QUARANTINE FROM REALITY | MALARGAL NANAINDHANA | IDHAYAKAMALAM | Episode 583

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 583
    #qfr #KVMahadevan #psusheela
    Episode 583
    Performed by : @singerdeepika
    Flute: @Selva G Flautist
    Veenai - @Ranjani Mahesh
    Percussion: @Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #kaviyarasar #kannadasan #idhayakamalam #strings #malargal #retro

Komentáře • 488

  • @balas200
    @balas200 Před rokem +8

    சேர்ந்து மகிழ்ந்து போராடி
    தலை சீவி முடித்தேன் நீராடி
    கன்னத்தை பார்த்தேன் முன்னாடி
    பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி....
    ஆகா....தாம்பத்யத்தை இதை விட கண்ணியமாக வேறு எந்த கவிஞனாலும் சொல்ல முடியுமா....கண்ணதாசனை போன்ற இன்னொரு கவிஞன் இனி பிறக்கப் போவதில்லை.
    பாடலை வழங்கிய QFR-க்கும், அனைத்து குழுவினருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

  • @balas200
    @balas200 Před 2 měsíci +8

    நான் மதுப் பழக்கம் இல்லாதவன் ஆனால் இந்த மாதிரி பாடல்களை கேட்கும் பொழுதெல்லாம் போதை தலைக்கு ஏறி கிறங்கி போகிறேன்.

  • @geethathirumalai238
    @geethathirumalai238 Před rokem +59

    அப்...பா, மலர்கள் நனைந்தனவோ இல்லையோ, என் மனம் பாடகியின் இனிமையான குரலாலும், தெளிவான , பிழையற்ற தமிழ் ஒலிப்பாலும், குளிர்ந்தது. ண' வை ன என்றும், ள வை , ல என்று ஒலிக்கும் பாடகியாக இவர் இல்லாததினால் இரட்டிப்பு குளிர்ச்சி. வாழ்க வளர்க நல்ல தமிழ்ப் பாடகர்களின், தமிழ் பாடல் இசைக் குழுவினரின் எண்ணிக்கை!

    • @barathidassdevaraj9552
      @barathidassdevaraj9552 Před rokem +1

      ❤❤0h

    • @kuppusamys2590
      @kuppusamys2590 Před 10 měsíci

      என்னடா சொல்ற

    • @Kasamuthu
      @Kasamuthu Před 10 měsíci

      ​@@barathidassdevaraj9552பாடலை ரசிக்கமட்டுமே தெரியும் அதன் வார்த்தை சுத்தம் , ஒரு சிலரே அறிய முடியும்

    • @radhasundaresan8473
      @radhasundaresan8473 Před 10 měsíci +1

      அருமையோ அருமை! Excellent 👌

    • @asokan8092
      @asokan8092 Před 10 měsíci +3

      சொன் னது அனைத்தும்
      பொன் அது ! 😊

  • @umaavanchickovan4503
    @umaavanchickovan4503 Před rokem +29

    "என்னை நிலாவில் துயர் செய்தான்" - என்ன ஒரு வாக்கியம் ! என்ன ஒரு கவித்துவம்! கண்ணதாசன் திரையிசையில் காவியம் தீட்டினான். கம்பன், காளிதாசன், பாரதி வரிசையில் கண்ணதாசனும்
    நிற்கின்றான். கண்ணதாசனின் கவிதைக்கு அடிமையான தமிழ்மக்களுள் நானும் ஒருத்தி. கண்ணதாசன் வாழ்கிறான் நம் உள்ளங்களில்.

