எதை செய்தால் பாவங்கள் சரியாகும்? | கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் விளக்கம்

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • GURU !
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Devine, Science, Temple, Music.
    #mystery #miracle #beyondlife

Komentáře • 886

  • @sabarinathan154
    @sabarinathan154 Před 3 lety +74

    " இது போன்ற. பெரியோர்களின். கருத்துக்களின். பதிவுகள் மிகவும் வரவேற்க்கத்தக்கது. மிகவும் பயனுள்ளது. நம் அனைவருக்கும். வாழ்க வளமுடன்."
    " பாரத் மாதாக்கி ஜே "

  • @maransaraswathymaran7625
    @maransaraswathymaran7625 Před 3 lety +72

    இந்துவாகப் பிறக்க மாதவம் செய்து இருக்க வேண்டும்.... நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshhope8865
    @rameshhope8865 Před 2 lety +8

    எனது சரீரம் ஜனநிக்கப்பட்டது(பிறப்பு) இருந்து மதத்தில் ஆகவே என் மரணமும் என் சுவாமி ஶ்ரீ மண் நாராயணன் பொற்பாத திருவடியில் சரணாகதி ஆகவேண்டும் அதுவரை எனக்கு என்ன துயரம்,துன்பம் எதுவானாலும் சர்வமும் என் சுவாமி ஶ்ரீ மன் நாராயணன் செயல் என கண்ணீருடன் அடியேன்💐💐💐🙏🙏🙏👌🏼👌🏼👌🏼

  • @vaishnavijeyalakshmi6847
    @vaishnavijeyalakshmi6847 Před 3 lety +6

    மிகச் சிறந்த விளக்கம் பெற்றுக் கொண்டேன் நன்றி குருவின் ஆசிர்வாதம் என்றும் எங்களுக்கு வேண்டும் நமஸ்காரம்

  • @balamani6897
    @balamani6897 Před 4 lety +46

    பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நயம்பட உரைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா!

  • @venkatakrishnanramalingam611

    மாமா நமஸ்காரம் ,மிகவும்அருமையான பதிவு,எல்லோரும் பின்பற்ற ஆண்டவன் அருள்பரிய வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.

  • @avs5167
    @avs5167 Před 4 lety +51

    Guru channel is doing a great job by uploading such great speakers' speech. Sastrigal is an authority in our scriptures , sastras & Sanskrit . Thanks very much

    • @rameshmahadevan41
      @rameshmahadevan41 Před 3 lety

      வள்ளலார் திதி திவசம் வேண்டாம. உயிரகளுக்கு வாழும்போது உணவளியுங்கள்

    • @mayavanrenudevan
      @mayavanrenudevan Před 2 lety

      லேவியராகமம் 26:1
      நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

  • @jayasuriyans9951
    @jayasuriyans9951 Před 3 lety +14

    பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் சிரார்த்தம் செய்ய முறைகள் பற்றிய அருமையான விளக்கம் சொன்னீர்கள் வாழ்த்துக்கள் ஐயா

    • @nmsundararajan2096
      @nmsundararajan2096 Před 3 lety +1

      @@veda6028 If you donot believe in rituals keep it with you don't thrust your ideas. on believers don't trespass sane areas

  • @samyvp3889
    @samyvp3889 Před 3 lety +3

    அற்புதமான விளக்கம் ஐயா நன்றி 🙏 நன்று நல்லது மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் பதிவு

  • @jothimuruganp8517
    @jothimuruganp8517 Před 4 lety +42

    ஸ்ரீ ல ஸ்ரீ சாஸ்திரிகளுக்கு, தங்களின் கருத்துக்கள் சொல்ல துவங்கும் முன்னரே நமஸ்கரித்துக்கொள்கிறேன்.
    "பெரியவாளுக்கு நமஸ்காரம்"

  • @a.udayakumar1428
    @a.udayakumar1428 Před 3 lety +9

    Guru ji your speech is excellent and good things explained we have to follow

  • @kalanathannagesu3717
    @kalanathannagesu3717 Před 4 lety +10

    ஹரேகிருஷ்ணா ஹரேராமா நல்ல பதிவு

  • @subramaniams6091
    @subramaniams6091 Před 3 lety +9

    Humble Pranams to Hon'ble Guruji, 🙏🏿

  • @kalyanaramandhuruvan7078

    மிக ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம். மிக உபயோகமான ஒன்று. மிக நன்றி.

