தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்த குட்டி சீமான்! இந்த வயசுல இப்படி ஒரு அறிவா😲 - INSPIRING பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 31. 07. 2024
  • தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்த வைரல் சிறுவன் விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #nlc #agriculture #seeman #behindwoodso2
    ---------------------------
    GT Holidays - South India's No. 1 Travel Company
    www.gtholidays.in/
    ---------------------------
    சுப்ரீம் மொபைல்ஸின் அமேசிங் ஆடி
    50% வரை தள்ளுபடி
    ❇ மிக குறைந்த விலையில் சுலப மாத தவணை முறை வசதி
    ❇ ரூ.3000 வரை இன்ஸ்டன்ட் கேஷ்பேக்
    ❇ ரூ.1 முன் பணம் செலுத்தி உங்களுக்கு பிடித்தமான மொபைலை வாங்கிச் செல்லுங்கள்
    ❇ ரூ. 10000 வரை எக்ஸ்சேஜ் வசதி
    ❇ Get 5% Instant Discount on Bank Cards
    சுப்ரீம் மொபைல்ஸ்
    மொபைல்கள் | லேப்டாப்கள் | டேப்லெட்கள் | டெலிவிஷன்கள் | கேஜெட்டுகள்
    Ph:98587-98587
    Shop Now: www.suprememobiles.in
    CZcams: @suprememobiles
    Facebook: @suprememobiles
    Instagram: @suprememobiles
    Twitter: @suprememobiles
    Threads: @suprememobiles
    ---------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 2,3K

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před rokem +254

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @user-ib6qf4zq7f
      @user-ib6qf4zq7f Před rokem +4

      Hiii
      👌💐

    • @rupishkannan2117
      @rupishkannan2117 Před rokem +3

      Swamy yaru pa nee

    • @braghubraghu137
      @braghubraghu137 Před rokem

      🙏🙏🙏

    • @rajendranp1214
      @rajendranp1214 Před rokem +4

      சுப்பார் தம்பி உனக்கு கோடி நன்றி நன்றி நன்றி தம்பி🙏🙏🙏🙏 மீண்டும்
      நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕

    • @Gmanoj-er3ut
      @Gmanoj-er3ut Před rokem +6

      வாங்குற காசுக்கு மேல கூவுறிங்கட😂😂😂😂

  • @applearasu535
    @applearasu535 Před rokem +3089

    சீமான் என்ன செய்தார் என்று கேட்பவர்களுக்கு இந்த காணொளி சமர்ப்பணம்

  • @senthilkrishnan1273
    @senthilkrishnan1273 Před rokem +2494

    நீங்கள் தூவிய விதைகள் முளைக்க தொடங்கிவிட்டது சீமான் அண்ணா 🙏

  • @mareeswaran1931
    @mareeswaran1931 Před rokem +197

    சீமான் அண்ணனின், அடுத்த தலைமுறை போராளிகள்....

  • @saransaravanan7491
    @saransaravanan7491 Před rokem +53

    அய்யா சாமி உன் பேட்டியை கேட்டு அழுதே விட்டேன் உன்னை படைத்த இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி

  • @tamizh-giri
    @tamizh-giri Před rokem +7

    கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது வாழ்த்துகள் தம்பி 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ponampalamvarathan245
    @ponampalamvarathan245 Před 11 měsíci +25

    ஆண்டவனே நினைத்தாலும் இனி சீமானிசத்தை அழிக்க முடியாது…❤❤❤அண்ணனை நினைத்து கர்வம் கொள்கிறேன்…

  • @THAMIZHTHAASAN65.
    @THAMIZHTHAASAN65. Před rokem +141

    குட்டி சீமானை உன்னில் கண்டேன் அன்பு இளவளே...💐

  • @time2lead993
    @time2lead993 Před rokem +604

    விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை. Seeman ❤

  • @elangopandianpillai5345
    @elangopandianpillai5345 Před 11 měsíci +7

    🥇🤝🙏⚔️
    வாழ்த்துக்கள் மகனே. . . .
    எங்கப்பா இருந்த இத்தனை ஆண்டுகாலம் ...
    அருமை மிக அருமை...
    வாழ்க வளமுடன்....
    நாம் தமிழர், அபுதாபி 🇦🇪💪

