லக்னத்தில் எந்த கிரகங்கள் இருந்தால் அற்புதமான வாழ்வு அமையும் ? | Aditya Guruji Astrology answers |

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2020
  • ஆதித்ய குருஜி ஜோதிடத்தை விஞ்ஞான பார்வையில் அணுகுபவர். அவரிடம் ஜோதிடம் சம்மந்தமாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எளிமையாக பதில் சொல்லி நம் சந்தேகங்களைப் போக்குகிறார். இந்த முறை கேட்கப்பட்ட கேள்வி,
    லக்னம் சுத்தமாக இருந்தால் நல்லதா ? - Aditya Guruji Astrology answers
    லக்னத்தில் எந்த கிரகங்கள் இருந்தால் அற்புதமான வாழ்வு அமையும் ? | Aditya Guruji Astrology answers || Kumudam |
    Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favourite videos and Comment your views too.
    Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / kumudamonline
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / kumudamdigi
    Website ➤ www.kumudam.com
    #Kumudam#AdityaGurujiAstrologyanswers#ஆதித்யகுருஜி#adityaguruji#adityagurujivideos
    #குமுதம்#Kumudam#KumudamDigital#KumudamOnline#KumudamWeb#KumudamTV
    #KumudamMagazine#Kumudam.com#kumudamvideos#ஆதித்யகுருஜிகுமுதம்கேள்விபதில்
    #adityaguruji#ஆதித்யகுருஜிஜோதிடம்#adityagurujiastrology#adityagurujihoroscopes
    #குமுதம்குருஜி#kumudamadityaguruji#adityagurujikumudam#astrologyanswers
    #adityaguruji#ஆதித்யகுருஜிராகுகேது#adityagurujivideos#adityagurujilatest
    #adityagurujihoroscope#adityagurujianswers#குருஜிஜோதிடம்#லக்னம்
  • Zábava

Komentáře • 133

  • @purplejohn2967
    @purplejohn2967 Před 3 lety +26

    இருக்கும் போதே செத்து போன மாதிரி இருக்கிங்களா 😄😄😁
    Ultimate guruji I'm continually laughing
    😃😀😃

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP Před 18 dny +1

    ஜெயலலிதாவின் லக்கம் மிதுனம், ராசி அதிபதி சூரியன் லக்கினத்திற்கு 9 மிடத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பது சரியே ஆனால் லக்கினத்திற்கு புதன் பாக்கியஸ் தானத்திலிருந்து பார்க்க இயலாது, காரணம் 9 மிடத்தில் சூரியன் புதன் இரண்டும் இருந்து ராசியை பார்க்கும் ஜாதகம் அவர்களுக்கு 🙏

  • @ManikAndan-rm6tr
    @ManikAndan-rm6tr Před 2 lety +11

    என்னதான் கட்டம் சரியாக இருந்தாலும் விதிப்படி என்ன நடக்குமா அதுதான் நடந்தே தீரும்

  • @vijayaranimillerprabhu2008

    நன்றி சார்

  • @srigurumedicalsravi2461
    @srigurumedicalsravi2461 Před 3 lety +3

    மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய குருஜி அவர்களுக்கும் குமுதம் வார இதழ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி

  • @Premkumar-pf7pq
    @Premkumar-pf7pq Před 3 lety

    Arumai

  • @chithrasubramani4252
    @chithrasubramani4252 Před 3 lety

    Super guru ji

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Před 3 lety +7

    அருமை சார், என்னுடைய ஜாதகத்திலும் லக்னத்தில் சந்திரன், ஏழாம் இடத்தில் சூரியன் புதன் இருக்கும். நன்றி 🙏

  • @vallalarvinoth7563
    @vallalarvinoth7563 Před 3 lety

    Thank.ayya

  • @subramanij661
    @subramanij661 Před 3 lety

    Ayya 100% unmai

  • @panchanathannagarajan226

    he is resonable heroscoper

  • @venivelu5183
    @venivelu5183 Před 3 lety +1

    Sir, 🙏🙏

  • @ananthbarath7209
    @ananthbarath7209 Před 3 lety +1

    🔥🔥👍

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 Před 3 lety +2

    Sir, lagnam is suryan ucham..but it is looked by 7th Saturn. But, Saturn looked by guru. How to take this aspect?

