வருத்தப்பட வைத்த மத்திய துணை ராணுவப்படையினர் செயல்.. சேரன் எக்ஸ்பிரஸ்ஸில் நடந்தது என்ன?...

Sdílet
Vložit
  • čas přidán 7. 06. 2024
  • "எல்லாரும் ஃபுல் குடி.. தட்டி கேட்டா ஏகே47-ஐ காட்டி மிரட்டினாங்க”.. நாட்டை காப்பாற்றும் பணியில் உள்ளவர்களே இப்படி பண்ணலாமா? வருத்தப்பட வைத்த மத்திய துணை ராணுவப்படையினர் செயல்.. இரவில் சேரன் எக்ஸ்பிரஸ்ஸில் நடந்தது என்ன? - பயணி பகீர் பேட்டி...!!
    #Coimbatore | #Vellore | #Train | #Passengers | #IndianArmy | #ViralVideo | #PolimerNews #Speech #Alcohol #CheranExpress
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 1K

  • @pandian69
    @pandian69 Před 19 dny +991

    இப்படி பட்ட சிலபேராலதான் நாட்டை காப்பாற்றும் ரானுவத்தினருக்கு கெட்ட பெயர்

    • @suthandhiram1333
      @suthandhiram1333 Před 18 dny +21

      Ivanga Police :
      CAPF : Central armed police force or Paramilitary....
      1.BSF (BORDER SECURITY FORCE)
      2. CISF (CENTRAL INDUSTRIAL POLICE FORCE)
      3. CRPF (CENTRAL RESERVE POLICE FORCE)
      4. SSB ( SAHASRA SEEMA BAL)
      5. ITBP ( INDO- TIBETIAN BORDER POLICE).
      6. NSG ( NATIONAL SECURITY GAURD)
      7. ASSAM RIFFLES

    • @VasanthSm-rj8rr
      @VasanthSm-rj8rr Před 18 dny +15

      🫡🫡​@@suthandhiram1333 military man ku discipline erukum,evanuga vadakans sanghi daile ng tharkuris😂😂

    • @VasanthVasanth-pt4fz
      @VasanthVasanth-pt4fz Před 18 dny +17

      இவர்களை
      ராணுவத்தினரிடம் ஒப்பிட வேண்டாம்,
      இவர்களளின் வேலை உள்நாட்டு பாதுகாப்பிற்கு மட்டும் இவர்களுடைய பணி, எனவே ராணுவம் வேற,,

    • @VasanthSm-rj8rr
      @VasanthSm-rj8rr Před 18 dny +2

      @@VasanthVasanth-pt4fz same name🤝🏻

    • @gurusamy3656
      @gurusamy3656 Před 18 dny

      இவர்கள் ராணுவ வீரர்கள் இல்லை துணை ராணுவப்படையை சேர்ந்தவர்கள் இவர்களை ராணுவ வீரர்களுடன் ஒப்பிட வேண்டாம்

  • @c.m.kumarasamymarappan4803
    @c.m.kumarasamymarappan4803 Před 17 dny +210

    தம்பி பிரான்ஸிஸ் ராஜா, மிக நாகரீகமாகவும், தெளிவாகவும், கோபப்படாமலும், தவறிழைத்த ராணுவத்தினரையும் மரியாதைக்குறைவின்றி , நிகழ்வை விவரித்து விளக்கியவிதம் பார்த்து வியந்து பாராட்டுகிறேன்.

  • @Publicc1900
    @Publicc1900 Před 19 dny +746

    டிஸ்மிஸ் பண்ணலாம். ஒழுக்கம் இல்லாதவர்கள் எப்படி நாட்டிற்க்கு..

    • @sk-ey1cv
      @sk-ey1cv Před 19 dny +8

      ஆரம்பிச்சிட்டிங்களாடா ஒப்பாரி வைக்க,
      ஹிந்தி ஹிந்தி னு கதருங்கடா 🤣🤣🤣

    • @Publicc1900
      @Publicc1900 Před 19 dny +45

      ​@@sk-ey1cvஇங்க இந்தி மொழி பத்தி யாருடா பேசினா, தவறு பத்தி தான் பேசுகிறார்கள், தப்பான reply பண்ணி இருக்கீங்க..

    • @rajasankar390
      @rajasankar390 Před 18 dny

      orae msg copy paste pola in all videos ​@@Publicc1900

    • @bharath2477
      @bharath2477 Před 18 dny +11

      @@sk-ey1cv Dai venna. Comment ah ozhungaa padichitu reply pannu. Avaru Hindi pathi edhuvum sollala. Summaa kadharaadheenga da tharukuri vennaingalaa. Idhuku unna maari 3 tharukuris like vera pottruku.

