கருடபுராணம்| ஏன் தானம் செய்யவேண்டும் ?|எந்த பொருட்கள் தானம் தரலாம்?|garudapuranam| PriyaRaja|

Sdílet
Vložit
  • čas přidán 31. 05. 2020
  • இந்த பதிவில் கருடபுராணம் என்றால் என்ன?தானம் என்றால் என்ன? தானத்திற்கும் தர்மத்திற்கும் என்ன வித்தியாசம்? ஏன் நாம் தானம் செய்ய வேண்டும்? எந்த பொருட்களையெல்லாம் தானம் செய்யலாம்? என்பதனை பார்ப்போம்.
    கருட புராணம் இந்து சமய புராணங்களில் ஒன்றாகும். வைணவ புராணமான இதில் விஷ்ணுவும் கருடனும் உரையாடுவது போன்று அமைந்துள்ளது. இந்தப் புராணம் ஆனது மகாவிஷ்ணு கருடனுக்கு வாழ்க்கை ரகசியமான முக்கியமான குறிப்புகளை கூறியுள்ளார்.அவை, மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி போன்றவைகளைப் பற்றி இதன் இரண்டாம் பகுதி விளக்குகிறது. இப்புராணத்தில் வானியல், மருத்துவம், இலக்கணம், நவரத்தின கட்டமைப்பு மற்றும் பண்புகள் பற்றி விவாதிக்கிறது.
    கருடபுராணம் முழுவதும் தானம் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. தானத்தால் ஏற்படும் பயன் ஆனது, நமது வம்சாவழியை வழிவகுக்கும் என்றும் நமது முன்னோர்களை மகிழ்விக்கும் என்றும், இவ்வாறு செய்வதால் நமது வாழ்வாதாரம் உயரும் என்றும் கூறுகிறது.
    பலவிதமான தானங்கள் உள்ளன.கோதானம், அன்னதானம், பசு இன்று இன்னும் சமயம் தானம், குடை தானம், சையா தானம், வஸ்திர தானம், தானிய தானம், கன்னி தானம் மட்டுமில்லாமல் பல தானங்கள் உள்ளன. இதனால் ஏற்படும் பயன் மிக அதிகம்.
    பதிவிற்குள் சென்று இதைப் பற்றிக் காண்போம்.
    #கருடபுராணம் #கருடர் #தானம் #தர்மம் #விஷ்ணு
    #garudapuranam #dhaanam #dharmam #garudar
    #mahavishnu #vishnu

Komentáře • 377

  • @priyasathish3129
    @priyasathish3129 Před 4 lety +66

    ஹலோ ப்ரியா இந்தவிஷயம் எல்லாம் உண்மையா பொய்யா என ஆராய்ச்சி செய்வதை எல்லாம் தாண்டி ஒரு விஷயம் செய்யும் போது அதைப்பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து முழு அர்ப்பணிப்புடன் அதை செய்ததோடு நம் கடமை முடிந்தது என்றில்லாமல் அதை கேட்கும் அனைவரின் மனத்தையும் அதன் பக்கம் ஈர்க்கும்படியாக மிகவும் யதார்த்தமாக ஒரு ஸ்பீச் கொடுத்துள்ளாயே அதற்கு உன்னை மிகவும் பாராட்டுகிறேன் கருட புராணத்தை படிக்கும் போது அளவுக்குமீறிய கொஞ்சம் நம்ப முடியாத விஷயங்கள் இருக்கும் அவற்றை எல்லாம் தவிர்த்து மனதை விட்டு அகலாத விஷயமாக கூறிய உன்னை புகழும் தகுதி எனக்கு இல்லாவிட்டாலும் உன்னை பெற்ற அன்னைக்கும் புகுந்தவீட்டிலும் உன் நற்செயல்களை செய்ய ஊக்குவிக்கும் உன் மாமியாருக்கும் நான் தலை வணங்குகிறேன்

