யார் என்னை கைவிட்டாலும் | Yaar Ennai Kaivittalum | Father.S.J.Berchmans | Holy Gospel Music

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Though all forsake me Jesus will not.
    He is my Father and Mother
    He comforts and nurtures me
    When the pain and distress closes on me
    I will call on Him and will protect me.
    He became man for me
    And He suffered for me
    He washed me with His blood and gave me the joy of salvation
    He was bruised for me
    He bore all my diseases
    He anoints me with His Holy Spirit
    And guides me with His words of love.
    Music Remix by:Music Director Mr.D.Mervin Suresh
    Singer:Purnima
    Sound Engineer:M.S.Sreekanth
    Camera & Editing : Ratchagan
    #ஆராதிப்பேன்நான் #ஆண்டவரேஉம்பாதம் #கிறிஸ்துவுக்குள்வாழும்எனக்கு

Komentáře • 4K

  • @user-dm9wn7gw1m
    @user-dm9wn7gw1m Před měsícem +43

    நான் ஒரு இந்து எனக்கு நிறைய கஷ்டம் நான் இயேசுவை நம்புகிறேன் என்னை கை விட்டுறாதப்பா

  • @neelavenineelaveni8560
    @neelavenineelaveni8560 Před 3 měsíci +52

    என் மகளுக்கு குழந்தை வரம் கிடைக்க... கர்த்தரிடத்தில் கேட்கிறேன் எனக்காக நீங்களும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

    • @RaviAshwini123
      @RaviAshwini123 Před měsícem +1

      Hjhghhji

    • @arulraj6727
      @arulraj6727 Před měsícem

      கர்த்தருடைய கருணை உங்களை ஒரு போதும் கைவிடாது உங்கள் வேண்டுதல் கிடைத்திட யேசு துணை புரிவார்

  • @MariammalMariammal-dg8jk
    @MariammalMariammal-dg8jk Před měsícem +34

    இயேசு அப்பாதுனை எனக்கு முன்று பென் குழந்தை உள்ளது ரொம்ப கஷ்டமாக இருக்கும் அப்பா வீட்டுக்காரர் ரொம்ப குடிக்கிறாங்க இயேசப்பா அவங்களை நீங்க திருத்தி தரணும் இயேசப்பா என் பேச்சை கேக்குது மாதிரி பண்ணுங்க இயேசப்பா நீங்கள் இருக்கணும்னு இயேசப்பா இயசப்பா இயேசப்பா

    • @RJ-jt3vk
      @RJ-jt3vk Před měsícem +6

      நிச்சயமாக ஆண்டவர் உங்களை ஆசிர்வதித்து காப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கவலைபடாமல் ஸ்தோத்திரங்கள் தினமும் சொல்லுங்கள்.

    • @vanisaji9187
      @vanisaji9187 Před měsícem +4

      இயேசப்பா உங்களோடு தான் இருக்கிறார் ❤

    • @DeselvaRM
      @DeselvaRM Před 29 dny +5

      உன் ,துக்கம் சந்தோஷமாய், மாறும்

  • @CRRehearsalstudio-dl2do
    @CRRehearsalstudio-dl2do Před měsícem +3

    எனக்கு எல்லாமே நீங்கள் ஒருவர் மட்டுமே இயேசப்பா

  • @martinsam9593
    @martinsam9593 Před 6 měsíci +22

    என் அப்பாவுக்கு கோடான கோடி நன்றியறிதலான ஸ்தோத்திரம்.

  • @luciamary9232
    @luciamary9232 Před 5 měsíci +17

    கை விடாத இயேசுவே... என் மகளுக்கு ஒரு வேளைய காட்டு.....