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 Před 18 dny +4

      ​@@sk-ey1cv
      Idharkkum Hindikkum yenna sambamdham?
      Unga Thai mozhi yenna?
      Ungalukku Hindi theriyumaa?
      Neengal Delhi sendru yaraiyum Tamizhil thittuveergalaa?
      Alladhu andha seyalai sari yenbeergala?

  • @charlesp4695
    @charlesp4695 Před 18 dny +377

    துணிச்சலாக தட்டிக்கேட்ட Francis Raja அவர்களுக்கு வாழ்த்துக்கள். தவறு செய்தவர்கள் எவராயினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

  • @jayanth3c495
    @jayanth3c495 Před 19 dny +742

    அதிர்ச்சியாக உள்ளது. ஒழுக்கமில்லாதவர்கள் எப்படி ராணுவத்தில் 😡😡😡

    • @pksindias
      @pksindias Před 19 dny +30

      ராணுவம் இருக்கிற இடத்துலே நீ இருந்தது இல்ல .அதான் இந்த அதிர்ச்சி

    • @IndianCitizen-zb1eh
      @IndianCitizen-zb1eh Před 19 dny +4

      ​@@pksindiasdei

    • @skyriders1989
      @skyriders1989 Před 19 dny +15

      இது ராணுவம் அல்ல.. துணை ராணுவ படை..Central police

    • @YogaMahaLakshmiKanchiSilks
      @YogaMahaLakshmiKanchiSilks Před 18 dny +4

      நீ போய் அவங்க இடத்திலே இருந்து பாரு உணகு துப்பில்லை வாய் மட்டும் கிழியுது

    • @jayanth3c495
      @jayanth3c495 Před 18 dny

      @@YogaMahaLakshmiKanchiSilks ஏன் அங்க இருந்தது உன் புருஷனா??? உன் வாய் இந்த அளவுக்கு கிழியுது? அரசு பதவிகளில் உள்ளவர்கள் மக்களை அடிமையாக தான் பார்ப்பார்களா

  • @samuelchristopher9966
    @samuelchristopher9966 Před 18 dny +176

    பதவியை பிடுங்கி தண்டனை கொடுக்க வேண்டும்.. மிகவும் தவறான முன்னுதாரணம்😮

    • @deepakkasi2246
      @deepakkasi2246 Před 11 dny +1

      Ithellam foreign ah irntha inerthuku avan gali namma than sorry Kelu nu pesitu irkanga

    • @BCube_B2B
      @BCube_B2B Před 5 dny

      கண்டிப்பாக விசாரணை செய்வார்கள்... இவர்களுக்கு தண்டனை உண்டு...

  • @jalalsahib8514
    @jalalsahib8514 Před 18 dny +145

    உடனடியாக அந்த அதிகாரியை கைது செய்ய வேண்டும்....

  • @j.rkanakaraj6340
    @j.rkanakaraj6340 Před 18 dny +204

    இரயில்வே துறை மக்கள் பாதுகாப்புக்கு உத்திரவாதம் தரவேண்டும் - மத்திய அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்

  • @rgladson9544
    @rgladson9544 Před 18 dny +298

    இராணுவத்தினர் அல்ல, மத்திய பாதுகாப்புக் காவலர்கள். அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @madhav6831
      @madhav6831 Před 18 dny +4

      Exactly 💯

    • @muniyandimunish4739
      @muniyandimunish4739 Před 18 dny +13

      ஏன் மத்திய பாதுகாப்புப்படை நாட்டை காக்கவேண்டும், ராணுவமே பாதுக்கலாமே, செய்தது யாரனாலும் குற்றம் குற்றமே

    • @abishekloganathan7861
      @abishekloganathan7861 Před 18 dny +3

      ராணுவம் எல்லைகள் மற்றும் அவசர காலங்களில் செயல் படுவார்கள்.துணை ராணுவம் உள்நாட்டுப் பாதுகாப்பு பணியில் இருப்பர்கள்.