  • @sevithiyarignacymuthu1636

    an laganati ragu i am super guru gie

  • @chennaikrishnan4264
    @chennaikrishnan4264 Před 3 lety

    Sir how to check the lagnam is correct

  • @senthamizhvenkatesan4086
    @senthamizhvenkatesan4086 Před 3 lety +1

    நான் ரிஷப லக்னம் லக்கினத்தில் வக்கிரம் பெற்ற குரு உள்ளது லக்கினத்தை லக்கினதிபதி சுக்கிரன் பார்க்கிறது அதிகார பதவிக்கு செல்ல முடியுமா

  • @Kuberan_22
    @Kuberan_22 Před rokem +1

  • @sundarraj9129
    @sundarraj9129 Před 3 lety +6

    எனக்கு லக்னத்தில் சனி உள்ளது நாள் வீடு நிலம் பணம் நல்ல மனைவி குழந்தை மன அமைதி மற்றும் ஊரில் செல்வாக்கு மிக்க வனாகதான் இருக்கிறேன் ஐயா எனது லக்னம் மாருபடுமா குருஜி 25.8.1967.9.09.p.m . pollachi நன்றி

    • @karthicksowndharraj2402
      @karthicksowndharraj2402 Před 3 lety +5

      Ji unga lagnatha ucha guru pakudhe adhu podhun

    • @ssklogeshsubramani9609
      @ssklogeshsubramani9609 Před 3 lety

      @@karthicksowndharraj2402 u know astrology?

    • @karthicksowndharraj2402
      @karthicksowndharraj2402 Před 3 lety

      @@ssklogeshsubramani9609 yea I kno

    • @sathish9705
      @sathish9705 Před 3 lety

      @@karthicksowndharraj2402 Bro nan kumbam lagnam sani lagnathil erukirar seventh place il sevvai erukirathu evargal parvai enna palan 25/05 /1995 12.30AM TRICHY

  • @meenusunder3018
    @meenusunder3018 Před 3 lety

    🙏🙏🙏🙏

  • @SriniVasan-ro1fp
    @SriniVasan-ro1fp Před 3 lety

    G to take

    • @sundaram1433
      @sundaram1433 Před 3 lety

      லக்கணத்தியில்.குரு.சந்திரன்.சனி.செவ்வாய்கிழமைகளில்.எண்ணபலன்

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 Před 3 lety +1

    Kanni rasi-guru vakram in mithunam
    Thulam laknam
    Lagnathil sun and sukran
    Palan sollunga Sir

    • @mysticyantra2266
      @mysticyantra2266 Před 3 lety

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 7 துலாம் லக்னம்*
      czcams.com/video/4boZ-kq16yg/video.html

  • @krishnaveni3383
    @krishnaveni3383 Před 3 lety

    Annaaa 😊🙏

  • @mathunirush242
    @mathunirush242 Před 3 lety

    Enudaiya jathakathil Ella pavakirakmum 1,7 lla maddum irukku. Ethavathu parikaram

  • @sajikanyakumari384
    @sajikanyakumari384 Před 3 lety

    ஐயா வணக்கம் லக்கினத்தில் சுக்கிரன் தனித்து இருக்கின்றது இருந்தும் நிம்மதியில்லை date of birth 30.1.1981.tim 5.30.am kanyakumari saji நல்லதோரு பதில் தாருங்கள் ஐயா

  • @s.r.k7389
    @s.r.k7389 Před 3 lety

    Lagkanathil sani lagkanapathijai adchi pettal?

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 Před 3 lety +1

    ஐயா, லைவ்ல என் கமென்ட் உங்கள் பார்வைக்கு வரவில்லை. நிறைய கமென்ட் போட்டு கொண்டு இருக்கேன்.

  • @ajay-xx9jb
    @ajay-xx9jb Před 3 lety +5

    Pinna yen alpaayusle Rajiv Gandhi mandaiyen potta ? Adhuvum gora saavu?

