Video není dostupné.
Omlouváme se.

Panama Canal Toll Fees | பனாமா கால்வாய் நுழைவு கட்டணம் | Sailor Maruthi

Sdílet
Vložit
  • čas přidán 29. 07. 2023
  • In this video, we explore the factors that determine Panama Canal toll fees, including the type of vessel, its size, the type of cargo, and the net tonnage. We also shed light on the process of paying these toll fees, the role of the Panama Canal Authority in managing these payments, and the consequences of non-payment.
    Discover the fascinating world of the Panama Canal's toll system in my in-depth video guide. We unravel the complexities of the toll fees, a crucial element of global maritime trade, and how they impact the cost of shipping goods across this vital trade route.
    Notably, we delve into the records of the highest and lowest toll fees ever paid, offering a unique perspective on the financial aspects of transiting the Panama Canal.
    Whether you're a business owner in the maritime industry, a shipping enthusiast, or simply curious, this video provides valuable insights into the financial workings of one of the world's most significant trade routes.
    Join me as we navigate the waters of the Panama Canal's toll system.
    Don't forget to like, share, and subscribe for more enlightening content!
    இந்த வீடியோவில், கப்பலின் வகை, அதன் அளவு, சரக்கு வகை மற்றும் நிகர டன்னேஜ் உள்ளிட்ட பனாமா கால்வாய் சுங்கக் கட்டணத்தை நிர்ணயிக்கும் காரணிகளை பார்க்கலாம். இந்த டோல் கட்டணங்களை செலுத்தும் செயல்முறை, இந்த கட்டணங்களை நிர்வகிப்பதில் பனாமா கால்வாய் ஆணையத்தின் பங்கு ஆகியவற்றை பார்க்கலாம்.
    உலகளாவிய கடல்சார் வர்த்தகத்தின் முக்கிய அங்கமான டோல் கட்டணங்களின் சிக்கல்களையும், இந்த முக்கிய வர்த்தகப் பாதையில் சரக்குகளை அனுப்புவதற்கான செலவை அவை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம். மேலும் இதுவரை செலுத்தப்பட்ட மிக உயர்ந்த மற்றும் குறைந்த கட்டணக் கட்டணங்களின் பதிவுகள் உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்.
    நீங்கள் கடல்சார் தொழிலில் வணிக உரிமையாளராக இருந்தாலும், கப்பல் போக்குவரத்து ஆர்வலராக இருந்தாலும் அல்லது கடலில் ஆர்வமுள்ளவராக இருந்தாலும், உலகின் மிக முக்கியமான வர்த்தக வழிகளில் ஒன்றின் நிதிச் செயல்பாடுகள் குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளை இந்த வீடியோ வழங்குகிறது.
    உங்களுக்கு பிடித்திருந்தால் Like மற்றும் Subscribe செய்யவும்.
    _____________________________________________________
    Follow me on ,
    Instagram: / sailormaruthi
    Facebook: / 100058057029981
    email: sailormaruthi.official@gmail.com
    _____________________________________________________
    Music Credits:
    Artlist:artlist.io/ref...
    _____________________________________________________
    #Panamacanal #MarineTrade #InternationalBusiness #BigShips #LearningAdventure #ContainerShip #SailorMaruthi #TamilTraveller #MarineEngineer #SeawayTransport #TollFees
    Keywords: Panama Canal, Toll Fees, Maritime Trade, Global Commerce, Shipping, Vessel Types, Cargo, Net Tonnage, Panama Canal Authority, Toll Payment Procedure, Maritime Business, Trade Routes, Canal Transit, Shipping Costs, Canal Maintenance, Canal Operation, Canal Modernization, Panama Economy, Highest Toll Fee, Lowest Toll Fee.

