1548-CHARACTER OF12 LANGAS (12 லக்னங்களின் குணம்) PREMIUM VIDEO- 015

Sdílet
Vložit
  • čas přidán 21. 11. 2021
  • கிரிக்கெட் வீரர் அமைப்பு - 12 லக்ன குணம், கிரக டிகிரி விளக்கங்கள்- ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி Premium வீடியோ...015
    ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் வீடியோ..PREMIUM VIDEO- 015
    ராகு எப்போது கடனைத் தருவார்? .ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் கட்டண வீடியோ..PREMIUM VIDEO- 289
    #jothidam
    #jothidamtamil
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Komentáře • 173

  • @Padmavenu
    @Padmavenu Před 2 lety +7

    Sir do you have any plan to start a astrology college/university ? After seeing videos like this I so want to attend your class. I have a full time job and a career not for practicing as a career only for expanding my knowledge. The knowledge that God has given to you is a treasure that is immensely valuable to mankind beyond money, fame and power. If you did not already plan please I humbly request you to start one this knowledge needs to be preserved so it reaches our future generations!

  • @pattabiraman54
    @pattabiraman54 Před 2 lety +7

    விளக்கம் அருமை.ஜாதகம் தெரியவில்லை.பிறந்த குறிப்பு தந்தால் எங்களுக்கு உபயோகமாக இருக்கும். நன்றி

  • @27bykarthi
    @27bykarthi Před 2 lety +10

    *No. 1 Astrologer in the world is Aditya Guruji Ayya*
    Ayya Please post பிச்சைகாரன் horoscope

  • @thirumoorthy9330
    @thirumoorthy9330 Před 2 lety

    அருமையான
    பல சூட்சும விளக்கங்கள்
    நன்றி குருஜி. ❤❤❤

  • @pandiarajan.m9369
    @pandiarajan.m9369 Před 2 lety +2

    🙏🙏வணக்கம் ஐயா உங்களுடைய பழைய ஒவ்வொறு பிரிமியம் வீடியோவையும் நான் சிறு வயதில் டிவியில் ஒளியும் ஒலியும் பார்க்க ஆவலை காத்திருந்து பார்க்கிறேன். அருமை ஐயா 👋👋👍

  • @sundarsingh_11
    @sundarsingh_11 Před 2 lety +15

    குருஜி விளையாட்டு வீரர் ஜாதகம் தெரியவில்லை, Date of birth குடுங்க admin.. நன்றி

  • @editorsivakumar3367
    @editorsivakumar3367 Před 2 lety

    குருஜீ அருமையான விளக்கம்..🎸🎸🎸🎸🎸🙏🙏🙏🙏🙏🙏🙏. நன்றி வணக்கம். 🎸🎸🎸🎸🎸🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @maduraisamys1908
    @maduraisamys1908 Před 2 lety +1

    Res. Guruji Vanakkam. For my Kadaka Laknam, what you have said is 100% true. Tk u ji. Maduraisamy (71 yrs old)

  • @shyamala9365
    @shyamala9365 Před 2 lety +2

    Thanks Guruji 🙏🙏🙏

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Před 2 lety +3

    அந்த பாதகாதிபதி பற்றிய தங்கள் கட்டுரைகள் பாலஜோதிடம் வார இதழில் படித்ததுடன். இன்றும் அதை
    தனியாக பொக்கிஷமாக பாதுகாப்புடன் அடுத்த தலைமுறை க்கு உதவும் நோக்கில் வைத்துள்ளேன். அரிய . யாரும்
    சொல்லாத தங்கள் படைப்பு. அலாதியானது.
    நன்றி நற் குருவே.
    மதுரை.

  • @devaraj7595
    @devaraj7595 Před 2 lety

    அருமையான விளக்கம் குருவே 👌👌👌

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 Před 2 lety

    அற்புதம் அசத்தலான விளக்கம்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 2 lety +2

    Thank you so much guruji

  • @jegb3
    @jegb3 Před 2 lety +10

    ஐயா கோடிஸ்வரர் ஜாதகம் போடுங்க ஐயா

  • @vinothrcuddalore8635
    @vinothrcuddalore8635 Před 2 lety

    நன்றி குருஜி...

