தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா | தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் |Nellai Kannan Latest Speech

Sdílet
Vložit
  • čas přidán 10. 01. 2021
  • #NellaiKannan #Pongal #Kamarajar #Kakkan #Periyar #Bharathi #Religion #Education #Books #நெல்லைகண்ணன் #pongalkolam #pongalrangoli
    தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் சிறப்புரை | மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் நடத்திய நெல்லை சமத்துவ பொங்கல் விழா 2021 | 09.01.2021 | தூய சவேரியார் கல்லூரி பாளையங்கோட்டை | எம்மதமும் சம்மதம் | கண்ணதாசன் Crown Tv
    Topics Covered in this Speech
    Nellai Kannan about Farmers
    Nellai Kannan about Pongal
    Nellai Kannan about Gandhiji
    Nellai Kannan about Jawaharlal Nehru
    Nellai Kannan about Stalin
    Nellai Kannan about Kamarajar
    Nellai Kannan about Kakkan
    Nellai Kannan about Jeevanantham
    Nellai Kannan about Bharathi
    Nellai Kannan about Periyar
    Nellai Kannan about Kushboo
    Nellai Kannan Whatsapp Status
    Nellai Kannan about Modi
    Nellai Flood
    Chennai Flood
    Ajith Whatsapp Status
    Kamarajar Whatsapp Status
    Thevar Whatsapp Status
    Thevar Magan
    Ethirneechal
    Deepa Shankar
    Deepa Akka
    Maamannan Review
    Mari Selvaraj
    Udhayanidhi Stalin
    Ajith Speech
    Vijay Speech
    விநாயகர் சதுர்த்தி
    Nellai Kannan about Thiruvalluvar
    Nellai Kannan about Kannadasan
    Nellai Kannan about Religion
    Nellai Kannan about Education
    Nellai Kannan about M.K.Stalin
    Nellai Kannan about DMK
    Nellai Kannan Last Video
    Nellai Kannan about Covid-19
    Nellai Kannan about Teachers
    Nellai Kannan about Caste
    Tamil New Year
    Nellai Kannan about Family
    Nellai Book Fair
    Nellai Kannan Death Video
    RIP Nellai Kannan
    நெல்லை புத்தகத் திருவிழா

Komentáře • 563

  • @kandhasamyp4849
    @kandhasamyp4849 Před rokem +32

    நெல்லை கண்ணன் அவர்களே உங்களுக்கு ஒரு 500 வருஷம் வாழ்வு கொடுத்திருக்க வேண்டாமா இறந்து விட்டீர்கள் ஐயா உங்களின் பேச்சைக் கேட்டு நாங்கள் எல்லாம் தெளிவு பெறுவோம் மீண்டும் தமிழராய் பிறக்க வேண்டும் உங்களைப் போன்ற அறிவுரை சொல்வதில் எவனும் இல்லை நன்றி நெல்லை கண்ணன் அவர்களே

    • @jothikantham7742
      @jothikantham7742 Před 10 měsíci

      111111 tc 7g

    • @jothikantham7742
      @jothikantham7742 Před 10 měsíci +1

      2:47

    • @sambandammargabandu8561
      @sambandammargabandu8561 Před 8 měsíci

      AQ!`QQQAQ````

    • @kopinath8003
      @kopinath8003 Před 7 měsíci

      AA

    • @ganesanganesan4776
      @ganesanganesan4776 Před 29 dny

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @solomongeorge1033
    @solomongeorge1033 Před 10 měsíci +4

    முத்தமிழும் நாட்டியமாடும் உமது நாவில் வாழ்க உமது புகழ்

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Před 10 měsíci +4

    ஈடிணையற்ற ஞானி தமிழ்கடல் புகழ்வாழி

  • @marimariappan800
    @marimariappan800 Před 3 lety +3

    நெல்லையில் கடல் இல்லையென்று நினைக்கதிர்கள் ஐயா கடல் போல்பேசும் பேச்சு நெல்லை தமிழ் கடல் பேச்சை கேட்பதற்க்கு ஆவலாக இருக்கிறது

  • @kannanramanathan5499
    @kannanramanathan5499 Před 8 měsíci +2

    இதை தான் வள்ளலார் எல்லா உயிர்களும் தம்முயிர் போல் நினைத்து பார்த்தால் ஜீவகாருண்யம் விளங்கும். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @boominathan3142
    @boominathan3142 Před rokem +5

    வணக்கம்!
    அருமையான பேச்சு
    வாழ்க வளமுடன்.
    மேலையூர்.