Komentáře • 386

  • @mugilpriyan9983
    @mugilpriyan9983 Před rokem +19

    டோல்கட்டாம போரது 5 லட்சம் டாலர்னு சொல்றிங்க ஆனா டோல் கட்டிபோறதும் எரிபொருள் செலவும் கிட்டதட்ட ஒரேமாதிரியான தொகையாகதான் இருக்கு இதில டாலர் ரீதியாபார்த்தா கப்பல்காரங்களுக்கு எந்த லாபமும் இல்ல அந்த பயணநாட்கள் 15 நாட்களை தவிற😮😮

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Před rokem +72

      நேரம், அதுதான் சேமிப்பே.. கிட்டத்தட்ட 15 நாட்கள் சேமிக்கப்படுகிறது. மற்ற எல்லாச் செலவுகளும் (இயந்திரங்களின் தேய்மானம், பணியாளர்களின் ஊதியம், காப்பீடு) மற்றும் கப்பலுக்கான தினசரி வாடகை (ஒரு நாளைக்கு சுமார் $10,000), இவை அனைத்தும் பெரிய சேமிப்பாகச் சேர்க்கின்றன. மேலும் நீங்கள் order செய்த பொருள் 15 நாட்களுக்கு முன்பே கிடைத்தால் உங்கள் தொழிலும் வளம்பெரும் அல்லவா..

    • @tamilvazhga
      @tamilvazhga Před rokem +2

      Good for shipping content

    • @nandhakumar5793
      @nandhakumar5793 Před rokem +1

      இதை கடந்து செல்வதற்கு குறைந்த பட்சம் எத்தனை நாள்கள் அண்ணா

    • @udhayakumarmeenakshisundar8151
      @udhayakumarmeenakshisundar8151 Před rokem

      Correct

    • @udhayakumarmeenakshisundar8151
      @udhayakumarmeenakshisundar8151 Před rokem +1

      ​@@SailorMaruthi👌

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y Před rokem +26

    நீங்க வந்ததே பெரும் மகிழ்ச்சி...

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 10 měsíci +1

    தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க 💞💞💞 எளிதாக தெரிந்து கொள்ளும் விதத்தில் மிக அற்புதமான வர்ணனை பதிவு 💞💞💞. மிக்க நன்றிங்க ஐயா மாருதி 🙏🙏🙏

  • @user-bt9vr9tp1m
    @user-bt9vr9tp1m Před rokem +1

    Unga thagavalin moolam naanga endha Ulagathin Azhaginai neril sendru parppadhupola miguntha mahizhchi adaihindrom. Thank you🤝🙏

  • @srinivasaraghavan9214
    @srinivasaraghavan9214 Před 11 měsíci

    இப்பதான் முதன்முதலாக தங்களது வீடியோ பார்த்தேன் மிகவும் அருமையான பதிவு 👌
    வாழ்த்துக்கள் 🌺🌹🌻

  • @arumugams.r.2093
    @arumugams.r.2093 Před rokem +5

    It is very useful for people’s who are interested in gaining knowledge about Panama Canal. Thanks a lot Brother. I had seen all the videos. My cousin is also captain of a ship . But he won’t talk much. Any way thanks a lot for sharing your experience with us. God bless you.

  • @rockeruday6138
    @rockeruday6138 Před rokem +1

    நல்ல தகவல் சகோ.. இன்னும் நிறைய வீடியோ எதிர் பார்க்கிறேன்

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Před rokem

      நன்றி. கண்டிப்பாக

  • @CharalTamizhi
    @CharalTamizhi Před 8 měsíci

    பனாமா கால்வாய் பாடத்தில் தான் படித்துள்ளோம் காட்டியமைக்கு மிக்க நன்றி

  • @ushapons4835
    @ushapons4835 Před rokem +5

    We were waiting for your video bro. It’s really helpful for all the people who are interested in gaining knowledge about panama canned.thanks a lot have a safe journey and god bless you

  • @AK-bp7ep
    @AK-bp7ep Před rokem +1

    நன்றி சகோ... செலவீனம் மற்றும் கட்டணங்களை தாங்கள் அமெரிக்க டாலராக கூறிவிட்டு உடன் இந்திய பண மதிப்பு அளவிலும் கூறினால் இந்தியர்கள் எளிதில் புரிந்து ஏற்பர்.. நன்றி... 🙏🙏வாழ்க.. 👍

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Před rokem +2

      டாலரின் மதிப்பு தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால்தான் இந்திய மதிப்பில் கூறவில்லை. அடுத்த பதிவில் திருத்திக்கொள்கிறேன்.