  • @saravanantr3515
    @saravanantr3515 Před 3 lety +8

    ஐயா லக்னத்தை குரு பார்பது நல்லதா அல்லது லக்னத்தில் குரு இருப்பது நல்லதா

    • @ksekar558
      @ksekar558 Před 3 lety

      நன்று

    • @JDcoooper
      @JDcoooper Před 3 lety +5

      குரு பார்வை தான் பலம்

  • @sakthipandian9944
    @sakthipandian9944 Před 3 lety

    Guruji thulam laknathil ragu, sukran ullanar. Rishaba rasi, rasiyil chandran, kanniyil puthan, suriyan erukku epdi erukkum ayya

    • @mysticyantra2266
      @mysticyantra2266 Před 3 lety

      *இந்த லக்கினக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 7 துலாம் லக்னம்*
      czcams.com/video/4boZ-kq16yg/video.html

  • @nimarao4500
    @nimarao4500 Před 2 lety +4

    Sir please avoid vazha thaguthi attravargal. Every soul is coming to earth as per their karma. In evolution process every soul is gods creature. From animals to humans then as humans it takes average 300 births one has to take to reach the gnani level. So everyone is progressing in their own speed. When people suffer in earth. Means they have chosen to learn lessons from their. Karma and move towards their progress vertically. Its better to avoid such words people are unfit to live.

  • @ponniponni4973
    @ponniponni4973 Před rokem

    Kadaga lagnathil guru dhanusu rasi eppad iruukkum

  • @mglinux7061
    @mglinux7061 Před 2 lety

    I have Saturn in my lagna, even I have good thoughts, I am able to do good deeds as much as I can.. whenever guruji says, sani in lagna person kind of vaala thaguthi attravan.. I feel for that..

    • @Saravanan-th4ey
      @Saravanan-th4ey Před rokem

      That’s why this illogical business should be avoided.

    • @priyaramesh6095
      @priyaramesh6095 Před rokem +1

      Don't worry bro your lagnam may be seen by guru, full moon . Or sukran budhan. With one planet we can't decide. He is bad or good moreover sani bhagwaan also a good person only. Judge

  • @ashankar2694
    @ashankar2694 Před 3 lety +1

    Kanni lagnathil sani. 6il chandran pudhan vakram kedhu 7il suriyan 8il sukran 12raghu chevvai guru.

    • @mysticyantra2266
      @mysticyantra2266 Před 3 lety

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 6 கன்னி லக்கினம்*
      czcams.com/video/CHK8TR7NPJc/video.html

  • @GamingKing-fj6ne
    @GamingKing-fj6ne Před 3 lety +1

    sir lagnathil ragu ullathu ennudaya lagnam simha lagnam ......7 il suriyan kethu budhan guru sevai serkai ullathu..... viruchiga raasi......8 ill sani..... 5 ill sukiran....

    • @05-ajithkumars3
      @05-ajithkumars3 Před 3 lety

      குரு பார்வை நிவர்த்தி பன்னும்

  • @RaJa-pc1fm
    @RaJa-pc1fm Před 3 lety +4

    ஐயா வணக்கம்.. விருச்சிகம் லக்கினத்தில் சூரியன் புதன் சுக்ரன் குரு பலன் செல்லுக ஐயா....

    • @mysticyantra2266
      @mysticyantra2266 Před 3 lety

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 8 விருச்சிக லக்னம்*
      czcams.com/video/bBxiBym4SEU/video.html

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 Před 3 lety

    Like you Guruji 💞

  • @sasikumarjovins7381
    @sasikumarjovins7381 Před 3 lety +1

    அய்யா என் மகன் ஜாதகத்தில் செவ்வாய் இருக்க உச்ச சனி மூன்றாம் பார்வையில் பார்க்க பிறந்த குழந்தை அவன் நீங்கள் சொல்லும் விளக்கத்திர்க்கு எதிராக உள்ளான் வேண்டும் என்றால் உதாரணமாக சொல்லுங்கள் பிறந்த ஊர் கோவை நாள் 19/11/2012 நேரம்9.27 காலை

    • @rameshs8644
      @rameshs8644 Před 3 lety

      குழந்தைக்கு----- வழிகாட்டிபோதனைசெய்புத்திவாக்கு பயன்பாட்டினில் மோசம் கொண்ட பரம்பரை தோசம்(ராகு விசாகஉடுவில்) உடல்குற்றம் மனஅதிர்ச்சிகுழப்பசெவிப் புலன் நரம்புகள் உணர்வு வெளிப்பாடுகளில்உள்ளது.
      வாழும் நாள் எல்லாம் நல் வழி காட்டியும்,மாந்தர்க்கு மன ஒளி தந்து மீண்டிடுக.சண்முகன் உதவலாம்.

  • @sundarr7977
    @sundarr7977 Před 10 měsíci

    Chandran and raghu irunthal?

