Video není dostupné.
Omlouváme se.

Travelling across World's Longest Bridge | உலகின் மிக நீளமான பாலத்தின் வழியாக பயணம் | Sailor Maruthi

Sdílet
Vložit
  • čas přidán 8. 01. 2022
  • Follow me to know more about Life @ Sea.
    Instagram: / sailormaruthi
    Facebook: / sailor-maruthi-1145169...
    Twitter: sa...
    This is the second episode of the Japan travel series. After a month-long journey on the Pacific ocean, our ship finally reached Japan. This series will showcase the wonderful experience of a sailor exploring Japan.
    Other Popular travel series,
    Panama Canal travel series
    • Panama Canal Travel Se...
    Pirates of the Oceans series
    • Pirates of the Oceans ...
    My ship tour
    • My Ship Tour
    How things work on a ship
    • Facts at Sea
    #SailorMaruthi #JapanTravel #WorldsLongestBridge

Komentáře • 261

  • @ReporterKaSuVelayuthan
    @ReporterKaSuVelayuthan Před 2 lety +3

    என்ன அழகு. Sailor மாருதி நீங்கள் கொடுத்து வைத்தவர். அழகாய் தமிழ் உச்சரிக்கிறீர்கள். அற்புதமாக வர்ணிக்கிறீர்கள். உங்களுக்கு கிடைத்திருக்கும் கடல் உலகு தரிசனத்தை இம்மி பிசகாது எங்கள் மனதில் சித்திரமாக்குகிறீர்கள்.

  • @palaniselvamramaiah8145
    @palaniselvamramaiah8145 Před 2 lety +50

    சூப்பர் ! அழகு ! அருமை! ஆச்சரியம் அதுவும் தகவல்கள் நம் அழகு தமிழில் . நன்றி புரோ! புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் மாருதி!

  • @kumarp7440
    @kumarp7440 Před 2 lety +7

    ஒன்பது நிமிடங்களில் ஜப்பான் கடற்பயணத்தை எங்கள் கண்முன் கொண்டு வந்து காட்சி படுத்தியமைக்கு நன்றி

  • @ganesansurabhi9144
    @ganesansurabhi9144 Před 2 lety +7

    உலகில் உள்ள அனைத்து அதிசயமான இடங்களையும்.
    கண்முன்னே காண்பித்து.
    ஆச்சரியப்படும் அளவில் உள்ளது
    மாருதி அவர்களுக்கு நன்றி🙏🙏🙏🙏👍

  • @தமிழ்ராஜன்

    நன்றி நண்பர் மாருதி, நீங்கள் பகிரும் விஷயங்கள், பதிவுகள் அருமை. தமிழில் சொல்வது இன்னும் அருமை. உங்கள் பணி தொடரட்டும்

  • @chandran4424
    @chandran4424 Před 2 lety +6

    வாழ்க்கையை அருமையாக வாழும் என் அண்ணன் 💙

  • @fnvlog9860
    @fnvlog9860 Před 2 lety +2

    அருமை. நான் கடந்த ஒரு வருடமாக உங்கள் பதிவை பார்யிடுகிறேன். மிக அருமையான கானொளிகள். இது தொடர வாழ்த்துக்கள். கூடிய விரைவில் இன்னும் தரமான கேமரா மூலம் உலகத்தை கடல் வழியாக சுத்திப்பார்க்க ஆசைப்படுகிறோம்.
    எனக்கு பிடித்த நாடு ஜப்பான். அதை கடல் வழியாகப் பார்த்தது மிக்க மகிழ்ச்சி

  • @abusamim
    @abusamim Před 2 lety +9

    அபாரம் இந்த பாலம். ( தங்களின் கப்பல் நீர் மட்டத்தில் இருந்து உயரம் எவ்வளவு ஆக இருக்கும்.) தங்களுடன் சேர்ந்து கடல் பயணம் செய்த மகிழ்ச்சி உள்ளது வாழ்த்துக்கள் சகோதரே...

