Psychological Facts Of Human Behaviour | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • #facts
    #factsintamil
    #hacks
    #mindblowingfacts
    #love
    #positivepsychology
    #psychologyfactstamil
    #psychologicalfacts
    #psychologicalfacts
    Counselling in Tamil
    This channel is useful for psychology, counselling students and public also which is powerful package of psychology and counselling which is teaches the introduction of counselling and psychology.
    This channel aimed to teach techniques and therapy sited of counselling. This channel create an awareness for public and counselling interest students.
    This channel areas are covered by counselling, psychology and prevention sites.
    LTM Iyas (M.Phil)
    Psychological Counselor

Komentáře • 320

  • @rubyvenkatesan1572
    @rubyvenkatesan1572 Před 2 lety +95

    என் வாழ்க்கையும் இப்படி தான் எதோ என் குழந்தைகளுக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்

    • @thalakrish7042
      @thalakrish7042 Před 2 lety +1

      கவலலைபடாதிங்க. தன்னம்பிக்கையை விடாதிங்க நீங்கள் நல்லா இருப்பிங்க. ஒரு நல்ல நண்பனாக ஆறுதல் சொல்ல நான் இருக்கேன் என்றும் 100சதவிதம் நம்பிக்கையாய் .நீங்கள் எந்த ஊர்

    • @7bloomingstars454
      @7bloomingstars454 Před 2 lety

      same here

    • @thalakrish7042
      @thalakrish7042 Před 2 lety +1

      @@7bloomingstars454 கவலைபடாதிங்க சரியாகும்

    • @reenashy40
      @reenashy40 Před 2 lety +1

      Same here.. 😒😒

    • @soundharyasubbian4326
      @soundharyasubbian4326 Před 2 lety +1

      Same here 80% like that

  • @p.941
    @p.941 Před 2 lety +33

    இதில் உள்ள அனைத்து சொற்களும் என் வாழ்வில் நடந்து கொண்டிருப்பவை. நம்பிக்கை துரோகங்கள் உடன் பிறந்தவர்களாலேயே நடந்து விட்டன

  • @iniyainigo609
    @iniyainigo609 Před 2 lety +120

    உண்மையான வரிகள் sir.
    தினம் தினம் இவையெல்லாம் என் வாழ்வில் அன்றாட நடப்பவைதான். கிடைக்க வேண்டிய வயதில் கிடைக்கவேண்டிய இடத்தில் அன்பு கிடைத்து இருந்தால் இங்கே எந்த துன்பமும் இருந்து இருக்காது

    • @karishmakathir560
      @karishmakathir560 Před 2 lety +2

      Enaku epdi than sis Ana atha nenacha innu valikuthu 😭😭😭 eppo apdi than Ana na anpukaga enkuren sis.

    • @anithaseetharaman8358
      @anithaseetharaman8358 Před 2 lety +2

      Yes correct

    • @dr.chandrakumari5269
      @dr.chandrakumari5269 Před 2 lety +1

      Ithan my. Life vunmai

    • @sampathkumar7030
      @sampathkumar7030 Před 2 lety +3

      Nanum dhaan. Enaku amma illai yaravathu pasam ma peasana avanga mela care ethupen. Ana piranchanai ayaithum. Marriage husband kotha irunthum andha pasam kithaikala

    • @saranmithra4548
      @saranmithra4548 Před 2 lety

      நீங்க சொன்னது சரிதா

  • @jamunav4867
    @jamunav4867 Před 2 lety +50

    ஆமாம் ஆமாம் everything is true words. அடுத்தவர்களுக்காக விட்டு கொடுத்து வாழ்ந்து வாழ்ந்து ஒன்றுமே சாதிக்க வில்லை. அவர்கள் எல்லாரும் சுயநலமாக ஒரு வட்டதுக்குல் வாழ்கிறார்கள். விட்டு கொடுத்தால் கெட்டு போக மாட்டான், பொருத்தார் பூமி ஆள்வார் இப்படி சொல்லி சொல்லி வளர்த்து கடைசியில் ஏமாந்து போய் நிற்பது நான் தான்.

    • @merabalaji6665
      @merabalaji6665 Před 2 lety +1

      Me also same ma.i lost everything .not mention money

    • @malathiraja4607
      @malathiraja4607 Před 2 lety +1

      💯%true

    • @sheenasanthosh4385
      @sheenasanthosh4385 Před 2 lety

      In my life also same thing happend

    • @banu1banu
      @banu1banu Před 2 lety +2

      True words sis. Unakkaha ennudaiya life sacrifice panni irukkeanu sonna.. avanga life steady panna pirahu nammala othukkurathu mattum illamal. Unna yaar seiya sonnanu kekurainga.