  • @Dinesh_r99
    @Dinesh_r99 Před 2 lety +1

    Rajiv gandhiku Suriyan chandran lagnathil irundhal pournami epadi sir varum ?

  • @kidsfuture419
    @kidsfuture419 Před 3 lety

    Lakkanathil suriyan puthan?

  • @kumarasancheulan3374
    @kumarasancheulan3374 Před 3 lety +1

    என் லக்னம் சுத்தமாக கழுவி உள்ளது ஜல லக்னம்

  • @ganeshkeerthan9904
    @ganeshkeerthan9904 Před 3 lety +3

    லக்கணம் பற்றி கூறினீர்கள் லக்கனாதிபதி பற்றியும் கூறுங்கள் குருஜி

  • @sangeethamagesh1903
    @sangeethamagesh1903 Před 3 lety +3

    Sir lagnathil amavasai chandiran and suryan ullathu
    Now chandra dasa running
    Please reply sir

    • @PerumPalli
      @PerumPalli Před 3 lety +1

      Need full jathagam else u can't say just like that

  • @santhuanand7296
    @santhuanand7296 Před 3 lety

    Lakkanathula kedhu irundhal enna artham sir

  • @sathish9705
    @sathish9705 Před 3 lety +1

    Lagnathil sani erukirar avarai entha planets yum parka villai anal sani erukira natchathiram puratathi (guru natchathiram) guru natchathiram enbathal subathuvam eduthukalama allathu ?

    • @balu64785
      @balu64785 Před 3 lety

      neenga solratha Partha neenga kumba lagnam. so kumba lagnam la Sani aatchi..pooratadhi natchathram enbathaal 20 percent subathuvam but neenga general a slow a irupeenga.

    • @sathish9705
      @sathish9705 Před 3 lety

      @@balu64785 yes sir dead slow but none of the planets seeing saturn but it aspects guru, venus and mars

    • @hariharanchemistrynd8535
      @hariharanchemistrynd8535 Před 3 lety

      Don't worry it is really good because guru aspects Saturn. Saturn nature was turns into good nature.

  • @Sutha592
    @Sutha592 Před 3 lety

    லக்கினத்தில் கேது இருக்குது குடும்பம் இல்லை திருமணம் இல்லை.தனிமையில் இருக்கன். சம்பாதிக்கிற பணத்தை எனக்காக செலவழிக்கவில்லை.பொருள் வாகனம் ஆடைகள் மீது விருப்பம் இல்லை.தனுசுலக்கினம். குரு 12, ல் 11 வக்கிர உச்ச சனி பௌனர்மி சந்திரனுடன் சேர்க்கை சனி லக்கினத்தை பார்க்கிறது.

    • @RameshKumar-tx9tt
      @RameshKumar-tx9tt Před 3 lety

      குரு சனி ketu சம்பந்தம் நேரடியாக லக்கினத்திற்கு பிரம்மச்சாரி

  • @manikandan154
    @manikandan154 Před 3 lety

    Good evening sir mine சிம்மம் laganam in that sukran + ketu their its good sir??

    • @mysticyantra2266
      @mysticyantra2266 Před 3 lety

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 5*
      czcams.com/video/3GVCFFG0hj4/video.html

  • @yaswanthyaswanth2613
    @yaswanthyaswanth2613 Před 3 lety +2

    sir nenga poi solrenga na virchaga rasi virchaga lagam lagnamla santhiran ana 5il guru atchi petru lagnathai parkuthu sir but apidi enaku entha oru nalathum nadakala sir nenga nambulana check panikonga 15.01.1999 time 4.15 am place namakkal

    • @mysticyantra2266
      @mysticyantra2266 Před 3 lety

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 8 விருச்சிக லக்னம்*
      czcams.com/video/bBxiBym4SEU/video.html

  • @gmkaarthi158
    @gmkaarthi158 Před 3 lety

    கும்ப லக்கினத்தில் ராகு இருந்தால்...

  • @shivaprakash8060
    @shivaprakash8060 Před 3 lety

    Lagnathla Meenam idhu yeppadi.

    • @mysticyantra2266
      @mysticyantra2266 Před 3 lety

      *பண வரவிற்கு இதை செய்யுங்கள் மீன ராசியினரே...*
      czcams.com/video/1hXIEFXTXlw/video.html

  • @himalinibalakumar4257
    @himalinibalakumar4257 Před 3 lety +1

    ஐயா கன்னி லக்கினம், மீனத்தில் குரு வக்ரமாகி லக்கினத்தை பார்த்தால் பலன் எப்படி இருக்கும்?