  • @krishkadesigners9220
    @krishkadesigners9220 Před rokem

    எனக்கு கடல் கப்பல் ரொம்ப பிடிக்கும் கடலுக்குள்ள போகாமலே அதோட அழகை வர்ணிச்சு சொல்றது ரொம்ப பிடிச்சிருக்கு
    நன்றி தம்பி

  • @venkatakrishnan8653
    @venkatakrishnan8653 Před 7 měsíci

    Excellent explanation of your travel in ship. In first, I thought, as a sailor, how can U give narrate your journey trips comfortably.
    I am very much impressed on seeing. Best wishes.

  • @sukirtharaja1471
    @sukirtharaja1471 Před rokem

    அழகான விளக்கம் தெளிவான பதிவு ஒரு சாதாரண மக்களும் இதைப் பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது உங்கள் பதிவுகள்.வாழ்த்துக்கள் மேலும் உங்கள் பயணம் வெற்றியடையட்டும்.👍💐

  • @thaarane20.
    @thaarane20. Před 7 měsíci

    Watching this video after watching BACKPACKER KUMAR's Panama series.see his video he is amazing!!!

  • @karmegamns5318
    @karmegamns5318 Před rokem

    அருமையான பதிவு நன்றிகள் பல இது போன்ற நிறைய படங்கள் அனுப்ப வேண்டுகிறேன்

  • @jafranmm7819
    @jafranmm7819 Před rokem +1

    1.Kappalin velocity pathi clear a sollunga bro
    2. Kappalukku use panra fuel enna , kappal da milage enna bro
    3. Unga kappal la normala enna porutkala kondu povinga

  • @Civithamabel-go4hg
    @Civithamabel-go4hg Před rokem +1

    Romba super ah explain panuga Anna.... resendly additied u r voice and video...1st shots pathan epo unga big fan aetan...new subscriber ah erukan...naraya full videos pathutAn Anna ...keep rocking....naraya video poduga kaplal pathi tharichikurom

  • @arunsp1983
    @arunsp1983 Před rokem +7

    Good to know information about shipping, have a safe journey 👍🛳

  • @dhanabal_arumugam
    @dhanabal_arumugam Před rokem +2

    தெளிவான விளக்கம் நண்பா ❤
    மிக்க மகிழ்ச்சி ❤❤❤

  • @vijiviji8808
    @vijiviji8808 Před rokem +2

    அருமையான பதிவு அண்ணா ❤ நீங்கள் இன்னும் இது போன்ற நிறைய பதிவுகள் போட வேண்டும் அண்ணா

  • @rubanshiva1991
    @rubanshiva1991 Před rokem

    சிறந்த காணொளி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் ❤

  • @thoudeenali9832
    @thoudeenali9832 Před rokem

    நேரில் சென்று பார்த்தது போல் ஒரு சந்தோஷம்.

  • @Cholan6898
    @Cholan6898 Před 7 měsíci

    You tried using most of words in Tamil, which is actually beautifying and glorifying the language. Love it

  • @massiddique
    @massiddique Před rokem

    அருமையான தகவல். அந்த கால்வாய்ல முதலைகள் இருப்பதாக ஒரு பதிவில் பார்த்தோம் நீச்சல் அடித்து வந்தவர் பலே கில்லாடிதான்.

