இந்திரஜித் கிராமத்து வாழ்க்கை⛺🏠 | தந்தையின் மனதுருகும் கதை | Indrajith கடந்துவந்த பாதை 😭😢🇱🇰

Sdílet
Vložit
  • čas přidán 2. 05. 2024
  • இலங்கையின் பதுளை மாவட்டத்தில் இருந்து தமிழகத்திற்கு பாடுவதற்காக சென்ற இந்திரஜித் என்ற மலையக மண்ணின் பாடகன் ஊரை பார்த்தும் இந்திரஜித் கிராமத்து வீடு எப்படி உள்ளது என்றும் இந்த வீடியோவில் காண்பித்துள்ளேன்
    In this video I have shown Indrajith, a mountain singer who went to Tamil Nadu from Badulai district of Sri Lanka to sing, looking at the town and how Indrajith's village house looks like.
    #canada #tamilnews #zeetamil #tv #chennai #ashani #kilmisha #kandy #ashani #ZeeTamil #sarigamapaAshani
    Saregamapa Li'l Champs Season3
    #SaregamapaLilChamps3 #SaregamapaLilChamps #Abhirami #Haricharan #srinivas #Saindhavi #Archana #Praveen #ZeeTamil #Promo
    The popular singing show returns in search of young talent from Tamil Nadu as they display their singing prowess and compete to be crowned the winner of the season.
    #Saregamapalilchamps #SaregamapaTamil #GrandLaunch #VijayPrakash #Srinivas #Abirami #Mano #VaikomVijayalakshmi #Archana #Promo #ZeeTamil
    #SaregamapaSeniorsSeason4 #Saregamapa #SaregamapaTamil #MegaAudition #Promo #ZeeTamil
    #SaregamapaS4 #Indrajith #ZeeOnTheGo #SaregamapaTamil #ZeeTamil

Komentáře • 238

  • @kingskitchentamil3520
    @kingskitchentamil3520 Před měsícem +63

    நான் இலங்கையில் பிறந்தவள் இந்தியாவில் வசிக்கிறேன் எனக்கே இந்திரஜித் தை நேரில் பர்க்கனும் ஏதாவது உதவி செய்யவேண்டும் என்று நினைக்கிறேன்

  • @jothikayal8914
    @jothikayal8914 Před měsícem +35

    இவ்வளவு கஷ்டமான நிலையிலும் இந்திரஜித்தின் முயற்சி பாராட்டியே ஆக வேண்டும். இந்த நிகழ்வை மக்கள் படும் கஷ்டத்தை பார்க்கும் பொழுது எங்கள் மனதிற்கு வேதனையாக இருக்கிறது. கூடிய விரைவில் இந்திரஜித் மூலமாக உங்கள் எல்லோருக்கும் விடிவு காலம் பிறக்கும். நன்றி. வாழ்க வளமுடன்.

  • @user-lz3pj8qp4h
    @user-lz3pj8qp4h Před měsícem +49

    மிகவும் அருமையாக இருந்தது சகோதரி இந்திரஜீத் வெற்றி பெற அனைத்து உதவிகளையும் செய்வோம் தமிழ் நாட்டு மக்கள் கடலூர் மாவட்டம்

    • @UmadeviUma-cs5io
      @UmadeviUma-cs5io Před měsícem +3

      கடலூர் மக்கள் அன்பானவர்கள். நன்றிகள். மலையகதி ல் இருந்து

    • @tharanitharani3019
      @tharanitharani3019 Před měsícem +1

      நன்றி

  • @ydsp8276
    @ydsp8276 Před měsícem +60

    அக்கா உங்க காணொளி எல்லாம் மிக மிக அருமை ❤❤இந்த மக்களுக்கு கட்டாயம் ஏதாச்சும் பண்ணுங்க அக்கா

    • @aninaninanin4055
      @aninaninanin4055 Před měsícem

      சிஸ்டர் உங்களுக்கு நன்றி இந்த மக்களுக்கு ஏதாவது உதவி நானும் கேட்கிறேன் எல்லா எல்லா உதவியும் எல்லாத்துக்கும் கிடைக்குமாறு உதவி செய்ய வேண்டும்