  • @muthulakshmiv7006
    @muthulakshmiv7006 Před rokem +4

    வாழ்க்கையை முழுசா புரிஞ்சுக்கிட்டு உங்களோட இந்த இந்தப் பதிவு நம் தலைமுறைக்கு நாம் சொல்ல வேண்டிய கடமை நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் நீடூழி வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐✨✨✨✨✨✨✨✨🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @Makkal123
    @Makkal123 Před 2 lety +4

    Excellent explanation ..no words to express..தாங்கள் கூறியது போல் இந்த koronoவில் என் அக்காவை இழந்து அவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய முடியாமல் தவித்த குடும்பமாக நாங்கள் இருக்கிறோம்.உங்கள் பதிவு என் கண்களில் நீர் வந்து கொண்டிருக்கிறது ..என் அக்கா குடும்பம் அவர்கள் குழந்தைகள் நன்றாக இருக்க என் அக்காவை நான் வேண்டுகிறேன் ..

  • @__mafiadreamer__
    @__mafiadreamer__ Před 2 lety +7

    நாம் இறந்ததற்கு பிறகு எந்த அளவிற்கு செல்வோம் என்று தெரியவில்லை ஆனால் இப்போது இருக்கும் போது அனைவருக்கும் செய்ய நினைப்பதை மனதார செய்வதே சிறப்பு

  • @ArjunArjun-nt3ff
    @ArjunArjun-nt3ff Před rokem +3

    வாழ்த்த வார்த்தைகள் இல்லை
    நாம் வாழ்கின்ற வாழ்நாளில் நாம் செய்கின்ற தானம் மற்றும் தர்மம் நம்மை காக்கும் கவசமாக இருக்கும்.தானம் மற்றும் தர்மம் இதன் விளக்கங்கள் மிக அருமையாக இருந்தது... எனக்கு முடிந்தவரை தானம் மற்றும் தர்மம் செய்கிறேன்...

  • @kamalraj6876
    @kamalraj6876 Před 3 lety +39

    தானம் தர்மம் பற்றி அருமையாக விரிவான விளக்கம் தந்ததற்கு கோடி நன்றி ஆத்துமா🙏

  • @nirmalamurali6341
    @nirmalamurali6341 Před měsícem +2

    Thanking you for sharing such an important knowledge I am Nirmala from Sydney I pray God that we Indians should definitely follow these things where ever we stay in this world thanking once again.

  • @Rama_Raghava
    @Rama_Raghava Před rokem +5

    நௌகா தானம் என்றால் ஓடம் .
    விளக்குடன் கூடிய ஓடம்.
    த்வாதஶ ஶ்ரவணர் தானம் = அடிப்படையில் மூங்கிலால் செய்யப்பட்ட பாத்திரம் ,கூடை , குவலை போன்றவை. தங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @devendranmk9215
    @devendranmk9215 Před 3 lety +7

    ஹரே கிருஷ்ணா,மிக்க நன்றிஇந்த பதிவு கேட்டு ஆத்ம திருப்தி அடைந்தேன்.ஏன் என்றால் வா ழும் போதே தாங்கள் கூறியதான,தருமங்கள் ஓரளவு செய்துள்ளேன்.அதற்குண்டான பலனை நன்கு அனுபவிக்கிறேன்.

  • @sriperumalkaruppiah2599
    @sriperumalkaruppiah2599 Před 3 lety +4

    அம்மாவின் பதிவு மிகவும் அருமை என் தாயார் 4.12.2020 அன்று இறைவன் அடி சேர்ந்தார் அவர் ஆன்மா அமைதி பெற என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் தடுமாறி கொண்டு இருந்தேன் இதை கேட்ட பிறகு சிறிது தெளிவு ஏற்பட்டுள்ளது என்னால் முடிந்த வரை தானம் செய்ய முயற்சிக்கிறேன் நன்றி அம்மா

    • @PriyaRajaJayankondam
      @PriyaRajaJayankondam  Před 3 lety

      உங்களது தாயாரின் ஆன்மா விரைவில் மோட்சத்தை அடையட்டும். அவர்களது ஆசிர்வாதம் பரிபூரணமாக உங்கள் குடும்பத்திற்கு கிட்ட மனதார வாழ்த்துகிறேன்

