யாழ் வைத்தியசாலையில் நிகழ்ந்த சம்பவம்; அச்சுறுத்தியதால் ஆதாரம் வெளியிட்ட இளைஞன்! | UshanthanView

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
    U Report channel link:- / @u-report
    வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி.
    இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.....
    தொடர்பிலக்கம்:- 077/075-1641413
    வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
    / @ushanthan23
    #jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

Komentáře • 128

  • @rathankamalrathan818
    @rathankamalrathan818 Před 29 dny +7

    மிக்க நன்றி இந்த விடயம் வெளியே கொண்டு வரப்பட்டது குறிப்பாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர் பலரிடம் ஒரு சில குறிப்பிட்ட வைத்தியர்கள் நீங்கள் அர்ஜுனா ராமநாதனின் பக்கம் தானே அப்படியாயின் நீங்கள் அவரிடமே வைத்தியம் பெறலாமே என்ற வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்து உள்ளார்கள் அவர்கள் நினைக்கிறார்கள் தாங்கள் தனிப்பட்ட முறையில் கேட்பது வெளியில் வராது என்று ஒரு நோயாளியிடம் இவ்வாறான வார்த்தைகளை கேட்பது சரியா இது ஒரு வைத்தியரின் சரியான செயலா என்ற கேள்விகளுக்கு அப்பால் இங்கு ஒரு தனிப்பட்ட ராட்சியம் அமைந்திருக்கிறது என்பது மட்டும் தான் உண்மை இதற்கான பதிலை இதற்கான பொறுப்பை இவர்கள் கூறித்தான் ஆக வேண்டும் இவர்களை திருத்துவதற்கு யாரும் வர மாட்டான் யாவும் எங்கள் கைகளில்

  • @tthavendran
    @tthavendran Před měsícem +31

    துணிவுக்கு பாராட்டுகள் ஐயா. மக்கள் துணிந்து விட்டார்கள்.

  • @KnNn07
    @KnNn07 Před měsícem +44

    "வடக்கில் எந்த வைத்தியசாலைக்கு சென்றாலும் எங்கள் வைத்தியசாலைக்குத்தான் வரவேண்டும்" - மருத்துவ மாபியா கும்பல்

  • @keethanchalijegarajah5278
    @keethanchalijegarajah5278 Před měsícem +29

    மக்களே ஒன்று திரளுங்கள் இதற்கு முடிவுகட்டவேண்டும்.

  • @rajisandran78
    @rajisandran78 Před měsícem +34

    வைத்தியர்கள் என்றல் ஒரு காலத்தில் கடவுள் நிலையில் மதிக்கப்பட்டவர்கள் இன்று அவர்களின் செயற்பாடுகள்அருவருக்கதக்க வர்களாய் மாற்றிவிட்டார்கள்!

  • @laktjlajith5921
    @laktjlajith5921 Před měsícem +26

    இப்படி அடிப்படை மனித உரிமை மீறலைக் கண்டித்து மக்கள் சும்மா இருக்கக்கூடாது இதற்கு நிஜாயம்
    வேண்டும் .

  • @user-rh5wb2gi9b
    @user-rh5wb2gi9b Před měsícem +28

    2009க்கு பின் பதவி ஆசை பணத்த ஆசை பிடித்த ஒரு சில கருப்பாடுகள் உள் நுழைந்து நல்ல வைத்தியர்களையும் கெட்ட பெயர்களை வாங்கித் தருகிறார்கள்

  • @yamunasatkunan8819
    @yamunasatkunan8819 Před měsícem +29

    நீங்கள் ஏன் சேர் என்று கூப்பிடவில்லை அதுதான் அவருக்கு கவலை பிரணவனுக்கு

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Před měsícem +8

    Dr.Arjuna is doing a wonderful job and Anna sad true ❤

  • @vasasamayal6889
    @vasasamayal6889 Před měsícem +13

    வணக்கம் செ பிரணவன் மக்களை அரவனைத்து மருத்துவத்தை செய்யுங்கள்
    இல்லையென்றால் போய் கோப்பை கழுவுங்கள் திமிர் கொண்டு ஆடாதே

    • @colinfelix994
      @colinfelix994 Před 27 dny

      அவன் ஏன் கோப்பை கழுவ வேண்டும் இப்போதைக்கே எக்க சக்க சொத்து சேர்த்திருப்பான்.