    • @praveenSayHi
      @praveenSayHi Před 18 dny

      ரெண்டும் ஒண்ணுதான் டா

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Před 18 dny

      இராணுவத்தினராகவே இருந்தால் என்ன? அவனும் பணியாள் தானே? வானத்திலிருந்து வந்தவனா? பொதுவாகவே நம்தமிழகத்தைச்சேரந்தவர்களே இம்மாதிரிப்பணிகளில் சேரந்து இந்தி கற்றுக்கொண்டபின்- தவறு- அரை குறையாகத்தெரித்தபின் இந்தி தெரியாத நம்தமிழர்களை ஏளனமாக எண்ணும்மனோபாவம் கொண்டவர்கள். அந்தத்திமிரில் தான் இந்தக் கீழத்தரமான நடத்தையில் ஈடுபடுகிறார்கள்.

  • @Parthiban_Palani
    @Parthiban_Palani Před 17 dny +31

    பொது வெளியில் இவர்கள் செய்யும் அட்டூழியம் பார்க்கும் போது, பாதுகாப்பு என்ற பெயரில் காடு சார்ந்த பகுதிகளில் வாழும் மக்களின் நிலையை நினைக்கும்போது மிகவும் அச்சமாக உள்ளது.

  • @abdulareef7253
    @abdulareef7253 Před 16 dny +22

    நேர்மையான துல்லியமான தகவல் தரும் இந்த ஊடகவியலாளர்க்கு பாராட்டுக்கள்..

  • @Satheesh782
    @Satheesh782 Před 18 dny +152

    ஆணவம் ஒருநாள் அழியும் கவலை வேண்டாம் ❤

  • @posterasars
    @posterasars Před 19 dny +219

    Very good speech by the passenger

    • @bilinda9191
      @bilinda9191 Před 18 dny +5

      என்னுடய பெயர் பிரான்சிஸ் ராஜா காருன்யாவில் பணியாற்றினேன் உன் நோக்கம் புரியுது பாவாட ராஜா🤣

    • @shyam9416
      @shyam9416 Před 18 dny +1

      Speech ah??

    • @francisraja3103
      @francisraja3103 Před 6 dny +1

      Thanks brother

    • @francisraja3103
      @francisraja3103 Před 6 dny +1

      @@bilinda9191 UN house la yarum pavadai kaidala pavam...nee kaitum pothu thareyaliya

  • @sakthivel.a1166
    @sakthivel.a1166 Před 19 dny +193

    வருத்தப்பட வேண்டிய விஷயம் தான்.

  • @pulikutty3999
    @pulikutty3999 Před 18 dny +211

    அடேய் ராணுவத்தில் இந்த மாதிரி ஆட்கள் தானடா இலங்கையில் தமிழ் மக்களிடம் அட்டூழியங்கள் பண்ணியது. 😊ராணுவத்தில் ஒரு சில நல்லவர்களும் இருக்கிறார்கள்.

  • @sivaprakashamp3938
    @sivaprakashamp3938 Před 19 dny +114

    அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் 😮😮

  • @OldAndSad98
    @OldAndSad98 Před 18 dny +22

    நல்ல துணிச்சலான மனிதர் இவர் ❤

  • @ramavedhanayagam6835
    @ramavedhanayagam6835 Před 18 dny +28

    🌿தம்பி🥦 இந்த🌷 துணிவு தான்🍍 வேண்டும்🍇 நேர்மைக்கு💜 பதில்🥭 வேண்டும் வாழ்க 💙 வளர்க🐦 தைரியம். 💜🌷

  • @selvarajpalanivel5739
    @selvarajpalanivel5739 Před 17 dny +15

    உங்கள் தைரியம்,மக்கள் ஒற்றுமை, இளைஞர்களின் ஆதரவு பாராட்டப்பட வேண்டும். காட்பாடி ரயில் நிலைய காவல்துறை செயல் எப்போதும் சிறப்பு.

  • @creativitytime9108
    @creativitytime9108 Před 17 dny +7

    பயணிகளின் மிக நியாமன ஒற்றுமைக்கு நன்றிகள்🙏🏾🙏🏾🙏🏾

  • @user-cm5xh3ls8i
    @user-cm5xh3ls8i Před 18 dny +82

    தவறு செய்த ராணுவ வீரர்க்கு உனே பணி நீக்கம் செய்து தண்டனை கொடுக்க வேண்டும் நம் நாட்டு மக்களையே இப்படி துன்புறுத்தினால் அயல்நாட்டு மக்கள் இவர்களிடம் அகப்பட்டால் அவர்களின் நிலை தண்டனை கடுமையானால்தான் குற்றங்கள் குறையும்

