Take Decisions Easily | மனசு vs மூளை என்ன செய்வது? | Dr V S Jithendra

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • மனம் என்பது என்ன? மூளை என்பது என்ன? எப்போது மூளை பயன்படுத்த வேண்டும்?
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    psychologyintamil
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

Komentáře • 1,1K

  • @logeshr8666
    @logeshr8666 Před 4 lety +91

    This video upload in 2015 and Iam watching in 2020😂😂

  • @prakashsubramanian7012
    @prakashsubramanian7012 Před 8 lety +200

    Jithendra, I think you are the only person in youtube making videos which have more likes and 0 dislikes!! Keep up your good work.

    • @abinandh2551
      @abinandh2551 Před 8 lety +10

      prakash by seeing ur comment someone had hit the dislike button ...lol

    • @vaidhikadharmatv620
      @vaidhikadharmatv620 Před 7 lety +2

      Prakash Subramanian 42 dislikes hahaha

    • @jaganchithra3542
      @jaganchithra3542 Před 6 lety +3

      ama pa it's right 😉😉eva dislike pannanu theriyalla😠😠😠😈😈😈😈😈😈😈😈😈

    • @mohamedthajudeen5261
      @mohamedthajudeen5261 Před 5 lety +2

      There are 213 dislikes 😂😂

    • @SuryaS
      @SuryaS Před 5 lety

      261 Dislikes now :P, Dated: 11th Jul'19 :D

  • @saravanansingaravelu7174
    @saravanansingaravelu7174 Před 4 lety +1

    வெரிகுட் அனலசிஸிஸ், மனசு என்பது ஆராயும் அறிவு,ஆராய்ந்து எடுத்த முடிவை ஆதரிக்கும் அறிவு. மூளை என்பது பதிவுகள். மனசுக்கும்(consciousness) மேகமனதுக்கும்(higher conciousness) சம்பந்தம் கிடையாது. ஆனால் மூளைக்கும் (moulded conciousness) மேகமனதுக்கும் சம்பந்தம் உண்டு. மூன்று நினைவுகளை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம். எதுவும் எதையும் அடக்கி ஆள நினைத்தால் நிம்மதியும் இல்லை, வளர்ச்சியும் இல்லை. மூன்று மனசுகளிலும் FEEL GOOD,SAVE GOOD, LET IT GO முக்கிய கருவிகள். மிகப்பெரிய அறிவாளிகள், செல்வந்தர்கள்,அதிகாரிகள் கூட தொடர்ச்சியான மனபக்குவ வழிமுறைகள் தெரியாமல் collapse ஆவதுண்டு. மிகச் சாதாரண ஆட்கள் கூட அவர்களே அறியாமல் மனபக்குவ வழிமுறைகள் பயன்படுத்தி சாகும் வரை நிம்மதியாக,தங்கள் ராஜ்யத்தில் அரசனாக வாழ்ந்து காட்டுவதும் உண்டு. மூன்று மனங்களும் மூன்று அற்புதங்கள்

  • @rajilakshmi1331
    @rajilakshmi1331 Před 4 lety +1

    tq sir... examples la semaiya irunthuchu..

  • @prabu101
    @prabu101 Před 7 lety +4

    I have been following your videos for last 3 months, it's everything nice and good speaks. thanks sir

  • @Haricivil8496
    @Haricivil8496 Před 5 lety +103

    Shave panitu aniruth madhre erukinga bro

  • @kumaresansugan960
    @kumaresansugan960 Před 6 lety

    Super sir, உளவியலில் எனக்கு மிகுந்த நம்பிக்கையும் ஆர்வமும் உண்டு. உங்களிடமிருந்து எனக்கு தேவையானதை எடுத்துக்கொள்கிறேன் 👍👏

  • @habeebmohamed9788
    @habeebmohamed9788 Před 8 lety

    அருமை உங்களுடைய பதிவுகள் ! தானும் இத்துறையில் என் கல்வியை தொடர்ந்து வருகிறேன் ! உங்களுடைய பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது எனது கல்விப்ப்யனத்தில் ! அத்துடன் உங்களை தொடர்புகொள்ள விரும்புகிறேன்

  • @obulip7531
    @obulip7531 Před 5 lety +8

    Thank you Dr. Different level of thinking, delivering and spreading awareness to all is very good work. Keep delivering good. God bless!!!

