Stop Emotional Manipulation (Solutions) | Dr V S Jithendra

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Assertive Communication Course: www.psychology...
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

Komentáře • 534

  • @PsychologyinTamil
    @PsychologyinTamil  Před 3 lety +42

    Find Emotional Manipulation Video: czcams.com/video/bY32zd_rePA/video.html
    Assertive Communication Course: www.psychologyintamil.com/courses/assertive-communication-course/

    • @swethag8507
      @swethag8507 Před 3 lety +2

      Hi bro good afternoon 😊 super video thank you😊

    • @promotegoodful8427
      @promotegoodful8427 Před 3 lety +1

      Sir, can we tell them directly that they are emotionally manipulating..

    • @mohamedshabeer2003
      @mohamedshabeer2003 Před 3 lety

      Book review the psychology of money

    • @charulataiibs7867
      @charulataiibs7867 Před 3 lety

      @@promotegoodful8427 Yes. What will be their reaction? They will deny that also.. I guess

    • @promotegoodful8427
      @promotegoodful8427 Před 3 lety

      @@charulataiibs7867 Yes.. they are fixed with their mindset.. they ll not listen even what we r saying.. God have to change these people.. we have to be patience, polite and positively move forward...

  • @i.k.baminidusyanthan4741
    @i.k.baminidusyanthan4741 Před 3 lety +294

    தவறு செய்யாமல் ஒருவருக்கு பயந்து அவர் மீது கொண்ட அன்பால் நம்மை நாமே அழித்துகொண்டும் அவருக்கு பிடித்தது போல வாழ்ந்து நமது விருப்பங்களை அழித்து கொண்டும் வாழ்பவருக்கு ஒரு அறிவுரை தரவும் சகோ

  • @vijiviji-kd6gf
    @vijiviji-kd6gf Před 3 lety +127

    நானும் emotional லா attack ஆகிருக்கே but அந்த relationship ah cut பண்ணிட்டே 3years ஆகுது இப்போ free mind ah இருக்கே sir 👌

  • @vasanth2791
    @vasanth2791 Před 3 lety +79

    7:15 இருந்தும் இல்லாதது போல்.... பழகிக்கொள்ள வேண்டும் ... அருமையான பதில்.... பழகிக்கொள்ள பழகிக்கொள்கிறேன்....

  • @Eriyuthudi_Mala
    @Eriyuthudi_Mala Před 3 lety +58

    தாங்கள் சொல்வதை தான் நான் தெரியாமலே பினபற்றி வருகிறேன்... தற்போது உங்கள் காணொளி மூலம் அது தான் சரி என்று புரிந்து கொள்ள முடிகிறது.... நன்றி ஐயா...

  • @vetrivelm2590
    @vetrivelm2590 Před 3 lety +85

    Psychology in Tamil - always useful 💪
    DR. Jithendra Squad 🙌

  • @ThePeternelsonsingh
    @ThePeternelsonsingh Před 3 lety +13

    அதிகாலை 4.45 மணி. என் மனதின் நீண்ட கால குழப்பத்திற்கு பதில் கிடைத்தது.

  • @tamil7737
    @tamil7737 Před 3 lety +14

    நன்றி ஐயா
    தெளிவு கிடைத்தது...
    உங்களால் நான் பழையநிலைக்கு வந்துஇருக்கேன்...உலகமே அழகாக தெரிகிறது ஐயா..

  • @patriciasuganthan2901
    @patriciasuganthan2901 Před 3 lety +12

    தேவையான விடயம் தற்காலத்தில்👍👍👍👍👍👍👍

  • @sivu9999
    @sivu9999 Před 3 lety +7

    நீங்க சொல்வது போல் EM இருந்தேன் இப்போது நான் விலகி இருக்கிறேன் இருந்தும் இல்லாது போல் இருக்கேன் ஆனால் இப்போதுதான் இதை இன்னும் ஆழமாக தெரிந்து கொண்டேன் அருமையான பதிவு எவ்வளவு பெரிய விஷயம் இவ்வளவுதானா நினைக்கும் போது மிக அருமை🙏👌🙏👌🙏 📝