  • @sajidecors4112
    @sajidecors4112 Před 18 dny +27

    இரானுவத்தில் இருப்பது கடவுள் இல்லை மனிதர்கள்தான் அதில் நல்லவர்களும் கேடுகெட்டவர்களும் இருப்பார்கள்....
    நாட்டை நேசிப்பவரும் நோட்டை நேசிப்பவரும் வாலும் நாட்டில் நாமும் உள்ளோம் மனிதனை மனிதனாக நேசிப்போம் தவறில்லைப்பவர் எவரானாலும் அதை ஜாதி மத பேதம் இன்றி மதசாயம் பூசாமல் தட்டிக்கேட்போம் ...
    தவறை கேட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாழ்த்துகள் 🎉

  • @user-yp6td4fy7e
    @user-yp6td4fy7e Před 15 dny +9

    மக்களை பாதுகாக்க வேண்டிய ராணூவத்தினர் மிது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மிகவும் கண்டிக்கத்தக்கது

  • @dntasky4334
    @dntasky4334 Před 19 dny +58

    Best Explanation of situation ..Salute..Sir

  • @user-mi3ci9dq7k
    @user-mi3ci9dq7k Před 17 dny +9

    Royal salute to you brother.

  • @parthasarathy663
    @parthasarathy663 Před 18 dny +47

    இவர்கள் மீது கண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டும் அதிகார துஷ்பிரயோகம்

  • @user-ny7xw8ur3i
    @user-ny7xw8ur3i Před 18 dny +26

    இப்படிப்பட்ட ராணுவ வீரர்களை பொது மக்கள் மட்டுமல்ல, மத்திய பாதுகாப்பு துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

  • @jayamview
    @jayamview Před 18 dny +115

    நாம் இராணுவம் முதல்லா சுயஒழுக்கத்தா செல்லித்தரானும்....🥺

    • @Armyvlog16
      @Armyvlog16 Před 18 dny +1

      Yau nee solli tharaporiya anga vanthu paru aprom theriya vunaku

    • @ItsMe-xo4qt
      @ItsMe-xo4qt Před 17 dny +2

      இவங்க இந்திய ராணுவம் கிடையாது இவங்க துணை ராணுவ படையினர் தயவு செய்து துணை ராணுவப் படையினர் என்று சொல்லுங்க மக்களே....

    • @manimuthu1034
      @manimuthu1034 Před 17 dny

      Muthalil military ku saruku bottle bottle kodupathai nirutha vendum

    • @kssps2009
      @kssps2009 Před 17 dny +2

      இது துணை ராணுவப் படை

    • @manimuthu1034
      @manimuthu1034 Před 17 dny +1

      @@ItsMe-xo4qt nanba thunai ranuvathu olukkam vendum

  • @user-tx6dm2ek5s
    @user-tx6dm2ek5s Před 18 dny +73

    அவர்கள் மனித மிருகம் இனிமேல் இது ரயில்வே துறை கவனம் தேவை...

  • @balasubramaniang2424
    @balasubramaniang2424 Před 15 dny +4

    அருமையான சிறப்பான சம்பவம் செய்தீர்கள் இனிமேல் மில்ற்றி போலீஸ் இந்த மாதிரி பன்ன மாட்டார்கள் இது ஒரு விழிப்புணர்வு அவர்களுக்கு தண்டனை வளங்க வேண்டும் வாழ்த்துக்கள் தம்பி

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 Před 19 dny +110

    கடந்த வாரம் எனது மகன் Unreserved பயணம் செய்தார்.வடக்கன்கள் முழுவதும் கழிப்பறை சுற்றி ஆக்கிரமிப்தும் சிகரெட் பிடித்து அட்டூழியம் செய்து கதவை பூட்டி யாரையும் உள்ளே வர அனுமதிப்பதில்லை.

    • @pksindias
      @pksindias Před 19 dny +11

      இது இந்தியா இங்க யாரு வெனா வரலாம்னு சொன்னவன் தான் இதற்கு பதில் சொல்லணும்

    • @TeslaGroup-ut7lx
      @TeslaGroup-ut7lx Před 18 dny +2

      நி வெளிநாட்டுக்கு ஊம்பவா போற

    • @tylerdurden12
      @tylerdurden12 Před 18 dny +1

      இப்படி செய்யும் வடக்கன்களை அதே இடத்தில் சுட்டு தல்ல வேண்டும்.. அப்போ தான் அவனுக அநாகரிகமாக நடக்க மாட்டானுக..