  • @1975praba
    @1975praba Před měsícem +19

    மனித நேயம் இல்லாமல் போகுது

  • @user-rh5wb2gi9b
    @user-rh5wb2gi9b Před měsícem +19

    எமது வைத்தியர்கள் எங்களுக்கு கடவுளாக இருக்கிறார்கள் கடந்த காலங்களில் தங்களுடைய உயிர்களை துச்சமாக நினைத்து சேவை செய்தவர்கள் 2009க்கு பின்

    • @gentsonnallur7391
      @gentsonnallur7391 Před měsícem +2

      கடவுள் என்ற பததின் அர்த்தம் தெரியாமல் இருக்கு.

  • @ilakiyenofficial
    @ilakiyenofficial Před měsícem +11

    People need request all Jaffna Doctors to transfer new hospitals

  • @Kdkedkskzjs
    @Kdkedkskzjs Před měsícem +11

    Dr archuna congratulations

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 Před měsícem +11

    வால் பிடிக்கும் சக டாக்டர்,தாதிமார்..

  • @reniejohnson3792
    @reniejohnson3792 Před měsícem +15

    Dr.Arjuna ❤❤❤❤

  • @PirabakaranVinayagamoorthy

    பிரணவன் உம்மை நீரே தாழ்த்தி உம்பணியை கேவலப்படுத்திக்கொண்டிருக்கிறீர் உம் தகுதிக்கு கேவலம் ஐயா

  • @evcreations.
    @evcreations. Před měsícem +11

    Please file a case to all of them - put them to jail

  • @Hiiiiiiii_7789
    @Hiiiiiiii_7789 Před měsícem +21

    Doctors மாபியா

  • @suthabaskaran3290
    @suthabaskaran3290 Před měsícem +14

    படிச்சுப் பாதி விசருகள் தானே பெரும்பாலான மருத்துவர் என்ன செய்வது எமது தலைவிதி

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 Před měsícem +17

    செந்தூர உன் கடிதம் எங்கே

    • @yamunasatkunan8819
      @yamunasatkunan8819 Před měsícem +7

      பேப்பர் வேண்ட போய்விடடர்

    • @geethadeva-js6gk
      @geethadeva-js6gk Před měsícem

      @@yamunasatkunan8819 🤣🤣🤣🤣🤣

  • @nanthinysuthakaran3777
    @nanthinysuthakaran3777 Před měsícem +6

    பாராட்டு

  • @jayanthijeyabalasingam7067
    @jayanthijeyabalasingam7067 Před měsícem +7

    மக்கள் ப௱வம்

  • @theepantheepan4338
    @theepantheepan4338 Před měsícem +5

    ஏற்கனவே முன்பு கூறிய பாதிக்கப்பட்ட மதிப்பிற்குறிய வைத்திய நிபுனா். விளக்கம் கூறினாா் "அதிகாரம் உள்ளவா்ரின் கையில் இருக்கும் முட்டை அம்மிக்கல்லை உடைக்கும் என்றாா்".அதன் பொருளை இப்போது தான் விளங்கமுடிகிறது. நான் யார் பக்கமும் சேர விரும்பதாவன்..

  • @uthayan8820
    @uthayan8820 Před měsícem +6

    திருமதி. சாள்ஸ். என்ன செய்கின்றார். படித்த. திமிர்

    • @bastiananthony3392
      @bastiananthony3392 Před měsícem +3

      அவர் படுத்து தூங்கத்தானே பதவிக்கு வந்தார்.

    • @colinfelix994
      @colinfelix994 Před 27 dny

      அவர் எல்லாரிலும் பெரிய கள்ளர்.