  • @vijaybk1605
    @vijaybk1605 Před 3 lety +13

    உண்மையை பேசுவது அல்லது உண்மையை புரிந்து கொள்வது அதில் கலப்படம் இல்லாமல் இருப்பது மற்றும் தெளிவாகவும் பயமற்றவராகவும் பிரச்சினைகளை அணுகுவது இதற்கான தீர்வு என்று நினைக்கின்றேன்

  • @rahelkalaiselvi5057
    @rahelkalaiselvi5057 Před 3 lety +8

    இருந்தும் இல்லை ,இந்த தகவலுக்கு நன்றி சார்

  • @muralimuralikb2575
    @muralimuralikb2575 Před 3 lety +15

    மிகவும் ஆழமாக சிந்தித்து ஏற்கெனவே சொன்னதிற்கு இன்றைய தீர்வு மிகவும் அற்புதம் அருமையான பதிவுக்கு நன்றி வணக்கம் 🙏

  • @lakshmikrishnan104
    @lakshmikrishnan104 Před 3 lety +4

    Romba thanks sir intha pathivil naan oru thelivana mudivai unara mudinthathu actually yen valkiyil nadantha oru mukkayamana oru nigalvai neengal yenaku unara vaithullirgal thank you so much

  • @mathansurya9598
    @mathansurya9598 Před 3 lety +1

    கேட்கவேண்டிய கேள்வியை உரிமைபட்டவரிடம் நேரடியாக கண் கொண்டு முகம் பார்த்து பேச வேண்டும். இன்றைய சமூகவலைதள உலகத்தில் அதுவே நல்ல தீர்வு. அதுவே நல்ல உறவுக்கும் அடையாளம். உறவை முறிக்க நினைப்பவர் இருந்தும் இல்லாததுதான். மனகவலைகளை விடுத்து, நம்வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வது சிறப்பு.

  • @tarunpradeepsince2011
    @tarunpradeepsince2011 Před 2 lety +3

    பெற்ற தாயே மகளின் வாழ்க்கையை சீரழிக்க வேண்டும் என்று கெடுதல் எண்ணம் கொண்டு பல வேலைகளை செய்தால் என்ன செய்வது?

  • @jaivijay2250
    @jaivijay2250 Před 7 měsíci +1

    Thanks a lot! I was so stressed bcoz of my wife and mother in law making lot of baseless issues and manipulating with words which makes me angry. Day by day losing my patience and not able get out of it ...This video makes me to look for solution rather than stuck with the problem! Thanks again!

  • @mranjiny3963
    @mranjiny3963 Před 3 lety +16

    நிதர்சனமான மிக அருமையான பதிவு....Great sir..👍👍👍

  • @226tejavenkateshwars9
    @226tejavenkateshwars9 Před 3 lety +3

    Neenga daan enakku life la problem nariya solve panringa sir. Thank you so much. I'm a 1 st year medical student sir. Thank you so much❤️❤️❤️

  • @Colour_Shadow
    @Colour_Shadow Před 6 měsíci +2

    You are my life saver Sir
    Starting la nala pesi palagi ipo ena suthi irukavanga yelam ketavanga , yarum unmai ila na matum dhan nalavan enamatum nambunu he is talking...ovoru time pesumpodhum en disturb panra en idhukuda theriyadha useless worthless mari ena feel panavekaranga ...if i ask the questions he is making me guilty enda question ketom nu mari guilty feel vara vekararu...Avanga sona varthaiya en ipdi sonanu keta adha skip panitu na sonadha matum vera vera angle la vechu en character ah thapa portrait panranga ...en thala vedikaramari iruku

  • @lakshmikanthanr3416
    @lakshmikanthanr3416 Před 3 lety +8

    Better ignore and stay away . Concentrate your goals and area to improve yourself. Stay cool

  • @kaverit8426
    @kaverit8426 Před 2 lety +3

    Thanks anna. I got answer to my questions and I felt relaxed in that moment.

  • @prabakaranv9509
    @prabakaranv9509 Před 3 lety +7

    Good Afternoon ❤️

  • @Manjulamanjula-tz3jp
    @Manjulamanjula-tz3jp Před 3 lety +3

    Really your all videos very very useful for me please keep it up

  • @nandhakumarsk
    @nandhakumarsk Před 3 lety +16

    I needed this 1 year ago. But somehow loneliness cured me in the pandemic. Anyway thanks for the video Dr.
    -3rd yr Engg. Stud.