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Před rokem

      ஆம் எனக்கே ஆச்சர்யம்தான்

  • @prabhas2679
    @prabhas2679 Před rokem

    இதுக்கும் டோல் கேட் இருக்குன்னு தெரிஞ்சிகிட்டோம் Sir இத விட தெளிவா வேற யாராலயும் விளக்கம் தர முடியாது Sir Thank u

  • @karthikumar8229
    @karthikumar8229 Před rokem

    மிக துள்ளியமான தெளிவான விளக்கம் நன்றி

  • @muruganmurugan-st9sj
    @muruganmurugan-st9sj Před rokem

    😊அண்ணா நீங்கள் கூறிய அனைத்து தகவல்களும் மிகவும் வியப்புடன் கேட்டு அறிந்து கொண்டேன் மிக்க நன்றி

  • @hakkeemabdulmazeeth3685
    @hakkeemabdulmazeeth3685 Před rokem +6

    நண்பா நல்லா இருக்கீங்களா உங்களுடைய இந்த பனாமா கால்வாய் வீடியோ மிகவும் அருமை நன்றி நண்பா🎉🎉🎉🎉

  • @sajisaji1053
    @sajisaji1053 Před rokem

    Ungala nerla pakkanumnu thonuthu I am not brother I love sea so I am watching Ella video pannuren romba happy and clear

  • @allinallgp2407
    @allinallgp2407 Před rokem

    தம்பி உங்க channel தான் பார்க்கிறோம். மற்ற Channel English எனக்கும் கொஞ்சம் தான் புரிகிறது. உங்க தமிழ் உச்சரிப்பு அருமை இருக்கு. BSC Nautical பற்றி Video போடுங்க .என் மகன் அதை படிக்கிறான்.நாங்க மதுரை.

  • @arrmohideen8186
    @arrmohideen8186 Před rokem

    வாழ்த்துக்கள் bro.
    அழகான தமிழில்...
    அருமையான விளக்கம்...

  • @paramasivam7707
    @paramasivam7707 Před rokem

    நாமே நேரில் சென்று பார்த்தது போல இருந்தது நன்றி

  • @r.ramarajraja9585
    @r.ramarajraja9585 Před rokem +1

    Sir News 7 channel unga interview sema super..
    Congratulations sir

  • @avinashavii4829
    @avinashavii4829 Před rokem

    Nice video! But on mistake in calculation 15*32 = 480 MT. But total you have done right. Change it if possible thank you.

  • @sankar2909
    @sankar2909 Před rokem

    எங்கடா வீடியோ இன்னும் வரவில்லையேனு பார்த்தேன்... வந்து விட்டது.... நாங்களும் உங்களுடன் தான் பயணித்து கொண்டு இருக்கிறோம்... வாழ்த்துக்கள் நண்பரே ❤❤

  • @rajafalina9484
    @rajafalina9484 Před rokem +1

    Mighavum arumaiyana vilakkam kodutta unkalukku nandri sir

  • @gayathrigayathri5112
    @gayathrigayathri5112 Před rokem

    Anna kapala pathi ethume theyama erunthe epa unga mulama yellathaiyum pakkara rompa happy erukku thank you Anna nenga podurara video yellam supera erukku❤

  • @lexani9760
    @lexani9760 Před rokem +2

    Hi anna happy journey

  • @saravanana9596
    @saravanana9596 Před rokem

    I'm saravanan from Indian Navy. I saw u r all video brother nice and it's useful for other people's my frnd also working merchant Navy.

  • @ruthnepolian8441
    @ruthnepolian8441 Před rokem +2

    Super bro waiting for ur vlog nice experience as though I travelled

  • @advocatemadrashighcourt
    @advocatemadrashighcourt Před 8 měsíci

    நல்ல தகவல் தம்பி, வாழ்த்துக்கள் ❤

  • @sasikumar7949
    @sasikumar7949 Před rokem

    அருமையான தகவல் நன்றி உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @maadhuvikraman4067
    @maadhuvikraman4067 Před rokem

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அருமையாக மிக எதார்தம்மாக உள்ளது, இன்னும் கலைச். சொற்களை அதிகமாக பயன்படுத்தினால், அருமையாக இருக்கும்,..,

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Před rokem

      நன்றி்.

