You are Special if You have These Problems - Dr V S Jithendra

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • எங்க போறேன் தெரியல Confused about Life Direction?
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    psychologyintamil
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

Komentáře • 6K

  • @PsychologyinTamil
    @PsychologyinTamil  Před 5 lety +3258

    நண்பர்களே இந்த காணொளிக்கு தந்த ஆதரவிற்கு நன்றி. முயற்சி செய்வதை மட்டும் நிறுத்தாதீர்கள்! நம்மிடம் எத்தனை திறமை இருந்தாலும் முயற்சி இன்றி வெற்றி இல்லை. Keep Working!

    • @senjiskhan1656
      @senjiskhan1656 Před 5 lety +27

      multi personality disorder pathi sollunga sir this is my 20 th comment about this topic don't refuse. same time thank you so much for this video 🙏🙏🙏

    • @barathraj8975
      @barathraj8975 Před 5 lety +3

      Thanks Doc...

    • @gunagk6148
      @gunagk6148 Před 5 lety +4

      Thanks bro

    • @saravanan4674
      @saravanan4674 Před 5 lety +6

      ரெம்ப நன்றி அண்ணா... very useful..

    • @dhineshkumarv6790
      @dhineshkumarv6790 Před 5 lety +2

      Intha video fulla paaththathum oru question varuthu aana realize panna athu yerkanave yenakkulla irukkra question than but answer?

  • @user-uc2ev3zo8m
    @user-uc2ev3zo8m Před 3 lety +149

    திறமை இருந்தும் வெற்றிக்காக போராடும் என்னைப்போன்ற நடுத்தர தன்னம்பிக்கை இளைஞனுக்கு இந்த காணொலி வெறித்தனமான சக்தி♥

  • @maheshvadivelan5197
    @maheshvadivelan5197 Před 3 lety +180

    வெற்றியை விட அவமானங்கள் அதிக அளவில் இருக்கின்றனா.அழுக நினைத்தா கூட கண்ணீர் நீர் வரல.தவறுகள் செய்மாவல் அவமானங்கள் தான் 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @lakshmisukumar3284
    @lakshmisukumar3284 Před 3 lety +14

    இந்த வீடியோ என்னை அழ வைத்தது கூடவே கொஞ்சம் சந்தோஷமான கர்வமும் எட்டி பாத்துச்சு ஜெயிப்பேன் என்ற நம்பிக்கையை தந்தற்க்கு நன்றி

  • @HaniAni2522
    @HaniAni2522 Před 5 lety +831

    என்னையும் ஒரு ஜீவன் புரிஞ்சிகிட்டமாதிரி இருந்தது இந்த வீடியோ.
    நன்றி நண்பா (கண்ணீருடன்)!

  • @sathiyajack3241
    @sathiyajack3241 Před 5 lety +1546

    தல நீங்க சொன்ன மாதிரி நடக்குதோ இல்லையோ, ஆன கேட்க நல்லா இருக்கு

  • @jbsome
    @jbsome Před 3 lety +118

    இந்த வீடியோ வேலை வெட்டி இல்லாதவர்க்கு இல்லை, சோம்பேறிக்கு இல்லை, தலைவிதி பிரகாரம் பயந்து வாழும் மனிதர்களின் எதிர் காலத்தை சித்தரிக்கும் படி உள்ளது, இதை நான் நம்புகிறேன்🤗

  • @likithv7548
    @likithv7548 Před 3 lety +74

    Finally I found one of the best channel in CZcams

  • @RJ59987
    @RJ59987 Před 5 lety +372

    ''வெற்றியை கண்டிப்பா அடைஞ்சிடுவிங்க, அதுவரை உயிரோட மட்டும் இருந்துடுங்க''

  • @pprabu9613
    @pprabu9613 Před 5 lety +198

    ஆண்டவர் ஆசீர்வாதம் இருந்தாள் நொடிப்பொழுதில் வாழ்க்கை மாறும்.... இந்த காணொளியை பார்க்கிற அனைவரையும் ஆண்டவர் ஆசிர்வதிக்கட்டும்...

  • @JourneysNeverEnd
    @JourneysNeverEnd Před 2 měsíci +1

    வெற்றியை அடைந்தது விடுவோம் அதுவரை உயிரோடு இருந்து விடுங்கள் ‌

  • @SamTalk
    @SamTalk Před 3 lety +2

    நம்பிக்கை இருக்கு..கண்டிப்பா ஒருநாள் நான் வின் பன்னுவேன்👍👍👍

  • @lakshmanansubramanian9664
    @lakshmanansubramanian9664 Před 5 lety +624

    "வெற்றியை கண்டிப்பா அடைஞ்சிடுவிங்க, அதுவரை உயிரோட மட்டும் இருந்துடுங்க" romba powerful word, lots of meaning just a single line, Thank you brother..