  • @udumanali4079
    @udumanali4079 Před rokem +4

    வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

  • @kanagasundaresan5355
    @kanagasundaresan5355 Před rokem +8

    அய்யா உங்களை இழந்துவிட்டோமே .....உங்கள் புகழ் வளர்க

  • @k.paramasivank.paramasivan6206

    ரெம்ப நாளுக்கு பின் ஐயா, உங்கள் அழகு நெல்லை தமிழுக்கு ம் நம் தமிழ் ப்பொங்கலுக்கும் வெகு கோடி நன்றிகள்!!!.

  • @Daniel28284
    @Daniel28284 Před 9 měsíci +1

    பிள்ளைகளை கேளுங்கள் என்று சொன்ன அந்த எண்ணம் தான் நீங்கள் சிறந்த மனிதர் என்பதை அறிகிறேன்

  • @umapathy1106
    @umapathy1106 Před 3 lety +10

    தமிழ் கடல் ஐயா நெல்லை கண்ணன் உங்களை வாழ்த்த வயது இல்லை வணங்குகிறோம. உங்கள் தமிழ் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் 🙏🙏🙏

  • @gunasekarananbarasi8314
    @gunasekarananbarasi8314 Před 3 lety +1

    தமிழே! இந்த தமிழ் மகனை தாங்கி நில்!! ஏனெனில் உன் புகழை ஓங்கி ஒலிக்கும் பிள்ளையன்றோ!!! நலிவுற்றது போலுள்ளதே ஐயாஉம் உடல்! ஆயின் வலிவுற்று ஒலிக்குதே உம் குரல்! குறள் போல் வாழவேண்டும் நீர்!!

  • @jramesh7075
    @jramesh7075 Před 3 lety +14

    பல நல்ல விசயங்களை தன்னுள் வைத்துள்ளார். மிக்க மகிழ்ச்சி

    • @shanmugama9224
      @shanmugama9224 Před 2 lety

      அய்யா உடல் நலனில் அக்கறை காட்டவும் ❤

  • @siyanbhoopathisiyanbhoopat9009

    அருமை
    அப்பா
    ஒரு நூலகம் நம்மிடம் இல்லை

  • @eswaramoorthi6737
    @eswaramoorthi6737 Před rokem +2

    வாழ்க வளமுடன் அவர் ஆத்மா சாந்தியடையவா வணங்குகிறோம்

  • @user-js7kt3yh8r
    @user-js7kt3yh8r Před 2 lety +2

    உண்மையானபேச்சு ஜயா

  • @p.murugesan7157
    @p.murugesan7157 Před 3 lety +9

    அய்யா உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை 🙏🙏🙏

  • @majorkalaiselvan.i3065
    @majorkalaiselvan.i3065 Před 3 lety +28

    அருமையானஅறிவுரை
    அண்ணலே உம் ஆயுள்
    நிலையானதாக இருக்கட்டும்
    எவவுலகிலும் உமக்கு
    மேன்மைஉண்டு.நீர் இறைவனின் சிறகில்லா
    தூதுவர்.

  • @jayalalithabalasubramaniam3000

    ஆஹா! அருமையான சுவாரசியமான பேச்சு. ஐயாவிற்கு மிக்க நன்றி

  • @ramyajram2207
    @ramyajram2207 Před 3 lety +15

    தைரியம்,தைரியம் இதுவே தங்களின் சிறப்பு.வாழ்த்துக்கள் ஐயா.அறிவின் சிகரம்,அதுவே தமிழர்களின் சிறப்பு

  • @kuppusamyithaya4717
    @kuppusamyithaya4717 Před 3 lety +8

    அண்ணன் தமிழ் கடல் நெல்லை கண்ணன் அவர்கள் உரையாற்றும் பொழுது அதை பார்க்க வேண்டும் என்றுதான் துடிப்பார்கள் ஆழமான கருத்துக்கள் இருக்கும் ஆழ்ந்த சிந்தனை இருக்கும் பகுத்தறிவு இருக்கும் சமூக சுய மரியாதை இருக்கும் பன்முக திறமைகள் கலந்து இருக்கும் வாழ்க வாழ்த்துக்கள்

  • @mvijayakumar2082
    @mvijayakumar2082 Před 3 lety +32

    நன்றி! ஐயா. தாங்கள் நீண்ட நாள் ஆரோக்கியத்தோடு வாழ்ந்து இனிமையான கருத்துக்களை அனைவருக்கும் வழங்க இறைவன் அருள் புரியட்டும். மிக்க நன்றி ஐயா!.....

