தியானம் வரவில்லையா? இந்த காணொளியை பார்க்கவும் /Not able to meditate? Lets learn to do it right.....

Sdílet
Vložit
  • čas přidán 29. 10. 2021
  • தியானம் வரவில்லையா? இந்த காணொளியை பார்க்கவும் /Not able to meditate?watch this video.
    தியானம் என்பது ஞானிகளும் சித்தர்களும் நமக்கு கற்பித்த சென்ற ஒரு அறிய பொக்கிஷம். தியானத்தின் மூலமாக ஒருவர் எதையும் அடையலாம் என்பதே நிதர்சனமான உண்மை. அந்த வகையில் தியானத்தின் மூலம் நமது ஆன்மாவை கண்டறிவது எப்படி ? தியானத்தால் வேரென்ன பயன்களை நாம் பெறலாம் ? பார்ப்போம் வாருங்கள்.
    Meditation isn’t a cure for all, it can certainly provide some much-needed space in your life. Sometimes, that’s all we need to make better choices for ourselves, our families, and our communities. And the most important tools you can bring with you to your meditation practice are a little patience, some kindness for yourself, and a comfortable place to sit.
    When we meditate, we inject far-reaching and long-lasting benefits into our lives.
    Lets learn to do it right......
  • Zábava

Komentáře • 377

  • @madhavarajmadhavaraj3012
    @madhavarajmadhavaraj3012 Před rokem +17

    இதுதான் அற்புதமான தியானம் இதை நான் அனுபவித்த உள்ளேன் ஓம் நமசிவாய சிவாய நமக நண்றி

  • @lathar7183
    @lathar7183 Před 2 lety +42

    மனித உயிரின் (ஆன்மா ) சுழற்சியை இதைவிட தெளிவாக சொல்லமுடியாது. அற்புதம்...

  • @NithyaNithya-kr4rl
    @NithyaNithya-kr4rl Před 2 lety +91

    பல ஆண்டுகள் தேடிய வினாவிற்கு விடை கிடைத்தது. நன்றி பிரபஞ்சம். நன்றி இறை சாதனை மன்றம். 👍

  • @sshoba3871
    @sshoba3871 Před 2 lety +8

    என்னுடைய அனைத்து கேள்விக்கும் விடை கிடைத்தது. வந்த நோக்கம் புரிந்தது. இறை ஆற்றலுக்கு நன்றி. அகம் பிரம்மாஸ்மி 🙏

  • @djadam580
    @djadam580 Před 2 lety +7

    ஆண்மவை அறிந்தவர்கள் கூட மற்றவர்களுக்கு விலகி சொல்லாமல் சென்றவர்கள் ஏறழமானவர் அடுதவர்களுக்கு எளிமையாக புரியும்படி வீடியோவை பதிவிட்டதுக்கு கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏

  • @user-ou5vk2ns9f
    @user-ou5vk2ns9f Před 9 měsíci +2

    எனக்கு இப்பொழுதுதான் வாழ்வின் அர்த்தம் புரிகிறது இந்த காணொளி அளித்ததற்கு நன்றி

  • @user-iu1cc6ry4e
    @user-iu1cc6ry4e Před 29 dny +1

    varththaikal ellai nanri nanri nanri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshkrishnan7891
    @rameshkrishnan7891 Před 2 lety +3

    அருமையான பதிவு
    அருமையான விளக்கம்
    அருமையான இசை

  • @senthilkumarsenthilkumar749

    வாழ்க வளமுடன்.., தியானம் செய்யும் முறையை அருமையாக வெளிப்படுத்தினிர் .. தியானத்தினால் கிடைக்கும் நன்மைகளையும் அதன் விளக்கங்களும் தெளிவாகவும் விரிவாகவும் சொன்னமைக்கு நன்றி... புதிதாக தவம் பழகும் அனைவருக்கும் இந்தக் காணொளி மிகவும் சிறப்பாக இருக்கும்... நன்றி ஐயா.... நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்..... குரு வாழ்க குருவே துணை...

