ரமண மகரிஷி வழிகாட்டும் தியானம்/சுய விசாரணை (13) ~ “நான்” என்ற எண்ணத்தை தேடும் விளக்கம், வழிமுறைகள்.

Sdílet
Vložit
  • čas přidán 11. 10. 2023
  • உபதேச சக்தி ~ வழிகாட்டும் சக்தி (13) ~ ரமண மகரிஷி வழிகாட்டும் ஆழ்நிலை தியானம்/சுயவிசாரணை (13) ~ “நான்” எண்ணத்தை தேடினால் அது மறைந்து விடும். பிறகு மெய்யான சந்தோஷமான “நான்” மட்டுமே இருக்கும். எப்படி செய்வது? மகரிஷி விளக்குகிறார், வழிகாட்டுகிறார். தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள், விவரணம், நிகழ்படம் : வசுந்தரா. Guided Meditation/Self-Enquiry, Upadesa Sakti, Guiding Power. ~ Vasundhara. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com
    இந்த குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள எல்லா விடியோக்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், Playlist Tab கண்டுபிடித்து, இந்த விஷயத்தைச் சார்ந்த Playlist பாருங்கள். நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா.

Komentáře • 7

  • @RamanaMaharshiGuidanceTamil
    @RamanaMaharshiGuidanceTamil  Před 9 měsíci +2

    மிக்க நன்றி.

  • @mohanamohi9345
    @mohanamohi9345 Před 9 měsíci +2

    உங்கள் பணி மிகுந்த நன்றிக்கும் போற்றுதலுக்கும் உரியது.. மிக்க நன்றி

  • @lktsaravanan
    @lktsaravanan Před 9 měsíci

    நன்றி சகோதரி 🙏🙏🙏வாழ்க வளமுடன் 🙏🙏ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய 🙏🙏🙏

  • @UVShares-uy2px
    @UVShares-uy2px Před 9 měsíci

    Very happy to hear you . Thank you so much mam ! Gives good feeling. His grace

  • @muruayaponnusamy98
    @muruayaponnusamy98 Před 9 měsíci

    🙏🏽🙏🏽🙏🏽👍

  • @Hariharasudhan-g2d
    @Hariharasudhan-g2d Před 9 měsíci +1

    தீய எண்ணங்கள் தீய பழக்கங்கள் அடுத்தவர்கள் நல்லா இருந்தா. பொறமை ஆனால் இதை கண்டு பிடித்து கவனிக்க ஆரம்பித்துவிடேன் இதில் இருந்து வெளியே வரனும் நினைக்கிறேன் ஆனால் முடியலை சுய விசாரணை செய்ய வேண்டும் என்று தெரியவில்லை எனக்கு கூற முடியுமா