சாவகச்சேரி வைத்தியசாலையில் அச்சுனாவின் மாற்றம்; பின்பக்கத்தால் நுழையும் வைத்தியர்கள்! |UshanthanView

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2024
  • SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
    U Report channel link:- / @u-report
    வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி.
    இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.com/GttnU6wJO61...
    தொடர்பிலக்கம்:- 077/075-1641413
    வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
    / @ushanthan23
    #jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

Komentáře • 75

  • @King-kw8op
    @King-kw8op Před 17 dny +10

    உஷாந்தன், உங்கள் போன்றவர்களால் நிறைய விடயங்கள் மக்களுக்குத் தெரிய வருகின்றது, அத்துடன் எம் மண்ணுக்கு நல்ல மாற்றங்கள் வரத் தொடங்குகின்றது. உங்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள். மக்களின் கருத்துக்கள் மிகவும் அருமை. மருத்துவர் அருச்சுணா அவர்களின் நேர்மைக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பம், அது மக்கள் கையில் தான் இருக்கின்றது. மாற்றம் ஒன்றே மாறாதது. பொருத்து இருந்து பார்ப்போம், காலம் பதில் சொல்லும்.

  • @yamunasatkunan8819
    @yamunasatkunan8819 Před 17 dny +16

    சரித்திர நாயகன் Dr Archuna.

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 Před 17 dny +17

    மக்களே இத்தோடு விடாமல் ஊழல் வாதிகளின் மீது சட்ட நடவடிக்கை .எடுக்க ஒன்று சேருங்கள்.

  • @ravanantharmarajah2253
    @ravanantharmarajah2253 Před 17 dny +13

    8/7/2024
    எனி வரும் ஒவ்வொரு ஆண்டுகளில் இந்த திகதியை அர்சுனன் புரட்சி ஆண்டாக கொண்டாடப்பட வேண்டும்

  • @denishgunasegaram6484
    @denishgunasegaram6484 Před 17 dny +21

    ❤அனைத்து வைத்தியர்களும் தனியார் வைத்தியசாலையில் கடமையில் ஈடுபடாமல் பார்துகொள்ளவேண்டும்

  • @ravanantharmarajah2253
    @ravanantharmarajah2253 Před 17 dny +12

    அர்ச்சுனன் புரட்சி
    சாவகச்சேரி மக்கள் எழுச்சி
    வைத்தியசாலையின் மறுமலர்ச்சி

  • @sivayogann7797
    @sivayogann7797 Před 17 dny +12

    அருமையான பதிவு தம்பி எப்பொழுதும் நீங்களும் துணை நிற்க வேண்டும் நன்றி

  • @anushiyakmoorthy-wv5vt
    @anushiyakmoorthy-wv5vt Před 17 dny +8

    ஐயாவின் கருத்து சிறப்பு

  • @LoganathanLoganathan-wh9pm

    நல்ல கருத்துக்களை தென்மாராட்சி மக்கள் கூறிவருகிறார்கள்

  • @thouyah
    @thouyah Před 17 dny +5

    மறுபடியும் Dr அர்ச்சுனா வை சாவகச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பகவிடின் மக்களே ஆர்ப்பாட்டம் தொடர்ந்து செய்து கூப்பிட வேண்டும்.
    மக்களால் முடியாதது எதுவும் இல்லை

  • @weerasamie3353
    @weerasamie3353 Před 17 dny +12

    இனிவரும் எல்லா புகழும் dr.அர்ஜுணனையே சேரும்

  • @georgehorton3293
    @georgehorton3293 Před 17 dny +5

    Bro,இந்த விடயத்தை வடக்கில் நடக்கும் மனிதாபிமானமற்ற கொள்ளைகளை சிங்கள,ஆங்கில மொழிகளிலும் சமூக வலைத்தள ஊடகங்கள் வெளியிட வேண்டும்.
    அப்பொழுதுதான்,நமது அரசியல்வாதிகள்,அரசு அதிகாரிகளின் ஊழல்களும், கொள்ளைகளும் வெளியுலகுக்கு தெரிய வரும்.
    கிணற்றுத்தவளை போல் நாமே புலம்பிக் கொண்டிருப்பதில் பலனில்லை..