    • @VijayKrishnan-th8km
      @VijayKrishnan-th8km Před 3 lety +1

      மிக நல்ல பலன் கன்னி ராசி யின் தன்மை மேலோங்கி இருக்கும்

    • @VijayKrishnan-th8km
      @VijayKrishnan-th8km Před 3 lety +1

      புதனின் வலிமையை யும் சுக்கிரன் சனியின் வலிமையை கணக்கிட்டு மற்றவை தீர்மானிக்க வேண்டும்

    • @mysticyantra2266
      @mysticyantra2266 Před 3 lety

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 6 கன்னி லக்கினம்*
      czcams.com/video/CHK8TR7NPJc/video.html

  • @ajay-xx9jb
    @ajay-xx9jb Před 3 lety +1

    Kilicche, en lagnathakoodathaan , guru paakraaru , naayi padaadha paadu.

    • @doctor2227k
      @doctor2227k Před 29 dny

      Lagnadhipathi, rasi , dasa bhukthi dhane sir mukkiyam

  • @kabeesha1869
    @kabeesha1869 Před 4 měsíci

    Arasu konjam urasu

  • @blackcurrent6665
    @blackcurrent6665 Před 3 lety +1

    மீனலக்ன கேது... பலன்?

    • @mysticyantra2266
      @mysticyantra2266 Před 3 lety

      *பண வரவிற்கு இதை செய்யுங்கள் மீன ராசியினரே...*
      czcams.com/video/1hXIEFXTXlw/video.html

  • @ManikAndan-rm6tr
    @ManikAndan-rm6tr Před 2 lety

    கும்ப லக்கணத்தில் சூரியன் குரு புதன் சுக்கிரன் இருக்கு ஒன்னும் நடக்கல

  • @g.aksayagrade7470
    @g.aksayagrade7470 Před 3 lety

    Sani raahu in 6th house at Meena laknam

  • @ravikumarravi3291
    @ravikumarravi3291 Před 3 lety

    சார்,,எனக்கு லக்கினத்தில் சனி செவ்வாய் உள்ளது,என் வாழ்க்கை எப்படி இருக்க்கும்,நான் மிதுன றாசி,திருவாதிரை நட்சத்திரம்,துலாம் லக்னம்.

    • @mysticyantra2266
      @mysticyantra2266 Před 3 lety

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 7 துலாம் லக்னம்*
      czcams.com/video/4boZ-kq16yg/video.html

  • @dhamodhran8602
    @dhamodhran8602 Před 11 měsíci

    ஐயா அவருக்கு ஏன்
    கொடூரமான மரணம்
    ஏன் நிகழ்ந்தது
    காரணத்தை விளக்கவும்

  • @shivu3
    @shivu3 Před 2 lety

    9.8.2011 4.55pm thanjavur விளக்குங்கள் அய்யா சிவ சிவ

  • @abubakkarsiddique6751
    @abubakkarsiddique6751 Před 3 lety +1

    ஐப்பசி மாதம் 31;வது நாள் பிறந்த ஜாதகத்தில் சூரியன் துலாம் ராசியில் இருக்கிறது சூரியன் என்த நட்சத்திரத்தில் இருந்தால் நீச்சம் 16/11/87; 12;34:am.Gudiyattam.நீங்கல் லைவ் ஆரம்பித்த நால் முதல் கேள்வி கேட்டு பதில் தருவீர்கள் என்று காத்திருக்கும் அபுபக்கர்

    • @marichamydoha-qatar3035
      @marichamydoha-qatar3035 Před 3 lety +1

      நண்பரே.,
      சூரியன் நீசம் இல்லை.
      10 டிகிரியில் அதிநீச நிலையும், 20 டிகிரி வரை நீசம் இருக்கும்.
      உங்களுக்கு 29 டிகிரி என்பதால்
      கவலை வேண்டாம்.

    • @sathish9705
      @sathish9705 Před 3 lety

      @@marichamydoha-qatar3035 Is there degree considered as important in. astrology? why some of the astrologer not seeing degree variation while predictions how its possible . From the point of view guruji always says subathuvam is important for instance if Jupiter aspects any planets it comes under subathuvam the same way if saturn aspects any planets like mars and moon, sun and venus the same aspecting each other but some majority of persons leave ✌️ peaceful they reach fame and fortune how its possible?