  • @christinamanivannan734
    @christinamanivannan734 Před 2 lety +3

    Amma I am really satisfied with your explanation about thanum.There are hundreds of mothers who have donated their breastmilk for the sick ,preterm,and abandoned new born babies. How will God reward them ma'am

  • @mageswarip2685
    @mageswarip2685 Před 3 lety +11

    தெரியாத பல பல உபயோகமான கருத்துக்கள் அறிய முடிந்ததுநேரங்கள் பொன்னானது❤️🙏🙏🙏👍👍🙏🔥🍎🌹🌷🌸🌺🌿🍀🌧️🌟💐

  • @umasairam2116
    @umasairam2116 Před 11 dny +1

    ரொம்ப நல்ல பதிவு🙏🙏🙏

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 Před 5 měsíci +1

    நீங்க தானத்தையும் தர்மத்தையும் மாத்தி சொல்றீங்களோன்னு நினைக்கிறேன்.. பலனை எதிர்பார்த்து கொடுப்பது தானம்.. பலனை எதிர்பாராமல் செய்வது தர்மம் தானே.. ஒருவர் கேட்காமல் அவரின் நிலையறிந்து செய்வது தர்மம்..அவரே கேட்டு நாம் உதவி செய்வது தானம்.. கரெக்ட் ங்ளா.. எனக்கு தெரிந்தது..

  • @devotinalsongsfromdr.a.mad9063

    Thanks amma❤

  • @kandaswamig.g.5636
    @kandaswamig.g.5636 Před 3 lety +8

    The information given by you is useful for every human being. 🙇🙇🙇🙇

  • @adavan4378
    @adavan4378 Před 2 měsíci +1

    நன்றி சகோதரி

  • @umaraniprasad4164
    @umaraniprasad4164 Před 3 lety +3

    நன்றி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @jacquienesundrajan2849
    @jacquienesundrajan2849 Před 3 lety +2

    Super information sis.... Tq

  • @santhanarasimhan4143
    @santhanarasimhan4143 Před 3 lety +4

    Thanks for the Valuble Information .

  • @chitrapattappan5121
    @chitrapattappan5121 Před 9 dny +1

    Thank you

  • @s.p.c.afivecolour902
    @s.p.c.afivecolour902 Před 3 lety +6

    Very nice speech

  • @marimuthutiben6733
    @marimuthutiben6733 Před 2 lety +1

    Thanks for the video

  • @gangadevi9022
    @gangadevi9022 Před 3 lety +3

    🙏🙏Thank you

  • @dreamerboy2035
    @dreamerboy2035 Před 3 lety +2

    Arumai super unmi mam

  • @monisharaja3659
    @monisharaja3659 Před 3 lety +5

    Super mam..now I came to know about thanam and tharmam. Will do.. Thnx

  • @maniradhakrishnan3475
    @maniradhakrishnan3475 Před 3 lety +5

    Thank you very much.

  • @gowrishankar9065
    @gowrishankar9065 Před 2 lety +1

    Jai Jai Vasavi, Good information and needed one. 🙏

  • @SD-ml9jn
    @SD-ml9jn Před měsícem +1

    Thank you so much mam

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Před 2 lety +1

    Thank you so much

  • @lakshmicsivagami2619
    @lakshmicsivagami2619 Před rokem +1

    பயனுள்ள தகவல் அம்மா. நன்றி.