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 Před rokem +60

    மிக நீண்ட நாட்கள் எதிர்பார்த்த பாடல்களில் ஒன்று... இனிய புன்சிரிப்புடன், அருமையாக பாடினார்... வீணையும், குழலும், கொஞ்சியது... தாளமும், லயமும் இணைந்து துள்ளியது... மொத்தமாக எங்கள் மனங்களை இசை எனும் பனியால் குளிர்வித்து நனைத்தது... அனைவரின் பங்களிப்பும் அற்புதம்..🙏🙏🙏🙏🙏🙏

  • @meenakshinarayanan7509
    @meenakshinarayanan7509 Před rokem +12

    சுசீலா அம்மா இசை தெய்வத்தின் அம்சம் என்பதற்கு மற்றும் ஒரு எடுத்துக்காட்டு❤😊

  • @whitedevil9140
    @whitedevil9140 Před rokem +21

    அழகிய விடியல்..! தீபிகாவின் தேன்குரலில் மேலும் அழகாயிற்று..!😌
    பின்னணி கலைஞர்களின் இசையைக் கேட்க இரு செவிகள் போதவில்லை..! இதம்.. இதம்..!🙏🙏🌷

  • @raghunathansrinivasan7366

    மனங்கள் குளிர்ந்தது
    QFR ஆலே
    ஜனங்கள் மகிழ்ந்தது
    சுபாவாலே
    இதயம் நனைந்தது இசையாலே - பல
    உதயம் நிகழ்ந்தது
    QFR ஆலே
    திரையிசைச் சாறின் சத்துக்கள்!
    எத்தனை எத்தனை முத்துக்கள்!
    எல்லாம் இசையின் சொத்துக்கள்!
    இரசித்து மகிழ்ந்திடும்
    வித்துக்கள்!

  • @rajalakshmithiruvaipadi4188
    @rajalakshmithiruvaipadi4188 Před 14 hodinami

    Wow super song padeya singar esai amakcha vangalikum 🙏👍👏👌👌🙏

  • @thirumalaisunthararajan9502

    பாடல் மிக இனிமையாக அருமையாக இருந்தது. மீண்டும் கேட்க தோன்றுகிறது அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Před 10 měsíci +5

    இதயம் நனைந்தது இசையாலே!
    நெஞ்சம் நிறைந்தது அமைதியாலே!

  • @umaavanchickovan4503
    @umaavanchickovan4503 Před rokem +7

    தீபிகா ரொம்ப அழகாகப் பாடியுள்ளார். மிக இனிமையான குரல்.
    ரஞ்சனி நெடுநாட்கள் கழித்து வந்துள்ளார். ஆனால் சிரித்த முகத்துடன் வாத்சல்யமான வாசிப்பு. நெஞ்சை அள்ளுகிறது. ஷ்யாமின் இசைக்கோர்ப்பு என்றும் என் விருப்பத் தேர்வு. சிறப்பான, நேர்த்தியான இசையமைப்பு. மனம் நிறைந்தது. நிம்மதியில் நிலைத்தது.❤❤❤நன்றி,சுபஸ்ரீக்குத்தான். நன்றி, நன்றி, நன்றி.

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 Před rokem +11

    பி சுசிலாவின் குரலுக்கும் ஒரு குறைவும் வைக்கவில்லை இந்த அழகான பெண்மணியின் இனிமையான குரல்.

    • @ravichander2533
      @ravichander2533 Před měsícem

      சுசிலாம்மாவை கம்பேர் பண்ணாதே இந்த பெண்ணேடு

  • @periasamyrathinavelu4308
    @periasamyrathinavelu4308 Před rokem +16

    அருமையான பாடல்.பாடியவருக்கும் இசை வடிவம் கொடுத்து தொகுத்து வழங்கியவருக்கும் பாராட்டுகள்

  • @gvkrishnan65
    @gvkrishnan65 Před rokem +15

    மிகவும் அருமையான பதிவு. இலங்கை வானொலியின் தினசரி துவக்கப் பாடலே இது தான். பழைய பாடல்களை துல்லியமான ஒலியுடன் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. சுபா மேடம் உங்கள் முன்னுரை எப்பொழுதுமே அருமை. அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @avsundaram
    @avsundaram Před rokem +8

    இந்த குழந்தைதானே பாலசந்தரின் சீரியலில் நடித்த சிறுமிதானே இந்த தீபிகா!!
    என்னமா பாடியிருக்கா இந்த குழந்தை.
    சுபாஸ்ரீ உங்கள் வர்ணனை அருமை. நெஞ்சை வருடும் இந்த பாடலை வெகு அருமையாக பாடினாள் இந்த குழந்தை. வாழ்த்துக்கள்.

