எமன் இப்படியும் வருவானா? வேலை கிடைத்து இங்கிலாந்துக்கு புறப்பட்ட நர்ஸ்... விதியை முடித்த அரளி பூ

Sdílet
Vložit
  • čas přidán 7. 05. 2024
  • எமன் இப்படியும் வருவானா? வேலை கிடைத்து இங்கிலாந்துக்கு புறப்பட்ட நர்ஸ்... அரளி பூவை தெரியால் வாயில் போட்டதால் நடந்த சோகம்
    #nurse #england #work #death #Flower #Doctor #Kerala #Women
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 102

  • @heathledger5886
    @heathledger5886 Před měsícem +43

    இயற்கை எந்த அளவுக்கு அழகானதோ அதை விட ஆபத்தானது..

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 Před měsícem +68

    oru நர்ஸ் இப்படி careless ஆக இருக்கலாமா

  • @AnbuRamasamy-el4cl
    @AnbuRamasamy-el4cl Před měsícem +76

    இந்த பூ வும் விஷமா மஞ்சள் கலர் பூ பச்சை நிறமா காய் இருக்கும் அரலி தான் விஷம்னு நினைத்தேன் 😮இதே நிறைய பேர் வீட்டில் வளர்குறாங்கலே கோவிலுக்கு வாங்கும் செவ்வரளி பூ வும் இதுவும் ஒன்றாஇல்ல வேறயா 😮

  • @Tamilbayane
    @Tamilbayane Před měsícem +5

    படைத்தவன் உடைய விதி வந்துவிட்டால் முந்தவும் மாட்டார்கள் பிந்தவும் மாட்டார்கள் அவர்கள் இறைவனிடத்தில் சென்று விடுவார்கள் இதுதான் உண்மையான மனிதன் அறிந்திருக்க வேண்டும்

  • @Gomathi884
    @Gomathi884 Před měsícem +20

    Background sound irritate ah iruku.... News olunga kudukkama background music romba mukkiyama

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km Před měsícem +71

    அழகான பூ ஆனால் வாசம் நன்றாக இருந்தாலும் உமட்டிக் கொண்டு வருமே படிச்ச பெண் கருமம் புடிச்ச செல்போனால் இன்னும் என்ன தான் நடக்க போகுதோ நாட்டுல

  • @joshuaorange6758
    @joshuaorange6758 Před měsícem +48

    சாகவேண்டும் என்று விதி.வாழ்க்கை முடிந்துவிட்டது.

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 Před měsícem +17

    சிரிக்கிராத aluvurathaanu தெரியல

  • @kumard385
    @kumard385 Před měsícem +3

    Rip😢

  • @muruganmurugan590
    @muruganmurugan590 Před měsícem +7

    எப்படி படித்த. பாவம்

  • @KBC1123RAJARAJACHOZHAN
    @KBC1123RAJARAJACHOZHAN Před měsícem +5

    மாடல் நர்ஸ் படித்தால் அப்படிதான் கொஞ்சம் நர்ஸ் இயற்கை மருந்தும் தெரிந்திருக்க வேண்டும்😮

  • @dhivyakarthik5074
    @dhivyakarthik5074 Před měsícem +7

    Under 5 age kids than kidaichathu yellam vaila poduvanga. Athu mari iruku entha ponoda nilaimai. Yethu yethu sapidanum sapida kudathu nu kuda theriyathu.

  • @kalaivaniv13
    @kalaivaniv13 Před měsícem +1

    Oh god.

  • @kathirvel1530
    @kathirvel1530 Před měsícem +11

    இங்கிலாந்து போக கூட 🎉🎉து .விதி

  • @thanishaparveen4836
    @thanishaparveen4836 Před měsícem +29

    நல்லது சொன்னா, நம்மல பூமர் ன்னு சொல்லுங்க.

  • @Nanthini-cn6wq
    @Nanthini-cn6wq Před měsícem +33

    வாழவே ஆச இல்ல
    என் உயிர் போயிருக்கலாம்😔😔😔

    • @satheesha.k.s131
      @satheesha.k.s131 Před měsícem +8

      Enna vidava unga problem irukapoguthu 😢😮😅

    • @Nanthini-cn6wq
      @Nanthini-cn6wq Před měsícem +6

      @@satheesha.k.s131 Ne vera yen makka. Ethuku valuromney theriyama oru life 😭😭😭😭

    • @satheesha.k.s131
      @satheesha.k.s131 Před měsícem +4

      @@Nanthini-cn6wq Sari ellam god kita vitrunga ennalaum mudila same

    • @ActorVijayFansClub-333
      @ActorVijayFansClub-333 Před měsícem +3

      ​​@@Nanthini-cn6wq yes enakkum same feeling. But only reason to live for my kids

    • @Nanthini-cn6wq
      @Nanthini-cn6wq Před měsícem +4

      @@ActorVijayFansClub-333 Enakum than bro. Oru payan irukan 😭😭😭
      Thuli kooda vaazha virupam illa 😔😔😔