    • @gokuls7518
      @gokuls7518 Před rokem +1

      ஒண்ணும் புரியாம போகும்

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 Před 6 měsíci

    பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @Thala_Raja
    @Thala_Raja Před rokem

    தெளிவான பதிவு அண்ணா மிக்க நன்றி👏🙏

  • @thilagasuthakar4530
    @thilagasuthakar4530 Před 8 měsíci +1

    Anna unga video ku than waiting ❤❤❤😊

  • @nandyraj5162
    @nandyraj5162 Před rokem

    Hello anna recently I addicted to your videos. Ungaloda ovoru videos um pakum pothu naane intha world ah suthi pakara Mari irukum. And one more thing nanum udumalpet tha😁.

  • @mohammedashraf6675
    @mohammedashraf6675 Před rokem +2

    Nice.. u have provided the good information 👍👍

  • @MohammedMechanical
    @MohammedMechanical Před rokem +1

    Suez canal and Panama Canal difference and comparison poduinga bro

  • @Thivviyagan
    @Thivviyagan Před rokem +1

    Fuel cost 270000 and toll fees 212000… Then there is no benefit which final cost almost same like before the panama construction 😮‍💨

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Před rokem

      TIME.. Nearly 15 days are saved. All other expenses (machinery wear down, crew wages, insurance) and everyday rent for a bulk ship (approx $10,000 per day), all these add up to huge savings.

  • @Rakshith_ryan
    @Rakshith_ryan Před 8 měsíci

    Usefull information im interesting to watch

  • @sundaravelcs
    @sundaravelcs Před rokem +3

    bro marine jobs pathi oru video detail ah podunga, Photographers ku ethachum jobs iruka

  • @rangarajanr2419
    @rangarajanr2419 Před rokem

    Very informative Bro, I saw this video with my 10 year old son... waiting for ur next informative video...

  • @sangeethasengottuvelan3322

    We must visit the place atleast once in tife time.. but i can't ,i seen in ur vedio really thank you brother

  • @ammaappa7018
    @ammaappa7018 Před rokem +3

    உங்கள் பயணம் இன்னும் தொடரட்டும்

  • @VezhArthiKavi
    @VezhArthiKavi Před rokem +1

    Vera level video bro...

  • @drkishorkumark.n3637
    @drkishorkumark.n3637 Před rokem +4

    Thanks so much for inducing knowledge for us over Maine industry ... As a subscriber i felt thankful for u sailor sir 😊

  • @kuberl7648
    @kuberl7648 Před rokem +1

    very useful information, great work keep it up Maruthi

  • @user-yu1yl8iy1c
    @user-yu1yl8iy1c Před 7 měsíci

    உங்க ஊருக்கு பக்கத்தூரில் உள்ள RVG பள்ளியில் தான் நான் 1985 ல் படித்தேன் தம்பி.

  • @kumarsubramanian279
    @kumarsubramanian279 Před rokem

    Excellent sharing friend I am also working in psa terminals Tuticorin

  • @handmadejewelmakervenkates5786

    Panama canal see video very useful message for ship engineering students

  • @johnaseer8768
    @johnaseer8768 Před 8 měsíci

    Post a video about shipping line DG desk.

  • @selvam46
    @selvam46 Před rokem +1

    Super bro

  • @udhayakumarmeenakshisundar8151

    Please inform overall length (crossing distance in normal kilometres) as well as notical miles of Panama & suius canals.

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 Před rokem

    மாருதி உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் I am from Hong Kong ❤

  • @sekars1982
    @sekars1982 Před rokem

    அருமையான பதிவு

  • @Suresh-travaling
    @Suresh-travaling Před rokem

    Thagawaluku Nantri Bro very Super ❤❤❤

  • @mohamedmarzook4661
    @mohamedmarzook4661 Před rokem

    Sethu samuthram project will also have same economical benefit to india

  • @prabhuprabhakaran8776
    @prabhuprabhakaran8776 Před rokem +1

    Your explanation very super❤❤❤❤

  • @ranjithkumar-qk7li
    @ranjithkumar-qk7li Před rokem

    மிகவும் அருமை 👍

  • @rajumk5432
    @rajumk5432 Před rokem

    Wow amazing brother...thank u so much for Panama canal videos....