  • @grcreations7644
    @grcreations7644 Před 2 lety

    தம்பி நீங்க சொன்ன அந்த வேலையை என் புருசனே பாத்திருக்காங்க . எப்பவும் நான் ஒருவிதமான பயத்திலே இருக்கனும் என்று நினைப்பார் நான் தெளிவா இருந்தா அவருக்கு பிடிக்காது எப்படியாச்சும் பேசி குழப்பிடுவார் . ரொம்ப நல்லவரு . நான்சொல்வதை காது கொடுத்து கேட்க மாட்டார் . உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

  • @Saimayilcollections
    @Saimayilcollections Před 3 lety +5

    Hi Brother, Thank you so much for your useful vedio.. I have to take important decision now. I don't know how to decide. Before seeing your vedio and felt very confused. But now I am very clear.. Your doing a great job. Please do more.. Once again Thank you so much brother.. no words to explain..

  • @coconutshellcrafts5962
    @coconutshellcrafts5962 Před 3 lety +1

    Thanks bro supera solreenga. Unga videos laam Yenakku romba use a irukku.

  • @dhanusideas6946
    @dhanusideas6946 Před měsícem +1

    மறுபடி மறுபடி பெரிய அளவில் தவறு செய்கிறார்கள் .ஆனால் செய்யவே இல்லை என்று கத்துகிறார்கள்,உன்னால் தான் செய்தேன் என்கிறார்கள் ,சில நேரங்களில் நல்லவர் போல் நடிக்கிறார்கள் ,நம்ம மேல் தான் தவறு போல என்று நினைத்த நொடியில் அடுத்த தவறை செய்கிறார்கள் இவர்களிடம் இனி பேசக்கூடாது என்று நம் வேலையை கவனிக்கலாம் என்றாலும் விடாமல் நம் மீது மிகவும் அக்கறை பாசம் காட்டி மறுபடி அவர்களுடன் பேச வேண்டிய சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். மறுபடியும் தவறு செய்கிறார்கள்.இதே போல் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கிறது.வேறு வழியில்லாமல் குழந்தைக்காக வாழ வேண்டியிருக்கிறது. இவன் எப்போ என்ன செய்வானோ சந்தேகத்துடனும்,நமக்கு யாரும் இல்லையை என்ற எண்ணத்துடனும் பயத்துடனும் வாழவேண்டியுள்ளது.

  • @saravanann195
    @saravanann195 Před 3 lety +2

    Nandrigal Dr VSJ sir 👍

  • @muhammedibnu9649
    @muhammedibnu9649 Před 3 lety +1

    Very Thanks Doctor... (Intha Vidio vai ungalidamirunthu ovvoru seconds-m ethir parthirunthen.... ) Thank you..

  • @venkattammalthulasiraman

    Great sir tq naa vunga videos naala 50 % super ah aaiten thank you so much🙏🏻🙏🏻🙏🏻

  • @awesomecollection8810
    @awesomecollection8810 Před 3 lety +2

    Sir actually this video's very useful for me seriously I'm facing this problem naan unmaye mattumey pesuren but avanga poi mattumey pesuranga vilakkam kudukamaatranga naa yethuna kelvi kettaalum avoid panranga

  • @jayavel.k7160
    @jayavel.k7160 Před 3 lety

    தீர்வு பற்றி வீடியோ போட்டதற்கு நன்றி. வாழ்க வளமுடன்

  • @tamilalagansree
    @tamilalagansree Před 2 lety

    Thnku very much oru வகையில் oru thalivu vana விளக்கம் உண்மையில் பிடித்தது நீங்கள் சொன்ன வரிகளில் அவங்களை மத்த முடியாது கண்டிப்ப நன்றி

  • @rajeshs221
    @rajeshs221 Před 3 lety +5

    En husband irunthum.ilatha mari think vala vendia situation mom of two he is not earning no pasam. Just name sake showing .always ena vitukuduthu pesuvanga..no real care .enaku seiratha solikamipanga..amma family akka families kuda mingle aka vidamatanga..yar kudavum close ah pesa vidamatanga..santhehapadurathu..always negative thinking attitude.. ethukeduthalum negative pechu..3rd grade talk..never allow me to talk listen my words. Apdiya pesunalum ethavathu vambu panni visayatha divert panni..namalaye think pana vachuruvanga yen samathanam panna ponom nu..always voice raise panrathu aratrathu meratrathu. ..he is like his mother..24hrs um.avunga pokile namma epdi iruka mudium..epdi mamma act pana mudium..pla I nee solution..evlo vali la try paniachu..real life ah purinjuka matraru. He need his need only..avaru thevaikaka ena venumnalum panuvanga

    • @sarayugayathri
      @sarayugayathri Před 3 lety

      Find a full stop for this!

