Anbu Kooruven | Akshayaa N L | Bro Nellai Jesurajan | Version Recording

Sdílet
Vložit
  • čas přidán 3. 09. 2021
  • Anbu Kooruven is a Version Recording sung by Ms Akshayaa N L original Tune Composed by Bro Nellai Jesurajan Original Lyrics and sung by Fr S J Berchmans. Concept and DOP Bro. Sam Prasad
  • Hudba

Komentáře • 858

  • @bigilgaming3636
    @bigilgaming3636 Před rokem +14

    ஏசுப்பா என் மனைவி எழுதிய தேர்வுகளில் வெற்றி பெற்று அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் ஏசுப்பா எங்களை கை விடமாட்டார் என்று உறுதியாக நம்புகிறேன் ஆமேன்

  • @saisarathisaisarathi9679
    @saisarathisaisarathi9679 Před rokem +110

    நான் இந்து மதத்தை சேர்ந்தவன்.ஆனால் இந்த பாட்டை எழதியவர்.மற்றும் இசை அமைத்தவர் களுக்கு நான் நன்றிகடன் பட்டுள்ளேன்.ஏதோ ஒருமன நிம்மதி கிடைக்கிறது இந்த பாடலை கேட்கும்போது

  • @selfie_2000
    @selfie_2000 Před 2 lety +23

    அன்பு கூறுவேன்
    இன்னும் அதிகமாய்
    ஆராதிப்பேன்
    இன்னும் ஆர்வமாய் .
    முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
    முழு பெலத்தோடு அன்பு கூறுவேன்
    ஆராதனை ஆராதனை .
    1. எபிநேசரே எபிநேசரே
    இதுவரையில் உதவினீரே .
    2. எல்ரோயீ எல்ரோயி
    என்னைக் கண்டீரே நன்றி ஐயா .
    3. யேகோவா ராப்பா யேகோவா ராப்பா சுகம்
    தந்தீரே நன்றி ஐயா .

  • @ganeshanm1148
    @ganeshanm1148 Před 6 měsíci +14

    புதிய எருசலேமின் சபையின் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்

  • @sheelajoys
    @sheelajoys Před rokem +29

    அன்பு கூறுவேன்... இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன்... இன்னும் ஆர்வமாய்..முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்..முழு பெலத்தோடு அன்பு கூறுவேன்..

  • @gomathim2260
    @gomathim2260 Před rokem +24

    ஆமென் கர்த்தருக்கு வணக்கம் என் அன்பே இயேசுவே!

    • @ambrose9062
      @ambrose9062 Před 5 měsíci

      czcams.com/users/shorts2spuQdy2o14?si=9Fgx4kMbwbnIq88N

  • @senthilmuruganmala5757
    @senthilmuruganmala5757 Před rokem +14

    சகோதரி உங்க வாய்ஸ் நல்லா இருக்கு கர்த்தர் அவர்களை உன் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்

  • @johnsonmuthukumar6205
    @johnsonmuthukumar6205 Před 9 měsíci +20

    தினமும் காலையில் இந்த பாடலை கேட்டால் தான் மனதுக்கு நிம்மதி ஆமென்

  • @godgiftsong7768
    @godgiftsong7768 Před 2 lety +33

    இயேசு வுக்கு மகிமைஉன்டவதாக🙏👌👌👌👌🙏👌👌 நல்லா இருக்கு

  • @murugang2335
    @murugang2335 Před rokem +2

    நான் உங்களை நம்பாமல் வேற யாரை நம்புவேன் அப்பா (neenga thirumbayum ennaku en uyire ra enkitta kudutthurunga please )

  • @manipaniyan5138
    @manipaniyan5138 Před rokem +1

    Nann unnai vittu vilakuvathum illai unnai endrum kaividuvathum illai epirayar 13 5 🙏🙏 payapptathe un venduthal kettka pattathu lukka 1 13 🙏🙏 Amen pa en huspanda pesa vainga pa saganuum pola iruku pa pesa vainga ippove enga ammaku ellame nenga than ellam🙏🙏