  • @thomasishravelchelvan5383

    THANKS VERY NICE

  • @swethamurthy8619
    @swethamurthy8619 Před rokem

    Yesterday we visited Panama canal

  • @gracejayaselvi4009
    @gracejayaselvi4009 Před rokem

    Fantastic Marvelous
    No Words to say about your video

  • @s.mohamedabdullah6818

    தெளிவான விளக்கம் ,மிக அருமை

  • @hihello3835
    @hihello3835 Před rokem

    Sir super Vera level well information sir. Thank you sir .safe your journey and care your family. God please you. Vazhga valamudan.

  • @seenubhai
    @seenubhai Před 8 měsíci

    How is last days of a ship ???
    Seen some ships hitting coast , before they are dismantled

  • @sdkmuscat
    @sdkmuscat Před rokem +1

    Good Valthugal keep up the good work

  • @karthikeyan_T1986
    @karthikeyan_T1986 Před rokem

    Nice interview in News7 tamil, good job...

  • @pappavelayutham3502
    @pappavelayutham3502 Před rokem

    நன்றி மலை உயர கால்வாய் படம் போடுங்கள்

  • @subrann3191
    @subrann3191 Před rokem

    Very good luck boy best deal your CZcams channel

  • @ithaskar3141
    @ithaskar3141 Před 8 měsíci

    Bro RED SEA 🌊 pakkam poi oru video poduggele paapom kadal red clourlreya irukku endu

  • @ArunArun-tn2ot
    @ArunArun-tn2ot Před rokem +2

    Nenga nalla manithan sir

  • @Crazyvlogs310
    @Crazyvlogs310 Před rokem +1

    Hi anna eto ku placement iruku ..

  • @mmkkassim
    @mmkkassim Před rokem

    அருமையான விளக்கம்

  • @nithiraja3951
    @nithiraja3951 Před rokem

    Arumai Thambi. Vaazhthukkall valarga ❤

  • @ramanathan790
    @ramanathan790 Před rokem

    REALLY GREAT JOB DONE VERY USEFUL INFORMATIVE WONDERFUL

  • @abdullahbasha9051
    @abdullahbasha9051 Před rokem

    அருமையான பதிவு ❤

  • @Neelakkadal
    @Neelakkadal Před rokem +1

    Amazing sharing
    Waiting for next

  • @AR-cv5tt
    @AR-cv5tt Před rokem

    Super bro superra explaine panneiga thank you 😊😁

  • @mohanmohan-kp3bw
    @mohanmohan-kp3bw Před rokem

    Super Anna keep it up. I learn more details about ship. With yours help. Thanks Anna

  • @vidhyaakshay1254
    @vidhyaakshay1254 Před rokem

    Superb information bro....I m your fan

  • @gauthamgmba
    @gauthamgmba Před rokem

    மிக அருமை

  • @udayammarts
    @udayammarts Před 7 měsíci

    Really superb messeges

  • @karthimurugan6693
    @karthimurugan6693 Před 9 měsíci

    Sir merchant navy ku ippo recent ahh oru notification vanthuruku .1 nov 2023 to 30 nov 2023 varaikum iruku athula tamil nadu exam city kedaiyatha sir

  • @masoodmohamed4270
    @masoodmohamed4270 Před rokem

    அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்

  • @senthilkumarloganathan4140

    Sea man படிக்க என்ன கல்விதகுதி தேவை பதிவு போடுங்கள் உங்களின் வீடியோக்கள் அனைத்தும் பயனுள்ள தகவல்களாக உள்ளது மிக்க நன்றி

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Před rokem

      நன்றி.

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Před rokem

      ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். தயவுசெய்து அதை பார்க்கவும்.

  • @njr3320
    @njr3320 Před 7 měsíci

    Super informative video

  • @balamsbalams1936
    @balamsbalams1936 Před rokem

    நன்றி நன்பா

  • @gokuls7518
    @gokuls7518 Před rokem

    ship la irunthu தூண்டில் போட்டு. மீன் பிடிக்க முடியுமா