பல தானிய பயிரை வருடாவருடம் சாகுபடி செய்ய வேண்டும்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • கோமியமும் சாணமும் தான் ஆதாரம் என்று சொல்கிறார் இயற்கை விவசாயத்தில் முன்னோடியாக இருக்கும் ராதாகிருஷ்ணன் இவரின் கைபேசி எண் 9840559532
    பசுமை சாரல் யூடியூப் சேனலில் நீங்களும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய விரும்பினால் கீழ்க்கண்ட எண்ணில் அழையுங்கள் 9443275902
    பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அது தான் எங்களை உற்சாகப்படுத்தும்
    பசுமை சாரல் யூடியூப் சேனலில் விவசாயிகளின் கைபேசி எண்ணை பதிவிடுவது ஏனைய விவசாயிகள் அவரோடு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பதற்கு மட்டுமே வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டால் அதற்கு பசுமை சாரல் யூடியூப் சேனல் பொறுப்பேற்காது
    #பசுமைசாரல் #மீன்அமிலம் #ஜீவாமிர்தம் #பலதானியவிதைப்பு

Komentáře • 7

  • @aathicholan3693
    @aathicholan3693 Před 2 lety +6

    அனுபவ கருத்துக்களை அள்ளி வீசும் அய்யா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ! தொடந்து தேடி தேடி தொடர்ந்து விவசாயிகளை அறிமுகம் செய்யும் பசுமை சாரலுக்கு வாழ்த்துக்கள் நன்றி !

    • @mramalingam7895
      @mramalingam7895 Před 2 lety +1

      இராமலிங்கம்.செஞ்சி தாலலூக்கா நங்கியாநந்தல்கிராமம்..தாங்கள்க

    • @aathicholan3693
      @aathicholan3693 Před 2 lety

      @@mramalingam7895 தகவல் முழுமையாக இல்லை அய்யா !

  • @nagarajan6182
    @nagarajan6182 Před rokem +1

    மிக்க நன்றி அய்யா

  • @jdasan
    @jdasan Před 2 lety +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @venkatesanchinnasamy2715

    L

  • @vetrivelkrishnan1214
    @vetrivelkrishnan1214 Před 2 lety +1

    அய்யா,
    நாட்டு மாடு விலை எவ்வளவு?