    • @tylerdurden12
      @tylerdurden12 Před 18 dny +6

      ​@@TeslaGroup-ut7lxவடக்கு பெத்தாருவா நீங்க 😅

    • @kingslyjohnson6015
      @kingslyjohnson6015 Před 17 dny +1

      For the past fue years we are hearing such insident in railways . In my personal experience train journey had become unsafe and unpleasant

  • @saranksp
    @saranksp Před 18 dny +22

    கொஞ்ச நேரம் குடித்த ஆட்களையே பொறுக்க முடியாமல் தட்டி கேட்கிறார்கள்...ஆனால் சாராய அரசை ஒன்னும் பண்ண முடியல

  • @josephduriraj4045
    @josephduriraj4045 Před 19 dny +134

    முன் மாதிரியாகக் இருக்க வேண்டியவர்கள்;நீங்கள்!

  • @VB-ff5rd
    @VB-ff5rd Před 18 dny +19

    Hats Off Railway Police.

  • @v.jcharlesinformationiswea3135

    Good statement sir 👌

  • @pksindias
    @pksindias Před 19 dny +136

    ஆர்மி நா நல்லவங்க நு இங்க நிறைய பேரு நினைத்து கொண்டு இருக்கிறார்கள் . அவர்கள் இருக்கும் இடம் விளங்காது

    • @user-sf3xs5jm2m
      @user-sf3xs5jm2m Před 19 dny +8

      Yes unmai அவனுகளிடம் பலகியவண்ணிடம் கேட்டால் நிறைய பேர் இதுதான் உண்மை என்பார்கள்

    • @adi6047
      @adi6047 Před 19 dny +13

      Dai para military thambi army vera 2ikkum deference irukku bro

    • @athimaheshl.1842
      @athimaheshl.1842 Před 18 dny +4

      Dai mudalla army ya Ella CRPF FAA muthalla ni therichikko

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 Před 18 dny

      ​@@adi6047எல்லாத்துக்கும் ஒரே trainning தான், ஈவு இரக்கம் பார்க்க கூடாது, சூடு னா சுடனும், obey superior commands. Brain washed monsters. (Iam Son of Major)

    • @abishekloganathan7861
      @abishekloganathan7861 Před 18 dny

      ராணுவம் இல்லாமல் உன்னால் உன் வீட்டில் நிம்மதியாக தூங்க முடியாது.ஒரு சிலர் செய்யும் செயலை கருத்தில் கொண்டு அனைவரையும் தவறாக பேசாதே.

  • @user-ee4pu6hp4c
    @user-ee4pu6hp4c Před 18 dny +2

    இதுக்கு எல்லாம் காரணம் அரசாங்கம் தான் அவர்களுக்கு என்று தனி தொடர்வண்டி குடுதிருந்தல் இவ்வளவு பிரச்சினை வந்துறுக்காது

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před 19 dny +69

    ஒழுக்கம் இல்லாதவர்களை யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Před 19 dny +32

    இவர்கள் துணை பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள். இவர்கள் ராணுவத்தை சேர்ந்தவர்கள் இல்லை. ராணுவத்தில் உடனே ஆர்மி கோர்ட்டில் உடனே தண்டனை உண்டு.

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 Před 18 dny +11

    Intha annakum namma youngsters kum vazhthukkal pa 🥰🥰. Evana irunthalum ippuditha getha nikkanum.

  • @inderbalaji2977
    @inderbalaji2977 Před 16 dny +3

    நாட்டை காக்க வேண்டியவர்கள் சொந்த நாட்டு மக்களிடம் இவ்வளவு நாகரிகமாக நடந்த இவர்களை சும்மா விடக்கூடாது

  • @ponnusamy4178
    @ponnusamy4178 Před 19 dny +19

    Ungal peachu arumai sago...nalla manasu ungalukkum fr..kum.vaalka valamudan

  • @kannapiran1932
    @kannapiran1932 Před 18 dny +29

    குடியை கொண்டாடியே தமிழகமே குடி முழுகப்போகிறது!!

  • @n.p.murugan8505
    @n.p.murugan8505 Před 17 dny +2

    சூப்பர் நண்பா சட்டம் அனைத்து மனிதர்களுக்கும் சமம் யாரா இருந்தாலும் எந்த பதவி வகித்தாலும் அது மக்கள் பாதுகாப்புக்காக தான் பொதுமக்களை அச்சுறுத்த அல்ல

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 Před 17 dny +3

    Super brother. Proved that you are a real journalist. உங்களுடைய துணிச்சலுக்குப் பாராட்டுக்கள்.

  • @livinofficial126
    @livinofficial126 Před 18 dny +4

    Thatti keta anaivarukum nandri

  • @binubinu1318
    @binubinu1318 Před 19 dny +69

    அரசு இவர்கள் அனைவரையும் நிரந்தர பணிநீக்கம் செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமா...