    • @rajamanickamkr4454
      @rajamanickamkr4454 Před měsícem

      Ok

  • @ArumugamSivakumar-fj8st
    @ArumugamSivakumar-fj8st Před měsícem +22

    இந்திரஜித்தின் விடாமுயற்சியின் வெற்றியே அவரது இசைப்பயணத்தின் ஆரம்பம் அவருக்கு வாய்பளித்த சீ தமிழுக்கும் சரிகமப நடுவர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றியைக்கூறவேண்டூம் அதேவேளை இந்நிரஜித்தின் வீட்டாரின் மற்றும் உராரின் நிலையினை அறிந்து உடனேயே உதவிவ முன்வந்த சகோதரிக்கும் அந்த உதவியை அந்நேரத்திலேயே செய்த லண்டனைசேர்ந்த அந்த சகோதரிக்கும் எனது நன்றிகள்.

  • @srisanthanaarts2768
    @srisanthanaarts2768 Před měsícem +23

    ❤️💐 அந்த மக்களின் துயரங்களைத் துரத்திட உங்கள் காணொளி உதவட்டும்…! சிறப்பான பதிவு….👌🏽 வாழ்த்துகள் இந்திரஜித்….🙏

  • @marysinnathurai1512
    @marysinnathurai1512 Před měsícem +24

    நல்ல பதிவு இப்படியான கஸ்ரப்பட்ட இடங்களை உலகுக்கு காட்டியதற்க்கு மக்களை பார்ப்பதற்க்கு மிகவும் கவலையாக இருக்கிறதுஇந்திரையித் மூலம் நன்மை பெறட்டும் அந்த மக்கள்

  • @kingskitchentamil3520
    @kingskitchentamil3520 Před měsícem +13

    அவர் சொல்வது போல எங்கு வாழ்ந்தாலும் நம் உறவுகள் கஷ்டபட்டால் தாங்கமுடியாது

  • @suthaharponnuthurai4717
    @suthaharponnuthurai4717 Před měsícem +24

    "இசையால் வசமாக இதயம் எது "?.......
    தீபா உதவும் உள்ளங்களை வாழ்த்திகிறோம் வணங்குகிறோம் தொடரட்டும் உங்கள் பணி.

  • @user-df2wy6xc8h
    @user-df2wy6xc8h Před měsícem +19

    சூப்பர் தங்கை உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @user-tq1hy8dy7l
    @user-tq1hy8dy7l Před měsícem +9

    இந்த காநொளியை வெளிக்காட்டியதுக்கு தங்கைக்கு மிக்க நன்றி.

  • @priyagreat267
    @priyagreat267 Před měsícem +13

    நம்ம தமிழ் மொழி எங்கெங்கெல்லாம் வாழுது வாழ்க வளமுடன் 💖💖💖💖💖🌹👏👏

  • @b.kayathri3374
    @b.kayathri3374 Před měsícem +8

    இந்த மக்களின் துன்பத்தை பார்க்கும் போது மிகவும் மன வருத்தமாக இருக்கிறது..
    இந்திரஜித்தின் வெற்றி இந்த மக்களுக்கு ஒரு விடியலைப் பெற்றுத் தரும் ..
    இந்த காணொளியைப் பார்த்தவர்கள் மேலும் உதவிகள் கிடைக்க ஏதாவது செய்யலாம்..
    நிச்சயமாக இவர்களது இருப்பிடம் சரி செய்யப்பட வேண்டும்..

  • @latharavindran4437
    @latharavindran4437 Před měsícem +12

    😢😢😢😢 ஏழைகளின் கண்ணீர் வாழ்க்கை🙏🙏கடவுளே ஏன் இந்த பாரபட்சம்???மாற்றம் வேண்டும் இறைவா

  • @fiyasmim8059
    @fiyasmim8059 Před měsícem +8

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள். இந்த காணொளியை கேட்டதில் பெரும் கவலை ஏற்பட்டது. இந்த தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை கேட்டதில் பெரிதும் பெரிதும் கவலை. இவர்களின் குறைகளை தீர்க்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.