  • @vinashvvinash8804
    @vinashvvinash8804 Před rokem +342

    இந்த சிறுவனின் சிறு நீரை குடித்தாலும் bjp,திராவிடிய கொத்தடிமைகளுக்கு புத்தி வராது😊

  • @Karthickbala10
    @Karthickbala10 Před rokem +144

    தமிழ், விவசாயம், நீர், மழை, மண், மலை, காடு, புல், பூண்டு, பூச்சி, புலி... இவையனைத்தும் முக்கியம் என்று தமிழக இளைஞர்கள் அனைவரையும் உயிர் அரசியல் பேச வைத்த ஒற்றை மனிதன் சீமான் க்கு நன்றி... 🙏🙏🙏

  • @gillyrameshramesh126
    @gillyrameshramesh126 Před rokem +150

    சீமான் இந்த நாட்டில் என்ன கிழிச்ச என்று கேட்ட ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த பதில்.. ஒரு நடிகனின் ரசிகன் இப்படி பேச சொல்லுங்க பார்ப்போம் ...

  • @hariviews3375
    @hariviews3375 Před rokem +85

    நிம்மதி
    அடுத்த தலைமுறை நினைத்து

  • @sekar3162
    @sekar3162 Před rokem +561

    சீமான் என்ன செய்தார் என்று சொல்பவர்களுக்கு இந்த காணொளி சமர்ப்பணம்..... வெல்லும் தமிழ் தேசியம் நாம் தமிழர்...

  • @rajarathinam2841
    @rajarathinam2841 Před rokem +524

    வருங்கால சீமானை பாருங்கடா இனி எல்லாம் சிறுவனும் சீமான் தான் ✌🏻💯✌🏻💯✌🏻💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌟✨🎉🎉

  • @Palatholuvu_kulam
    @Palatholuvu_kulam Před rokem +69

    நாம் தமிழர் கட்சியின் வருங்கால தலைமுறையினர் மிகவும் நேர்த்தியாக தமிழ்தேசியத்தையும் இயற்கையும் பாதுகாத்து வளர்க்க போகிறார்கள்

  • @ActorVijayTVK
    @ActorVijayTVK Před rokem +14

    இதை ஸ்டாலின்ஜி க்கு அனுப்புங்க.. உலராம எப்படி பேசணும்னு இந்த பையன் கிட்ட ட்ரைனிங் எடுத்ததுகட்டும்.
    கட்டணமில்லா இலவச பயிற்சி

  • @ranjithking3037
    @ranjithking3037 Před rokem +918

    தம்பியின் பேச்சு என்னை வியக்க வைத்துள்ளது அருமையான பேச்சு தம்பி❤🌾🌾🌾🌾

    • @im1480
      @im1480 Před rokem +13

      💯

    • @Pam-id1ue
      @Pam-id1ue Před rokem +13

      அடுத்த முறையாவது நல்ல ஆட்சி மலர வேண்டும்.

    • @kumarasivana
      @kumarasivana Před rokem +4

      உண்மை

    • @seemangovindarajntk
      @seemangovindarajntk Před 9 měsíci

      👍

  • @KD-ye5og
    @KD-ye5og Před 11 měsíci +6

    சிறப்புடா தங்கம் வாழ்த்துக்கள்
    எதிர்கால இந்தியா உன்னைப்போல் இளைஞர்களை நம்பி...
    உண்மை.....
    திருவள்ளுவரின் குறளை பேசியவிதம்
    அருமைடா!!!!!
    செ.ரத்னா செந்தில்குமார் திருவண்ணாமலை

  • @jebasingh9625
    @jebasingh9625 Před rokem +288

    அண்ணன் சீமான் அவர்களின் வார்த்தைகளாகிய விதைகள் முளைக்க ஆரம்பித்து விட்டன...... நாம் தமிழர் 💪

    • @Jayantan846
      @Jayantan846 Před rokem +1

      இவன் சீமான் செத்திருப்பான்😂😂😂😂

    • @jebasingh9625
      @jebasingh9625 Před rokem

      @@Jayantan846 உன்னை போன்ற கிருமிகளை கொன்றொழித்தால் நாடு வளமாக இருக்கும்.