  • @ramachandrasarma1334
    @ramachandrasarma1334 Před 3 lety +9

    Useful msg for every one on the earth.🙏🙏🙏

  • @malinyvijeyaruban5875
    @malinyvijeyaruban5875 Před 3 lety +3

    மிக்க நன்றி ஐயா எனது பலநாள் கேள்வி ஒன்றிற்கு தங்களிடமருந்து பதில் கிடைத்துவிட்டது
    🙏வாழ்க வளமுடன்🙏

  • @ahdhithya622
    @ahdhithya622 Před 3 lety

    மிக அருமை ஐயா
    தர்மம் வழியில் நடக்க வேண்டும் என்று எண்ணம் வர வேண்டும்..உலக நலனுக்காக பாடு படுவது உண்மையான தர்மம் ஆகும்..தாய், தந்தை இருக்கும் போதும், இறந்த போதும் நம்முடைய கடமை ஆற்ற வேண்டும்..இதை தவறி, உங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும்..தினமும் உங்கள் தெருவில் வாழும் ஜீவராசிகளுக்கு உணவு வழங்கி அன்பை வெளிப்படுத்தலாம்..ரத்த தானம் செய்து உயிரை காப்பதலாம்..அடுத்த தலை முறைகளுக்கு தர்மம் பற்றி கூற வேண்டும்.. தன் கடமையை நன்றாக செய்பவனுக்கு இறைவன் மனதில் இடம் கிடைக்கும்

  • @gopalanj1062
    @gopalanj1062 Před 4 lety +17

    Very very great. Great narration by the learned, elderly Pandit.

  • @balasubramanians471
    @balasubramanians471 Před 2 lety

    நல்ல விளக்கம் விபரம் அறிந்து கொண்டேன்.பெரியவா: பெரியவா தான்.வணங்குகிறேன். 🙏🇮🇳👍

  • @krishnansrinivasan8313
    @krishnansrinivasan8313 Před 4 lety +20

    Very useful information. Namaskaram. Your advice, service is fantastic.

  • @Azhagusuryaa2696
    @Azhagusuryaa2696 Před 3 lety +9

    Tomorrow my mom's thithi , this video pop up and in CZcams suggestion..

  • @udayarmanimaran6296
    @udayarmanimaran6296 Před 3 lety

    தற்போதுள்ள வேகமான உலக வாழ்க்கையில், இந்துவாகப் பிறந்த ஒவ்வொரு மனிதனும் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய "நீத்தார் கடன்கள்" பற்றிய விஷயங்களை விளக்கி கூறிய சாஸ்திரிகளுக்கு கோடி நமஸ்காரம்!

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd Před 4 lety +65

    மனக்கட்டுப்பாடுடன் வைராக்யமாய் ஒழுக்கத்தை கடைபிடித்து இறைவனிடம் பக்தி செய்தே வாழனும்

    • @nmsundararajan2096
      @nmsundararajan2096 Před 3 lety

      @@veda6028 ज्ञानाग्नि दग्ध कर्माणि भस्मसात् कुरुते तथा‌ says Gitacharya कर्म is ritual ज्ञान is fire For the fire of intellect ritual is fuel without fuel there is no fire Karma Bhakti and Gyana are concurrent.Gyana is difficult to attain hence Bhakti Gitacharya also says don't neglect Karma (मां ते सङ्गगोस्तु अकर्मणि) If we assume that we have attained Gyana it is nothing but self deceit

    • @nmsundararajan2096
      @nmsundararajan2096 Před 3 lety

      @@veda6028 It is only your opinion As I said earlier. If we assume we have achieved Gnana it is nothing but as self deceit

    • @vijendrarajendra6943
      @vijendrarajendra6943 Před 3 lety

      @@veda6028 LP

  • @vilasinisrecipes3641
    @vilasinisrecipes3641 Před 3 lety +14

    வணக்கம் சாமி ... மிக்க நன்றி.

  • @greatindian1168
    @greatindian1168 Před 3 lety +10

    என் அப்பாவின் இறந்த நட்சத்திரமும் என் அண்ணன் மகனின் பிறந்த நட்சத்திரமும் ஒன்றாக இருப்பதால் பெரிய அமாவாசை விரதம் மட்டுமே போதும் என்கிறார்கள்...இதனால் திதி கொடுப்பதில்லை, என் அப்பாவின் பழக்கவழக்கங்கள் அப்படியே என் அண்ணன் மகனிடம் உள்ளது🤔🤔🤔

    • @alagappasankaranpillai4990
      @alagappasankaranpillai4990 Před 3 lety

      EN PERANIN PIRANDHA NATCHATHIRAMUM ENGAL APP DIDHIYUM ORE NAALILDHAN VARUKINDRADHU ANAL PITHUR THIVASAM ENBADHU MUNNORKALAI NINAITHTHU POOJAI SEIVADHU DEIVA POOJAIYAI VIDA PIDHUR POOJAI MUKKIYAM

  • @sampathkumar3018
    @sampathkumar3018 Před 4 lety +8

    ஸ்வாமி அருமையான தமிழ் !
    தெளிவான வடமொழி !
    நிறுத்தி நிதானமாக அழுத்தமாக உரைத்திருக்கிறீர்கள். நன்றி.