  • @sureshvictory8471
    @sureshvictory8471 Před 2 lety +66

    Yes 1000000000000% அவர் ஒருவர் மட்டுமே கைவிடாத தெய்வம் இயேசப்பா ஒருவரே

  • @VanaranisudhuVanarani
    @VanaranisudhuVanarani Před 29 dny +1

    இயேசு துணை எனக்கு தந்தருளும் என் மனவேதனையை நீங்கதா நீங்கனும் எல்லாரும் இருந்தும் ஒரு அனாதைப்போல வாழுரன் எனக்குனு யாரும் இல்லை இயேசு அப்பா😂😂😂😂😂😂😂😂

  • @sulochanadevadoss553
    @sulochanadevadoss553 Před 2 lety +16

    இயேசு அப்பா என்னை கைவிட மாட்டார் என்று இந்த பாடல் விசுவாசம் பலம் படுத்திகிறது

  • @shajira9311
    @shajira9311 Před 8 měsíci +45

    யார் என்னைக் கைவிட்டாலும்
    இயேசு கைவிடமாட்டார்
    1. தாயும் அவரே தந்தையும் அவரே
    தாலாட்டுவார் சீராட்டுவார்
    2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம்
    வேண்டிடுவேனே காத்திடுவாரே
    3. எனக்காகவே மனிதனானார்
    எனக்காகவே பாடுபட்டார்
    4. இரத்தத்தாலே கழுவிவிட்டாரே
    இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே
    5. ஆவியினாலே அபிஷேகம் செய்து
    அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே
    6. எனக்காகவே காயப்பட்டார்
    என் நோய்கள் சுமந்து கொண்டார்

  • @RelaxingMusic-jq8yd
    @RelaxingMusic-jq8yd Před 4 lety +43

    ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும் நான் நம்பும் ஒரேயொரு சொந்தம் என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே....

  • @luciamary9232
    @luciamary9232 Před 5 měsíci +5

    கைவிடாத என் இயேசுவே....என் மகளுக்கு ஒரு வேளைய காட்டு..... அப்பா.. அப்பா

  • @bevinsajuvlogs
    @bevinsajuvlogs Před 9 měsíci +19

    யார் என்னை கை விட்டாலும் இயேசு கை விடமாட்டார் ஆமென்

  • @user-od7rb8yn1b
    @user-od7rb8yn1b Před měsícem +6

    யார் எங்களை கைவிட்டால் ஊம் இயேசு எங்களை ஒருபொழுதும் கைவிட மாட்டார் ‌ஆமேன்

  • @velmuruganm5775
    @velmuruganm5775 Před 2 lety +73

    En மனம் அழும் போது எல்லாம் இந்த பாடலை கேட்பேன். என் விண்ணப்பத்தை கேளும் யேசப்பா

  • @anuanusha5013
    @anuanusha5013 Před 2 lety +9

    Amen🙏

  • @selvaraj4704
    @selvaraj4704 Před 2 lety +103

    யார் என்னை கை விட்டாலும். இயேசு கிறிஸ்து என்னை கைவிட மாட்டார். Amen🙏

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Před rokem +12

    மரியே வாழ்க .என்னை கைவிடாத இயேசுவே என்னையும் எனது மனைவி ரீத்ததாமேரியையும் பேராபத்துலிருந்து காப்பாற்றினீரே கோடான கோடி நன்றி தொடர்ந்து பூர்ண உடல் உள்ள சுகம் பெற உதவியருளும் 🙏

  • @parimalaparimala1030
    @parimalaparimala1030 Před rokem +39

    யார் கை விட்டாலும் இயேசு கை விடமாட்டார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @SjohnpaulSjohnpaul
      @SjohnpaulSjohnpaul Před 9 měsíci +2

      Johnpaul

    • @srinathi8275
      @srinathi8275 Před 8 měsíci

      ​@@SjohnpaulSjohnpaulà1

    • @BremaBrema-qy3qs
      @BremaBrema-qy3qs Před 2 měsíci

      யார் என்னை கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார்

  • @ARUMUGAMARUMUGAM-lb6zs
    @ARUMUGAMARUMUGAM-lb6zs Před 23 dny +2

    இனியகுரலுடன் தேவனுக்கு மகிமை.

