Video není dostupné.
Omlouváme se.

டிராகன் ப்ரூட் கட்டிங்,கோவைக்காய் கட்டிங் இலவச பகிர்வும், வேலூர் விதை மற்றும் கிழங்கு திருவிழாவும்!!

Sdílet
Vložit
  • čas přidán 18. 02. 2024
  • #sudagarkrishnan #வேலூர்விதைதிருவிழா

Komentáře • 56

  • @user-mw1rt4kv9l
    @user-mw1rt4kv9l Před 5 měsíci +14

    இது மாதிரி எந்த ஊரில் போட்டாலும் முன்பே தெரிவிக்கவும். என்னைப் போல் தெரியாதவர்கள் நிறைய பேர் இருக்கோம்

  • @user-bd6xs2ss3f
    @user-bd6xs2ss3f Před 5 měsíci +1

    அலை கடலென திரண்ட மக்கள் கூட்டம் பார்கவேஅவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளதுஎல்லோரும் விவசாயாக இருந்தால் மகிழ்ச்சிதான் மாடியில்விவசாயம் செழிக்கட்டும் நம் தமிழ்நாடு நன்றி

  • @ignisrani3130
    @ignisrani3130 Před 5 měsíci +1

    வணக்கம் தோழர்
    வேலூர் விதைத் திருவிழாவிற்கு செல்ல இயலாத எங்களுக்கு தங்களது பதிவுமூலம் கண்டுகளித்தோம்,
    நன்றி தோழர்

  • @mallikasambath3540
    @mallikasambath3540 Před 5 měsíci +3

    வணக்கம் அண்ணா உங்கள் பதிவு அருமை நாட்டு விதைகள் எஸ் ஜே ஆர்கானிக் மூலம் பெறுவதை விடநாங்கள் நேரிடையாக உங்களிடம் பெற்றுக்கொள்ளலாம் அல்லவா.கிடைக்குமா அண்ணா.

    • @anupradha1224
      @anupradha1224 Před 5 měsíci +1

      Please brother. Avanga kita seeds ilanu dha solraaga. Kindly support

  • @pankajamkalyanasundaram134
    @pankajamkalyanasundaram134 Před 5 měsíci

    அருமை. சென்று வந்த மகிழ்ச்சி. அழகிய விளக்கம்.

  • @SanjanaKolams
    @SanjanaKolams Před 5 měsíci +1

    நூக்ரா பெருங்காய ஸ்டாலில் கோவைக்காய் டிராகன் கட்டிங் பெற்றுக்கொண்டேன் சகோ👍 மிகவும் நன்றி 🙏

  • @eraslouis5038
    @eraslouis5038 Před 5 měsíci

    Thanks sir for yours plants cutting வாழ்க வளமுடன்

  • @arulgopal1512
    @arulgopal1512 Před 5 měsíci

    Sj organic மூலம் தாங்கள் அனுப்பபிய விதைகள் கிடைத்தது நன்றி.

  • @KavithaKavitha-bh9eo
    @KavithaKavitha-bh9eo Před 5 měsíci

    Super bro see your video going to vellore seeds festival directly see all stalls sema bro all the best to give the plants continue more God blessing 🤝🤝💐💐🙏🙏