    • @silviyakavi1516
      @silviyakavi1516 Před 2 lety

      Me to

  • @selvikannan4375
    @selvikannan4375 Před 2 lety +40

    கிடைக்க வேண்டிய நேரத்தில் அன்பும் கிடைக்க வில்லை ஆறுதலும் கிடைக்கவில்லை 😭

  • @shanishangari5727
    @shanishangari5727 Před 2 lety +10

    Amazing and excellent 👌👍
    Beautiful wards ❤️
    இன்று அநேகருக்கு இதுபோன்ற வாழ்கையே

  • @radhasriram1853
    @radhasriram1853 Před 2 lety +3

    உண்மை தான் என் வாழ்க்கைப் பயணமும் இப்படித்தான் ஏனோதானோ என்று போகிறது கடவுள் படைத்தான் அதுக்காக வாழவேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

  • @sivasaranya2349
    @sivasaranya2349 Před 2 lety +78

    இதைபடிக்கும் பொழுது ஏனோ மனம் பாரமாக இருக்கிறது

  • @ganeshanrekhaganeshanrekha3797

    Manasu Romba parama irukku ithu ellame en life la nadakkuthu yaraium namma mudiyala .penna piranthu innum Evalo kasta padanum nu theriyala😭😭😭😭😭

  • @shanmugapriyatthirumoorthy4784

    கிட்டத்தட்ட என் வாழ்க்கையும் அப்படிதான் என்னோட தைரியம் தன்னம்பிக்கையால நான் எதையும் பொருட்படுத்துவதில்லை☺☺👍👍👌👌

  • @sarojlnl4330
    @sarojlnl4330 Před 2 lety +13

    பெண்மையை பெருமையாக கவிதைகளை மழையா ஒழிந்த உங்களுக்கு ரொம்ப நன்றி அண்ணா

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 Před 2 lety +5

    எல்லாமே உண்மைதான் இந்த வரிகளுக்கு உங்களுக்கு நன்றி மிகவும் அரிதான வரிகள்

  • @sivakamiprabhu490
    @sivakamiprabhu490 Před 2 lety +5

    இதை படிக்கும் போது எனக்கு கண்ணீர் விட்டு அழுதுட்டான் .
    இதில் இட்ட அனைத்து வார்த்தைகளும் என் வாழ்வில் நடந்த முடிந்தது நடந்து கொண்டிருக்கிறது 😭😭😭😢😢😢😢😭😭😭😭

  • @justguess1261
    @justguess1261 Před 2 lety +16

    Yes bro Amma nu oru aal illama na padra vethanai avlo irukku. En amma appa en relatives ellarukum odi odi help pannanga. But enakku en relatives yarum en delivery ku kuda help pannala. But God and amma blessings irunthathala ellame overcome panni businesslaum win panni en relatives thirumbi parka vachuruken
    Itha read panra Yara irunthalum kandippa enna Mathiri nengalum win pannuvinga

    • @archanak9820
      @archanak9820 Před 2 lety +3

      Enakum amma Appa illa kaa relatives la apdidha irukaga nanu thambi matum dha😪inu mrg aagala enaku 20age thambiku 15😭

    • @justguess1261
      @justguess1261 Před 2 lety +3

      @@archanak9820 Feel pannatha da ma. Kandippa amma appa unga kudave irunthu ungalukku strong and ways tharuvanga. Nambikai mattum vitrathada. Unga sister ah irunthu solren kandippa unga kastam ellame theerum and seekram nalla position ku nenga rendu perfume varuvinga. My best wishes da
      Intha new year ungalukkanthu

    • @saranyasenthilkumar232
      @saranyasenthilkumar232 Před 2 lety

      @@archanak9820 yaru kooda irukinga dears Amma Appa rendu perum illaya thango ne varuththa padathama ne saathikka pirandhava kannu kandipa Nalla iruppa kadavul engayum illa un nambikaithan kadavul adha kettiya puduchuko evlo kastam vandhalum adha vitradha saami na solradha un Amma sonnatha nenachukoda thango