  • @pattimanje6352
    @pattimanje6352 Před rokem +150

    தம்பிண்ட அறிவில கொஞ்சமாவது தி மு க அமைச்சர்களுக்கு இருக்கா.... இந்த மாற்றம் தான் தமிழ் குடிகளுக்கு தேவை... 🐯💪👍

  • @RC-infinity
    @RC-infinity Před rokem +303

    அடேங்கப்பா… யாரடா கண்ணா உனது தாய் .. தந்தையர்.. அசாத்திய பேச்சு..
    அருமையான வளர்ப்பு!! ❤ 🔥

  • @ljly7605
    @ljly7605 Před rokem +38

    அண்ணன் சீமான் சரியான பாதையில் பயணிக்கின்றார் அவரின் வேதனையை உணர்கின்றனர் எங்கள் வாரிசுகள்.

  • @paulsamy2215
    @paulsamy2215 Před rokem +25

    மிக விரைவில் நாம் தமிழர் கையில் தமிழகம்

  • @vaseer453
    @vaseer453 Před rokem +71

    சபாஷ் தம்பி! உன் சிந்தனைக்கு தலை வணங்குகிறேன்.

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 Před rokem +84

    🔥🔥🔥🔥🔥சீமான்🔥🔥🔥🔥🔥 வாத்துக்கள்டா தம்பி🌹🌹

  • @saralmurugeshwari1591
    @saralmurugeshwari1591 Před 11 měsíci +20

    சிறந்த எதிர்கால சகோதரரே இப்படி ஒரு பேச்சைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்

  • @villagefundaily4321
    @villagefundaily4321 Před rokem +35

    எதிர்காலம் இப்படி சிந்திக்கிற உடன் பிறப்புகள் இருக்கிறது..இது போதும் சீமான் அண்ணனின் வெற்றி உறுதி

  • @marymeldaosman172
    @marymeldaosman172 Před rokem +106

    அட அட என்ன ஞானம் 🌾🌾🌾🌾🌾,🙏🙏🙏🌾🌾🌾🌾🙏

  • @saravanan4364
    @saravanan4364 Před rokem +60

    இந்த சிறுவனை போன்ற தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தமிழனும் கேள்வி கேட்க வேண்டும்...

  • @sankaransankar7927
    @sankaransankar7927 Před rokem +15

    விதைத்தவன் உறங்கிவிடலாம் ஆனால் விதை ஒரு போதும் உறங்காது உலவை மீட்போம் உலகை காக்கும் அண்ணனின் விதைத்த விதை இதோ

  • @nanmaran8080
    @nanmaran8080 Před 11 měsíci +28

    தெளிவான பேச்சு தெளிவான சிந்தனை. நன்றி. கார்பரேட் கம்பனிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இந்த அறிவு எட்டவே எட்டாது.

  • @thiruthiru143
    @thiruthiru143 Před rokem +540

    சீமான் அண்ணன் பேச்சின் தாக்கம்.

    • @viiraselvamselvam5470
      @viiraselvamselvam5470 Před rokem +5

      ஆம் மென்மேலும் வலர வாழ்த்து௧்௧ள் ❤❤❤

  • @pattaalaththaar-vasanth
    @pattaalaththaar-vasanth Před rokem +69

    வென்றாக வேண்டும் தமிழ், ஒன்றாக வேண்டும் தமிழர், நாம் தமிழர் . 🔥🔥🔥🔥🔥

    • @amalrajt4161
      @amalrajt4161 Před 11 měsíci +1

      தமிழ் எப்போது தோற்றது நண்பா???

