அர்ச்சுனா! | UshanthanView
வைத்தியர் அர்ச்சுனாவின் வெளியேற்றம் நிராகரிப்பு; இன்றும் தொடரரும் சட்ட நடவடிக்கை! | UshanthanView
zhlédnutí 40KPřed dnem
வைத்தியர் அர்ச்சுனாவின் வெளியேற்றம் நிராகரிப்பு; இன்றும் தொடரரும் சட்ட நடவடிக்கை! | UshanthanView
அச்சுனாவை விரட்ட தயாராகும் படை இதுவா? சட்டம் யார் மீது பாயும்? | UshanthanView
zhlédnutí 12KPřed dnem
அச்சுனாவை விரட்ட தயாராகும் படை இதுவா? சட்டம் யார் மீது பாயும்? | UshanthanView
நாளை கைதாகுவாரா வைத்தியர் அர்ச்சுனா? சற்றுமுன் அதிரடி உத்தரவு! | UshanthanView
zhlédnutí 33KPřed dnem
நாளை கைதாகுவாரா வைத்தியர் அர்ச்சுனா? சற்றுமுன் அதிரடி உத்தரவு! | UshanthanView
வைத்தியசாலையில் இவ்வளவு அதிரடி காட்டினாரா அச்சுனா? இன்று வெளியேறிய பின்னணி இதுதான்! | UshanthanView
zhlédnutí 27KPřed dnem
வைத்தியசாலையில் இவ்வளவு அதிரடி காட்டினாரா அச்சுனா? இன்று வெளியேறிய பின்னணி இதுதான்! | UshanthanView
வைத்தியசாலை உள்ளே நடந்தது என்ன? வெளியே வந்த அச்சுனாவை தூக்கி கொண்டாடிய மக்கள்! | UshanthanView
zhlédnutí 49KPřed dnem
வைத்தியசாலை உள்ளே நடந்தது என்ன? வெளியே வந்த அச்சுனாவை தூக்கி கொண்டாடிய மக்கள்! | UshanthanView
சற்றுமுன் அதிரடியாய் பிரவேசித்த அச்சுனா! ; வீதியில் மக்களை விரட்டும் காவல்துறை! | UshanthanView
zhlédnutí 45KPřed dnem
சற்றுமுன் அதிரடியாய் பிரவேசித்த அச்சுனா! ; வீதியில் மக்களை விரட்டும் காவல்துறை! | UshanthanView
சாவகச்சேரி வைத்தியசாலை முன் பதற்றம்; சற்றுமுன் கைது செய்து தூக்கிச்சென்ற காவல்துறை! | UshanthanView
zhlédnutí 54KPřed dnem
சாவகச்சேரி வைத்தியசாலை முன் பதற்றம்; சற்றுமுன் கைது செய்து தூக்கிச்சென்ற காவல்துறை! | UshanthanView
சாவகச்சேரியில் மீளவும் வைத்தியர் அர்ச்சுனா; உத்தரவோடு காத்திருக்கும் காவல்துறை! | UshanthanView
zhlédnutí 4,1KPřed dnem
சாவகச்சேரியில் மீளவும் வைத்தியர் அர்ச்சுனா; உத்தரவோடு காத்திருக்கும் காவல்துறை! | UshanthanView
பூநகரியில் நேரே வந்து மிரட்டிய நாகம்;இப்பிடியொரு வாழ்விற்கு கொடுத்து வைக்க வேண்டும்! | UshanthanView
zhlédnutí 3,6KPřed dnem
பூநகரியில் நேரே வந்து மிரட்டிய நாகம்;இப்பிடியொரு வாழ்விற்கு கொடுத்து வைக்க வேண்டும்! | UshanthanView
புங்குடுதீவில் போட்டி போட்ட வெளிநாட்டவர்கள்; கோடி பெறுமதி கோவில் மேல் மிதந்த ஐயர்கள்! |UshanthanView
zhlédnutí 15KPřed 14 dny
புங்குடுதீவில் போட்டி போட்ட வெளிநாட்டவர்கள்; கோடி பெறுமதி கோவில் மேல் மிதந்த ஐயர்கள்! |UshanthanView
புங்குடுதீவில் மீளவும் குவிந்த வெளிநாட்டவர்கள்; அற்புதத்தை பார்க்க இவ்வளவு கோடிகளா? | UshanthanView
zhlédnutí 9KPřed 14 dny
புங்குடுதீவில் மீளவும் குவிந்த வெளிநாட்டவர்கள்; அற்புதத்தை பார்க்க இவ்வளவு கோடிகளா? | UshanthanView
நடுவீதியில் சுடப்பட்டாலும் பறவாயில்லை; அரசியல்வாதியாகும் வைத்தியர் அர்ச்சுனா! | Ushanthan View
zhlédnutí 2,7KPřed 14 dny
நடுவீதியில் சுடப்பட்டாலும் பறவாயில்லை; அரசியல்வாதியாகும் வைத்தியர் அர்ச்சுனா! | Ushanthan View
மீண்டும் சாவகச்சேரிக்கே வருவேன்; உண்மைகளை உடைத்து வைத்தியர் வெளியிட்ட ஆதாரங்கள்! | Ushanthan View
zhlédnutí 14KPřed 14 dny
மீண்டும் சாவகச்சேரிக்கே வருவேன்; உண்மைகளை உடைத்து வைத்தியர் வெளியிட்ட ஆதாரங்கள்! | Ushanthan View
சாவகச்சேரி வைத்தியசாலையில் அச்சுனாவின் மாற்றம்; பின்பக்கத்தால் நுழையும் வைத்தியர்கள்! |UshanthanView
zhlédnutí 19KPřed 14 dny
சாவகச்சேரி வைத்தியசாலையில் அச்சுனாவின் மாற்றம்; பின்பக்கத்தால் நுழையும் வைத்தியர்கள்! |UshanthanView