    • @keerthana1313
      @keerthana1313 Před 3 lety +1

      Sister avangala ellam onnume panna mudiyaadhu sisy.first neenga avar kitta expect pannave pannadheenga.first konjam kastama dhan irukum .once you practice to avoid him from ur mind.ne

    • @rajeshs221
      @rajeshs221 Před 3 lety

      @@keerthana1313 sure I follow

  • @harishkahini5835
    @harishkahini5835 Před rokem

    Kadinamana tharunathil kidaitha arumainaya pathivu....tq

  • @vasanth2791
    @vasanth2791 Před 3 lety +1

    மிக்க நன்றி... மிக்க நன்றி..

  • @mpperumal4439
    @mpperumal4439 Před 3 lety

    உங்க பேச்சு மட்டும் தான் எனக்கு ஆறுதல் அளிக்கிறது

  • @ranipriya9354
    @ranipriya9354 Před 3 lety +2

    Sir 100℅ true. All r in my life.I am not Eamaali,but as own blood,I wanted to lift all ,worked up to 34 years .No one care of my marriage.Now I am helping until nearly 60 yrs,having one daughter (single parent) my own blood spoiled seeking groom.I helped enough as I can.They hurt my heart teasing us physically& mentally.Now l ordered them not to come to my house.Really I felt peaceful mind.🤔🤗🤗🤗🤗

  • @englishbuddytalksintamil2174

    Well explained sir 😊 clearly segregated the way people manipulate us and to get rid of them 😊😊😊

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 Před 3 lety

    மிக அற்புதமான பதிவு .நன்றி சார் .

  • @jacqulin5731
    @jacqulin5731 Před měsícem

    Very clear sir..super

  • @maheswarimaninaran6156

    Super vazha valamudan Dr

  • @chakkaravarthi9658
    @chakkaravarthi9658 Před 3 lety

    Thank you sir. Nanum indha video keatrundhean. Neanga seakram indha video poatadhuku roomba thanks sir. Unga videos eppavum great. Lifela niraya perta irundhu therinjuka veandiya anubavam unga video pakkum poadhu kidaikudhu. Thank u sir

  • @karthikg5457
    @karthikg5457 Před rokem

    நான் இந்த மாதிரி நிலையில் தான் இருக்கிறேன் நனூம் உறவினர்களிடம் பேசியிருக்கிறேன் அதற்கு மேல் கடவுள் விட்ட வழி

  • @salamathjemila1667
    @salamathjemila1667 Před 3 lety +5

    Thank you sir. After a long time i found out what are the issues in my life

  • @venkateshvel5779
    @venkateshvel5779 Před 3 lety +2

    This topic was really useful for me... Thank you sir......

  • @yes6546
    @yes6546 Před 3 lety +4

    Dear Professor,
    First of thx for this video, this time I'm remember ur words, yes Every human being have EGO and Flaws.
    Yes in the field of HR management mostly important challenge is Emotional Manipulation . Let's practice for assertiveness with ur support through workshops, videos,some books etc., . Anyway thanks for your valuable response for us processor. All the Best.

  • @shanmugapriya1748
    @shanmugapriya1748 Před 2 lety +1

    Thank you sir for this video in need 👍

  • @wisdomsbank-archana1851
    @wisdomsbank-archana1851 Před 3 lety +1

    அருமையான கருத்து sir

  • @thennammainachiappan5666
    @thennammainachiappan5666 Před 3 lety +1

    Thanks doctor....super informative video

  • @nishasha4723
    @nishasha4723 Před 3 lety +4

    So so much clarity in ur rendering❤... Amazing topic and valuable points🌹..Thank you sir👍.

  • @jamanjahith7812
    @jamanjahith7812 Před 3 lety +2

    நன்றி அண்ணா...