  • @g.balasubramaniansubramani6862

    இன்னும் கொண்டாட தவறிய இசை மேதை திரை இசை திலகம் KVM அய்யா 🎉QFR team also

  • @gopathyramachandran864
    @gopathyramachandran864 Před 4 měsíci +2

    உயிர் உருகுது என்பார்களே அப்படி ஓர் பாட்டு. எத்தனை முறை கேட்டாலும் மனம் நிறைகிறது

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 Před 11 měsíci +5

    என்ன ஒரு அழகான
    பாடல் (இசை)தொகுப்பு
    தாங்களுக்கும் நன்றிகள் ஆயிரம் 🙏🙏

  • @bhuvaneswariharibabu5656

    கே வி மகாதேவன் அவர்களுக்கும் சுசீலாம்மாவும் இப்படம் சிறப்பான படமாகும்
    பாடும் பாடகி மிக அழகாகவும் உள்ளார் மிக
    அருமையாகவும் பாடுகிறார்

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Před 14 dny

    ஒரு அருமையான இசையைக் கேட்ட அனுபவத்தை QFR தந்ததில் மிக்க மகிழ்ச்சி.

  • @rengadurais682
    @rengadurais682 Před 11 dny

    மெய் சிலிர்த்து போகிறேன் ஒவ்வொரு முறையும் இப்பாடலை கேட்கும் போது

  • @vaidyanathanramanathan2962

    Beautiful melody. Lovely singing by Deepika. Thank you mam. 👏👏👏to everyone. Keep going.

  • @MrScintillator
    @MrScintillator Před 7 měsíci +1

    Great Rendition 👍

  • @ranganathanb3493
    @ranganathanb3493 Před 18 dny

    ❤❤❤❤ அருமை.. அருமை.. வார்த்தையில்லை.. மயங்கி விட்டேனே.....! ❤❤❤

  • @venkatesang996
    @venkatesang996 Před rokem +7

    மனமும் கண்களும் நனைந்தன.... வாழ்த்துக்கள் தீபிகா

  • @velmaster2010
    @velmaster2010 Před rokem +10

    This is an evergreen composition of KVM. Deepika Excellent Singing. Venkat, Selva and Ranjani did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @ramanisubramanian9606
    @ramanisubramanian9606 Před rokem +11

    பாடல் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. இதனை பாடியவருக்கும் ஆர்சஸ்டரேஷன் செய்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. வாழ்த்துக்கள்.

  • @ravija2812
    @ravija2812 Před rokem +7

    நான் உருகி உருகி ரசித்த பாடல். Thank you QFR for recreating this with your fantastic team. Deepika did full justice to the song. Ranjani as usual with her smile and performance stole the show with flute Selva. Thank you QFR team.❤🙏

  • @rkmspt2
    @rkmspt2 Před rokem +8

    அற்புதமான பாடல். ரஞ்சனியின் வீணை மிக சிறப்பு. மொத்த குழுவுக்கும் வாழ்த்துகள். வாழ்க வளமுடன் பல்லாண்டு.,

  • @GirishCajonBeats
    @GirishCajonBeats Před rokem +5

    மோகனத்தில் ராகத்தில் ஒரு அற்புதமான பாடல், நன்றி qfr👍🙏

  • @varatharajan607
    @varatharajan607 Před měsícem

    ARUMAIYAKA. PAADIYULLEERKAL. SUPER SUPER 👌👌👌

  • @eskay1959
    @eskay1959 Před 3 dny

    தீபிகா அவர்கள் சிறப்பாக படியுள்ளார்கள். வாழ்த்துக்கள்.