    • @chandrasekar7784
      @chandrasekar7784 Před 3 lety

      Nadu thangathu.

    • @ranganivasvijayaraj6221
      @ranganivasvijayaraj6221 Před 2 lety

      Sir with respect your knowledge is great . The God should give me chance to meet you before my death. From Dr V Ranganivas former Register Tamilnadu music and Finearts University Chennai

    • @harishgovind3302
      @harishgovind3302 Před 2 lety

      Poi na oo pyr pyr se puch popular and best ugadi popp

  • @mansoormohammed8066
    @mansoormohammed8066 Před 10 měsíci +2

    நல்ல மனிதன்

  • @rajarammohan1487
    @rajarammohan1487 Před 3 lety +15

    சங்ககாலப் புலவரை பார்த்த மகிழ்ச்சி

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Před 3 lety +7

    சூப்பர் சூப்பர் சூப்பர் ‌🔥👍

  • @stanleyeddy8171
    @stanleyeddy8171 Před 3 lety +2

    நெல்லை கண்ணன் ஐயா அவர்கள் பேச்சு இல்லை பேச்சு அது அடைமழையா, இல்லை பசுஞ்சோலை தென்றலா, இல்லை அறிஞர் பெருமக்கள் அறிமுக கூட்டமா ?!? காமராசர் தொண்டு முதல் பிள்ளைகளை அடிக்காதீர்கள் என்று வீட்டுக்குள் நுழைந்தாரே வாழ்க 🙏 🙏 🙏

  • @sundarajanaidumadheswaran7930

    வாழ்க உங்கள் தமிழ் தொண்டு

  • @viswanathanp2601
    @viswanathanp2601 Před 3 lety +7

    அருமையான பேச்சு. தமிழ் பேசும் மகான்

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 Před 2 lety +4

    அனைவரும் நேசிக்கும் ஐய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @user-xm5ne9ts8b
    @user-xm5ne9ts8b Před 3 lety +33

    அருமையான பேச்சு அய்யா அவர்களுக்கு பாராட்டுக்கள், நாம் தமிழர் நாமே தமிழர் நமது சின்னம் விவசாயி

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 Před 3 lety +1

    நெல்லை . கண்ணன் அவர்கள் பேச்சு மிகவும் அருமை. திருப்பூர் .சி.சித்திரைச்செல்வன்

  • @burhandeen2077
    @burhandeen2077 Před 3 lety +29

    அய்யா,உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம்.நீங்கள் நீடூடி வாழ்க🙏🤲

  • @mohamed313717
    @mohamed313717 Před 3 lety +23

    அருமை அய்யா நீண்டகால வாழ வேண்டும்

  • @rajagopalanjaganathan8447

    சொற்பிரபாவம் என்று கேள்வி பட்டிருக்கிறேன் இன்று அதை கேட்டுக்கொண்டே இருந்ததால் மெய் மறந்தேன்

  • @govindsamya2896
    @govindsamya2896 Před 3 lety +3

    அருமையான பேச்சு உண்மை வாழ்க வளமுடன் 🙏

  • @singaraja1479
    @singaraja1479 Před 3 lety +6

    எங்கள் தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன் ஐயா அவர்களது பேச்சைக் கேட்கின்ற போதெல்லாம் உள்ளம் பூரிக்கின்றது! சொந்த பந்தங்களுடன் சுற்றம்சூழ குலாவி மகிழ்வது போன்ற குதூகலம் ஏற்படுகிறது! ஐயா, வாழிய பல்லாண்டு! வாழ்த்துக்கள்!

  • @rethishking1616
    @rethishking1616 Před 11 měsíci

    ஐயாவை பார்க்க முடியாத ஒரு துர்அதிர்ஷ்டசாலி😢

  • @sonachalamk
    @sonachalamk Před 3 lety +53

    அருமையான சொற்பொழிவு ஐயா.

