AVOID THESE 5 KINDS OF PEOPLE (Tamil) by Dr V S Jithendra

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Part 2 with all doubts clarified: • Avoid Some People for ...
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

Komentáře • 2,5K

  • @PsychologyinTamil
    @PsychologyinTamil  Před 4 lety +57

    Part 2 with all doubts clarified: czcams.com/video/XlVCX_XHz8A/video.html

    • @rasasingamvishnuka6531
      @rasasingamvishnuka6531 Před 4 lety +4

      ஆசிரியர் கேள்வி கேட்கும் போது விடை தெரிந்தும் என்னால் பதில் அளிக்க முடியவில்லை. அதற்கு ஒரு solution சொல்ல முடியுமா dr.

    • @queenqueen9671
      @queenqueen9671 Před 4 lety +3

      Sir ungakitta konjo personnel's pesamudyuma sir en problem solve panunga sir

    • @j.prince9751
      @j.prince9751 Před 3 lety

      Good advices . Thank you Dr.

    • @ibrahimmusha3448
      @ibrahimmusha3448 Před 3 lety

      @@queenqueen9671 used

    • @queenqueen9671
      @queenqueen9671 Před 3 lety

      @@ibrahimmusha3448 enna solrnga purila used means enadhu

  • @ferozeahamed9452
    @ferozeahamed9452 Před 4 lety +855

    வீடியோ பார்க்கும். பொழுது யாரை நினைக்கிறீர்களோ அவர் தான் அவரேதான் முடிந்தளவு அவரை தவிர்த்து விடுங்கள். மனஉறுதியுடன் இருங்கள்.

  • @leocharles6664
    @leocharles6664 Před 4 lety +577

    குறை இல்லாத மனிதனே இல்லை இப்படிப்பட்ட மனிதர்களிடமிருந்து நாம் எப்படி வாழ்வது என்பதை கற்றுக் கொள்வதே சிறந்த வாழ்க்கை

  • @user-jv8uw9vq6p
    @user-jv8uw9vq6p Před 4 lety +29

    இந்த 5 குணங்கள் கொண்ட மனிதர்களை நாம் வெளியில் தேடவேண்டாம் அது நம் veதியாக இருந்தால் புரிந்தவர்கள் லைக் போடுங்க நம் தலையெழுத்து ஏராள மாத்த முடியும் சொல்லுங்க டாக்டர்

  • @elumalaimunnusamymunnusamy2776

    தனித்தீவில் தனியாளாக இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

  • @sasi6679
    @sasi6679 Před 4 lety +686

    இது வாழ்க்கை துணையாகவோ அல்லது பெற்றோராகவோ இருந்து விட்டால்!!! தப்பிக்கவோ விலகவோ முடியாதே. அவர்களை மாற்ற முடியாது அல்லவா🤷‍♀️

  • @user-ot1cx1ji6b
    @user-ot1cx1ji6b Před 4 lety +260

    இந்த 5குணம் கொண்ட மனிதர்களை வெளியில் தேட வேண்டாம் இந்த குணம் நம்மிடமே இருக்கும். உண்மையா யோசித்தால் எல்லாரும் லைக் போடுவிங்க ப்ரோ 👍

    • @Elizabeth-mh2gz
      @Elizabeth-mh2gz Před 4 lety +2

      Adu nenga mattuma irukkum

    • @mkumarasamyvelsamy2608
      @mkumarasamyvelsamy2608 Před 4 lety

      நீங்கள் குறிப்பிடும் ஐந்து வகை மனிதா்கள் பற்றி குறள் அதிகாரம் எழுபத்தொன்பது முதல்எண்பத்திமுன்று வரை விவரமாக உள்ளது அதற்குதீர்வும் குறளில் உள்ளது மேலும் விவரம் செல் 9751507449 நன்றி.

    • @universityconsultants918
      @universityconsultants918 Před 4 lety

      அது நீ மட்டும் தான் டா

    • @eseswari9113
      @eseswari9113 Před 4 lety +1

      yes

    • @sathissathish8359
      @sathissathish8359 Před 3 lety

      Apdi kedayadhu

  • @gkben1412
    @gkben1412 Před 4 lety +73

    Thank you doctor நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @hustler6123
    @hustler6123 Před 4 lety +106

    Persons who have to be kept away ,who have the below 5 characteristics:
    1. Always focused on faults.
    2. Always getting into problems.
    3. Selfish and self serving.
    4. Manipulation.(hidden agenda)
    5. Create unhappy atmosphere.
    ✨✨✨

    • @elavarasanelavarasan9034
      @elavarasanelavarasan9034 Před 3 lety

      Nice news

    • @rusuriasuria9989
      @rusuriasuria9989 Před 3 lety +3

      Looks
      Like referring to aari Arjun for item 1,4 and 5

    • @aarthis4536
      @aarthis4536 Před 3 lety +1

      @@rusuriasuria9989 ingayuma 😂 these characters most of them have

    • @SaravanaKumarFellowBeing
      @SaravanaKumarFellowBeing Před 2 lety

      4th is the worst of all

    • @maryjerina4507
      @maryjerina4507 Před 2 lety +1

      1st and 4 th character I can relate to my mother. 1 st and 4 th character to my husband and 5 to my husband. 4 th character to my sister- in- law and mother- in- law. 😭😭😭

  • @qmax4288
    @qmax4288 Před 4 lety +107

    நீங்க சொன்ன 5விதத்தில் தான் மனிதர்கள் பெருபான்மை இருக்கிறார்கள்.
    இந்த 5 விதத்தை நீக்கி பார்த்தால் யாருமே இருக்கமாட்டார்கள் போல.
    நன்றி ஐயா.