  • @user-pi7qu3qw8u
    @user-pi7qu3qw8u Před měsícem +1

    அடப்பாவமே

  • @user-vc3hj3gq1e
    @user-vc3hj3gq1e Před měsícem +22

    சந்தோஷம் போயி தொலையட்டும் இந்த செல்போனால
    பைக்ல போகும் மொபைல்ல பேசிட்டே வண்டி ஓட்டுனவர் செத்துப் போனார் பின்னாடி இருந்த எனக்கு ஒரு கண் பார்வை போயிடுச்சு ஒரு கால் உடைஞ்சது இதப்போல யாருக்கும் நடந்திட கூடாதுன்னு யாருக்காவது அட்வைஸ் பண்ணா முறைச்சிட்டு போறாங்க

  • @sujathas4786
    @sujathas4786 Před měsícem

    😢

  • @Ramani143
    @Ramani143 Před měsícem +3

    நிஜமாகவா இதை சாப்பிட்டால் இறந்து விடுவார்களோ

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 Před měsícem +2

    Eppudillam saguranga, RIP sister😢😢

  • @priyakannan7308
    @priyakannan7308 Před měsícem +2

    Rip

  • @missqueen..
    @missqueen.. Před měsícem +30

    Not believable

  • @user-kg1rt6un3e
    @user-kg1rt6un3e Před měsícem +8

    Bagground music very very bad stop the music

    • @Endrum_Indian
      @Endrum_Indian Před měsícem +1

      ஆமா bro, வெறுப்பு புண்டையா இருக்கு

    • @Mutheramma
      @Mutheramma Před měsícem

      ​@@Endrum_Indian👍

  • @thegardenguide2650
    @thegardenguide2650 Před měsícem +1

    Some one might have guided her to eat it.

  • @cleanpull999
    @cleanpull999 Před 26 dny

    Just One flower can't be poisonous, these are flowers well researched , death is unlikely .

  • @ArunKumar-ln6of
    @ArunKumar-ln6of Před měsícem

    Man proposes god disposes 😳

  • @tamilnadu994
    @tamilnadu994 Před měsícem +2

    Kodumai😢

  • @Therealweirdo
    @Therealweirdo Před měsícem

    Sondhakaaranga saabamna summava

  • @TamilGospelOfficial
    @TamilGospelOfficial Před měsícem +1

    தெரியால் அல்ல தெரியாமல் தலைப்பு தவறு

  • @naliniim1002
    @naliniim1002 Před měsícem +1

    Oru பூ saaptathuke eranthutangala? 😢

  • @Srider85
    @Srider85 Před měsícem +12

    😮 why she eat the flower its a poisoning trees..🤦

    • @Saravanakumar-qd8xp
      @Saravanakumar-qd8xp Před měsícem +3

      விசமா இது😢 இதுதான் முதல் முறையாக கேள்வி படுகிறேன்

  • @revathishankar946
    @revathishankar946 Před měsícem

    Yaman epdi ellam varan Ayyo

  • @StoryofJeevi
    @StoryofJeevi Před měsícem +4

    நிறைய கோவில்களில் குடிக்கும் தீர்த்தங்களில் இந்தப் பூ இருக்கும்

    • @user-qd7bd3cn2l
      @user-qd7bd3cn2l Před měsícem +1

      Thappu Tulsi irukkum idellam entha kovilil parthe uruttu😮

  • @MallikaMallika-et7pc
    @MallikaMallika-et7pc Před měsícem

    Paavam ❤

  • @buvibuvi3493
    @buvibuvi3493 Před měsícem

    Arali poo poison ah

  • @ChitraChitra-md8sk
    @ChitraChitra-md8sk Před měsícem +16

    Nambura maari illaiye

    • @NijeeshNiji-ck7sd
      @NijeeshNiji-ck7sd Před 27 dny

      Unmatha sister naa Kerala tha

    • @ChitraChitra-md8sk
      @ChitraChitra-md8sk Před 27 dny

      @@NijeeshNiji-ck7sd eppadi Avulo asalta erunthanga.poisonu theriyathu pola

    • @NijeeshNiji-ck7sd
      @NijeeshNiji-ck7sd Před 27 dny

      @@ChitraChitra-md8sk aama poison theriama oru phone call vanthathum appadi theriama pannath

  • @wtfaround2410
    @wtfaround2410 Před měsícem +2

    ரெண்டு நாள் கழித்து சொல்ற நீ என்ன coma ல இருந்தியா velraj🤪

  • @veerakanipraneeth4846
    @veerakanipraneeth4846 Před měsícem

    Ellam vidhi yaara vittadhu

  • @ManiManikandan-nt5ek
    @ManiManikandan-nt5ek Před měsícem

    செம்பருத்தி பூ தான் நல்லது

  • @vibinm5433
    @vibinm5433 Před měsícem

    Remove all plants from airport... Will plant other plants..