    • @ckesavaraman2102
      @ckesavaraman2102 Před 5 lety +1

      Super

    • @user-ip5fy4cj4z
      @user-ip5fy4cj4z Před 5 lety

      Death fear erukuma

    • @lakshmanansubramanian9664
      @lakshmanansubramanian9664 Před 5 lety +12

      @@user-ip5fy4cj4z Fear irukkathu, but oru veruppu irukkum, ennada life idhu ipdiye vazhrathuku sethudalam nu adikadi thonum... antha thought la irunthu velia varathu than apdi soldrar...

    • @hameedas975
      @hameedas975 Před 5 lety +1

      Super bro nanum vetri adaiva thanks

    • @vasudevankumar2488
      @vasudevankumar2488 Před 5 lety +2

      @@lakshmanansubramanian9664 oru 2 years munna appadi than irunthathu but summa illa etho onnunu start pannen ipo ninachu paakum bothu nalla velai appadi ethum pannalanu santhosama irukku. unga comment paakum bothu neengalum itha thandi vanthrupinga polaninaikaren. enakku anth words romba pidichirunthathu..

  • @dmaran3718
    @dmaran3718 Před 3 lety +221

    நான் அறிந்த வரையில் உலகத்திலேயே முதன்முதலாக இந்த விஷயம் உங்களால் தான் சொல்லப்பட்டுள்ளது.

    • @boomblog2486
      @boomblog2486 Před 3 lety +1

      😂😂

    • @relaxstation7759
      @relaxstation7759 Před 3 lety +2

      Yes

    • @songs9090
      @songs9090 Před 3 lety

      😂

    • @viveksonaofficial1116
      @viveksonaofficial1116 Před 2 lety

      Sir , you are a mirror of my soul. I felt myself mistake is my cleanliness thought about the restrooms in working place.That is the great obstacle to mingle with the society. I am 36 yrs home maker .Still I am dependent to my husband for day to day needs. I am hesitate to go outside .within this corona situation is also added.

    • @kumarlucas1819
      @kumarlucas1819 Před rokem

      உண்மை தான், சின்ன வயசுல நான் என்னை ஒரு scientistனு சொல்லிட்டு, சில விசயங்களை செய்துட்டு இருந்தேன்; சில வாழ்க்கை திருப்பங்களால ஏதோ ஒரு சில வேலைகளை செய்துட்டு வந்தேன். ஆனா இப்போ வாழ்க்கையில என்ன செய்யறதுன்னு தெரியாம சுத்திட்டு இருக்கேன்; எந்த வேலையிலும் ஈடுபாடு வர மாட்டேங்குது. உயிரோட மட்டும் இருந்தால் போதும்னு இருக்கேன். இந்த காணொளியை பல முறை கேட்டுட்டேன். கேட்டுட்டே இருக்கேன்.

  • @abhuazad5747
    @abhuazad5747 Před rokem +3

    டாக்டர் ரொம்ப நன்றி என் வெற்றி எப்போ என்று மட்டும் தான் தெரியவில்லை ஆனால் வெற்றி நிச்சயம் என்பது இந்த காணொளிக்குப் பிறகு தெரிந்து விட்டது எனக்குள் ஒரு தன்னம்பிக்கை ஊட்டியதற்கு மிக்க நன்றி

  • @esaimari3411
    @esaimari3411 Před rokem +2

    இந்த Video பார்த்து 1 year மேல ஆயிட்டு . என் life மாறிடுச்சு. நான் நம்பினேன். Thank you Sir.

  • @KDM919
    @KDM919 Před 4 lety +166

    நான் நிரைய நாளாக இப்படி தான் குழம்பி கொண்டிருக்கிறேன், எனக்கு ஒரு தன்னம்பிக்கையாக உள்ளது இந்த பதிவு நன்றி நண்பரே.

  • @maheshkumarsubramani5329
    @maheshkumarsubramani5329 Před 4 lety +234

    அது வரைக்கும் உயிரோடே மட்டும் இருந்துறுங்க.......💓💓💓

    • @perumalm.p8107
      @perumalm.p8107 Před 3 lety +7

      Mahesh bro naanum ithathaan coment pannalaamnu irunthen nice bro🤝🤝👍👍

    • @johnrajendiran8951
      @johnrajendiran8951 Před 3 lety +2

      🙄

    • @amaranalaguvetri8205
      @amaranalaguvetri8205 Před 3 lety +6

      நானும் இந்த சொல்லாடலை ரசித்தேன்........

    • @gomathisuresh2451
      @gomathisuresh2451 Před 3 lety +1

      Really super words sir, uyiroda mattum irunthudunga..👍👍

    • @lisab1564
      @lisab1564 Před 2 lety

      Ama sir mathavanghala maari mara mudiyathanala silaneram maranatha pathiyum yodippom naangha ana kadavule Namma pakkam irukkaru be same like 🍋

  • @sadhiqrahamath371
    @sadhiqrahamath371 Před 3 lety +1

    என் வாழ்க்கை வெற்றிகள் பார்த்ததில்லை.. நான் யாருக்கும் பிடித்தவனாக இல்லை...அவமானங்கள் பல.. என்னை பார்த்து சிரித்தவர்கள் பல இப்பொது வரையும்.. என் முயற்சிகள் தோற்று போகலாம்.. என் அனுபவங்கள் தோற்று போகவில்லை...

