சொந்த வீடுசார் அது? வாடகை தரமறுக்கும் குடும்பம். மன உளைச்சலால் சோகம். எங்க அக்கா உடல வைக்கக்கூடாதா?

Sdílet
Vložit
  • čas přidán 22. 06. 2024
  • சொந்த வீடுசார் அது? வாடகை தரமறுக்கும் குடும்பம். மன உளைச்சலால் சோகம். எங்க அக்கா உடல வைக்கக்கூடாதா?
    #salem #protest #polimernews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 263

  • @jeyaprakash3500
    @jeyaprakash3500 Před 12 dny +402

    வீடு வாடகை விட்டவனும், பணம் கடன் வாங்கி கொடுத்தவனும் நிலைமை இதுதான் 😢

  • @VijayaLakshmi-kq8lp
    @VijayaLakshmi-kq8lp Před 12 dny +204

    அடுத்தவர்களின் சொத்துக்கு ஆசைப்பட கூடாது

  • @duraisamyc463
    @duraisamyc463 Před 12 dny +283

    காவல்துறை உண்மையாக செயல்படுகிறதா என சந்தேகமாக உள்ளது.

    • @Appuandkittuvlogs
      @Appuandkittuvlogs Před 12 dny +3

      Civil case la police involvement agakudadhu only criminal court than decide pannanum rcop illa rltop nu case podanum with in six month la case mudiyum or injunction stay vanghalam police ku ithukun sambantam illa don’t accuse police civil matter la thalaedakudadhu

    • @user-bz2kj4ox3m
      @user-bz2kj4ox3m Před 11 dny

      Yes suma ethukaga police pesunallea kutaramnu pugar kutukurangunga.. Police eanathan panunavanga pavam

  • @user-uu5ym2rr3q
    @user-uu5ym2rr3q Před 12 dny +256

    வாடகை இருக்கிறவங்களுக்கு இவ்வளவு திமிரா.அடிச்சி தொறத்துங்க

    • @thanayadhanika7167
      @thanayadhanika7167 Před 11 dny +7

      அனைவரும் இவ்வாறு இருக்க மாட்டார்கள்

    • @user-uu5ym2rr3q
      @user-uu5ym2rr3q Před 11 dny

      @@thanayadhanika7167 நான் அனைவரையும் சொல்லவே இல்லை..

    • @user-qj1yz2xb1q
      @user-qj1yz2xb1q Před 10 dny +4

      Ipa ipudi tha nadakthu na irukurathu a kuda porantha thampi vdu madila irukom kila amma irunthanga enga ammakum marumakalukkum sandaiyaki avunga veeta vittu kali panidu poyidanga enga amma irukum pothu nanga avlo sedi valathom a thampi amma vetta vittu ponathala thampi friendoda sithiku veeta leasuku vittutu chennai poyida vanthavunga engala camera vachi check pani a thampikida ethathu onu enai pathi sollidu irukuthunga avan ipa engala vetta vittu kali panna sollida na vachi sedila ethaium pikka kudathu solluthunga ipa vadagaiku varavungaluku tha kalam Aki poyiduchi enakku urimai irukkunu na iruntha a thampi unakkula oru urimaium illa un munchila mulika mada sollida epudi kudi varavunga kudupathaiye nasamakuthunga

    • @mosesgrona8620
      @mosesgrona8620 Před 8 dny

      Nangalum vadaga veetla than irukkom 5 years ah ore veetla ippa than veedu Kali panna porom main reason house owner Vera edutthula veedu kattittu poittanga Athanala Inga irukka pudikkala athum illama konjam periya veeda kedachithu Athuvum oru reason than Nalla house owner family ♥♥

    • @user-uu5ym2rr3q
      @user-uu5ym2rr3q Před 8 dny

      @@mosesgrona8620 👍

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 Před 12 dny +172

    அந்த வீட்ல குடி இருக்கிறவங்க கட்சிக்காரர்கள் அதனாலதான் இத்தனை பேர் சப்போர்ட் பண்ற

  • @arunachalampalaniappan9586
    @arunachalampalaniappan9586 Před 12 dny +68

    பொதுமக்கள் ஒன்று கூடி அவளை வீட்டை விட்டு விரட்டுங்கள்

  • @Adviews100
    @Adviews100 Před 12 dny +130

    வாடகை வீட்டுகாரனுங்க அட்டூலியம் அதிகமாக உள்ளது.. எவனுக்கும் பாவம் பரிதாபம் பாக்க கூடாது..

