ராகு திசையில் யோகம் தரும் திசைகள்.

Sdílet
Vložit
  • čas přidán 14. 02. 2021
  • ராகு திசையில் யோகம் தரும் புத்திகஜள் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கி இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன் .
    S. M KALUKASALAM M A ( AStro) ,
    Astrologer & Consultant ,
    Whatsapp - 9994388077

Komentáře • 35

  • @aravinthank5524
    @aravinthank5524 Před 3 lety +1

    நன்றிகள் கோடாண கோடி

  • @parimalampadmanabhan7010

    வணக்கம் அருமை, நன்றி ஐயா

  • @karthik3166
    @karthik3166 Před 3 lety

    Thank you sir... really positive energy...🙏

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 Před 3 lety +1

    Excellent interpretation. Thank you Sir. Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @mothukreshnanmothukreshnan9395

    அய்யா காலை வணக்கம்🙏 நீண்ட நாள் கழித்து பார்கிறேன்

  • @vinothkumar1421
    @vinothkumar1421 Před 3 lety

    Super information iyya🚩🚩🚩

  • @susilarajendran8833
    @susilarajendran8833 Před 3 lety

    1uya vanakam nallavilaam idhai vida yayarum thara mudiyadhu nandri iyya

  • @vip_tamilan_081
    @vip_tamilan_081 Před 3 lety +1

    செவ்வாய் ராகு சேர்க்கை பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @alexzander3686
    @alexzander3686 Před 3 lety

    வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.

  • @rajimanikandan1951
    @rajimanikandan1951 Před 3 lety

    🙏🙏🙏🙏

  • @karthik3166
    @karthik3166 Před 3 lety +1

    What about kumba rahu Sir...??

  • @palanichamyrajamanickam6052

    18 ஆண்டுகள் ஐயா

  • @sathyakeerthy3216
    @sathyakeerthy3216 Před 3 lety +1

    மீன லக்கினம், 4ல் ராகு / சிம்ம ராசி / தற்போது ராகு திசை குரு புத்தி பிப்ரவரி 24 ல் தொடங்க உள்ளது பலன்கள் கூறவும் 😍

  • @geminmahraj
    @geminmahraj Před 3 lety +1

    அருமை! ஆனால், அஷ்டமம் (8ஆம் இட அமர்வு) விடுபட்டு விட்டதே 🤔

  • @naveenkumark3102
    @naveenkumark3102 Před 3 lety

    ஐயா குருவுக்கு கேந்திரத்தில் கிரகங்கள் ஒரு பதிவு போடுங்கள் ஐயா...

  • @gameinformationandastrolog7121

    Lagathil pournami Chandran yogam ma sir

  • @ganesanp7676
    @ganesanp7676 Před 3 lety

    ஐயா உங்கள் பதிவு அருமை
    6,12ல்ராகு கேது இருந்தால்
    6,ல் நல்தைசெய்வார்
    12ல் கெடுதல்கள் செய்வார்
    என்கிறிர்கள் ஆனால் 6ல் ராகுஇருந்தால் 12ல் கேது தானே
    இருக்கும் அப்படி இருக்கும்போது
    சாதகர் எப்படி யோக காரராவார்

  • @gayathri96
    @gayathri96 Před 3 lety

    ஐயா லக்னம் அதிபதி குரு 8இல் உச்சம் வக்ரம் ஆனால் நல்லதா?
    கூடவே கேது உள்ளது கடகம்..

  • @gayathri96
    @gayathri96 Před 3 lety

    ஐயா ராகு மகரம் ஆட்சி பெற்ற சனி ,சூரியன், புதன்,சந்திரன்,2 ஆம் வீட்டில்
    8இல் குரு லக்னம் அதிபதி உச்சம் வக்ரம்..

  • @thalapravin9307
    @thalapravin9307 Před 3 lety

    அய்யா கன்னி லக்னம் லக்னத்தில் ராகு சூரியன் சிம்மத்தில் தனித்த புதன் குரு பார்வையில் உள்ளது ராகு தசை நடக்கிறது பலன் எப்படி.

  • @radhay2459
    @radhay2459 Před 3 lety

    Vangam iyyam Meena laganam lagnathil guru fifth house Raghu palan please sollunga

  • @meenusunder3018
    @meenusunder3018 Před 3 lety

    🙏🏻 iyya!!ragudasa இல் யோகம் தரும் புக்திகள் என்ற தலைப்பு மிக அருமையாக விளக்கினார்கள் iyya!! ராகு மிதுணதில் தனித்து இருந்து மேஷ லக்னத்திற்கு ஆகாத புதன் தனுசுவில் சூரியன் கேது உடன் இருந்தால் ராகு புதனின் புதனின் மிதுன 3 ஆம் வீட்டு பலனை 80 சதவீதமும், கன்னி வீட்டு பலனையும் 20 சதவீதம் செய்மா!! Iyya!! தாங்கள் ராகு 3 ஆம் பாவகாதில் ராகு நின்று தசை நடத்தினால் நற்பலன் கொடுக்கும் ,தசா நாதன் ராகுவுக்கு வீடு கொடுத்தவன் புதன் கேந்திரங்களில் இருந்தால் மேலும் நற்பலன் உண்டாகும் ,குரு ராகுவுக்கு கேந்திரத்தில் இருந்தால் நன்மை உண்டாகும் என்பது சரியா!!iyya தங்களின் பதில்12.01.1964,1.55pm,கேட்டை திருவாரூர் dt , நன்றிகள் ஐயா!!👏👌✌️👍🙏🏻🌹

  • @arasanndurai8163
    @arasanndurai8163 Před 3 lety

    அய்யா ராகு திசை நரகம் அய்யா

  • @ramyam239
    @ramyam239 Před 3 lety

    Ipo epdi irukinga iyya? Hospital la irunthu vanthutingala?

  • @Sankarps1982
    @Sankarps1982 Před 3 lety

    🙏 ஐயா என் ஜாதகத்தில் தனுசு லக்னம் ல/கேது 7ம் வீடு மிதுனம் ராசியில் ராகு தனித்து இருக்கிறது எனக்கு ராகு தசை நன்மை செய்ய வில்லை .சங்கர் 14.1.1982 Time 5.50 காலை ஊர் தஞ்சாவூர் .

  • @yourpurushothaman6844
    @yourpurushothaman6844 Před 3 lety

    ராகுதிசை குரு புத்தியிலிருந்து ராகுதிசை சூரிய வரை நோய் தொல்லை அடுத்து ராகுதிசை சந்திரன் புத்தி ராகுதிசை செவ்வாய் புத்தி எப்படி இருக்கும் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் ரிஷபலக்கணம்

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety +2

      I am in hospital will back soon after recover of my health

  • @subaganesanm2006
    @subaganesanm2006 Před 3 lety

    சிம்மம் லக்னம் 12 ல்
    புதன்+ ராகு+ சுக்கிரன் எப்படி இருக்கும் ஐயா......
    மகரத்தில் சந்திரன் இருக்கு

  • @ramanankannan2322
    @ramanankannan2322 Před 3 lety

    புக்திகளா?

  • @manigandans8521
    @manigandans8521 Před 3 lety

    Ayya podhu vidhi sollathinga nijam veraya iruku

  • @raja-jx3kk
    @raja-jx3kk Před 3 lety

    All are lies..

  • @rajichandrasekar24
    @rajichandrasekar24 Před 3 lety

    🙏🙏🙏🙏