  • @selvaboopathi8909
    @selvaboopathi8909 Před 14 dny +1

    தைரியமாக தட்டி கேட்டதற்கு நன்றி. இன்னும் வெளி வராத சம்பவங்கள் நிறைய உள்ளன.

  • @antonysusaimanickam6611
    @antonysusaimanickam6611 Před 19 dny +37

    இது நடந்திருந்தால் சண்டிகரில் இது போன்ற செய்தவருக்கு என்ன நடந்ததோ அது இதற்கும் நடக்கவேண்டும். ரணவத்கு ஒரு நீதி சாமணியனுக்கு ஒரு நீதியாக இருக்கமுடியாது.

    • @user-ov6zk7bg8v
      @user-ov6zk7bg8v Před 14 dny

      ராணுவமோ சமானியனோ பிரச்சினை அது இல்லை. எல்லோரும் மனுசங்க தான். தப்பு செய்தால் தண்டனை கொடுக்க வேண்டும்.

  • @saravananm1580
    @saravananm1580 Před 19 dny +39

    No army the shoulder is CRPF

  • @user-vn5gl7dt5q
    @user-vn5gl7dt5q Před 14 dny

    இந்த பிரச்சனையில் தலையிட்ட நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் இப்படி எல்லா இடத்திலும் இருக்கணும் ப்ரோ முதல் முதலமைச்சர் இதை தலையிட்டு பேஸ் பண்ணனும் நண்பா

  • @rasut6322
    @rasut6322 Před 18 dny +20

    இராணுவத்தினரின் செயல் வருத்தம் தரக்கூடிய விசயம் 😢😢😢

  • @JosephDeva-qi2fd
    @JosephDeva-qi2fd Před 16 dny +1

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு...
    தமிழர்கள் ஒற்றுமையாக இருப்போம்....

  • @SenthilnuruganBoiler-rc7ck

    சரியான நடவடிக்கைகள் வாழ்த்துக்கள் சகோ

  • @ARUNKUMAR-hb2ey
    @ARUNKUMAR-hb2ey Před 18 dny +12

    மற்ற பயணிகளை உட்க்கார வைத்து தான் நின்றுகொண்டே இவர்களுக்கு நாம் தான் பாதுகாப்பு என்று மனதில் நினைத்து கொண்டே கால் வலிக்க நின்று கொண்டே வருவது தனி சுகம்

  • @ebejan2010
    @ebejan2010 Před 17 dny +2

    Thank you Francis for your bold talk

  • @gunalangunalan2019
    @gunalangunalan2019 Před 15 dny +1

    ரயில்வே காவல்துறைக்கு வாழ்த்துக்கள் மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை தந்து மக்களோடு நின்று அவர்களின் உரிமைக்காக பேசிய அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @Anrakunji
    @Anrakunji Před 18 dny +3

    மக்கள் தான் முக்கியம்

  • @healthylifecircle2801
    @healthylifecircle2801 Před 18 dny +4

    குடி குடியை மட்டுமல்ல மான மரியாதையும் வாங்கும் என்பது இதுதான்...

  • @AllIndiaKing46
    @AllIndiaKing46 Před 19 dny +32

    துணை இராணுவப் படை வீரர்கள் இவர்கள்.

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 Před 18 dny

      அவன் கள் ஊம்புர வேலைக்கு கூட சரிவரமாட்டான்கள் துணை ராணுவம்

  • @RevathiV-iz8mp
    @RevathiV-iz8mp Před 18 dny +1

    அண்ணா நீங்க தைரியமா பேட்டி குடுததுக்கு நன்றி ரயில் தான் பாதுகாப்பு நெனச்சேன் ஆணா இதெல்லாம் பர்தா ரொம்ப பயமா இருக்கு நம்ம தமிழ் நாட்டில் இருந்து வரும் மக்கள் எப்படி இருக்கும்

  • @shantispark2791
    @shantispark2791 Před 18 dny +5

    Superb bro well done...yes you are correct...we should raise the question...💪💪💪💪💪

  • @karuppasamigm3485
    @karuppasamigm3485 Před 18 dny +7

    நானும் துணை இராணுவம்தான் ஒருவர்செய்கின்ற தவறுகளால் அணைவரையும் வசைபாடுவது தவறு .சம்பந்தப்பட்டவரின்மேல் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கலாம்.இதில் சொல்வதுபோல் வீடியோ வெளியிடலாமே...துணை ராணுவப்படையின் பணி மிக ஆபத்தானது.ஒருசிலர் செய்யும் தவறுகளால் அணைத்து துணைராணுவத்தினருக்கும் அவப்பெயர்...