    • @hakeshmobiles
      @hakeshmobiles Před 6 dny

      ellarum apdi illa nanba...naanga 10 varusham vaadagai irundhom...veedu alter pannanumnu solli gaali panna sonnanga pakkathulavera veeduku poitom aana avanga alter pannala vera orutharhu vaadagaiku vitanga...correct ah 1 st annaiku rent kuduthuduvom...naan enga appa maadhiridhan 2014 marriage aachu pora ella veetlayum rent proper ah kuduthuduven...shopkum same dhan date la correct ah kuduthuduven...na walajahbadla oru veetla irundhapa andha house owner motor repair panradhula irundhu adhuku new spare vaanguradhukum naanga paadhi share thara solluchu..adhu mattumilla andha motorku avanga portion enga portion rendulayum connection irukunu poi solluchu vera vazhi illama motorku enga current dhanusepannom avanga use panradhukum

    • @ashrafali-vv2wv
      @ashrafali-vv2wv Před 3 dny

      உண்மை
      செருப்பாலயே அடிச்சு வெளியில தொரத்தணும் பாவம் ஒரு உசுரு போச்சு

  • @loganathanvloganathanv7059
    @loganathanvloganathanv7059 Před 11 dny +53

    இன்று ஒரு கொத்தனார் கூலி 1100 அடுத்து ஆண் வேலை கூலி 950பெண் 850 இது கூட சென்னை போன்ற இடத்தில் இல்லை அடுத்த கட்ட நகரத்தில் ஒரு வீடு கட்ட ஆகும் செலவு சாதரணமாக ஒரு மாத சம்பளம் வாங்கும் யாரும் வீடு கட்ட முடியாது, இந்த நிலையில் ஒருவர் நம்மை நம்பி வீடு விடுகிறார் என்றால் அது ஒரு பெரிய புண்ணியம் அவர்களுக்கு எந்த நேரத்திலும் துரோகம் செய்ய கூடாது நானும் பத்து வருடம் ஐந்து வாடகை வீட்டில் இருந்தேன் எந்த பிரச்சினையும் வந்தது இல்லை.

    • @bharath2477
      @bharath2477 Před 9 dny +3

      நானும் 10-12 வருடம் 4-5 வீட்டில் வாடகை இருந்துள்ளேன். அதில் 1-2 வீட்டில் உரிமையாளரால் சிறிய சிறிய பிரச்சனை இருந்துள்ளது. இன்னொரு வீட்டில் உரிமையாளரின் மிகுந்த தொல்லையால் 2-3 மாதத்திலேயே வீட்டை மாற்ற வேண்டிய நிலைமை வந்தது. இன்னொரு வீட்டில் சக வாடகையாளர்களால் அவ்வப்போது தொல்லை இருந்துள்ளது. Naanga irundha veetla onnu house owner naala edhaavadhu prachanai varum illa naa anga irukura matha tenants naala prachanai varum. En ippadi irukaanunga nu therila. Ungaluku adhirshtam. Adhaan nalla padiyaa amainjirukku. Ippadiye ellaarukum amainjaa nallaa irukum.

  • @sivakumarm816
    @sivakumarm816 Před 12 dny +57

    இன்று வீடு வாடகை க்கு விட்டவர்கள் பாடு திண்டாட்டம்தான்

  • @arunr.m2129
    @arunr.m2129 Před 12 dny +175

    இந்த காலத்தில் வீட்டை வாடகை விட்டால் வீடு நாமக்கல்லை. சட்டம் முழுவதுமாக குடியிருப்பவர்களுக்கு சாதகமாக உள்ளது