  • @noorose001
    @noorose001 Před 2 lety +8

    I don't know in my lifetime i will travel in ship or not? You made my day. I used to see all your videos and enjoyed a lot.... Thank you Anna for showing us all these amazing experience.....

  • @gopalvenkat7683
    @gopalvenkat7683 Před rokem +1

    ரொம்ப அருமை மகிழ்ச்சியான வீடியோ பதிவு கண்டிப்பாக எல்லோரும் போகமுடியாது அதற்கெல்லாம் யோகம் வேண்டும் உங்கள் வீடியோ ரொம்ப பிரமாதம் பெருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ‌💕💕💕💐💐💐💐👌👌👌👌🙏🙏🙏

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 Před 2 lety +3

    கடல்வழி பயண அனுபவங்களை ஆர்வத்துடன் பகிரும் எங்கள் இளம் கடலோடி
    மாருதிக்கு
    நல் வாழ்த்துக்கள்!

  • @svenkats71
    @svenkats71 Před 2 lety +7

    Thanks for all your work and narration in this channel. I love your kongu and pure tamil; You have been doing a great job, Thanks again!

  • @kkothandan4340
    @kkothandan4340 Před 2 lety +1

    மிகவும் அழகான இயற்கை பதிவு நன்றி வாழ்த்துக்கள் 👍❤️👌

  • @arivazhagansubramaniam1225

    அற்புதமான காட்சிப்படுத்தல் தம்பி ..அதிலும் நிகழ்வை நேரலையாக ஒளிபரப்புவதுபோல் உள்ளது,..அடுத்து தென் கொரியாவின் BUSAN துறைமுகமா ???

  • @ananthshanmugam664
    @ananthshanmugam664 Před 2 lety +4

    very excellent dear maruthi. with you we travel through the world. superb. keep rocking!!

  • @P_RC_P_J
    @P_RC_P_J Před 2 lety

    அருமையான பதிவு சார்.... என்னால் பார்க்க முடியாத இடம்.. உங்கள் வீடியோ பதிவுகளில் இருந்து நிறைய இடங்களை பார்த்து ரசித்து கொண்டு இருக்கிறேன்... இன்னும் நிறைய பதிவு செய்யுங்கள்.....

  • @SathishKumar-tt5wo
    @SathishKumar-tt5wo Před 2 lety +2

    Hi bro ship eriporul la enga fill panuvenga oru video poduga

  • @mathivanant5773
    @mathivanant5773 Před 2 lety

    Migavum arumai Yana pathivu bro keep on💐💐💐💐💐💐

  • @gsexports3447
    @gsexports3447 Před 2 lety +1

    excellent informations bro,,,wonderfull details,,,அற்புதமான explanations..

  • @raveena6808
    @raveena6808 Před 2 lety +3

    Hi sailor..
    Really nice ...Just an another engineering marvel...
    Thanks for taking us too ..In ur journey...
    Love,
    Raveena

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm Před 2 lety

    பிரமிப்பாக இருந்தது, மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பரே வணக்கம்...

  • @udhumanmohaideen2500
    @udhumanmohaideen2500 Před 2 lety

    அருமை கூடவே நானும் உங்களுடன் பயனித்ததுபோல் அனுபவம்...

  • @arnark1166
    @arnark1166 Před 2 lety

    மிகசிறப்பாக கானொளி வாழ்க வளமுடன்

  • @arulr1129
    @arulr1129 Před 2 lety

    சூப்பர் நண்பா மிகவும் அருமையான பதிவு உங்களால் நான் ஜப்பான் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது நன்றி நண்பா உங்கள் பயணம் வீடியோ இன்னும் தொடர வாழ்த்துக்கள்

  • @astrologervijayakumar2808

    பக்கமா உங்க வீடியோ எதிர்பார்த்தேன்..
    கப்பலில் போயிட்டு வந்தது போல இருக்கிறது..
    நீங்கள் சொன்ன விளக்கங்கள்...
    சொல்லக்கூடிய விதம் எல்லாமே நல்லா இருக்கு..
    தேங்க்யூ நண்பா