  • @nraji9695
    @nraji9695 Před měsícem +4

    மிகவும் பெருமையான நிகழ்வு.எமது நல்வாழ்துகள்..

  • @kavithaiVasu
    @kavithaiVasu Před měsícem +3

    வாழ்த்துகள்
    நானும் உதவி செய்யத்
    துடிக்கிறேன்

  • @kausalaanandarajah8634
    @kausalaanandarajah8634 Před měsícem +7

    காணொளி அருமை. ஆனால் கவலை.
    உதவ முடிந்த உள்ளங்கள் உதவிக்கரம் நீட்டுவோம்.

  • @user-rp4jz2wq9m
    @user-rp4jz2wq9m Před měsícem +2

    நன்றி சகோதரி.அவர்களுக்கு உதவி கிடைக்க இறைவனை பிரார்த்திப்போம்.

  • @Dhineshiya-qt3zf
    @Dhineshiya-qt3zf Před měsícem +5

    Indhrajith annava patha romba pearumaiya iruku👍🥰🥰🥰🥰

  • @hari3358
    @hari3358 Před měsícem +1

    I was born in BADULLA spring valley. I divide my kind congratulation to INDRASHITH Whom does look after well by ZEE TAMIL.Now I left SRI LANKA under the INDO-CEYLON FACT 1964.Thanks.

  • @suddythasan7983
    @suddythasan7983 Před měsícem +7

    வாழ்த்துக்கள் தீபா உங்கள் பணி தொடர

  • @user-df2wy6xc8h
    @user-df2wy6xc8h Před měsícem +25

    எங்கே போனார்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள்.

    • @pushparanilaxumanan3748
      @pushparanilaxumanan3748 Před měsícem +2

      தங்கை இந்த வீடியோவை ராதாகிருஷ்ணன் ஜீவன் தொண்டமான் இவர்களுக்கு அனுப்பவும் நன்றி

  • @ramachandran-gp5uk
    @ramachandran-gp5uk Před měsícem +1

    அருமையான காரியம் செய்தீர்கள் சகோதரி

  • @babyma4unlucky136
    @babyma4unlucky136 Před 18 dny

    எங்கள் மலையக மண்ணின் பெருமைக்குரியவன் இந்திரஜித்...

  • @jegatheesjackey567
    @jegatheesjackey567 Před 22 dny

    வெற்றிப் பாடகர் இந்திரஜித்துக்கு வாழ்த்துக்கள் அத்தோடு எம்
    மக்களின் விடிவுக்காக தாங்கள் சார்ந்து இவ்வாறான இதயம் தொட்ட உதவிகளை செய்ய முன்வந்தமைக்கும் இனியும் ஏதாவது ஏற்பாடுகளை செய்து தருகிறோம் என்றமைக்கும் நன்றிகள்....
    எழுவோம்......

  • @sathivelpradhaban4125
    @sathivelpradhaban4125 Před měsícem +8

    நன்றி சகோதரி.கடவுள் கலியுகத்தில் கண்ணெதிரே தோன்றுவதில்லை. ஆனால் உங்களைப்போன்றவர்களினூடாகத்தான் இறைவன் தோன்றுவான் என்பதற்கு இதுவும் ஒரு சான்றே. வெளிவூரில் இருந்து உதவிய சகோதரிக்கு நன்றிகள்.