    • @rinithangam4103
      @rinithangam4103 Před 2 lety

      Just guess.. s sis.. enakum amma appa illa.. 2 annan irunthum waste. Nanum delivery time rmba kasta paten. 2 mainium சுத்த waste.. enaku twin baby piranthu iranthutu .. nan rmba kasta paten. Amma rmba mukkiyamana உறவு. இன்னும் enaku rmba kashtama iruku sis

    • @justguess1261
      @justguess1261 Před 2 lety

      @@rinithangam4103 s sis nanum ungala Mathiri tha feel pannite irukken. Amma illatha intha kanava poidanumnu eyes close panni open panni parpen.
      Apram amma iruntha en kids epdi thukki konjuvanganu ninachu parpen😭
      Amma nu satham pottu kupadanumbu aasaiya irukkum. Enakku itha type pannumpothu kuda alugai varuthu.
      But namma thalai eluthu.
      Take care of your health.
      Because namma innaiku kasta padra mathiri namma kids kasta pada kudathu. Take care

  • @bbhavani4059
    @bbhavani4059 Před 2 lety +9

    Entha oru uravum illathavargal anathai illai, ella uravum irundhum paesakuda pakathil yarum ellathavargal than unmaiyel anathai ethu ennakkum porunthum 100 percent true lines

  • @jensikarani1567
    @jensikarani1567 Před 2 lety +3

    Exactly right... I am faced and facing the same situation none is there in my life

  • @kanthitipscrafts878
    @kanthitipscrafts878 Před 2 lety +6

    Golden words. 1oo%true no value for true love.

  • @vanivanisri3958
    @vanivanisri3958 Před 2 lety +8

    Yes naanum nambikkaiyal yemandhu irukken,

  • @bhanuparameswaran
    @bhanuparameswaran Před 2 lety +4

    🙏 Thank you you have drawn a true picture whatever has happened & happening in my life journey. I am in late 60's but only now the reality have struck,jumped out of the box & living peacefully within myself.Thanks for sharing & motivating like us.

  • @jansiguru7537
    @jansiguru7537 Před 2 lety +11

    உண்மையான வரிகள்

  • @r.shyamalaprema3137
    @r.shyamalaprema3137 Před 2 lety +2

    அன்பு செலுத்தினால் எதிர்பார்ப்பு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை தரும் இல்லையா

  • @johnisaac1283
    @johnisaac1283 Před 2 lety

    அன்பைத்தேடி செல்லாதே. யாரும் உன்னை திருப்திப்படுத்த முடியாது. அன்பே உருவான இறைவன் யாரென கண்டுகொள் உன் உள்ளத்தை அந்த அன்பினால் நிரப்பிக்கொள. நிபந்தனையில்லாமல் அன்பை வாரி வழங்கு. உன் வாழ்க்கை அர்த்தமுள்ளதாய் மாறும்.

    • @jeniijenii4879
      @jeniijenii4879 Před 2 lety +1

      அன்பே உருவான தெய்வம் நம் இயேசு மாத்திரமே ✝️🙏✝️

  • @lathajinu72
    @lathajinu72 Před 2 lety +1

    Superb lines...🙌👏🏻👌🏻Epo na elm irundhum thaniya irukkan...really nice 👍🏻

  • @nammalamdosthu
    @nammalamdosthu Před 2 lety +5

    Super bro தினமும் உங்கள் சேனல்லை பாத்துருவேன்

  • @revathirevathi4821
    @revathirevathi4821 Před 2 lety +2

    இதில் உள்ள வரிகள் எனக்காகவே எழுத பட்டது போல இருக்கு கண்ணீர வருது

  • @pragazv
    @pragazv Před 2 lety

    ஆறுதல் கூறி தேற்றி இரு உள்ளதை சேர்த்துவைப்பதுதான் இந்த காணொளியின் நோக்கம் என்றால் இது அதை செய்யவில்லை. மாறாக இரு உள்ளத்துக்கு இடையில் புரிதல் இன்மையால் நடந்த கசப்பான அனுபவங்களை மீண்டும் நியாபகபடுத்தி இருவரும் பிரிந்து செல்ல வழிகாட்டுகிறது... give postive vibes to brain. the more he or she can recall same bad moment of life the stronger the neurons to recall again and again.. this definitely will not provide piece in family life... life is not about saying the truth its about making the loved ones happy always.