    • @rajapiravinthanrajapiravin8639
      @rajapiravinthanrajapiravin8639 Před 25 dny

      அவருக்கு என்ன இயலுமோ அதைத்தான் செய்கிறார் அம்மையார்

  • @voiceofkrishna24
    @voiceofkrishna24 Před měsícem +6

    நன்றி 🙏

  • @yoganayakikulasingam5314
    @yoganayakikulasingam5314 Před 29 dny +1

    எந்த ஒரு அரசாங்க வயித்திய சாலைகளும் வயித்தியர்களுக்கு சொந்தமானது இல்லை அது
    மக்களுடையது வயித்தியர்கள்
    மனசாட்சியுடன் சேவைகள்
    செய்வது நல்லது

  • @mangamotion
    @mangamotion Před měsícem +6

    Why there were no complaint system all these days?
    Why they were all kept quite all these time?

  • @pragashram4400
    @pragashram4400 Před měsícem +6

    Pranavan should be put in jail. Fir that medical idiots should do the needful
    Otherwise they also should be jailed subsequently

  • @evcreations.
    @evcreations. Před měsícem +8

    What will be the solution for this mafia group

  • @kanagalingammathiruban2260

    Thank you brother

  • @yamunasatkunan8819
    @yamunasatkunan8819 Před měsícem +3

    Take this matter to courts

  • @perampalamarivalagan2062
    @perampalamarivalagan2062 Před 26 dny +1

    Dr அர்சுனா வெளிப்படுத்திய மருத்துவர்களின் மாபியாக்கள் இருக்கின்றார்கள் என்பதிற்கு சரியான சாட்சியம் இவரது அனுபவம் என்றே கருதுகின்றேன்.

  • @dinokarajah9591
    @dinokarajah9591 Před 27 dny +1

    They studied from our tax ...they are not gods after all servants ..servants who learnt from our money has to serve public ...we can respect doctors who studied abroad from their own funds and serving the public ....

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Před měsícem +4

    Good

  • @Rainfall_Retreat-rainy-nights
    @Rainfall_Retreat-rainy-nights Před měsícem +2

    இவர்கள் படிக்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கு,ஆனால் எப்ப படிக்க போகிறார்களோ தெரியவில்லை.எப்படியென்றாலும் கட்டாயம் படித்து தேறுவார்கள் அல்லது தேறமாட்டார்கள்.

  • @dinokarajah9591
    @dinokarajah9591 Před 27 dny +1

    Pls transfer all jaffna medical officers to colombo ...they cant dance in colombo .....people will show thier power ....jaffna medical officers has to learn a lesson ......

  • @premnalliah9676
    @premnalliah9676 Před měsícem +5

    நீங்கள் Sir என்று அழைத்தீர்களா? பிரணவன் செல்லையா, Sir என அழைக்காவிடின் ரொம்ப குழம்பிவிடுவார்பாருங்கோ!

  • @isimith
    @isimith Před 23 dny +1

    இவர்கள் பிழை விடுவார்கள் ஒருவரும் அதைப்பற்றி கதைக்க கூடாது அப்படியா?
    வைத்திய சாலை இவங்கட காசில் கட்டிய வீடா

  • @evcreations.
    @evcreations. Před měsícem +4

    Please follow the law and order

  • @sivakalasivapragasam2637
    @sivakalasivapragasam2637 Před měsícem +5

    Sathijamurthi enna perja kombana kuttunga avanei

  • @manoganesh2082
    @manoganesh2082 Před měsícem +1

    T.Krishna you made a mistake in this point because you went to get treatment for your sickness at the Hospital Jaffna. If anybody come and asked any questions other than medical relevant you should not reply for them. This is good lessons for other people. I never open my mouth for unnecessary questions even PRIME MINISTER come and ask me. Good Luck.

  • @manchumuthiah6160
    @manchumuthiah6160 Před měsícem +2

    What a shame! Oh my God- are they really doctors?????????