  • @balajisvg4389
    @balajisvg4389 Před 3 lety +23

    ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ்க வேண்டும்......உங்கள் குரல் எங்கள் செவிகளில் என்றும் ஒழிக்க வேண்டும்

  • @GaneshMuthukumarM
    @GaneshMuthukumarM Před 3 lety +12

    மிக்க மகிழ்ச்சி ஐயா...
    வாழ்க நலமுடன்..🙏👍

  • @cantiuscani2900
    @cantiuscani2900 Před 2 lety

    Super speech .I like to see thamil kadal

  • @ass4158
    @ass4158 Před 3 lety +35

    ஐயா neengal நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். வாழ்க தமிழ்.

  • @thirukkural2.051
    @thirukkural2.051 Před 3 lety +1

    திருக்குறள் புதிய வடிவில் படைக்கப்பட்டுள்ளது காண வாருங்கள் தமிழ் உறவுகளே.

  • @esakkiraj5546
    @esakkiraj5546 Před rokem +2

    பரணியாற்றின்பாசமலர்உதிர்ந்ததே

  • @mangalamnachiappan3466
    @mangalamnachiappan3466 Před 3 lety +9

    அய்யாவின் பேச்சு மிக அருமை!. உண்மை! நல்ல கருத்துக்கள்.
    நான் உங்கள் ரசிகன்.🌹🙏🌹
    அன்புடன், ராம. நாச்சியப்பன், ஆத்தங்குடி.🌷👍👍👍🌷🍀🍀🍀

  • @rajarajan7245
    @rajarajan7245 Před 3 lety +1

    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்

  • @bazeerahmed
    @bazeerahmed Před 3 lety +13

    Tamilina Aalumai engal Ayya needoodi vaalga

  • @GowthamGowtham-jf1wl
    @GowthamGowtham-jf1wl Před 3 lety +1

    அருமை ஐயா

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Před 10 měsíci

    ayya 'speech about Kamarajar on punjab is great

  • @saint.xaviercreation8056
    @saint.xaviercreation8056 Před 3 lety +1

    தலைசிறந்த பே
    சிறந்த பேச்சாளர் தமிழ்க்குதலை
    வணங்குகிறேன்

  • @rajankesavan4982
    @rajankesavan4982 Před 3 lety +2

    Arumai arumai, iyya needuzhi pale kalam vazhe ellam valle iruaivanai vendugiren.

  • @Esai.Piriyan
    @Esai.Piriyan Před rokem +7

    தமிழ் மொழியை ஆளுமை செய்த வேந்தருள் இன்றியமையாது கோலோச்சிய நெல்லையின் பிள்ளை கண்ணன் எனது நெஞ்சத்தின் நினைவலைகளில் நிரந்தர இடம் பெற்றிருக்கிறார்.

  • @vasanthraj2057
    @vasanthraj2057 Před 3 lety +4

    நீங்கள் வாழும் காலத்தில்
    நான் வாழ்கிறேன் அவையே
    எமக்கு பெருமை அய்யா

  • @s.ranjithkumar5643
    @s.ranjithkumar5643 Před 3 lety +22

    மீண்டும் உங்கள் பேச்சை கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சி ஐயா

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p Před 3 lety +5

    அய்யா புகழ் வாழ்க

  • @thiruvalluvarchristopher4305

    திருவள்ளுவரை முதன்மையாக வைத்து திருவள்ளுவர் வழியில் மிக அருமையான முறையில் திருக்குறளை கிராமத்திற்கு எடுத்துச் சென்று மிக அருமையாக பேசும் நெல்லை கண்ணன் ஐயா அவர்களை வணங்குகிறேன்

  • @Ma_S_Go
    @Ma_S_Go Před 3 lety +8

    Iam 23 chumma paklamnu paathan full video skip Panama pathutan Vera level speech sir!

  • @palanithangam1233
    @palanithangam1233 Před 3 lety

    Thanks again for

  • @manickavasagamsp
    @manickavasagamsp Před 2 lety

    Super talk.

  • @RamKumar-rn9nk
    @RamKumar-rn9nk Před 2 lety +2

    ஐயாவின் பேச்சு எப்பவும் பிடிக்கும்.

  • @allaga823
    @allaga823 Před 3 lety +7

    Ever never sad always be happy may Allah helps you and bless you

    • @rejeej5940
      @rejeej5940 Před 3 lety +1

      ஐயா காமர்ஜரின் சீடர் என

  • @has4896
    @has4896 Před 3 lety +9

    Salute your hard work Sir,,Tamilaaa tamilaaa,,proud of you we Breathe the same AIR ,,you are TRULY 👍 TRUE SIR 😢😢😢

    • @sylviarosy226
      @sylviarosy226 Před 3 lety

      oooonono o noooooooooo oon o oo ooooo oo o o ooonooo no o o oo nononoono

  • @premaprema3498
    @premaprema3498 Před 3 lety +3

    அருமை அய்யா..