    • @iraisaathanaimaargam
      @iraisaathanaimaargam  Před 2 lety +1

      முடியும் aiyya

    • @kamalapoopathym1903
      @kamalapoopathym1903 Před 2 lety +1

      அற்புதம்.மனிதபிறவியின் பயனை அடைய அருமையான விளக்கம் நன்றி 🙏 ஐயா குருவே சரணம்.பிரமிட்டுகள் மதுரையில் உள்ள தாதெறியவில்லையே

    • @perumal9722
      @perumal9722 Před rokem

      🥰🥰🥰🥰💐💐💐 பல

  • @stargaming7499
    @stargaming7499 Před rokem +4

    வாழ்வில் நான் கண்ட சிறப்பான பதிவு வாழ்க வளமுடன் அனைவரும் 🙏

  • @jayaschannel3452
    @jayaschannel3452 Před 2 lety +5

    நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @umadeviumadevi2730
    @umadeviumadevi2730 Před 2 lety +18

    மிகவும் அற்புதமான பதிவு. இறை அருள் இருந்தால் மட்டுமே காண முடியும்.

  • @kanagaraj6174
    @kanagaraj6174 Před 2 lety +24

    வெங்கலகுரலால் உங்கள் உரைதெளிவாக புரிந்துகொள்ள உதவுகிறது.

  • @samayakkalkavi1895
    @samayakkalkavi1895 Před rokem +4

    தியானம் பற்றி புரிதல் இல்லாமல் இவ்வளவு நாள்கள் வீண்பேனது இனி தொடருங்கள் ஒரு நல்ல தியானம் சிறப்பாக எடுத்துரைத்தார்ருக்கு என் மனநிறைவுடன் நன்றி 🌹🌹🙏🌹🌹

  • @user-mi6oz6ox7r
    @user-mi6oz6ox7r Před 2 měsíci

    இப்படி ஒரு பதிவை.பார்த்தில்லை.அருயான.பதிவு.நன்றி.ஐயா

  • @baskarbaskar3177
    @baskarbaskar3177 Před 2 lety +8

    தியானத்தை பற்றி மிக தெளிவான மற்றும் விரிவான விளக்கம். நன்றி ஐயா.

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 Před 2 lety +4

    மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்தன. ஆன்மீக வழியில் வாழ்வதே சிறந்தது.

  • @rajmohan5261
    @rajmohan5261 Před 2 lety +5

    Wonderful information about soul n meditation

  • @muthurishikesh5337
    @muthurishikesh5337 Před 16 hodinami

    Meditation nantraga puriyavaithirgal Ayya.Vazha Vazhamudan.

  • @musicismyworld369
    @musicismyworld369 Před rokem +1

    மகிழ்ச்சி தியானத்தின் விளக்கம் அருமை வாழ்க பிரபஞ்சம் வாழ்க இறைநிலை வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @vigneshvaliant5156
    @vigneshvaliant5156 Před 2 lety +1

    அருமை மிக்க நன்றி.பயனுள்ளபதிவு

  • @thangam3785
    @thangam3785 Před měsícem +1

    வாழ்கவளமுடன்

  • @user-tv7wf4ck5g
    @user-tv7wf4ck5g Před 3 měsíci +1

    Very useful and powerful thank you so much 🙏❤️

  • @swarnamgopi966
    @swarnamgopi966 Před 2 lety +2

    அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jagadedeswarijagadeswari8087

    அருமை நன்றி🙏💕

  • @silambarasanv2387
    @silambarasanv2387 Před 2 lety +2

    உங்கள் வார்த்தையில் ஒரு பயணம் சிறப்பு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @rajalakshmichandrasekar3631

    🙏🙏🙏 Arumaiyana pathivu 🙏🙏👌 Mikka nandri ayya 🙏🙏🙏

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 Před 2 lety +27

    வாழ்க வளமுடன்
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @muthukumaran1706
    @muthukumaran1706 Před 2 lety +5

    நல்ல அருமையான விளக்கம். மிக சிறப்பாக தியானம், ஆன்மா பற்றி விளக்கி உள்ளீர்கள். மிகவும் பயன் உள்ளதாக உள்ளது.