  • @spunithapunitha2377
    @spunithapunitha2377 Před 2 lety +8

    நீங்க .கைவிட மாட்டிங்க.ஆண்டவரே .அந்த நம்பிக்கையில் தான் நான் இருக்கேன் .அப்பா .ஆமென் 🌺🙇😔

  • @missumissu8714
    @missumissu8714 Před 3 lety +88

    இந்த பாடல் கேக்கும்போது மனம் நிம்மதி அடைகிறேன்
    ஏசுவே ஸ்தோத்திரம்

  • @KumarKumar-qt8jm
    @KumarKumar-qt8jm Před 28 dny +2

    En esappa nakku nallathai mattothan savar en husband Logu ennutan saththu vai appa❤❤❤❤❤❤❤❤❤ God is Jesus

  • @endtimewarriorsofjesus
    @endtimewarriorsofjesus Před 3 lety +131

    யார் என்னைக் கைவிட்டாலும்
    இயேசு கைவிடமாட்டார்
    1. தாயும் அவரே தந்தையும் அவரே
    தாலாட்டுவார் சீராட்டுவார்
    2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம்
    வேண்டிடுவேனே காத்திடுவாரே
    3. இரத்தத்தாலே கழுவிவிட்டாரே
    இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே
    4. ஆவியினாலே அபிஷேகம் செய்து
    அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே

  • @pangajamselvaraj4832
    @pangajamselvaraj4832 Před 3 lety +46

    யார் என்னை கைவிட்டாலும் என் ஏசு என்னைக் கைவிடமாட்டார் அதற்காக கோடி ஸ்தோத்திரம் கோடி நன்றி 🙏🙏

  • @PunithaA-ir9og
    @PunithaA-ir9og Před měsícem +1

    எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிச்சிருக்கு இந்தப் பாட்டை கேட்டா எனக்கு அழுகையா வருது மிக அருமையாக உள்ளது❤❤❤❤❤

  • @rubanruban1643
    @rubanruban1643 Před 3 lety +19

    யார் என்னை கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டர் .....................

  • @jananiv3256
    @jananiv3256 Před 3 lety +55

    என்ன கைவிடாத தேவன் என் இயேசு. கைவிடவே மாட்டார் என்னை கண்மணியை போல பாதுகாப்பவர் என் இயேசு. ஆமென்🙏🙏🙏🙏

  • @padmamahesh1218
    @padmamahesh1218 Před 4 měsíci +4

    அண்ணே சீக்கிரமா வீட்டிற்கு வா ஸ்தோத்திரம் 😢

  • @Ramadevi12345
    @Ramadevi12345 Před rokem +24

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா யார் என்னை கைவிட்டாலும் நீங்கள் எங்கள் குடும்பத்தை கைவிட மாட்டிர்கள் என்று நான் உங்களை நம்புகிறேன் விசுவாசிக்கிறேன் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தைகள் இல்லை பிளிஸ் கெல்ப் பண்ணுங்க அவர்களுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் அவர்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா எனக்கு மூன்றாவது ஆண் குழந்தை வேண்டும் என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் நீங்கள் தான் தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் ஒரு பெண் கிட்ட போன் மெசேஜ் போட்டோ அனுப்பி கொண்டு இருக்கிறான் ஆனால் அவள் அவனுக்கு பெரியப்பா மகள் அக்கா முறை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா அவன் போன் மெசேஜ் போட்டோ அனுப்ப கூடாது அவளுக்கு இயேசு அப்பா அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள சாத்தானை விரட்டியடித்து வெளியே அனுப்புங்கள் அவனுக்கு சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் ஆசிர்வாதம் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் சாத்தான் பிடியில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் தீங்கை காணாமல் பார்த்து கொள்ளுங்கள் அவர்களுக்கு நன்மையை தாருங்கள் இரக்கம் காட்டுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

    • @tamizharasi1840
      @tamizharasi1840 Před 7 měsíci +1

      சரியாகும் மேடம்

    • @Ramadevi12345
      @Ramadevi12345 Před 7 měsíci +1

      @@tamizharasi1840 Hi mam என்னுடைய இரண்டாவது மகளுக்கு இயேசு அப்பா குழந்தை தந்து விட்டார்கள் என் பெரிய மகள் அமிர்தா தேவி 13 வருடங்கள் குழந்தை இல்லை இயேசு அப்பா அவளுக்கும் தருவார்கள் என்று நம்புகிறேன் விசுவாசிக்கிறேன் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா எங்கள் குடும்பத்தை எந்த வித தீங்கையும் காணாமல் பார்த்து கொள்ளுங்கள் எங்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா ஆமென் ஆமென்

    • @selvie856
      @selvie856 Před 5 měsíci

      என்னுடைய மகளுக்கு முதல் பிரசவத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன

    • @sasikalakala4521
      @sasikalakala4521 Před 21 dnem

      Amen

  • @luciamary9232
    @luciamary9232 Před 5 měsíci +13

    கை விடாத இயேசுவே . என் மகளை பாரப்பா.. என் மகளுக்கு ஒரு வேளைய காட்டப்பா.....