  • @kasimariyappan1053
    @kasimariyappan1053 Před 3 lety +60

    நீண்டநாட்களுக்கு பிறகு இனிய தமிழ்உரைகேட்ட மனநிறைவு எனக்கு வாழ்கஅய்யா வெல்க இந்தியா

  • @nagalingamlingam1445
    @nagalingamlingam1445 Před rokem +2

    அய்யா உங்களை இழந்தது எங்கஞக்கு பெரிய இழப்பு ஆன்மா சாந்தியடையட்டும்

  • @boxer_subash8006
    @boxer_subash8006 Před 3 lety +2

    ஐயா உங்கள் உரையாடல் எனக்கு உயிர் போல நேசிப்பேன், நீங்கள் வாழும்போது நாங்கள் வாழ்வது பெருமையாக உள்ளது.

  • @lokeshr763
    @lokeshr763 Před 3 lety +16

    ஒரு 25 வயது வாலிபனை தமிழ் மீது காதல் கொள்ள வைத்தாய் உன் தமிழால். நானும் தமிழை காதலிக்க தொடங்கி விட்டேன் நம் தமிழை

  • @rajachandrasekar7487
    @rajachandrasekar7487 Před 3 lety +50

    அய்யா அவர்களின் பேச்சை கேட்டதில் மகிழ்ச்சி

  • @Alshafa2015
    @Alshafa2015 Před 3 lety +14

    God bless you sir

  • @MohamedAli-po2mt
    @MohamedAli-po2mt Před 3 lety

    நல் மத இனக்கத்தை வலியுறுத்தும் 'உங்கள் சேவை, போற்றளக்குரியது....நீண்ட ஆயுள் பெற்று ஆரோக்யத்துடன் வாழ வேண்டுகிறேன்......... 🙏

  • @nasarali3379
    @nasarali3379 Před 3 lety +2

    Great. ஐயாஅவர்கள் தமிழ் கடல்

  • @sankargssrikanth8260
    @sankargssrikanth8260 Před 3 lety +11

    ஜயா அவர்கள் உடல்நலம் தேரி நிம்மதியாக வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @murugansakthi503
    @murugansakthi503 Před 3 lety +2

    ஐயாஅவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @niswangopi399
    @niswangopi399 Před 3 lety +4

    கல்விக்கு கண் திறந்த காமராஜரை பற்றி பேசும் போது தான் உங்கள் பேச்சு அருமை மற்றதெல்லாம் வெறுமை.

  • @user-pf8wf9fb9c
    @user-pf8wf9fb9c Před 3 lety +5

    நன்றி அய்யா

  • @bsvvelusamyvelu3582
    @bsvvelusamyvelu3582 Před 3 lety +16

    அனைத்து மத அன்பர்களும் இந்த வீடியோவை பாருங்கள் கேளுங்கள் என்ன ஒரு அருமையான கருத்து மிக்க நன்றி ஐயா

  • @Shunmuga_sundari
    @Shunmuga_sundari Před 3 lety +2

    அருமையான எதார்த்தமான பேச்சு

  • @mohannarayanan7350
    @mohannarayanan7350 Před 3 lety +2

    அய்யா உங்கள் பேச்சை கேட்டால் எல்லா துன்பமும் பறந்து போயிவிடும் 🙏

  • @jeyakanthansarav7610
    @jeyakanthansarav7610 Před 3 lety +8

    அருமை.
    ஐயாவின் வெளிப்படையான பேச்சு, இனிமையான நகைச்சுவை நடை போற்றுதற்குரியது.
    ஜெயகாந்தன் லண்டன்.

  • @jabasaro4869
    @jabasaro4869 Před 3 lety +26

    இதுபோல ஐயாக்கள் உருவாக வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏

    • @nalinavasanthakumarin1285
      @nalinavasanthakumarin1285 Před 3 lety +1

      Siperb

    • @nalinavasanthakumarin1285
      @nalinavasanthakumarin1285 Před 3 lety

      Super speach

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Před 3 lety

      ஐயா என்னைப் பேச்சாலேயே கட்டிப்போடுகிறீர்கள்.ஆனால் திமுக மேடையில் நீங்கள் ஏறியது எனக்கு மனவருத்தம்.இருப்பினும் உங்கள் பேச்சு எனக்குத் தேன்.