  • @gokul_loves_chicken
    @gokul_loves_chicken Před 2 lety

    விளையாட்டு வீரரின் ஜாதக குறிப்பு அனுப்பினால் எங்களைப் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும் தயவுசெய்து அனுப்புவீர்களா குருஜி அவர்களே 🙏

  • @selvakannan9801
    @selvakannan9801 Před 2 lety +1

    Fabulous sir fantastic...😘😘😘😘😘

  • @waajidma
    @waajidma Před 2 lety

    வணக்கம் குருஜி நன்றி வாழ்த்துக்கள்

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Před 2 lety +4

    Thank you GURUJI 🙏🙏🏻🙏

  • @pthirumalainambipthirumala7786

    Guruji vanakam thankyou 🙏🙏

  • @sivanponmalarsivanponmalar6244

    காதல் திருமணம் வீடியோ போடுங்க

  • @aravintrisha1367
    @aravintrisha1367 Před 2 lety

    First comment....lovely speech 🎤

  • @kannansamikannu5413
    @kannansamikannu5413 Před 2 lety

    குருவே சரணம்...

  • @nirmalakarunakaran3334

    Arumai ayya

  • @vinothkumarb8983
    @vinothkumarb8983 Před 2 lety

    ஐயா,
    ராகு ,சூரியன் இணைவு பலன்கள் பற்றி ஒரு பதிவு போடுங்க ஐயா. தயவு செஞ்சு

  • @Gomathi1980
    @Gomathi1980 Před 2 lety +6

    நீங்கள் கூறுவது போல ஜோதிடம் கடல் தான். என் மகளின் ஜாதகத்தில் செவ்வாய், வளர்பிறை சந்திரன் உடன் இணைந்து சாரமும் பரிவர்த்தனை ஆகி உள்ளது. செவ்வாய் உச்சம். ஆனால் மருத்துவம் கிடைக்கவில்லை. ஏழரை சனியின் காரணமாக நல்ல மதிப்பெண் பெற்றும் விரும்பிய பள்ளியில் இடம் கிடைக்கவில்லை. மகர ராசி, துலாம் லக்னம்

    • @MrSuperthinker
      @MrSuperthinker Před 2 lety

      Chevvai joined Pournmi near Chandran not valarpirai chandran

    • @meenusunder3018
      @meenusunder3018 Před 2 lety +1

      செவ்வாய் வளர்பிறை சந்திரனுடன் சேர்ந்தாலும்,பார்த்தாலும் சிறப்பு, காரணம் சந்திரனாக இருக்காது.

  • @vijayaranimillerprabhu2008

    நன்றி சார்

  • @lathag1867
    @lathag1867 Před 2 lety

    ✨️💫நன்றி குருவே ✨️💫🙏🏿

  • @jeyalakshmi7460
    @jeyalakshmi7460 Před 2 lety

    ஓம் நமசிவாய ஓம் சரவண பவாய 🙏🙏

  • @krishnaveni3383
    @krishnaveni3383 Před 2 lety +2

    Annaaa thanks Anna 😊🙏🙏🙏🙏🙏

  • @kishorekumarr8692
    @kishorekumarr8692 Před 2 lety +4

    குருஜி , விளையாட்டு வீரரின் ஜாதகம் தெரியவில்லை , நேரம் குடுகவும்

  • @preethivt5673
    @preethivt5673 Před 2 lety +2

    Simma lagnam unmai iya 💥

  • @krishnamurthyvenkataraman5677

    Time of birth not known but date month year and place of birth and stat known.how to fix lagna.

  • @themaster6704
    @themaster6704 Před 2 lety +3

    Sir dhanusu lagnam 1000 percent true.....I'm laughing here continues ly rombo ilagina manasu help Panna poi tha ketta peru varthu enaku..factu factu factu gurujiiiii......