  • @mohanrajsrilanka3463
    @mohanrajsrilanka3463 Před měsícem +4

    நீங்கள் தொடர்ந்து மலைகம் பயனம் மிக்க நன்றி நான் மாத்தளை

  • @Kala-vz8gy
    @Kala-vz8gy Před měsícem +5

    Super inrajith thambi ungal thiramaikku vetri nichiyam valhukkal ❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @Dayanithi76
    @Dayanithi76 Před 21 dnem

    தமிழ்நாட்டில் இருந்து அன்பு ❤🎉❤🎉❤🎉

  • @edwinharry3840
    @edwinharry3840 Před měsícem +3

    சிறந்த நேர்காணல்

  • @sureshselvam5428
    @sureshselvam5428 Před měsícem +1

    Thank you for your great work sister ❤❤❤. All the best to Indrajith. You are representing all our upcountry people faith and hope. We love you bro ❤❤❤❤

  • @thasmeerthasmeer6161
    @thasmeerthasmeer6161 Před měsícem +4

    ❤❤❤❤❤ super thangaji Congaratulation. .. inthiran. 🎧🎤🎷🎷🎬

  • @ThamilmaniMani-zn2pm
    @ThamilmaniMani-zn2pm Před měsícem +2

    நன்றி தீபா.முடியும் வரை உதவி செய்யாவும்

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 Před měsícem +4

    நன்றி தீபா❤

  • @udayaselva6541
    @udayaselva6541 Před měsícem +1

    வாழ்த்துகள். சகோதரி.அருமையான நிகழ்ச்சி.

  • @Kala-vz8gy
    @Kala-vz8gy Před měsícem +4

    Super appa voice valhukkal

  • @user-kn9yy2pk1d
    @user-kn9yy2pk1d Před měsícem +1

    Wonderful

  • @jeevanprasad3028
    @jeevanprasad3028 Před měsícem +1

    மிக அருமை

  • @sobanadanushan4046
    @sobanadanushan4046 Před měsícem +3

    I LOVE SISTER
    GOOD JOB
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kdyjch
    @kdyjch Před měsícem +4

    நன்றி உங்களுக்கு அக்கா ❤❤❤❤❤❤

  • @luxmijaya3489
    @luxmijaya3489 Před měsícem +2

    Super Super Super God bless you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @m.k.udayasooriyan4111
    @m.k.udayasooriyan4111 Před měsícem

    உங்களது சேவை தொடர வாழ்த்துக்கள். மலையகத்தில் இது போன்ற பல கிராமங்கள் உள்ளன. பல பாடக பாடகிகள் பல திறமைசாலிகள் இன்னும் ஒரு வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். களம் ஒன்று அமையாமல் காலம் கடந்து வயது கடந்து இந்திரஜித்தின் தந்தை போல் பலர் உள்ளனர். பல தடைகளை தாண்டி சாதித்த இந்திரஜித்துக்கு ஒரு சபாஷ். இந்திரஜித்தின் வாழ்க்கை வரலாற்றை வெளி உலகிற்கு எடுத்துக் காட்டியதுடன் அங்கு வாழ்கின்ற மக்களின் அவல நிலையினையும் வெளி உலகிற்கு எடுத்துக் காட்டிய உங்கள் நிறுவனத்துக்கும் உதவி புரிந்த அம்மையாருக்கும் மலையகம் சார்பாக கோடான கோடி நன்றிகள். வாழ்க வளமுடன். God bless you.

  • @Kala-vz8gy
    @Kala-vz8gy Před měsícem +1

    Arumaiyana pathiu sister thanks

  • @user-jd5lx1nq8x
    @user-jd5lx1nq8x Před měsícem

    Vazhthukal indrajith 🎉🎉God bless you us 🙏🙏

  • @selvaraghavankwt5749
    @selvaraghavankwt5749 Před měsícem +2

    Super amma ❤❤❤❤❤❤

  • @ApshanmugavadivelApshanmugavad

    நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டவர்க்குவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

  • @Fabianfdo0444
    @Fabianfdo0444 Před měsícem +5

    Jonson god bless you And theepa great job

    • @f.xnobertjeyakumar7864
      @f.xnobertjeyakumar7864 Před měsícem

      Great job! thanks for every one who helped these people. Actually they more deserve for every needs what they expect.
      God bless you.