  • @aravindhsuriya9412
    @aravindhsuriya9412 Před 3 lety +4

    Ayya en amma engala vittu poitanga avangalukaga kandipa neenga solra nathiri engal kadamaiyai seikirom ungaluku nandri😭😭😭🙏🙏🙏

  • @OhIndiapenne
    @OhIndiapenne Před 3 lety +3

    என் கணவரின் அத்தை குழந்தை கணவர் இல்லை corona வந்து ponathaal min சாம்பல் குடுவையில் இட்டு கடலில் கரைத்து விட்டனர்.. எங்கள் வீட்டில் பிறந்த பெண்.. அவர் வேறு மதத்தில் திருமணம் செய்து கொண்டார்... Ippothu 11 nal agirathu.. வீ‌ட்டி‌ல் தினமு‌ம் nivethanam vaithu vilaketri படத்துக்கு பூ வைக்கிறேன்.. வேறு என்ன செய்யட்டும்.. நாங்கள் எல்லோரும் corona வந்து வீட்டை விட்டு வெளியே போக முடியாம இருக்கோம்

  • @krishnamoorthyvaradarajanv8994

    தமிழ்நாட்டின் அரசியலில்
    எத்தனை சாதி, கிண்டல், தெய்வ நிந்தனை, வட,‌தென் மொழி, பிராமண வெறுப்பு...
    இவைகளை சற்று நினைத்து, தன்நிலை அறிந்து, நீதி நூல், தர்மசாஸ்திரம் ஆகியவற்றை மதித்து, சான்றோர்களின் சொற்களை மதித்து நடக்க வேண்டும்...🙏🙏🙏🙏

    • @user-jm2zz7km1b
      @user-jm2zz7km1b Před 3 lety +2

      அதற்கு தான் தமிழ் நாடு அனுபவிக்கிறது

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 3 lety

      பிராமண துவேஷம் மனதை வாட்டுகிறது
      இறைவன் அவர்களுக்கு நல்ல புத்தி தரவேண்டும்

  • @krishnakc72
    @krishnakc72 Před 3 lety

    🙏🙏 உயிரோட்டம் மிக்கா
    அறிவுரை
    நான் அறிந்திராத சாஸ்திரம்களை
    உங்கள் மூலம் உயர்த்திய
    என் இறைவன் ஸ்ரீ ரங்கநாதனுக்கு
    நமஸ்காரம் 🙏
    உங்களை நேரில் சந்திக்க விழைகிறேன்
    முகவரி அல்லது தொலைபேசி எண் தாருங்கள் ‌பனிவுடன்

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl Před 3 lety +15

    மிக்க நன்றி சாமி...

    • @ramachandran427
      @ramachandran427 Před 3 lety

      Unlike pottavargalukku enna therium?

    • @KarthiKeyan-qx6fl
      @KarthiKeyan-qx6fl Před 3 lety +1

      @@ramachandran427
      மோட்சம் கிடைக்க, கலியுகம் தோசம் நீங்க நல்ல வழி கூறுங்கள் சாமி... கலியுகத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தை பார்த்தால் வாழ பயமாக உள்ளது...

    • @nmsundararajan2096
      @nmsundararajan2096 Před 3 lety

      @@ramachandran427 கவலை வேண்டாம் இறைவழிபாடு ஒன்றே கலி தோஷத்திற்கு மருந்து தவிரவும். ‌. கடவுளை நம்பாத துஷ்டன் தண்டிக்கப்படுவான். கடவுளை நம்பும் துஷ்டன் திருத்தப்படு வான். கடவுளை நம்பாத ஸாது. தடுத்தாட்கொள்ளப்படுவான் கடவுளை நம்பும் ஸாது கடவுளே ஆவான்

  • @radhakrishnanvasudevan4814

    சுவாமிஜி உங்க பெற்றோர்ஆன்மா உங்களுடன் எவ்வளவு காலம் இருந்தாங்களோ அதைவிட அதிகாலம்இருக்க ஆசீர்வதிக்கவும் நீங்க தர்மஸ்தலா போய் வரவேண்டியசூழல்
    வருகிறது சிறியவன்

  • @revathi3565
    @revathi3565 Před 3 lety +8

    மிகத் தெளிவாக விளக்கிய சாஸ்திரிகளுக்கு மிக்க நன்றி!

