Video není dostupné.
Omlouváme se.

#நான்

Sdílet
Vložit
  • čas přidán 3. 04. 2021
  • Mrs.Rekha padmanaban 👇
    onearthonelife@gmail.com
    👇Playlist of "THE MIND" LIFE CHANGING TRUTH ABOUT US
    • #நான்யார்?#ரமண மஹரிஷி#...
    மனதின் அடிப்படையும் சுலபமாக கையாளும் விவேகமும்
    INSTA👇
    tvCPudkvPD...
    FACEBOOK👇
    m.
    TWEETER 👇
    RekhaPadmanaba1?s=09

Komentáře • 276

  • @RekhaPadmanabanofficial123

    Bhagavan Ramanamaharishi "s teachings
    free books pdf👇 www.sriramanamaharshi.org/resource_centre/publications/
    👆ரமணமஹரிஷி புத்தகங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்ய
    VERY IMPORTANT PART OF
    WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
    மிக முக்கியமான பாகம்.

  • @saravanakumaranj.9303
    @saravanakumaranj.9303 Před 3 lety +41

    நீங்கள் இப்பொழுது இல்லை என்பதை எங்களால் நம்ப முடயவில்லை😭😭

  • @vtamilmaahren
    @vtamilmaahren Před 3 lety +32

    மண்ணை யாண்ட மன்னனும் மண்ணுக்கு இரையானான்..
    மனதை மகிழ்வித்த நடிகனும் மண்ணுக்கு இரையானான்..
    தன்னை யறிந்தவன் மட்டுமே
    யாவருக்கும் இறையானான்..
    தன்னை யறிகின்ற தருணமிது
    வாரீர் உலகமக்களே..

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @anantharajanananth4095
    @anantharajanananth4095 Před 3 lety +21

    உங்கள் சேவை இந்த சமுதாயத்திற்கு தேவை மேடம் ‌...❤️

  • @SajanSajanth
    @SajanSajanth Před 3 lety +8

    இறப்பதிற்கு முன் அனைவருக்கும் கிடைக்க வேண்டிய ஆன்மீக அமுதம். அவருக்கு கிடைக்க செய்தமைக்கு நன்றி.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @narayanansamy6471
    @narayanansamy6471 Před 3 lety +14

    எல்லா மணிதர்களும் தேட வேண்டிய அற்புத தேடல் மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Karthikrpg
    @Karthikrpg Před 3 lety +16

    அக்கா சூப்பர்.....விவேக் சார் நன்றி நல்லவர்கள் ஒற்றுமையாக செயல்படுவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.....வாழ்த்துக்கள் அக்கா.....வாழ்க வளமுடன்......

  • @thimirupudichavan9202
    @thimirupudichavan9202 Před 3 lety +5

    காத்திருக்கிறேன் 🙏
    நான் யார் என்பதை உணர ❤️

  • @sriramulunaidu6650
    @sriramulunaidu6650 Před 3 lety +15

    ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ரேகா சகோ. இறைவன் மற்றும் குருவின் பரிபூரண அனுக்கிரகம் இருப்பவர்களால் மட்டுமே இந்த விதமான முயற்சிகளை எடுக்க முடியும். உங்களுக்கு கிடைத்த அனுக்கிரகத்தில் ஒரு சிறு துளியாக அந்த வீடியோவை நான் பார்க்கும் பாக்கியம் கிடைக்குமா என எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

  • @sheikbharath2709
    @sheikbharath2709 Před 3 lety +8

    ஸ்ரீரமணரின் அட்சரமணமாலை எனக்கு மிகவும் பிடிக்கும். ரமணர் ரத யாத்திரை திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த போது நான் உடன் இருந்து நடத்தினேன்.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety +1

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @kumark6502
    @kumark6502 Před 3 lety +12

    Vivek Sir, May Your Soul Take Rest In Peace 😭

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @Sharvinsai21
    @Sharvinsai21 Před 3 lety +4

    நம்ப முடியவில்லை! Rest In Peace!

  • @rameshgoutham19
    @rameshgoutham19 Před 2 lety +1

    One good deed is better than thousand words. More than 33 lacks trees has planted by him. Vivek is great , we just following his path

  • @tamiljothidakalanjiyam3310

    May his wonderful Soul rest in Divine Peace.. Vivek Sir Thanks a lot for being a such a Good Human Being...