  • @alanjunoanto9627
    @alanjunoanto9627 Před 5 lety +4

    Human has three parts . Body , soul and spirit ....

  • @dayanaanthony8747
    @dayanaanthony8747 Před 7 lety +2

    Manasu conform iruku its GOD's voice

  • @manibharathi7294
    @manibharathi7294 Před 6 lety +1

    You are NXT level in this generation .. as a person , your voice is automatically focus the video .. do more videos to many subjects ..Thank you ..

  • @unbeatableacademy1061
    @unbeatableacademy1061 Před 4 lety +4

    Your hardworking go to 1million subscribers 😍😍

  • @thajdeentaj1258
    @thajdeentaj1258 Před 7 lety +5

    நண்பா உங்கள் தகவல் மிகவும் சரியானதாக உள்ளது ,எங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது

  • @dilshedilshe7456
    @dilshedilshe7456 Před rokem +1

    ரொம்ப அருமையான பதிவு ரொம்ப ரொம்ப நன்றி இந்த பிரச்சனை எனக்கு ரொம்ப வருஷமா இருக்கு இதால என் லைஃபில ரொம்ப வீணா போச்சு இதுக்கு என்ன தான் மருந்து என்ன பண்ணனும் இப்படி இது நம்ம எப்படி சரி செய்வது இது இந்த வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் தான் எனக்கு ஒரு புரிதல் வருது இந்த பிரச்சினையால நான் இருபது வருஷம் பாதிக்கப்பட்டு இருக்கேன் இது என்ன செஞ்சா சரி செய்யலாம் சொல்லுங்க டாக்டர்

    • @dilshedilshe7456
      @dilshedilshe7456 Před rokem

      இது எங்க அம்மாவோட மொபைல் இந்த வீடியோ பார்த்திருக்கும் போதே மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆயிடுச்சு அதனால எங்க அம்மாவோட மொபைல் எது உங்களுக்கு நான் கமெண்ட் போடறேன் கண்டிப்பா இதுக்கான ஒரு வீடியோ நீங்க போடணும்கண்டிப்பா வீடியோ போடுங்க நான் கண்டிப்பா பார்த்தேன் இதுக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் ப்ளீஸ்

  • @sjohnphilip5517
    @sjohnphilip5517 Před rokem +1

    Very very use full information

  • @KriyaArchitects
    @KriyaArchitects Před 5 lety +5

    219 dislikes aa.. i am sure they r all ஏழைகள்! ☺️ only emotional.. nice video..

  • @roaringrid
    @roaringrid Před 8 lety +4

    Excellent video. It's a commendable effort to bring basic psychology to the masses. Keep up the good work.

  • @gvava6005
    @gvava6005 Před 3 lety +1

    நல்ல பதிவு. அருமையான பதிவு.

  • @muthukumaran1706
    @muthukumaran1706 Před 3 lety

    நல்ல பதிவு.2021 தான் பார்கிறேன். நன்றி.

  • @manojnandha
    @manojnandha Před 8 lety +45

    Wonderful.. theliva explain panreenga... vaazhthukkal

  • @ksbala5884
    @ksbala5884 Před 6 lety +4

    Namma feelings kum heartily Enna sambantham santhosama irunthalum sari sogama irunthalum sari heartla response kedaikuthu athu en bro...

  • @gopis5806
    @gopis5806 Před 5 lety +2

    Mr. Jithendra sir,
    First I say thanks for u .

  • @dilshedilshe7456
    @dilshedilshe7456 Před rokem

    இந்த பிரச்சினை ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கேன் நிறைய சூசைடுக்கு ட்ரை பண்ணி இருக்கேன்

  • @rajkumark5009
    @rajkumark5009 Před 7 lety +6

    அருமை மிக அருமை

  • @vaseekaran7289
    @vaseekaran7289 Před 6 lety +21

    experience vs knowledge which is best ??