  • @salv3628
    @salv3628 Před 2 lety

    superb

  • @poothytvlp
    @poothytvlp Před 2 lety +2

    ஐயா வணக்கம் லக்னாதிபதி சுபத்துவம் அடைந்து சரி
    பாவத்துவ சுக்கிர எப்படி இந்த நிலையில் இந்திய கேப்டன் ஆக உயர்த்தும் உங்கள் கணக்கு தப்புகிறதே

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 Před 2 lety

    இறை வணக்கம் சார்

  • @rajendrank3136
    @rajendrank3136 Před 2 lety

    காலை வணக்கம் ஐயா🙏

  • @TheYoga1212
    @TheYoga1212 Před 2 lety +1

    Plz who is that captain ? Which year this was recorded ? Plzzzz

  • @rajendrans9432
    @rajendrans9432 Před 2 lety +1

    வணக்கம் குருஜி .

  • @babusharmababu8213
    @babusharmababu8213 Před 2 lety +2

    டாப் டக்கர் சார்

  • @GandhiGandhimathi
    @GandhiGandhimathi Před 2 lety

    Sir, my son N. Prabhakaran, 27 yrs., moolam. 3rd padham, dhanus rasi, midhuna. Lagnam, D.O.B.10.1.1994, Monday, 6. P.M., Chennai, when will the marriage. happen., reply me, Sir, thank you.

  • @BalaMurugan-jx3to
    @BalaMurugan-jx3to Před 2 lety +12

    ஐயா, White board ல் ஜாதகம் தெரியவில்லை.

  • @neelimadevi7023
    @neelimadevi7023 Před 2 lety +3

    Admin . Cant u edit that tendulkar portion for the sake of guruji's reputation and tendulkar's legacy.

  • @mvenkatesh3234
    @mvenkatesh3234 Před 2 lety

    Date of birth ...slunga

  • @user-kx7dm3in5r
    @user-kx7dm3in5r Před 24 dny

    Prasanth

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 Před 2 lety

    Ellam grahatthin balam, utcha neecha position, Oli, etc Mel than depend aagumallava sir

  • @user-bh9cg6xl1n
    @user-bh9cg6xl1n Před 4 měsíci

    இப்போது அந்த வீரர் நிலைமை எப்படி இருக்கிறது ஐயா..

  • @themaster6704
    @themaster6704 Před 2 lety +1

    Sir online class kathukanum unga kitta how to approach pls reply

  • @kathalinrikavithaiyadharan2578

    ஐயா. எனக்கு 5 ல் ராகு. புதன் தசை ராகு புத்தியில் 12 ம் வகுப்பில் பள்ளியின் முதல் மதிப்பெண் எடுத்தேன். 5 ல் பாபர் இருக்க கூடாது என்றால் 5ல் அமர்ந்த(திரிகோணம்) ராகு புகழை தந்தது எப்படி? நான் நடுத்தரமாக படிக்கும் மாணவி தான்.

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Před 2 lety

    போர்டு வெளிச்சத்தை பிரதிபலிப்பதால் ஒன்றும் தெரியவில்லை தயவு செய்து அதை சரி செய்யவும்

  • @rajeshkumarp8865
    @rajeshkumarp8865 Před 2 lety +3

    Actor Ramarajan

  • @oreocookie6329
    @oreocookie6329 Před 2 lety +1

    என் பையன் D.O.B 20.5.1988.
    Time 4.22am place:pudukkotai.what about his future?

  • @dharanidharan499
    @dharanidharan499 Před 2 lety +1

    ராம ராஜன்

  • @dharmandharman8497
    @dharmandharman8497 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @prakashpaul2294
    @prakashpaul2294 Před 2 lety