  • @KARUNAKARANPA-wy2nx
    @KARUNAKARANPA-wy2nx Před 4 lety +164

    மிகப்பெரிய கருத்தை இவ்வளவு எளிமையாகவும் சுருக்கமாகவும் விளக்கியதற்கு நன்றி sir

    • @dr.sudhap.k4108
      @dr.sudhap.k4108 Před 4 lety

      வாழ்கையே பிரச்சினை எனில்??

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 Před 3 lety +13

    நீ கொடுத்து கொண்டே இருக்கும் வரை இந்த உலகம் உன்னை கொண்டாடும்...
    அதன் பின் மறக்க ஆரம்பிக்கும்..
    படிப்படியாக குறையும்...
    நற்சிந்தனைகள்..நாம் அவர்கள் நலனுக்காக செய்தது..முதலில் மறப்பர்..
    நற்சொல்...வாழ்த்துக்கள் ..அதுவும் மறப்பர்..
    நற்செயல்கள்.. பொருள்..உதவிகள் இன்னும் சில காலத்தில் மறப்பர்....
    எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உன்னால் எவ்வளவு செய்ய முடியுமோ செய்...
    எண்ணத்தாலும்
    சொல்லாலும்
    செயலாலும்...
    பின் கடுகளவும் பிரதி பலன் பார்க்காதே....கிடைச்சா சரி..கிடைக்கவில்லை என்றால் வருந்தாதே...

    • @aliuthuman1131
      @aliuthuman1131 Před 3 lety

      100'/, unnmai bro nanum appadi tan enn vallakiil kudukkum varai nallavan eppa kudukkaura sullnilai illama pocco appave nan kettavan aitten

  • @arokiajothi7659
    @arokiajothi7659 Před 3 lety +3

    99 விழுக்காடு இந்த மாதிரி மனிதர்கள்தான் இப்போ உள்ள கால கட்டத்தில் இருக்கின்றனர் , இவார்களை தவிர்த்து வாழ்பவர்கள் சுயநலவாதிகளே இவர்களும் பின்னாளில் மனநோயாளிகளாகதான் வாழவேண்டும் , அந்த 5 வகையான மனிதர்கள் ந குடும்பத்திலும் இருப்பார்கள் , உறவினர்களாகவும் இருப்பார்கள் , நண்பர்களாகவும் இருப்பார்கள் , பிறர் நலனில் அக்கறை உள்ளவார்கள் எல்லா துன்பத்தையும் அனுபவித்துதான் ஆகவேண்டும் இதுதான் மனித நேயமும் கூட.

  • @PsychologyinTamil
    @PsychologyinTamil  Před 4 lety +592

    இவையனைத்தும் எப்போதாவது செய்வது இயல்பு ஆனால் இவைகளை எப்போதுமே செய்துகொண்டிருந்தாள் அதுவே பிரச்னை!

    • @elamparuthi5142
      @elamparuthi5142 Před 4 lety +20

      எப்போதும் செய்து கொண்டு இருந்தேன் ஒரு சிலரிடம் மட்டுமே அதன் விளைவாக 4 வருட காதலும் காமமும் முறிந்தது இப்போது அதை உணர்ந்து மாறிக்கொண்டு வருகிறேன்.

    • @pks1644
      @pks1644 Před 4 lety +3

      Super sir thankyou

    • @sankarshanmugam1772
      @sankarshanmugam1772 Před 4 lety +2

      Fine advice sir

    • @allin1tamilNaveen
      @allin1tamilNaveen Před 4 lety +4

      Maybe they are mother or father what to do?

    • @hariprasad-er2mk
      @hariprasad-er2mk Před 4 lety +1

      @Saravanakumar Radhakrishnan same situation bro...

  • @mayilvagananbharathi6045
    @mayilvagananbharathi6045 Před 4 lety +44

    அருமையான பதிவு Sir. இது கூட தெரியாமல் இவ்வளவு நாட்கள் வாழ்ந்து கொண்டு இருந்திருக்கிறேன் எனும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. நீங்கள் என் கண்களை திறந்து விட்டீர்கள். உங்களுக்கு கோடி நன்றி Sir.

  • @subramanian4321
    @subramanian4321 Před 4 lety +7

    மூதுரை,கொன்றைவேந்தன்,உலக நீதி,திருக்குறள் போன்றநூல்களைப் படித்து மனதில் வைத்தாலே போதும் ,அய்யா!

  • @pranavmohanasundaram5615
    @pranavmohanasundaram5615 Před 9 měsíci

    Sir எனக்கு ஒரு சில கேள்விகள் இருக்கு
    1. நம்மல எப்போவுமே குறை சொல்லிகிட்டே இருக்குறவங்க
    2. நம்ம பேசும் போது எப்பவுமே நம்மல அலட்சிய படுத்தி insult பண்றவங்க
    3. நம்ம சொல்ல வர்ராத காது குடுதே கெட்கதவங்க
    4. அவங்க சொல்றது தான் சரின்னு நம்ம ஒத்துகுற வரைக்கும் argument பண்றவங்க
    5. அவங்க மேல தப்பு இருந்து அதை accept பண்ணிக்க மனசு இல்லமா கத்தி சண்டை போட்டு நம்ம தான் எதோ தப்பு பண்ண மாரி நம்மலயே feel பண்ண வெகிறவங்க
    6. அடுதவங்க முன்னாடி நம்மள விட்டு குடுத்து பேசுறவங்க
    7. நமக்கு opposite ஆ இருக்குறவங்க என்ன சொன்னாலும் correct சொல்லி அவங்க கூடயே சேர்ந்துகிட்டு நம்மல கிண்டல், நக்கள் பண்றவங்க
    8.பன்ற insult எல்லாம் பன்னிட்டு நான் உனக்கு நல்லதுக்கு தான் சொன்னே் ஆனா நீ என் கிட்டயே சண்டைக்கு வர்றியா ன்னு கடைசி ல நம்மலயே guilty அ feel பண்ண வெய்கிறவங்க
    இப்படி பட்ட எல்லா character உம் ஒருத்தர் கு இருந்த அவங்க என்ன மாரி ஒரு character and அவங்க கிட்ட இருந்து எப்படி தப்பிகரது.
    அவங்க நம்ம parent ஆ இருந்தா அதை எப்படி handle பண்றது
    தையவு செய்து சொல்லுங்க please 🥺

