சுரைக்காய் சாகுபடி விபரங்கள் Bottle gourd cultivation details

Sdílet
Vložit
  • čas přidán 30. 09. 2022
  • செலவுகள் இல்லாத லாபம் தரும் பயிர் சுரைக்காய் என்று சொல்கிறார் இவரின் கைபேசி எண் 7449076107
    இவர் ஏற்கனவே நமது சானலில் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார் அந்த லிங்க் பெற கிளிக் செய்யவும்
    • செடி முருங்கை சாகுபடி
    பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அது தான் எங்களை உற்சாகப்படுத்தும்
    #பசுமைசாரல் #காய்கறிசாகுபடி#சுரைக்காய்

Komentáře • 21

  • @user-ox6eh3vg3m
    @user-ox6eh3vg3m Před rokem +11

    எங்க தாத்தா மற்றும் இவங்க எல்லாம் நண்பர்கள்,இவர்களை போல் தற்போது யாரும் விவசாயம் பார்க்க முடியாது. சோழ தேசத்தின் பெருமை இவர்கள் 💥

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před rokem

      ஆமாம் ! உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் !!

  • @aathithamilan2385
    @aathithamilan2385 Před rokem +7

    பெரியவரின் அனுபவங்கள் மற்றும் அவரது பேச்சு வார்த்தை எல்லாம் எதார்த்தமாக உள்ளது ! பசுமை சாரலுக்கு வாழ்த்துக்கள் நன்றி !!

  • @dinesh3894
    @dinesh3894 Před rokem +5

    My grandpa

  • @kpandi2430
    @kpandi2430 Před rokem +4

    ஐயாவின் அனுபவ பகிர்வுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

  • @arulmaniveeramuthu4444
    @arulmaniveeramuthu4444 Před rokem +3

    பெரியவரின் அசராத தெளிவான பேச்சு. வணங்குகிறேன் 🙏🏽

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs Před rokem +2

    நாட்டு பப்பாளியும் ,சூரைக்காயையும்
    ஒன்றாக பயிரிடலாம் என நினைக்கின்றேன்,அதிகம் திங்க முடியாத முள்ளங்கி பயிர் செய்து விற்பனையற்று திண்டாடுவதை விட இது நன்று.

  • @venkatrajanvenkatrajan3387

    அருமை சிறப்பான காணொளி பசுமை சார் அவர்கள் ஐயா அவர்களுக்கு நன்றி

  • @user-ox6eh3vg3m
    @user-ox6eh3vg3m Před rokem +3

    ❤️❤️

  • @atamilselvantneb231
    @atamilselvantneb231 Před rokem +2

    Arpudham

  • @thangadurai7701
    @thangadurai7701 Před rokem +1

    Rasayana uram podaama iruntha tha mannula carbon athigam iruku athaan suraikkai nalla kaaikkuthu vaalthugal ayya🙏

  • @rajpress1958
    @rajpress1958 Před rokem +2

    89 வயதிலும் சாதிக்கும் vivasayi பிச்சாண்டி யை paarattukiroom.

  • @neppoliyanneppoliyan4211

    விலை ரகம் சொல்லுங்க

  • @neppoliyanneppoliyan4211

    விலை ஹபீரடா