  • @Information_entertainmentt

    Bro நீங்க சொன்ன அத்தனை கேள்விகளும் தினம் தினம் நான் என்னை பார்த்தே கேட்கும் கேள்விகள்.. பல முறை விழுந்தேன்.. மீண்டும் ஒடுகிறேன்... ஒரு நாள் வெற்றி .. அது தூரத்தில் இல்லை..

  • @sathiyans2964
    @sathiyans2964 Před 5 lety +248

    Intha video paakura yellarkum ...antha special person avunga than nu than thonum...

  • @nadhiyaela
    @nadhiyaela Před 4 lety +100

    உண்மை தான் 34 வயசு ஆயிடுச்சு . எப்போ கண்டுபிடிப்பேன்னு தெரியல. ஆமாம் எனக்கு பிடிச்சதை செய்யும் போது சந்தோசமா இருக்கேன். நான் ஒரு கௌரவ விரிவுரையாளர் என் class ல நானும் என் பிள்ளைகளும் சந்தோசமா இருக்கோம் . Service மாதிரி தான் வேலைக்கு போறேன் . நல்ல டீச்சர்ஸ் உருவாக்கிட போராடுறேன் . Govt job கிடைக்க பணம் வேணும் அது இல்லை .. ஆனால் teach பண்றேன் . என்னைக்காவது trust start பண்ணனும் free school start பண்ணனும் குழந்தை adapt னு தினம் ஒரு கனவு இது எவ்வளவு தூரத்துல இருக்கு தெரியல . நான் நானா இருக்கேன் . Class தான் என்னோட சொர்க்கம் .. உங்க வீடியோ parkka ஆரம்பித்து இருக்கேன் . வகுப்பில் உங்களோட அனுபவங்களை கண்டிப்பாக சொல்வேன் . என் மாணவ ஆசிரிகளுக்கு .. நன்றி.

  • @VijayKumarVijayKumar-ie4un
    @VijayKumarVijayKumar-ie4un Před 9 měsíci +1

    நல்லது நடக்கும் அதுவரை உயிரோடு மட்டும் இரு என்ற வார்த்தை என் மனசாட்சி பேசுவது போல் இருந்தது நன்றி நண்பா 👌👌👌👌👍👍👍👍👍👍

  • @selvarajpandipandi6651
    @selvarajpandipandi6651 Před 3 lety +1

    எடுத்த அனைத்து முயற்சியும் தோல்வி ஆனால் தொடர் போராட்டம் அதிக சூழ்ச்சி துரோகம்.

  • @abinashramachandran6274
    @abinashramachandran6274 Před 5 lety +226

    நான் இன்று 21 ஜூலை 2019 தான் வீடியோ பார்த்தேன் இதுவரை என் மனதில் இருந்த பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது போல் உள்ளது நானும் நீங்கள் சொன்ன ஆட்களில் ஒருவன் என்று நினைக்கும் போது என்னை நினைத்து பெருமையாக உள்ளது

  • @arcexport7375
    @arcexport7375 Před 4 lety +243

    இந்த வீடியோ எனக்காகவே தயார் பண்ணி போட்ட மாதிரி எனக்கு ஒரு சந்தோஷமான விஷயம் மிக்க நன்றி சார்

  • @kaviyac8975
    @kaviyac8975 Před 3 lety +1

    வாழ்க்கை மிகவும் அற்புதமானது என்ன தோனுதோ அதை செய்யரோம் சந்தோஷமா இருக்குறோம்🥳🥳🥳

  • @rajnisudharsana9967
    @rajnisudharsana9967 Před rokem +2

    என்னை எனக்கே அறிமுகப்படுத்தி சொன்னதற்கு மிகவும் நன்றி சகோதரா

  • @vetrivelsiva80
    @vetrivelsiva80 Před 5 lety +226

    எனக்காகவே பேசியது போல் இருந்தது.. thank you.. jithendra sir...

    • @sabransafsabransaf4356
      @sabransafsabransaf4356 Před 5 lety +1

      Yah me ku

    • @riyassfacts7273
      @riyassfacts7273 Před 4 lety

      @@sabransafsabransaf4356 namakkaga👍

    • @vanithavellaiyan630
      @vanithavellaiyan630 Před 4 lety

      Sss

    • @PriyaandNidhi240
      @PriyaandNidhi240 Před 4 lety

      "இஞ்சி பூண்டு மிளகு சேர்த்த செய்த ஆட்டுக் கறியின் அருமை தமிழ்!
      நெஞ்சு சளியை கரைக்கும் கற்பூர வள்ளி இலையின் மருந்து தமிழ்!
      நோன்பு கஞ்சின் சுவை தமிழ்! "
      அறிய" மக்கள் தொலைக்காட்சி" நிகழ்ச்சிகளை "யூ டியூப்" ல் தொடர்ந்து காணுங்கள் நன்றி.