  • @gunaguna2516
    @gunaguna2516 Před 3 lety +10

    உங்களைப் தொடர்பு கொள்ளுவது எப்படி விலாசம் அல்லது தொலைபேசி கைபேசி அலைபேசி ஏதாவது ஒரு விவரங்கள் தருவீர்களா நன்றி

  • @gandhimathikarthikeyan7281

    Thiru saasthirigalukku🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    Very nice speech

  • @user-vq1lj9rc5o
    @user-vq1lj9rc5o Před 2 lety

    அருமையான கருத்துக்கள் நல்ல முறையில் விளக்கம் அற்புதமாக சொன்னீர்கள் நன்றி ஐயா

  • @keeransiva5062
    @keeransiva5062 Před 3 lety

    தற்கொலை செய்யக்கூடாது. எவ்வளவு மிகக் கடினமான சூழ்நிலை வந்தாலும் அவற்றை சமாளித்தே வாழ வேண்டும். ஏனென்றால் அது மிகப்பெரிய பாவம். தற்கொலை செய்த பின்பு ஆவியாக இருக்கின்ற காலத்திலும் அந்த ஆவி துன்பம் அனுபவிக்கும். மறுஜென்மங்களிலும் துன்பம் அனுபவிக்கும்.
    வாழுகின்றவர்கள் இறந்தவர்களுக்கு தம்முடைய கடமைகளை சரியாக தவறாது செய்ய வேண்டும். இறந்தவரின் ஆத்மாவை ஆழ்மனத் தியானத்தில் கண்களால் பார்ப்பது போல் பார்க்கலாம். இந்த ஐயா சொல்வது அனைத்தும் உண்மை.

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 Před 3 lety +5

    மிக்க நன்றி ஐயா 💐💐💐🙏 🙏🙏

  • @kalaikalai1903
    @kalaikalai1903 Před 3 lety +2

    மிக்க நன்றிகள் ஜயா

    • @kalaikalai1903
      @kalaikalai1903 Před 3 lety

      ஐயா துர் மரணத்துக்கு யன்ன தாணங்கள் பன்ணணும் சொல்லுங்க

  • @babaiyermanispiritualandpo2062

    Simple and beautiful 💓 touching speaking.

  • @kannank9427
    @kannank9427 Před 3 lety +5

    வணக்கம் ஐயா தங்களது கருத்து மிகவும் அருமையாக இருக்கிறது மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏🙏

  • @muruganandamanandam7451
    @muruganandamanandam7451 Před 4 lety +6

    பணம்தான் பிரதானம். எவ்வளவு அதிகமாக பணம் கொடுக்கிறாயோ அதற்கு தகுந்த பலன். ஏழை என்ன செய்வான்?
    இந்த பிறவியில் நல்ல எண்ணங்கள், நல்ல செயல்கள், தூய்மையான புனிதமான எண்ணம் இருந்தால் போதும்.
    நல்ல தூய்மையான நேர்மையான எண்ணங்கள் இருந்தால் எந்த கர்மாவும் பாதிக்காது
    ஓம் ஸி சாய்ராம்

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 Před 4 lety +1

      நீங்கள் சொல்வது உண்மை, ஆனாலும் பெற்றோர்களின் ஈமக்கடன் ஏழையானாலும் முடிந்தவரை செய்வதால் அவர்தம் சந்ததிகள் நன்மை பெறுவார்கள்!

    • @kiehore9961
      @kiehore9961 Před 4 lety +1

      தவறு , விதிப்படிதான் அனைத்து நடக்கும், என்ன செய்தாலும் மாற்ற இயலாது, கடவுளால் கூட இதனை மாற்ற முடியாது

    • @kiehore9961
      @kiehore9961 Před 4 lety

      புண்ணியம் செய்தாலும் சரி பாவம் செய்தாலும் சரி இந்த ஜென்மத்தில் என்ன விதியே அது தான நடக்கும்

    • @lathamahesh241
      @lathamahesh241 Před 3 lety +1

      கர்மாக்கள் பாதிக்காது. நேர்மை நல்லது செய்வருக்கு உண்மை ஐயா. ஆனால் தெளிவுடன் இப்ப நாம் இருக்கோம். போன ஜன்மத்தில் நமக்கு தெறியாத பல...அந்த இரகசியம் தெரியாததால் கொஞ்சம் பெரியவர்கள் சொல்லும் விசயத்தை முடிந்தவரை கடைபிடிக்க எண்ணுகிறோம்...

    • @nmsundararajan2096
      @nmsundararajan2096 Před 3 lety +2

      உண்மையிலேயே கையில் காசு இல்லையெனில் முள்ளடர்ந்த காட்டின் மத்தியில் நின்று கொண்டு பித்ருக்களை நினைத்து கதறி அழுதால் அந்த வினாடியே பித்ருக்கள் கரையேருவார்கள் என சாஸ்திரம் கூறுகிறது இதற்காகத்தானோ ஒருகால் சீமைக்கருவேலமரம் ஏராளமாக வளர்கிறது

