sridhar sena| Super singer 8 performance| Vaan Nila Nila Alla | Kannadasan MSV & SPB

Sdílet
Vložit
  • čas přidán 15. 08. 2021
  • SUPER SINGER 8 SRIDHAR SENA PERFORMANCE
  • Jak na to + styl

Komentáře • 56

  • @user-tp6og7oi7n
    @user-tp6og7oi7n Před dnem +1

    I love Sridhar sena voice❤❤❤❤❤❤❤❤

  • @shanthinagappan7965
    @shanthinagappan7965 Před 18 dny +2

    இந்த பாட்டை 100தடவைக்குமேல் கேட்டு இருப்பேன் சேனா சிரித்து கொண்டே பாடுறது ரொம்ப பிடிக்கும் ❤️

  • @mayakrishnan8275
    @mayakrishnan8275 Před měsícem +3

    இதைவிட சிறப்பான வர்ணனை இனிமேல் எவராலும் குடுக்கமுடியாது.

  • @jothilakshmidurairajan9015

    அருமை அருமை தம்பி🎉🎉 குரல் அருமை

  • @mathialagan8919
    @mathialagan8919 Před rokem +22

    நிலவோடு இணைந்து குழைந்த குரல். சூப்பர் டா தம்பி.

  • @kaviyakavi1945
    @kaviyakavi1945 Před rokem +13

    Enaku avvlo pudichiruku intha song a sena voice la kekurathuku❤️❤️Kan kalanguthu kekum pothu ❤️❤️❤️❤️❤️

  • @mayakrishnan8275
    @mayakrishnan8275 Před měsícem +3

    வர்ணணையான இப்பாட்டிற்க்கு இந்த ஜென்மம் முழுவதும் நான் அடிமை.

  • @Priyavenkat13727
    @Priyavenkat13727 Před rokem +6

    அருமை யானா பாடல் ❤❤❤

  • @kowsalyaramesh3995
    @kowsalyaramesh3995 Před rokem +6

    Super anna,,,நீங்க 100 varusam nalarkanum

  • @packiyalakshmi-tj1zh
    @packiyalakshmi-tj1zh Před rokem +5

    Manthai varudkra voice👌🏼👌🏼

  • @maryann2205
    @maryann2205 Před 5 měsíci +3

    Stylish singer sena❤ love you always 💞💞

  • @meenakshisuryanarayan6730
    @meenakshisuryanarayan6730 Před měsícem +3

    I did not see this picture.i did not hear the original song.but you have given jeevan to the original song.god bless

  • @meenakshisuryanarayan6730
    @meenakshisuryanarayan6730 Před 2 měsíci

    How is it possible for sridar sena to sing tough song so easily .God bless him.music directors should not miss him

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo Před 6 měsíci +3

    Fantastic voice sp voice samevve

  • @jaisakthisfoodparadiseview1249

    salute to the camera man too, superb

  • @meenakshisuryanarayan6730
    @meenakshisuryanarayan6730 Před 2 měsíci

    It is true Sema song selection.god bless sridar sena

  • @vanathyamirthalingam227
    @vanathyamirthalingam227 Před 2 měsíci +1

    Shrithar sena always super super super

  • @kaviyakavi1945
    @kaviyakavi1945 Před rokem +7

    Counting a illa neraiya time ketute ❤️❤️❤️❤️

  • @jothishanmugam5922
    @jothishanmugam5922 Před 11 měsíci +3

    Rightly said ...yes he reminds Sonu Nigam..

  • @user-ne3dd8dh6l
    @user-ne3dd8dh6l Před 5 měsíci +2

    My favourite song❤

  • @kirubafromuk3433
    @kirubafromuk3433 Před 2 lety +3

    Nice song and singing, Thanks for sharing, நன்றி

  • @Preti_Mahen
    @Preti_Mahen Před rokem +1

    Wow.... super 👌🏼 my fav song ❤️

  • @monicas6652
    @monicas6652 Před rokem +1

    Wow excellent Pa. Keep it up....

  • @muthukrishnan6483
    @muthukrishnan6483 Před rokem +2

    அருமை தம்பி

  • @user-ym3jy8qo3s
    @user-ym3jy8qo3s Před měsícem

    Indrajith sang ot really well you tried it good luck 🤞

  • @ManjunathSolaiyappan
    @ManjunathSolaiyappan Před 3 dny

  • @asmithanadharsh1809
    @asmithanadharsh1809 Před 10 měsíci +2

    அருமையானபாடல்

  • @madhanmano6998
    @madhanmano6998 Před 9 měsíci

    Sridhar Sena bro your voice so nice & expression also cute

  • @mollamaari7265
    @mollamaari7265 Před rokem +1

    Bro your voice ❤❤❤

  • @prabhahart5568
    @prabhahart5568 Před 2 měsíci

    super pa😍

  • @jaisakthisfoodparadiseview1249

    Still mesmerizing

  • @sridharsridhar-me6vx
    @sridharsridhar-me6vx Před rokem +1

    God bless you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo Před měsícem

    True very nice voice

  • @vel9620
    @vel9620 Před 2 měsíci

    Great singing

  • @raj5049
    @raj5049 Před rokem +1

    excellent

  • @sridharsridhar-me6vx
    @sridharsridhar-me6vx Před rokem +1

    Sri ❤

  • @prabeeshasharon5094
    @prabeeshasharon5094 Před měsícem

    💥😍

  • @deepathamo7985
    @deepathamo7985 Před 10 měsíci +3

    1000 kisses for u

  • @AJITHPAVITHRA2359
    @AJITHPAVITHRA2359 Před 2 lety +2

    Unga Cooking Channel Cooking🍲 video thavara ma...Yathukum Unga manasa viturathega... I am waiting unga next video 🙃