  • @user-wg8vs5cr6h
    @user-wg8vs5cr6h Před 10 měsíci

    வணக்கம் அண்ணா இந்த பதிவுகள் எனக்கா எழுதுன மாதிரியே இருக்கு அண்ணா என்னோட. வாழ்க்கையும் இப்பிடி தான் நன்றிகள் அண்ணா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @indhumathibalasubramaniam3937

    Idhu 💯 true sir. Anbu ku yengna vera edho kekkro nu thappa approach panravanga tha adhigam. Namakku nu endha happiness kedaikkradhilla. Ennada vaazhkka nu pogudhu. Kids kaaga vazha vendirukku

    • @Aaron23674
      @Aaron23674 Před 2 lety

      Ummayana anpu kaduruvigale yaru pa namburaga

    • @Aaron23674
      @Aaron23674 Před 2 lety

      Eillrom appdi eillam eilla pa

  • @kalpanaaruna4181
    @kalpanaaruna4181 Před 2 lety +2

    நான் முதல் முறையாக படித்தேன் அருமையாக இருந்தது

  • @shalinik1441
    @shalinik1441 Před 2 lety +2

    Nice true lines

  • @sripradhyumna125
    @sripradhyumna125 Před 2 lety

    எல்லாமே உண்மை உண்மை உண்மை. நான் படும் அவதிகள் இவையெல்லாம்....

  • @anushyabaskar6866
    @anushyabaskar6866 Před 2 lety +1

    Arumaiyana,goldens,words

  • @selvikannan4375
    @selvikannan4375 Před 2 lety +5

    அனைத்தும் எனக்காக கூறியது போன்றே உள்ளது 😭😭😭

  • @suganthinicesuganthi8356

    Fantastic. அனைத்தும் உண்மையே

  • @ramyaslifestyle3319
    @ramyaslifestyle3319 Před 2 lety +2

    அனைத்தும் உண்மை எனக்கும் நடந்து இருக்கு

  • @revathisargunandiary9577

    Super unmaiyana visiyangal

  • @Kotti-jg6kb
    @Kotti-jg6kb Před 2 lety

    உண்மையான முகம் தேடி அன்புக்காக ஏங்கும் அபலை .சுற்றமும் உறவுகள் இருந்தும். இப்போது முதல் வரியை படிக்கவும்.

  • @mekaa447
    @mekaa447 Před 2 lety

    True 100 percent true. People used and think as a commodity. Pure Soul and heart is not respected but each second insulted.

  • @tbaghyalakshmi1246
    @tbaghyalakshmi1246 Před 2 lety +6

    Wonderful words with mind blowing music.

  • @kabila.30
    @kabila.30 Před 2 lety +1

    Same mind set in my life too. ...😐

  • @priyapriya-oc8gr
    @priyapriya-oc8gr Před 2 lety +3

    நினைவுகள் ஒன்றே நிலையானது. ஆனால் அந்த நினைவுகள் வரும் போதெல்லாம் அழுகையா வருது திரும்ப அந்த நன்னாள் வராதா னு தோணுது. ஆனால் அதுலாம் நடக்காது னு தெரியும். 😭😭😭😭😭😭

  • @hemaraman7254
    @hemaraman7254 Před 2 lety

    உண்மை. கடைசி வாக்கியம் அருமை😲😊

  • @anithagowthaman8171
    @anithagowthaman8171 Před 2 lety +7

    Very powerfull words

  • @9721chithuk
    @9721chithuk Před 2 lety +2

    Last one is 💯true!!!❤️❤️❤️

  • @babuboxer9739
    @babuboxer9739 Před 2 lety +3

    Naan iruken ❤️❤️❤️❤️❤️ kavalai padaatha

  • @abiriya2585
    @abiriya2585 Před 2 lety

    Yes 💯 true nanum love marriage than pannen before marriage step mother kodumai after marriage husband kodumai everyday painful life.husbanf nnu nambi vantha hospital kooda koottittu porathu illa.veettukku ethuvum pannrathu illa.tirupur lla Oru ladies life run pannannumnnu romba kastam kadavule ippadi Oru life vera yarrukkum kuduthurathinga pls

  • @rajlakshmid3469
    @rajlakshmid3469 Před 2 lety +1

    ஆமா அன்புக்காக ஏங்கி ஏமாந்து விட்டேன் உண்மைதான் 😭😭

  • @willpower8967
    @willpower8967 Před 2 lety

    🕓 4:00 to 4:14 💯 true 👌👍👏

  • @vasanthamohan9940
    @vasanthamohan9940 Před 2 lety

    மிக நல்ல பதிவு.