  • @RaviChandran-rz4ph
    @RaviChandran-rz4ph Před 2 lety +1

    விளங்காத பல விஷயங்களை விளக்கும் தங்கள் முயற்சி மகோன்னதம். நன்றிகள்

  • @babaiyermanispiritualandpo2062

    ❤️💖💓💕 touching Speaking and presentation.

  • @muruganamudha356
    @muruganamudha356 Před 2 lety

    அற்புதமான ஆனந்தம்

  • @aiswaryalakshmyaravindahan6055

    Super super super👍 sir thanks a lot beautiful explanation nandri

  • @palanisamygcontractorcivil6168

    அருமையான விளக்கம் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் ஐயா

  • @user-lr4qk2bq7i
    @user-lr4qk2bq7i Před 2 lety +13

    உண்மை விளக்கம்.... நான் பாதி தியானம் கடந்து விட்டேன் .... என் உணர்வுடன் ஒத்துப் போகிறது.....அருமை

    • @rajeswarisrinivasan2488
      @rajeswarisrinivasan2488 Před 2 lety +1

      இதை பார்த்து கொண்டு இருந்தால் போதுமா. நாம் தியானம் செய்யும் பொழுது இந்த நிலையில் இருப்போமா.தயவு செய்து விளக்கவும்

    • @user-lr4qk2bq7i
      @user-lr4qk2bq7i Před 2 lety +1

      இது ஒரு விளக்கம் மட்டுமே.... நாம் புருவ மத்தியில் கவனம் வைத்துக் கொண்டே இருந்தால் போதும் .... என் 3ம் கண் உணர்வை என்னால் உணர முடிகிறது. அனைவரும் அடைய இயலும் நம்புங்கள்

  • @swamigand7103
    @swamigand7103 Před 9 měsíci

    நன்றி அருமை அறுமை நன்றி ஓம் நமசிவய அன்பே சிவம் சிவமே ஆத்மா

  • @sanmugamn958
    @sanmugamn958 Před rokem

    அருமை அருமை அருமை பதிவு நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @selvakumarselvakumar2950
    @selvakumarselvakumar2950 Před 11 měsíci

    மிக அற்புதமான பதிவு நண்பரே வாழ்க வையகம் நன்றி.🙏🙏

  • @deepa2049
    @deepa2049 Před 2 lety

    அருமையான பதிவு. நன்றி. வாழ்க வளமுடன்.

  • @senthilraj4951
    @senthilraj4951 Před 2 lety +1

    Arumai iyya vazga vazamudan

  • @rajeswarirale8155
    @rajeswarirale8155 Před 2 lety +42

    வாழ்க வளமுடன் ஐயா .. மிகு சிறந்த படைப்பு .. part 1 மறந்ததை நினைவில் கொண்டு வந்தது .. part 2 பற்பல விஷயங்களை புரிந்து கொள்ளவும் , மனம் தெளிந்து கொள்ளவும் முடிந்தது .. விவரிக்க இயலா பல குழப்பங்கள் தெளிந்து போல் உள்ளது .. மிக்க நன்றி ஐயா ..🙏🙏

    • @ramasankiaahkrishnaswamy6518
      @ramasankiaahkrishnaswamy6518 Před 2 lety +2

      Supper

    • @sasicsk
      @sasicsk Před 2 lety +1

      Pls send part 1 link

    • @user-co9ct1bn1u
      @user-co9ct1bn1u Před 2 lety +2

      @@sasicsk இதிலேயே 2 பாகங்கள் உள்ளது. பாகம்1 - 26 நிமிடம் 16 விநாடி வரை. அதன் பிறகு பாகம் 2.