    • @pattaalaththaar-vasanth
      @pattaalaththaar-vasanth Před 11 měsíci

      @@amalrajt4161 திராவிடம் என்ற பெயரில் தமிழ் நாட்டில் இருக்கும் பிற மொழியினர் தமிழை தோற்கடிக்க முயல்கின்றனர், அதில் வென்றாக வேண்டும் ஐயா. அதற்கு சாதியால் பிரிந்து இருக்கும் தமிழர் ஒன்றாக வேண்டும். 🙏🙏🙏🙏🙏

  • @sivagnanapandian9417
    @sivagnanapandian9417 Před rokem +4

    மிகச் சிறப்பான பேச்சு. மின்சாரம் உற்பத்தி செய்ய பல வழிகள் உள்ளது, ஆனால் உணவை உற்பத்தி செய்ய விவசாயிகளால் மட்டுமே முடியும. மின்சாரம் இல்லாமல் வாழ முடியும், உணவு இல்லாமல் வாழ முடியாது.
    இந்த சிறுவனின் பெயர் என்ன?
    நிலக்கரி வெட்டி எடுப்பதால் நெய்வேலி பாலைவனம் போல் தான் மாறும்

  • @tamilmemestech1464
    @tamilmemestech1464 Před rokem +11

    உன்னை பெற்றவர்கள் பெருமை கொள்வர்....

  • @srisabarjothidam5962
    @srisabarjothidam5962 Před rokem +9

    சீமான்❤வெற்றிபெற்றிவிட்டார்....❤❤❤

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od Před rokem +32

    அண்ணன் சீமானின் வெற்றிகளில் இதுவும் ஒன்று. அண்ணன் எப்பவோ ஜெயிச்சுட்டார். இனி வாக்கு எண்ணிக்கை மட்டுமே உள்ளது...

  • @BATFLECKER
    @BATFLECKER Před rokem +108

    இதற்கு பெயர்தான் *பக்குவம்* 😇
    This is called *Maturity* 💥

  • @mohamedjashirp1608
    @mohamedjashirp1608 Před rokem +20

    நாம் தமிழர் வென்றது

  • @vysgsdd236
    @vysgsdd236 Před 11 měsíci +4

    பின்வரும் காலங்களில் சீமான் அண்ணா தான் பிள்ளைகளின் பேச்சை கேட்டு ஆனந்ததில் பார்க்கின்ற நேரம் கூடியசீக்கிரம் வர போகிறது வாழ்க வளமுன் தம்பி 👍👍👍

  • @krishnarajkrishnaraj2103
    @krishnarajkrishnaraj2103 Před rokem +420

    ஒரு ஏக்கருக்கு 6 லட்சம் ரூபாய் மதிப்பீடு. இந்த வயதில் படித்து இப்படி தைரியமாக பேசுவது அருமை தம்பி 🙏

    • @Lanvalue
      @Lanvalue Před rokem

      பணம் வாங்கும் போது மயிர்களுக்கு தெரியாத?

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Před rokem +387

    வயதில் சிறியவன் ஆனாலும் மூத்தவன் ஆகிய நான் உம்மை வணங்குதுவதில் தப்பில்லை 👍👍👍❤️❤️❤️

  • @tamilanindian3815
    @tamilanindian3815 Před 11 měsíci +3

    பாரதி❤❤❤❤❤

  • @balamuruganbalamurugan5312

    விதைகள் முலைக்க தொடங்கிவிட்டது
    நன்றி சீமான்

    • @velukavithasri8633
      @velukavithasri8633 Před rokem +2

      அது முலைகள் இல்லபா🤣🤣🤣🤣🤣முளைகள்

  • @kumarvelammal1087
    @kumarvelammal1087 Před rokem +470

    சீமான் அண்ணன் MIND VOICE : என்னோட தம்பி வந்து பேச வந்துட்டான்டா இவன விட ஆகா சிறந்த தமிழ் பேச்சாளன் என்னையும், இவனையும் தவிர யாரும் இல்ல டா 🎉🎉🎉