  • @vinothkumar-zu3cd
    @vinothkumar-zu3cd Před 4 lety +23

    எண்ணோட நண்பர்களுக்கு கூட நீங்க சொன்ன எல்லாமே ஒத்துப்போகுது நண்பா

  • @janarthanana7932
    @janarthanana7932 Před 4 lety +19

    Mr: ஜிதேந்திரன் உங்களது இந்த 5மனிதர்களின் தொகுப்பு தனக்கு மேலும் பயனுள்ளதாக அமந்தது மகிழ்ச்சி....!
    மேலும் உங்களது பதிவுகள் எதிர்நோக்கப்படுகிறது...
    வாழ்த்துக்கள்.....

  • @sivaramkumar4756
    @sivaramkumar4756 Před 4 lety +61

    அப்படி பார்த்தால் நாமா எந்த மனிதர்களிடம் சேர்ந்து வாழ முடியாது

    • @judyenjaline0113
      @judyenjaline0113 Před 3 lety +1

      That is human psychology

    • @viswakumarr
      @viswakumarr Před 3 lety +3

      அப்படி இல்லை அவர் சொல்வதை இன்னும் சற்று கூர்ந்து கவனியுங்கள்.

    • @SivaShankar-xg8ee
      @SivaShankar-xg8ee Před 2 lety

      Mmm

  • @gowrikuppusamy9237
    @gowrikuppusamy9237 Před 2 lety +1

    Thank you jithendra. Really it's helpful. I trapped in rule no 3 person. now I ignore her and doing my job well. Feel good after hearing your video🙏🙏🙏🙏

  • @Drillingkumar
    @Drillingkumar Před 4 lety +20

    நீங்க சொல்ற நபர்களிடம் ...
    பணம் அதிகமாக இருக்கும்...
    அதனால் அவர்களிடம் உறவு வேண்டாம்..
    அவசரத்துக்கு பணமும் வேண்டாம் தள்ளி வாழ்கின்றேன்...

  • @vettriveleamul97
    @vettriveleamul97 Před 4 lety +90

    "மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; நீதிமொழிகள் 30:8

    • @Sugumarg91
      @Sugumarg91 Před 4 lety +6

      Adei..
      .ingaiyum vandhutingala...Nimathiya iruka vida matrangale...

    • @joym.e4
      @joym.e4 Před 4 lety +5

      Thank you Lord for your scripture

    • @paulprasanth7778
      @paulprasanth7778 Před 4 lety +6

      @@Sugumarg91 Mr.sugumar antha negative person la neeum onnu nu ippa puriuthu 👍 mathiko nanba

    • @brittopmk8235
      @brittopmk8235 Před 4 lety +4

      @@paulprasanth7778 😅🔥🔥

    • @raviravindran7942
      @raviravindran7942 Před 4 lety +7

      bible is perfect for our life.

  • @jasmineesther947
    @jasmineesther947 Před 4 lety +8

    I love psychology alot.. I have a subject on it too... And I'm happy that I found ur channel😍Really needed one👏👏.

  • @kattimedub.vignesh2967

    நீங்க சொல்ற மாதிரி யோசிச்சா இந்த உலகத்துல யாருகிட்டயும் பேச கூடாதுன்னு தோணுது எல்லாரும் நீங்க சொன்ன விதத்தில் இந்த வட்டத்துக்குள் தான் எல்லாரும் வர்றாங்க

  • @roshinisarawat157
    @roshinisarawat157 Před 4 lety +32

    Nameste ji
    One person has these 5 qualities u said above he caused me many troubles to my family but he is pretending that he very genuine and 100%good and right person
    His negativity talks makes to worry more and more even its a small thing .Thank god recently i realized and made a decision to keep at in distance. Thanks for ur video

    • @pavithra-7429
      @pavithra-7429 Před 4 lety

      roshini pinky me too. Caught up with a same kinda person. If I tend to admit and warns him that he is wrong he always act as if he is a genuine person. He always dominates me, advertises my problems to many (which I woukd have told only to him, believing him).
      Thank god, he is no more in my life. You know I was in a complete confusion and became crazy, when I was with such a person.

  • @balasilambakalaichannel8155
    @balasilambakalaichannel8155 Před 4 lety +202

    இந்த ஐந்து குணங்களில் ஏதாவது ஒன்று இல்லாத மனிதரே இல்லயேப்பா!!!

  • @pichaisesu9044
    @pichaisesu9044 Před 3 lety +1

    நீங்க சொல்றது 💯 உண்மை இதை எல்லாம் வெளியில் இருந்த நாம் விலகி பொய்டலம் ஆனா இத்த 5 சும் செய்றதே என் கணவர் தன் நான் என்ன செய்ய (மன அழுத்தம் அதிகமாக உள்ளது சில நேரம் செத்துப்போன நிம்மதி) எனக்கு என்ன செய்வது என்று புரியாமல் இருக்க

  • @vinothini-i3h
    @vinothini-i3h Před rokem +3

    சார், இதுல நீங்க சொன்னது போல தன்னோட கவலை பெரிதாகவும், உலகத்திலே இவர் தான் கஷ்ட்டப்படுற மாதிரி பேசுவாங்க. என்னோட கஷ்ட்டத்தை புருஞ்சுக்க மாட்டாங்க. இப்ப அந்த நபர்ட்ட இருந்து பிரிஞ்சு இருக்கேன். என்னோட வாழ்க்கையை நானே பார்த்து கொள்வதால் நிம்மதியா இருக்கேன். ஆனால் அந்த நபர்க்கு நான் பிரிஞ்சது கவலை இல்லை. அவரு வாழ்க்கையை எப்பவும் போல வாழறர். இவங்கள திருத்த முடியாது. புரிய வைக்க முடியாது.