  • @sureshsanjeevi3039
    @sureshsanjeevi3039 Před rokem +7

    "குறிஞ்சி மலரில் வலிந்த ரசத்தை" பருகிய பிறகு மீண்டும். மலர்கள் மட்டும் பனியில் நனைவில்லை நாங்களும் நனைந்து விட்டோம்,இந்த பாடலில் எங்களை நனைய வைத்த தீபிகாவிற்கு மிக்க நன்றி.

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před rokem +1

      அந்த நிலவொளியில் இவளது மனம் குளிரும் படி அந்த குறிஞ்சி மலர்தான் பனியில் நனைந்தன. கவிஞரின் வார்த்தை ஜாலங்கள் சொல்லி மாலாது.

    • @werock533
      @werock533 Před 8 měsíci

      Pl correct ," வழிந்த ரசத்தை"

  • @srk8360
    @srk8360 Před rokem +8

    Excellent song 👏👏👏👏👏👏👌👌.. அனைத்து இசைஞர்களுக்கும்மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.💐💐💐💐💐💐🙏 நன்றி 💞

  • @sethuravindran6831
    @sethuravindran6831 Před rokem

    👌👌👌👌👌👌👌👌👌 to the power of n

  • @kichumulu6101
    @kichumulu6101 Před 8 měsíci

    Super super.Awasome

  • @wolffury5019
    @wolffury5019 Před rokem +5

    Honey Dipped Voice!
    Awesome Team Work!
    Congratulations 🎊

  • @visalakshmi7969
    @visalakshmi7969 Před rokem +5

    Hi Ma'am my favorite song thanks for you choosing for this song evergreen song singing very nice and good wishes to her 👍👏🙏👌👍👍👍👍👍👍👍👍

  • @ramalingamvasaganarasu6683

    How did our music directors conceived such beautiful clasicals. What an imagination.

  • @sajahansadique6085
    @sajahansadique6085 Před 11 měsíci +3

    மிக இனிமையான இந்தக் கீதம் உங்கள் இனிய குரலால் மேலும் மெருகேறியது நன்றி.

  • @BargaviRaja
    @BargaviRaja Před 9 měsíci

    Super super super 👌👌👌

  • @chellamuthugounder9242
    @chellamuthugounder9242 Před 11 měsíci +3

    😂மிக மிக அருமையான பாடல் காதலின் அருமையை உணர்த்தும் வகையில் இந்த பாடல் வெகு அழகாக ஒருங்கிணைந்து பாடியுள்ளார சுசிலா இது தினமும் கேட்டாலும் திகட்டாதுஎல்லோருக்கும் நல்வாழ்த்துக்கள்

  • @Narayanan-fb4ln
    @Narayanan-fb4ln Před měsícem

    Good evening super song very nice voice God bless you.

  • @rajeswarijbsnlrajeswari3192

    நேற்று தான் இந்த பாடலை ஒரு தொலைக்காட்சியில் பார்த்தேன். அருமையான பாடல் . பாராட்டுக்கள் அனைவருக்கும்..

  • @drelaelanchezhian7437
    @drelaelanchezhian7437 Před rokem +5

    Awesome 👏 breath control and lovely rendition
    This song used to be and still my favourite during College days and now too
    Thank you 🙏

  • @senthildharun2113
    @senthildharun2113 Před 4 měsíci +1

    எனக்கு எப்போதும் ஷியாம் பெஞ்சமின் வெங்கட் இவர்களின் இசை பங்களிப்பு பிரமாதம்👌👌👌

  • @srg-78
    @srg-78 Před rokem +6

    எங்கள் மனதும் குளிர்ந்தது குரலாலே-பாடலாலே!🎶
    பொழுதும் விடிந்தது வீணையாலே!🎶
    சுகம் பொங்கி எழுந்தது குழலாலே!🎶
    6:04 மனதை தொடும் வரிகள் அமையபெற்ற மிகவும் இனிமையான பாடல்..டீம் QFR க்கு வாழ்த்துக்கள் பல💐