    • @janakis6499
      @janakis6499 Před 2 lety

      No

    • @rengas4218
      @rengas4218 Před rokem +1

      1thankyou

  • @Guns2375
    @Guns2375 Před 2 lety +2

    Very clear explain vaazhga vazhmudan

  • @priyaavijay4923
    @priyaavijay4923 Před 2 lety +8

    Wow what a great journey about our life. I have understood perfectly. Thank you so much🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @palanisamygcontractorcivil6168

    அருமையான விளக்கம் ஐயா எனக்கு 35 வயதாகிறது வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது என்று இது நாள் வரை விடை தெரியாமல் இருந்தேன் இப்பொழுது சமீப காலமாக இது போன்ற காணொளிகள் பார்த்து வருகிறேன் எனக்கு நம்பிக்கை பிறந்து விட்டது குழப்பமான என்னுடைய பாதை தெளிவாகி விட்டது ஆனால் கடவுள் மீதான நம்பிக்கை மட்டும் என் மனம் ஏற்க மறுக்கிறது இருப்பினும் நேர்மையும் ஒழுக்கமும் எனது பலம் நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @muthuraman6913
    @muthuraman6913 Před 2 lety +2

    அருமையான பதிவு ஐயா🙏

  • @vijayalakshmivaradarajulu5755

    அருமையான பதிவு🙏நன்றி

  • @parimalapadian5057
    @parimalapadian5057 Před rokem +8

    Great video for beginners, with proper guidance able to meditate better and better day after day

  • @meenakshiv4792
    @meenakshiv4792 Před rokem

    தியானம் செய்ய வேண்டும் மற்றும் பயனுள்ள தகவல்கள் பெருகிரோம்

  • @kamaleswaryshanmuganathan734

    மிகவும் அருமை 🙏🙏🙏
    நன்றி

  • @vetri4840
    @vetri4840 Před 2 lety +3

    Excellent
    Vaazhgha Valamudan

  • @sreedharjs6861
    @sreedharjs6861 Před rokem

    Super excellent explanation sir. Thank you very much nandri. .👍👌🙏🙏🙏🙏

  • @vengatasivaa4604
    @vengatasivaa4604 Před 2 lety

    Miga arumayana vizakkam.
    Nandri.

  • @umas.p.a295
    @umas.p.a295 Před 2 lety +5

    Vaaazhga valamudan
    Vaaazhga valamudan
    🙏🙏🙏🙏🙏

  • @nehrukollangudi8021
    @nehrukollangudi8021 Před 2 lety

    பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @kanchiskannan5346
    @kanchiskannan5346 Před 6 měsíci +1

    மிகச்சிறந்த படைப்பு

  • @menakaravi6904
    @menakaravi6904 Před 2 lety

    Arumai Arputham .

  • @ayyappanvishnu8900
    @ayyappanvishnu8900 Před 2 lety +2

    Great 👌

  • @gbal2948
    @gbal2948 Před 2 lety

    அஹா அஹா அன்பே சிவம் அருமை அருமை மாஸ்டர்

  • @kavithakavi8158
    @kavithakavi8158 Před 2 lety +1

    அருமையான பதிவு ஐயா வாழ்க வளமுடன்

  • @rajiselvan3344
    @rajiselvan3344 Před 2 lety +5

    Thank you 🙏

  • @rojafirerose8996
    @rojafirerose8996 Před 8 měsíci +1

    Shyam ji ungaludaiya kural arputham... Nanri prabanjame 🙏 Nanri iraiva 🙏

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey Před 8 měsíci +2

    இந்த காணொளியை காண பாக்யம் செய்திருக்க வேண்டும்
    நன்றிகள்
    வாழ்க வளமுடன் நலமுடன் சிறப்புடன் 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @sabapathykandasamy36
    @sabapathykandasamy36 Před 2 lety +1

    Fantastic. Thanks a lot.

  • @jaysheelan3561
    @jaysheelan3561 Před rokem

    Wonderful. Total explanation of life.

  • @lakshmiarivazhagan4020

    மிகவும் நன்றி நல்ல பதிவு வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்

  • @sathiyanmoorthi5841
    @sathiyanmoorthi5841 Před 2 lety

    Vazhgha vallamudan ayya.Entha vedio va kadavul enna parka vaithu neraya pooriya vaithar. Nanri 🙏 ayya .Thank you God

  • @156hemz
    @156hemz Před 2 lety

    Beautiful ❤️ Best video.