  • @jayachandrank6591
    @jayachandrank6591 Před 4 lety +48

    ஆறாவது முக்கியமான விஷயம் நீங்க சொல்ற இந்த 5 character ம் வாழ்க்கையில பெருசா எதையும் சாதிக்க மாட்டானுங்க

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 Před 4 lety +5

      Very...Very true....But 4 வாயில ஒன்று பொய் சொல்லி விட்டு பின்னால் ஒன்று செய்பவர்கள்... இது போன்ற வர்களால் இறந்த வர்கள் கூட இருக்கிறார் கள்..Dangerous fellow..

    • @Mdmd-xq9ov
      @Mdmd-xq9ov Před 4 lety +1

      Yes sir. naraya persons athuvum namma country la athigama irukanga...

  • @tamizh14mass36
    @tamizh14mass36 Před 4 lety +143

    I think out of 7.7 billion people in this earth almost 7billion people comes under this 5 catogories ,then we have to avoid talking to almost 90 % of the people in this earth 😲😲😲😲

    • @vimalraj060
      @vimalraj060 Před 4 lety +12

      Yes. ..But 10% of real humans are there...Try to find 😊,..

    • @aravinthraj1971
      @aravinthraj1971 Před 4 lety +5

      First case Don't always focus on problem and faulty. Understand the fact for leading better and diplomatic relationship.

    • @srinivasan2208
      @srinivasan2208 Před 4 lety +1

      No, people will change overtime. Give them sometime. Give positive response when they speak. Then watch them.

    • @sujathajohn6371
      @sujathajohn6371 Před 4 lety +1

      Doctor told only friendship vith them...not relationship. understand ....plz

    • @varunam7156
      @varunam7156 Před 4 lety +1

      @@vimalraj060 👍

  • @mahimairaj3518
    @mahimairaj3518 Před 3 lety +9

    In life..
    Everyone has this characteristics at some point of life..
    So kindly let us be aware, instead focusing on others..

  • @rabinesh1259
    @rabinesh1259 Před 4 lety +16

    One of the best video i have seen in my life.

  • @vijayakumar_3
    @vijayakumar_3 Před 4 lety +157

    தாழ்வு மனப்பான்மை பற்றி பேசுங்க சகோ.. please..

    • @Sarav456
      @Sarav456 Před 4 lety +7

      இந்த காணொளியை பார்த்தீர்களா சகோ? தன்னம்பிக்கை வளர்ந்தால் தாழ்வு மனப்பான்மை தானே விலகும் czcams.com/video/aKovBfZun6Q/video.html

    • @AmmuAmmu-hm9jd
      @AmmuAmmu-hm9jd Před 4 lety +2

      Yes thalvu maneppanmai Patri pesunga brother....

    • @mohanakumars1120
      @mohanakumars1120 Před 2 lety

      Ok

  • @bakkiyalakshmisiva5194

    ,, அண்ணா நீங்க சொன்ன மாதிரியே என்னோட இடத்துல நான் தங்கியிருக்கிற வீட்டாண்ட இதே மாதிரி தான் இருக்கு நான் விட்டுக் கொடுத்து போனால்தான் அவங்க வேணும்னே சண்டைக்கு வருவாங்க ஏதாவது வேணும்னே பேசறாங்க அதனால அவங்க கிட்ட இப்ப நான் பேசுவது கிடையாது நீங்க சொல்றது எல்லாமே உண்மை அண்ணா

  • @gayathri.r2735
    @gayathri.r2735 Před 4 lety +16

    Definitely I will rectify my mistakes from these characters.because I am doing some mistakes unknowingly.
    Thank you.keep giving good things for us.👍

  • @s.thiyagarajan164
    @s.thiyagarajan164 Před 4 lety +15

    நிதர்சனமான உண்மை... நன்றி

  • @renukrish9628
    @renukrish9628 Před 4 lety +8

    Very very useful vedio sir.. i personally experienced all these kind of people in my life and suffered by them a lot too..its very true.. circle matters.. staying away from toxic people is a essential need for a peaceful life..else they ll always use others by using their trust.. thanks sir..your doing a great thing to the society..

  • @Gowtham0909
    @Gowtham0909 Před 4 lety

    இங்க கமெண்ட்ஸெல்லாம் பார்க்கும் போது வியப்பாக உள்ளது
    என்னுடைய அனுபவத்தில் பலரிடம் மேலே கூறபட்டதைபோல் அனைத்து விஷயங்களும் இருக்கின்றன
    ஆனால் சிலர் அடுத்தவர்கள் மனதை புண்படுத்தாமல் வாழ்கிறார்கள் என் வாழ்நாளில் இந்த மாதரியான மனிதர்களை நினைக்கும் போதே சந்தோஷமாக இருக்கும்

  • @muruganp8235
    @muruganp8235 Před 3 lety

    எனது வாழ்க்கையில் நீங்கள் சொல்வதுபோல் நான்காவது வகையை சார்ந்த ஒரு நபரிடம் நான் நம்பி ஏமாந்து அவர் செய்த குற்றங்களை நான் அதை திருப்பிக் கேட்கும்போது என்னிடமே குறையை கண்டு எண்ணையை குற்றவாளியாக்கி மிகப் பெரிய மனவருத்தத்தோடு அவரைப் பிரிந்து வந்து விட்டேன்

  • @mohamednijamudeen2401
    @mohamednijamudeen2401 Před 4 lety +4

    Dear, dr. Jitendra, i've been watching your many videos related to many pcsycological aspects, but first time i am completely very happy to watching this video which you clearly declared to keep make a distance with these 5 habitual people,
    Really, thank you for the true post.
    Keep on posting your videos , awaiting to watch it.