  • @keerthiudhaya4118
    @keerthiudhaya4118 Před 4 lety

    Thanks a lot...romba naala enaku ithe problem ..manasu solratha kekanuma brain solratha kekanumanu...but today i am cleared...tq so much sir..keep it up

  • @chakravarthi1853
    @chakravarthi1853 Před 6 měsíci

    thanks to universe and thanks to dr jithendra to give very usful video ,, this video is very important video in my life

  • @thiyagarajan2869
    @thiyagarajan2869 Před 5 lety +4

    Thala perusaa irukku ...
    Odambu sinnathaa irukku ...
    But solla koodiya method vera level ...

  • @ArunKumar-go6cp
    @ArunKumar-go6cp Před 5 lety +12

    Sir thank you எனக்கு அடிக்கடி மறதி அடுத்த வர்கள பரிஞ்ஜிக்க முடியல

  • @sujithaf5160
    @sujithaf5160 Před 4 lety +1

    Yes u are very right sir the way I pronounce English is very nice obsessive

  • @PromodhSridhar
    @PromodhSridhar Před 8 lety +2

    Very nice .. Excellent video for much needed youths in India !

  • @balasubramaniyankn
    @balasubramaniyankn Před 6 lety +12

    மனம் .......எண்ணம்.....புத்தி.......உயிர்......ஆன்மா; இவைகளை பற்றி விளக்கம் தந்தால் நன்று
    உயிரும் ஆன்மாவும் ஒன்றா?
    தந்தையிடமிருந்து உயிரும் தாயிடமிருந்து உடலும் என்றால்
    ஆன்மா எப்போது உடலுக்கு வருகிறது ?
    நன்றி
    அன்போடு வேண்டுகிறேன்
    நன்றி
    வாழ்க..........வளமுடன்

  • @sameer40679
    @sameer40679 Před 8 lety +7

    Impulsive 🆚 Deliberate

  • @kamalivkl879
    @kamalivkl879 Před 4 lety +1

    Awesome explanation.Thankyou sir👍👌👌

  • @HilmyMashoor
    @HilmyMashoor Před 10 měsíci +1

    அது மனசு மூளை என்பது அல்ல மனசு புத்தி என்பது sir 👌

  • @hapadasamy
    @hapadasamy Před 8 lety +12

    awesome video,, keep rocking bro

  • @divakarp6625
    @divakarp6625 Před 8 lety +8

    good explanation nice job :)

  • @rohinianushiya2632
    @rohinianushiya2632 Před 4 lety

    Sema explain sir sathayama itha vida oru explain yaralayum thara mudiyathu

  • @anandhi3891
    @anandhi3891 Před 6 lety +1

    அருமை

  • @murugesan3919
    @murugesan3919 Před 5 lety +24

    மூளைக்கு கட்டளை இடுவது எது?தயவு செய்து பதிவிடவும்....

    • @maharajan7373
      @maharajan7373 Před 4 lety +5

      மனது... மனது எவ்வழியோ அதன்வழி மூளை செயலாற்றும்

    • @preethiraveendran1191
      @preethiraveendran1191 Před 4 lety

      Moolai vachu osikanu bro ipo emotional situation la irukgea enaku en husband ku neraia misunderstanding avuthu Nan loose take vitruren mukiamana nerathula.

    • @manickameenakshim5516
      @manickameenakshim5516 Před 4 lety +1

      Emotional intelligence Idlyaka erungal book padinka kizhaku pathipagam

    • @saravanansingaravelu7174
      @saravanansingaravelu7174 Před 4 lety +1

      மூளையில் நாம் செய்து வைத்திருக்கும் பதிவுகள்

    • @sambuganthangaraj76
      @sambuganthangaraj76 Před 4 lety

      Soul!

