ரமண மகரிஷி வழிகாட்டும் ஆழ்நிலை தியானம்/சுயவிசாரணை (12)~ மனதை அறிந்து அதை கட்டுப்படுத்தும் பயிற்சிகள்

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • உபதேச சக்தி ~ வழிகாட்டும் சக்தி (12) ~ ரமண மகரிஷி வழிகாட்டும் ஆழ்நிலை தியானம்/சுயவிசாரணை (12) ~ மனம் என்றால் என்ன? பந்தம், முக்தி என்றால் என்ன? மனதைப் பற்றி அறிந்து அதை கட்டுப்படுத்தும் பயிற்சிகள் இங்கே உள்ளன. தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள், விவரணம், நிகழ்படம் : வசுந்தரா. Guided Meditation/Self-Enquiry, Upadesa Sakti, Guiding Power. ~ Vasundhara. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com
    இந்த குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள எல்லா விடியோக்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், Playlist Tab கண்டுபிடித்து, இந்த விஷயத்தைச் சார்ந்த Playlist பாருங்கள். நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா.

Komentáře • 7