  • @manoharpurushotham6454
    @manoharpurushotham6454 Před 2 měsíci

    What a lovely composition from k v mahadevan sir truly a legend

  • @ramachandrandhanushkodi1100
    @ramachandrandhanushkodi1100 Před 9 měsíci

    இசையமைப்பதில்
    இத்தனை நுணுக்கங்களா!......
    அருமை

  • @swarnatharamurali1239
    @swarnatharamurali1239 Před rokem +7

    One of my favourite songs of Suseelamma.
    Beautiful composition by KVM Sir.
    Deepika sang soo nicely with a beautiful smile.
    Beautifully rendered by the whole Qfr team.
    Hats off.👌👏👏👏👍

  • @jayaseelan8582
    @jayaseelan8582 Před 11 měsíci +1

    What s Beautiful with melody voice
    Subha madam your team allways rocking with extra milestone specialy your selection of the singers are excellent
    👍👍

  • @lakshmivenugopal8984
    @lakshmivenugopal8984 Před 11 měsíci +1

    Appappa yenna inimaiyana voice romba nanna paadirukkaal deepika.
    back ground music kuda romba adbhudama
    vaasichaanga
    Excellent🎉🎉🎉🎉
    Excellent

  • @amuthasuresh3493
    @amuthasuresh3493 Před rokem +6

    This is my favourite song.QFR has given the gift of listening to this melody. Deepika has sung beautifully. Ranjani siva Shyam venkat sir all have given their hands in producing this lovely song.Thank you very much Subha mam for presenting this golden song.❤❤

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před rokem +2

    Beautiful presentation of Kvm, P.susheelamma n kaviyarasar then amudu.

  • @knowledgeableinvestor.5807

    What a wonderful sweet and mellifluous voice
    Duplicate P. Suseela

  • @meenasundar2211
    @meenasundar2211 Před rokem +2

    ஆஹா, அருமையான பாடல், புன்சிரிப்புடன் பாடிய தீபிகா அருமையோ அருமை.
    குரல் அதை விட அருமை.
    Thank you so much தீபிகா.my mom' favourite song,she is no more now,but brought back her memories.❤❤

  • @umasekhar2629
    @umasekhar2629 Před rokem +3

    ஆஹா! அற்புதம். மலர்கள் பனியால் நனைந்தது. ஆனால் இந்தப் பாட்டினால் நாங்கள் இசை மழையில் நனைந்தோம்.
    விவரிக்க வார்த்தைகள் இல்லை. காதிலே இன்னும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.👏👏

  • @agoramsambandam6196
    @agoramsambandam6196 Před rokem +2

    அழகான பாடல். அருமையாக பாடியுள்ளார்

  • @umaavanchickovan4503
    @umaavanchickovan4503 Před rokem +3

    மிக அழகான பாடல் - மிக அருமையாக பாடப்பட்டது. தீபிகா நாராயணன் பாடலுக்கு
    நியாயமான உயிரோட்டம்
    தந்தார்கள். தீபிகாவின் குரல் மிகமிக இனிமை. ❤ ஷ்யாமின் உழைப்பும் இசையறிவும் தெரிகிறது. கே.வி.மகாதேவனை மிகச் சரியாக உள்வாங்கி மிக நேர்த்தியாக மீள் உருவாக்கம் செய்துள்ளார். வெங்கட்டும், ஷ்யாமும் நம் சொத்து. QFR - இன் ஜீவநாடி.
    சுபஸ்ரீ சாமானியர்களை எப்படி ரசிக்க வைக்கிறார் என்பதுதான் qfr- இன் விசேஷமே.
    பி.சுசீலா என்பது உயர்ந்த மாணிக்கம். அதை மிளிரச் செய்த பெருமை நம் பழந்தமிழ் இசை மேதைகளையே சேரும். பாடல் கேட்கையில் மனம் இனிமையானது. அந்த தெய்வீக இசையில் உள்ளம் அப்படியே உருகியது. குளிர்ந்தும் போனது.
    நன்றி சுபஸ்ரீ மேடம். நாளை என் உள்ளத்தில் நான் சக்கரவர்த்தியாக உட்கார வைத்திருக்கும் ஜி. ராமநாதனின் இசை என்பதில் எனக்குப் பேரானந்தம்.மனம் நெகிழ்ந்தது. மிகமிக மகிழ்ந்தேன்.அந்த நொடிக்காக நான் காத்திருப்பேன்.மீண்டும் சுபஸ்ரீ அவர்களுக்கு நன்றி.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 10 měsíci +2