  • @nimalamala382
    @nimalamala382 Před 10 měsíci +12

    என் தந்தை நல்லபடி நடக்க ஏசப்பா ஆசீர்வதிப்பாராக

  • @KathirMuthu-l4f
    @KathirMuthu-l4f Před 28 dny +2

    Yesappa உங்களை ennaku ரொம்ப புடிக்கும் அப்பா

  • @ZMR_Paws
    @ZMR_Paws Před 2 lety +30

    என்னை எல்லோரும் கைவிட்டாலும் என் இயேசப்பா என்னை கைவிடமாட்டார் ஆமென்🙏

  • @chiristhuraja4787
    @chiristhuraja4787 Před 3 lety +36

    எல்லோருமே கைவிட்டாலும் என் தேவதி தேவன் கைவிடவில்லை அல்லோலுயா ஆமென்

  • @kavinilavankavithai4681
    @kavinilavankavithai4681 Před 3 lety +38

    வேதனை துன்பம் நெருக்கும்‌ போதெல்லாம்‌ வேண்டிடுவேனே என்னை காத்திடுவாரே !

  • @KathirMuthu-l4f
    @KathirMuthu-l4f Před 28 dny +1

    Nenga ennaku neriya உதவி பண்ணிருகிங்க அப்பா thank you appa love u god

  • @jesusselva1619
    @jesusselva1619 Před 5 lety +247

    எத்தனை போராட்டம் வந்தாலும் கைவிடாமல் பாதுகாத்து வழி நடத்தியதற்காக நன்றி

  • @sebastinepushparani6961
    @sebastinepushparani6961 Před 2 lety +96

    தினமும் இந்த பாடல் தான் என் மனதை தேற்றுகிறது யார் என்னை கை விட்டாலும் இயேசு கை விட மாட்டார் என்ற நம்பிக்கையோடு இறுக்கிறேன்

  • @edwinfathima5204
    @edwinfathima5204 Před 5 lety +41

    மனது கஷ்டபடும் வேளையில் கேட்க கூடிய ஒரு அருமையான பாடல் வரிகள்

  • @josephinajames9090
    @josephinajames9090 Před 2 lety +1

    ஏசய்யா ஒரு நொடி என்னை பாரும் ஐயா....ஏங்கும் என்னை பாருமய்யா. உனனையன்றி எனக்கு யாருமில்லை ஐயா...

  • @Esakkimuthu-tc8gi
    @Esakkimuthu-tc8gi Před rokem +35

    யார் என்னை கைவிட்டாலும் பாடல் அருமை ஆமீன் ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @bigilgaming3636
    @bigilgaming3636 Před 2 lety +23

    நான் நினைத்த நேரம் எல்லாம் இந்த பாடலை கேட்பது மனசு சாந்தமாக உள்ளது. ஆனால் என் கோரிக்கையை ஏற்று வெற்றியை தருவார் என்று நம்புகிறேன்.என்னை கைவிட்டார்.ஆமேன்.

  • @kalaiselviselvi9843
    @kalaiselviselvi9843 Před rokem +30

    யார் என்னை கை விட்டாலும் இயேசு கை விட மாட்டார்

  • @antonyantony770
    @antonyantony770 Před rokem +18

    இந்த பாடலை கேட்கும்போது, எந்த சூழ்நிலையிலும் வாழ முடியும் என்ற,நம்பிக்கை வருகிறது!.