    Mic Mohan

  • @rvvithursan402
    @rvvithursan402 Před 2 lety +2

    செவ்வாய்சுக்கிரன் சேர்க்கை
    அந்த நடிகர் யார்

  • @venkittaramanujamn5590

    நன்றி குருஜி ஐயா

  • @maharajanselva341
    @maharajanselva341 Před 2 lety +1

    ஐயா அன்பு வணக்கம் எனக்கு நல்ல பலன் சொல்லுங்கள் ஐயா நான் என் 13 வயதில் என் தந்தையை இழந்த விட்டேன் ஐயா அதை போல் என் கால்களில் உள்ள இரண்டு விரல்களை இழந்த விட்டேன் ஐயா அதை போல் என் 25வயதில் என் தாயை இழந்த விட்டேன் ஐயா என் வாழ்க்கையில் ராகு திசையில் எல்லாம் விசயங்களை பறித்து விட்டது ஐயா இந்த ராகு திசை 😭😭😭😭😭😭 ஏன் ஐயா இந்த ராகு திசையில் எல்லாம் வலிகளை தந்து விட்டது ஐயா இந்த ராகு நான் என்ன பாவம் செய்தான் எனக்கு தெரியவில்லை ஐயா என் ஜாதகத்தை எடுத்துக் காட்டாக பலன் சொல்லுங்கள் ஐயா 😭😭😭😭😭😭 நான் பிறந்த தேதி 06.06.1996 காலை 6.27மணி பிறந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் எனக்கு நல்ல பலன் சொல்லுங்கள் ஐயா 😭😭😭😭😭😭😭😭 ராகு திசை 18வருடம் பல வலிகளை தந்து விட்டது ஐயா இந்த ராகு திசை மேலும் ஏழரை சனி நடைபெறுவதால் என் தாயை பறித்து விட்டது நான் அனாதை ஆக்கி விட்டது ஐயா இந்த ராகு திசை 😭😭😭😭😭😭

    • @maharajanselva341
      @maharajanselva341 Před 2 lety

      ஐயா நான் ஆவுலுடன் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் ஐயா எனக்கு நல்ல பலன் சொல்லுங்கள் ஐயா 😭😭😭

  • @jagadeesandamodharan6611

    Actor Sudhakar

  • @ramkumarn8765
    @ramkumarn8765 Před 2 lety +1

    Kanishk seth ah?

  • @user-zv8co8gd3k
    @user-zv8co8gd3k Před 2 lety +1

    Tittle ku match agala

  • @sureshsasureshsaru4996
    @sureshsasureshsaru4996 Před 2 lety +2

    சார் வணக்கம் நிங்கள் உதாரன ஜாதகத்தில் அவர் எதனால் அவர் கிரிக்கெட்டை எதனால் தேர்வு செய்தார் அதற்கு நிங்கள் பதில் தரவில்லை நன்றி

    • @meenusunder3018
      @meenusunder3018 Před 2 lety

      Chanthiran செவ்வாயுடன் இணைந்தால் இவர் Dr. Sukiran sevvaai இணைவு பெற்று விளையாட்டுவீரர் ,சுக்ரன் புகழை கொடுப்பவர்,famous puplic அறிமுகம் செய்யும் அமைப்பு sukiranaal கிடைக்கும்.Guruji sukiran sevvaai inaivu enpathaal Ivar vilayaatuveerar enraar.

  • @kesavarajsaras4332
    @kesavarajsaras4332 Před 2 lety

    9.48am 27.03.1969 chennai sukra desai eppadi errukum

  • @BalaMurugan-dj7fc
    @BalaMurugan-dj7fc Před 2 lety +1

    ஜோசியரும் doctorm ஒன்னு சரியான yetuthu காட்டு அனைவரும் அறிந்த கொல்ல வேண்டும் 🎉🙏

  • @meenusunder3018
    @meenusunder3018 Před 2 lety

    வணக்கம் குருஜி!!!

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Před 2 lety +1

      Good morning Meenu 🌿😊🌹

    • @peramuthan4554
      @peramuthan4554 Před 2 lety +1

      வணக்கம் @Meenu sundar

    • @meenusunder3018
      @meenusunder3018 Před 2 lety +1

      @@umasaravanan3843 good evening uma🙏😍

    • @meenusunder3018
      @meenusunder3018 Před 2 lety

      @@peramuthan4554 free live la comment போடுங்க கண்டிப்பா உங்களுக்கு குருஜி பதில் கிடைக்கும்.

    • @peramuthan4554
      @peramuthan4554 Před 2 lety +2

      @@meenusunder3018 வாய்ப்பு கிடைக்காதவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், அதனால் தான் மீண்டும் நான் free live இல் கேட்கவில்லை.

  • @Jeyakanthan78
    @Jeyakanthan78 Před 2 lety +1

    I think actor is Mohan.

