Video není dostupné.
Omlouváme se.

சற்றுமுன் அதிரடியாய் பிரவேசித்த அச்சுனா! ; வீதியில் மக்களை விரட்டும் காவல்துறை! | UshanthanView

Sdílet
Vložit
  • čas přidán 13. 07. 2024
  • SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
    U Report channel link:- / @u-report
    வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி.
    இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.....
    தொடர்பிலக்கம்:- 077/075-1641413
    வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
    / @ushanthan23
    #jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

Komentáře • 74

  • @user-vw2lz4is3z
    @user-vw2lz4is3z Před měsícem +7

    Actually, He is real Hero…..இப்படிப்பட்டவர்கள் தான், எங்களுக்கு தேவைப்படுகிறார்கள். இப்படி உள்ளவர்களைப்போன்றவர்கள், சிலர் வெளிக்கிட்டாலே போதும், நாங்கள் கண்ட கனவு நினைவேறும்.✌️✌️✌️……….

  • @RjPiriya07
    @RjPiriya07 Před měsícem +19

    காணொளிகளை உடனே தரும் உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் அண்ணா ❤❤❤❤

  • @veeraThamila
    @veeraThamila Před měsícem +8

    மிக்க நன்றி உசாந்தன்
    உங்களைப் போல துடிப்பான இளைஞர்கள் தான் நாட்டுக்கு தேவை👌🤝 உங்கள் பாதுகாப்பையும் அவதானித்து நிற்கவும்.

  • @sobanajesudasan2101
    @sobanajesudasan2101 Před měsícem +19

    மக்களே உங்கள் நன்றியையும்
    ஆதரவையும் வைத்தியர் அர்ச்சுனாக்கு
    தொடர்ந்து கொடுங்கள் 👌🙏🏻😍

  • @rabikrabik6163
    @rabikrabik6163 Před měsícem +5

    வாழ்த்துக்கள். மக்கள் ஒன்றுபட்டால் வெற்றி .டாக்டர் அர்ச்சுனாவுக்கு பாதுகாப்பு அவசியம்

  • @pathmaloginianandakulendra2958

    வரவேற்கிறோம்

  • @johnselvam7771
    @johnselvam7771 Před měsícem +4

    நிச்சயமாக எமது மக்களுக்கான சேவையை நல்ல முறையில் ஆற்ற கூடியவர் அருச்சனா சேர்

  • @sivachandrikasivamaintham9536
    @sivachandrikasivamaintham9536 Před měsícem +20

    நல்லது டாக்டர் அர்ச்சனா வ‌ந்து விட்டார்
    மகிழ்ச்சியில் மக்கள்

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Před měsícem +10

    Dr. Arjuna is real hero and God bless you ❤

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai Před měsícem +3

    Watching from THOOTHUKUDI

  • @thillainathan5809
    @thillainathan5809 Před měsícem +6

    மக்கள் கரம் உங்கள் உள்ளடக்கத்தை வழங்கும் வாழ்த்துக்கள் தம்பி பிள்ளை மிக மிக அப்பா பாசம் அண்ணா அக்கா அம்மா தம்பி எண்னாவாழ் த்துக்கள்

  • @roshaniroshani6208
    @roshaniroshani6208 Před měsícem +2

    Welcome doctor ❤

  • @dhamik7822
    @dhamik7822 Před měsícem +10

    அர்ச்சுனா "எங்கள் வீட்டு பிள்ளை" கள்ளம் கபடமற்ற உள்ளம் கொண்ட எம் சகோதரன்❤♥️💪💪

  • @rajakiruba7291
    @rajakiruba7291 Před měsícem +2

    நன்றி ஐயா

  • @christykini1512
    @christykini1512 Před měsícem +2

    மக்கள் சக்தி மாபெரும் சக்தி. மகிழ்ச்சியாக உள்ளது.