  • @manickamv6241
    @manickamv6241 Před měsícem +1

    நன்றி❤சிறப்பாக உள்ளது
    உங்கள் கானொளி.🎉🎉🎉🎉

  • @user-lp6rn1hf7q
    @user-lp6rn1hf7q Před měsícem +3

    அருமை அருமை சகோதரி.
    From jaffna

  • @user-um6zg6uz6g
    @user-um6zg6uz6g Před měsícem

    சிறப்பான பதிவு 🙏

  • @nadarajabalamugunthan120
    @nadarajabalamugunthan120 Před měsícem

    great song inthirajith father

  • @user-ty5nq2hu4d
    @user-ty5nq2hu4d Před měsícem

    Super akka unmiyave nega kadavulin pilli akka ❤️❤️❤️❤️

  • @user-td2ip5rg4v
    @user-td2ip5rg4v Před měsícem +4

    வாழ்த்துக்கள்

  • @sivaligamraju9155
    @sivaligamraju9155 Před měsícem +2

    God bless you all.
    Very great service

  • @varatharajanseenivasagam6400
    @varatharajanseenivasagam6400 Před měsícem +1

    Super makal❤❤❤❤

  • @user-ro6zk7pr5l
    @user-ro6zk7pr5l Před měsícem

    Jt view presenter has a very big heart 2ith compassion ❤️ 💙 💜 💖 lots of ❤️ 😍

  • @kdyjch
    @kdyjch Před měsícem +1

    வாழ்த்துக்கள் தம்பி 🤗🤗🤗🤗🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉

  • @madrasmanjal2202
    @madrasmanjal2202 Před měsícem +1

    🎉🎉🎉🎉
    வாழ்த்துக்கள் ❤❤

  • @gracer.558
    @gracer.558 Před měsícem +1

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் மகள்

  • @tharmaratnambalasingam2771
    @tharmaratnambalasingam2771 Před měsícem

    Super makal👍🙏❤

  • @sarobala3468
    @sarobala3468 Před měsícem +2

    Congratulations indrajith❤

  • @parimalasivanesan1586
    @parimalasivanesan1586 Před měsícem +2

    Vazhthukkal magal

  • @malaarul7533
    @malaarul7533 Před měsícem

    Really proud of u Panayaratnam amazing always we are ur fan

  • @canadakethes678
    @canadakethes678 Před měsícem +1

    Great 🎉🎉🎉

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 Před měsícem +7

    அந்த பையன் பெயர்
    சூப்பர்..பெயரில் அதிர்ஷ்டம் இருக்கு. வீடு இல்லாமல் எத்தனை காலம் வாழ்வது..மலையக மக்கள் சாதாரண வாழ்க்கை இப்பவும் கஷ்டப் பாடுகிறார்கள்..எப்படி இப்படி வாழ்கிறார்கள்.அப்பா பாவம்..இலங்கையில் எப்படி நிம்மதி கிடைக்கும்..இந்த மக்களின் கண்ணீர் நாட்டுக்கே சாப கேடு.
    ஏ ன் மக்களே நீங்க இடம் பெயர்ந்து கிழக்கு (திருகோணமலை) மாகாணங்களில் வாழ முடியாதா,? வேறு தொழில் வந்து செய்யலாம்..இவர்கள் வாழுகின்ற வாழ்க்கை நரகம்.இந்திரஜித் போய் இருக்கும் இடம் சொர்க்கம். இப்ப தம்பிக்கு புரிந்து இருக்கும். நாம் வாழ்வது வாழ்க்கையா என்று எனிமெல் அவன் இந்த வாழக்கையை விட்டு குடும்பத்தை வெளியில் கொண்டு வர கடவுள் துணை புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏zee தமிழ் உறுதுணை செய்ய வேண்டும்

  • @welcome-vp4wk
    @welcome-vp4wk Před měsícem +1

    வாழ்த்துகள் என் இன மக்கள் வாழ்க

  • @kumarapillaimahadevan6021
    @kumarapillaimahadevan6021 Před měsícem +1

    Great good job 👏 👍 👌 🙌

  • @sarobala3468
    @sarobala3468 Před měsícem +1

    I love you all sister, your job is very good and great. All the best 👍 ❤❤❤❤

  • @ShamsonSamson
    @ShamsonSamson Před měsícem +1

    இந்த ஊராட்சி ஒன்றியம் தலைவர்கள் பாராமுகம் இருப்பது கவலை

  • @christopheranbu8068
    @christopheranbu8068 Před měsícem +1

    Super 👌

  • @gnanamnalliah1368
    @gnanamnalliah1368 Před měsícem +1

    Great

  • @VSArunmozhi
    @VSArunmozhi Před měsícem +1

    Great job.