  • @sugaguruguru4087
    @sugaguruguru4087 Před 2 lety

    அருமை சகோ , பயனுள்ள தகவல்கள்

  • @zakkariyaabusumaiya8756

    உங்கள் கப்பல் பயண அனுபவ வீடியோவினால் நிறைய தகவல்களை தெரிந்துகொள்ள முடிகிறது நன்றி

  • @arivuazhalagan4195
    @arivuazhalagan4195 Před 2 lety

    மிக மிக. அருமை.. வீடியோ.. Bro 👌

  • @s.dhesingu272
    @s.dhesingu272 Před 2 lety

    மிகவும் பயனுள்ள பதிவு ! உங்கள் பேச்சு அருமை!

  • @Abiramu2019
    @Abiramu2019 Před 2 lety

    Azhago Azhagu vaarthai ethum illai solvatharku thank you so much bro

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Před 2 lety +2

    Hi Maruthi, Thankyou so much ur video, my friend also working in Japan, including Japan technology best on the world

  • @feroz424
    @feroz424 Před 2 lety +1

    தம்பி உங்க குரல் தென்கச்சி கோ சாமிநாதன் சார நினைவுபடுத்துகிறது பயனுள்ள தகவல்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @devanlechu2477
    @devanlechu2477 Před 2 lety

    சூப்பர் நண்பா.... அருமையான பதிவு.... தெரியாத பார்க்காத ஒரு நல்ல குறிப்பு

  • @tamilselviramasamy7846

    அண்ணா அழகான காட்சி.பாலங்கள் மிகவும் சிறப்பு..இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

  • @tamilnanbi
    @tamilnanbi Před 2 lety

    Wow......அருமையான தகவல். மிக விளக்கமான விபரிப்பு. அழகு தமிழ்.
    இதைப்பற்றி மேலும் அறியும் ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள்.
    மிக்க நன்றி மாருதி

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Před 2 lety

    மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் bro

  • @smilejustforfun.5502
    @smilejustforfun.5502 Před 2 lety +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்! யாம் பெற்ற இன்பம் வாழ்க இவ்வையகம்!❤️👌👌

  • @arockiaraja1985
    @arockiaraja1985 Před 2 lety +1

    God bless you brother

  • @boopathip9041
    @boopathip9041 Před 2 lety

    நல்ல நல்ல கருத்துக்கள் பதிவுகளை தரிக்க ஜி சூப்பர்

  • @muthukumar9796
    @muthukumar9796 Před 2 lety +1

    Very nice and Tamil translation natural places very beautiful

  • @newzealandthamilan
    @newzealandthamilan Před 2 lety

    அருமையான பதிவு, நன்றி

  • @velu_cr7801
    @velu_cr7801 Před 2 lety

    Love that vedio fb laum pathan & maruthi sir neenga pasura tamil super 👌 CZcams la onga ella vedio pathan very happy 💕

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 Před 2 lety +1

    Amazing CAPTAIN MARUTI...
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @narayananmoorthy8375
    @narayananmoorthy8375 Před 2 lety

    Very nice n best video brother Sailor Maruthi.
    Long live u with good health n wealth.

  • @Imraan_Thamizh
    @Imraan_Thamizh Před 2 lety

    நீங்க போடற bgm செம்மயா இருக்கு நிம்மதியா சந்தோசமா😍😍

  • @shobanamilton2459
    @shobanamilton2459 Před rokem

    Very informative video. Thanks for sharing

  • @mohamedmasood973
    @mohamedmasood973 Před 2 lety

    அருமை பிரதர்

  • @sumathyearnest4113
    @sumathyearnest4113 Před 2 lety

    அருமை super 🙏bro

  • @surukansurameen1605
    @surukansurameen1605 Před 2 lety +1

    Hi Bro you made us to feel as if we cross the bridge with you. Thanks bro...