  • @manipaniyan5138
    @manipaniyan5138 Před rokem +11

    Nanmai seivathil manam thalrthiruppomaga kala 6 :9 kadauluku anji nadapor thuramndri viduvikkapaduvor nimo 11: 8 nann unnai vittu vilakuvathum illai unnai endrum kaividuvathum illai epirayar 13: 5 Thevanale kudatha kariyam ondrum illai lukka 1 :13 payapptathe un venduthal kettka pattathu lukka 1: 37karthar unnai asirvathikkave asirvathithu pergave peruga pannuvar epirayar 6 :14 nee seillum idangalilum seium kariyangalilum vedri kanpai 1 arai 2: 3 🙏🙏 Amen pa 😭😭 nimmathi thanga pa 🙏🙏 Amen pa 🙏🙏 en huspanda pesa vainga pa 🙏🙏😭😭 en manasa mathunga pa 🙏🙏 intha nall nalla amaiye vendum pa 🙏🙏

  • @alphonsev3317
    @alphonsev3317 Před rokem +1

    மகளே‌ உனக்கு வேண்டியபடியெல்லாம் நான் செய்வேன்‌
    ரூத்திடம் நகோமி

  • @panneerselvam1571
    @panneerselvam1571 Před rokem +10

    இந்த பாடலை நான் கோட்க்கும் போது ஆண்டவரை நினைத்து ஆனாந்த கண்ணீர் என்கண்களில் வருகிறது ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் பாடலை பாடிய அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @srivinayakg4827
    @srivinayakg4827 Před 10 měsíci +4

    Karthar eklai endral Nan uirodu ellai karthar all Nan uirodu irukeran indru he saved my soul and life always i will be thankful to Jesus praise God from i trust him and believe him Jesus i love you my soul is for u from srivinayak Selvan Jesus praise God amen 😊😊😊

  • @jesushealer382
    @jesushealer382 Před 2 lety +5

    கர்த்தருக்கே மகிமை அருமையாக உள்ளது ஆராதனை நடத்த தேவன் கிருபை பாராட்டும் படி கிருபைகளை கேளுங்கள், கலர் உடை இல்லாது வெண்ணாடை அணிந்து முக்காடிட்டு பாடுங்கள் தேவன் பார்த்து மகிமைப்படுவார்

  • @GavaskarSivasakthi-wt7xc
    @GavaskarSivasakthi-wt7xc Před 8 měsíci +4

    Nan saithapavathi manniym I love Jesus

  • @panneerselvam1571
    @panneerselvam1571 Před rokem +3

    இந்த பாடல் நான் கோட்க்கும் போது என் கண்களில் ஆண்டவர் எனக்கு செய்த அன்பின் மீது கண்களில் கண்ணீர் வந்து விட்டது

  • @srivinayakg4827
    @srivinayakg4827 Před 8 měsíci +5

    Anbu kuruvan innum adhkamai arradhipan arvamai from srivinayak Selvan Jesus praise God amen

  • @srivinayakg4827
    @srivinayakg4827 Před 10 měsíci +1

    Hi good evening first i was Hindu nothing was happening in my life when I went to Jesus i am very happy now i have plenty of problems yesuappa is solving my all my problems yesuappa nandri appa Ur not there iam not there in this world iam very very happy now i am going to lsag church iam okay now iam really i believe Jesus yesuappa nandri appa ungal kurubai ellama kadaithu nandri past one year i am going to church praise God amen from srivinayak Selvan Jesus

  • @saimohanaherbals6048
    @saimohanaherbals6048 Před rokem +1

    I am hindu community but Bellevue god.heart touch song

  • @pragasamg6435
    @pragasamg6435 Před rokem +2

    Arumaiyana paadal
    Ennudaya thambi jeevanantham athikama prayer arambikkupothu intha paadalai paadithan jebam seivarkal, tharchamayam avar jesu arukil sentruvittar kankalil kannir vanthuvitathu, anb thambi jeevanantham andvaridam avar arukil irupparkal, naankal enku sentralum avarin jebam enkalukku thunaiyaka irunthathu, ninaikkum pothu manathu valikirathu, pray for my brother jeevanantham