  • @monikasuganya377
    @monikasuganya377 Před 2 lety +1

    Second time i am listening this video. Thank you for this video sis

  • @ManiKandan-ox5zc
    @ManiKandan-ox5zc Před 3 lety +4

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @rajenawa7919
    @rajenawa7919 Před 2 lety +3

    Thank you ammah, for teaching garudepooranem, I'm verry verry happy, I can teach to my generation. Thank you so.. So.. So much ammah

  • @lalithasubramaniam4160
    @lalithasubramaniam4160 Před 3 lety +3

    Very useful information thank you very much Madam

  • @jegadeeswarinatarajan5292

    நீங்கள் சொன்ன விதம் சூப்பர் நிறுத்தி பொறுமையாக சொன்னீர்கள்

  • @Aaaa-fy9rj
    @Aaaa-fy9rj Před rokem +1

    Romba nandri

  • @pollachipodhigai4722
    @pollachipodhigai4722 Před rokem +1

    நன்றி அம்மா. வாழ்க வளமுடன்

  • @jaisuriya7812
    @jaisuriya7812 Před 3 lety +4

    Thank you very much sister

  • @verammahverammah2625
    @verammahverammah2625 Před 3 lety +1

    Than you 🌷🌷🌷

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 Před 3 lety +6

    Sister nanum ஜெயங்கொண்டம் தான். ரொம்ப நன்றி.

  • @lokeshlokesh2767
    @lokeshlokesh2767 Před 2 lety +1

    Arumai Arumai 👌👌👌

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 Před 2 lety +1

    Thank you so much madam 🙏🙏🥰💐

  • @s.p.c.afivecolour902
    @s.p.c.afivecolour902 Před 3 lety +2

    Good idea

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 Před 2 lety +1

    Thank you so much madam 🙏🥰

  • @saranyaudayakumar2593

    Very informative. Thank u. May God bless u mam

  • @sumathi3796
    @sumathi3796 Před 5 měsíci +1

    ஓம் நமோ நாராயண காப்பாத்துங்க ஸ்வாமி நாராயண நாராயண

  • @SkramarSkramar
    @SkramarSkramar Před 3 lety +2

    Tq so much sister Tq god bless u sister Tq

  • @ramachandran6991
    @ramachandran6991 Před 3 lety +10

    Thank you Sister... For this message given for us..because i didn't know this before..it was an such a valuable message...Thank you very much...And i will flow this in my up coming life...God bless you...

  • @vsnmoorthy2514
    @vsnmoorthy2514 Před 9 měsíci +1

    Thank you amma

  • @sarojaayyappan5208
    @sarojaayyappan5208 Před 3 lety +2

    Super vemersanam clear

  • @bbarani2610
    @bbarani2610 Před rokem +1

    சூப்பர் ஓவியம் ஆஹா படைப்பு

  • @findifucan8205
    @findifucan8205 Před 3 lety +5

    Arumai sister

  • @ashokkumarvelusamy4571
    @ashokkumarvelusamy4571 Před 2 lety +6

    நாம் ஒரு பலனை எதிர்பார்த்து செய்தால் அது வெறும் தானம்! !!
    எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்காமல் செய்தால் அது தர்மம்!!!!
    எது சிறந்தது என்று நீங்களே புரிந்துகொள்ளுங்கள்!!

    • @shantik7741
      @shantik7741 Před rokem

      அம்மா உங்களிடம் பசு கன்றுபோடும்படம் இரண்டுபக்கம் தலை உள்ள படம் இருந்தால் எல்லோருக்கும் கொடுப்பீர்களா? அதாவது பசுவின் தலை, பின்பக்கம் கன்று தலை அப்படிப் படம் வேண்டும். நீங்கள் சொன்னால் விலாசம் அனுப்பி வைக்கிறேன்.

  • @shanthiraman6055
    @shanthiraman6055 Před 3 lety +3

    Nice speech. Very good information

  • @MohanMohan-cb2ru
    @MohanMohan-cb2ru Před 2 lety +1

    Thank u madam

  • @sathiyaguruvignesh3213
    @sathiyaguruvignesh3213 Před 3 lety +3

    Nandrikal pala

  • @ramyas9634
    @ramyas9634 Před 4 lety +2

    Super Akka information

  • @saikripa8320
    @saikripa8320 Před 3 lety +2

    Omsairam om Sri maha periyava thiruvadi charanam Jaya Jaya Sankara hara hara Sankara guruve charanam

  • @sdhana5506
    @sdhana5506 Před 3 lety +3

    Thanks madam

  • @SkramarSkramar
    @SkramarSkramar Před 3 lety +2

    Tq so much sister Tq

  • @priyas4169
    @priyas4169 Před 3 lety +3

    The information given by you is 👌

  • @lakshmiprabha1334
    @lakshmiprabha1334 Před 3 lety +2

    அருமையான பதிவு பிரியா. மிகவும் நன்றி.