  • @senthilraja4115
    @senthilraja4115 Před 2 lety

    Sir, always no connection between the title and your speech. You are deviating from the subject

  • @prabhu5387
    @prabhu5387 Před 2 lety

    குருஜி வணக்கம் சர்க்கரை வியாதியை ஜாதகத்தில் எப்படி கண்டுபிடிப்பது

  • @anatesonbabu1909
    @anatesonbabu1909 Před 2 lety

    Mr. Bakiya Raj

  • @gunabanu4879
    @gunabanu4879 Před 2 lety +1

    அம்சத்தில் ஆட்சி உட்சம் இல்லை என்று சொன்னீர்கள்

  • @vellisamythangaraj4848

    அருமை

  • @revathi3433
    @revathi3433 Před 2 lety +1

    Iyya jathagam theriya villai

  • @SathiaTamil
    @SathiaTamil Před 2 lety

    ராமராஜன்

  • @fireyking191
    @fireyking191 Před 2 lety

    Mohan

  • @jagathvasanjaganathan9205

    Ramarajan

  • @gr.narmathangr.narmathan3794

    நடிகர் மோகன். நடிகர் ராமராஜன்

  • @santharamasamy4556
    @santharamasamy4556 Před 2 lety +1

    போர்டுஒருஎழுத்தும்தெரியவில்லைஅய்யா

  • @bvijayajaganathan1874
    @bvijayajaganathan1874 Před 2 lety

    Actor mohan

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Před 2 lety

      Mike Mohan தான் நினைக்கிறேன்

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Před 2 lety

      Mike Mohan தான் நினைக்கிறேன்

  • @rkakaash
    @rkakaash Před 2 lety

    arvind saamy than andha actor ah iruka mudiyum

  • @DineshKumarSAM
    @DineshKumarSAM Před 2 lety +2

    Rajkiran 🙄

  • @vigneshwaranp2378
    @vigneshwaranp2378 Před 2 lety +3

    Vijayakanth cinema star

  • @maheshwaranvelusamy3919
    @maheshwaranvelusamy3919 Před 2 lety +1

    ஐயா வணக்கம் விருச்சிக லக்னம் லக்னத்தில் செவ்வாய் 1 டிகிரியில் சுக்கிரன் வக்ரம் துலாமில் 27 டிகிரி குரு கடகத்தில் செவ்வாயை பார்வை செய்கிறது. ஆனால் தங்கள் செல்லும் சுபத்தும் செவ்வாய் தசையில் ஒரு சுப பலனும் கிடையாது ங்க

    • @meenusunder3018
      @meenusunder3018 Před 2 lety +1

      Sevvaai 1degree sukiran 27 degree 26 degree vilagal paarvayaal sevvaai not supathuvam,guru sevvaai ஐ பார்க்கணும் அதுவே சிறப்பு,குரு degree?? Supathuvam kidaikavea இல்லை இருப்பினும் date of birth கொடுங்கள் அப்போதே தீர்மானிக்க இயலும்.

    • @maheshwaranvelusamy3919
      @maheshwaranvelusamy3919 Před 2 lety

      @@meenusunder3018 26.10.1978. நேரம் காலை 8.53. ஊர் காங்கேயம்

    • @neelimadevi7023
      @neelimadevi7023 Před 2 lety +1

      செவ்வாய் இருப்பது 1 deg இல் .. குரு இருப்பது 15 deg இல். லக்கினம் குருவின் பார்வையால் சுபத்துவம் அடைந்துள்ளது. விருச்சிக லக்கினத்திற்கு செவ்வாய் ஆறாம் வீட்டிற்கும் அதிபதி. அதனால் நன்மை தீமை இரண்டும் இருக்கும். உங்கள் லக்கினம் வலுவாக இருப்பதால் கெடு பலன் இருக்காது. கடன் நோய் இன்றி வாழ்க்கை அமையும். அதோடு 3 வருடம் ஆறாம் வீடு பலனை அவர் தர வேண்டுமே.. கடனை கொடுத்து முன்னேற்றத்தை கொடுப்பார். வாழ்த்துக்கள்.

    • @maheshwaranvelusamy3919
      @maheshwaranvelusamy3919 Před 2 lety

      @@neelimadevi7023 திருமணத்திற்கு வாய்ப்பு உண்டாங்க

    • @neelimadevi7023
      @neelimadevi7023 Před 2 lety +1

      @@maheshwaranvelusamy3919 முதல் திருமணமா? அல்லது ஏற்கனவே மணம் முறிவு ஏற்பட்டதா ?