  • @saravanapavannagalingam8275

    தம்பி தொடர்ந்து இந்த சேவை செய்ய விரும்புகிறேன் நீங்கள் ஊடகத்துறையில் மிக தேர்ச்சி உள்ள நீங்கள் வாழ வாழ்த்துக்கள் நன்றி நீங்கள் சரியான முறையான கேள்விகளை கேட்கிறீர்கள் நன்றி

  • @pushpavathykumaradevan7890

    Dr Aruchuna created open communication environments with general public. He created an opportunity for general public to get involved is must

  • @shahilanavakumar242
    @shahilanavakumar242 Před 17 dny +1

    Dr. Archchuna is the real hero. People need to ask questions. They have big power. Please use your power.this

  • @suthakumarparasakthy1755
    @suthakumarparasakthy1755 Před 17 dny +3

    உண்மைகள் என்றும் உறங்கப் போவது இல்லைஎன்றோ ஓர் நாள் உண்மை வெளிவரும் அப்போது தெரியும் தம்பி மீண்டும்ஓருபோராட்டம் வேண்டும் ஏனேலில்அர்ச்சுனன் டொக்டர்மீண்டும் வேண்டும் உங்கள் கையில்த் தான் உள்ளதுடொக்டர் இங்கு மீண்டும்வரவேண்டும்

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 Před 17 dny +5

    மிகவும் அருமையான விளக்கமான உண்மையான பதிவு ❤❤❤

  • @masterkobi6697
    @masterkobi6697 Před 17 dny +5

    உண்மையான பதிவு நன்றிகள் ❤❤❤

  • @veeraThamila
    @veeraThamila Před 17 dny +1

    மிக சிறப்பு உசாந்தன் மக்களின் உள்ளக் குமுறல்களைக் கேட்டு அறிந்து அவர்களை எனியாவது விழிப்புடன் செயல்பட வையுங்கள்.

  • @shrisinn701
    @shrisinn701 Před 17 dny +2

    Thanks,ARCHUNÀA.

  • @user-mr7ov5bw4w
    @user-mr7ov5bw4w Před 17 dny +5

    அருமையான பதிவு நன்றிகள்

  • @thusakaran7967
    @thusakaran7967 Před 17 dny +1

    ஒபரேசன் அர்ச்சுனா❤
    மிருசுவில் வைத்தியசாலைக்காவது அர்ச்சுனா வர வேண்டும்

  • @sivapalansivalingam3372
    @sivapalansivalingam3372 Před 17 dny +3

    இந்த என்ஜினை அர்சுனாவுக்கு முன்பிருந்த ms கொண்டுவர முயன்றிருக்கலாம்

  • @20anojan
    @20anojan Před 17 dny +1

    Thanks for updating

  • @ganeshkanagarajah3287
    @ganeshkanagarajah3287 Před 17 dny +1

    Summa kathikamal ellavatraum thodarnthu ottomaiyai kavaniungo appathan thamilarukku valvu vrum. Nanri

  • @sinthujansinthu2362
    @sinthujansinthu2362 Před 17 dny +2

    புரட்சி நாயகன் அர்ச்சனா அண்ணன்

  • @paramraja9289
    @paramraja9289 Před 17 dny +2

    Thank for sharing this information video all faffna CZcamss good job brotherers keep continue like this information video all the best 👍👍👍👍

  • @LaksmanRosalin-ul1ry
    @LaksmanRosalin-ul1ry Před 15 dny +1

    Thanks

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Před 17 dny +2

    Verysuper

  • @abir1290
    @abir1290 Před 17 dny +3

    Very nice 👏👏👏👏👏👏

  • @RpavaniPavani-x3w
    @RpavaniPavani-x3w Před 10 dny

    நன்றி ஐயா

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Před 17 dny +1

    Brother who was speaking last on this video has a lot of valid points. Most of the people were talking on this video gave a lot of insights. Yes , what ever good outcome will come out from Chavakacheri hospital , credits goes to Dr Aruna, Drs are coming from the back door, what a shame. Why can’t they use the front gate, they may be scared. Very good interviews, people woken up , so every single person is in alert now. So Drsbeaware of your behaviour. I am sure you all earned enough money, bought houses, went for holiday days . Enough earning, now back to work.