  • @bharathianbala9352
    @bharathianbala9352 Před 6 lety +35

    மனசை மூளையோட control ல வைக்க ஏதாவது வழி இருக்கா???
    உதாரணமா தியானம்,யோக மாதிரி????
    அப்படி அதை(மனசு) நாம control பண்ண முதல முடியுமா???~

  • @TM-fe5cy
    @TM-fe5cy Před 3 lety +1

    நான் மட்டும் தான் இப்படி இருக்கேன் என்று நினைத்தேன் ஆனால் இவோலோ பேர் இத பர்த்தி சிந்தித்து இருக்காங்க 🙄🙄

  • @life251
    @life251 Před 4 lety +1

    Na padichu muduchutu unga hospital la male nursing panlaam du iruken sir unga kita neraya kathukanum 😀😀😀😀😀😀😀👏👏👌

  • @lowrenceyou
    @lowrenceyou Před 8 lety +5

    Good....

  • @karthikeyan-sx2ux
    @karthikeyan-sx2ux Před 7 lety +3

    This video is very useful bro.. Thank you very much..

  • @vishnuarnold11
    @vishnuarnold11 Před 3 lety

    Sir naan continues ah unakaloda vídeo follow pannitu varan .. oru idea ketachuruku thank you for suggestions..and you look so young different look

  • @gurub930
    @gurub930 Před 8 měsíci +1

    Old brain amigdala vs new brain prefrentel cortex , using emotional always makes you poor so use logical brain for important decisions which give big impact.

  • @_saaskey
    @_saaskey Před 6 lety +4

    Sir, when u have a strong emotional attachment for something that has profound impact for a longer time, how can we approach that using brain?

  • @mnimni4416
    @mnimni4416 Před 6 lety +3

    Bro John Watson Research pathi solunga bro..

  • @shahulz4705
    @shahulz4705 Před 5 lety +1

    Emotions Are The one
    Which Distrub my achievement

  • @ramyamurugan-pe9ez
    @ramyamurugan-pe9ez Před 4 lety +1

    Really gud nd clear explanation bro...orsome ....😊😊

  • @valarmathipalanisamy8827
    @valarmathipalanisamy8827 Před 6 lety +5

    How to use brain bro

  • @rockyragu5449
    @rockyragu5449 Před 6 lety +6

    I want to become public speaker please give me advice

  • @marnaduchinnan1883
    @marnaduchinnan1883 Před 5 lety

    சார் நீங்க சொன்ன மாதிரி நானும் நிறைய விஷயத்தில் நண்பர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர் மூளையை வைத்து எப்படி பயன்படுத்தலாம் அடுத்த வீடியோவில் சொல்லுங்கள்

  • @ridhwanshahvaalgavaalgavay548

    Thank you brother..
    Vaalga Vaalga vayagam
    Vaalga valamudan.. Rising up hero

  • @mbarath1989
    @mbarath1989 Před 7 lety +18

    அது மனசு மூளை இல்லை மனசு புத்தி என்பதே சரி

    • @WORLDDRAMAEXPLAIN
      @WORLDDRAMAEXPLAIN Před 3 lety

      புத்தி மூளை எல்லாம் ஒரே mean tha

  • @ezhilarasan8818
    @ezhilarasan8818 Před 6 lety +3

    Yes, dude, how to executed in brain , how to explore ??,tell me dude ..

  • @murugesan3919
    @murugesan3919 Před 5 lety

    உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் ஐயா.....

  • @kamalakrishnanchinnathambi4288

    Thanks sir I am your big fan I like your voice and style of explanation

  • @manimaran2718
    @manimaran2718 Před 5 lety +4

    ஒரு முடிவை முலை எடுக்காத மனம் எடுக்குதனு எப்படி நமக்கு தெரியும்

    • @kaviyakumar2593
      @kaviyakumar2593 Před 3 lety

      Crt

    • @jemsoul2594
      @jemsoul2594 Před 3 lety

      முலை அல்ல சகொ மூலை

    • @manivellmanivell418
      @manivellmanivell418 Před 2 lety +2

      Ithu Nallathu Ithu kettathu nu mudivu pandrathu brain 🧠. but,Ithu kettathu, irunthalum enakku ok Abdi nu sollrathu manau

  • @Raviskrravee
    @Raviskrravee Před 7 lety +3

    nice video...

  • @ragavendrans4606
    @ragavendrans4606 Před 7 lety

    அருமையான விளக்கம்.
    உங்கள் அனுபவம் தெரிகிறது.