  • @user-ro6zk7pr5l
    @user-ro6zk7pr5l Před měsícem

    I love this video ❤❤❤

  • @R.RatthisRatthis-dv5cx
    @R.RatthisRatthis-dv5cx Před 19 dny +1

    Great job ❤❤❤

  • @nagalingamvelnayagamthiruv1716

    ❤❤👌

  • @nesamalar468
    @nesamalar468 Před měsícem

    😢😢😢ஜோலின் sister thank you so so much 💖 l God bless you 🙏.

  • @amayababy9194
    @amayababy9194 Před měsícem +2

    Good job ❤🎉🎉🎉🎉🎉

  • @ramasamykulanthasamy418
    @ramasamykulanthasamy418 Před měsícem

    Thanks for this video. It reminds my life at Bandarawela since 1974-1979.

  • @f.xnobertjeyakumar7864
    @f.xnobertjeyakumar7864 Před měsícem

    Much appreciated job. we respect with whole heartedly you sister and team members.

  • @ketheeswarankashvi7103
    @ketheeswarankashvi7103 Před měsícem +1

    அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள்
    உதவி புரிந்த அன்பு உள்ளத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 Před měsícem +1

    இப்படியான வாழ்க்கை வாழ்கிறார்கள் கண்ணீர் வருகின்றதது

  • @Rosemeri-zl8ni
    @Rosemeri-zl8ni Před měsícem

    Very thanks. Sister

  • @VonothanVono-db8cg
    @VonothanVono-db8cg Před měsícem +1

    மிக்க நன்றி தங்கச்சி அம்மா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @thanaletchumy8114
    @thanaletchumy8114 Před měsícem

    Aiyah ungal magan peria saathanai padachirukkaru..santhosapadunga..ini melum 2 varvaaru...vaalga valarga inrajit...👌👍👍

  • @karunarubanthagavadivelfromcan

    ❤❤valthukkal ❤❤❤

  • @sureshsengodan6747
    @sureshsengodan6747 Před měsícem

    Thank you very much JT view & sister &all helping gays good job congratulations ❤❤❤

  • @Rajanpon-yo2hr
    @Rajanpon-yo2hr Před měsícem

    vaazhthukkal sakothari

  • @mahadevansumanthiran5421
    @mahadevansumanthiran5421 Před měsícem

    உங்கள் பயணங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @SivaKumar-hf6cz
    @SivaKumar-hf6cz Před měsícem +1

    வாழ்த்துகள்

  • @FaidaMet-fg4rq
    @FaidaMet-fg4rq Před měsícem

    Very nice 👍❤

  • @sivakumarypajanthiran2330
    @sivakumarypajanthiran2330 Před měsícem +3

    congrats

  • @Segu958
    @Segu958 Před 11 dny +1

    Congratulations Inragith

  • @ammapaiyan-ee5zk
    @ammapaiyan-ee5zk Před měsícem +5

    ❤❤❤❤❤❤

  • @KavithaKavitha-wv5zm
    @KavithaKavitha-wv5zm Před měsícem

    Very nice

  • @luxmi498
    @luxmi498 Před měsícem

    Super

  • @fahmyansar9615
    @fahmyansar9615 Před měsícem

    Great sister. Well done.. keep it up. May almaighty help all of you indeed.

  • @kittybala7951
    @kittybala7951 Před měsícem +3

    Super. Injrajith paadal ovoru naalum.ketpen. Arumaiyana kural❤❤

  • @user-vm9zg3zc2u
    @user-vm9zg3zc2u Před měsícem

    Nice 👍🙂👍

  • @chandranappukumman7591
    @chandranappukumman7591 Před měsícem

    Super try.