Komentáře

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Před 21 minutou

    Okey good contenu your work

  • @shriramanananthankanagarat3615

    நீங்கள் உண்மையை உரைத்துள்ளீர்கள் ஒருகாலமும் உங்கள் துறையில் இருந்து கொண்டு மனதை தளர விட கூடாது அப்பன் தர்மம் என்றோ ஒரு நாள் வெல்லும் வாய்மையே வெல்லும் வாழ்க தமிழ்

  • @kajenkanaga
    @kajenkanaga Před hodinou

    ❤👍👌

  • @maheswaransivapragasam2706
    @maheswaransivapragasam2706 Před 2 hodinami

    வணக்கம். தம்பி உஷாந்தன் தொடர்ச்சியாக பாக்கிறேன் எந்த கருத்தும் இதுவரை போடவில்லை மன்னிக்கவும் காரணம்சிலவிடயம் கவலை அளிக்கிறது பலபேர் பலவிதமாக எழுதுவார்கள் இன்றுவரை பச்சோஞ்திகள் காலத்துக் ஏற்றமாதிரி நிறம் மாறுவார்கள் உங்கள் திறமைய்யில் வளர்ச்சியில் பொறாமை கொண்ட நாய்கள் இன்றுவரை தமிழ் வை விற்று கொண்டுதான் இருக்கிறார்கள் தயவுசெய்து தம்பி கலங்க வேண்டாம் உங்கள் நேர்மையான பாதையில் செல்லுங்கள் நல்ல கருத்துக்கள். கூறினீர்கள் மிக மிக நேர்மை நிறைந்த தம்பி உஷாந் கவலை வேண்டாம் எல்லாம் ஒரு படிப்புத் தானே நேர்மையாக இருங்கள் கவணம் பச்சோந்தி கள் எதற்கும் துணிந்த வர்கள் வாழ்த்துக்கள். வாழ்க❤

  • @user-df2wy6xc8h
    @user-df2wy6xc8h Před 2 hodinami

    தம்பி நான் உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருகின்றேன்.தம்பி நான் கிளிநொச்சி ஆர்ப்பாட்டின் போது நீங்கள்ஓடி ஓடி வீடியோ போட்டிங்க ள். எனக்கு மறக்க முடியாது.❤❤❤❤உங்கள் சேவை தொடரட்டும். அன்பு அக்கா.