  • @abdullahraj9653
    @abdullahraj9653 Před 2 lety +1

    🇯🇵ஜப்பானியர்கள் இது போன்ற சவால்கள் ஏற்பது கை வந்த கலை... எத்தனை முறை புரட்டி, புரட்டி(பூகம்பம், சுனாமி) போட்டாலும் முன்னேறி கொண்டே இருப்பார்கள்..... இதெல்லாம் காண்பது அரிது. உங்கள் பதிவில் பார்த்தோம். அருமையான பதிவு நன்றி சகோ⚓🛳️🤝🏼❤️

  • @thiraviyama1102
    @thiraviyama1102 Před 2 lety

    சூப்பர் அண்ணா ஒங்க வீடியோ காட்சிகள்

  • @sumathinatesan3872
    @sumathinatesan3872 Před 2 lety

    அருமை தம்பி

  • @hari_17
    @hari_17 Před 2 lety

    Ithu pola naanga videos la mattum thaan pakka mudium 😁
    Thanks ❤️

  • @senthil8372
    @senthil8372 Před 2 lety

    பிரமாண்டமான பாலம். அருமை 👌

  • @jsarvan81
    @jsarvan81 Před 2 lety +8

    Excellent video! Nice narration too! You have a awesome skill in both capture, present in great way and nice narration as well.. Way to go! Wishing you many more videos and more subscription to this incredible channel. Thanks a lot for sharing these videos which most of us would never able to see in our life time!

  • @chandrasekark4424
    @chandrasekark4424 Před 2 lety

    அருமை நண்பரே

  • @SakthiSakthi-fm7fc
    @SakthiSakthi-fm7fc Před 2 lety

    ஆஹா பலே அருமை

  • @ehsan6576
    @ehsan6576 Před 2 lety

    அருமை சகோ. நாங்களே அங்க விசிட் பண்ண ஒரு அனுபவம் ஏற்படுது

  • @prakashsrinivasan9944
    @prakashsrinivasan9944 Před 2 lety

    நண்பா நல்ல விளக்கம். வாழ்க வளமுடன்

  • @gobinath2628
    @gobinath2628 Před 2 lety

    Hi Anna, na Gobi ennoda native Oddanchatram.
    உங்க வீடியயோக்கள் மூலம் கப்பலை பற்றி சிறப்பாக அறிந்தேன்.மேலும் கப்பலில் loading & unloading video போடுங்க.

  • @ganguli7720
    @ganguli7720 Před 2 lety

    அண்ணா உங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் முலம் தருமபுரி மாவட்டத்தில் இருந்து நான் உங்கள் பதிவு முலமாக அதிக இடங்களை பார்க்க முடிகிறது அதற்கு எனது அன்பு அண்ணாவிற்கு நன்றி அண்ணா🙏🙏🙏🙏👍👍👍👍
    நீங்கள் 100வருடம் வாழ்க வளமுடன் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @anithaashok8239
    @anithaashok8239 Před 2 lety +1

    Hai marathi bro. Thank you so much for your video., Ungalala nanga neraya paaka mutiyaatha places ellam Unga videos mulimaa parathula happy.Unga next video kaga waiting...All tha best Bro...... 😊🙏

  • @suryachandra4560
    @suryachandra4560 Před 2 lety +6

    Dear Maruti, Feeling happy to see the panoramic view of the ocean, your ship movement, beauty of the bridge and it's technology. I feel that you are taking me along with you to these places. Feel very happy. Like you dear a lot. Stay safe and healthy. ❤️❤️🌹❤️❤️

  • @VenkatesanS
    @VenkatesanS Před 2 lety

    அருமை .