  • @priyab2890
    @priyab2890 Před 2 lety

    அட போங்கப்பா ஒரு வாழ்க்கைக்குஅட போங்கப்பா ஒரு வாழ்க்கைக்குத் தேவையான அத்தனையும் நாற்பத்தி ஒரு நிமிஷத்துல சொல்லிவிட்டீர்கள் கவிதையால்........வீடியோ பார்த்த பிறகு மனதில் வைத்திருந்தால் ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கும்வாழ்க்கையில் ...........

  • @vijaih4123
    @vijaih4123 Před 2 lety +2

    நல்லவங்கலுக்கு இப்படி தான் நடக்கும் போல

  • @revathirevathi8741
    @revathirevathi8741 Před 2 lety +1

    Hi good messages. Thanks. 🙏

  • @mydiary5282
    @mydiary5282 Před 2 lety +3

    Nice Video Sir 💐💐

  • @ramyasankarammal2800
    @ramyasankarammal2800 Před 2 lety

    நன்றி

  • @anithamathi5682
    @anithamathi5682 Před 2 lety +1

    Really super words sir excellent

  • @priyasegura6566
    @priyasegura6566 Před 2 lety +2

    Really amazing words it's ture 10000000 %

  • @kavithadubbingartistandvj9522

    எனக்கு பிடித்த பாடலின் பின்னணி இசை கண் கலங்குது ..... கவிதா

  • @kamalkannan7516
    @kamalkannan7516 Před 2 lety +8

    Your words 100/💯 true.

  • @fathimafathima8214
    @fathimafathima8214 Před 2 lety +2

    ☝Ya alla☝
    Kaka super👌👌👌👌👌👌👌
    Yelorui..appadithi.pola
    Eilaya kaka

  • @srijasanthanam8318
    @srijasanthanam8318 Před 2 lety +1

    Yes,sir👌thank you🙏🙏

  • @elangoj3183
    @elangoj3183 Před 2 lety

    காதலின் முழு ஹீரோ ஒரு பெண், காதலில் முழு ஸிரோ ஒரு ஆண், ஒரு காதலை திருமணம் வரை கொண்டு செல்வதும், ஆரம்பத்திலேயே அழித்துவிடுவதும் பெண்கள் கையில் தான் உள்ளது, பெண்கள் உறுதியாக இருந்தால் எந்த காதலனையும் மாற்ற மாட்டார்கள்

  • @sathiyak583
    @sathiyak583 Před 2 lety +2

    Super super very nice sir true true sir

  • @Yasmin-wi1jh
    @Yasmin-wi1jh Před 2 lety

    இதை என் நா திருமணத்திற்கு முன்பு பார்த்து இருந்தேனா என் வாழ்க்கையை பத்தி யோசிச்சு முடிவு எடுத்து இருப்பேன் நினைக்கிறேன்

  • @dharshinidharshan9739
    @dharshinidharshan9739 Před 2 lety

    100% உண்மை.

  • @banupriya7087
    @banupriya7087 Před 2 lety +3

    True words my life 💯💯💯💯💯💯💯💯😭😭😭😭😭😭😭😭😭😭

  • @manivallisribalan1955
    @manivallisribalan1955 Před 2 lety

    Excellent, when I read I am crying.

  • @malathikannan9963
    @malathikannan9963 Před 2 lety

    Romba correct ennakku parents anbu kidaithadhey illa. Sister anbu m illa.

  • @prakashbicki5882
    @prakashbicki5882 Před 2 lety +2

    👍 Super

  • @kavichandru2455
    @kavichandru2455 Před 2 lety +2

    Very nice line 👌

  • @sharlykiruba3850
    @sharlykiruba3850 Před 2 lety +1

    My life also sailing in the same boat only for my kids

  • @Anaum-se4mv
    @Anaum-se4mv Před 2 lety +1

    100% true

  • @gayathris212
    @gayathris212 Před 2 lety +1

    It's true, nice 👍🙏

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před 2 lety

    நன்றி..