  • @mahalakshmithangavel5896
    @mahalakshmithangavel5896 Před 4 lety +48

    என் மனதிற்குள் நீண்டகால கேள்விக்கான பதில். அப்படியே எனக்காக பேசுறது மாதிரியே இருக்கு. ரொம்ப நன்றி sir

    • @gnanambalt164
      @gnanambalt164 Před 3 lety +2

      எனக்கு அப்படி தான் இருக்கிறது.

  • @SRS.2002
    @SRS.2002 Před 2 lety +1

    நீங்கள் கூறிய ஆறும் எனக்குள் இருக்கிறது...இது எனக்கான காணொளி..

  • @mydearvoice3814
    @mydearvoice3814 Před 3 lety +1

    நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க. உங்க குரல் நல்லா இருக்கு அருமை.

  • @karthickraghavendra5807
    @karthickraghavendra5807 Před 4 lety +4

    Comments படிக்கும் போது என்ன மாதிரி எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று புரிகின்றது.

  • @SciTech_Insights
    @SciTech_Insights Před 5 lety +264

    இந்த ஒரு வீடியோவிற்காக மட்டும் உங்களை சப்ஸ்க்ரைப் செய்கிறேன்....

  • @Mani2712
    @Mani2712 Před 3 lety +1

    இதை கேட்கும் போது மனதுக்கு சிறு ஆறுதல் கிடைக்குது அண்ணா, இது முழுவதும் எண்ண பற்றி இருக்கு

  • @stephenzechariahsongaddict1634

    நீங்கள் சொல்வது எனக்கு கற்பனை உலகத்தில் காட்சியளிப்பது போல் உள்ளது.நீங்கள் சொன்ன அனைத்து வார்த்தைகளும் நான் ஏற்கனவே யோசித்து கொண்டு இருந்ததுதான். ஆனால் விடைதான் கிடைக்கவில்லை. கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் ஒரு அற்புதம் நிகழும் அந்த நாள் என் வாழ்வின் பொன்னா ளாகும்.
    மிக்க நன்றி. இந்த வீடியோவை பார்த்த பிறகு எனக்கு இன்னும் நம்பிக்கை வந்துவிட்டது. நான் எதற்காக இந்த வீடியோவை பார்க்க வேண்டும் பார்க்கணும் பதில் தெரியவில்லை. ஆனால் எதற்கும் இருக்கலாம் என்று புரிந்து கொள்கிறேன்.❤️❤️❤️❤️❤️

  • @athirthugal8276
    @athirthugal8276 Před 4 lety +137

    நண்பா உனக்கு கோடி நன்றிகள்..

  • @bismillakhan3238
    @bismillakhan3238 Před 4 lety +68

    எங்க போறோம்னே தெரியாம போறது....
    நல்ல வரிகள்..

  • @nanthakumar1591
    @nanthakumar1591 Před 2 lety +1

    ஆமாம் 100% நீங்க எனக்கு தான் ஆலோசனைகள் தந்ததுள்ளீர்..

  • @shajeedhanu8
    @shajeedhanu8 Před 3 lety +1

    மிகவும் பயனுள்ள பதிவு
    நீங்கள் சொன்ன விடயங்களை ஒவ்வொரு நாளும் யோசித்துக்கொண்டுதான் கடந்து செல்கின்றேன்.
    எத்தனை நடந்தாலும் கண்டிப்பாக என்னை உலகம் காணா விட்டாலும் நான் பிறந்து வாழும் சமூகத்திற்க்கு தெரிய வேண்டும்.

  • @deepakdiipu6572
    @deepakdiipu6572 Před 5 lety +104

    4:52 'Adhu varaikkum uyiroda mattum irundhurunga'.....got a loud laugh but it's meaningful to me😀 thank you sir

  • @saimageshshanmugam7
    @saimageshshanmugam7 Před 5 lety +108

    100% உண்மையான பதிவு சார் இது ரொம்ப நன்றி என் வாழ்க்கை சார்ந்த பதிவுகளை பார்த்தது போல் இருக்கிறது என்னை நானே கேட்கும் கேள்வியில் இரண்டு அவை நீங்கள் சரியாக பதிவு செய்வீர்கள் கண்டிப்பா உயிர் வாழ்ந்தே ஆக வேண்டும் சார்

  • @dhivyasamritha561
    @dhivyasamritha561 Před 9 dny

    "Go with a flow "super words sir🙏🙏🙏

  • @msdawood1929
    @msdawood1929 Před 2 lety +1

    இது யாருக்கு பயண்படும் என்று தெறியல ஆனால் எனக்கு ரொம்ப பயன் எனக்கு நீங்க சொன்ன அத்தன குழப்பம் இருக்கு அதுனால செம கடுப்பாகி இதுவரைக்கும் இருந்தேன்.. இப்ப ஏதோ ஒரு விளக்கம் கிடைத்த சந்தோசம்..
    இதை நான் அடிக்கடி கேட்பேன் ..
    Thank you sir🙂🙂

  • @sridharsri6993
    @sridharsri6993 Před 5 lety +100

    I think intha video ah view panitu
    Comments panra all persons including me... "We are so special to world now"
    Y we are all stick together
    To change the world??????