  • @manikandanm6160
    @manikandanm6160 Před 2 lety

    Mohan. Or karthik. Aga than irukkum.

  • @goldrajs515
    @goldrajs515 Před 2 lety

    Nakku.anrravathupathlsollungal.iaaya

  • @meenusunder3018
    @meenusunder3018 Před 2 lety

    வணக்கம் குருஜி!!இயற்கை supar பாதகாதிபதி eanum போது thirikonangalil அமரும்போது சுபதுவதை பெற்று வலுவ பெறுவார்கள் பாதகாதிபதி வலுவடைய கூடாது தானே!!! Àthanaal குருஜி பாதகாதிபதி thirikonathil அமர்வது தவறு என்கிறீர்கள்.

    • @Kchandra333
      @Kchandra333 Před 2 lety +1

      Enaku astrology paathu sollrinkala, which job, when will i get?
      Preethi , 07-06-2001, 10.44 pm, madurai.

    • @meenusunder3018
      @meenusunder3018 Před 2 lety

      @@Kchandra333 1.1.2022 suriyadasai aarampam suriyan 5 degree kul guruvudan nerungi guruvea asthangam seithu supathuvam aaga ullathu sani suriyan 11 degree vilagal , sukiran veetil guruvudan searthu dasai nadakirathu , saniku suriyan aagaatha avayogar dasai suya pukthi vealai seiya athu sila samayam, athaan piragu varum chanthiran sevvaai pukthi Shasta stagam aagayaal, raagu mudinthu guru pukthi job kidaikum..

    • @Kchandra333
      @Kchandra333 Před 2 lety +1

      @@meenusunder3018 IT job kidaikuma or any other jobs ?

    • @meenusunder3018
      @meenusunder3018 Před 2 lety

      @@Kchandra333 laknathai guru paartha jathagam, guru asthangam aanaalum oralavu paarvai erukkum, suriyan sampantham patta padippu, thalamai poruppu siru office aah erunthaalum thalamai thaangum alavil erukkum ,thanthai vali thodarpaana job aah kooda erukkum, 9 aam idam guru paarvai, suriyan guru sampantham pattathaga erukkum.lakna pulliudan suriyan thodarpu ore degree kul erukirathu kandippa suriyan guru sampanthapatta padippu tholi amaipu aaium.

    • @Kchandra333
      @Kchandra333 Před 2 lety +1

      @@meenusunder3018 neenga solradhu adhisayama ah iruku, na romba confused ah iruken. apo IT job irku prepare panna Vendama ? Govt jobs prepare pannata ? Give one solution 🙏

  • @Saran-jodha-akbar-wr9xi
    @Saran-jodha-akbar-wr9xi Před 2 lety +1

    குருவே கிரகங்களின் பார்வை 10 டிகிரியை தாண்டினால் என்ன பலன் என்று கூருங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @meenusunder3018
      @meenusunder3018 Před 2 lety

      சுபகிரகம் என்றால் நற்பலனை குறைத்து பலன் சொல்லுங்கள், பாபர் என்றால் கெடுபலனை குறைத்து சொல்லுங்கள்.

    • @Vinith.badboy
      @Vinith.badboy Před 2 lety

      @@meenusunder3018 🙄

    • @meenusunder3018
      @meenusunder3018 Před 2 lety +1

      @@Vinith.badboy 🤭

    • @Vinith.badboy
      @Vinith.badboy Před 2 lety +1

      @@meenusunder3018 mam naan than vinith niyabagam irukka 😁

    • @meenusunder3018
      @meenusunder3018 Před 2 lety

      @@Vinith.badboy yes athaan naanum sticker potean ....how r u Vinith!!! Keathu pukthi vanthuvittathaa? Matram?!