  • @mohammedjafraan1739
    @mohammedjafraan1739 Před 5 měsíci

    என்னால் போக முடியவில்லை அந்த நிகழ்வை வீடீயோவாக போட்டதற்கு நன்றி அண்ணா

    • @mohammedjafraan1739
      @mohammedjafraan1739 Před 5 měsíci

      எனக்கு dragon கட்டிங் வேண்டும் அண்ணா பகிரும் போது வாங்கிக் கொள்கிறேன்

  • @sowndaryam3957
    @sowndaryam3957 Před 5 měsíci

    Hii anna strawberry plant summer time la eppadi care panrathu video podunga pls

  • @RajiuNisha-nk8og
    @RajiuNisha-nk8og Před 5 měsíci

    சம்ம சூப்பர்

  • @vidyalakshmi6156
    @vidyalakshmi6156 Před 5 měsíci

    Yesterday I got Dragon fruit cut & Kovai Kai cut it Thanked you so much

  • @malligav2783
    @malligav2783 Před 5 měsíci

    தக்காளி விதைகள் மட்டுமின்றி, மற்ற காய்கறிகளின் விதைகளையும் பொதுமக்களுக்கும் பயன்பெறுமாறு விற்பனை செய்தால் நன்றாக இருக்கும் என்ற தங்களின் தனிப்பட்ட கருத்து, அனைவராலும் வரவேற்கத்தக்கது சார்.

  • @ganeshrajar6525
    @ganeshrajar6525 Před 5 měsíci

    1st like and view sir, from yesterday waiting for this video sir, thanks for the video.

  • @mariappanv6346
    @mariappanv6346 Před 5 měsíci

    வணக்கம் தம்பி. நல்லா இருக்கீங்களா சாப்பிட்டாச்சா வேலூர் விதை திருவிழா நல்லாவே நடந்திருக்கும் நான் மதுரை அருகே. வர முடியலே உங்கள் . சப்ஸ்கிரிபர். எனக்கு நெய் மிளகாய் மாடித் தோட்டத்திற்கு வேணும். - உதவுங்கள். எப்படி பெறும் முறையை தெரிவிக்கவும் APK வாழ்க வளர்க வளமுடன்.

  • @vijayalakshmipaneerselvam5736

    Anna Samanthi nathu ரோம்ப சின்ன நாத்து வாங்கி அதில் 6 செடியில் 3 செத்து போச்சு அதை மீதி செடியை நன்கு வளர என்ன செய்வது

  • @deboraprabhu9679
    @deboraprabhu9679 Před 5 měsíci

    ennku dragon kovaikai cutting vendum munnadyum kettu erunthen kidaikka villai neenga kodukumbothu therivathu ellai eppadi therinthu kolvathu entha thadavai kandippa kodunga bro

  • @hemalatha500
    @hemalatha500 Před 5 měsíci

    Salem mavatathil eppo varum.idu patri eppadi therindukolvadu😊

  • @sheebajoseph7377
    @sheebajoseph7377 Před 5 měsíci

    Hybrid sevanthi plant la side la new plant thanaga varuma bro?

  • @kavithajayakumar2944
    @kavithajayakumar2944 Před 5 měsíci

    Sir nan kumbakonam ennakum kovakkai cuttings venum Tanjore la mar 10 stall podurangalam anga cuttings kidaikkuma

  • @leelavlogs3990
    @leelavlogs3990 Před 5 měsíci +1

    Bro tomatoes seed share panna mudyuma, I need different tomatoes seeds bro I buy from you, reply pannuga

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 5 měsíci

      இப்போது விதைகள் இல்லை

  • @ctamizhvani8782
    @ctamizhvani8782 Před 5 měsíci

    Anna dragon fruit cutting and kovaikai cutting courier ennako vennum eppade vanguvathu 😢already ghee chilly seed kudukuracha na miss panniten anna

  • @sanjiviniulagam4597
    @sanjiviniulagam4597 Před 5 měsíci

    Next date inform paunga pls

  • @pavithra8826
    @pavithra8826 Před 5 měsíci

    Yes they have to think

  • @jpsuthaalwin9434
    @jpsuthaalwin9434 Před 5 měsíci

    Sir nangalum unga subscriber than .but unga kitta kovaikai cuttings keten but kidaikala sir.enga place kanyakumari so...engaluku avlo easy ah kidaipathu illai.