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l Před měsícem

    Nurse arali poison endru theriyatha😮

  • @Gokuhnan
    @Gokuhnan Před měsícem

    ஒரு பூ இன்னொரு பூவைப் சுவைத்து மறித்துவிட்டதே...

  • @karthikv4661
    @karthikv4661 Před 25 dny

    Velaiku poratha vida sagarathu mel…

  • @JenoRoshiniLifestyle
    @JenoRoshiniLifestyle Před měsícem +11

    Itha ethukku airport laa vachagaa ...

    • @BikergirlThara
      @BikergirlThara Před měsícem +7

      News thappa solraga. Atha ponu veetuku veliya vachi tha saptrukka

    • @priyaramesh6095
      @priyaramesh6095 Před měsícem +2

      In Kerala they have lot of plants and trees in their house. They can't live without planters.

  • @elaveininatarajan9801
    @elaveininatarajan9801 Před měsícem

    Adu maada neirathuku

  • @karthim.karthi2526
    @karthim.karthi2526 Před měsícem +1

    Ithu theriyama na thedi poi arali kottaya sapten intha poo enga veetukittayae irukku aanalum polachitten

  • @abisha8499
    @abisha8499 Před měsícem

    Intha poo visama😢😢

  • @rajannairnair3600
    @rajannairnair3600 Před měsícem

    Mobile Phone

  • @elaveininatarajan9801
    @elaveininatarajan9801 Před měsícem

    Atha yaaru thinna sonnathu

  • @sathyayaazh
    @sathyayaazh Před 27 dny

    Poosari abhiseka theerthathula arali poovai potukudukarar...😢

  • @vivekgodse3685
    @vivekgodse3685 Před měsícem

    woman's common sense kedaiyadhu animalss madhiri behave pannuvanga neraiya neram adhan

  • @senthamizhselvan8012
    @senthamizhselvan8012 Před měsícem +1

    Nanum inthamari arali puva vaila vachukitu irupan nalla vella inemaelavathu ippadi panna matan😢😮😮😮

  • @shubhashree3345
    @shubhashree3345 Před měsícem +1

    இந்த மாதிரி நியுஸ் போடா திங்கள்

  • @Krishnakrithik
    @Krishnakrithik Před měsícem +1

    Mental

  • @furious__heart_
    @furious__heart_ Před měsícem +10

    Na kuda nariya thadava indha poova vaila vachurka 😐 nalla vela onnum agala 🤧

    • @noorskitchen6569
      @noorskitchen6569 Před měsícem +2

      இது நித்திய கல்யாணி பூ சொல்லுவாங்க கேன்சர் உள்ளவங்க இந்த பூவ தண்ணீர்ல கொதிக்க வச்சு குடிப்பாங்க

    • @santhisubramanian7191
      @santhisubramanian7191 Před měsícem

      ​@@noorskitchen6569athu intha poo Ila sis

    • @Mohanambal.v
      @Mohanambal.v Před měsícem +9

      Ayyo adhu vera poo idhu vera poo theriyaama solladhinga therinja sollunga aprm vera yaaravafhu saapidra poranga

    • @balajisaranyasriharshiv7731
      @balajisaranyasriharshiv7731 Před měsícem +7

      Yes ithu நித்யகல்யாணி பூ இல்லை அரளிப்பூ 😢

    • @noorskitchen6569
      @noorskitchen6569 Před měsícem

      @@balajisaranyasriharshiv7731 ஆனா அதே போல தான் பூ இருக்கு

  • @vivekgodse3685
    @vivekgodse3685 Před měsícem

    korangu kai la poo malaiyum pengal kaiyil poovum rendum ponnu

  • @sureshsuresh-hv6cj
    @sureshsuresh-hv6cj Před měsícem +2

    அரளி விதை ஒரு விஷம் அதன் பூ விஷம் இல்லாமல் இருக்குமா.

  • @jokerman9869
    @jokerman9869 Před měsícem

    😂😂😂😂😂

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj Před měsícem

    This is called FATE😂😂😂

  • @sureshk9758
    @sureshk9758 Před měsícem

    😥😢😰💔🙍