    • @porselvis-rd2in
      @porselvis-rd2in Před 4 dny

      நீங்கள் சொல்வது தவறு

  • @rajulin100
    @rajulin100 Před 12 dny +128

    எல்லோரும் சேர்ந்து வீட்ட விட்டு விரட்டுங்க

  • @muninarayananr1486
    @muninarayananr1486 Před 12 dny +99

    வீடு வாடகைக்கு விட்டாள் இப்படியெல்லாம் அநியாயம் செய்வார்களா

    • @VENKATARAMANANR
      @VENKATARAMANANR Před 12 dny +13

      நிஜம். சில காசு பார்த்து வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு லோல் படுவதைவிட வீட்டை பூட்டி வைத்தலே தகும். இது இன்புலூயன்ஸ் இல்லாத சாதார மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

    • @kalyanib1757
      @kalyanib1757 Před 12 dny +3

      உண்மை​@@VENKATARAMANANR

    • @Appuandkittuvlogs
      @Appuandkittuvlogs Před 12 dny

      Govt servants ku vedu rent ku vedalam three year ku oru vatti transfer varum business pandra vanuku vedu kodutha eppadi than rental agreement podanum and atha 11month ku oru vatti renewal pannanum with conditions.

    • @legendrams548
      @legendrams548 Před 12 dny

      பல வீடுகளில் இப்படி தான் வாடகைக்கு குடியிருப்பவர்கள் அட்டூழ்ய்ம செய்கிறார்கள். முக்கியமாக கடை வாடகைக்கு விட்டால் பல வருடங்களாக வாடகை தராமல் கேஸில் இழுத்துவிட்டு உரிமையாளர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள், சில இடங்களில் உரிமையாளர் இறந்தும்விடுகிறார் ஆனால் ஏமாற்று வேலை மட்டும் தொடர்ந்து நடக்குது.

    • @kalyanib1757
      @kalyanib1757 Před 11 dny +2

      @@Appuandkittuvlogs இந்த காலத்தில் அரசு வேலை செய்பவர்களில் ரூல்ஸ் பேசற ரவுடிகள் இருக்கிறார்கள். வியாபாரிகளில் பார்ப்பதற்கு ரவுடி மாதிரி இருப்பவர்கள் நாணயமானவர்களும் இருக்கிறார்கள். ஆக வீட்டு சொந்தகாரரும், குடியிருப்போரும் நல்லவர்களாக அமைவது கொடுப்பினை

  • @JB-lk5ds
    @JB-lk5ds Před 12 dny +150

    நானா இருந்தா அவ கைய கால ஒடச்சுஉட்ருப்பேன்

    • @jayaraj1885
      @jayaraj1885 Před 12 dny +4

      ஜயா இப்படி செய்தால் சட்டம் உரிமையாளரை தண்டிக்கிறது

    • @Pimpilikki
      @Pimpilikki Před 12 dny +8

      நானும் தான்... அப்படி உள்ள போனால் பரவால்ல

    • @ajindajin8344
      @ajindajin8344 Před 12 dny +6

      Current cut panale oodirupan

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar Před 9 dny +18

    வாடகைதாருக்காக சட்டம் திருத்தப்பட வேண்டும்.தேவையில்லாத பலவற்றை வெளிநாட்டில் இருந்து copy அடிக்கும் நாம்,இந்த விஷயத்தில் அவர்களின் சட்டத்தை இயற்ற வேண்டும்.

  • @parthasarathy663
    @parthasarathy663 Před 12 dny +28

    நியாயம் எங்கே தர்மம் எங்கே

  • @SubaShini-ig5wr
    @SubaShini-ig5wr Před 12 dny +34

    Police not doing their duty properly

  • @paramesr4934
    @paramesr4934 Před 12 dny +29

    என்ன செய்வது சட்டம் அப்படி இருக்கிறதே கடன் வாங்கிருப்பவருக்கு தானே சாதகம் சட்டம் அப்படி இருக்கிறது வாடகைதாரர்

  • @akilanakilan8260
    @akilanakilan8260 Před 12 dny +34

    காவல் துறை உங்களுக்கு ஏன்டா இந்த பொழப்பு இதுக்கு கூட்டிகொடுக்கலாம்

  • @Raj-pt4re
    @Raj-pt4re Před 12 dny +66

    நீதியின் தேவன் நீதி செய்யுங்கப்பா

  • @Doraemon-4567
    @Doraemon-4567 Před 12 dny +167

    விடியல் ஆட்சியில் என்னென்ன நடக்குது பாருங்க 😢😢😢

    • @tamilffplayer8953
      @tamilffplayer8953 Před 12 dny +4

      40vs40 apadi tha irukum 😂😂😂😅😅😅

    • @sujajsk2683
      @sujajsk2683 Před 12 dny +12

      இதுல அரசியல் எங்கடா வந்தது .