    • @marichamydoha-qatar3035
      @marichamydoha-qatar3035 Před 3 lety +1

      @@sathish9705 வணக்கம் நண்பரே.,
      நமது ஆதித்ய குருஜி ஐயா அவர்கள்
      100% விதியை முன்மொழிகிறார்.
      மற்றவர்கள்,
      தோராயமாக, வாடிக்கையாளர் கொடுக்கும் பண அளவையும், வாடிக்கையாளருக்கு ராசி, கிரகம் நட்சத்திரம் தவிர்த்து . டிகிரி அளவு தெரியாது என்ற எண்ணத்தில் தான்.
      அவர் சொல்வதே வேத வாக்கு என்ற ஆணவமான எண்ணமே காரணம்.
      ஆனால்,
      துல்லியமான பதில் இருக்காது.

    • @sathish9705
      @sathish9705 Před 3 lety

      @@marichamydoha-qatar3035 Super explanation in astrology there are laws, rules and regulations like wise if venus aspects any planets especially rahu i am new comer learning astrology even though I don't know about some basic things that's why asked you the above things are in my chart that's why i am asking to you if possible please check it my horoscope bro 25/05 /1995 12.30AM Thanjavur actually in my chart i guess only mars aspects saturn and also another one thing notice here if venus sits in mars house surely the person get married with close relatives but here kethu also sitting with venus according to degree wise i think venus close detached with kethu

    • @marichamydoha-qatar3035
      @marichamydoha-qatar3035 Před 3 lety +1

      @@sathish9705
      OK dear.,
      நாளை காலையில் உறுதியாக பதில் தருகிறேன்.
      PI . wait.
      Gd Nt.

  • @aravindhiran3816
    @aravindhiran3816 Před 3 lety

    லக்கினம் (மீனம்)செவ்வாய் ,சுக்கிரன் !,,
    சேர்க்கை
    ராசி(விருச்சகம்)குரு,சந்திரன் !,,.
    நான்கில் இராகு!,,,பனிரென்டில் சூரிய ,புதன்!....
    அமைப்பு எப்படி ஐயா!,,,,DOB-06/03/1983

    • @mysticyantra2266
      @mysticyantra2266 Před 3 lety +1

      *பண வரவிற்கு இதை செய்யுங்கள் மீன ராசியினரே...*
      czcams.com/video/1hXIEFXTXlw/video.html

    • @aravindhiran3816
      @aravindhiran3816 Před 3 lety

      @@mysticyantra2266 விருச்சகராசி!,,மீனலக்கினம்!,...

  • @sumibalaji290
    @sumibalaji290 Před 3 lety

    Laknam Mesha guru and kethu irrundal.

    • @mysticyantra2266
      @mysticyantra2266 Před 3 lety

      *இந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இப்படித்தான் இருக்கும்...*
      czcams.com/video/hrK2jnAH-rs/video.html

  • @nankesavan6320
    @nankesavan6320 Před 3 lety +1

    திருமண பொருத்தம் பார்க்க rs.2000/-வாங்கி ஆன்லைன் மூலம் பார்த்து அநேகருக்கு உதவவேண்டும்.

  • @rajakingraja8336
    @rajakingraja8336 Před 3 lety +9

    Indra Gandhi had Saturn in Laguna.
    Nita Ambani has Ketu in Laguna.
    Mukesh Ambani has Rahu in Laguna.
    Please don’t bluff.

    • @ganesan59
      @ganesan59 Před 3 lety +3

      Bluffing is part of the strategy to increase channel ratings..🤣

    • @mglinux7061
      @mglinux7061 Před 2 lety

      Exactly...

    • @makemoneywithmuru
      @makemoneywithmuru Před rokem

      They inherited their wealth.. they didn't create any!!!

    • @pasupathis1845
      @pasupathis1845 Před rokem

      Indra Gandhi horoscope has subathuva moon 🌙 opposite to ascendent... And they mukesh, nita also have subathuva ascendent...

    • @hat_awesome21
      @hat_awesome21 Před rokem +3

      this is called half baked knowledge , mukesh is scorpio ascendant not libra , ketu in lagna is good , it's not bad , indira gandhi has parivarthan yoga , so moon again goes back to 1st house as 1st lord

  • @jeyak6045
    @jeyak6045 Před 3 lety

    Arumai