  • @easwaryketheswaran4009
    @easwaryketheswaran4009 Před měsícem +3

    USANTHAN ❤❤❤

  • @RajkumarRajkumar-cx4un
    @RajkumarRajkumar-cx4un Před 24 dny +1

    Ivarkalai summa vidakkudathu anna saddaththitkumun niruththavandum

  • @colinfelix994
    @colinfelix994 Před 27 dny +2

    இதிலுள்ள அண்ணா, அக்கா, தம்பி தங்கை, ஏன் எல்லோரும் வைத்தியரைப் பற்றிய அவர்களின் தவறை கூறும் போது பயப்படுகிறீர்கள் பயத்தின் நிமித்தம் மரியாதையாக பேசுகிறீர்கள் கடவுள் என்கிறீர்கள். இவர்கள் எல்லோரும் மக்களின் வரிப்பணத்தில்தான் படித்தார்கள் மக்களின் வரிப்பணத்தில்தான் சம்பளம் வாங்கிக் கொள்ளுகிறார்கள். ஏனென்றால் அரசாங்கம் மக்களுக்கு சேவை செய்வதற்காக மக்கள் வரிப்பணத்தை இவர்கள் படிப்பிற்கு செலவு செய்கிறது. இதை ஏன் மக்கள் தெளிவு படுத்த பயப்படுகிறீர்கள்.
    இலவச கல்வி இங்கு இருப்பதால்தான் இவ்வளவு மருத்துவர்கள் உருவாகி உள்ளார்கள் இல்லையென்றால் ஒவ்வொருவரும் இதயத்தில் கைவைத்து சொல்லுங்கள் உங்களில் எத்தனை பெயர்கள் இப்போது மருத்துவர் அல்லாது இருந்திருப்பீர்கள்.
    மக்கள் பணத்தில் படித்து மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு மக்களுக்கே துரோகம் செய்யும் உங்களைப் போன்ற வரால் நல்ல மனித நேயம் கொண்ட வைத்தியர்களுக்கும் தலை குனிவு ஏற்பட்டுள்ளது.
    ஆகவே தவறு இழைத்தவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட்டு நல்ல மருத்துவர்களிடையில் இருந்து இவர்கள் அப்புறப்படுத்தபட வேண்டும். மக்கள் மனதில் மருத்துவர் பற்றி இப்போது இருக்கும் நிலை மாறி வைத்தியர்கள் மீதான மரியாதை மீண்டும் ஏற்படவேண்டும். இவர்களுக்கான தண்டனையும் அப்புறப்படுத்தாலுமே சரியான தீர்வை பெற்றுத் தரும்.

  • @SurprisedEyeglassFrames-fs3ug
    @SurprisedEyeglassFrames-fs3ug Před měsícem +3

    👍👍👍

  • @SriskandarajahKrishna
    @SriskandarajahKrishna Před měsícem +2

    Usanthan❤

  • @tamiloliveechchutovtv3362
    @tamiloliveechchutovtv3362 Před měsícem

    Neengkal Krishnananthan enru. payanpaduththungkal.

  • @nalinijogathas2252
    @nalinijogathas2252 Před měsícem +1

    DR.SENTHOORAN ., Did you go back to " COMA " Now-where you going to keep your face?
    Anna, maybe if you call him as a Sir, he might listen to you 😢😢😢

  • @srisenadaniyal6915
    @srisenadaniyal6915 Před měsícem

    Healthy patients with phyco doctors

  • @pathmaloginianandakulendra2958

    Usanthan ungalai kurai koorukirarkale...

    • @PuleynThas
      @PuleynThas Před měsícem +1

      நான் உஷாந்தனிற்காக DrRA இன் பதிவில் பல பதிவுகளை போட்டேன்.ஆனால் DrRA இன் கணிப்புகள் அத்தனையும் உண்மை என்பதை உஷாந்தனின் திரைப்பட ஒன்று கூடலில் நடந்த துரோகச்செயல் நிரூபித்துள்ளது.
      உஷாந்தன் தன் பிழைப்புக்காக இப்ப ஏதோ ஒன்றும் தான் செய்யாத மாதிரியும் இப்பவும் நேர்மையாகத்தான் உள்ளேன் என்று தம்பட்டம் அடிக்கும் காணொலியில் இதுவும் ஒன்று.😢😢😢😢😢😢😢😢

  • @Rainfall_Retreat-rainy-nights

    I like Mr Ushanthan Views🤩

  • @srisenadaniyal6915
    @srisenadaniyal6915 Před měsícem

    Healthy patients phyco doctors.

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 Před měsícem +2

    Ennaththa solla😢😢

  • @Haran28
    @Haran28 Před 27 dny +1

    தம்பி எழுத்தாளர் சரியா எழத்தாளர் சரியா ? இதில் எது சரி? ழு , ழ ???