  • @JohnWick-ph9lv
    @JohnWick-ph9lv Před 2 lety

    Dubarkor

  • @sreevisakaaengineeringsure8581

    😄😄😄

  • @ShankarShankar-xf8zi
    @ShankarShankar-xf8zi Před 2 lety

    Neenga captain avar endru solluvadhu thavaru een endral, team la evara vada jadhagam valuva irukaravaroda compare panni than sollanum

    • @neelimadevi7023
      @neelimadevi7023 Před 2 lety

      yes.. even i thought the same.. it is not easy to cement a place in indian team.. that too guruji is predicting he will become captain.. he may even become successful at IPL Thats a different story.. if his lagna lord is strong he wouldn't even have consulted astrologer to predict his future..

    • @meenusunder3018
      @meenusunder3018 Před 2 lety

      தலைமை தாங்கும் பண்பு இருப்பதாக ஜாதக அமைப்பு சொல்கிறது என்று சொல்கிறார் குருஜி குறி சொல்லவில்லை,இந்த ஜாதகர் என்ன ஆவார் என்பதை சொல்ல பிற cricket வீரர் ஜாதகத்தை ஏன் பார்க்கவேண்டும்

    • @neelimadevi7023
      @neelimadevi7023 Před 2 lety +1

      @@meenusunder3018 தலைமை தாங்கும் அமைப்பு ஏன் state level OR ipl level இல் இருக்க கூடாது. சாதித்த ஒருவரின் ஜாதகத்தை வைத்து விளக்குவது தான் சிறந்தது. 2019 தேர்தலில் குருஜி கணித்தவர்கள் வெற்றி பெறாததற்கும் இதுவே காரணம். அது போல் state level இல் இன்று விளையாடும் பலருக்கும் ஜாதகத்தில் செவ்வாய் நன்றாகவே இருக்கும். அப்படி இருக்க எதை வைத்து இந்த ஜாதகர் கேப்டன் ஆவார் என்று கூற முடியும். அந்த இளைஞர் தன்னம்பிக்கையும் உழைப்பும் நம்பும் பட்சத்தில் ஏன் ஜோதிடரிடம் வருகிறார். என்னை பொறுத்த வரை காலம் விளையாட்டு வீரனுக்காக காத்திருக்காது. அதிலும் 7.5சனி எல்லாம் கணக்கில் எடுக்கவே கூடாது. 7.5 சனி நடக்கிறது அதனால் வாய்ப்பு கிடைக்காது என்று ஒருவன் கிரிக்கெட் விளையாட்டில் காத்திருக்கவே முடியாது. சாதித்தவர்கள் அனைத்தையும் கடந்தே வந்து இருக்கிறார்கள்.

    • @ShankarShankar-xf8zi
      @ShankarShankar-xf8zi Před 2 lety

      @@meenusunder3018 pottinu vandhuruchina renduperla yaru perusinu parthuvtgan mudivu pananum, vallavanuku vallavan vaiyagathil undu, so buthiya konjam yosinga

    • @meenusunder3018
      @meenusunder3018 Před 2 lety

      @@neelimadevi7023 jothidathil anaithum solla mudium sariyaana date of birth erukkum patchathil, Guruji pathivai muthalil ipothaan paarkireergal eanaku ninaikirean summa vaaiku vanthathai ularum jothidam Alla Guruji thayavu seithu 7.5 sani veeranai paathikaathu anaithum veerargalukum 7.5 sani varalayaa keatkaatheergal nooiku marunthu undu vivaathathirku mar unthu illai,sathitha veerargalin jathagam, ungal jathagam ean jathagam anaithum vearu vearu jothidam napikai illaathavarukku pathil solvathu sariyaa varaathu.

  • @kathalinrikavithaiyadharan2578

    ஐயா. எனக்கு 5 ல் ராகு. புதன் தசை ராகு புத்தியில் 12 ம் வகுப்பில் பள்ளியின் முதல் மதிப்பெண் எடுத்தேன். 5 ல் பாபர் இருக்க கூடாது என்றால் 5ல் அமர்ந்த(திரிகோணம்) ராகு புகழை தந்தது எப்படி? நான் நடுத்தரமாக படிக்கும் மாணவி தான்.

  • @kannanr6700
    @kannanr6700 Před 2 lety

    Ramarajan

  • @kesavarajsaras4332
    @kesavarajsaras4332 Před 2 lety

    9.48am 27.03.1969 chennai sukra desai eppadi errukum