லக்னத்தில் கிரகங்கள் | நவகிரக ரகசியங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 290

  • @jayakumarjayakumar7649
    @jayakumarjayakumar7649 Před 2 lety +27

    அருமை குருஜி.இத்தனை வேலைகளுக்கு நடுவிலும் தினமும் ரெண்டு பதிவுகள் போடுவதென்பது தங்களின் கற்பிக்கும் வேட்கையை காட்டுகிறது.நன்றி குருஜி.

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 Před 2 lety +6

    ஜோதிடத்தை எளிமையாகவும் இனிமையாகவும் விளக்கும் குருவே வாழ்க 👌

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 Před 2 lety +8

    வணக்கம் குருஜி. பல கானொலி சேவை மேலும் தொடர வேண்டும். குருவே. 🙏

  • @thendralthendral2623
    @thendralthendral2623 Před 2 lety +3

    நூறு சதவீதம் உண்மை ஐயா!! என் கணவருக்கு லக்னத்தில் கேது இருக்கிறார்! அவரை நேரில் பார்த்த மாதிரியே சொல்கிறீர்கள் ஐயா நன்றி 🙏

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 Před 2 lety +2

    தாங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை இதன் மூலம் ஒப்புக் கொள்கிறேன், உறுதியளிக்கிறேன். வாழ்த்துக்கள் ஶ்ரீராம்ஜி சார் 💯🙏🎉💐

  • @kingstvchennai7754
    @kingstvchennai7754 Před 2 lety +2

    குருஜி, வணக்கம்.
    தங்கள் பணி அருமை...
    எளிமையாக விளங்குகிறது...
    மிக்க நன்றி! 🙏🙏🙏

  • @J-pv1nj
    @J-pv1nj Před rokem +2

    I'm a Simma lagnam girl with Sun in lagnam (1st house), every single point that you mentioned is 100% true sir!! ✅👌🎉

  • @annadurai1916
    @annadurai1916 Před 2 lety +3

    நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் மேலும் உங்கள் சேவைகள் தொடர வேண்டும் சார் வாழ்க வளமுடன் 🙏👍

  • @BRGopi
    @BRGopi Před 2 lety +1

    தெளிவான விளக்கம். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

  • @RaviShankar-fg1bh
    @RaviShankar-fg1bh Před 2 lety +2

    தங்களின் எளிய விளக்கங்களுக்கு நன்றி.

  • @gandhig7361
    @gandhig7361 Před 2 lety +5

    வணக்கம் குருவே, வக்கரம் பெற்ற கிரகங்கள் இருந்தால் எப்படி இருக்கும் பதில் தாருங்கள்.

  • @rnjithkumar5926
    @rnjithkumar5926 Před 2 lety +2

    குருவே ஆடி அமாவாசையில் பிறக்கும் குழந்தைகள் பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஜோதிட ஆசானே...

  • @VaniJP
    @VaniJP Před 2 lety +6

    You are right Sir. I have Chandran alone in lagna and having same character as you said.my mind changes in a fraction of second .

  • @DH1N1
    @DH1N1 Před 2 lety +3

    Sriramji வாடகை வருமானம், வாடகை வருவாய் கிரக நிலைகள் பற்றி விளக்கவும்..

  • @thambipillaignanasegaram4917

    ஸ்ரீ ராம் ஜீ வணக்கம்,தங்களுடைய காணொளிகள் தொடர்ந்து பாற்பதனால் பலன் பார்த்து புரியும் தன்மை பெற்றேன்.நன்றி விரைவில் போனில் பேசுவோம்.

  • @priyangam4680
    @priyangam4680 Před 2 lety +3

    Super ji.
    En periya ponnuku viruchigam rasi same laknam..laknathil sani sevvai chandran serkai pathi video podunga sir.

  • @sureshgurugsureshg3264
    @sureshgurugsureshg3264 Před 2 lety +2

    Super sir l am dhanusu rasi, kadaka lacknam , lack sukkiran, 100'/, unmai sir.

  • @asshwinkrishnan9841
    @asshwinkrishnan9841 Před 2 lety +1

    அருமை. 2 ஆம் இடம் waiting

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 Před 2 lety +3

    லக்னத்தில் சுக்கிரன்... 100% true...

  • @gomathisivanandam3211
    @gomathisivanandam3211 Před 2 lety +1

    Ayya vanakam...100% correct prediction.. My husband has suriyan guru budhan in Magara lagnam...