    • @manikandansta2433
      @manikandansta2433 Před 12 dny +3

      ​@@sujajsk2683 bro oru time la bjp nu solvanga ipo DMK nu soldranga

    • @ajindajin8344
      @ajindajin8344 Před 12 dny

      ​@@sujajsk2683ஆட்சியாளர்கள் சரியாகஇருந்தால் யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆனால் இது தத்தி ஆட்சி

    • @diyarajp9096
      @diyarajp9096 Před 11 dny +2

      Kandippa politics irukanu therila but money playing big game.

  • @kishintouch
    @kishintouch Před 12 dny +13

    " Once a tenant is always tenant" advocate should educate his clients. If tenant not vacating appropriate suit to be invoked it will take time but tenant cant became owner.

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 Před 12 dny +146

    பாடியை கொண்டு போய் வைங்க.வாடகை தரவில்லை என்று வீட்டை இடித்ததற்காக கூப்பாடு போட்டு கோமாளிகளே கொஞ்சம் கேளுங்க.

  • @AcupressureinTamil
    @AcupressureinTamil Před 12 dny +40

    போலீஸ் ஒண்ணு மே செய்யாது. நான் இப்போது கேஸ் தான் நடத்தி க்கிட்டு இருக்கிறேன்

    • @jayaraj1885
      @jayaraj1885 Před 12 dny +11

      நானும் தான், நம்மை போல ஏமாறும் வீட்டு உரிமையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தலைமை நீதிபதி மற்றும் முதவரிடம் கோரிக்கை வைக்க வேண்டும்

    • @meowow12
      @meowow12 Před 11 dny +3

      Currenta cut panni vidunga motor kalati edunga

    • @AcupressureinTamil
      @AcupressureinTamil Před 11 dny +1

      Possession.? Police wont take any action. We can't go near of the house. They give false complaint against us.

    • @SSA23705
      @SSA23705 Před 9 dny

      மனசாட்சி இல்லாம நடக்கிறவங்க எதற்கும் துணிந்தவர்களாகத்தான் இருப்பார்கள்

  • @revathivelraj6458
    @revathivelraj6458 Před 12 dny +40

    Rent ku vantu veeda vachupangala.ena kodumai

  • @yesudosstitus2809
    @yesudosstitus2809 Před 12 dny +37

    Tamilnadu police will speak money side.

  • @gowrir6686
    @gowrir6686 Před 12 dny +10

    There should be a law to protect house owners. Because of some tenants doing like this, good tenants are facing issues

  • @ilaiyarasanvaratharajan
    @ilaiyarasanvaratharajan Před 12 dny +18

    விடியல் ஆட்சியில் நீதி கெட்டு விட்டது . நீதி மன்றம் அலட்சியம் காட்டுவது ஏன்

    • @tamil3379
      @tamil3379 Před 9 dny

      தூக்கம் வராம தவிச்சானே ஒரு ஜடிஜி அவன் இப்ப இல்லையா......

  • @RajeshRajesh-tt3yq
    @RajeshRajesh-tt3yq Před 12 dny +18

    அவளை நாலு சாத்து சாத்துங்க சரியாகிவிடும்

  • @gunamary6393
    @gunamary6393 Před 12 dny +6

    அதிகார திமிரு தம்பி நியாயமான முறையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏

  • @parthiban51643
    @parthiban51643 Před 12 dny +8

    கரண்ட் பில் தண்ணீர் பில் கட் பன்னுங்க

  • @VijayaLakshmi-kq8lp
    @VijayaLakshmi-kq8lp Před 12 dny +20

    இந்த நாட்டில் வீடீல்லாதவர்கள் பலர் உள்ளனர். சென்னை போன்ற நகரங்களில் வாடகை கொடுத்து விட்டு வயிற்றில் ஈரத்துணி கட்டிக்கொண்டு நடுத்தர மக்கள் வாழ்கின்றனர்.அரசாங்கம் என்ன செய்ய போகிறது?