  • @sundhukumar
    @sundhukumar Před 4 lety +9

    You have a very soothing voice!

  • @pspandiya
    @pspandiya Před 3 lety

    எனக்கும் இதில் சொல்ல கூடிய குணங்களில் சில இருக்கிறது. விரைவில் மாற்றி கொள்கிறேன் டாக்டர்

  • @dhandapanithirunavukarasu5808

    Very informative and helpful.
    Unfortunately we land up in close relationship with them and finding it extremely difficult to come out.
    But We can minimise interaction and reduce our misery as certain relationship can't be reversed as it affects the our other loved ones.👌👍🙏

  • @KarthikS-cu1xk
    @KarthikS-cu1xk Před 4 lety +12

    நன்றி ங்க..!! மிகவும் பயன்தரக்கூடியதாக இருக்கிறது

  • @true_love_nasreen_naseer
    @true_love_nasreen_naseer Před 4 lety +5

    You can't believe me bro, 5th category is my family. I give up everything for them, the things you can't even imagine I give up such for my parents, yet they don't understand, finally I decided life is short we can't even give assurance for our next second, so live life as peace, so I came with my friend I don't know anybody. He helped me cared me, etc. Finally I fell in love and we both married. After marriage only he told, the first day he met me on that day itself he fall in love but he hide it just because of my family, which my parents used to doubt on me for everything, so he thought whether he proposed me means I will get Into trouble with my parents nu he thought. But after marriage he disclosed the truth of his love which he has on me. You can't believe me. It's being 2 years of marriage life, I don't even shed a single drop of tears about thinking my parents. Because that much they did, also my hubby is caring me that much. Oh my God after listening the 5th point I texted this much of biggest comment. Thanks if you completely read my comment

  • @baskidino1121
    @baskidino1121 Před 3 lety +1

    Neenga sonna character ungata kooda irukkum....... Ella people ta um neenga sonna character ellame irukku. . Intha 2020 la ellarum distance mainte pannurathu nallathu 🙏

  • @elavarasi5746
    @elavarasi5746 Před 4 lety +1

    Super sir. Neenga sonna maathiriyaana aatkala naan face panni kondu irukiren. After seeing this video I decided to avoid those people.

  • @tabernacleofmelchizedek5883

    எல்லாம் சரி தான் சகோதரரே....
    அதுவே நம் வாழ்வில் தவிர்க்கவே முடியாத நபராக இருந்தால் என்ன செய்வது?

  • @muthukumar9532
    @muthukumar9532 Před 4 lety +75

    1 person : My Dad
    2 person : My Near home Friend
    3 person : My Best Friend. (Danger)
    4 person : Relations and New friends
    5 person : my home
    The 3 person is very dangerous then others.most of 3rd person was should be girl.be away from that 3rd person they will wipe your entire year.
    Actually IAM aware of there 5 persons 5 years ago. Now am doing own business with good profit. very Happy without there people's. Kindly ignore there kind of people's they wipe your blood slowly.

    • @gracyp.8491
      @gracyp.8491 Před 4 lety +5

      See like keyboard, u can't delete all the people from ur life, u need some people for ur life... (To love, to be loved, laugh, cry...)

    • @Fleming.135
      @Fleming.135 Před 4 lety +1

      unga vaalkai agala paathalathula irukku bro!!!!.... be cool..... be a lone wolf..... vera motivation video paarunga poi!!!!!

    • @subramaniyamsureshkavi786
      @subramaniyamsureshkavi786 Před 4 lety

      Ippo epdy bro unga life irukku happyya irukkangala??

    • @subramaniyamsureshkavi786
      @subramaniyamsureshkavi786 Před 4 lety +2

      Namma life ah nama than happy ya change pannikkonum...em valkkai em kaiel....

    • @muthukumar9532
      @muthukumar9532 Před 4 lety

      @@subramaniyamsureshkavi786 yes. Nama irkuratha konja nal. Nagative people's ha ignore pannitu . Positive va iruntha life full of happiness. Have a good day

  • @sivak3502gmail
    @sivak3502gmail Před 2 lety

    அய்யா உங்கள் குரல் அருமையாக நிம்மதி தருபவையாக உள்ளது. நன்றிகள்

  • @lalitajayaraj1017
    @lalitajayaraj1017 Před 3 lety +2

    Thambi neenga solra ellame correct ah irukku,ungalalukku niraiya comments,likes vanthu konde irukkum,all the best

  • @sudhamaheshwarik4547
    @sudhamaheshwarik4547 Před 3 lety +4

    Your advice is 100% true it all happens in my life.true fact

  • @jayalakshmi4854
    @jayalakshmi4854 Před 4 lety +3

    wonderful 100% true explanation thank u for your valuable information

  • @vijayarangan6208
    @vijayarangan6208 Před 3 lety +1

    எவரையும் குறை கூறுவது எளிதான ஒன்று.
    எல்லாம் பார்க்கின்றவரை பொருத்தது.
    1. சிறு தவறு நடந்தால் ஏற்படும் விளைவு அதனால் ஏற்படும் இன்னல்களை பற்றி யோசிப்பவன் பிரச்சினைகளை பற்றி தான் பேசமுடியும். இதனால் அவரை குறை கூறுபவர் என சொல்ல முடியுமா?
    2. மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவர் மற்றவர் பிரச்சினையை கேட்பது எளிது. ஆனால் ஏற்கனவே பிரச்சினையில் இருப்பவரிடம் நமது பிரச்சினையை சொன்னால் என்னாகும்....
    இந்த மாதிரி பதிவுகள் போடுவதை தவிர்க்கவும்