  • @annapooraniannapooranip1646
    @annapooraniannapooranip1646 Před 5 měsíci +3

    இயேசப்பா 10th LA 470 mark plz god yesapppa

  • @ttsgamingchannel9662
    @ttsgamingchannel9662 Před 2 lety +45

    தினமும் கேட்க வேண்டும் என்று எனக்கு ஆசையா இருக்கிறது

  • @sganesanmr9411
    @sganesanmr9411 Před rokem +90

    நான் ஒரு இந்து மதம்
    இந்த பாடல் கேக்கும் போது தன்னை மறந்து உருகிறூவேன்
    ஆண்டவனுக்கு நன்றி

  • @divyagk7059
    @divyagk7059 Před 3 lety +186

    யார் என்னை கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார் ஆமேன்

  • @mariyachannel9827
    @mariyachannel9827 Před 29 dny +1

    மாதாவே என் கணவர் தப்பான நபர்களுடண் சேர்ந்து நிறுவனத்தில் நம்பிக்கை துரோகம் பன்னிடாறு இப்ப அவர சிறையில போட்டுடாங்க அவர் செஞ்ச தப்ப உணர்ந்துட்டாறு நாங்க ரொம்ப கஷ்டபடுறோம் அவருக்கு சீக்கரமாவே விடுதலை செய்ய உங்க மகன் இயேசுவிடம் பரிந்து பேசுங்க அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @kishorekrish7005
    @kishorekrish7005 Před 4 lety +226

    உண்மையே நீர் ஒருவரே எனக்கு உதவக்கூடிய இறைவன் அப்பா ஆமென் 🤲😭😓😓

  • @christudossp6787
    @christudossp6787 Před 4 lety +39

    யார் நம்மை கைவிட்டாலும் யேசு கைவிட மாட்டார், ஆமென்.

  • @soundararajanr3315
    @soundararajanr3315 Před 5 lety +39

    அருமையான பாடல் இந்த பாடலுக்காக உழைத்த அனைவரையும் ஆண்டவர் ஆசிர்வதிப்பார் ஆமென்

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Před 16 dny +1

    Praise the lord Jesus daddy thank you for all your help amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @dheenadineshdinesh2987
    @dheenadineshdinesh2987 Před 3 lety +31

    ஆமென் என் தங்கச்சி கு உடம்பு பூரண நலம் ஆக உங்கள தவிர யாராலும் முடியாதுப்பா அவ நல்ல படிய வீட்டுக்கு போகணும் ஏசப்பா

  • @kumarandrew202
    @kumarandrew202 Před 5 lety +9

    கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார் அருமையான பாடல்

  • @anniefenny8579
    @anniefenny8579 Před 5 lety +32

    இனிய குரலில் உள்ளம் உருகும் மிக அருமையான பாடல்.இயேசு கைவிடவே மாட்டார்.

  • @KathirMuthu-l4f
    @KathirMuthu-l4f Před 28 dny +1

    என்னைய இது வர nenga கை vitathey illa appa உங்களது அப்பா நம்பி இருக்க அப்பா கை விடுறாங்க அப்பா

  • @jemila5443
    @jemila5443 Před 2 lety +39

    என் ஆன்டவர் எப்பொழுதும் என்னை கைவிடவேமாட்டார் நன்றி அப்பா ஸ்தோத்திரம்

  • @kalakingston1658
    @kalakingston1658 Před 5 lety +115

    என்னை மறவாதவரே........!

  • @JeshnaLifestyle
    @JeshnaLifestyle Před rokem +16

    இந்த பாடல் கேட்க்கும் போது மனதுக்குள் ஒரு ஆறுதல் தருகிறது thank u my jesus..... 🙏

  • @manikesavan5427
    @manikesavan5427 Před 5 dny

    அப்பா இந்த வெளிநாட்டு பயணம் போறேன் அப்பா நீங்க என் கூடவே இருங்க அப்பா ஆமென் ஹல்லேலூயா

  • @johnsahanavincysahanavincy6463

    உண்மையில் உண்மையான அருமையான இறைவார்த்தை கொண்டு பாடல் எழுதிய தந்தை அவர்களுக்கு இறைவன் இன்னும் நிறைவான அருளை கொடுக்கவும் பாடலை பாடுகின்ற சகோதரியின் குரல் வலத்தினால் இன்னும் அதிகமாக ஆன்மாக்களை இறைபாதம் வந்து சேர நிறைவாக உங்களை அன்னை மரியாவின் வழியாக கடவுள் உங்களை ஆசீர்வதிபாராக ஆமென்

  • @mahendrans5254
    @mahendrans5254 Před 4 lety +50

    வேதனை தும்பம் நேருக்கும் போதல்லம் உன்னை நான் வேண்டிவேனே அப்பா..