    • @AIsamAI-qo4ti
      @AIsamAI-qo4ti Před 12 dny +4

      அப்பனா அடுத்தவன் சொத்தா அபகரிக்கலாம் சொல்றியா நாங்களும் இப்போ வாடகைக்கு கொடுக்கிறதில்லை எல்லாரும் இப்படி முடிவெடுக்க ஆரம்பிச்சா வீடு கிடைக்க தட்டுப்பாடு ஏற்படும்😅😅😅 அரசு நெறிப்படுத்த வேண்டும்

  • @SunVel-em8to
    @SunVel-em8to Před 12 dny +20

    அட மூஞ்சில நாள் பூரா போட்டனா சரியாயிடும் போட்டுட்டு அவளுக்கு முன்னாடி நீ போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டியதுதானே அதை விட்டு போட்டு ரோட்டுல நின்னா சரி ஆயிடுமா

  • @priyafilemanager3939
    @priyafilemanager3939 Před 12 dny +7

    Tamilnadu government help pannunga pls.😭😭

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Před 11 dny +4

    எங்களுடய அண்ணன் வீட்டிலும்,இப்படி பிரச்சினை,
    (ஆனால்,வாடகை கொடுத்தார்கள்,) நாலு மாதம் டைம் கொடுத்து,அதன் பிறகு இரண்டு மாதம் டைம் ,கொடுத்து காலி செய்ய வில்லை,,,,,,!இன்னும்
    இரண்டே நாட்களில் காலி செய்யாவிட்டால்,எங்கள்
    பொருள்களை, கொண்டுவந்து
    இறக்கி விடுவோம்,என்று சொன்னவுடன் ,மறு நாள் ,வேறு வீட்டுக்கு சென்று விட்டனர்,!

  • @Snuv-kk1ip
    @Snuv-kk1ip Před 9 dny +2

    Indha world laye கடன் தவிர வேற எதுவும் கொடுமை கிடையாது

  • @muthumarimgm8023
    @muthumarimgm8023 Před 12 dny +6

    Enna kodumai enga house woner engala nambi house vittudu vera oorula erukkanga naga atha won house mari srlavu panni maintain panni vachrukkon monthly 3date rent send panniruvom antha house enna selavu vanthalum nagathan pakkanum but woner entha disturb panba mattaga antha alavukku enga mela nambikkai namalum athu mari nadathukjanum yen aduthavaga sothukku aasa padanum avagalum kasda pattu thana kattirupoaga manasatchi kedaiyathu epoadi pannina epdi nambi rent ku vettuvaga.

  • @invisibledon4060
    @invisibledon4060 Před 12 dny +16

    Ellarum seruthu ulla pugunthu adika vendithana..ella porulum udaika vendithana current water supply pipe a arukavendithana....pavam puniyamey manusangaluku paka kudathu nalla vachu senjurvainga namala..

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 Před 12 dny +13

    போலீஸ் சரி இல்லை.dmk அட்டூழியம்.

  • @keralalotteryvstnsk758
    @keralalotteryvstnsk758 Před 12 dny +22

    Enna da ithu vadagai karanuga over ah pandranuga

  • @prashanthk8755
    @prashanthk8755 Před 12 dny +7

    கேட்டா அட்வகேட் சொல்லிப்பானுங்க, பண்றது எல்லாம்

  • @user-ds4ol7hy1w
    @user-ds4ol7hy1w Před 8 dny +8

    வீட்டை வாடகைக்கு விடும் வீட்டு உரிமையாளர்கள் நிலை தமிழ்நாட்டில் மிகவும் பரிதாபத்துக்குரியது.😢

  • @ramasamy3450
    @ramasamy3450 Před 12 dny +7

    Tedent should be punished

  • @PRATHIBA31
    @PRATHIBA31 Před 6 dny

    Same problem for us.Tenants are behaving worst.Government must implement proper rules.