  • @mohamedsulaiman7299
    @mohamedsulaiman7299 Před 3 lety +1

    Tq...broo...idhu rmba rmba enaku use fullaa...irunchu...indha video...ennaya suthi indha mathiridhaa...nerayaa..peru..irkaanga...avangala vittu safe ah irka...indha video rmba rmba use full ah irunchu...bro...🥺🥺tq..bro..indha mathri innum....nerayaa...videos pottu vidunga...broo...naanga...virumbi parpom🤗

  • @punithasettu2517
    @punithasettu2517 Před 3 lety +20

    First character is my mother in law
    Second character is my father in law
    Third character my husband
    How to avoid this character

    • @user-ht4fk5ch4h
      @user-ht4fk5ch4h Před 3 lety +4

      அக்கா மௌனமா இருங்க போதும்...

    • @veerappanboysss8015
      @veerappanboysss8015 Před 3 lety +5

      You also first character because you also finding the faults in all of your relations

    • @unknowgamer9410
      @unknowgamer9410 Před 3 lety +2

      This all in my own dad
      What can i do

    • @oldtv7510
      @oldtv7510 Před 3 lety +1

      nama aduthavanga kitta iruka koraiyatha pakkom nama kitta iruka koraiya nama thiruthunaley aelam solve aaidum sis.kuraiyagala patha namala valamudiyathu intha ulagathula avanga kitta iruka neeraigala parunga.nama pakathula thaa iruku avanga kitta iruka positive aana visayatha patha avanga nalavanga avanga kitta iruka negative aana visayatha patha avanga kettavanga ithan ulaham sis.nama pakathula thaa iruku

    • @oldtv7510
      @oldtv7510 Před 3 lety

      understanding is everything.

  • @Eriyuthudi_Mala
    @Eriyuthudi_Mala Před 4 lety +13

    4.Manipulators: இது என் அனுபவம், நான் ஒருவரிடம் வேலை பார்த்து வந்தேன்.... அவர் எப்போதும் மற்றவர்களுக்கு சரியாக சம்பளம் கொடுப்பதில்லை....ஆனால், என்னிடம் அப்படி நடந்து கொள்ளமாட்டார்.... என்று தவறாக கணக்கிட்டதன் விளைவு...நான் மூன்று மாத சம்பளத்தை விட்டுவிட்டு இருக்கிறேன்....
    இப்போதும், "நான் ஏமாற்றிவிடுவேனா? என் மேல் நம்பிக்கை இல்லையா??" என்ற வாசகத்தை மட்டுமே இரண்டு மாதமாக கூறுகிறார்....
    சில நாட்களுக்கு முன் "அவரை போன்ற நபரிடம் வேலைக்கு சேர்ந்ததே தவறு" என உணர்ந்தேன்...இனி என்ன நடந்தாலும் அது போன்ற நபர்களிடம் சகவாசம் வைத்துக்கொள்ளவே மாட்டேன்...

  • @mahesmahes9946
    @mahesmahes9946 Před 3 lety

    சார் வணக்கம் கூடவே இருந்து பார்த்த மாதிரி சொல்லுறீங்க நன்றி உங்க வீடியோஸ் எல்லாம் சூப்பர் வாழ்த்துக்கள் சார்

  • @rakeshm2708
    @rakeshm2708 Před 4 lety +1

    சாதிக்கணும் நினைகிறவங்க.
    1. நல்ல அப்பா அம்மா - குடும்பம்
    2. நல்ல காதலி , மனைவி
    3. நல்ல நண்பர்கள்
    4. ஜிஞ்சக்
    5. அதிமேதாவி கள்
    6. துரோகி கள்
    கெட்டது ஓகே
    நல்லது ஏன் தேவை இல்லை.
    நாம் ஒரு இலக்கை நோக்கி பயணம் செய்ய பாசம் அனை கட்டி விடும். இன்னைக்கு நிறைய லவ் வர்,மனைவி டார்ச்சர் பார்க்கிறோம் மேட் ஃபார் ஈச் அதேர் ஓகே .
    நம் லட்சியத்தில் இலக்கை முடிக்க அறிவும்,திறமை, விசுவாசம், நேர்மை யும் உள்ள ஆட்கள் ஐ தான்
    பயன் படுத்தி வெல்ல முடியும்.
    1000 பேர் ஐ வெல்ல 1000 பேர் வெல்ல 50,100 பேர் போதும்.
    நம்முடைய இலக்கிற்கு யார் தேவை, தேவை இல்லை என்று முடிவு எடுக்க நமக்கு தெரிய வேண்டும்.
    இது நகைச்சுவை ஆக தோன்றலாம் ஆனால் உண்மை.
    எல்லா உண்மையான அன்பு, பாசமும் நாம் வெறுத்தாலும் நம்மை வெருக்காது.
    நம் லட்சியம், குறிக்கோள் வெல்லும் வரை அது தான் நமது கண்ணுக்கு தெரியும்.