  • @manim7037
    @manim7037 Před rokem +2

    இயேசு பாடல் இயேசு அப்பா ஆமென் நன்றி நன்றி

  • @srivinayakg4827
    @srivinayakg4827 Před 2 měsíci +2

    Hi good evening iam a true Christian i believe juses i love him so much he is the only God my name is srivinayak Selvan Jesus praise God amen very beautiful song amazing butiful singing and voice

  • @kumarsivabooshanam2593
    @kumarsivabooshanam2593 Před 11 měsíci +5

    I Love Jesus
    God is Love
    I Love you father

  • @kumart.m4326
    @kumart.m4326 Před rokem +4

    Nice voice. God bless you ma. பெருமையின் பிடியில் சிக்காதபடி கவனமாய் இரு ம்மா

  • @nancynancy1583
    @nancynancy1583 Před rokem +4

    இயேசப்பா இப்படி தான் வர சொன்னாரா இப்படி ஆபரணங்களை போட சொன்னாரா Jesus arivila லிப்ஸ்டிக் இல்லாம பாடமாட்டியா இயேசப்பா அடிச்ருவார்

  • @parimalagrace9849
    @parimalagrace9849 Před 5 měsíci +1

    அருமையான பாடல் இயேசுவே நன்றி ராஜா🎉எல்ரோயி எல்ரோயி உமக்கே மகிமை

  • @srivinayakg4827
    @srivinayakg4827 Před 2 měsíci +2

    Every Sunday i go for prayer meeting amen from srivinayak Selvan Jesus praise God amen

  • @s.perumals.perumal3149
    @s.perumals.perumal3149 Před rokem +37

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக அவருடைய அன்புக்கு இந்த உலகில் எதுவும் ஈடு இணை இல்லை சகோதிரி உங்கள் குரல் இனிமையாக உள்ளது கர்த்தர்க்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @jesinthachristy8128
    @jesinthachristy8128 Před rokem +40

    தங்கச்சி நீ அதிகப்பாடல்ள் படக்கவேண்டும் இறைவனின் ஆசிர்வாதம் உனக்கு எப்பொழுதும் தொடரட்டும்

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 Před 2 lety +29

    I love you Jesus 😍 💗 💛 💓 ♥ 💖 😍

  • @johnbasket5955
    @johnbasket5955 Před 6 měsíci +4

    அருமையான பாடல். GOD BLESS SISTER

    • @ambrose9062
      @ambrose9062 Před 5 měsíci +1

      czcams.com/users/shorts2spuQdy2o14?si=9Fgx4kMbwbnIq88N

  • @marialouis.l6822
    @marialouis.l6822 Před 6 měsíci +3

    Thanks🌹 God jesus 🙏

  • @surajjarus1655
    @surajjarus1655 Před 3 měsíci +2

    Mulu ullathodu aarathipen... Ameen....

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 Před 2 lety +26

    Amen thank you Lord 😊 🙏 ☺ 🙌 😘 😌 😊

  • @sivakumark7384
    @sivakumark7384 Před 8 měsíci +8

    I love you 💖💖💖💖💖💖 Jesus 🥰🥰😍😍

  • @jesusisoneoftherealgodinth2259

    உள்ளத்தின் அழகே அருமை வெளித்தோற்ற அலங்காரம் தேவன் விரும்பாதவை தவிர்க்கலாமே

  • @clarachristina1695
    @clarachristina1695 Před 7 měsíci +5

    Such a beautiful song everytime when I listen I feel presence of Jesus just next to me. Praise u lord Jesus Christ