  • @GopiK-mz1fx
    @GopiK-mz1fx Před 18 dny +3

    இவர் ராணுவம் அல்ல இவர் ஒரு மத்திய காவல் பணியாளர்

  • @user-yp6td4fy7e
    @user-yp6td4fy7e Před 15 dny +1

    பரான்ஸிஸ் ராஷக்கு வாழ்த்துகள்

  • @aalwarr344
    @aalwarr344 Před 18 dny +2

    தெளிவான பேச்சி 👌🏻

  • @Mr.Alexkalidass
    @Mr.Alexkalidass Před 18 dny +10

    Ungalathu pechi arumai annan 👍🏻❤️

  • @manikandanmanikandan336
    @manikandanmanikandan336 Před 18 dny +19

    ரயில்வே துறை மிகவும் மோசம்.

  • @saralan2183
    @saralan2183 Před 5 hodinami

    இந்த மாதிரி ஆளுங்களுக்கு சரியான தண்டனை கொடுக்கணும் இவங்க பதவி நீக்கம் செய்ய வேண்டும்.. வேற எந்த விதமான பதவியும் அரசு சம்மந்தப்பட்ட வேலையும் கொடுக்க கூடாது..

  • @bheemboy7282
    @bheemboy7282 Před 16 dny +2

    போதை நல்லவனையும் கெட்டவனாக்கிடும்.

  • @pushpaktg5810
    @pushpaktg5810 Před 18 dny +5

    Super Anna velila yellame sonnatha thimuru adangum

  • @jabarullakhan3675
    @jabarullakhan3675 Před 18 dny +9

    Good job our youths

  • @Nithish14393
    @Nithish14393 Před 5 dny

    நல்ல திறமையான பேச்சாளர்

  • @VijayKumar-dv4sh
    @VijayKumar-dv4sh Před 18 dny +2

    இராணுவம் இல்லை துனை இராணுவம்

  • @purusm9930
    @purusm9930 Před 18 dny +7

    இரயில்வேதுறை மோசமா இருக்கிறது.
    அன் ரிசர்வ் கோச் பெட்டிகள் அதிக படுத்த வேண்டும்.

  • @sankarkisanth87
    @sankarkisanth87 Před 18 dny +18

    தமிழ்நாட்டு காவல் துறைதான் இப்படி என்றால், இதில் இராணுவம் வேறயா,
    இந்த பிழைப்புக்கு 😏

  • @umaamarnath4745
    @umaamarnath4745 Před 18 dny +2

    Hats off to all people. This is how the public should react in times of danger. None can fight alone.

  • @AkbarAli-ku9oq
    @AkbarAli-ku9oq Před 13 dny +1

    Arumai arumai super brother 🎉🎉🎉🎉🎉

  • @kannanthiyagarajan3753
    @kannanthiyagarajan3753 Před 18 dny +3

    நல்ல பையன்...தொடர்க உம் பனி..

  • @venkatn3569
    @venkatn3569 Před 18 dny +6

    Great explain each and every line clearly

  • @sridevi_2007
    @sridevi_2007 Před 14 dny +1

    Youngsters super....

  • @user-ni7kr2wu8c
    @user-ni7kr2wu8c Před 16 dny +1

    மிகவும் கண்ணியமான முறையில் மிக அருமையான முறையில் இராணுவ வீரர்கள் மீது மரியாதை வைத்து தெரியப்படுத்தி உள்ளீர்கள் நன்றி 🙏

  • @tylerdurden12
    @tylerdurden12 Před 18 dny +4

    இவனுக போல உள்ள IPKF என்ன எல்லாம் கொடுமை எல்லாம் பண்ணி இருப்பாங்க

  • @user-fb5vq4tm4s
    @user-fb5vq4tm4s Před 18 dny +4

    Great sir neenga..

  • @SelvaKumar-rc3zq
    @SelvaKumar-rc3zq Před 16 dny +1

    இலங்கையில இந்திய இராணுவம் செய்த அட்டூழியம் தெரிந்தும் ரொம்ப மதிப்பு தருவீர்கள் போல

  • @user-ke9lp2bb8z
    @user-ke9lp2bb8z Před 19 dny +61

    மிலிட்டரி கோச் என்று தனியாக ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது இல்லை. இதுதான் காரணம்.