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 Před 3 lety +3

    நன்றி ஐயா, உங்கள்விளக்கங்கள் அருமை, பெற்றோர் இறந்தபோது வேறு நாடுகளில் பிள்ளைகள் வாழ்ந்தும்;இற்றைவரை பெற்றோரை நன்கு கவனித்து வந்தும்;அவர்களின் ஈமக்கிரியைகளுக்கு வெளிநாடுகளிலிருந்து போக அனுமதி கிடைக்காமல் இவர்களால் அந்த காரியங்களில் ஈடுபடமுடியாமல் போய் அருகே இருக்கும் பிள்ளைகள் தான் இறுதிக்காரியங்கள் எல்லாம் செய்தார்கள்;ஆனால் இற்றைவரை எல்லோருடைய நினைவுத்திதிகளையும்,அமாவாசை,பௌர்ணமித்திதிகளையும் தவறாது தாம் இருக்கும் இடத்திலே கடைப்பிடித்து வருகிறார்கள்;இதனால் ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படுமா?என்று சற்றே விளக்கமாக உங்கள் அடுத்த பதிவிலே வெளியிடுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,நன்றி

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Před 3 lety +3

    சிறப்பு ஐயா! உளமார்ந்த தலை தாழ்ந்த நன்றி ஐயா!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vmmuthukumar216
    @vmmuthukumar216 Před 3 lety +3

    Thanks & great full to your enlightement on the subject

  • @rajalakshmisankaran4292
    @rajalakshmisankaran4292 Před 3 lety +26

    பெரியவர்களின் வாக்கில் நம்பிக்கையும், முன்னோர்களின் மேல் மரியாதை கலந்த அன்பும் இருப்பவர் கண்டிப்பாக சாஸ்த்திர சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பார்கள்.

  • @raj02april
    @raj02april Před 4 lety +18

    எது நடந்தாலும் நடக்கட்டும் . சர்வ வ்யாபியான இறைவனே துணை . எனக்குள்ளும் இருந்து என்னை கர்மம் செய்ய வைப்பவன் அந்த இறைவனே . பாவமும் புண்ணியமும் அவனுக்கே சொந்தம் என்று வாழ்ந்தால் விடுதலை நிச்சயம். நானே கடவுள் . கடவுளே நான் . இரண்டு என்று இல்லை . ஒன்றே ஒன்று என்பதே உண்மை . இரண்டு என்பதே மாயை

  • @Indraja03687
    @Indraja03687 Před 4 lety +21

    பெண் பிள்ளைகள் மட்டுமே இருந்தால் அமாவாசை திதி எப்படி செய்வது??? தயவு செய்து சொல்லுங்கள்

    • @nmsundararajan2096
      @nmsundararajan2096 Před 3 lety +1

      அமாவாஸ்யையன்று பெண்களுக்கு எந்த கடமையும் கிடையாது பெற்றோரகளின் வருஷத்திதியன்று புரோஹிதருக்கு அரிசி வாழைக்காய் தக்ஷிணை கொடுக்கலாம்

    • @padmavathyn3360
      @padmavathyn3360 Před 3 lety

      Ok👍

  • @boominathan3115
    @boominathan3115 Před 3 lety +2

    நன்றி ஐயா

  • @asindumukundan3439
    @asindumukundan3439 Před 4 lety +6

    என் தாய் 2007ஆம் ஆண்டு மறைந்தார். ஆனால் எனக்கு மகன் 2006ஆம் ஆண்டு பிறந்தான். அவன் பிறந்தது என் தாயாரின் நட்சத்திரம் அதே தமிழ் மாதமும்.
    என் தாய் என்னுடன் இருக்கிறாள் என்று நான் இன்னும் நம்புகிறேன்.

  • @MuthuKumar-bd8qi
    @MuthuKumar-bd8qi Před 3 lety +2

    Thank you Pandit

  • @tamiltoken
    @tamiltoken Před 2 lety

    சரியான விளக்கம் , நன்றி குருவே

  • @saikripa8320
    @saikripa8320 Před 4 lety +17

    Omsairam om Sri Sri Maha periyava thiruvadi charanam Jaya Jaya Sankara Hara Hara Sankara gruve charanam 💐

  • @narasimhansrinivasan9709
    @narasimhansrinivasan9709 Před 4 lety +7

    Excellent explanation. Thanks.

  • @diwageryogen4750
    @diwageryogen4750 Před 3 lety +3

    வணக்கம், வாழ்க வளமுடன் நலமுடன் ,மிக்க நன்றிகள், ஓம் நமசிவாய, ஓம் சரவணபவ ஓம் பிரபாகரநம. 🙏🙏🙏

  • @ezhilanban7462
    @ezhilanban7462 Před 4 lety +1

    மிகவும் சிறப்பான பதிவு ஐயா மிக்க நன்றி .ஐயா எனது தந்தை அவர்கள் இயற்கை எய்து 2 மாதமாகிறது நீங்கள் கூறியது போல் 10வது நாள் யாகம் செய்து விட்டேன் அவர் ரோகிணி நட்சத்திர நாளில் இறந்தால் 4மாதம் வரை அடைப்பு என்றார்கள் அதற்காக வீட்டில் நாள் தோரும் காலை மாலை வேளைகளில் மண்அகல்விலக்கில் தீபமேற்றி வருகிறோம் அடைப்பு முடிந்த பின் என்ன செய்வது கூறுங்கள் ஐயா நன்றி