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety +1

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @hemapriya4037
    @hemapriya4037 Před 3 lety +6

    I am also waiting. Eraivan arulal Nengal mahilvudan valthukal 💐

  • @balusvggreen
    @balusvggreen Před 3 lety +2

    விவேக் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்

  • @SpiritualDNA
    @SpiritualDNA Před 2 lety

    Nandri Vivek Iyya... 🙏🙏🙏 Miss you 🙏🙏👍

  • @kajendrans4049
    @kajendrans4049 Před 3 lety +5

    அக்கா ஆரம்பமே வேற மாதிரி வேற மாதிரி

  • @karthikeyan-xk2iz
    @karthikeyan-xk2iz Před 3 lety +4

    காத்திருக்கிறோம். நன்றி மகிழ்ச்சி விவேக் ஐயா மற்றும் சகோதரி. உலக மக்கள் அனைவரும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @kumark6502
    @kumark6502 Před 3 lety +3

    தங்களின் அனைத்து நல்முயற்சிகளும் நிறைவேற வாழ்த்துகளும், பாராட்டுகளும்...👍

  • @nagulandevendran9728
    @nagulandevendran9728 Před 3 lety +4

    🙏🙏🙏🙏💙💙💙💙💙மிக்க நன்றி அக்கா கோடான கோடி நன்றிகள் அக்கா💙💙💙💙💙🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @Tamilkavithaigalkk
    @Tamilkavithaigalkk Před 3 lety +3

    Miss you sir.....😭😭😭😭😭

  • @madhanclic6863
    @madhanclic6863 Před 3 lety +2

    Vivek sir iraivanai Sera prathipom🙏🙏

  • @2SourceFort
    @2SourceFort Před 3 lety +1

    இன்றுதான் திரு விவேக் பற்றி என் நண்பியுடன் உரையாடினேன். உங்கள் தலைமையிலான செயற்திட்டங்களை. உங்களோடு கைகோர்க்க ஆர்வமாக உள்ளது.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @aththitv9028
    @aththitv9028 Před 3 lety +3

    REKHA MAM, VIVEK SIR க்காக,ஒவ்வொருவரும் ஒரு மரம் நட செல்லுங்கள், அவர் கனவை நினைவாக்குவோம்..

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety +1

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @jayaramprabhuk6803
    @jayaramprabhuk6803 Před 3 lety +4

    No one can replace you, Now you are Divine we need your blessings in all aspect's. Definitely we will continue your duty in plantation infinitely. Love you Sir🙏

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @rajumuthuraman
    @rajumuthuraman Před 3 lety +2

    அருமை சகோதரி ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் 🙏 🙏 🙏

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @usedd862
    @usedd862 Před 3 lety +1

    pray for Vivek sir.

  • @janakiraman6798
    @janakiraman6798 Před 3 lety +1

    வாழ்க வளமுடன்

  • @malarvizhiraveendran3150
    @malarvizhiraveendran3150 Před 3 lety +3

    ஆவலுடன் எதிர்பார்த்து காத்துயிருக்கிறேன்

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @anantharajanananth4095
    @anantharajanananth4095 Před 3 lety +5

    மிகவும் அற்புதமான பதிவு ❤️

  • @DK-dt6wd
    @DK-dt6wd Před 3 lety +2

    Sir we are miss you

  • @alexcindia
    @alexcindia Před 3 lety +1

    Where the arise of taught is seen🧐 as witness🕵 is enlightenment..... 🎯🎯🎯
    It's the purpose of who am I.. Self enquiry process.
    Ramana Maharishi 🙏🙏🙏

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @Rishan_Rickrishy
    @Rishan_Rickrishy Před 3 lety +4

    Eagerly waiting sister 🙂

  • @aadithya5263
    @aadithya5263 Před 3 lety +4

    Have chosen a very good person for the promo. Waiting eagerly sis

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety +1

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @dhineshs8097
    @dhineshs8097 Před 3 lety +1

    Eagerly awaiting to see

  • @satheeshc3907
    @satheeshc3907 Před 3 lety

    ஐயா ௨௩்௧ள் ஆத்மா இறைவனைனின் தி௫வடியை சேரவேண்டும். நாமா எல்லா௫ம் பிராத்தனை செய்துவா௫௩்௧ள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @rameesdeen324
    @rameesdeen324 Před 3 lety +7

    மதிப்புக்குரிய சகோதரி அவர்களின் பணி, மனிதர்களுக்கு செய்கின்ற நிகரற்ற உதவியாகும்.
    அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக.
    வாழ்க வளமுடன்.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @selvim1009
    @selvim1009 Před 3 lety +3

    Super rekha... We are awaiting eagerly 😍👍

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @ajeethkumar.s0491
    @ajeethkumar.s0491 Před 2 lety

    Akka neega entha oru ethir paarpum illamal ulaga makkaluku ivlo vishayam solraiga nandri... ❤️
    Pala peru paapaga negativity ah solluvanga...Avangaluku athu verum view thaan.... ❤️ Artham puriyathavargal... 💕 To be continued akka...

  • @rathinavelkaliyaperumal929

    Eagerly waiting....good initiative.....