  • @narmadharadhakrishnan9794

    Yes it is absolutely right

  • @shansiva3
    @shansiva3 Před 2 lety

    Jagat Mithya Brahma Sathya
    Always Focus on U not on Others
    You are wasting your your Energy on them
    They will be gone soon
    As a school student or college student keep the Attention on U
    If u focus on others
    U will be the Loser.
    Becos everything external to you is MAYA - unreal drama going on in world family . U living in ur Head.
    Shakti within you is Reality…
    Which keeps you Alive
    your breathing by itself
    Your heart beating by itself
    Energy shakti does it all for you shakti Within loves you most ALWAYS whether you it or Not.
    Shakti is always with you but running outside
    Look within 🧘‍♀️🧘‍♀️🧘‍♀️for intoxicating love 💕in meditation yoga , selfless seva .
    This is living in your Heart
    👌👏🎊
    We come Alone go alone
    Body dies, but your
    Atma is Consciousness which REAL immortal Eternal…
    never gets wet, never burnt in fire 🔥
    Read Gita it’s ALL in there
    Wake-up to Life…
    Life is Beautiful 💕🎊🧘‍♀️

  • @lovelyktm1465
    @lovelyktm1465 Před 2 lety +2

    Unmai 😭😭👌👌

  • @raji5293
    @raji5293 Před 2 lety +7

    'Same life100%😭

    • @kalidoss3974
      @kalidoss3974 Před 2 lety

      Yanakum life la kastam tha .but marriage tha very delay ahuthu .life veruthudchu .age 36 ahuthu.

    • @karuppanand.t.p8262
      @karuppanand.t.p8262 Před rokem

      Y madam enna achu madam

  • @express3327
    @express3327 Před 2 lety

    இதைப்படிக்கும் போது எனக்கும் மனம் வழிக்கிறது .ஆனால் இது அத்தனையும் உண்மை .இந்தகஷ்டங்களை அனூபவித்தவர்களுக்குத்தான் தெரியும். இதன்வலி .நானூம் அப்படித்தான். என்னசெய்வதென்றே தெரியவில்லை

  • @MaryMary-en8ii
    @MaryMary-en8ii Před 2 lety

    Super

  • @rekharamesh5191
    @rekharamesh5191 Před 2 lety +1

    Correct 💯

  • @kumarpriya4294
    @kumarpriya4294 Před 2 lety

    Its really true en valgai ippatithan poguthu

  • @7968sweety
    @7968sweety Před 2 lety

    Ellame true words bro...ithuvaraikum enaku true love kedaikala..na expect pantra time la kandipa kedaikathu

  • @d.keerthana1397
    @d.keerthana1397 Před 2 lety +2

    No, from my baby wood to my 41 years even iam married but also l lived in the shadows of my parent. But now I am in my family along with husband. And girl baby but no true love anywhere.

  • @KNSfriendscreation
    @KNSfriendscreation Před 2 lety

    True words,i am also beg for love and care but no one give that to me. Nobody in this world for me🙃😭

  • @sakunthalasakunthala5659
    @sakunthalasakunthala5659 Před 2 lety +3

    Itsc true

  • @shezavlog8093
    @shezavlog8093 Před 2 lety +1

    True words 🥺

  • @pavithram6609
    @pavithram6609 Před 2 lety +1

    100 % unmai 🥺🥺

  • @AbigailJesus3
    @AbigailJesus3 Před 2 lety

    Very true

  • @antonypainting5850
    @antonypainting5850 Před 2 lety +2

    Yaru Samy neenga Ivolo naala enga irudhinga bro

  • @SenthilKumar-sy1fv
    @SenthilKumar-sy1fv Před 2 lety +4

    Yes
    Yes
    Yes
    Yes

  • @kshots-bl4hw
    @kshots-bl4hw Před 2 lety

    Correct✅✅ sir

  • @angelinejohn7734
    @angelinejohn7734 Před 2 lety

    Nice piece of advice

  • @umabharadwaj4088
    @umabharadwaj4088 Před 2 lety

    Super Sir 👍👍🙏🙏🏻

  • @zfghgt7438
    @zfghgt7438 Před 2 lety +1

    Unmaithan

  • @viswasbharathi2776
    @viswasbharathi2776 Před 2 lety

    This lines are real I also feel same thing but my love person can't understand that

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 Před 2 lety

    Very nice 👍👍👍

  • @archanapunitha936
    @archanapunitha936 Před 2 lety

    Addicted to ur channel

  • @johncyjohncy7948
    @johncyjohncy7948 Před 2 lety

    என்னோட வாழ்க்கைல நடக்குறமாதிரி இருக்கு ஏதோ பிள்ளைங்க அனாதை ஆக கூடாதுணு உயிரோட இருந்து ஒவ்வொரு நாளும் செத்து பிழைக்கிறேன்

  • @ahamedahamed8801
    @ahamedahamed8801 Před 2 lety

    Thanks😭😭eallam unmai

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN Před 2 lety +1

    " பணமா பாசமா "
    " உயிரே "
    " விதி "