  • @srishtisartstation2908
    @srishtisartstation2908 Před 3 lety +2

    Thanks a Lot🙏

  • @balasubramaniank4105
    @balasubramaniank4105 Před 3 lety +1

    Very useful message thanks mama

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Před rokem

    Thanking you yours explanation

  • @vasudevan4220
    @vasudevan4220 Před 3 lety +8

    டாக்டர் களே மருந்து கொடுப்பது என கடமை சரி செய்வது இறைவன் அருள் என்று தான் கூறுகிறார்கள்

    • @saipadmini3122
      @saipadmini3122 Před 3 lety +1

      தங்களின் நம்பரை தர இயலுமா
      சாய் பத்மினி அம்மாள்
      ஸ்ரீ பெரும் புதூர்
      9790169426

    • @vasudevan4220
      @vasudevan4220 Před 3 lety

      @@saipadmini3122 என்ன விஷயம்

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 Před 2 lety +1

    என் தோப்பனார் மே 31-ஆந் தேதி சிவலோகப் பிராப்தியடைந்தார்.
    என் மூலமாக, என் தோப்பனார் அவரோட சூக்ஷ்ம சரீரத்திற்கு ஆக வேண்டிய காரியமனைத்தையும் செஞ்சுண்டுட்டார் என்று சொன்னால் அது மிகையாகாது!
    என்னால என்ன சாதிக்க முடியும்! எல்லாம் அவரோட தயவினால் தான், என் மூலமாக நடந்தது!
    அவர் காலமாகி ஒன்றரை மாசத்துக்குள்ளேயே,
    1. அவரோட அஸ்தி பிரயாக் ராஜ் திரிவேணி சங்கமத்தில் கரைக்கப்பட்டது.
    2. காசி/வாரணாசி மணிகர்ணிகா கட்டத்தில் பிண்டம் கரைக்கப்பட்டது.
    3. பீகார் கயையில் (கயா சிராத்தம்) சிரத்தையுடன் சிராத்தம் செய்யப்பட்டது.
    என் தோப்பனார் என்னை வழிநடத்திச் சென்றதை என்னால் உணர முடிந்தது. இதை வெளி உலகம் நம்புவதோ, நம்பாததோ என்னை பாதிப்பதில்லை. உண்மையை நம்பாவிட்டால், எனக்கென்ன!

  • @balasubramaniamveluppillai660

    நல்ல தகவல். நன்றி உங்களுக்கு 👍🙏.

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 Před 4 lety +15

    மிக்க நன்றி அய்யா 🙏🙏

  • @thadchayanikumaraswamy4377
    @thadchayanikumaraswamy4377 Před 3 lety +10

    மாமா நமஸ்காரம் . இறந்தவருக்கு ஆண் வாரிசு இருந்தாலும் பெண் பிள்ளைகளுக்கும் கடமை செய்வதற்கு உரிமைஉண்டா . இதேநேரம் அந்த பெண்ணுக்கு திருமணம் முடிந்த ஆண் சகோதரர் இறந்தால் பெண் சகோதரர்கள் ஏதாவது கடமை செய்யலாமா .

    • @DR_68
      @DR_68 Před 3 lety

      பெண்கள் காரியம் செய்ய முடியாது.

    • @nmsundararajan2096
      @nmsundararajan2096 Před 3 lety

      உரிமை இல்லை ஆனால் உங்கள் கருத்தை கவனிக்கையில் உங்கள் பேற்றோரின் திதியன்று புரோஹிதருக்கு ‌ அரிசி வாழைக்காய் தக்ஷிணை கொடுப்பது தவறில்லை்

  • @punithan3906
    @punithan3906 Před rokem

    அய்யா மாமனார் இறந்துவிட்டார் சின்ன மகன் கொல்லி வைத்தார் சின்ன மகன் வீட்டுக்கு ம் பெரிய மகன் வீட்டிற்க்கும் ஆகது அப்படி இருந்தும் நாங்கள் சின்ன மகன் வீட்டு க்கு சென்று சமச்ச சாப்பாடு செய்து படைக்க விட மாட்டேங்குராங்க அதனால் பெரிய மகன் வீட்டில் சமச்சி வீளக்கு ஏற்றி படைக்கலாமா அய்யா ஆனால் பெரிய மகன் வீட்டில் தான் வாழ்ந்து வந்தார் தயவு செய்து எங்களுக்கு செல்லுங்கள் அய்யா🙏🙏🙏

  • @neelananth2447
    @neelananth2447 Před 3 lety +1

    Very nice

  • @kirubananthamkiruba760
    @kirubananthamkiruba760 Před 3 lety +1

    என் அப்பாவின் மூத்த மனைவி லட்சுமி அம்மாள் கர்ப்பமாக இருக்கும் போது இறந்தார்.பிறகு என் அம்மாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.நாங்கள் 2மகன் 1மகள். என் அப்பா சாலை விபத்தில் காலமானார்.லட்சுமி அம்மாள் எங்களுக்கு மிகவும் கஷ்டப் கொடுத்துள்ளார்.என்ன செய்வது . தயவுசெய்து சொல்லுங்கள்.அவர் இறந்த 40வருடங்கள் ஆகிறது.