  • @shanmugamr1577
    @shanmugamr1577 Před 12 dny +9

    ஏன்டா அம்மா செத்து இருக்கு நானா இருந்தா இனனேறம் குடும்ப போட்டு தள்ளிறுப்பேன்

  • @sumanmohanan8553
    @sumanmohanan8553 Před 12 dny +3

    Ethu Anniyamam. Justice should be given. Loop Holes in Law is taken as advantage by miscreants. I pray for justice for this family.

  • @user-hw1wf3wd1z
    @user-hw1wf3wd1z Před 12 dny +4

    Adhunala than 2-3 years mela yaarum vaadagaiku vida matranga house owners neriaya peru.

  • @lp8688
    @lp8688 Před 8 dny +1

    Current, water and drainage connection cancel pannunga.. Adhuku ellame unga kita dhana access irukum adhelam cancellation ku apply panunga.. Aparam oru nalla rotwellier dog onnu vangi avanga veetu vasal la kati veinga veetu vasal thandana saavu dhan..

  • @DhanaLakshmi-fe5xu
    @DhanaLakshmi-fe5xu Před 9 dny +1

    Any Advocate give proper solution to house owner please.

  • @gajendrakumar1557
    @gajendrakumar1557 Před 12 dny +13

    ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு... து து து

  • @user-xs4ms7oi6i
    @user-xs4ms7oi6i Před 11 dny +1

    தம்பி குடும்பம் மாவட்டம் ஆட்சி தலைவர் பார்த்து கூறுகள் இல்லை போரட்டம் வெற்றி பெற்றார் வாழ்த்துக்கள்

  • @KingmakerWell46
    @KingmakerWell46 Před 12 dny +7

    இப்போ இருக்க சட்டம் சரியில்ல
    simply waste அதுக்கு தான் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்டேன்

  • @lsky2380
    @lsky2380 Před 12 dny +2

    What rules is this , owners don't rent any one with agreement

  • @bharathamraju9912
    @bharathamraju9912 Před 12 dny +2

    Karunanidhi is the main reason, who started this

  • @RageshPU
    @RageshPU Před 11 dny +1

    Indian penal code should address this issue in EXpress Court

  • @Kamali2013
    @Kamali2013 Před 12 dny +3

    Worst department.

  • @veenaarunkumar1371
    @veenaarunkumar1371 Před 12 dny +4

    Very worst government 😢

  • @gvbalajee
    @gvbalajee Před 12 dny +3

    OMG

  • @user-kh5mj1nf1t
    @user-kh5mj1nf1t Před 11 dny +1

    இரு தரப்பிலிம் விசாரிக்க வேண்டும். இவர்கள் ஆறு மாதம் பின் இரண்டு வருட ம் குடியிருப்பதாக மாற்றி மாற்றி கூறுகிறார்கள்.

  • @Potter4545
    @Potter4545 Před 12 dny +7

    3 years oruka vadakai aalugala mathete irukanum ilana ipaditha, andha dogs ah adichu verataratha vitutu

  • @Ranjithkumar-rl2gy
    @Ranjithkumar-rl2gy Před 12 dny +7

    Enna manusha janmam da neenga aduthavana kastapaduthi vaazha paakerenga ungalukku manasu manasachi eathavaathu erukkaa.

  • @VijayaLakshmi-kq8lp
    @VijayaLakshmi-kq8lp Před 2 dny

    சொந்த வீடு உள்ளவர்கள் மட்டுமே கமெண்ட் போட்டுள்ளார்கள் 😂😂😂

  • @anithakanishwaran9754
    @anithakanishwaran9754 Před 8 dny +1

    Chennaila rent vidravanga romba conditions poduvaanga naraya per house gali panumbodhu advance full amount adhuku idhukunu charge panni kaasea kudukamatanga ipadium pala per erukangapa nangellam eavlo strees aagirukom kadavul paathupaar thappu pandravangala

  • @100acre
    @100acre Před 12 dny +3

    Pavam pa rent back ground kettu vidunga 😮😮😮😮😮
    Pakka silent vandhu aprm rowdy thanam❤

  • @JP.Pradap
    @JP.Pradap Před 12 dny +2

    Tenant avanga face ah kattunga..
    Lets see and hear what they have to say?!😮

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 Před 12 dny +2

    Iyyo Pavam. If you let out the house we will be facing the problem. People coming for rent, behaving just like rowdy.