    • @im1480
      @im1480 Před rokem +32

      நிறைய பேர் இருக்கிறார்கள் கட்சியில் ❤
      நாம் தமிழர் ❤

    • @nveenkumar5971
      @nveenkumar5971 Před rokem +2

      ada mental

    • @arunachalamthangachalam1832
      @arunachalamthangachalam1832 Před rokem

      @@nveenkumar5971 mental

    • @ravanansam
      @ravanansam Před rokem +3

      குறுக்க சாட்டை வந்தா 😉

    • @Kumaran847
      @Kumaran847 Před rokem

      @@nveenkumar5971 அறிவு தாயோளியா டா நீ? ங்கொப்பன் கொல்டிபயனாக இருந்தால் உன்தாயிடம் சண்டையிடு.......தமிழன் கிடைக்கவில்லையா என......இங்கே கதறாதே தெலுங்கு பயலே

  • @periyasamiswaminathan7638

    பாராட்டுறேன் தம்பி வருங்கால சமூக ஆர்வலர் வாழ்த்துக்கள்

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Před rokem +3

    தம்பியை அடையாளம் கண்டு வெளிச்சத்திற்கு கொண்டு வந்த தங்கைக்கு நன்றிகள் கோடி.

  • @vmbalaji9517
    @vmbalaji9517 Před 11 měsíci +2

    எனக்கு நம்பிக்கை வந்துவிட்டதடா தங்கம்
    வையத்தலைமை கொள்
    தமிழனே உலகை ஆள தகுதியானவன்

  • @TalkPolitics007
    @TalkPolitics007 Před rokem +132

    இப்போது நடப்பது மீத்தேன் திட்டம்... இனி தமிழ் நாட்டு மக்கள் குடிக்கக் கூட நீர் இல்லாமல் சாகப் போரோம் 😢

  • @im1480
    @im1480 Před rokem +213

    சீமான்❤ நாம் தமிழர் ❤

  • @silambuarasan7214
    @silambuarasan7214 Před rokem +6

    எத்தன comment சீமான் goosebumps 😲 I support சீமான் அண்ணா💪💪

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 Před rokem +5

    அண்ணன் சீமானின் வெற்றிகளில் இதுவும் ஒன்று. அண்ணன் எப்பவோ ஜெயிச்சுட்டார். இனி வாக்கு எண்ணிக்கை மட்டுமே உள்ளது

  • @srilankanraja9338
    @srilankanraja9338 Před rokem +233

    என் அருமை தவபுதல்வன் என் அன்பு அண்ணன் சீமான் பேச்சு இப்போது வெளிவருகிறது. ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰💪💪💪💪💪👍👍👍👍👌👌👌👌👌❤️❤️❤️🌹🌹🌹🌹

  • @TN63.OFFICIAL
    @TN63.OFFICIAL Před 11 měsíci +2

    இது போல் எல்லாருக்கும் புரிந்தால் நம் நாடு நம் கையில்

  • @ravichandrankathavarayan7060

    தம்பி அவர்களுக்கு ஒரு புரட்சி வாழ்த்துக்கள் 💪 உங்கள் தமிழ் சொல் தமிழ் குரல் வளம் மிக சிறப்பு என் தமிழ் தாய் வாழ்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க 💪 வெற்றி நிச்சயம் நாம் தமிழர் 💪

  • @user-uy6dc9ux8s
    @user-uy6dc9ux8s Před rokem +38

    இந்த புரிதல் எல்லோருக்கும் வேண்டும்.

  • @sidhu.c748
    @sidhu.c748 Před rokem +65

    💪அடிதூள் சிறப்பு தங்கோ❤

  • @remix3623
    @remix3623 Před rokem +2

    Amazing brilliant skill....we proud of youngers.......NTK make it......

  • @sivamoorthivellaisamy
    @sivamoorthivellaisamy Před 11 měsíci +3

    Seeman ❤❤❤

  • @user-mg4zb8jz5e
    @user-mg4zb8jz5e Před rokem +35

    சிவகங்கை மக்கள் சார்பாக தம்பிக்கு....நன்றி..
    நன்றி.... நன்றி...