  • @manjusri101
    @manjusri101 Před 3 lety +1

    Excellent explanation sir

  • @nineteenmobile9684
    @nineteenmobile9684 Před 2 lety +1

    எல்லாம் வல்ல இறைவா உன் செயல்

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 3 lety +3

    மிக்க நன்றி

  • @kannanayyappadas5544
    @kannanayyappadas5544 Před 3 lety +1

    மிக முக்கியம் பெற்றோர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களுக்கு மனம் நோகாமல் பார்த்துக்கொள்வது .திதி கொடுப்பதும் மறுப்பேதும் அவரவர் நம்பிக்கைக்கு உட்பட்ட செயல்.

  • @hariharanr2140
    @hariharanr2140 Před 3 lety +4

    Shastanga Namaskaaram Swami. Really educative

  • @shreeragini
    @shreeragini Před 3 lety +2

    நமஸ்காரம்.. பெண்குழந்தைகள் மட்டுமே உள்ளவர்களானால், தங்களின் பெற்றோருக்கு எப்படி கடமைகளைச் செய்ய வேண்டும் என்று கூறுங்கள்...

    • @sundaracholan2225
      @sundaracholan2225 Před 3 lety

      For one year Girls Father's Brothers or Girls Father's Brothers Children have to do it. After an year you can leave it.

    • @chitrasuresh1755
      @chitrasuresh1755 Před 3 lety

      Watch issai tv ....that ayya explained about girls can perform thithi for parents. He said during pournami girls can do that procedure. Because Ammavasai for male...pournami for women. So 8f parents has both son and daughter....anyone can do. So women can do n the river side or sea side ....Om Agatheesaya Namaha 🙏🙏🙏

  • @AniSKZ4141
    @AniSKZ4141 Před 3 lety

    Sir this is kaliyuga. It's clear by what is happening in this world now. We are coming to an end maybe in a few thousand years as per yugas in sastras. Children either can't do or don't know or won't do pitru tharpanam. Sometimes they can't be blamed. The times are such n this is leading to the end of life as we know. I would like to redeem my children from having to do tharpanam and other death rituals for me as they are to me mere rituals. All I want is to never come back. Attaining the feet of Shiva is my only goal. So I am shedding all these rituals from my life. I choose not to want them done for me after my death. I hope my children will be safe from such karmas 🙏🙏🙏

  • @gmlrgmlr6949
    @gmlrgmlr6949 Před 3 lety +30

    நமஸ்காரம்
    அய்யா ஆண்வாரிசு இல்லாதவர் நிலை என்ன என்பதை கூற வேண்டும்

    • @vijayajeyachandrant9471
      @vijayajeyachandrant9471 Před 3 lety +7

      ஆண் வாரிசு இல்லாதவர்கள் மிகப்பெரிய பாக்கியவான்கள்

    • @lalithajaysankar
      @lalithajaysankar Před 2 lety

      @@vijayajeyachandrant9471 seriousa sollungal

  • @kamalabalaraman1698
    @kamalabalaraman1698 Před 3 lety +1

    அருமையான விளக்கம் ரொம்ப நன்றி ஐயா

  • @ggmg9141
    @ggmg9141 Před 3 lety +1

    Very good and useful information. Thank you. Namaskaram.

  • @shanmugamch4306
    @shanmugamch4306 Před 3 lety +3

    ஐயா வணக்கம் எனக்கு கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் இறந்தவுடன் அவர்களின் ஆத்மா வேறு ஒரு பிறப்பு எடுக்கும் பட்சத்தில் நாம் செய்யும் தவஷங்கள் எப்படி நம் முன்னோர்களுக்கு போய் சேரும் தயவுசெய்து எனக்கு புரிய வையுங்கள்

    • @udayarmanimaran6296
      @udayarmanimaran6296 Před 3 lety +1

      "மரணத்திற்கு பின் மனிதனின் (ஆன்மா) நிலை" பற்றிய விளக்கங்களை "கருட புராணம் " மிகத் தெளிவாக கூறுகிறது. அமாவாசை, கிரகண காலம், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இதைப் படிக்கவும்; ஏன், எதற்கு என்ற கேள்விகளெல்லாம் மெய்ஞானத்திற்கு தேவையில்லை!

