இயற்கை இடுபொருட்களை காசு கொடுத்து வாங்காதீர்கள்

Sdílet
Vložit
  • čas přidán 18. 08. 2022
  • மீன் அமிலம் பஞ்சகவ்யம் பயன்பாடுகள் குறித்து முழுமையான தகவல்களை சொல்கிறார் இவரின் கைபேசி எண் 9840559532
    இந்த வீடியோவானது கடலூர் மாவட்டம் பின்னலூரில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் பதிவு செய்யப்பட்டது
    இயற்கை விவசாயம் மற்றும் நீங்கள் கடைப்பிடித்த விவசாய சாதனைகளையும் இதேபோன்று இந்த சேனலில் நீங்கள் பதிவு செய்ய விரும்பினால் கீழ்க்கண்ட எண்ணில் நீங்கள் தொடர்பு கொள்ளலாம் 9443275902
    பசுமை சாரல் யூடியூப் சேனலில் விவசாயிகளின் கைபேசி எண்ணை பதிவிடுவது ஏனைய விவசாயிகள் அவரோடு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பதற்கு மட்டுமே வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டால் அதற்கு பசுமை சாரல் யூடியூப் சேனல் பொறுப்பேற்காது
    பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அது தான் எங்களை உற்சாகப்படுத்தும்
    #பசுமைசாரல் #மீன்அமிலம் #பஞ்சகவ்யம்

Komentáře • 31

  • @logithsharveshwar3041
    @logithsharveshwar3041 Před 9 měsíci

    Nandri ayya

  • @mohamedarif3979
    @mohamedarif3979 Před rokem +1

    அருமை

  • @user-nu8mc9js4d
    @user-nu8mc9js4d Před rokem +1

    அருமை நல்ல சொன்னிங்க அய்யா வாழ்த்துக்கள்

  • @Ramesh-sf4lh
    @Ramesh-sf4lh Před rokem +2

    அருமை.. நன்றி..

  • @chithrachithu3213
    @chithrachithu3213 Před rokem +2

    Suppar iya 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

    • @SINCE-cu2ut
      @SINCE-cu2ut Před rokem

      பஞ்சகவ்யம் தேவை சார்

  • @tamizhselvan7846
    @tamizhselvan7846 Před rokem +1

    அருமை ஐயா !

  • @thirunavukkarasuarasu4106

    அருமை சார்

  • @selvakumar5928
    @selvakumar5928 Před rokem +2

    வணக்கத்திற்குரிய ஐயா அவர்களுக்கு. நான் தஞ்சாவூர் இரண்டு ஆண்டுகளாக மீன் அமிலம் பயன்படுத்துக்கிறேன்..அது மட்டும் நெல்லுக்கான சத்துக்களூக்கு போதுமா.

  • @krjayakumarindianoiljayaku9316

    👍👍👍👍👍👍👍

  • @thirumalm3559
    @thirumalm3559 Před rokem +1

    சாப்பிட பஞ்சகவ்யம் தேவை அய்யா தொடர்பு எண் தேவை

  • @kaviknc8477
    @kaviknc8477 Před rokem +1

    hi

  • @pravinkan7496
    @pravinkan7496 Před rokem +2

    Evaru name enna sir

  • @kpandi2430
    @kpandi2430 Před rokem +2

    நல்லதொரு தகவல் நன்றி ஐயா.

  • @mayilaivivasayi771
    @mayilaivivasayi771 Před rokem +3

    Full video podunga

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před rokem +1

      👍 விரைவில் பதிவு செய்கின்றோம்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před rokem

      முழு வீடியோ பதிவேற்றம் செய்து விட்டோம்.

    • @pravinkan7496
      @pravinkan7496 Před rokem

      Evaru name enna sir

  • @arungiri2571
    @arungiri2571 Před rokem +1

    உங்களுக்கு வியாபாரி நம்பர் ஏதேனும் தெரிந்தல் சொல்லுங்கள்

  • @vani8322
    @vani8322 Před rokem +1

    கோ.51 நெல்லுக்கு மீன் அமிலம், பஞ்சகவ்யம் குடுக்கலாமா?

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před rokem +1

      கொடுக்கலாம்

    • @vani8322
      @vani8322 Před rokem +1

      தங்கள் பதிலுக்கு நன்றி👍🙏

  • @skarumalai1976
    @skarumalai1976 Před rokem +1

    ஐயா மீன் அமிலம் தண்ணீருடன் கலக்கும்போது எண்ணெய் பிசுக்கு ஸ்பரயரில் ஒட்டிக்கொள்கிறது அதை எப்படி தவிர்ப்பது

    • @daswinisekar
      @daswinisekar Před rokem +2

      காதி சோப் கலந்து உபயோகித்து பாருங்கள் ..ஒட்டாது...
      நன்றி

    • @vani8322
      @vani8322 Před rokem

      கொத்தவரங்காய் காயை அரைத்து தண்ணீர் சேர்க்காமல் வடிகட்டி பயன்படுத்தவும்.