  • @gokulpleasure5835
    @gokulpleasure5835 Před 5 lety +50

    அருமையான தகவல்... Bro... இதுக்கு மேல என் வாழ்க்க எங்க போதுனு கவலை பட மாட்டேன்... கடினம உழைக்க போற..

  • @swaminadhansrikanth927
    @swaminadhansrikanth927 Před 3 lety +5

    ஜி உங்க voice ரொம்ப soothing ஆஹ் இருக்கு bro semma

  • @rsathishkumar2045
    @rsathishkumar2045 Před 2 lety +1

    என்னை பற்றி சில பல வரிகள் பேசியது போல் உள்ளது ❤ நன்றி 🙏🏼

  • @kolivivasayee
    @kolivivasayee Před 4 lety +121

    நான் இந்த வீடியோ பார்க்கும் நேரம் இரவு 1am என்னையே நான் .... உணர்கிறேன்.
    ....

  • @nadhiyaela
    @nadhiyaela Před 4 lety +24

    Counselling. Psychology எல்லாமே பணம் இருந்தாதான் கிடைக்கும் . ஒரு sitting க்கு 2000 ரூபாய் ஆவது வேணும். நீங்க இங்க free யா நிறைய சொல்றிங்க .. உங்கள உங்க வாழ்க்கை சரியான பாதைல கொண்டு போகுது .. சொற்களுக்கு வலிமை உண்டு சொல்பவன் அறியா விடினும் சொல் வேண்டுபவன் அறிவான் . தொடர்ந்து உங்க அனுபவங்கள் பகிர வேண்டும் நன்றி.

    • @PsychologyinTamil
      @PsychologyinTamil  Před 4 lety +10

      "சொற்களுக்கு வலிமை உண்டு சொல்பவன் அறியா விடினும் சொல் வேண்டுபவன் அறிவான்" 👍

    • @LearnFirstEarnNext
      @LearnFirstEarnNext Před 3 lety +1

      @@PsychologyinTamil Yes Sir. Correct👍🙏👏💪👌

  • @Noodles_baby
    @Noodles_baby Před 3 lety +1

    உங்கள் கருத்தும் உங்கள் குரலும் மனதிற்கு மிக ஆறுதல் கொடுக்கிறது. மிக்க நன்றி.

  • @kannadasanorusarithiram2526

    என்னை நானே அறிந்தது போன்ற உணர்வு

  • @TheExplained
    @TheExplained Před 5 lety +122

    *Thank you Dr.. 1st View.. Very Motivational* 4:52 uyiroda mattum irundhurunga *Survival of the fittest*

    • @gowthamc5684
      @gowthamc5684 Před 5 lety

      Sir.. please give idea to overcome credit issues..

    • @Vels385
      @Vels385 Před 5 lety

      athukaparam kulikka porinkala

  • @thirumoorthi4523
    @thirumoorthi4523 Před 4 lety +11

    உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! நன்றி நன்றி நன்றி

  • @rukeshrx1237
    @rukeshrx1237 Před 3 lety +1

    சார் உங்க சேனல் நான் முதல் முறை பாக்கற என்னமோ நெனச்சுட்டு போட்ட ஆனா அப்படியே எனக்குன்னு சொன்ன மாறி இருக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு என்னோட இலக்கு ஏதுனு தெரில ஆனாலும் ஒரு பெரிய ஹாப்பி நன்றி 🙏

  • @marimegam4184
    @marimegam4184 Před 3 lety +1

    நீங்கள் கூறியது போன்று தான் என் வாழ்க்கை இருக்கு சார் மிக்க நன்றி

  • @saravanans-yr3ve
    @saravanans-yr3ve Před 4 lety +30

    I saw this when I am depressed about my dream career.....
    I feel I am special for me not for others..

  • @HariHaran-ld2zl
    @HariHaran-ld2zl Před 4 lety +53

    ☝️இந்த வீடியோவ இப்பதான் பார்த்தேன் 👀இவ்வளவு நாள் என் வாழ்க்கையில் நான் என்ன பண்ண போறேன் என் வாழ்க்கையை எப்படி கொண்டு போகப் போறேன் தெரியாமல் இருந்தேன் 🤔ஆனா இப்ப எனக்கு ஒரு நம்பிக்கை என் வாழ்க்கையே எனக்கு புடிச்ச மாதிரி என்னால 😃அமைத்துக்கொள்ள முடியும் ஒரு நம்பிக்கை வந்திருச்சி ரொம்ப நன்றி🙏🏽🙏🏽

  • @sathishKumar-hz5ft
    @sathishKumar-hz5ft Před 2 lety +1

    அருமை பல வருடங்களாக மனதில் உள்ள கேள்வி. என்னுட வாழ்கை இப்படியே போய்விடுமோ என்று... நான் ஆக வேண்டும் என்று நினைத்தது ஒன்று நான் செய்வது இதிலிருந்து என்னால் மீளவே முடியாதோ என்று பல மாதங்கள் தூக்கமில்லை... உங்களுடைய வார்த்தைகள் என்னைபற்றியும் நான் யோசிப்பதை பிரதிபலிப்பாகவே இருந்து ... நன்றி நண்பா...