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Před 17 dny +2

    Super

  • @Rohitraja245
    @Rohitraja245 Před 16 dny +1

    மருத்துவர் அர்ச்சுனா திருகோணமலையில் கடமையேற்றால் எப்படி இருக்கும்?
    திருகோணமலையிலும் மருத்துவ துறையில் பல குளறுபடிகள் இருப்பதை ஏற்றுக் கொள்ளகிறீர்களா?

  • @pushpavathykumaradevan7890

    All the hospitals in Srilanka should display how many doctors are working and what are the services available. Transparency is very important

  • @pushpavathykumaradevan7890

    Please write your concerns and requirements to ministry of health, human rights, politicians, etc. Please be proactive until Dr. Aruchuna returns

  • @nagalingamvelnayagamthiruv1716

    இந்த இயந்திரம் தட்கலிகமாக என்ற சொல் விளங்கவில்லை

    • @ponkuna
      @ponkuna Před 17 dny +1

      அரசாங்கம் நிரந்தரமான இயந்திரத்தை வழங்கும் வரைக்கும் அங்கஜன் இராமநாதன் இந்த தற்காலிக temporary இயந்திரத்தை வழங்க ஒழுங்கு செய்துள்ளார். 😊

  • @balaab4168
    @balaab4168 Před 17 dny +1

    சிறப்பு!

  • @thusakaran7967
    @thusakaran7967 Před 17 dny +1

    அஒபரேசன் அர்ச்சுனா❤

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Před 17 dny +1

    Great interviews, keep it up your good work.

  • @pushpavathykumaradevan7890

    Private practice by Doctors need to be regulated strictly by ministry of Health

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Před 17 dny +1

    🌷🙏🌷🙏💐🙏

  • @pushpavathykumaradevan7890

    Dr Aruchuna risked his career and life for the people. Hope medical community will take some stern action to help Dr Aruchuna instead of punishing him for his bravery. Medical professionals should have service motives and follow their ethics. Not to be money grabbing criminal

  • @SivaSujith-zf3gj
    @SivaSujith-zf3gj Před 17 dny +1

    24:43

  • @AntonDaniel-kl1xq
    @AntonDaniel-kl1xq Před 17 dny +1

    Meendum dr archunan hospitalai porupedukawendum oru nallawnukaga poraduwadhu thawarillai

  • @kalarama5538
    @kalarama5538 Před 17 dny +1

    Call angayan he talk with government do everything come back to doctor ramanathan

  • @pushpavathykumaradevan7890

    Please take videos of who is using back door to enter the hospital.

  • @ramalingambalasuntharam7795

    🙏💯👍

  • @yojeshyyy5623
    @yojeshyyy5623 Před 17 dny +1

    ❤❤❤❤❤❤

  • @Nanthan-kp7se
    @Nanthan-kp7se Před 17 dny +1

    ❤❤❤❤❤

  • @ananthansivalingam8919
    @ananthansivalingam8919 Před 17 dny +1

    ❤❤❤❤❤❤❤

  • @sivanandanmohan
    @sivanandanmohan Před 17 dny +1

    These people in this picture must be shamed to pose like this. They haven't done anything before Archuna came and they are giving pose to this photo. Chavakachcheri people must fight until they get back Archuna

  • @SaravanasivaSelvy
    @SaravanasivaSelvy Před 17 dny +1

    🙏

  • @joystharshi5211
    @joystharshi5211 Před 17 dny +1

    Satiya soneenka iah

  • @ponkuna
    @ponkuna Před 17 dny +1

    அறிவற்ற அநாவசியமான கேள்விகள். CZcams hosts தரமான TV நிகழ்ச்சிகளைப் பார்த்து hosts எவ்வளவு நுட்பமாக அறிவார்ந்த கேள்விகளை முன்வைக்கின்றார்கள் என்று படித்தறிய வேண்டும். 👎🏿

  • @varatharajanselliah2814
    @varatharajanselliah2814 Před 17 dny +1

    வைத்தியசாலை சிறப்பாக இயங்குவதற்கு பிரதேச மக்கள் உணர்ச்சிவசப்படாமல் சிறிது காலம் பொறுமையாக இருக்க வேண்டும். புதிய வைத்திய அத்தியட்சகருக்கு
    பூரண ஒத்துழைப்பை வணங்குங்கள்.

  • @Rohitraja245
    @Rohitraja245 Před 17 dny +1

    Redemption of jaffna youtubers >> 🤍