  • @politicalviews4007
    @politicalviews4007 Před 11 měsíci +3

    தமிழன் ❤️

  • @Eoie6858
    @Eoie6858 Před rokem +25

    ஸ்டாலின்,மோடி நீங்க இருவரும் இந்த மனிதனின் சிறுநீரை வாங்கி குடிக்கலாம்

  • @jayakumarramachandra4599
    @jayakumarramachandra4599 Před rokem +94

    சிறந்த பதிவு சீமான் வளர்ப்பு

  • @venkatsa3807
    @venkatsa3807 Před rokem +40

    விவசாயம் என்பது தமிழ் சொல் இல்லை என்று நீ சொல்லி தான் தெரியும் தம்பி 😊

  • @ebbyjohnson8976
    @ebbyjohnson8976 Před rokem +5

    After seeing this Seeman can sleep at peace 👍 his ideologies are promptly passed on to the latest generations… target achieved 👍🙏

  • @varulvincent4499
    @varulvincent4499 Před rokem +17

    வெல்வோம் நாம் தமிழர் 💪

  • @maharajan611
    @maharajan611 Před rokem +94

    சீமான் போட்ட விதை, சீமான் அண்ணா என்ன பண்ணாரு கேட்டவங்களுக்கு, இத பாருங்கட, அரசியல வேண்டாம்னு இருந்த இளைய தலை முறையா அரசியல் புரிய வச்சவருட 😍🔥👏 போராட்ட குணமே நம்ம இனத்தின் அடையாளம், உரிமை மீட்போம்

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Před rokem +90

    ஆரியம் = கேடு
    திராவிடம் = உறவாடி கெடு
    NTK - the only solution 🙏🙏🙏🙏
    Annan Seeman 🥰🥰🥰👌👌👏👏👍👍

  • @jdass1974
    @jdass1974 Před rokem

    அருமையான பதிவு சீமானின் வெற்றி அடுத்த தலைமுறை புரிதல் தான்

  • @muthukumardkumar1065
    @muthukumardkumar1065 Před rokem +793

    நாம்தமிழர் சீமான் அவர்கள் சிறந்த அரசியல் ஆசான் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள்

    • @rajamdavid5839
      @rajamdavid5839 Před rokem

      தற்போது பீஜேபியின் கை கூலியாக இருப்பதாக பேசப்படுகிறது சற்று கவனம் தேவை சகோதரர்களே.

    • @sarveswaranperumal6836
      @sarveswaranperumal6836 Před rokem +11

      அரமையான மாணவன் பதிவு இது தான் சிமான் வளர்ப்பு அருமை

    • @mcdee367
      @mcdee367 Před rokem +2

      valha samaan

    • @A.S.SaravananSaravanan
      @A.S.SaravananSaravanan Před rokem +2

      Godvplease you child

  • @kannansubramanian3941
    @kannansubramanian3941 Před 11 měsíci +1

    அன்பு தம்பிக்கு வாழ்த்துக்கள்
    உன்போன்று ஆயிரமாயிரம்
    பிள்ளைகள் உலகில் பெறவேண்டும்

  • @palpandi4045
    @palpandi4045 Před rokem +32

    அண்ணனின் உழைப்பு வீணாகவில்லை என் கடமை விதைப்பது அது முளைப்பதும் முளைக்காததும் விதையோட வேலை என்பார் அண்ணன் ஆனால் போட்டது வீரிய விதை அது அண்ணன் காலத்திலேயே முளைத்துவிட்டது

  • @user-li4qs3nr1d
    @user-li4qs3nr1d Před rokem +40

    சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்

  • @muralikannan1476
    @muralikannan1476 Před rokem +4

    தம்பி உனக்கு இருக்கின்ற தெளிவும் படிப்பறிவும் நம்ம முட்டாள் அரசியல்வாதிகளுக்கு இல்லையே வாழ்த்துக்கள் தம்பி