  • @Raj-Kumar1994.
    @Raj-Kumar1994. Před 4 měsíci

    Thanks for your valuable speech

  • @abuhamza5738
    @abuhamza5738 Před 6 lety +11

    Brother neenga Quran padichu parunga ungaluku rmba usefulah irukum

    • @rudhragaming7538
      @rudhragaming7538 Před 6 lety +6

      Abu Hamza
      Ithukku pitchai edukkalam ne 🤣🤣🤣🤣

  • @magirishunmagi979
    @magirishunmagi979 Před 6 lety +5

    sir na 12th padikkiren enakku vilayattu Mobile friends , padikka thona mattenthu please give the tips

    • @PandianPAero
      @PandianPAero Před 6 lety +1

      tips kekkura alavukku... neenga theliva dan irukukeenga... ennai porutha varail... neenga nalla varuveenga... don't worry be happy :)

    • @vigneshraj2002
      @vigneshraj2002 Před 6 lety +2

      poi jollya vilayadu , friends kuda happya iru , there is only one life , do what u like ,pass pandra alavuku padichukoga pothum

  • @sethuramanjohnson283
    @sethuramanjohnson283 Před 6 lety

    one of the clear psychologist

  • @sathishkumar-xz6fw
    @sathishkumar-xz6fw Před 3 lety +1

    Sir neenga vera level

  • @mohammedzameer.j5618
    @mohammedzameer.j5618 Před 5 lety +3

    Hi
    I finished the 12th and I am join the college.my mind is say join Bangalore Oxford college .my heart is say join hosur so I living her so I am what can do

    • @vijayananth4791
      @vijayananth4791 Před 4 lety

      Navith Mj hai I'm doing direct sale business and I need of permanent business partner if you have interest call me:9080192499 and location is Hosur only

  • @shanmugamsun99
    @shanmugamsun99 Před 7 lety +3

    How to decide in the way of phycology and brain

  • @vijayapachamuthu6109
    @vijayapachamuthu6109 Před 6 lety

    Faith in God The Supreme Soul n Remembrance towards Him brings many truth out to humankind.....to be more closer to God n bring unlimited benefits.

  • @mahalakshmi109
    @mahalakshmi109 Před 4 lety +1

    Actually now, i am in big confusion.. Actually, i am very confused to take which career is for me. I already consolidate all of its into two but now it is very difficult to select one of this for me. And pls.. tell me how can i choose. .

  • @practice1987
    @practice1987 Před 6 lety +10

    It's complicated brother...
    It's not just old emotional/ instinctive state of brain or new logical/ rational state of brain...
    It's an onion peeling process...
    You can't just conclude how a poor and a Rich think in different ways about their requirements like this...
    See... I really appreciate your topic selection but not your way of explaining things... which is shallow... something really big is missing...
    Still there are many similarities and Dissimilarities between the two extreme state of living class of people... that you can't explain in 10 mins video...
    What you're getting with your rational brain is not what your simple conclusions are...
    There are several factors and parameters involved in any kind of personality's decisions about their requirements...
    Anyways a Good confidence... applause for that...

    • @dharsens9730
      @dharsens9730 Před 5 lety

      What you told is correct.. But You only accepted that it cannot be explained in one video.. He tried to explain in very simple way..

    • @theconquerortamilantv5771
      @theconquerortamilantv5771 Před 5 lety

      can you explain sir dyslexia?

  • @patrickdurden9787
    @patrickdurden9787 Před 8 lety +1

    great video but one doubt, how does OCD obsessive thought compulsive affect brain

  • @phredagangesan8134
    @phredagangesan8134 Před 10 měsíci

    Nice explanation!!...... excellent doctor!!!

  • @motovicky360
    @motovicky360 Před 6 lety +2

    Vera level explanation.. Thank you sir 🙏🙏

  • @Lucky-ht9fz
    @Lucky-ht9fz Před 5 lety

    உங்கள் பதிவுகள் சிறப்பாக உள்ளன ....This is 100% working
    Brain vs Heart - brain vs Old brain
    Please add more videos regarding
    Decision making (through brain and old brain) ....for career, education and day by day life .
    And I think if we use brain all the times ..we'll depressed.