  • @warank9522
    @warank9522 Před měsícem +5

    நன்றி சகோ
    👌

  • @bairathymani
    @bairathymani Před měsícem +3

    டொக்டர் வர வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்

  • @soodyselvarajah9710
    @soodyselvarajah9710 Před měsícem +2

    Dr.அச்சனா நீங்கள்உயிரோடு இருக்கும். மட்டும் உங்களுக்கு முன்பாக யாரும் எதிர்த்து நிற்க முடியாது god bless you

  • @pathmaloginianandakulendra2958

    Valthukkal மக்கள்

  • @NithanNitharshan-qy5gr
    @NithanNitharshan-qy5gr Před měsícem +10

    வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா அவர்களிற்கு ஆதரவாக தென்மராட்சி வாழ் எமது மக்கள் வழங்கும் தன்னெழுச்சி ஆதரவிற்கான மக்கள் ஒன்று கூடலிற்கு எதிராக சாவகச்சேரி பொலிசாரினால் நீதிமன்றில் பெறப்பட்ட தடை உத்தரவிற்கு எதிராக தென்மராட்சி பிரதேச சட்டத்தரணிகள் நீதிமன்றில் சட்ட ஆலோசனைகள் பெற்றிருக்க தவறியுள்ளனரா?

  • @user-qd9ov4sh9k
    @user-qd9ov4sh9k Před měsícem +3

    மக்கள் ஒத்துமை வேண்டும் எல்லோரும் சேர்ந்து அர்ஜுனா அண்ணாவை கொண்டு வாருங்கள்

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld Před měsícem +1

    Dr , sir , R . A 💯🙏🏻💜✌👍❤🕉

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Před měsícem +1

    Super

  • @antonynimalthasjoka5177
    @antonynimalthasjoka5177 Před měsícem +1

    Mass hero achchu ser ❤❤❤❤❤❤❤💞💞💞💞💕💕💕🌺🌺🌺🙏🙏🙏❣❣❣💚💚💚💚❤❤❤

  • @thagaioli6708
    @thagaioli6708 Před měsícem +3

    மகிழ்ச்சி

  • @irisjane7030
    @irisjane7030 Před měsícem +4

    அவர் சொன்னபடியே செய்திருக்கிறார்.ஆனால் தற்காலிகமாக பணியமர்த்தப்பட் மருத்துவர் ரஜீவன் இவரிடம் பணியை ஒப்படைப்பாரா என்பது தான் சந்தேகமாய் இருக்கிறது.அர்ச்சுனாவை இடமாற்றம் செய்துவிடுவார்களோ என்ற அச்சமுண்டு.

  • @vinthuanu4282
    @vinthuanu4282 Před měsícem

    This is people strength!

  • @pathmaloginianandakulendra2958

    Welldone Archuna..
    Take care of yourself 🎉🎉❤

  • @sarojinisritharan8535
    @sarojinisritharan8535 Před měsícem +2

    Valthukkal

  • @lakshivarnakulasingham7009
    @lakshivarnakulasingham7009 Před měsícem +1

    Welcome come Doctor God Bless You ❤❤❤❤❤

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před měsícem +4

    உலகப்பந்தில் தமிழர்கள் 🕌🌋⛰️⛪எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @reemreem4967
    @reemreem4967 Před měsícem +4

    makkalukaha doctor aruchma aruchuna kaha. makkal welldone

  • @thillainathan5809
    @thillainathan5809 Před měsícem +3

    நமது பிள்ளை உயிர் மகள் அண்ணா அக்கா தம்பி அம்மா அப்பா சொந்தம் என்று பாசம் அதிகம் நண்றி அண்ணா அக்கா உதவி செய்யும் நண்றி உண்மை