  • @nagarajanerode
    @nagarajanerode Před 2 lety +1

    தெளிவான விளக்கம் அய்யா

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Před rokem +1

    Thank you sir for unknown information and very clear explanation 🙏🙏

  • @shivasakith4087
    @shivasakith4087 Před 2 lety +1

    அருமை குருவே ... விடை அறிய விரும்புகிறேன்....எனக்கு சிம்மம் லக்கினத்தில் தனி சுக்கிரன் வக்கிரம் பெற்று குருவின் பார்வை மட்டும் இருக்கிறது. நன்மையாய் அல்லது தீமையாய்....

  • @revathis6155
    @revathis6155 Před 2 lety +2

    Good evening sir.100% true sir

  • @harshitha2383
    @harshitha2383 Před 2 lety +1

    Thank you for the details. Very fine explanation and useful. Tnq. Sir.

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth Před 2 lety +8

    Awesome Sir! Seems to apply even for transits, especially large slower planets and shadow planets. Is that right?

  • @SharanPrints
    @SharanPrints Před 2 lety +2

    Than you for the video sir. Most useful and most awaited video sir

  • @sankarkumar4251
    @sankarkumar4251 Před 2 lety +2

    மாலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @arunsd6577
    @arunsd6577 Před 2 lety +2

    What a variety of things you have explained such a lovely clear and simple way of detailing EVER YOUR GREAT FAN SIR

  • @mohanmohan3819
    @mohanmohan3819 Před 2 lety

    Excellent speech neengal solvadu unmai thanks ungalakku kadavul assi enraikum irukkavendum enru venduvadu ungal Nanban mohan pallikaranai

  • @perumalsamy722
    @perumalsamy722 Před 2 lety +1

    வணக்கம் குருவே வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @esanthiruvadi8414
    @esanthiruvadi8414 Před 2 lety

    ஐயா வணக்கம் எனக்கும் லக்னத்தில் கேது தான் உள்ளது நீங்கள் சொன்ன அனைத்தும் சரியே கடவுள் பக்தி எனக்கு அதிகம் ஜோதிடத்தில் எனக்கு ஆர்வம் உள்ளது ஐயா மிகச்சரியாக கூறினீர்கள் ஐயா திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @gandhis2304
    @gandhis2304 Před 2 lety +2

    ஐயா மகரலக்கனம்
    லக்கனத்தில் சூரியன் புதன் குரு 7ல்உச்ச வக்ரம் 2ல் சுக்கிரன் 2ல்செவ்வாய் சனி 11ல் பரிவர்த்தனை ராகு 9ல் கேது 3ல் சந்திரன் 6ல்வர்கோத்தமம் சூரியன் லக்கினத்தில் உள்ளது பாதிப்பை தருமா ஐயா என் மகள் காது கேளாதவர் பிறந்த தேதி 2-2-2015 காலை6.30சென்னை

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Thanks, sir 🙏

  • @vignesh33222
    @vignesh33222 Před 2 lety

    அருமையான பயனுள்ள பதிவு 🙏🙏🙏🙏 நன்றி குருஜி

  • @priyaramesh7614
    @priyaramesh7614 Před 2 lety +1

    Super explanation Ji..👏👌👍🙏🙏

  • @anbazhaganarunachalam4760

    Good morning sir ArumaiLaknathil Manthi irunthal pathiyaum Thanks

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Před 2 lety +1

    அருமையான விளக்கம்

  • @muthur9798
    @muthur9798 Před 2 lety +2

    Sir enakku laknathil kethu.what you said is 99 percentage true.my brother.mom,dad all are died.I feel alone.I can not go to my native place.I am staying in Bangalore with my children and husband

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 2 lety +1

    வணக்கம் குருஜி🙏

  • @gayuvarunpandi5052
    @gayuvarunpandi5052 Před 2 lety +1

    Thanusu laganam suriyan +puthan+kethu serkai laganthil anusham natchathiram

  • @thenmozhielangovan6628

    Arumai.... Super sir....unmai... Adutha kanoli ethirparkkirom... Mikka nandri sir... 🙏💐🙏

  • @jagathiesd2587
    @jagathiesd2587 Před 2 lety

    Vanakkam Guruji.
    Lagnathil Buthan, Maandhi(son of Sani) irrukiraragal. Neegal kanithathu 100% sariyaga irukirathu ji. Oru manithanin thani thanmayai meigavum THULLIYAMAAGA kanithu koori irruppathu ungal jodhida vallamaiyai sirappaaga kaatugirathu ji. Ungalin intha vuyarntha pani men melum sirakka vaalthugal Guruji.