    • @samuelchristopher9966
      @samuelchristopher9966 Před 18 dny +2

      😮இருக்கலாம்.. அதை அவர்கள் ரெயில்வே துறையினரிடத்தில் தான் கேட்கவேண்டும்... இப்படி அராஜகம் செய்வது தீர்வே இல்லை😮

    • @vigneshn5634
      @vigneshn5634 Před 18 dny

      Irunthu irutha athukaium ippadi than kudichitu koothadichitu vanthu iruppangala .... Ozhukathaium veerathium padicha avangalay ippadi panna enna nanaiparkal makkal...... Oru sila peroda ithu pola activities ku support pannathinga pls.... Thavirkkapadavendiayathu

    • @samysamy2559
      @samysamy2559 Před 18 dny

      உண்மை

    • @Armyvlog16
      @Armyvlog16 Před 18 dny

      Avaga kudikirathu mattum vungaluluku therithu but ithuku munnadi avaga ethavathu malayila mobile irukathu apdi iruntha vaga ipo yangachum pogum pothu tha enjoy pannitu povaga army ku ena coach iruku illa apo yellarum vaya mudittu iruga

    • @vigneshn5634
      @vigneshn5634 Před 15 dny +1

      @@Armyvlog16 avanga enjoy panna yar venanu sonnathu... Avanga enjoy panna tarin la pora makkal than kedachangala???? Pannathu thappu .. Itha nayapaduthathinga 🙏plss

  • @shakunthalab163
    @shakunthalab163 Před 18 dny +2

    ungalin thairiyathukku sallute anna❤

  • @Devi_1
    @Devi_1 Před 19 dny +33

    Hindi karan இனிமே ipdi dhan arambipanga

  • @omkikrish4738
    @omkikrish4738 Před 18 dny +9

    Always put military compartment in last compartment it's help all passengers in safely.

  • @vpmanickam3745
    @vpmanickam3745 Před 16 dny +1

    ராணுவ இலைங்கர்கல்
    நம் நாட்டின் மரியாதையை காப்பாத்த வேண்டியவர்கல்

  • @muthuselvam1608
    @muthuselvam1608 Před 11 dny

    தமிழ் நாடு என்றால் மற்ற மாநிலங்களில் உள்ளவர்களுக்க ஏளனமாக எண்ணம் அதன் வெளிப்பாடுதான் இது

  • @sakthitheviper
    @sakthitheviper Před 18 dny +16

    Public first. Respect public first. I am nsg commando

    • @OO-Sanjaymathavan
      @OO-Sanjaymathavan Před 12 dny

      Are you working in NSG right now??. In which state you're working??

    • @sakthitheviper
      @sakthitheviper Před 12 dny

      @@OO-Sanjaymathavan maharashtra. Mumbai. Yeduku kekurinnga

  • @user-nq6ys5vi3j
    @user-nq6ys5vi3j Před 18 dny +3

    Super nega mathiri munadi vathu pesanum🙏🙏🙏🙏🙏

  • @kovaikutty8155
    @kovaikutty8155 Před 16 dny +1

    மிகவும் கண்டிக்கதக்க விஷயம்... அதுவும் இராணுவவீரர்கள்... சட்டம் தன் கடமையை செய்தால் நல்லது... ஒத்துழைப்புக்கு வந்த அனைவர்க்கும் நன்றி....

  • @mohana-tamil-nadu
    @mohana-tamil-nadu Před 13 dny +1

    இதுக்கு வேகமாக வந்த போலீஸ் வட இந்திய இளைஞர்கள் ட்ரெயினில் செய்யும் அட்டகாசத்தை ஏன் கேட்பதில்லை

  • @Atheisthumanity
    @Atheisthumanity Před 19 dny +38

    இது ராணுவமே இல்லை. மத்திய காவல் படை அவ்வளவுதான் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுங்கள்.

  • @TheUnlockr5
    @TheUnlockr5 Před 18 dny +3

    வர வர ரயில்வே துறை மிக கவனக்குறைவாக செயல்படுகிறது

  • @sudhalakshmi9524
    @sudhalakshmi9524 Před 18 dny +3

    Tq brother 🙏

  • @selvaraja6592
    @selvaraja6592 Před 17 dny +1

    நடவடிக்கை அவசியம். இதற்கு ரயில்வே பாதுகாப்பு நடவடிக்கை தேவை.

  • @vainavbaskar1451
    @vainavbaskar1451 Před 18 dny +16

    அவங்க இராணுவம் கிடையாது இராணுவத்தினர் அப்படி பன்ன மாட்டாங்க