  • @user-ls7hk5gs1o
    @user-ls7hk5gs1o Před 3 lety +2

    பொறுமை வேண்டும்.. பொறாமை வேண்டாம். 👍👍

  • @arunpeter6280
    @arunpeter6280 Před 5 lety +5

    நன்றி சார்... என் மனசுல இருந்தது அனைத்தையும் அப்படியே சொல்லிட்டீங்க....
    நீங்க சொன்ன ஒவொரு வார்த்தையும் என்ன இன்னும் motivate பண்ணி இருக்கு... மிக்க நன்றி....

  • @aruncsan
    @aruncsan Před 5 lety +34

    1. directiom pblm
    2. not processed
    3. not meant
    4. what nxt
    5. ques
    i'm special
    bcoz u have a special purpose
    No stagnant-ethical
    Go with flow
    make sure u will survive
    need unique people like ours
    😆🔥🔥

  • @kpranjith
    @kpranjith Před 2 lety +10

    This video is like Geethai to me like how Krishna was telling Ajunan! This is a very special motivational video to me! Thank you so much, Doctor!!! You speak like you read my mind! Your insights are very helpful to understand who I am and what I am going through

  • @sivams7375
    @sivams7375 Před 2 lety +1

    இந்த வீடியோ எனக்கு பண்ண மாறியே இருக்கு .... helpful words

  • @sathikbasha3268
    @sathikbasha3268 Před 5 lety +51

    ரொம்ப உற்சாகம இருந்தது இந்த காணொளியை கண்டபோது,நன்றி சகோதர்😍
    உயிரோடு மட்டுமில்லாது, நமக்கு பிடித்ததை செய்து கொண்டு வாழ்க்கையை தொடர என்னை போல உள்ள அனைத்து சக தோழர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் 🤗🤗🤗

  • @aruntamilan7865
    @aruntamilan7865 Před 4 lety +106

    என் வாழ்க்கையே இப்படி தான் இருக்கும்...
    என்ன சுத்தி இருக்கவங்க என்ன அசிங்க படுத்துறாங்க...

    • @premkumar-hb2iz
      @premkumar-hb2iz Před 4 lety +17

      Bro.. Avanga thaan ungala sethukuranga.. Konjam poruthukonga.. Avangalae poramai padra mathiri saathipinga

    • @Gamer-jn8bc
      @Gamer-jn8bc Před 4 lety +5

      Ennayum bro I am studying engineering

    • @massvain582
      @massvain582 Před 4 lety +3

      I am studying 10th .Na neraya asinga patruken.Enaku intha video la irukura ellam symptoms um iruku

    • @user-kb5hq4le6z
      @user-kb5hq4le6z Před 3 lety +1

      Super sir

    • @PriyaandNidhi240
      @PriyaandNidhi240 Před 3 lety +2

      "௭லுமிச்சை பழத்தின் விட்டமின் சி தமிழ்,
      வளமான கேரட்டின் விட்டமின் ஏ தமிழ்"
      காளானில் கிடைத்திடும் விட்டமின் ஈ தமிழ் "
      இர(ரு)சித்திட! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி.

  • @Deleted_account007
    @Deleted_account007 Před 2 lety +5

    You defined the real me Dr. Sir.... All ur point are accurate. I thought over thinking personalities having these kinda issues. I don't know what's the purpose of my life, where I'm going what I'm doing nothing help me to overcome my fear about mera future. I'm Easily getting bored where ever I'm working. I hate stagnant life. Not all of them r rich to find their passion what they wanna become. I'm losing my hope. Thanks for uploaded the right content for the right people. Thank you Dr.☘️🍀

  • @jofdisonjoson1584
    @jofdisonjoson1584 Před 3 lety +3

    இந்த வீடியோ இருக்குற மாறி இந்த மனநிலை இருக்கு மக்கள். தினமும் புதிதாக கத்துகொங்க learn panunga . நீங்க கடந்து செல்லும் எல்லாவற்றையும். அது உங்களு உதவுமா என்று யோசிக்காம . கண்டிப்பா நாம நல்ல உயர்த்த இடத்தில் இருப்போம் ❤️. Inthula highlight enana artificial intelligence pathi soldringa video end la .. atha na learn pana try panitu Iruka (ML) 😂😂

  • @durkadevi164
    @durkadevi164 Před 5 lety +8

    மனமார்ந்த நன்றி...
    நல்லதோ கெட்டதோ.....பொறுமையோடு இருந்தால் காலம் நல்ல பதிலும் பரிசும் கொடுக்கும்...👍

  • @waseemgm6665
    @waseemgm6665 Před 5 lety +11

    தன்னம்பிக்கையை வளர்க்கும் வார்த்தைகள். நீங்கள் சொன்னவைகள் நடக்குதோ, இல்லையோ, இந்த காணொளி மனதிற்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை போக்கச் செய்கிறது... எழுந்து ஓடச்செய்கிறது.
    நன்றி.