  • @rameshrio9178
    @rameshrio9178 Před 3 lety +2

    Kandippa 💯

  • @sisubalansisubalankrishnam6955

    Vaalga valamudan 🌻 vaalthukal

  • @ThenmozhiMohanakrishnan
    @ThenmozhiMohanakrishnan Před 3 lety +3

    May the good hearted Vivek recover soon 🙏🏾

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @manikandanchandrasekhar8224

    Great Vivek sir🙏and Rekha Madam 🙏

  • @shanmugarajnallathambi7849

    My best wishes vazhga valamudan pallandu Kalam vazhthukkal madam

  • @subbuk3839
    @subbuk3839 Před 3 lety +1

    We are waiting eagerly

  • @NaveenKumar-gf4bz
    @NaveenKumar-gf4bz Před 7 měsíci

    From my experience i have seen naan yar playlist
    It is wonderful, ungalai agamugama idhu matrum, nenga yar endru theriyavarum adhu ungalai valikattum
    Also read awareness, / விழுப்புணர்வு by osho
    All problems one solution awarness
    I have been experienced
    படித்து பயன்பெறுக💐

  • @boopathirajachem4546
    @boopathirajachem4546 Před 3 lety +1

    Congratulation sister ,It's good effort for all of us ...Am waiting ..

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @sivaa1027
    @sivaa1027 Před 3 lety +2

    Super Akka- thanks for your efforts towards Society 🙏🙏🙏🙏🙏🙏

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @krishnant1611
    @krishnant1611 Před 3 lety

    Thank you Ms Rekha for the unique presentations. The four presentations on Naan Yaar are very interesting with beautiful animations, examples and presented in a simplified manner. God Bless! Namo Ramana!

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @madhavanjayaraman9135
    @madhavanjayaraman9135 Před 3 lety +1

    வாழ்த்துகள் மேடம்

  • @jrjulius
    @jrjulius Před 3 lety +2

    வாழ்த்துக்கள்.... 🙏

  • @dharmavarta
    @dharmavarta Před 2 lety +1

    Miss you sir.

  • @dharmaraj.vdharmaraj.v6784

    உண்மையாகவே எனக்கு கண்ணீர் வந்து விட்டது சகோதரி. இப்படி பட்ட ஒரு மனித புனிதரை நாம் இழந்து விட்டோமே என்று.அவரின் சிந்தனையும்,தொண்டு செய்யும் மாண்பும், அவர் நட்ட மரங்களும் இந்த உலகம் இருக்கும் வரை அவர் பெயரை தாங்கி நிற்கும். விவேக் அவர்கள் புதைக்க படவில்லை அவர் எண்ணற்ற இளைஞர்களின் சிந்தனையிலும், செயலிலும் விதைகபட்டிருக்கிறார் 😭😭😭

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @rajiandvickychannel4051
    @rajiandvickychannel4051 Před 3 lety +4

    மிக மிக ஆவலுடன் உள்ளேன் அக்கா.....

  • @premsrmist
    @premsrmist Před rokem

    Great Work Rekha

  • @paramasivamj4217
    @paramasivamj4217 Před 3 lety +2

    சிறப்பான பதிவு அக்கா👏🏻👏🏻👏🏻

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @dhineshs8097
    @dhineshs8097 Před 3 lety

    Ungal paechu .., migavum kavanam eerkirathu.., akka .., I am waiting to 🙏🙏

  • @mathumithanagarajan7965

    நன்றியும் வாழ்த்துக்களும்

  • @aththitv9028
    @aththitv9028 Před 3 lety

    Vazhga valamudan mam..
    iyarkai thunai nirkum

  • @mageshsubramani5364
    @mageshsubramani5364 Před 3 lety +1

    I am waiting mam🙏🏾💯

  • @natarajank452
    @natarajank452 Před 3 lety

    Vazlga valamudan sister

  • @prakashmc2842
    @prakashmc2842 Před 3 lety +1

    Miga Miga Arumai!! Vazhthukkal!!

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @anthonykumar6165
    @anthonykumar6165 Před 3 lety +1

    Miss you vivek sir...

  • @DK-dt6wd
    @DK-dt6wd Před 3 lety +1

    I am waiting for that video akka

  • @balaprabhu4552
    @balaprabhu4552 Před 3 lety +1

    நன்றி🙏💕🙏💕

  • @sakthivel-zl8hl
    @sakthivel-zl8hl Před 3 lety +1

    Waiting ma🙏🙏🙏

  • @Jhon_wick03
    @Jhon_wick03 Před 3 lety +1

    I am waiting

  • @kajendrans4049
    @kajendrans4049 Před 3 lety +1

    அன்புள்ள அக்கா

  • @karuppiahsathya
    @karuppiahsathya Před 3 lety +1

    நன்றி விவேக் சார்

  • @aaum1593
    @aaum1593 Před 3 lety +1

    Waiting....