  • @kms-kms
    @kms-kms Před 12 dny +2

    En veedlayum 5 varusam vadaka kudukama veeda Kali pannama irunthan court la case potom engaluku theerpu sathakama 3 varusam kazhichu vanthathu ana en kanavar antha mana varuthathil eranthuvitar

  • @legendrams548
    @legendrams548 Před 12 dny +2

    Courts are responsible for innocent victims mental agony by not finishing such cases quickly. It should take only a week to verify the documents of thr owner and remove the tenant from occupancy using police force to favour the owners but for some reason courts prolong the cases...very bad!

  • @leokid5133
    @leokid5133 Před 11 dny

    The house owner should create an app like cible, how financial institutions verify before funding.

  • @vgn369
    @vgn369 Před 11 dny

    இறைவா

  • @madhum6773
    @madhum6773 Před 8 dny +1

    நான் திருநங்கை!! குடியிருக்க வீடு தர மாட்டாங்க.. என் சக திருநங்கை தோழி வந்ததுக்கு என்னை வீடு காலி பண்ண சொன்னாங்க!!😢😢

  • @gowrir6686
    @gowrir6686 Před 12 dny +1

    So sad

  • @saraswathiyms59
    @saraswathiyms59 Před 4 dny

    Now what happened???

  • @arunprasath6738
    @arunprasath6738 Před 12 dny +3

    இது போல சில வாடகைக்கு இருக்கும் நாய்களால் தான் மற்றவருக்கு கொடுக்க மறுக்கிறார்கள்

  • @mhomedmansur6736
    @mhomedmansur6736 Před 12 dny +9

    Police sari illa

  • @ajithprasadvijayakeerthi476

    இனி ஜாதி மதம் கேட்டுதான் வாடகைக்கு விடனுமோ?

  • @sivaramann7631
    @sivaramann7631 Před 12 dny

    Please change all civil laws

  • @bala559
    @bala559 Před 9 dny

    Salem entha area.

  • @raghavyadav2211
    @raghavyadav2211 Před 12 dny +11

    Adichu toratunga

  • @bhuvaneshwarikumar9114
    @bhuvaneshwarikumar9114 Před 12 dny +1

    Ella house wonerum ipadi than last time la feel pandrom renders very worst

  • @yesudosstitus2809
    @yesudosstitus2809 Před 12 dny +9

    Dravida model

  • @jojoyce
    @jojoyce Před 6 dny

    What happened finally?

  • @jagadeesanamee2005
    @jagadeesanamee2005 Před 12 dny +1

    Sometimes Indian judiciary and system failed to protect common man, even though everyone knows the culprit.

  • @VijayaLakshmi-kq8lp
    @VijayaLakshmi-kq8lp Před 12 dny +1

    இவர்கள் நிலை இப்படி.இது தவறு தான். ஆனால் வீடீல்லாத பலர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள்.75% பேர் சொந்த வீடீன்றி உள்ளனர்.கரண்ட் பில் 10 மடங்கு அதிகமாக வசூல் செய்யும் வீட்டு உரிமையாளர்களும் உள்ளனர்.வீடுகள் கட்டி பில்டிங் கட்டி அபார்ட்மெண்ட் கள் கட்டி வாடகைக்கு விடுவது நல்ல லாபகரமான உழைக்காமல் உட்கார்ந்து சம்பாதிக்கும் பிஸினஸ்.அரசாங்கத்துக்கு நடுத்தர மக்கள் பற்றி கவலை இல்லை.

  • @ashrafali-vv2wv
    @ashrafali-vv2wv Před 3 dny

    வீடு வாடகைக்கு கொடுப்பவர்கள் ரூல்ஸ் போடுவது சரிதான் போல

  • @christinasubramoniam8829

    Rental agreement la inimel theliva 1 year matum nu potrunga, theva patta renew pannikonga.

  • @rajalakshmikarthikeyan1242

    Vadagaikku vida payama than illathu

  • @ramasamy3450
    @ramasamy3450 Před 12 dny

    political pressure

  • @vimalkumarc8570
    @vimalkumarc8570 Před 12 dny +2

    சட்டம் தன் கடமையை செய்யும்.