  • @georgemichael6188
    @georgemichael6188 Před rokem +4

    சகோதரர் சீமான் அவர்களுக்கு வெற்றி 👍👍👍👍👍👍👍👍👍

  • @jabithj2085
    @jabithj2085 Před rokem +62

    இது தான் சீமான் அண்ணன் வெற்றி ,அரசியலை இவ்ளோ எளிமையாக கற்று குடுக்க நாம் தமிழர் ஆல் மாற்றுமே சாத்திய படுத்த முடியும். இந்த தம்பியை அருமையாக வளர்த்த பெற்றோர்களுக்கு நன்றி. இதை போல் நாம் தமிழர் அரசியலை behindwoods தொடர்ந்து காட்சி படுத்த வேண்டுகிறேன்.

  • @santhoshashwin4685
    @santhoshashwin4685 Před rokem +100

    எம் தலைவன் மேதகுவேபிரபாகரன் எவ்வழியோ!அவ்வழி என் அண்ணன் சீமான்;என் அண்ணன் சீமான் எவ்வழியோ!அவ்வழியே நானும்(நாமும்).

  • @italiandiary
    @italiandiary Před rokem +3

    சீமான் அண்ணா ❤❤❤ Italy...
    சீமான் அண்ணா வெற்றி பெற்று விட்டார்
    Waiting part2

  • @PradeepKumar35
    @PradeepKumar35 Před rokem +21

    பிரிச்சு பாருங்கே, பிரிச்சி பார்த்தா தமிழ் அர்த்தம் தரும் 🔥

  • @KumarKumar-zk7cv
    @KumarKumar-zk7cv Před rokem +10

    குட்டி சீமானை
    பார்க்கும்பொது
    ஈழத்தில்
    நெஞ்சிள்5ந்து
    குன்டுகளை
    தாங்கி
    வீரமரனம்
    அடைந்த
    என்னுயிர்
    பாலச்சந்திரன்
    முகம்தெரிகிரது
    வாழ்க வாழ்க
    என்தமிழ்

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta
    @DVDiyaKandaraoleeMuindaRacheta Před 11 měsíci +2

    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது. பழமொழி: ஆரோக்கியமே உண்மையான செல்வம்Health is Wealth

  • @krsbenz92
    @krsbenz92 Před 11 měsíci +1

    தமிழ் வாழ்க விவசாயம் வெல்க

  • @kuttypuppy9702
    @kuttypuppy9702 Před rokem +215

    அண்ணன் சீமான் விதைத்த விதைகள் அனைத்தும் முளைக்க தொடங்கி விட்டன💪

  • @kanthansamy7736
    @kanthansamy7736 Před rokem +757

    தமிழ்நாடு மக்கள் சீமானை ஆதரிப்போம். அவர் கரத்தை வலுபடுத்துவோம்

    • @Abimanuyarts
      @Abimanuyarts Před rokem +6

      என்னுடைய ஆதரவு அண்ணன் சீமானுக்கே...

    • @arokiyasamy5008
      @arokiyasamy5008 Před rokem +5

      நாம் தமிழர்

    • @karikalan8589
      @karikalan8589 Před rokem +2

      😂😂😂😂😂🐢🤠

    • @prjo8079
      @prjo8079 Před rokem

      Ahma bro. Dmk or admk pothum

    • @kumarasivana
      @kumarasivana Před rokem +1

      நாம்தமிழர் வாழ்க victory💯🏆✌ very soon

  • @vickyishu4042
    @vickyishu4042 Před rokem

    என் வாழ்க்கையில் பார்க்க நினைக்கும் சிறந்த மனிதரில் நீயும் ஒருவன்.... அற்புதம், அருமை, மேன்மை , பயிர்த்தொழில் பற்றி பறை சாற்ற வந்த அதிசயம் நீ........ 👏👏👏👏👏வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு🙏💕🙏💕🙏💕🙏💕