  • @subhasakthi8052
    @subhasakthi8052 Před 3 lety +1

    Waiting sister

  • @yusufmohammadehya8065
    @yusufmohammadehya8065 Před 3 lety +2

    Waiting for your awesome vedio

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @deepa5078
    @deepa5078 Před 3 lety +1

    Wellcome 🔥🔥🔥

  • @gurunath451
    @gurunath451 Před 3 lety +1

    Great mam good effort

  • @chinnasamysamy4429
    @chinnasamysamy4429 Před 3 lety +1

    அற்புதம் சகோதரி

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @gkarthik295
    @gkarthik295 Před 3 lety +1

    Awaiting for your gift 🎁 akka

  • @pparthipan9022
    @pparthipan9022 Před 3 lety

    Waiting akka🙏

  • @selvaraj5834
    @selvaraj5834 Před 3 lety

    Vivek Anna good human RIP sir

  • @clareclament3695
    @clareclament3695 Před 3 lety

    Vaazhga Valamudan🌺🙏🌺

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 Před 3 lety +1

    நன்றி சகோதரி எதிர்பாரத்து காத்துகொண்டிருக்கிறேன்

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @srirampandiyan13
    @srirampandiyan13 Před 3 lety

    Super mam..i am curious😍

  • @mohammedalimohammedali4177

    thankyou so much mam 🙏

  • @sathishkumarselvaraj6181

    What a powerful acknowledgement about ( Naan Yaar Episode and Rekha sister )
    Really we miss him Vivek Sir
    We Are Very Happy for Your Selfless Countribution
    It's be look like , not for comparison ,
    Ilayaraja Symphony Tiruvasagam
    Mordern approach
    Same Our Sister (Naan Yaar Episode)

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Před 2 lety

    குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏🙏

  • @sivakamiselvisenbagaraman3759

    ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @umasivasangaran
    @umasivasangaran Před 3 lety +2

    May his soul in Rest In Peace 🙏

  • @vidhya.k5611
    @vidhya.k5611 Před 3 lety +1

    Waiting mam

  • @revathi9472
    @revathi9472 Před 3 lety

    RIP Vivek Sir. I'm watching all vedios of Rekha Mam and following it. Because of information you gave us sir. Thanks a lot 🙏

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @manoharv2799
    @manoharv2799 Před 3 lety

    விவேக் ஐயா இதை நீங்கள் மேலிருந்து எங்களோடு சேர்ந்து கேட்பீர்கள் தங்கள் இழப்பை நம்பமுடியவில்லை.🥺🥺🥺🤧🤧🤧

  • @nishanthrudra3948
    @nishanthrudra3948 Před 3 lety

    Nandri amma

  • @srinivassree114
    @srinivassree114 Před 2 lety

    Really super mam.. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ganesanmani20201985
    @ganesanmani20201985 Před 3 lety +1

    Actor vivek passed away. RIP

  • @anuraj6219
    @anuraj6219 Před 3 lety +1

    Waiting

  • @arutkumaranhuman718
    @arutkumaranhuman718 Před 3 lety +1

    அருமையான முயற்சி

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @actiontnpsc9488
    @actiontnpsc9488 Před 3 lety

    நன்றி

  • @lakshmie8726
    @lakshmie8726 Před 3 lety +2

    நன்றிகள். வாழ்க வளமுடன் 🙏

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

    • @lakshmie8726
      @lakshmie8726 Před 2 lety

      @@RekhaPadmanabanofficial123 நன்றிகள் மகளே. தமிழ் நாட்டிற்கு கிடைத்த அரிய ரத்தினம் நீங்கள். தூங்குபவர்களை எழுப்பி நல்வழி காட்டும் இறைவனின் அன்பிற்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. மகள் வயதில் இருந்தாலும் தாயை போல் கருணையுடன் நினைவூட்டி கேட்க வைத்தீர்கள். எல்லா ஜுவர்களும் தெரிந்து உணர்ந்து வாழவேண்டிய நல்வழியை போதித்தமைக்கு மிக்க நன்றிகள். உங்களை பார்க்கும் பொழுது மனம் பெருமிதம் கொள்கிறது. வாழ்க வளமுடன் 🙏

  • @SelvaKumar-mv9ld
    @SelvaKumar-mv9ld Před 3 lety

    அருமை அருமை அக்கா

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      VERY IMPORTANT PART OF
      WHO AM I ?👇czcams.com/video/mAtjhLLOFmA/video.html
      மிக முக்கியமான பாகம்.

  • @newcreationtamil
    @newcreationtamil Před 3 lety +1

    வணக்கம் தோழி
    பிரபஞ்சப் பெருவெளியில்
    ஒரு துகளாய்
    நான் யார் ?
    உங்களின் உள் ஒளி மூலம்
    வெளிப்படும்
    நான் யார் ?
    இது பிரபஞ்சமே நான் யார் என்று விளக்கும் நான் யார்?