    • @ambrose9062
      @ambrose9062 Před 5 měsíci

      czcams.com/users/shorts2spuQdy2o14?si=9Fgx4kMbwbnIq88N

  • @rajendranmanoranjani9143
    @rajendranmanoranjani9143 Před 6 měsíci +3

    Amen.Amen🙏🙏🙏🙏❤❤

  • @tbalamurugan494
    @tbalamurugan494 Před rokem +2

    அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
    ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
    ஆராதனை ஆராதனை
    முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
    முழு பெலத்தோடு அன்புகூறுவேன்
    1. எபிநேசரே எபிநேசரே
    இதுவரையில் உதவினீரே -உம்மை
    2. எல்ரோயீ எல்ரோயீ
    என்னைக் கண்டீரே நன்றி ஐயா
    3. யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
    சுகம் தந்தீரே நன்றி ஐயா

  • @karpagamk1818
    @karpagamk1818 Před rokem +1

    Appa thank you Jesus engalai eppothum kai vidatha thevan I Love you appa❤❤❤❤❤

  • @sandhoshkumar6976
    @sandhoshkumar6976 Před rokem +10

    God bless you 🌹🌹🌹 very nice song.

    • @ambrose9062
      @ambrose9062 Před 5 měsíci

      czcams.com/users/shorts2spuQdy2o14?si=9Fgx4kMbwbnIq88N

  • @natarajanm6886
    @natarajanm6886 Před 2 lety +2

    Amen. Jeevanulla Devan Oruvarukkay (JesusChrist)ARATHANAI🚶👫💁👏👏👏👏👏👏👏👏👏🙏

  • @nimmijeni332
    @nimmijeni332 Před rokem +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவா தேவனுக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் சகோதரி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் நன்றி

  • @isravelmartin2513
    @isravelmartin2513 Před rokem +17

    அன்பு நம்பிக்கை விசுவாசம் இம்மூன்றும் நிலைத்திருக்கிறது இவைகளில் அன்பே பெரியது🥰🥰🥰 God is love 💕💕💕

  • @maxenterprises9007
    @maxenterprises9007 Před 2 lety +9

    Praise the lord Jesus Christ appa.My favourite song and I love you appa 🥰🤲🙏💋

  • @aabilaabil9339
    @aabilaabil9339 Před 9 měsíci +2

    என் தேவன் பெரியவர்

  • @thomasthomas4029
    @thomasthomas4029 Před 2 lety +19

    Praise the Lord glory to god

    • @ambrose9062
      @ambrose9062 Před 5 měsíci

      czcams.com/users/shorts2spuQdy2o14?si=9Fgx4kMbwbnIq88N

  • @sandhiyarajiv5395
    @sandhiyarajiv5395 Před rokem +4

    கடவுளே என்ன காப்பாத்ததுங்க அப்பா.... 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @salvationtabernacleministr9554

    நல்ல பாடல் அருமையான குரல் கர்த்தர் உங்களை நடத்துவார்

    • @paulraj4934
      @paulraj4934 Před 2 lety

      ைைைைைைைைைைைைைைைைைைைைைைைைைை

    • @HelloHello-yp9fq
      @HelloHello-yp9fq Před 2 lety

      God gift talent god blessed you and your family 🙏🌹❤

    • @joysweet8553
      @joysweet8553 Před 2 lety

      @@paulraj4934 4

  • @muniasamy1045
    @muniasamy1045 Před 7 měsíci +2

    Amen thank you lord 😢😅🎉

  • @ravisilva9076
    @ravisilva9076 Před rokem +2

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இந்த பாடல் அன்பு தந்தை ஜே. பெர்க்மானஸ் அவர்கள் குரலில் கேட்ட பிறகு புதிதாக பெண் குரலில் கேட்கும் போது அருமையாக இருந்தது.

  • @jeyachandrang9214
    @jeyachandrang9214 Před 7 měsíci +4

    I like so much this song
    Prise the lord 🙏.