  • @munjalamunjala1497
    @munjalamunjala1497 Před 3 lety +1

    நீங்க சொன்ன அத்தனையும் என்னை தான் என்று தோன்றுகிறது

  • @anandhianandhi9384
    @anandhianandhi9384 Před 3 lety +1

    என் மனதையே scan பண்ணினா மாதிரி இருக்கு bro. Thks bro

  • @peacebro9859
    @peacebro9859 Před 5 lety +131

    Super Bro...
    En manasula irukuratha apdiye sollitinga...
    !!!!😢😢😢😢😢

    • @peacebro9859
      @peacebro9859 Před 5 lety

      @Siva Kumar ...
      Vanjapuhalche ani??
      Apdina ennapa??

    • @peacebro9859
      @peacebro9859 Před 5 lety

      @Siva Kumar ..
      Im sorry bro tell me in english!!

    • @rvarunarunrvrvarun4668
      @rvarunarunrvrvarun4668 Před 5 lety

      nanum

    • @vigneshm3885
      @vigneshm3885 Před 5 lety

      parattura maari kevala padduthuradhu 😭😭😭😂😂

    • @peacebro9859
      @peacebro9859 Před 5 lety

      @@vigneshm3885 ...
      Yow enyaa naane nonthu irukan ... etho konjam itha ketu manasa thethikalamnu paatha nee ipdilaam pesuraa 😢😢😢😢😢😭😭😭😐😐😶

  • @Userofindian
    @Userofindian Před 4 lety +66

    2008:Father died.
    2019:Mother died.
    Me:Just 24 years old seen so many nightmares,Searching for basic needs(food,shelter, job) only faith is my last hope.

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah Před 4 lety +3

      GOD bless you

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah Před 4 lety +8

      U already have strength....be patience,u will success very soon...be optimistic

    • @Userofindian
      @Userofindian Před 4 lety +2

      Thank you brother

    • @sasigreenworldkala5421
      @sasigreenworldkala5421 Před 4 lety +1

      Stay with confident bro.....god is always with u...👍

    • @stellamary6044
      @stellamary6044 Před 4 lety +2

      This is not the end! Life has much more good and excellent things in store for you. It's never my advice but just a few words of encouragement to you.😊
      Your father and mother, both of them are always with you guiding, supporting and protecting you all along the way. And besides these, you are a child of the Most High God.😇 GOD will never forsake you just because you are His!
      So what I meant to say is that you never have to worry about anything but always stay confident, motivated, encouraged and positive since all these are your strength. All the very best for your future. 😇

  • @thanuharan
    @thanuharan Před 4 měsíci

    Hi doctor... That is a true.. That matter listening time..I can't never stop.. My heart and mind crying.. Thank you for your support and you are great well wisher

  • @gnanambalt164
    @gnanambalt164 Před 3 lety +1

    உண்மையில் எனக்கும் இந்த கேள்வி தான் ஏற்படுகிறது. உங்கள் பதில்கள் எனக்கு உற்சாகமாக இருக்கிறது. எனக்கும் ஒரு 👣பாதையை தான் தேடி கொண்டு தான் இருக்கிறேன்.. நீங்கள் சொல்வது போல் சேமிப்பு என்பது எனக்கு சிறுவயதில் இருந்தே இருக்கிறது அந்த சேமிப்பு தான் இன்னும் என்னை வாழா வைக்கிறது. பங்கு சந்தை முதலீட்டிலும் இருக்கிறேன் ஆனால் சரியான வழிகாட்டுதல் இப்போது இல்லை. அதனால் தடுமாற்றம் ஏற்படுகிறது.

  • @munirajvijayan
    @munirajvijayan Před 5 lety +164

    எப்படியோ.... சும்மா இருக்கறவங்களையும் சந்தோச பட வச்சிடைங்க

    • @goodbellbeep2946
      @goodbellbeep2946 Před 4 lety +5

      Enna yellarum waste aptinu than ippo varaikum solranga. But intha videova pathathuku apram na therichekittathu ennana na waste illa. Na oru nalaiku kandipa win pannuva. Thanks for video bro.

    • @sivabalan4187
      @sivabalan4187 Před 4 lety +1

      Semma boss

  • @santhoshviswanathan176
    @santhoshviswanathan176 Před 4 lety +44

    100% same thought almost everyday.

  • @Ragavan501
    @Ragavan501 Před 3 lety +1

    நன்றி நண்பரே .. ஆறுதல் மூலம் அடுத்த கட்டத்திற்க்கு எடுத்து செல்லும் உங்கள் முயற்சி பாராட்டுகுரியது.