  • @mudassirbasha3835
    @mudassirbasha3835 Před 5 lety

    Sir yenaku romba niyabaga maradi irukku ippo kuda unda videos pathu iruken nenga sollum bothu puridu aana seekramavey maranthu poiduthu.

  • @jemsoul2594
    @jemsoul2594 Před 3 lety

    என்ன பாஸ் அனிருத் மாதிரி இருக்கீங்க 👌

  • @gowtham7231
    @gowtham7231 Před 3 lety +1

    Bro vera levelnga...Keep it up.

  • @abisk3812
    @abisk3812 Před 3 lety +1

    Thanks bro for your information

  • @sritherj6162
    @sritherj6162 Před 4 lety

    Neram ponathe therila arumaiyana pathivu 👌👌

  • @aqeeljanab6701
    @aqeeljanab6701 Před 5 lety

    Nice topic sir your such a nice human being ... parenting topic pathi peasuga..baby ya epdi handle pannunum .. smart kid valaranum enna panrathu..... please Working women after delivery many stress .....

  • @sowndharyaseelan6826
    @sowndharyaseelan6826 Před rokem

    U r like music directerஅனிருத் sir

  • @bhuvanabhuvana6164
    @bhuvanabhuvana6164 Před 3 lety

    Super ah explain panni irukinga.... Enaku indha video use fula iruku🥰🥰🥰 thank you anna🤩🤩

  • @gayathrid491
    @gayathrid491 Před 6 lety

    Super and I have understand more things then you are looking like a genuine person wish you all the success

  • @p.ravikumar2188
    @p.ravikumar2188 Před 6 lety

    அருமை.. தெளிவான விளக்கம் சகோ....

  • @konjumkavidhaigal
    @konjumkavidhaigal Před 5 lety

    நல்ல விளக்கம் பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

  • @priyakayathri1019
    @priyakayathri1019 Před 6 lety

    Now only I am seeing your video its a big ideas you are telling such a wonderful speech

  • @kaniraja8164
    @kaniraja8164 Před 4 lety

    Super.work place la how to face all the problems? Pls athukku oru video podunga.

  • @premkumar-uj8dy
    @premkumar-uj8dy Před 5 lety

    அருமையான பதிவு

  • @kc4646
    @kc4646 Před 5 lety

    அற்புதம்....

  • @sumiperumal3930
    @sumiperumal3930 Před rokem

    Pls do a video about how to make a decision by mind for profound things?

  • @strangerstranger6074
    @strangerstranger6074 Před 5 lety +2

    Hi sir, you are looking so young and thanks for this video 😊👌👌👌...

  • @stefina-rx2lw
    @stefina-rx2lw Před 6 lety

    Unga videos la Nala iruku bro
    Yesterday na patha unga video ennoda confusion la irunthu relief pannichu.. atha innaiku apply pannitu pathute.. thank you so much bro...

  • @remie12699
    @remie12699 Před 4 lety

    So humble talk and your thoughts are provoking 😇

  • @veerarajan3580
    @veerarajan3580 Před 5 lety

    You are doing wounder full bro. Thanks for doing this ! God be with you . . .

  • @mahesh162777
    @mahesh162777 Před 6 lety

    Thanks Dr V S Jithendra. Mulaiyai using panni decision etukura patthi explain pannuga. pls..

  • @ayyappansri
    @ayyappansri Před 7 lety

    Bro.. Exclusive talk. One quest if most of the time when mind quest is rejected, it will create turoble some in any other manner...

  • @pughalpulavendran999
    @pughalpulavendran999 Před 5 lety +1

    டாக்டர் நமக்கு நெருங்கிய ஒருவர் உண்மையைப் பேசினாலும் கூட அவர் மீது சந்தேகம் ஏன் வருகிறது அவர் பேசும் விதம் ச
    தவறு செய்தது போல் பேசுவதால் அதான் அதற்காக அவர் செய்யாத தவறுக்கு ஏன் நம் மூளை அவரை சந்தேக எண்ணத்தோடு பார்க்கிறோம்