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 Před 2 lety +1

    Very correctly said sir, thank you🙏

  • @revathishankar946
    @revathishankar946 Před 3 měsíci

    Very very true !

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Před 2 lety +1

    Valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 Před 2 lety +1

    நன்றி சார் 🙏🙏🙏

  • @a.sophia549
    @a.sophia549 Před 2 lety

    Super explanation 👏🏻👏🏻100% true

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 Před 2 lety +2

    கடக லக்னத்தில் செவ்வாய் வக்ரம் குரு ஒன்பதாம் பார்வையாக லக்னத்தை பார்க்கிறார் பலன் எப்படி குரு

  • @coimbatorean2671
    @coimbatorean2671 Před 6 měsíci

    All true, Thank you very much sir

  • @KathirNilavuRangoli
    @KathirNilavuRangoli Před 2 lety +1

    Laknathil thanitha kethu 💯 true

  • @rmrmadhan5737
    @rmrmadhan5737 Před 2 lety +1

    சார். மிதுனம் லக்னத்தில் கேதுபகவன். இருந்தா
    இது க்கு ஒரு காணொளி கொடுங்கள் அய்யா புதன் வீட்டில் கேது அப்படி ஒரு காணொளி கொடுங்கள்🙏🙏🙏

  • @poongodikirubanath5053

    நன்றி Sriramji .

  • @thamiilselvan
    @thamiilselvan Před 2 lety +1

    குருவே 🙏🙏🙏

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Před 2 lety +1

    Very super guruji 👌🙏🙏

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Před 2 lety +1

    வணக்கம் சார்🙏🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 2 lety +3

    🙏🙏🙏

  • @kumba32
    @kumba32 Před 2 lety

    வணக்கம் குருஜி, லக்னத்தில் உள்ள வக்கிரம் கிரகம் பற்றி சொல்லுங்கள்

  • @msadeva2135
    @msadeva2135 Před 2 lety

    Vanakkam guruji nice video

  • @velsabari
    @velsabari Před 2 lety

    அருமை குருவே

  • @Skky3020
    @Skky3020 Před 2 lety

    Lagnathil guru danusu lagnam udan chandran. 11m idathil Sani. Indha amaipil
    Udaya nabar vay thiradhaale poi, aduthavan Kaila irukkaradhu mela aasai. Thanoda thevayai adaivadharkaaga aduthavanga vaazhkaya azhika kooda thayanga maatanga apdi senjum irukaanga.

  • @bossknr6209
    @bossknr6209 Před 2 lety

    Valga vala mudan Sir

  • @balajis.k8714
    @balajis.k8714 Před 2 lety +1

    Thank you sir 🙏🏽

  • @mhirthick3839
    @mhirthick3839 Před 2 lety

    ரிஷப லக்கினம் 1 ல் ராகு 7ல் சூரியன்+சந்திரன் t புதன் t கேது 7ம் இடத்தில் இருக்கும் கிரகங்களின் பார்வை எவ்வாறு இருக்கும் விளக்கவும்? ஐயா நன்றி ஐயா.

  • @prabubalaji9033
    @prabubalaji9033 Před 2 lety

    Superb Explanations

  • @thenmozhi9871
    @thenmozhi9871 Před 2 lety

    Anbu kurujiku vanakkam....

  • @banupriyapriya9918
    @banupriyapriya9918 Před 2 lety

    Enaku lakanathil santhiran sir. Thanusu rasi thanusu lakanam... Nenga solra ellame crt. But epavume kasta kaalama than sir eruku🥲🥲🥲

  • @thambypillaimayakrishnan8113

    Good Video. Thanks.

  • @mkandeepan4938
    @mkandeepan4938 Před 2 lety +1

    லக்னத்தில் மாந்தி இருந்தால் என்ன பலன்

  • @akashm5976
    @akashm5976 Před 2 lety

    Mesha lagnam sani in lagnam. Thank you

  • @mukeshanu995
    @mukeshanu995 Před 2 lety +1

    Super sir

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf Před 11 měsíci

    Simma laginam sevvai Army service

  • @karthiyayininithin1209
    @karthiyayininithin1209 Před měsícem

    லக்னத்தில் உள்ள கிரகங்கள் எப்படி கண்டு பிடிப்பது சார்

  • @jothimanikuppannan7213

    Vanakkam Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @jothitadairy
    @jothitadairy Před 2 lety

    அருமை...