  • @muruganisak4539
    @muruganisak4539 Před 11 měsíci +7

    Praise the lord

  • @sujasavarimuthusujasavarim8062

    ஆமென் 🤲🤲🤲🇱🇰🇱🇰🙏🙏🙏😭💯💕

  • @ronigraphicsalphonseraj999

    உங்கள் குரல் அருமையான குரல் இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்

  • @sowbackiyakarthigeyan3911

    Sup.sos voice is very nice over night 50 times keten

  • @amalandosm8480
    @amalandosm8480 Před 2 lety +2

    மகலேதேவன்ஆசியோடுவாழ்கவளமுடன்

  • @anushamary6881
    @anushamary6881 Před rokem +6

    Nice voice god is gift god bless you 🙏🙏🙏🙏🙏

  • @vaidekimuthu8824
    @vaidekimuthu8824 Před rokem +11

    No words ...... sweet voice.....❤

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 Před 2 lety +14

    Hallelujah amen praise God 👏 🙌 🙏 ❤

  • @v.praveena9722
    @v.praveena9722 Před rokem +2

    Yesappavukku sthothiram.....Amen

  • @muthumaniveeramuthu2381
    @muthumaniveeramuthu2381 Před rokem +1

    Thank you so much god saves innocents

  • @anandharuna6405
    @anandharuna6405 Před 2 lety +5

    Daily 10 timesvathu entha songa keppan akka.rampa nalla padurenga...supppper.no words fantastic..ennum neraya song podunga plssss..plssss akka

  • @kiranmaimarepalli9519
    @kiranmaimarepalli9519 Před rokem +3

    anpu kooruvaen innum athikamaay
    aaraathippaen innum aarvamaay
    aaraathanai aaraathanai
    mulu ullaththodu aaraathippaen
    mulu pelaththodu anpukooruvaen
    1. epinaesarae epinaesarae
    ithuvaraiyil uthavineerae -ummai
    2. elroyee elroyee
    ennaik kannteerae nanti aiyaa
    3. yaekovaa raappaa yaekovaa raappaa
    sukam thantheerae nanti aiyaa

  • @victort1214
    @victort1214 Před 4 měsíci

    Sister சூப்பரா பாடுறீங்க. நல்ல பாடல்.... நம்மை வழி நடத்தும் கடவுளை இன்னும் அதிகமாக ஆராதிக்க அழகான பாடல்

  • @gaxavier6404
    @gaxavier6404 Před 7 měsíci +1

    I love Jesus Christ

    • @ambrose9062
      @ambrose9062 Před 5 měsíci

      czcams.com/users/shorts2spuQdy2o14?si=9Fgx4kMbwbnIq88N

  • @govindaswamiygovindaswamiy2543
    @govindaswamiygovindaswamiy2543 Před 8 měsíci +1

    Ram esh praise the lord Mahesh Immanuel Balaram sarasa Yesu vanadanlu6esahai

  • @panneerselvam1571
    @panneerselvam1571 Před rokem +4

    அருமை தங்கைக்கு உங்கள் ஊழியம் வளரட்டும்

  • @archithra652
    @archithra652 Před 2 lety +1

    ஆமென்

  • @paulbharathi4519
    @paulbharathi4519 Před 2 lety +14

    Vera level voice god bless you sister

  • @KarthikKarthik555-ly8bb
    @KarthikKarthik555-ly8bb Před 4 měsíci +1

    Thank you for everything Appa Amen praise the lord hallelujah 🤗 World time you are you doing good health care 💓 and family members for everything Appa Amen hallelujah love you so much Appa 😊Amen hallelujah 💯 Forever love you always ❤❤❤❤❤❤❤

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 Před 2 lety +7

    Thank you Lord Jesus glory to God

  • @civilgprakash4694
    @civilgprakash4694 Před 2 lety +10

    நான் கடவுளுக்குள் செல்ல இந்த பாடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @juliem2349
    @juliem2349 Před 2 lety +18