  • @karanparam
    @karanparam Před 2 hodinami

    Ushanthan don't werry bro❤

  • @GnaniengEng
    @GnaniengEng Před 2 hodinami

    இப்போது இருக்கின்ற தமிழ் கட்சிகளும் தமிழ் தலைவர்களும் சுயநலவாதிகள். அவர்களுடன் இணைந்தால் நீங்கள் பிழையானவராக கணிக்கப்படுவீர்கள்.

  • @rajaksubra5956
    @rajaksubra5956 Před 3 hodinami

    If we or you do honest way do not worries because all ppl like Dr Archuna., i know you effect so much🎉😂😂😂

  • @kabeeshrajathurai2931
    @kabeeshrajathurai2931 Před 4 hodinami

    ushanthan அந்த நியூஸில் அழையாத விருந்தாளியாக வந்த அர்ச்சுனா என்று நியூஸ் வரும்போது நீங்கள் பார்க்கவில்லையா?அல்லது உங்களுக்கும் தெரிந்தும் பேசாமல் விட்டுவிட்டீர்களா?அதை எதிர்த்து ibc இற்கு எதிராக குரல் கொடுத்திருக்கலாமல்லவா

  • @kabeeshrajathurai2931
    @kabeeshrajathurai2931 Před 4 hodinami

    ushanthan didn't you see when the news came that Archuna came as an uninvited guest? Or did you leave it without speaking? Couldn't you have raised your voice against ibc?

  • @kabeeshrajathurai2931
    @kabeeshrajathurai2931 Před 4 hodinami

    There is no explanation yet for former Deputy Superintendent dr.archchuna as an uninvited guest. Shouldn't such words be used

  • @kabeeshrajathurai2931
    @kabeeshrajathurai2931 Před 4 hodinami

    உங்களை பற்றியே தான் இதுவரையில் கதைக்கின்றீர்கள்.ஆனால் அந்த வார்த்தைக்கான விளக்கம் என்ன?இதுவரையில் யாருமே அதை குறித்து விளக்கமே தரவில்லை. அ‌ந்த வார்த்தை உண்மையில் அந்த news இல் வந்திருக்க கூடாதே.

  • @user-jb7nm2sc3q
    @user-jb7nm2sc3q Před 4 hodinami

    I BC media is really started by Mannar thasesis master.

  • @Rohitraja245
    @Rohitraja245 Před 5 hodinami

    கேடுகெட்ட சமூகம் . எவ்வளவு அருமையான மனிதனை இப்படி மனசாட்சி இன்றி கேட்கிட்றனர். ஈழ மக்களின் அழிவிற்கு முதல் காரணமே வதந்திகள் தான். உசாந்தன் அண்ணாவுக்கு இறுதி வரை ஆதரவு வழங்குவேன்.

  • @mangamotion
    @mangamotion Před 5 hodinami

    Don't take any decision without knowing any new situation. Proper enquiry is important before taking decision.

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji Před 6 hodinami

    God bless you ❤❤❤

  • @janaj573
    @janaj573 Před 6 hodinami

    Engu paarthaalum youtubers vadakkil. Aanaal naan paarpatahu Thambi pavaneesan mattrum Dr. Pirachanaikku Piragu ungda channel. Niyayam, tharmam pakkam irukkum ungalukku makkal aatharavu endrum irukkum.. keep up your hard work and look forward to.

  • @jesusmygod800
    @jesusmygod800 Před 7 hodinami

    தம்பி இந்த கருத்துகளுக்கு பதில் சொல்லவோ கவலையோ படத்தேவையில்லை எப்பவுமே நேர்மையின் வழி எதுவோ அதன் வழி எல்லோரும் பயணிப்போம் அர்ச்சுனாவுடன் இணைந்து.