  • @CNHCharles
    @CNHCharles Před 2 lety

    சுப்பர்....
    நன்றி...
    வாழ்க வளமுடன்...

  • @janagiraamanjanani2526

    Salute 🙋‍♂️

  • @victoriaa.victoria3050

    Lot of thanks to you brother

  • @sasikalav4119
    @sasikalav4119 Před 8 měsíci +1

    நன்றி
    வாழ்க வளமுடன்.

  • @rubasreesubramani103
    @rubasreesubramani103 Před 2 lety

    பல வினாக்களுக்கு விடைகள் கிடைத்தது குருவே நன்றி

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 Před 6 měsíci +1

    Nallavilakkam,, . prapanjapurithalai vilakkiyapathivukkunandri

  • @kanagraj3949
    @kanagraj3949 Před 2 lety

    Amesing...explained....super

  • @kalaiselvivengidasalam8468

    தெளிவு பெற்றேன்
    நன்றி ஐயா

  • @kavithamukunthan1335
    @kavithamukunthan1335 Před 2 lety +3

    Valzga valamudan iyya🙏

  • @sathishyathavu704
    @sathishyathavu704 Před 2 lety

    Excellent message

  • @brahvishmah-appliedcounsel1949

    Very clear explanation...

  • @dovegreendecors9548
    @dovegreendecors9548 Před rokem

    Excellent Video.. Thanks for providing more clarity on all meditation levels.....

  • @tejadev8850
    @tejadev8850 Před 9 měsíci

    Thank you so much for this video.thanks to univers

  • @saikarthik6566
    @saikarthik6566 Před 2 lety

    நன்றிகள் 🙏

  • @kohilamn6723
    @kohilamn6723 Před rokem

    கோடானு கோடி நன்றிகள்🙏

  • @ramyaravi3876
    @ramyaravi3876 Před 8 měsíci +1

    Kodanu kodi nandrigal entha arputhamana pathivai koduthatharku. Nandri prabanjathirku.🙏🙏🙏ஏதோ ஒரு உலகத்தில் இருந்து வெளியேறிய அனுபவம் இந்த பதிவில் இருந்து வெளிவந்தது.

  • @c.muthukrishnan5485
    @c.muthukrishnan5485 Před rokem +1

    Riyali veri super sir thank you so much

  • @miithranraghavan8480
    @miithranraghavan8480 Před 2 lety +8

    This voice will drive us to do thiyanam 🙏

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l Před 2 lety +1

    அற்புதம்

  • @aruldurgalove4401
    @aruldurgalove4401 Před 2 lety

    Very very thanks 💪👍👍👍

  • @jegathambaljeyakrishnan2698

    Very nice demonstration thanks on sairam

  • @pranaw2711
    @pranaw2711 Před 2 lety

    Arumai arumai vazhga valamudan

  • @renugadevi2990
    @renugadevi2990 Před 2 lety

    மிக்க நன்றி சார்

  • @DinegaRajatheepan
    @DinegaRajatheepan Před 5 měsíci +1

    Thank you universe ❤

  • @shrrideve
    @shrrideve Před 2 lety +2

    Superb👌

  • @srivariagencieslakshmipath6680

    Really super

  • @tamilselvimanickavelu7376

    Vazhga Valamudan Ayya

  • @srividya1011
    @srividya1011 Před 2 lety +3

    வாழ்க வளமுடன் 🙏 அருமையான காணொளி! தவம் மற்றும் ஆன்மாவைப் பற்றிய தெளிவு பெற்றேன். நன்றிகள் பல 🙏🙏🙏

  • @jamunar8155
    @jamunar8155 Před 2 lety +1

    Vazgavalamudan super

  • @tamilbeautypedia4046
    @tamilbeautypedia4046 Před rokem +1

    வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏🙏🙏

  • @pavithragh1596
    @pavithragh1596 Před 2 lety +1

    Vazgha valamudan

  • @GnaniengEng
    @GnaniengEng Před 2 lety +1

    அருமை.
    நன்றி ஐயா.

  • @lathadeviduraivelu7118
    @lathadeviduraivelu7118 Před 2 lety +2

    Thank You