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 Před 6 měsíci

    Good singing

  • @6grags
    @6grags Před 3 měsíci

    🙏🙏❤️❤️

  • @VigneshKumarK
    @VigneshKumarK Před 10 měsíci +2

    Original song was good

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo Před měsícem

    Ippavu spp ku pathila newsong padalam

  • @KannagiKannagi-dx2gu
    @KannagiKannagi-dx2gu Před 2 měsíci

    Ni sirichikne Patra antha azhagu than yenaku pitichiruk , ninga spb sister kuta Patna oru kathal song patonga romba naala detren ketakla potonga

  • @AJITHPAVITHRA2359
    @AJITHPAVITHRA2359 Před 2 lety +2

    Samayal Panurathu illa ya அக்கா enna achu ungaluku 🥰

  • @PraveensteevePraveen-mj2im
    @PraveensteevePraveen-mj2im Před 2 měsíci +1

    1k for my like

  • @srmuthu9960
    @srmuthu9960 Před 2 měsíci

    பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
    இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
    ஆண் : …………………………
    ஆண் : வான் நிலா
    நிலா அல்ல உன்
    வாலிபம் நிலா வான்
    நிலா நிலா அல்ல உன்
    வாலிபம் நிலா
    ஆண் : தேன் நிலா
    எனும் நிலா என்
    தேவியின் நிலா
    தேன் நிலா எனும்
    நிலா என் தேவியின்
    நிலா நீ இல்லாத நாள்
    எல்லாம் நான் தேய்ந்த
    வெண்ணிலா
    ஆண் : வான் நிலா
    நிலா அல்ல உன்
    வாலிபம் நிலா மான்
    இல்லாத ஊரிலே
    சாயல் கண்ணிலா
    மான் இல்லாத ஊரிலே
    சாயல் கண்ணிலா பூ
    இல்லாத மண்ணிலே
    ஜாடை பெண்ணிலா
    ஆண் : வான் நிலா
    நிலா அல்ல உன்
    வாலிபம் நிலா
    ஆண் : தெய்வம் கல்லிலா
    ஒரு தோகையின்
    சொல்லிலா தெய்வம்
    கல்லிலா ஒரு
    தோகையின் சொல்லிலா
    ஆண் : பொன்னிலா
    பொட்டிலா புன்னகை
    மொட்டிலா அவள்
    காட்டும் அன்பிலா
    ஆண் : இன்பம் கட்டிலா
    அவள் தேகம் கட்டிலா
    இன்பம் கட்டிலா அவள்
    தேகம் கட்டிலா தீதிலா
    காதலா ஊடலா கூடலா
    அவள் மீட்டும் பன்னிலா
    ஆண் : வான் நிலா
    நிலா அல்ல உன்
    வாலிபம் நிலா
    ஆண் : வாழ்க்கை
    வழியிலா ஒரு
    மங்கையின்
    ஒளியிலா வாழ்க்கை
    வழியிலா ஒரு
    மங்கையின் ஒளியிலா
    ஆண் : ஊரிலா நாட்டிலா
    ஆனந்தம் வீட்டிலா
    அவள் நெஞ்சின்
    ஏட்டிலா
    ஆண் : சொந்தம்
    இருளிலா ஒரு
    பூவையின் அருளிலா
    சொந்தம் இருளிலா ஒரு
    பூவையின் அருளிலா
    எண்ணிலா ஆசைகள்
    என்னிலா கொண்டது
    ஏன் அதைச் சொல்வாய்
    வெண்ணிலா
    ஆண் : வான் நிலா
    நிலா அல்ல உன்
    வாலிபம் நிலா
    ஆண் : தேன் நிலா
    எனும் நிலா என்
    தேவியின் நிலா
    நீ இல்லாத நாள்
    எல்லாம் நான் தேய்ந்த
    வெண்ணிலா
    ஆண் : வான் நிலா
    நிலா அல்ல உன்
    வாலிபம்

  • @meenakshisuryanarayan6730
    @meenakshisuryanarayan6730 Před měsícem

    I want to enjoy some more melody songs in youtub

  • @lintoalphonselamal3084
    @lintoalphonselamal3084 Před 7 měsíci

    Anu Amma face parunga

  • @AJITHPAVITHRA2359
    @AJITHPAVITHRA2359 Před 2 lety +2

    Enna tha erunthalum ungala mathiri seiya mudiyathu la..... Sekarama Weight podura mathiri Yathavathu dish eruntha Video poduga.... Please🙏.....

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo Před měsícem +1

    Ithu ethuku kanna mooduthu

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo Před měsícem

    Pai ethuku kanna mooduthu

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo Před 6 měsíci

    Paiyodu life nadathikituruka makeupa