  • @atheekatheek939
    @atheekatheek939 Před 5 měsíci

    Munkuti teriya patuthvam amburpakam potavum yengalu vitai tiruviza teriyavillai

  • @balasubramanian9510
    @balasubramanian9510 Před 5 měsíci

    கோவக்காய் கட்டிங் வேண்டும் ப்ரோ

  • @yamunarajesh5945
    @yamunarajesh5945 Před 5 měsíci

    ஹாய் சார் நீங்க ஒரு மூணு வருஷத்துக்கு முன்னாடி வேர்க்கடலை கடுகு கரைசல் செடிகளுக்கு கொடுக்க சொல்லி ஒரு வீடியோ போட்டு இருந்தீங்க அது 10 நாள் கழிச்சு கொடுக்க சொன்னீங்க நம்ம அதுக்கு முன்னாடியே தரலாமா?

  • @prasannavenkatesan2375
    @prasannavenkatesan2375 Před 5 měsíci

    அருமையான பதிவு சார் கோவைக்காய் கொடி எனக்கும் வேணும் சார்.. கட்டிங்ஸ் இருந்தால் தரவும்..
    நன்றி

  • @jesintharichard5231
    @jesintharichard5231 Před 5 měsíci

    Thambi can I get kovaika cuttings

  • @TamilselviKaruna
    @TamilselviKaruna Před 5 měsíci

    next time enkum kudungal sir

  • @sandhiyasasi2180
    @sandhiyasasi2180 Před 5 měsíci

    Pls pls anna enakku kovakai cutting venum pls pls give me

  • @user-uo3bz4wf8u
    @user-uo3bz4wf8u Před 5 měsíci

    Enakkum thiruviza date theriya paduttav

  • @saraswathimohanrajallinone2486

    கோவக்காய்கட்டிஸ்கூரியரில்அனுப்பவுதிருவண்ணாமலை

  • @keerthip8690
    @keerthip8690 Před 5 měsíci

    Sir we are from hyd,i too want this type market..

  • @abhishekrao4427
    @abhishekrao4427 Před 5 měsíci

    Anna enaku kovakka cutting venum please na Gujarat le iruken ennaku anupunga plssss

  • @srishiva8561
    @srishiva8561 Před 5 měsíci

    வாழ்க வளமுடன் நுக்ரா இயற்கை பெருங்காயம் ஒரிஜினல் தயாரிப்பு கார்த்திகேயன் டிராகன் புரூட் கட்டிங் கோவைக்காய் கட்டிங் அனைவருக்கும் எங்களுடைய ஸ்டாலில் இருந்து கொடுத்து விட்டேன் இந்த கட்டிங் கிடைத்தவர்கள் மெசேஜ் அனுப்பி வைக்கவும் நான் நன்றி வாழ்க வளமுடன்

  • @SUENSWARNAMATHIMALARJ
    @SUENSWARNAMATHIMALARJ Před 5 měsíci

    எனக்கு கோவக்காய் கட்டிங் கிடைக்குமா

  • @johncharles7620
    @johncharles7620 Před 5 měsíci

    Kovaikkai cutting enakku venum anna tharuvingala

  • @Jaiii192
    @Jaiii192 Před 5 měsíci

    அண்ணா எனக்கு கோவைக்காய் கட்டிங் வேண்டும் நீண்ட நாட்கள் தேடல் ✋

  • @jawaharnishaa7256
    @jawaharnishaa7256 Před 5 měsíci

    Brother i want cutting anna pls

  • @vgreals
    @vgreals Před 5 měsíci

    Ithu velur la matu than nadakuma sir

  • @kotteswaris7886
    @kotteswaris7886 Před 5 měsíci

    Next time yanaku kuduga sir

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es Před 5 měsíci

    விதை போட்டு நல்ல வந்தது ஆனா 2வருடம் ஆகியும் ஒரு விரல் அளவு வரை தான் வந்துள்ளதுசார் தமிழ் நாட்டில் விதைகள் குடுக்கிறார்கள் பெங்களூரில் இது இல்லை

  • @Seethaladeviamman
    @Seethaladeviamman Před 5 měsíci

    கோவைக்காய் கட்டிங் தேவை வேறு எங்கு கிடைக்கும்

  • @manjulawalaja3175
    @manjulawalaja3175 Před 5 měsíci

    எங்களுக்கு கிடைக்கவில்லை சார்.