  • @SaravanasivaSelvy
    @SaravanasivaSelvy Před měsícem +2

    Congratulations Sir ❤

  • @vannithamil4825
    @vannithamil4825 Před měsícem +2

    வைத்தியர் சிறந்த ஒருநபர்.அவர் அரசியல் ரீதியாக சிந்திப்பது தவறு

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 Před měsícem +4

    Good
    Safty for Dr.Archuna Ramanathan

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 Před měsícem +1

    NanriTambl ❤💜💙💚💛

  • @AntonDaniel-kl1xq
    @AntonDaniel-kl1xq Před měsícem +3

    Super ❤❤❤❤

  • @BlueSky-iy5pw
    @BlueSky-iy5pw Před měsícem +2

    Dr Archuna mass.
    Aththanai oolalvaathihalayum thaddi thookkanum.
    Congratulation doctor.
    Makkal unkal pakkam.❤

  • @pathmaloginianandakulendra2958

    Police வெட்கம் கெட்ட பெயரை ஏற்படுத்தும்

  • @user-uf4we2hp3y
    @user-uf4we2hp3y Před měsícem +7

    காட்டுமிராண்டி பொலிஸ் ஒழிக

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan Před měsícem +1

  • @pathmaloginianandakulendra2958

    அவரை எதிர்த்து ஏதும் செய்வார்கள் அந்த doctors m அவர்கள்கூட்டாளிகளும்

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN Před měsícem +2

    One man army !!

  • @thiyagarajahyogeswaranyoge3517

    அருச்சுனா? அச்சுனா?

  • @b.r.s3240
    @b.r.s3240 Před měsícem +1

    ❤🙏🏼🏆🙌🙏🏼👍

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Před měsícem

    DR🎉❤👑👑👑💚📚🇫🇷

  • @pathmaloginianandakulendra2958

    Why police?

  • @VijaynVijayn-ds3uc
    @VijaynVijayn-ds3uc Před měsícem +1

    You are nearly food🇧🇭

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 Před měsícem +1

    What about the newly come ms after archuna.... Bloody police.... Will he hand over the hospital to mr. Archuna...

  • @verrimaran5037
    @verrimaran5037 Před měsícem +10

    தம்பி என்னடா அர்ச்சுனாவின் நிலைமைஇப்படி ஆகிட்டு மக்ககளை காணவே இல்லையே எதோ பெரும் கூட்டம் என்கிறீங்க தம்பி இந்த 4 பேரை தானா

    • @user-zu8jo7qz7v
      @user-zu8jo7qz7v Před měsícem +8

      நீங்கள் என்னத பார்த்து கொட்டாவி விட்டு கொண்டு இருகியல்

    • @prammasthram2.072
      @prammasthram2.072 Před měsícem +4

      oh , avanada nee ??? poi thanniya kudi ..

    • @brocklusner394
      @brocklusner394 Před měsícem +3

      Nee ponam thinni kuddama naye

    • @PanchadsaramBalasubramaniam
      @PanchadsaramBalasubramaniam Před měsícem +1

      Nallur

    • @reji2196
      @reji2196 Před měsícem

      Muthalla kannadiya podu

  • @pathmaloginianandakulendra2958

    இதுக்கு ஏன் இப்படி police

    • @sivachandrikasivamaintham9536
      @sivachandrikasivamaintham9536 Před měsícem

      @@pathmaloginianandakulendra2958 போலீஸ் க்கு லஞ்சம் வாங்கும் police

  • @kuppilanravi2882
    @kuppilanravi2882 Před měsícem +1

    9

  • @sonprasana4187
    @sonprasana4187 Před měsícem +1

    What is he doing?
    Is he any political member?
    This problem should be talk with our Doctors and highrachey

  • @selvakumarAananthan
    @selvakumarAananthan Před měsícem +9

    என்னடா தம்பி பெரிய ஊடகங்கள் ஒன்றையும் காணவில்லையே அர்ச்சனாவின் உண்மைமுகம் நேர்மையானவர்களுக்கு புரிந்து விட்டதா ?

  • @naleemmoh1476
    @naleemmoh1476 Před měsícem +1

    💚💚💚🫶💪💪💪

  • @thiyagarajahyogeswaranyoge3517

    நுழைந்த

  • @pathmaloginianandakulendra2958

    Who is he?

  • @lathajoe
    @lathajoe Před měsícem +2

    Super