  • @rameshkarunakaran6342
    @rameshkarunakaran6342 Před 3 lety +2

    Thank you so much Dr. for posting the video

  • @eyeconadz3783
    @eyeconadz3783 Před 3 lety +1

    Thank you brother, your video help my confusion

  • @Drawings2318
    @Drawings2318 Před rokem

    சூப்பரான விளக்கம்## தேங்க்யூ 👍

  • @venkatesanvijayan4638
    @venkatesanvijayan4638 Před 3 lety

    Thanks a lot. After seen your vedio I just finished others and myself.

  • @eelavarasisathish8652
    @eelavarasisathish8652 Před 2 lety

    Excellent explanation and thanks for sharing to you and coordinators 👌 👍 😊

  • @vanakkamboss8468
    @vanakkamboss8468 Před 3 lety

    Your videos are really useful to the society. Brother kindly post video about publicity paithiyams. Cinema indha society ah rombha keduthuruchu. Actors ah indha makkal kadavul ah paakraanga adha pathi konjam pesunga apdiyavadhu thirundhattum.

  • @sundaramoorthysiddharaju2843

    Very good video at very right time for me 🙏

  • @muthukrishnanjayabal369
    @muthukrishnanjayabal369 Před 3 lety +1

    Vaazhga🔥 valamudan ❤️ vaazhga valamudan 💐💐💐💐

  • @vanishreeraj2047
    @vanishreeraj2047 Před 3 lety

    Thank you so much sir , actually recent ah enaku ipdi oru prblm epdi veliya varathu nu theriyama irundhan unga video pathathula enakku oru thelivu kedacha thu thanks again once 😊

  • @Createrno1140
    @Createrno1140 Před rokem +2

    Eppdi veliya total ah veliya varadhu adhuku oru vedio pudunka sir🥲

  • @maadiveetusamayal3606
    @maadiveetusamayal3606 Před 3 lety

    மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏

  • @ahilanrajamanis1175
    @ahilanrajamanis1175 Před 3 lety +2

    நன்றி சார்..🙏😊

  • @kalaiselvinagappan951
    @kalaiselvinagappan951 Před 3 lety +1

    Timing advice bro thank you so much

  • @user-cv1qw5kh5i
    @user-cv1qw5kh5i Před 5 měsíci

    Such a brilliant video.

  • @vengadalakshmis6888
    @vengadalakshmis6888 Před 3 lety +1

    Super... I expect this video

  • @ganesh3973
    @ganesh3973 Před 3 lety +32

    Sir ungaloda continous viewers entha psychologist kitayum poga vendam. Ena clear ana mind set la irupanga .this is my opinion only

    • @ganesh3973
      @ganesh3973 Před 3 lety

      Who tis

    • @nila417
      @nila417 Před 3 lety

      @@ganesh3973 Ayyo sry en paiyanukku en I'd LA CZcams open panni koduthurukken ellam avvan panna velaiya irukkum I really sry Mr ganesh

    • @ganesh3973
      @ganesh3973 Před 3 lety

      @@nila417 ok mam

  • @ramya_931
    @ramya_931 Před 3 lety

    Very needful at right time ,thks

  • @user-ig6os2eb4g
    @user-ig6os2eb4g Před 3 lety +2

    You are great sir🙏

  • @rv8176
    @rv8176 Před rokem

    thank you sir,it really helpful to me

  • @k.muthuu2589
    @k.muthuu2589 Před 3 lety

    Your videos are very useful to my life.,

  • @kannadasanj6700
    @kannadasanj6700 Před 3 lety +1

    Thank you very much sir.

  • @saravananmunusamy4456
    @saravananmunusamy4456 Před 3 lety +6

    Sir, everyone has some life pattern.. to say, people select same kind of people even they might get affected with such kind.
    How to analyse one self to know Thier life pattern.. and how to change and restart our life new pattern...
    It would be grateful if you consider this request, sir.
    :)