  • @johncamilss559
    @johncamilss559 Před 7 hodinami

    இளம் ஊடகவியலாளர்க்கு வாழ்துகள். இப்படி சரளமாக தமிழ் பேசுகிறீர்கள் வாழ்துகள். நான் கண்ட ரங்கராஜ் பாண்டே

  • @yogatheswarysingarajah1489
    @yogatheswarysingarajah1489 Před 7 hodinami

    IBC செய்திதான் தவறு

  • @gowriguru8857
    @gowriguru8857 Před 8 hodinami

    Some are good but some are bad. Ushanthan do your best and right thing.

  • @SVijeyalaxmi
    @SVijeyalaxmi Před 8 hodinami

    உஷாந்தன் நீங்கள் நேரா ன பாதையில் போய்கொண்டு இருக்கின்றீர்கள் கவலை வேண்டாம்

  • @somasundaramjeyatheeswaran1049

    Hi Bro Your way is good. Go ahead 🎉

  • @thabotharanv
    @thabotharanv Před 9 hodinami

    Well said . Just ignore the idiots

  • @thabotharanv
    @thabotharanv Před 9 hodinami

    Well said Ushanthan . Dr Archuna should apologise him .

  • @surajram6729
    @surajram6729 Před 10 hodinami

    U original. Veesai. Tamilan. Tamil. Inathai. Vittu. Pilakkum. Ibc. Tamil

  • @sasipaarathan305
    @sasipaarathan305 Před 10 hodinami

    வாழ்க உலகத் தமிழ் இனம் வாழ்க உடல் நலத்துடன் வாழ்க பாதுகாப்புடன் நல்லதே நடக்கும் வாழ்க அறிவே தெய்வம் அவ்வறிவை அறிந்திடும் அறிவை வேண்டி இறை ஆற்றலை வணங்குவோம் உலகத் தமிழ் இனமே எந்த ஊடகமும் தமிழருடையது கிடையாது வைத்திருக்கவும் முடியாது உலக வல்லாதிக்க ஊடக மாபியாவும் இருக்கு தெரியுமா? உலகம் முழுவதும் யாரோ ஒரு கைக் கூலிகள் அல்லது அடிமைகளை வைத்து வேலை வாங்கிவார்கள் IBC பாஸ்கரனோ அல்லது தமிழரோ கிடையாது உலக ஊடக மாபியா உலகிக்கு முகம் காட்டத மாபியா உஷந்தனோ மற்ற நபர்களோ திறமை இருந்தால் வேலை செய்யலாம் பாஸ்கரன் கூட வேலை தான் செய்வார் அவ்வளவு தான் உலகத் தமிழ் இனமே சீக்கிரட் சோசைற்றி அல்லது பிறிமேசன்கள் அல்லது காப்பிரேற்றுக்கள் என்று சொல்லப்படுபவர்பள் யார் இவர்கள் பெயர் 300 வருடங்களாக இலுமினாட்டிகள் அல்லது 13 குடும்பம் இவர்களிடம் வேலை செய்பவர்கள் அல்லது சொல்வதை செய்பவர்கள் தான் உலக அரசாங்கங்கள் உலக அரசுகள் எப்படி பயம் காட்டி வற்புறுத்து ராணுவம் போலீஸ் வைத்து பில்கேற்ஸ் கொடுத்த ஊசியை பயம் காட்டி அதுவும் ஊடகத்தின் மூலமாக பயம் காட்டி விளம்பரம் செய்து பரப்பி ஊசியை மக்களுக்கு போட்டார்கள் இது ஒரு உதாரணம் பில்கேற்ஸ் குடும்பம் ஊசி போடவில்லை ஏன்? இந்த இலுமினான்டிகளுக்கு நாம் வேலை செய்கிறோம் என்று தெரியாமலே பலர் வேலை செய்கினம் இவர்கள் நினைப்பதை சொல்வதை செய்வதே உலக ஊடகங்கள் ஏதாவது மீறிச் சொன்னால் யூலீயான் அசாஞ்சே இவருக்கு என்ன நடந்ததோ அதே கதிதான் மற்றவர்களுக்கும் பாஸ்கரனுக்குத் தான் தெரியும் அவர் யார் ? எங்கு யாருக்கு வேலை செய்கிறார் என்ற உண்மை மீறி யாராவது ஊடகம் தனியாக வைத்தால் பறிமுதல் செய்யப்படும் இந்த கமுக்கமான முகம் காட்டாத கூட்டத்தால் இதை முதலில் தமிழ் இனமும் வைத்தியர் அர்ச்சுனாவும் புரிந்து கொள்ள வேண்டும் வைத்தியர் கட்சி தொடங்குவார் தேர்தல் ஆணையம் யார் கையில்? உலகில் உள்ள நிதி நீதி மருத்துவம் பொருளாதாரம் வங்கிகள் ஊடகம் அனைத்துமே இலுமினாட்டிகளுடையது சீக்கிரட் சோசைற்றியுடையது கேட்டால் நம்ப முடியாது தேடவும் எல்லா மொழிகளிலும் இவர்களைப் பற்றி வரும் இவர்கள் உலகின் நிழல் அரசு IBC இவர்களுக்கு நன்றாகத் தெரியும் உலகில் இனம் மதம் மொழி சாதி சண்டைகளை உருவாக்குவதே ஆயுத வியாபார மாபியா தான் மக்கள் இவர்களிடமிருந்த தப்பி வாழ்வதர்க்கு தற்சார்பாக வாழப்பழக வேண்டும் ஊடகங்களை பார்ப்பதை நம்புவதை குறைக்க வேண்டும் உடல் நலத்துடன் வாழ்வதர்க்கு தற்சார்பே சிறந்தது விபத்துக்களுக்கு மட்டும் வைத்தியசாலை போகலாம் மற்றவைகளை மனிதன் நினைத்தால் மாற்றலாம் தேடவும் யார் அந்த 13 குடும்பம் யார் அந்த இலுமினாட்டிகள் வைத்தியர் அப்பாவி மருத்துவம் மட்டும் மாபியா இல்லை தேர்தல் ஆணையமும் மாபியா தான் அறிவே தெய்வம் இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்