  • @kuppusamyss3115
    @kuppusamyss3115 Před 3 lety +1

    அருமையான பதிவு என்னுடைய மனது என்னிடம் கூறியதுபோல் இருக்கிறது நன்றி ஐயா

  • @amarabathysinasamy3799
    @amarabathysinasamy3799 Před 4 lety +40

    நீங்கள் சொன்ன அத்தனையும் எனக்காகவே சொன்ன மாதிரியே இருந்தது

  • @pandarimuthu
    @pandarimuthu Před 5 lety +33

    நீங்க சொன்னது நூறு சதவீதம் உண்மை ஸார்.ரொம்ப நன்றி . எனகென்றே வீடியோ வீடியோ பண்ண மாதிரி இருக்கு.

  • @senthilkumar.n
    @senthilkumar.n Před 3 lety +15

    Sorry for late watching this vlog! When I watched this it's destroy my complexity and I proud of myself because of this video almost true for me🙏

  • @elitegaming5230
    @elitegaming5230 Před 3 lety +1

    Ennoda manasula iruntha ella questions yum apdiye padichu solra maari irukku 100% true neenga kudutha good way manasukku aaruthala irukku

  • @cruisetravellersclubindia6967

    எனது ஆழ்மனது எண்ணங்களின் பிரிதிபலிப்பாக இந்த வீடியோ உள்ளது. நன்றி சார் 💐💐💐

  • @mrahulrahul2029
    @mrahulrahul2029 Před 4 lety +58

    அண்ணா நீங்கள் சொன்ன அத்தனையும் எனக்குள் நடந்து கொண்டு தான் வருகிறது . நன்றி காணொளிக்கு

  • @grmurugan3
    @grmurugan3 Před 3 lety +1

    மூடிய விழிகளைத் திறக்க வைத்ததற்கு நன்றி

  • @kalai7709
    @kalai7709 Před 3 lety +1

    என் வாழ்க்கையில் அவமானம் மட்டுமே கண்டு கொண்டேன் இருக்கிறேன் நீங்கள் சொல்வது உண்மை என்று நினைக்கிறேன்

  • @anittajoseph5698
    @anittajoseph5698 Před 5 lety +32

    You have told my current situation.. I'm a special person

  • @mohanrajg2894
    @mohanrajg2894 Před 5 lety +50

    Motivated its good.. எனது வெற்றி அருகில் உள்ளது.. என் நம்பிக்கை (தன்நம்பிக்கை)..வெற்றி நமதே..

    • @shubhanandan387
      @shubhanandan387 Před 5 lety

      நண்பா அருகாமையில் என்பது வெகு தூரத்தில் என்று பொருள்

    • @jeyatheepan6706
      @jeyatheepan6706 Před 5 lety

      Mee too

    • @mohanrajg2894
      @mohanrajg2894 Před 5 lety

      @@shubhanandan387 நன்றி நண்பரே..

  • @ajithkumara4366
    @ajithkumara4366 Před 3 lety +1

    இந்த வீடியோ எனக்கு ஒரு நம்பிக்கை கொடுத்துள்ளது super👌 bro Thanks

  • @hamedbahsa4723
    @hamedbahsa4723 Před 3 lety +1

    bro indha video romb nalla irundhudhu neenga pesinadhum romba motivational la irudhuchu... indha video paathathu kaprama enakku.....!!!!!..
    i feel better... tq bro god bless u..

  • @sadagopanmanic9329
    @sadagopanmanic9329 Před 4 lety +35

    மற்ற உயர்ந்த மனிதர்களை பார்த்து நீங்கள் உங்களைக் தாழ்த்தி கொள்ளாதீர்கள்..
    வெற்றியோ தோல்வியோ உங்களுக்கு பிடித்த வேலையை திறம்பட செய்யுங்கள்...

  • @hari27kris
    @hari27kris Před 4 lety +35

    ONE OF THE GREAT SPEECH I NEVER HEARD IN MY LIFE.

  • @prasaanthsethupathi8501
    @prasaanthsethupathi8501 Před rokem +3

    Evlo nandri sonnalum pathadhu bro.
    One day I will meet you bro 🙌🙏

  • @devarajpirakithdilsan2052

    அண்ணா ஒங்க வீடியோ ஒரு motivated a இருக்கு அண்ணா

  • @keshavprasad6211
    @keshavprasad6211 Před 5 lety +37

    I don't know what happened, suddenly while watching the video tears rolled out of my eyes.
    All four category perfectly matched me, my long term questions on this world were answered by you in this video.
    I am under moderate depression looking forward for my successful moment.
    Thanks a lot it relieved me to an extent...

  • @ashnstrings1054
    @ashnstrings1054 Před 5 lety +26

    I used put the dialogue of vadivelu' Enna pozhappu idhu.. namma vazhkka edha nokki poikittrukku nae theriyala' on my What's app status.... From this vedio I got a clarity...thank you

  • @dhanusridharuna5852
    @dhanusridharuna5852 Před 3 lety +2

    I just wanna say one thing, everybody here for a reason.. Remember it...

  • @psiva8478
    @psiva8478 Před 3 lety +1

    எனது மனதில் உள்ளதை அப்படியே சொல்லி விட்டீர்கள்