  • @manikandan.mmanikandan.m8657

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @mahakeetha5877
    @mahakeetha5877 Před 2 lety +1

    Nandri madam 🤝🤝🤝🙏🙏🙏

  • @krishnavenisivasubramanian6069

    Thanks for the usefull information mam thank you so much

  • @Kalakaipakkuvam555
    @Kalakaipakkuvam555 Před 4 lety +4

    Usefull msg akka

  • @s.p.c.afivecolour902
    @s.p.c.afivecolour902 Před 3 lety +3

    Very good speech

  • @s.p.c.afivecolour902
    @s.p.c.afivecolour902 Před 3 lety +2

    Thanks aunty

  • @Soniyasoniya-uj5uy
    @Soniyasoniya-uj5uy Před 2 lety +1

    அருமையான கருத்து அம்மா

  • @SankarMurugan-yo6rr
    @SankarMurugan-yo6rr Před rokem +1

    Super amma

  • @user-dg4ve1zj4d
    @user-dg4ve1zj4d Před 3 lety +3

    Super news

  • @Isaiarasi06
    @Isaiarasi06 Před 2 lety +1

    அருமையான பகிர்வு தோழி

  • @s.p.c.afivecolour902
    @s.p.c.afivecolour902 Před 3 lety +6

    Nice anty

  • @logeshwarankumar8859
    @logeshwarankumar8859 Před 4 lety +2

    Super akka

  • @plasticfreeindia7963
    @plasticfreeindia7963 Před 3 lety +2

    Excellent

  • @kalaiarasimohan699
    @kalaiarasimohan699 Před rokem +1

    Nantri amma nantri amma nantri

  • @user-yc7kf3fh2f
    @user-yc7kf3fh2f Před 3 lety +3

    🙏🙏🙏

  • @ganesanganesh287
    @ganesanganesh287 Před 2 lety +1

    Super

  • @SuperSoorya123
    @SuperSoorya123 Před 3 lety +2

    Hare krishna Best wishes

  • @r.barkaviomnamahshivaya8527

    👌🏻👌🏻👌🏻

  • @kuganima8171
    @kuganima8171 Před rokem

    நன்றி அக்கா.... தெரியப்படுத்தினதுக்கு

    • @PriyaRajaJayankondam
      @PriyaRajaJayankondam  Před rokem

      சோழ சாம்ராஜ்யம் இருந்த மண் ..
      அந்த மண்ணுக்கு உரிய மரியாதையை செய்வது தானே நம் கடமை ..
      கைகளில் ஐந்து விரலும் ஒன்று போல் இருப்பதில்லையே ...
      மிக்க நன்றி உங்கள் எழுத்துக்களால் என்னை மகிழ்வித்ததற்கு

  • @viswa3833
    @viswa3833 Před rokem

    மிக்க நன்றி மா
    இதில் எத்தனை தானங்கள் செய்ய முடியும் என்று தெரியவில்லை முடிந்த வரை செய்கிறேன் மா பதிவுக்கு நன்றி மா

  • @ganapathyvenkatraman6386
    @ganapathyvenkatraman6386 Před 3 lety +2

    OM NAMO VENKATESHAYA NAMAHA

  • @sivarajsivaraj9889
    @sivarajsivaraj9889 Před 2 lety +1

    Super 👍👍👍

  • @SureshKumarDharekrsna
    @SureshKumarDharekrsna Před 3 lety +6

    Giving Rice , Deepam Oil, Archana Products given to temple, will that help?