  • @rajahsivagru3317
    @rajahsivagru3317 Před 10 hodinami

    காய் சாந்தன் நீங்கள் செய்வது ஆண்டவனுக்குத்தெரியும் பயப்பிடாமல் தமிழ்தாய் பேத்தமகன் துனிந்துசெய்யவும் எங்கள்ஆதரவுஎன்றும் வைத்தியருக்கும் எந்தநல்லூடகங்களுக்குமர கிடைக்கும் வாழ்கநலமுடன் நான் அமரிக்காவில்வசிக்கின்றேன் 🙏🙏🙏

  • @PavananthyPava
    @PavananthyPava Před 10 hodinami

    தம்பி அர்சுனா திடீரெனப் பேசுவார்.ஆனால் அனைத்தும் உண்மை.பொய் பேசமாட்டார்

  • @user-on9fm7wh7f
    @user-on9fm7wh7f Před 11 hodinami

    வாழ்த்துக்கள் வளர்க வளமுடன்

  • @nanthannnanthan7299
    @nanthannnanthan7299 Před 11 hodinami

    தம்பி உஷாந்தன் உங்கள் திறமைக்கு ஒருசோதனையேதவிரவேறொன்றும்இல்லை ஆகவே இதற்க்கெல்லாம்பதில்சொல்லி உங்கள்பொன்னானநேரத்தைவீணடிக்கவேண்டாம் அந்தலூசுக்கூட்டத்தினரின்கதைகேட்டுகலங்கவேணம்💪💪💪 தொடர்ந்து உங்கள்பொன்னானபணிதொடர வாழ்த்துக்கள்அப்பு🤞👍💐💐💐 all is well 👍👍👍 God is Great 🤞🙏🙏🙏 all the Best 👍👍👍