  • @PRASAD_POLITICS
    @PRASAD_POLITICS Před 11 dny +1

    பஸ் விட்டு மேல ஏத்துங்க 😂😂😂😂😂

  • @user-xc4yn3kz1e
    @user-xc4yn3kz1e Před 6 dny

    ஹவுஸ் ஓனர் வாயதிறந்தாலே பொய்யபுளுகுவானுங்க இப்ப இப்படி கிளம்பி இருக்காங்க அட்வான்ஸ் வேணுமாம் வாடகையும் வேணுமாம் வீட்ல யாராவது செத்தா உடனே காலி பண்ணனுமாம் எங்களை இப்படி பாடப்படுத்தி வீடு காலி பண்ண வச்சாங்க பொணத்தை வாசல்ல போட்டு ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாக்கி காலி பண்ண வச்சாங்க அட்வான்ஸையும் தரமாட்டானுங்க கவர்மென்ட் இவனுக பன்ற அலும்பு ஒரு வீட்டுக்குமேல் சொந்தவுடு இருக்ககூடாதுனு சட்டம் கொண்டுவாங்க இவனுக ஆட்டகாசம் தாங்கமுடியவில்லை

  • @srinew27
    @srinew27 Před 12 dny +1

    Police what is this

  • @user-kg1lk9xe7x
    @user-kg1lk9xe7x Před 12 dny +5

    வழக்க என்னிடம் கொடுங்கள். நான் காலி பன்னி தருகிறேன். என்னால் முடியும்... ங்கோத்தா அவனென்ன அவ்வளவு பெரிய அப்பா டக்கரா?????

  • @SangeethaSelam-jr9px
    @SangeethaSelam-jr9px Před 11 dny

    வாடகைக்கு வீடு வர்றவங்க தயவு செய்து யாரும் என்னால் பார்த்து விடுங்க பார்க்க அப்படியே அப்புறம் அணி மாதிரி இருப்பாங்க வந்து குடி இருந்துகிட்டு இல்லாத ஆட்டம் எல்லாம் ஆடுவாங்க தயவுசெய்து இந்த மாதிரி ஆடுற உங்களுக்கு வீடு கொடுக்காதீங்க வாடகைக்கு வீடு வாடகைக்கு விடுவதற்கும் பயமா இருக்கு நம்மளும் வாடகைக்கு போய் ஒரு வீட்டில் குடியிருக்கும் பயமா இருக்கு ஏன்னா சொந்த வீட்டுக்காரங்க எப்படி இருப்பாங்கன்னு தெரியாது நம்ம என்ன பண்றதுன்னே தெரியல😊

  • @porselvis-rd2in
    @porselvis-rd2in Před 4 dny

    எந்த ஊர்

  • @KIRUBA-fq3nc
    @KIRUBA-fq3nc Před 2 dny

    Edhukudha LAW padekaraga pola 💦

  • @SanjanaJaya2308
    @SanjanaJaya2308 Před 4 dny

    Ena da idhu aniyayama iruku.avanga veedu yen avangaluku thara matranga.🥵

  • @halfboil007
    @halfboil007 Před 5 dny

    வாடகைக்கு வந்தவன் yemathuran nu conform aiduchu na. Paayasatha potra vendiyadhu தான். 😎

  • @Rrjk79
    @Rrjk79 Před 12 dny +1

    வாடகைக்கு விடுபவர்கள் ஒரு வருஷத்துக்கு மட்டும் அக்ரிமென்ட் போடனும், அதுவும் கையெழுத்து + கைரேகையுடன் .
    அடுத்த வருடம் புது அக்ரிமென்ட் போடனும். நீண்ட காலத்திற்க்கு யாரையும் வாடகைக்கு வைக்க கூடாது.
    ஆனால் எனக்கென்னமோ இந்த விஷயத்தில் பல உள்குத்துக்கள் இருக்கும்னு தோனுது.

  • @babug8339
    @babug8339 Před 12 dny +2

    Vakkiveetulla , police veetulla ponnu yadukkatha y, ponnu kudukkathay

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 Před 12 dny

    This is unacceptable and condemnable cheating the owner