    மிக மிக அற்புதமான பாடல் பெற்ற வரிகள் அற்புதமான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @rajusekar3898
    @rajusekar3898 Před rokem +2

    What a lovely song by k.v.Magadevan
    Very sweetly sung by Deepika.v Excellent orchestration

  • @kandaswamy7207
    @kandaswamy7207 Před rokem +2

    தீபிகா அவர்களே
    ரஞ்சனி அவர்களே தங்களின்
    அருமையான
    இசை வெள்ளத்தில் மிதக்க வைத்த தங்களுக்கு நன்றி
    வாழ்த்துக்கள்

  • @meenakshinarayanan7509
    @meenakshinarayanan7509 Před rokem +3

    நாளைக்கு வீர பாண்டிய கட்ட பொம்மன். நன்றி நான் இரண்டு வாரங்களாக கேட்கும் பாடல்களில் எல்லாம் என் வேண்டுகோளை வைத்தேன். GR sir பாட்டு வேண்டும் என்று. வேண்டுகோளை கேட்டோ கேட்காமலோ. எங்களுக்கு GR sir பாட்டு போட்டால் போதும்

  • @geetha98suresh
    @geetha98suresh Před rokem

    Very nice மிகவும் இனிமை

  • @malasivaramakrishnan1491

    Great great work.Superb team work that works towards making all the people who hear the QFR's recreation happy,ecstasic.

  • @sivasankarradhakrishnan63
    @sivasankarradhakrishnan63 Před 11 měsíci +1

    wow

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 Před 10 měsíci +2

    மிகவும் அருமையான விளக்கம் சுபா மேடம் கே வி அய்யாவும் புகழேந்தி அய்யாவும் இனிமையான இசையமைப்பும் அப்பப்பா சொல்ல வார்த்தையில்லை. தீபிகாவின் குரலுக்கும் உங்கள் குழுவிற்கும் ஒரு பெரிய சபாஷ் 👏👏👏👏👏👏

  • @ramasrinivasan3771
    @ramasrinivasan3771 Před rokem +5

    Lovely song.Superb singing and Presentation

  • @udayakumarr9589
    @udayakumarr9589 Před 3 měsíci

    அருமை அருமை

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Před 10 měsíci

    ❤valgavalamudan kaviarasar and kvm u❤

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Před rokem +3

    ரொம்ப அழகு, ரம்மியமாக ஒரு பாடல். ஷ்யாம் bro phenomenal strings, very part has its own beauty 😍 you are the star of this reprise... Wonderful programing, sruthi கூட்டி கொண்டு வந்தது அற்புதம். ரஞ்சனி புன்னகைத் தந்திகள். செல்லக் குழல் base flute out of the world... சாமி sir tabla ustad... என்னமா சன்னமா வாசிச்சு இருக்கார் and தீபிகா full முகம் மலர்ந்து, மலர்களைப் பற்றி படியது super o super... Pink saree reminded other flowers too. . இதயத்தை வருடும் கமலம்

  • @ramaniruthramaniruth
    @ramaniruthramaniruth Před 4 měsíci

    வாழ்த்துக்கள் அன்புடன் இருப்போம்.ராமகிருஷ்ணன்

  • @ravindrankvr9455
    @ravindrankvr9455 Před 11 měsíci

    Kannadasan lyrics fantastic

  • @IshakMaricar-xd1ob
    @IshakMaricar-xd1ob Před 4 měsíci

    அருமை வாழ்த்துக்கள் அனைவருக்கும் ❤🎉

  • @rkramachandran7130
    @rkramachandran7130 Před rokem +5

    Dipika super singing.what a sweet voice. Clear diction.lovely lyrics.Dipika's smile is very pleasant to watch. Flute and veena outstanding. Your artists are all well experinced and talented in their respective fields. That is why each song is shining like Gold.This song is Diamond crown to QFR.Subha your intro is class as usual.kudos to your whole team.👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @97Aravd
    @97Aravd Před rokem