  • @shandiralingamnithujan2707
    @shandiralingamnithujan2707 Před 12 hodinami

    You are the best youtuber 😊

  • @suthssuthar292
    @suthssuthar292 Před 12 hodinami

    தயவு செய்து நல்ல வதை்தியர்கள் மக்கலுக்காக சேவைசெய்யும் வைத்தியர் மனிதாபிமானம் உள்ளவர்கள் இன்னும் இருக்கிறார்கள் நீங்கள் எல்லோரும் ஒரு வழியல் நின்று அர்ஸுனாவுக்கு கைகொடுப்போம் ஊழல் இல்லாத மக்கலுக்கு சேவை செய்யகூடியவர்கள் நாங்கள் அன்புடன் வரவேற்போம்

  • @papaaugustin9215
    @papaaugustin9215 Před 12 hodinami

    வணக்கம் உசாந்தன்♥♥எடுத்த காரியம் நோக்கி நிறைய திறமை இருக்கு பயணிக்க வாழ்த்துக்கள்★★★★★★★★★nandri. .France. .erundhu:28:7:2024★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @user-me5kt8co4n
    @user-me5kt8co4n Před 13 hodinami

    உஷாந்தன ஒரே ஒரு கேள்வி உன்னை விமர்சிப்பவருக்கு நீ செய்யும் வேலையை அவர்களுக்கு செய்ய முடியுமா? ❤ நாங்கள் படித்து பட்டம் எடுத்து அமெரிக்காவில் ஹை கோர்ட்டில் வாதாடுகிறோம் ஆனால் உன் திறமை பார்த்து பொறாமை படுகிறோம் உன்னை தொடர்கிறோம் ஏன்? நாங்களும் 24 வயது வரை தமிழ் மீடியம் தான் மட்டக்களப்பில் இங்கு வரும் வரை ஆனால் நீ என்னை ஏங்க வைத்து வீட்டை உன் துணிச்சல் காரமான அறிவு பூர்வமான நேரலளயிலும் கையாடலிலும் .வெளிநாட்டில் குப்பை கொட்டும் கூட்டம் தான் உனக்கு கசமுசா விமர்சனம் பண்ணுகிறது பகலில் கக்கூஸ் கழுவிவிட்டு வந்து குடித்து போட்டு சும்மா உன்னை பார்த்து பொறாமை நீ நாட்டில் மதிப்போடு வாழ்வது இங்கு பிச்சை வாழ்க்கை வாள்பவருக்கு..தைரியமாக இரு... அறிவு உள்ளவனுக்கு மட்டும் தான் ஒரு அறிவளியை இனம் காண முடியும். என் குட்டி செல்ல அறிவு யாழ்பாணத்தானுக்கு மட்டக்களப்பு அக்காவின் hug and kisses ❤❤✝️✝️

  • @jesayvamadeva942
    @jesayvamadeva942 Před 13 hodinami

    அடிச்சு முன்னேறுங்கற் உஷா ( keep going) ❤👍🤝

  • @sathiyapamayoganathan6837
    @sathiyapamayoganathan6837 Před 13 hodinami

    எங்கட பிள்ளையை பற்றி எமக்கு தெரியும் கவலை வேண்டாம்

  • @jesayvamadeva942
    @jesayvamadeva942 Před 13 hodinami

    தம்பி உஸாந்தன், நேற்ரைய பதிவு பார்த்தனான் வாகன ஓட்டத்தில் இருந்ததால் கருத்துப்பெட்டியில் கருத்து கூற முடியவில்லை, நீண்ட நாட்களாக உங்களை நான் அவதானித்து வருகிறேன் தாயகத்தில் நடந்த எந்த பிரச்சனைகளாக இருத்தாலும் ஒரு செய்தியாளனாக தமிழ்தேசிய மணம்மாறாது பதிவுகளை எடுத்துவைப்பீர்கள் , அதை பல u tubers மத்தியில் உங்களிடம் நான் இனம்கண்டேன் (தமிழ்தேசிய பற்று என்பது அது இரத்தத்திலேயே ஊறி இருக்க வேண்டும் ) அது உங்களிடம் நிறையவே உண்டு , உங்கள் மனட்சாட்சிக்கும் மக்களிற்கும் எப்பவும் உண்மையாக இருங்கள் (இருக்கிரீர்கள் ) எங்கள் அன்பு என்றும் உங்களோடு இருக்கும் நீங்கள் சரியாக நடக்கும் வறை ( இப்படிக்கு புலம்பெயர்ந்து அகதியாக கனடாவில் வாழும் ஒரு அகதியே நான் 🙏❤️) என் தாய் தேசம் அங்கே