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 Před 29 dny

    ohhhhhhh is that branacan surrrrrrrr sur sir

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Před měsícem

    Who is going to take action to this dangerous devils Docteors

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před měsícem +6

    உலகப்பந்தில் தமிழர்கள்🕌💘🌋⛪⛰️💞 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @nimalthasantony8657
    @nimalthasantony8657 Před 29 dny +1

    Dr shenthuran kalla naay enga

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 Před měsícem

    Dr. 🦮🦮🦮🦮. Super. Swiss

  • @vanithathavarajah32
    @vanithathavarajah32 Před 29 dny

    Drs have to transfer,Sinhalese Drs service northern.

  • @vivekanthanprasath8775
    @vivekanthanprasath8775 Před měsícem

    😢😢😢

  • @jeyniroz
    @jeyniroz Před měsícem

    ❤😊

  • @nmskanthan4106
    @nmskanthan4106 Před 29 dny

    இதுஇல்லைஎன்றால் உசாந்திற்கு ஊச்சா போகது... உழைப்பு

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Před měsícem

    😨😰

  • @sharin4527
    @sharin4527 Před měsícem

    Intha mapiyakkalodu eppadi archsuna velai seivathu? Makkalthan nalla padam padipikkanum

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg Před měsícem

    Not in jaffna, correction needed.

  • @NavarathnasamySivakar
    @NavarathnasamySivakar Před 29 dny

    Unmai sakakudathu

  • @ranisri7046
    @ranisri7046 Před měsícem

    Sentara writing letters

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 Před 29 dny

    என் ன நடக்குது

  • @vanithathavarajah32
    @vanithathavarajah32 Před 29 dny

    Dr.sathiyamorthy.soon fake face.

  • @lavankumar1316
    @lavankumar1316 Před 29 dny

    ற😅

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu4174 Před měsícem

    போடா

  • @saravanamuttusriranjan9752
    @saravanamuttusriranjan9752 Před měsícem +1

    சட்டம் ஓர் இருட்டறை! அங்கு நியாயவாதிகள் தூங்கும் போது எழுப்பிய முறையில் தவறு காணலாமா

  • @AlfredMariya-ti3kq
    @AlfredMariya-ti3kq Před měsícem +1

    Piranavan thullu thullu kalam pathil sollum thampi kavanam

  • @sivananthanrajah
    @sivananthanrajah Před měsícem

    ௭ாதம்பிமார்கழ்😅வத்தியயை😊வாழ்ளலய்...வெட்கோட..பயப்படதே...௭ன்பார்கொண்௫இ௫க்கிழ்.😊வெட்௩்கொ😊😊

  • @AlfredMariya-ti3kq
    @AlfredMariya-ti3kq Před měsícem +1

    Dei ushanthan unakku eppa vilangutho archunava patti eppa solan nee unta urudda uruddan

  • @AlfredMariya-ti3kq
    @AlfredMariya-ti3kq Před měsícem

    Dei saththiyamoorthi nee doctor a or porukkiya dei dei yatada ningal ellam

  • @user-di2zq6gd5l
    @user-di2zq6gd5l Před měsícem

    Yaal vaithiyasalai oru irutarai Jaffna hospital maafiyaakal la vachi oru padam eduka mudiyuma yaal vaithiyasalai oru teacher sattam oru irutarai Jaffna mafiya poli doctor naasama pohanum Jaffna mafiya kothamalli doctors

  • @euginejoseph3174
    @euginejoseph3174 Před měsícem

    Adithu kollapadaverndum pranavan.ivanal hospitalil makkaluku arpathu.

  • @user-di2zq6gd5l
    @user-di2zq6gd5l Před měsícem

    Yaal sattam oru irutarai

  • @euginejoseph3174
    @euginejoseph3174 Před měsícem

    Pranavanuku pondadi orkkaviduvathllai athanal kadupil itukuran.

  • @euginejoseph3174
    @euginejoseph3174 Před měsícem

    Dai sathiamoorthi nee evvalavukalam itukka vitumpukurai?sonnal koncha kalam vidduthatukurom.