    Super. Marvelous

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 Před 11 měsíci

    அருமை அருமை 🙏🙏

  • @kalaikalaiyarasi1020
    @kalaikalaiyarasi1020 Před 10 měsíci

    அருமை! அருமை!👌🌹

  • @PanneerSelvam-ik3nr
    @PanneerSelvam-ik3nr Před 3 měsíci

    Excellent song ❤

  • @musicalknots7868
    @musicalknots7868 Před rokem +4

    Shyam is a lucky person to play these songs

  • @viswanathansrinivasan9724

    Beautiful melody and soothing composition by Mahadevan ayya. Nice presentation by our lovely QFR team and melodious rendition by Deepika. Congratulations

  • @msr.tamilya1961
    @msr.tamilya1961 Před rokem +1

    உண்மையாகவே என் விழிகளில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டு என் பதிவு.நன்றியுடன்

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Před 11 měsíci +1

    ஒட்டுமொத்த இசையும், பாடலும், பாடகரின் குரல் வளமும், பாடும் லயமும், உச்சரிப்பும் தேனில் தோய்த்த பலாச் சுளை! 👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐👌💯

  • @umakameswari7409
    @umakameswari7409 Před rokem +4

    Suuuuuper.... Kudos to the singer Deepika for presenting the song as it is.... Her smile is beautiful like her....Thanks Shuba for giving her this song....
    You are GREAT
    Your team is GREAT
    Your singers are GREAT
    Your selection of songs is GREAT....
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 Před rokem +2

    அற்புதம்.என் மனம் கவர்ந்த பாடல்.நான் அடிக்கடி பாடும் பாடல்.வழங்கியமைக்கு நன்றி.qfr குழுவினருக்கு பாராட்டுக்கள்.

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 Před 2 měsíci

    எனக்கு பிடித்தமான பாட்டு 👍🏻

  • @srinivasanramesh4234
    @srinivasanramesh4234 Před 11 měsíci

    deepika justiied this song with her smiling face
    kudos to shyam,Anjani and other team members

  • @nagarajanbalasubramaniam2213

    Excellent Deebika voice

  • @imambass5664
    @imambass5664 Před 10 měsíci +1

    மிகவும் இனிமையான குரல்.கேட்க கேட்க மிக மகிழ்ச்சி அளிக்கிறது.வாழ்த்துகள் சகோதரி.

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Před 10 měsíci +1

    இறைவன் முருகன் திருவீட்டில் என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி .... உயிர் எனும் காதல் நெய் ஊற்றி.....

  • @r.dhatshinamoorthyr.dhatsh6878

    Beautiful.voice.super

  • @suryachandra4560
    @suryachandra4560 Před rokem +2

    Shyam what an instrumentation. Wow, Renjini great, that too the grand beginning. Ho ho wow

  • @musicalknots7868
    @musicalknots7868 Před rokem +2

    Flute played a vital role in this song. KVM another super star

  • @akilaravikumar384
    @akilaravikumar384 Před rokem +2

    Melodious rendering by Deepika 😇. Goose bumps 🙏

  • @selvakalai281
    @selvakalai281 Před 10 měsíci

    The singer has a beautiful voice and she is very beautiful.

  • @srikanthvelloreselvaraj3860

    Superlative Recreation of the Classic song !!! I am overwhelmed by Emotions and my words really failed in Appreciating Your QFR Team !!!

  • @rajavivek5754
    @rajavivek5754 Před rokem +1

    Deepika, I love your singing very much.

  • @VeeraMani-ul6uf
    @VeeraMani-ul6uf Před 11 měsíci +1

    Yenaku kastam varum pothalam ippadi oru kural vandum athuva yenaku thaai madi
    Ungal kural vaalga

  • @manisanthanam1331
    @manisanthanam1331 Před 11 měsíci

    Super super