  • @eyeoffire9310
    @eyeoffire9310 Před 14 hodinami

    Ushanthan நீர் ஒரு நடுநிலையான ஊடகவியலாளர் என்று ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் ஆரம்பம் முதலே நீர் வீட்டுக்கட்சி ஆதரவு நிலையுடன் செயற்பட்டு பின்னர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கத்தில் இருந்து அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றீர் இதில் இருந்து என்ன புரிகிறது என்றால் முன்னணி மீது உமக்கு உள்ள வன்மத்தை கொட்டுகிறீர்கள் அதனாலேயே உமது நிகழ்ச்சிகள் பார்ப்பதில்லை அது மட்டுமல்லாமல் முன்னணி முக்கியஸ்தர்களுளுக்கு உம்முடையதும் மற்றும் சிலரது நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்வதை தவிர்த்து கொள்ளுமாறு எனது ஆலோசனைகளை அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் அனுப்பி வைத்தேன் அதன் படி முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது எமது நம்பிக்கை என்று நம்புகிறேன்

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i Před 11 hodinami

      @@eyeoffire9310 நீ என்னத்தை செய்து கிளிச்சிட்டு இங்க வந்து உருட்டுறாய்.

  • @easwaryketheswaran4009
    @easwaryketheswaran4009 Před 14 hodinami

    You are very brave and brilliant person

  • @lesoiseauxouvertsdesailes6455

    உஷந்தன் இவரும் இந்திய றோவாக இருக்கலாம் திராவிட சூழ்ச்சி இருக்கும் ஆனால் இவர் தமிழின தலைவர் இல்லை எமது தேசிய தலைவர் மட்டுமே சமுக பார்வை போரளிகளை குறி வைப்பது உங்கள் பணி முக்கியம் கடந்து செல் எமது இனம் வாழ

  • @user-ed9kz5mi2z
    @user-ed9kz5mi2z Před 14 hodinami

    Don't worry ushanthan.

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 Před 15 hodinami

    தம்பி! போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார்தூற்றட்டும் எதைப்பற்றியும்கவலைப்படாமல் உங்கள் இலக்கை நோக்கி ஓடுங்கள் வாழ்த்துக்கள்.

  • @karankaruwathamby8396
    @karankaruwathamby8396 Před 15 hodinami

    You are a good man. God bless you , Relax brother

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 Před 15 hodinami

    தம்பி உங்கள் சேவை பாராட்டியாக வேண்டும் சில பிரச்சனைகளைப் பற்றி எதுவும் சிந்திக்க வேண்டாம் உங்கள் வளர்ச்சி மிகவும் சந்தோசம்

  • @pamathymaheswaran1952
    @pamathymaheswaran1952 Před 15 hodinami

    தம்பி இதுவும் கடந்து போகும்.🥰

  • @user-ls1ny9zh6j
    @user-ls1ny9zh6j Před 16 hodinami

    சகோதரரே யாருக்கென்றாலும் சமுதாயத்திற்கு நல்லதை சொல்ல தயங்கவேண்டும்

  • @kuganthas4204
    @kuganthas4204 Před 16 hodinami

    தமணா நிகழ்வுகள் நடந்த போது ஏற்பட்ட குழப்பங்களை ஏன் IBC மற்றும் உங்கள் ஊடகம் அதைப் பற்றி பேசவில்லை

    • @kuganthas4204
      @kuganthas4204 Před 3 hodinami

      தம்பி உங்கள் ஊடகத்தை அவமதிக்கும் வகையில் இதை எழுதவில்லை என்னுடைய தனிப்பட்ட கேள்வி

  • @rajanithiyagarajah9672
    @rajanithiyagarajah9672 Před 16 hodinami

    No.good 🙏🙏