  • @latchug627
    @latchug627 Před 2 lety

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @Warlock385
    @Warlock385 Před 2 lety +1

    Enakku ship and harbour la work pannanum.. details iruntha sollunga bros.Exam edum irukka..epudi apply pandrathunu therla

  • @trywin9504
    @trywin9504 Před 2 lety

    Super job congratulations

  • @ensamayal6537
    @ensamayal6537 Před 2 lety

    அருமை 👍💚

  • @vigneshkumar2566
    @vigneshkumar2566 Před 2 lety

    Nice bro livela parthamathiri irrunthichi bro

  • @mozhis4034
    @mozhis4034 Před 2 lety

    வாழ்த்துக்கள்

  • @israelallwin1545
    @israelallwin1545 Před 2 lety

    சகோ உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை உங்கள் தெளிவான சுருக்கமான தகவல்கள் அருமை

  • @karthikazhagappan9940
    @karthikazhagappan9940 Před 2 lety

    அருமையான பதிவு

  • @saravanank7999
    @saravanank7999 Před 2 lety

    சூப்பர் 🌹🌹🌹.. அண்ணா

  • @VM413
    @VM413 Před 2 lety

    மிகவும் அருமையாக இருந்தது இந்த வீடியோ

  • @gopalakrishnan7460
    @gopalakrishnan7460 Před 2 lety

    நண்பா விளக்கம் சூப்பர்.

  • @SaravananSaravanan-gz4sm

    அதிசயம் அருமையான காட்சி.

  • @RasihaNizar
    @RasihaNizar Před 2 lety

    Subuhanallaah....
    arpudham Anna

  • @perumalchada9302
    @perumalchada9302 Před 2 lety

    Super brother🤜 I need more videos

  • @rajapandip2675
    @rajapandip2675 Před 2 lety

    Wow super nanba

  • @rishan2226
    @rishan2226 Před rokem

    Unga kappal inside tour podunga bro

  • @maduraidilip
    @maduraidilip Před 2 lety +2

    Semma.. ungaloda serndhu naangalum rasichom bridge ah.. nandri nanba..
    Maruthi bro night time la sea epdi irukkum nu oru short video podunga. Bayamaa irukkuma? Neenga poveengalaa ship mela? Or you will stay inside the ship during nights?
    Also pournami velichathula sea epdi irukkum? Very eager to know. Please post videos bro..
    Dilip from Madurai HCL :)

  • @vijayvijay1582
    @vijayvijay1582 Před 2 lety

    சூப்பர் அண்ணா

  • @trajkumar1804
    @trajkumar1804 Před 2 lety

    Super information 👍

  • @saravananthirunavukkarasu9984

    அருமை

  • @prakashm6541
    @prakashm6541 Před 2 lety

    How to navigate the ship, GPS, radar, vhf, navtex receiver, navigation chart explain? Anna oru video podunga

  • @karthikkumar9188
    @karthikkumar9188 Před 2 lety

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @prasadbabuk
    @prasadbabuk Před 2 lety

    நன்றி

  • @ponnaisholinghur8467
    @ponnaisholinghur8467 Před 2 lety

    Super brooooo

  • @galwinsmith6641
    @galwinsmith6641 Před 2 lety

    Very nice bro 👍

  • @saifdheensaifdheensyed4694

    Amazing japanies👌👌👌👍

  • @suvaiarumbu1970
    @suvaiarumbu1970 Před 2 lety

    Romba thanmaya pesurenga

  • @saifdheensaifdheensyed4694

    Super bro thank you

  • @billionairemaniv3756
    @billionairemaniv3756 Před 2 lety

    Great bro

  • @gj2648
    @gj2648 Před 2 lety

    Amazing bro

  • @FeelMyLove2003
    @FeelMyLove2003 Před 2 lety

    அருமையான பதிவு Anna👍👍👍
    By:-jeyapirakash
    Sri Lanka

  • @respectiq6894
    @respectiq6894 Před 2 lety +1

    Hi bro na unga big fan

  • @MaheshMahesh-ye4rt
    @MaheshMahesh-ye4rt Před 2 lety +1

    This video super sir vera level 🤩🤩

  • @dinakaranrajan4171
    @dinakaranrajan4171 Před 2 lety +1

    Super cute ok சொல்ல வார்த்தையே இல்லை

  • @DevaRaj-uy6pp
    @DevaRaj-uy6pp Před 2 lety

    Super...

  • @bosepradeep1012
    @bosepradeep1012 Před 2 lety

    நன்றி மாருதி அண்ணா