  • @malathik777
    @malathik777 Před 2 lety +1

    Om karuta pagavane potri

  • @santhim6143
    @santhim6143 Před 2 lety +1

    👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @er.vijayakumarkumar1211
    @er.vijayakumarkumar1211 Před 3 lety +2

    Super ma

  • @kavithasubramani5629
    @kavithasubramani5629 Před 3 lety +2

    🙏

  • @prasannavenkatesan98
    @prasannavenkatesan98 Před 2 lety +1

    63 நாயன்மார்கள்_7 - 63 nayanmargal (ஆனாய நாயனார்)
    “அலைமலிந்த புனல்மங்கை ஆனாயற் கடியேன்” - திருத்தொண்டத் தொகை
    ஆனாய நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்
    சோழவளநாட்டு மேன்மழநாடு மண்ணுலகிற்கு அருங்கலம் போன்றது. அது மங்கலமாகியது திருமங்கலம் என்ற மூதூர். அம்மூதூரில் வாழும் பெருங்குடிகளுள் ஒன்றாகிய ஆயர் குலத்தின் குலவிளக்குப்போல ஆனாயர் என்ற பெரியார் அவதரித்தார். அவர் தூய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர். ; மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களாலும் சிவபெருமான் திருவடிகளை அல்லாது வேறு ஒன்றினையும் பேணாதவர்; தமது குலத்தொழிலாகிய பசுக்காத்தலைச் செய்பவர். பசுக்களைச் சேர்த்து, அகன்ற புல்வெளியிற் கொண்டு சென்று, அச்சமும், நோயும் அணுகாமற் காத்து, அவை விரும்பிய நல்ல புல்லும், நன்னீரும் ஊட்டிப் பெருகுமாறு காத்து வருவார். இளங்கன்றுகள், பால்மறை தாயிளம்பசு, கறவைப்பசு, சினைப்பசு, புனிற்றுப்பசு, விடைக்குலம் என்பனவாக அவற்றை வெவ்வேறாக பகுத்துக் காவல் புரிவார். ஏவலாளர்கள் அவர் எண்ணிய வண்ணம் பணிவிடை செய்பவர். தாம் பசுக்களை மேயவிட்டு, புல்லாங்குழலிலே பெருமானரது அஞ்செழுத்தைப் பொருளாகக் கொண்ட கீதமிசைத்து இன்புற்றிருபபர்.
    மேலும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.
    Follow us on
    facebook.com/Vishwamvisuals
    instagram.com/vishwamvisuals
    czcams.com/video/SsjrIu7tSn8/video.html

  • @vasudevan4220
    @vasudevan4220 Před 3 lety +2

    இது வரை நான் கேக்காத ஒன்று இது எனக்கு ம் தெரியும் நாங்கள் செய்வது தான் சில பல அறிந்தேன் நன்றி என் பெயர் வாசுதேவ அய்யங்கார் சிதம்பரம்

  • @kavithamuruganantham4973

    😮😮

  • @lakshmia4636
    @lakshmia4636 Před 3 lety +3

    அம்மா நல்ல தெளிவான விளக்கம் நன்றி நன்றி நன்றி

  • @Karthi336
    @Karthi336 Před 2 lety +1

    நேர்மையான நடந்தால் அது தர்மம்
    யாருக்கு கெடுக்கும் எண்ணம் இல்லாமல் இருத்தல்
    நேர்மையான நடத்தல்க்கு சமம்

  • @sangeethasubbarayan507
    @sangeethasubbarayan507 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏

  • @gughanthas6192
    @gughanthas6192 Před 3 lety +1

    ஓம் நமோ நாராயணாய நம.

  • @capt.k.shankar4134
    @capt.k.shankar4134 Před 2 lety +2

    ❤❤❤❤

  • @user-zh5zq1fd1p
    @user-zh5zq1fd1p Před měsícem +2

    App link or book link tharungal

  • @sumithavenugopal7879
    @sumithavenugopal7879 Před 10 měsíci +1

    🙏🙏🙏🙏🙏💐