  • @manisekaran7726
    @manisekaran7726 Před 3 lety +6

    நல்ல பேச்சாளர். கர்வம் அதிகம்

    • @ngtamilchannel5314
      @ngtamilchannel5314 Před 3 lety +1

      நீஙக தான் ஐயா எங்கள் தாய் ( தமிழ் )

  • @AbdulKareem-xt9jr
    @AbdulKareem-xt9jr Před 3 lety

    ஐயா பாசமிகு உரிமை பேச்சு நாங்கள் என்றென்றும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் நோய் இன்றி நலமுடன் நீடூழி வாழ வேண்டும் நீங்கள்

  • @smkkamatchi4639
    @smkkamatchi4639 Před 3 lety +4

    அய்யா தமிழ்கடலே உங்கள் பேச்சு எங்களின் வழிகாட்டி

  • @Hi-xp5lw
    @Hi-xp5lw Před 3 lety +2

    Sooper iyya 🙏🙏🙏🙏

  • @jeganjeganathan3279
    @jeganjeganathan3279 Před 3 lety +3

    அருமையான பதிவு👌👌👌👌👌💐💐💐💐👍👍😊😊3

  • @samsundarjg
    @samsundarjg Před 3 lety +5

    அய்யா நீங்கள்,100ஆண்டுகள் வாழவேண்டும்.

  • @bennichrist1144
    @bennichrist1144 Před 3 lety +2

    Arumai Iyya. Nandri.

  • @harikrishnan1533
    @harikrishnan1533 Před 3 lety +2

    மிகவும் அருமை ஐயா

  • @mahendran2693
    @mahendran2693 Před 2 měsíci

    ஒற்றுமைக்கு மறுபெயர் தமிழ்நாடு

  • @indhiraparvendhan3511
    @indhiraparvendhan3511 Před 3 lety +4

    உங்கள் பேச்சு அருமை அய்யா, உங்கள் பேச்சை கேட்டால் பசி எடுப்பது இல்லை நேரம் போவதும் தெரியவில்லை. நன்றி வணக்கம்

  • @manikaliyan5961
    @manikaliyan5961 Před 3 lety +4

    அருமையான பதிவு.

  • @muhundsaravanan6161
    @muhundsaravanan6161 Před 3 lety +25

    அய்யா உங்கள் உரையை மறுபடியும் கேட்பதில் மிக்க மகிழ்ச்சி

  • @user-xb6dq1ly8k
    @user-xb6dq1ly8k Před 3 lety +32

    அனைத்து மத தமிழ் உறவுகளும் ஒரே மேடையில்
    இது தாண்டா தமிழ் நாடு

  • @janakiramanjayaraman4162
    @janakiramanjayaraman4162 Před 3 lety +10

    சங்க தமிழ் கண்ட பாரதியின் தமிழ் கடலே, ஆக என்ன ஓா் தமிழ் பிரவாகம், ஒர் இலக்கிய தென்றல் நடை, உங்கள் காலத்திலேயே நாங்கள் அனுபவிக்கும் பாக்கியம், நன்றி ஐயா, வளா்க தமிழ் தொண்டு

  • @k.s.kannansadayalingam748
    @k.s.kannansadayalingam748 Před 3 lety +23

    அருவி போல கொட்டும் தமிழ் கடவுளே
    உன் தமிழுக்கு என் தலை வணக்கம்

  • @AnandBabu-hn9cs
    @AnandBabu-hn9cs Před 2 lety

    Super Anna super 👍🤝 sema Maas speech 💪🙏👌👏🙏🖤💙❤️

  • @rajamohamad9278
    @rajamohamad9278 Před 3 lety +1

    Arumayana arputhamana sorpozhivu aiya vazhthukkal

  • @mahillchella3382
    @mahillchella3382 Před 2 lety

    Super

  • @bufukutty8066
    @bufukutty8066 Před 3 lety +5

    குழந்தை போல் உண்மை பேசுகிறீர்கள்...ரொம்ப அழகு🙏

  • @vasanthvasu1499
    @vasanthvasu1499 Před 3 lety +1

    உம்மை கானதது நான் செய்த பாவம.