  • @mohamedalifudeenksa8849
    @mohamedalifudeenksa8849 Před 3 lety +298

    உண்மையான வார்த்தை!! தேவன் ஒரு போதும் கை விட்டதில்லை அவரை நம்பும் உயிர்களை!!
    அருமையான குரல் கொடுத்து வரிகளுக்கு உயிர் சேர்த்துள்ளீர் சகோதரி!!

  • @kumarselvaraj3126
    @kumarselvaraj3126 Před rokem +58

    யார் என்னை கை விட்டாலும் என்ற
    பாடல் மிகயும் அருமை 👌🙏👏👏👏👏👏

  • @RameshR-jl2bg
    @RameshR-jl2bg Před 3 lety +52

    யார் என்னைக் கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார் ஆமீன்

  • @charlesdevangodisforeveryt6663

    நன்றி இயேசுவே ஆமென்

  • @mariyappanvimal7126
    @mariyappanvimal7126 Před 3 lety +33

    Melody voice amble யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்க இருக்கீங்க அது போதும் இந்த உலகத்தில் எத்தனையோ பேர் இருக்காங்க நீங்க கைவிடாதீஙகப்பா

  • @nagakumarinagakumari8212
    @nagakumarinagakumari8212 Před 4 měsíci +2

    யார் என்னை கைவிட்டாலும் என் அன்பு அப்பா கைவிட மாட்டார் இயேசுப்பா உமக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @jeevajeeva4263
    @jeevajeeva4263 Před 4 lety +16

    இயேசு ஏன்னை கைவிட மாட்டார்🙏🙏🙏🙏 நன்றி அப்பா ....

  • @cinimamp3655
    @cinimamp3655 Před 3 lety +7

    நான் ஒரு இந்து மதம்
    ஆனால் என்னை இந்த பாடல் மீயூசிக் வாய்ஸ்
    ரசிக்க வைத்தது
    அருமையான

  • @bernadettemel2053
    @bernadettemel2053 Před 4 lety +45

    Each and every word is true only comfort is you my lord I trust in you my appa we don't need anyone if our lord is with us

  • @arulananthuarun6523
    @arulananthuarun6523 Před 2 lety +11

    அருமையான குரல் சகோதரி உங்கலுக்கு ஆண்டவர் ஏசுகிறிஸ்த்து ஆசீர்வதிப்பாராக

  • @selvindaniel297
    @selvindaniel297 Před 5 lety +266

    இருதயத்தை தொடும் பாடல்❤️
    தேவனுக்கே மகிமை உண்டாவதாக🕊️
    சகோதரி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🕊️

  • @vinotha9712
    @vinotha9712 Před 3 lety +16

    யார் என்னைக் கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார்

  • @bhavyabhavya8238
    @bhavyabhavya8238 Před 2 lety +12

    மிகவும். அருமை. இது. பாடல். அப்பா. 😭😭😭

  • @user-ni9kw1um4m
    @user-ni9kw1um4m Před 13 dny +1

    🥺😭🤲நான் செய்த பாவம்களை மன்னியும் அப்பா 🥺🤲😭

  • @sahayarajkumar5005
    @sahayarajkumar5005 Před 2 lety +75

    என் நம்பிக்கை யின் தேவன் அவர் என்னை கைவிட மாட்டார் 🙏🙏

  • @getsieanne8053
    @getsieanne8053 Před 3 lety +24

    I am alive today it's because he did not let go of my hand in 2011 thank you Jesus for your infinite love

  • @jebarajjebaraj3655
    @jebarajjebaraj3655 Před 3 lety +36

    ஆறுதலின் தெய்வம் / எனக்கு அம்மா அப்பா எல்லாம் நீர்

  • @nithiyanandana6072
    @nithiyanandana6072 Před 2 lety +5

    நான் கிருத்துவன் இல்லை ஆனாலும் இந்த பாடல் பாடிய என் சகோதரிக்கு நன்றி பண்புக்கு நிம்மதியா இருக்கு நன்றி சகோதரியே

  • @jayasudha7373
    @jayasudha7373 Před 2 lety +56

    I am Hindu but I like Jesus song

  • @johnkennedy6392
    @johnkennedy6392 Před 4 lety +27

    துன்ப நேரத்தில் மனதிற்க்கு அமைதி ஏற்படுத்திய பாடல்!