  • @AllRoundeR.96
    @AllRoundeR.96 Před 7 měsíci

    Thank you Mr.jithu.😊

  • @erkannan5554
    @erkannan5554 Před 2 lety

    Manasu vittu pesi, problem solved, thank you so much for the guidens anna

  • @electricalsaravanan6396

    This is information only lead to good one

  • @umachandrasekar1716
    @umachandrasekar1716 Před 3 lety +1

    Useful msg sir thank u🙏

  • @karthiktamil5501
    @karthiktamil5501 Před 6 měsíci

    Nice video bro❤

  • @umakarthi-ol9ef
    @umakarthi-ol9ef Před rokem

    நன்றி அண்ணா 👍

  • @senthilkumarm8967
    @senthilkumarm8967 Před 3 lety

    Thank you very much for the solution

  • @prasannamanimegalai
    @prasannamanimegalai Před 3 lety +6

    வணக்கம். எனக்கு இரவில் துக்கம் வருகிறது ஆனால், படுத்து கண்களை மூடினால் பல நினைவுகள் வந்து துக்கத்தை தொலைக்கிறது... ( Over thinking ) இதற்கு‌ தீர்வு கூறுங்கள் ..

    • @dailykolam2252
      @dailykolam2252 Před 2 lety

      தேவை இல்லாத எண்ணங்கள் நியாபாகங்கள் உங்களை தூங்க விடாம செய்யும் போது கொஞ்சம் சத்தமாக STOP DELETE என்று சொல்லிவிட்டு தூங்குங்கள்👍

    • @prasannamanimegalai
      @prasannamanimegalai Před 2 lety

      @@dailykolam2252 sure... Kandipa try pannuren nanba

  • @vasumathisenthilkumar5118

    Very useful 🙏

  • @bharanib4027
    @bharanib4027 Před 3 lety +3

    Need more solution for this issue

  • @artrose9925
    @artrose9925 Před 3 lety +5

    Hi Doctor.. My parents are emotional manipulators i underwent emotional abuse during my childhood.. Please do videos on how to handle if parents are like that. As a single child with no one's support its suffocating.. 😔

    • @shriram1482
      @shriram1482 Před rokem

      Vanakkam art rose . Feel free to share here . I've gone through the same and overcame it .

  • @keerthana1313
    @keerthana1313 Před 3 lety

    I am nithya .naan indha answer ethir paarthen anna.the one only solution ,,"nammalaala yaaraium maatha mudiyaadhu". ellamvatrirkum apparpatta sila sakthi iriku athu kandippa avangaludaiya indha activity ku Oru naal bathil sollum.wait until karma start it's work

  • @lovelysana5940
    @lovelysana5940 Před 2 lety

    Thank you so much sir ipotha theliva iruku

  • @birundhamanikkam2187
    @birundhamanikkam2187 Před 3 lety +1

    U r my god pa. Fact fact

  • @premaprema355
    @premaprema355 Před 2 lety

    Tqqq so much sir very useful msg my situation now SIR

  • @megalajagan7101
    @megalajagan7101 Před 3 lety

    மிக்க நன்றி sir.

  • @vanisomasundaram4509
    @vanisomasundaram4509 Před 2 lety

    இவ்வாறான
    ஔடதமாள உண்மையான பதிவை 15 வருடங்களுக்கு முன்பாக நான் பார்க்கவில்லையே !!!
    உணர்வுகளுக்கும் (emotional) உறவுகளுக்கும் பாசத்திற்கும் மதிப்பு கொடு‌த்து த‌ற்போது மருந்து இல்லாத மநநேயாளியாக இருக்கிகேறன் தம்பி.

  • @nivethitha4706
    @nivethitha4706 Před 3 lety

    Much needed topic. Thank u.

  • @selvamanik8107
    @selvamanik8107 Před 3 lety

    Thankq so much bro ........very useful for all

  • @artsofdd1576
    @artsofdd1576 Před 3 lety +1

    Thanks for video anna🙏🙏

  • @sudhamaheshwarik4547
    @sudhamaheshwarik4547 Před 3 lety

    How to manage wht u told all r 100% true . I didn't see a psychologist like u sir.without knowing the indujuval problems u r telling accurate sir.thank u so much for clearing all the confused questions.

  • @csvenkatesh9376
    @csvenkatesh9376 Před 3 lety

    Thanks for your help to this community

  • @aussivaram4072
    @aussivaram4072 Před 3 lety +1

    Superb sir. Thank u. U r one life guide to me..
    Can u tell about life cycle of emotional manipulator

  • @sivanbakthichannel5911

    Super sir very helpful thank you so much sir