  • @lokeshkoverthanlokeshkover5897

    thank you guruji .I want more imfortation for others

  • @godlystudent3026
    @godlystudent3026 Před 3 lety

    இராஜயோக தியானம் அதாவது தன்னை இரு புருவ மத்தியில் ஜொலித்துக் கொண்டிருக்கும் ஆத்மா நான் என்று உணர்ந்து நம் அன்பு தந்தை சிவனை செம்பொன்னிறமான உலகத்தில் நட்சத்திரம் போல் நினைவு செய்வதாகும் . இதுவே பல பிறவிகளின் பாவம் போக்கும் இறைவனின் நேரடி ஞானம் ஆகும். நன்றி
    @ பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம் .ஓம்சாந்தி

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 Před 3 lety +6

    வணக்கம் ஐயா அவர்களே நன்றிகள் 🙏🤲🙏

  • @s.p.lallitram8982
    @s.p.lallitram8982 Před 3 lety +2

    மிகவும் நன்றி அய்யா

  • @NBk-1910
    @NBk-1910 Před 6 měsíci +1

    மாமா நமஸ்காரம் தயவுசெய்து பெற்றோர்கள் காலமான பிறகு அபர கர்மாக்களை எப்படி என்னென்ன பண்ணனும்னு விவரமா சொல்லி குடுங்கோ மாமா. எத்தனையோ பேர் விழிப்புணர்வு பெறுவார்கள்.

  • @rky4386
    @rky4386 Před 3 lety +17

    பித்ருக்கள் சாபத்திற்கு குருவாயூருக்கு எள் துலாபாரம் கொடுத்தால் நல்லதா

  • @roviragavan7251
    @roviragavan7251 Před rokem

    Nandri guruji

  • @manikandans9673
    @manikandans9673 Před 2 lety

    தங்களுக்கு மிக்க நன்றி

  • @arunmady2497
    @arunmady2497 Před rokem

    நன்றி அய்யா

  • @ranijothy8235
    @ranijothy8235 Před 3 lety +3

    அருமை.அய்யா

  • @gnanaganesan1219
    @gnanaganesan1219 Před 3 lety +42

    அப்பா!!!.இந்த மாதிரி கொழந்தக்கி ஊட்டராப்ல யார் சொல்லுவா.?.இதை நன்கு புரிந்து கொண்டு வாழ்வில் தேவை என்பதை வரும் போது கடைப்பிடிக்க வேண்டும்.

  • @rajananantharaman4298
    @rajananantharaman4298 Před 3 lety

    Dear friend.thank.you.for this clear duties of a human .esp youngsters regardless of who they are. Alas in some moderns.oldsters areill treated

  • @saravanankaliaperumal8602

    Super ஐயா

  • @allieN36
    @allieN36 Před 3 lety +6

    Shastrigallukku Namaskaram. Thank you for explaining very well. I have always had a question - I'm hoping you can clear my doubt. Normally they say monthly Amavasya Tarpanam should be done around noon but as a compromise, because of office duties, one can do it at 8:30am. If Sun is raising at 5:43am, what is the earliest we can do Amavasya Tarpanam? Please, I hope you see this and kindly respond. Thank you very much Sir 🙏🙏🙏

  • @Vvsn65
    @Vvsn65 Před rokem

    நமஸ்காரம், வாத்தியாரிடம் ஒரு சந்தேகம் அமாவாசை மாத பிறப்பு 11 மணிக்கோ அதான் பிறகோ இருக்கும்போது உத்யோக நிமித்தம் நோய் உபாதை காரணம் 8,8:30 க்கு செய்யலாமா? அது சரியா இப்படி நடக்கிறதே

  • @kamatchinadarsb1309
    @kamatchinadarsb1309 Před 3 lety +1

    சாமி எங்கள் குடும்பத்தில்இந்தபழக்இறுந்ததாகதெரியவில்லைநாண்இப்போதுஇதைசெய்யலாமா

    • @perumalperumal5096
      @perumalperumal5096 Před 3 lety

      M

    • @krsvivek
      @krsvivek Před 3 lety

      இறந்த ஆன்மாக்கு செய்யும் புனிதமான கர்மாவிற்கு ஜாதி பேதம் இல்லை.

  • @AnsariWahab-hb4zw
    @AnsariWahab-hb4zw Před 3 lety +1

    Super sir I like your speech which is similar Islamic ways. thanks May Allah bless you and your family.

  • @franklinkarunakaran5829

    ஆன்மா எப்பொது கடவுளிடம் சேரலாம் என்று இருக்கும்.

  • @sureshkumar4699
    @sureshkumar4699 Před 3 lety +3

    உண்மை ஐயா. நன்றி

  • @prabhavathiprqsrinivas441

    Thunkyouvankkm🙏🙏🙏🙏🙏

  • @lalithapriyas6237
    @lalithapriyas6237 Před 3 lety +1

    Very clear uncle

  • @kamchakra7275
    @kamchakra7275 Před 3 lety +2

    Thank you sir.