  • @syedarshads.k5585
    @syedarshads.k5585 Před rokem +3

    Please vote 🙏 for ntk

  • @user-mi2lk7vo7t
    @user-mi2lk7vo7t Před rokem +65

    தம்பி அறிவு உள்ளவர்கள் ஏற்பார்கள் எவனுக்கு இருக்கு‌ ஆணல் உங்கள் விலக்கம் அருமை வாழ்த்துக்கள் தம்பி

  • @arumugamm6040
    @arumugamm6040 Před rokem +46

    தனக்கு தெரிந்ததை தயக்கமின்றி சற்றும் தொய்வில்லாமல் உரக்க பேசி நம்மை வியக்க வைத்த இந்த சிறு பிள்ளை இன்னும் சில ஆண்டுகளில் பெரும் ஆளுமை கொண்டவனாக வளர்ந்துவிடுவான் என்பதில் ஐயமே இல்லை. பாராட்டுவோம். வாழ்த்துவோம். நாம் தமிழர்.

  • @nepoliyansuredh1945
    @nepoliyansuredh1945 Před rokem +7

    நீங்கள் விதைத்த விதை சீமான் அண்ணா நீங்கள் பற்ற வைத்த நெருப்பு இன்று புகையுது 👍🙏

  • @vikramnaren2603
    @vikramnaren2603 Před rokem

    🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥நெருப்புட நெருங்குட seeman annakitta சீமான் சொந்தங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @logukitty1280
    @logukitty1280 Před rokem +65

    வாழ்த்துக்கள் தம்பி நாம் தமிழர் 💪

  • @badmodder6712
    @badmodder6712 Před rokem +57

    நீங்கள் 13 வருஷங்களாக தூவிய விதைகளில் இருந்து துளிர் எழ ஆரம்பித்தது விட்டது என்பதை என்னும்போது, என் கண்கள் கலங்குகிறது சீமான் அண்ணா!

  • @amossnaveen
    @amossnaveen Před rokem

    தம்பி உன் திறமையையும், பொறுப்புணர்ச்சியும் கண்டு வியக்கிறேன்

  • @arulv5170
    @arulv5170 Před 11 měsíci +3

    தம்பி உனக்கு நான் தலை வணங்குகிறேன் நானும் ஒரு விவசாயி

  • @Arockyasamy-bw2cw
    @Arockyasamy-bw2cw Před rokem +66

    வளரும் தலைமுறைக்கு இந்த மண்ணையும், மக்களையும், நேசிக்க கற்றுக் கொடுத்திருக்கிறார் புரட்சியாளன் சீமான் தமிழ் தேசியம் வெல்வது உறுதி

  • @TechFenixTamil
    @TechFenixTamil Před rokem +1385

    அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 🔥IIIIII

    • @mcdee367
      @mcdee367 Před rokem +7

      valha samaan

    • @BlackDevil-wh9cn
      @BlackDevil-wh9cn Před rokem +7

      Kudi perumai katchi thalaivar Annan seeman ❤

    • @TechFenixTamil
      @TechFenixTamil Před rokem +1

      @@BlackDevil-wh9cn 🤣🤣🤣

    • @tonylee4534
      @tonylee4534 Před rokem

      ​@@BlackDevil-wh9cnதிரவிடியா கட்சிகள் சமூக நீதினு சொல்லிட்டு சாதி பெருமை பேசுறப்போ குடி பெருமை ஒன்னும் தப்பில்லை

    • @tonylee4534
      @tonylee4534 Před rokem +1

      ​@@mcdee367சரிடா வெண்ணெய்

  • @agri_agri...1111
    @agri_agri...1111 Před 11 měsíci +1

    நீயே உண்மை தமிழன் வருங்காலத்தில் நீயே அரசியல் வாதி ஆக வேண்டும் எங்கள் ஓட்டு உனக்காக ஞான முருகன் நீயே.

  • @nagarajnagu-fe6uz
    @nagarajnagu-fe6uz Před 11 měsíci +1

    பிறர் மனம் வலிப்பதை உணரும் மனம் மிக உயர்ந்த மனம்