  • @yamunasruthi1701
    @yamunasruthi1701 Před rokem

    Kadaga lagnam, Suriyan, sukiran, bhudhan and kethu,enna palan

  • @indiraindira6532
    @indiraindira6532 Před 2 lety

    En son ku lagnathil sani but guru parvai iruku so nalla padikkan but konjam laziness eruku

  • @mekalaelango6737
    @mekalaelango6737 Před 5 měsíci

    Sir suriyan santhiran sukran in lagnam. How is it

  • @senthilvelu568
    @senthilvelu568 Před rokem

    கன்னி லக்னத்தில் கேது,மீனதில் ராகு,..கல்வி, வாழ்க்கை என் மகனுக்கு எப்படி குருஜி இருக்கும் 🙏🙏

  • @annamalaim2635
    @annamalaim2635 Před 2 lety +1

    Laknathil Ragu 10il guru +suriyan (rishaba laknam) Government job kidaikuma ayya?
    9il sani+budhan (24'+21') siva yogam

  • @logeshwaranlogeshwaran8524

    Kanni lagnam suriyan,sevvai,sani,buthan 4 grahangal lagnathai parthal enna pallan guruji?

  • @senthilsenthil8181
    @senthilsenthil8181 Před 11 měsíci

    Excellent....

  • @vaishnavimariappan2052

    Arumaiiiii super ❤️🙏🙏🙏

  • @Rakeshkumar-uo2df
    @Rakeshkumar-uo2df Před 2 lety

    Sir, lagnathil maandhi patri satru vilakkam koorungal

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Před 2 lety

    Arumai guru ji 🙏🙏🙏

  • @sing12226
    @sing12226 Před 2 lety +1

    Laknithil sani vakiram. Viricha laganam. Guru seen laknam

  • @karunakarannatesan1737

    Nandri sir

  • @sarathm3658
    @sarathm3658 Před 2 lety

    makara lagnam. lagnaththil sevvay& raagu. palan eppadi?

  • @umaumavathy4175
    @umaumavathy4175 Před 2 lety

    Ayya laknathil maandhi patri sollungal.

  • @buvanapriya4790
    @buvanapriya4790 Před 2 lety

    குருஜி பழைய மாதிரி கேள்வி பதில் பகுதி வீடியோ போடுங்க. லைவ் போடறது அவ்ளோ திருப்தியா இல்ல.🙏

  • @g.thirupathyg.thirupathy9122

    Sir,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @tamilselvan5858
    @tamilselvan5858 Před 2 lety +1

    ஐயா, துலாம் லக்னத்தில் ராகு உள்ளது 7-ல் குரு, கேது, புதன் உள்ளது நீங்கள் சொல்வதில் மாற்றம் உள்ளது ஒரு வேளை குருபார்வையால் மாற்றம் இருக்குமோ

  • @kamatchikamatchi8464
    @kamatchikamatchi8464 Před 2 lety

    வணக்கம் ஐயா:
    பெயர் - காமாட்சி.
    பிறந்த தேதி - 21.6.1982.
    பிறந்த இடம் - சாத்தமங்களம் தமிழ்நாடு.
    பிறந்த நேரம் - 9.30 காலை.
    நான் எப்போது விட்டு மேணை வாங்குவேன்

  • @balakrishnang1598
    @balakrishnang1598 Před 2 lety

    தனுசு லக்னத்தில், குரு,சனி, சுக்கிரன், செவ்வாய் சேர்ந்து இருந்தால் என்ன பலன் இருக்கும்

  • @govinaraju9625
    @govinaraju9625 Před 2 lety

    Super from kuwait

  • @senthilnathan2116
    @senthilnathan2116 Před 2 lety

    100% true na...

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 Před 2 lety

    Tq for this video 🙏 sir

  • @elaa4647
    @elaa4647 Před 2 lety

    Thank you

  • @ManikAndan-rm6tr
    @ManikAndan-rm6tr Před 2 lety

    கும்ப லக்னத்தில் சூரியன் குரு புதன் சுக்கிரன் இருக்கிறது பலன் தருமா

  • @VENUSARUN
    @VENUSARUN Před 2 lety

    Nantri