  • @shoba57
    @shoba57 Před 4 lety +88

    Sir, What to do if these qualities are with our Spouse.....We can't avoid them ....Kindly let us know how to protect our energy and happiness from them.... Thank you for this video

    • @RAVICHANDRAN-kj8lh
      @RAVICHANDRAN-kj8lh Před 4 lety

      🤭

    • @hemasrib9127
      @hemasrib9127 Před 4 lety

      😅😅

    • @sivakamik5401
      @sivakamik5401 Před 4 lety +7

      Keep silent

    • @anufrank4848
      @anufrank4848 Před 4 lety +13

      you try to be a good personality person. Have more patience with your spouse. Love bear everything... your happiness , unselfishness and the generosity of your love will change your spouse. Have a happy life. 👍🏻

    • @TheBaskarmca
      @TheBaskarmca Před 4 lety +1

      Ha ha ha nice

  • @rajendranvasudevan7045
    @rajendranvasudevan7045 Před 4 lety +4

    ஆகச் சிறந்த உண்மையை சொன்னமைக்கு நன்றி Dr !

  • @subashini7911
    @subashini7911 Před 2 lety

    Yah...all are correct sir....they keep getting into many problems....suberb exact line sir.....but I pray... soon they get out from... those kids of problems....1important thing is.... every one didn't keep up those kids of characters....then only maintain a good relationship with anybody's... have a good thoughts..

  • @jegadeeswarinatarajan5292

    எல்லா மனிதர்களிடம் நீங்கள் சொன்ன கருத்து கருத்துக்கள் இருக்கிறது நாம் தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்

  • @pavithra-7429
    @pavithra-7429 Před 4 lety +4

    I would like to say a solution.
    1. Dont get close to any of these persons. Dont let your emotions about them overrule you.
    2. Prioritise yourself and your emotions.
    3. Cut them when you dont even need them, join them not for any sake.
    4. Be bold. Be bold. You need not scold, but warn and leave. They are not going to come with you always.
    Scold them whenever they starts annoying.

  • @vijayaadi5299
    @vijayaadi5299 Před 4 lety +7

    My husband is exactly what you said... better to hide myself or away no

    • @vigneshm7930
      @vigneshm7930 Před 3 lety

      First stop talking such mental statements in CZcams , no-one is gonna care about you and your husband , your husband gives time to watch this video and type comments 🙄?

  • @a2zcinearts711
    @a2zcinearts711 Před 3 lety +1

    Dear Doctor Sir, Thank you very much for your Timely, Very Helpful Feed back. (V.M.Sridhara).

  • @mosessujatha5651
    @mosessujatha5651 Před 3 lety +1

    1 st character = my grandma
    2 nd character = my grandma
    3 rd character = my grandma
    4 th character= my grandma
    5 th character = my grandma.
    Negative energy⚡⚡

  • @amrulifestyle4736
    @amrulifestyle4736 Před 3 lety +27

    Nowadays all these characters in our own family only not from outside 😭

  • @varatharajan222
    @varatharajan222 Před 3 lety +9

    இந்த ஐந்தில் அனைத்து தரப்பினரும் அடங்கிவிடுவார்கள் நாம் இதில் எங்கு இருக்கிறோம் என்பதை கண்டுபிடிக்கனும்

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Před měsícem

    என் தோழி பிரச்சனையில் எப்பொழுதும் மாட்டி கொள்வாள்,எப்போது பார்த்தாலும் கவலையை கண்டு பிடித்து கொண்டே இருப்பாள் நன்றாக இருக்கும் பொருட்களில் கூட அவள் பார்வைக்கு ஏதாவது தீய சகுணம் தெரியும் அவளை எல்லோரும் தவிக்கிறார்கள் நானும் சில வேளை தவிர்பேன் அதாவது கவலை இல்லாத பொழுது தொடர்ந்து இருப்பது போல் கண்டுபிடித்து பேசுவதை முடிந்த வரை புரிய வைத்து விட்டு சில நாட்கள் டெலிபோன் செய்ய மாட்டேன் அதாவது உண்யான பிரச்சினை இல்லை என்பதால் ஆனால் அவளை விலக்கி விட மணம் வரவில்லை ஏன் என்றால் அவளுக்கு என்னை தவிர யாரும் இல்லை. நன்றிங்க

  • @TheSuperManR
    @TheSuperManR Před 4 lety

    இந்த 5 விடயங்களிலும் என்னிடம் இருப்பது 2ஆவது எப்ப பார்த்தாலும் எதாவது பிரச்சனைல மாட்டிக்கொண்டு இருக்கிறேன். டாக்டர் நான் பிரச்சினையை உருவாக்கவில்லை அதுவாகவே வரும். இதற்கு ஒரு வீடியோ போடுங்க பிலீஸ் 🥺

  • @keerthanakeerthu1106
    @keerthanakeerthu1106 Před 4 lety +3

    I lik ur videos most..
    I dont have elder brothr r sister to gimme advices lik wat u giving us ...nd i luv advices frm experience ppl ...Tx bro

  • @keerthanasiva3484
    @keerthanasiva3484 Před 4 lety +11

    Exactly correct 'nna..... 👏👏👏

  • @ramachandranmuthusami7239

    எஸ்
    We must
    Carefull சுயனலபெர்வழி

  • @vijaypm9732
    @vijaypm9732 Před 2 lety

    This is service to Humanity ❤️
    Thank you 🙏

  • @jhanvim4984
    @jhanvim4984 Před 4 lety +3

    No one is prefect in this world everyone has one r other thing.....n we do hav any one of this with us....so can v avoid ourself......n it's not meaningfull for husband n wife ....i dont know whoever agrees on this????? But it's fact😔

  • @nkjeen6317
    @nkjeen6317 Před 4 lety +5

    Your voice is reduce my stress

  • @alexandarvenkatesan5701

    நண்பர்களே எந்த மனிதர்களையும் தவிர்காதிர்கள். ஆனால் சற்று விலகி இருங்கள். எல்லோரிடமும் சிறந்த கருத்து இருக்கும்

  • @sundarr424
    @sundarr424 Před 3 lety

    I am living with 100 peoples like this peoples, who are close together. Including with myself also in these category. Sir thank u.