    • @ashwinashwinraja6649
      @ashwinashwinraja6649 Před 3 lety +1

      3 x

    • @krishnanmalarwili3378
      @krishnanmalarwili3378 Před rokem

      Yar. Anni. Kaivittalum. Padali arumai. Thangayin. Kural. Arumay. Manaduku. Idamaha irukkiradu appa. Amen 💖💖💖💖🙏 💖💖💖💖💖💖💖💖💖

  • @LavanyaRajeshsalin
    @LavanyaRajeshsalin Před 11 měsíci +4

    இயேசு நம்மை கைவிட மாட்டார்

  • @cjarun3480
    @cjarun3480 Před 3 lety +24

    என் வேதனைகளுக்கு ஆறுதலான பாடல்...... இயேசுவுக்கே மகிமை

  • @Kakashi-m5y
    @Kakashi-m5y Před 2 lety +15

    Sema song Jesus saves us

  • @muthuselvan1718
    @muthuselvan1718 Před 4 lety +24

    இந்த பாடலை கேட்டவுடன் என் கண்ணில் கண்ணீர் வருகிறது

  • @padmamahesh1218
    @padmamahesh1218 Před 3 měsíci +1

    இயேசுவே எங்க அண்ணணை காப்பாற்றுவார் ஸ்தோத்திரம்😢

  • @jamesreeta9918
    @jamesreeta9918 Před 4 lety +31

    என்னை மறந்து கேட்கும் பாடல் இயேசப்பவுக்கு நன்றி

  • @namithadarsninamitha9393
    @namithadarsninamitha9393 Před 3 lety +11

    .....intha ulagathu la na nampuravaru ......y Jesus mattum tha...Enna kastam vanthalum y kuta irupavaru Jesus ♥️ I love you appa 😭😭😭😭

  • @kaviyavinish434
    @kaviyavinish434 Před 3 lety +17

    Yaar ennaik kaevitalum yesu kaividamatar😭😢🙏Praise the lord 🙇‍♀️

  • @santhakumard-kt5id
    @santhakumard-kt5id Před 4 měsíci +1

    இயேசு யாரின் கைவிடமாட்டார் ஸ்தோத்திரம் ஆண்டவரே❤

  • @dinilrajaa5851
    @dinilrajaa5851 Před 2 lety +9

    Jesus never fail.. Amen. 🙏🙏🙏

  • @nmanju5556
    @nmanju5556 Před 3 lety +19

    எல்லா மக்களையும் ஆசிவதிங்க அப்பா எல்லா குழநதைகளுக்கும் மகிமை உண்டாக்குங்க .அப்பா.

  • @sudhanthiravanithak2097
    @sudhanthiravanithak2097 Před 4 lety +74

    Yes. Amen இயேசப்பா உமக்கு கோடான கோடி நன்றி

  • @SandhanamPrince
    @SandhanamPrince Před 13 dny +1

    I. M. Sri. Lankan. Very. Good. Crestian. Song

  • @nagaraj8441
    @nagaraj8441 Před 2 lety +93

    நம்மை ஒருபோதும் கைவிடாத இயேசு ஒருவர் மட்டுமே

  • @Maruvoorbalan
    @Maruvoorbalan Před 5 lety +151

    ஏழைகளின் மேல் இரக்கமாய் இருக்கும் பரம பிதாவே இயேசு கிறிஸ்துவே உமக்கு கோடான கோடி ஆண்டவரே....
    ஆமென்! அல்லேலூயா !

  • @aruljeevagaspar
    @aruljeevagaspar Před 2 lety +51

    நல்ல குரல் வளம். வருகின்ற வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.