    AMEN 🙏 Praise The Lord Hallelujah 🙏

  • @gobimanogobimano8559
    @gobimanogobimano8559 Před 8 měsíci +2

    ❤❤❤❤❤

  • @mathieswari7203
    @mathieswari7203 Před rokem +7

    Praise The Lord Jesus🙏.. Amen🙏

  • @user-wc3wy5rf1b
    @user-wc3wy5rf1b Před 6 měsíci +1

    I like this song Praise a Lord 😊

  • @user-hc5un4lc4x
    @user-hc5un4lc4x Před 2 měsíci +1

    I greet you in the name of our lord Jesus

  • @HARIHARAN-mj4jz
    @HARIHARAN-mj4jz Před 2 lety +13

    Glory to Almighty God Jesus.

  • @chakaravarthichakaravarthi2044

    Graces of Jesus...

  • @mathieswari7203
    @mathieswari7203 Před 2 měsíci +2

    Praise the lord Jesus 🙏🙏🙏

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 Před 2 lety +23

    Amen. Thank you Lord 😊 💓 ☺ 💗 💛 💖

  • @gracethangamani4718
    @gracethangamani4718 Před 2 lety +1

    I like more this song ma god bless Always Aurthzni song u sing ĺ

  • @sureshgandhi4437
    @sureshgandhi4437 Před 9 měsíci +3

    praise God 🙌, sweet voice sister
    may god bless you

  • @sheelajoys
    @sheelajoys Před rokem +1

    எல்ரோயீ எல்ரோயீ
    என்னைக் கண்டீரே... நன்றி ஐயா

  • @gnaniahsivakumar4044
    @gnaniahsivakumar4044 Před 2 lety +14

    "IN THIS SPRITUAL SONG,"MEANS, JUST AS,"JOY OF THE LORD OF GOD CHRIST JESUS IS OUR/YOUR REAL STRENGTH!!!"

  • @selvindas6046
    @selvindas6046 Před 4 měsíci +1

    அருமையானபாடல்.நன்றிஆமேன்

  • @jeyalakshmi7634
    @jeyalakshmi7634 Před 2 lety +4

    Beautiful ❤️ Song 👍👍👍👍 Voice 💕💕 Super 🔥🔥🔥🔥 God Bless You 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

  • @gladysvincent5015
    @gladysvincent5015 Před 2 lety +10

    The best song I hv ever heard in Tamil. Sweet gifted voice. Song sung perfectly. Can't stop listening to this song. Even million times not enough. God would love this too.

  • @KrishnaMoorthy-tb9kl
    @KrishnaMoorthy-tb9kl Před 2 lety +7

    அநல்லகுரல்வளம்தந்த ஆண்டவருக்குநன்றிமகளே

  • @arulmariyajosephc4942
    @arulmariyajosephc4942 Před 7 měsíci +2

    Amen thank you great vice

  • @jeyajeya3400
    @jeyajeya3400 Před 2 lety +1

    Nisc song nalla padikkigka akka suppara erukku ugkalukku jesus evalavu alakana kurala kuduththathukku jesussukku nanri enakku rompa pidishsa song I love you jesus 😘😘💞💞💞💞💞💖💖💖💖💕💕💕💕💚💚❤❤❤

  • @sumathysankar9600
    @sumathysankar9600 Před 2 lety +6

    Very nice sister please use this talent for God only God bless you

  • @premalatha5389
    @premalatha5389 Před 2 měsíci +3

    Wow nice song

  • @jclindon
    @jclindon Před 6 měsíci +2

    Praise tha lord appa ❤❤❤❤❤

  • @sagayamary5758
    @sagayamary5758 Před 11 měsíci +1

    ❤❤ super ma semma 💐💐💐💐 vazhthukkal 🖐️🖐️🙌🏻🙌🏻🙌🏻 God bless you ❤️

  • @venkateshcivil7129
    @venkateshcivil7129 Před rokem +2

    நல்ல வாய்ஸ் இறை ஆசி இருக்கட்டும் நிறைய பாடல் பாடவும் Sister

  • @gaxavier6404
    @gaxavier6404 Před rokem +4

    Super