  • @thandayuthapanichakkravart425

    True... inspiring observations / analysis my dear frnd..💐👍👏
    Wish u all d best n keep going... we r large in number here to follow ur postings... thx...

  • @neethineedan4425
    @neethineedan4425 Před 4 lety +4

    6. Get away frm the people who always dominate u..The source of negativity 😒

  • @6butterfly279
    @6butterfly279 Před 3 lety +1

    Thank you Dr.
    You're right
    Very good advice
    Wonderful

  • @pmonisha5348
    @pmonisha5348 Před 2 lety

    Wow Anna...ithu ellame en life la nadanthu irukku ...intha video nan firstliye parthu irunthaa yemarama irunthu irupen 😔.... thank you Anna

  • @ravinthirankirushanthan1820

    கோபத்தை கட்டுப்படுத்த சில வழிமுறைகள் கூறுங்க. சேர்

  • @abis3140
    @abis3140 Před 4 lety +32

    I'm surrounded by these kind of people's only. And I'm also having some these qualities. How to handle them?

    • @pragadeeshsv6596
      @pragadeeshsv6596 Před 4 lety +3

      Same for me also

    • @aravinthraj1971
      @aravinthraj1971 Před 4 lety +6

      After witnessing them keep cam, because you already found them, tack care of yourself..

    • @abis3140
      @abis3140 Před 4 lety +2

      @@aravinthraj1971 thank u and i will try

    • @abis3140
      @abis3140 Před 4 lety +1

      @@pragadeeshsv6596 😂😂

  • @sudhamaheshwarik4547
    @sudhamaheshwarik4547 Před 3 lety

    What u said in the above video is 100 percent true fact

  • @nra-wp5ok
    @nra-wp5ok Před 4 lety +1

    இது உண்மைதான் இப்படிப்பட்ட நபர் எனக்கும் இருக்கார் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன் என்ன செய்வது என்று இப்போது புரிந்து விட்டது தேங்க்ஸ் சார்👏👏👍👍

  • @raffiudeenmohamed2259
    @raffiudeenmohamed2259 Před 4 lety +10

    Summary of the video:
    BE ALONE

  • @subbu8619
    @subbu8619 Před 3 lety +11

    All my relatives, friends, collegues have atleast any one of the above 5 facts, how to avoid them all , its very difficult to find anyone without these personalities.

  • @dawooddawooddawood2467

    நன்பா எல்லாரும் ஒரேமாதிரி யோசிக்கணும் என்று நினைத்தால் அது நடக்காத காரியம் எந்த மநிதனையிம் பிளவுபடுத்த வேண்டாம் யாரயிம் மட்டமாக நினைக்கவும் வேண்டாம்

  • @vasanthanR
    @vasanthanR Před 2 lety

    Point1. That is my professional I am a test engineer keep on finding faults. That is my priority job .that is also very helpful in personal life.
    If i want to purchase anything I need to keep watch the fault then only we can get good product

  • @ArunKumar-vi2xj
    @ArunKumar-vi2xj Před 4 lety +9

    I would try to change my behavior I was doing unknowingly..😬

  • @user-yl3eg9pj2q
    @user-yl3eg9pj2q Před 3 lety +7

    இதுல சில குணம் எல்லாருக்குமே இருக்கும் ..

  • @SAI_RAMVicky
    @SAI_RAMVicky Před 2 lety

    Very true...their mistakes will bring forward to us..

  • @victorygoldsuperhealth6986

    இப்படி சொல்லித்தர ஆளே இல்ல. நீங்க தான் அது. ஒளிவிளக்கே வாழ்க நீவிர்.

  • @suyaneanumnaan205
    @suyaneanumnaan205 Před 4 lety +4

    நா பலகிரவன் பூர அப்பிடித்தானே இருக்கான்😌

  • @vinodhinigv1832
    @vinodhinigv1832 Před 4 lety +8

    Life will be complicated now with these kind of humans around me...

  • @durgadevi6184
    @durgadevi6184 Před 4 lety +2

    உண்மைய சொல்லனும்னா எனக்கு தெரிந்து நான் யாருக்குமே துரோகம் பண்ணது இல்ல. யாரைப்பற்றியும் பின்னாடி பேச பிடிக்காது. மனசுல ஒன்னு வெச்சிட்டு வெளியே ஒன்னு பேச வராது. எதுவா இருந்தாலும் நேரடியாக பேசிருவேன். அப்படி இருந்தும் நான் எங்க வேலைக்கு போனாலும் என்கூட வேல பார்க்குறவங்க யாருமே ஒத்து போகல. நான் இப்படி இருக்கிறது என்னோட தப்பா?
    என்னால என் குணத்தை மாத்திக்க முடியல அடிக்கடி மத்தவங்க மாதிரி. ஒருஇடத்துல கூட நிரந்தரமாக வேலைபார்க்க முடியல இதால.
    இருந்தாலும் இதுல சொல்லுறமாறி எதாவது ஒருகுறை என்கிட்ட இருந்தா என்னை மாற்றிக்கலாம்னுதான் இந்த வீடியோ பார்த்தேன்.நீங்களே சொல்லுங்க நான் என் மனசாட்சிக்கு உண்மையா இருக்கிறது தப்பான்னு!

    • @jafarkhan2306
      @jafarkhan2306 Před 4 lety

      நல்ல பழக்கம் உங்களுக்கு. யாருக்கும் உங்களை மதிக்காதீங்க...

  • @prakashPrakash-tv2yl
    @prakashPrakash-tv2yl Před 3 lety

    சூப்பரான பதிவு அய்யோ நான் உங்ககிட்ட பேசி தேனே எல்லாத்துக்கும் இந்த பிரச்சனை இருக்கு தனியா இருக்கணும்?