பூஜை செய்யும் போது கடைசி நிமிடத்தில் இதை செய்யுங்கள்! மகா பெரியவா சொன்னது! periyava

Sdílet
Vložit
  • čas přidán 24. 10. 2021
  • வாழ்க்கை சிக்கலை தீர காஞ்சி மஹான் சொன்ன 3 செயல்கள் ! கடைப்பிடியுங்கள்!Periyava sayings @Aalayavideo
    உங்கள் வீடு பூஜை அறையில் இந்த மாற்றம் மட்டும் போதும்! periyava - Vasthu sasthiram • உங்கள் வீடு பூஜை அறையி... @Aalayavideo
    தினமும் பூஜை செய்ய மறந்தாலும் இதைச் செய்ய மறக்காதீர்கள்? Must Do this Daily • தினமும் பூஜை செய்ய மறந... @Aalayavideo
    ஒவ்வொரு நாளும் பூஜை செய்வதால் என்ன தான் நமக்கு லாபம்? periyava sayings • ஒவ்வொரு நாளும் பூஜை செ... @Aalayavideo
    உங்கள் வீடு பூஜை அறையில் இந்த மாற்றம் மட்டும் போதும்! periyava - Vasthu sasthiram • உங்கள் வீடு பூஜை அறையி... @Aalayavideo
    வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியால் இவ்வளவு நன்மைகளா ? Periyava • வீட்டில் உள்ள முகம் பா... @Aalayavideo
    இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது இதைக் கேளுங்கள்! Periyava sayings • இறைவனிடம் பிரார்த்தனை ... @Aalayavideo
    தினமும் பூஜை செய்ய மறந்தாலும் இதைச் செய்ய மறக்காதீர்கள்? Must Do this Daily • தினமும் பூஜை செய்ய மறந... @Aalayavideo
    பரிகாரத்தை இப்படி செய்தால் 100 % பலன் ! Right way to do Parikaram - Periyava sayings • பரிகாரத்தை இப்படி செய்...
    #Periyava, #HinduDarmaintamil, #Aalayavideo,
    #Mahaperiyava, #PeriyavaParikaram, #Sukrajayanthi,
    #MahaperiyavaGurupooja, #Aanmeegam, #Periyavasayings,
  • Zábava

Komentáře • 120

  • @natan2998
    @natan2998 Před 2 lety +25

    மிக கடுமையான நிதி நெருக்கடி நேரத்தில்... மனம் உருகி பெரியவரை வேண்டி கொண்டேன். நடக்கவே முடியாத ஒரு திருப்பத்தை ... ஏற்படுத்தி .. என்னை நெருக்கடியில் இருந்து மீண்டு வர செய்தார். பெரியவரை ... உங்கள் வீட்டு தாத்தாவாக .. பெரியப்பாவாக .... உங்கள் நண்பராக நினைத்து உங்கள் மனதில் உள்ளதை கொட்டுங்கள். எந்த கஷ்டங்களில் இருந்தும் அவர் ஆசீர்வாதம் நம்மை மீட்டு வரும். நம்பிக்கையுடன் உங்கள் குறைகளை அவரிடம் கொண்டு செலுத்தி ... விட்டு... மனம் நிம்மதியாக இருங்கள். உங்களை எப்படி மீட்டு எடுப்பது என்பதை அவர் பார்த்து கொள்வார்

  • @ramramram6745
    @ramramram6745 Před 2 lety +28

    இறைவா உலகில் எல்லோரும் நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோசமாக மனநிறைவுடன் ஆரோக்கியமுடன் வாழ தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @srikalai5003
    @srikalai5003 Před 2 lety +20

    காஞ்சி பெரியவரை மனதார நம்பியவர் யாரும் வீண்போனதில்லை. நீங்கள்இந்த பதிவில் சொன்ன அனைத்து வார்த்தைகளும் சத்தியமான உண்மை🙏🙏🙏🙏🙏

  • @yasodhatavasi8143
    @yasodhatavasi8143 Před 2 lety +4

    Jaya Jaya shankara Hara Hara shankara SRI Maha periyava Sharanam 🙏🙏🙏 en thangai sarkarai noyaal avadhi padugiral avaludaya udal nalam peravendum periyava neengal arul puriya vendum periyava 🙏

  • @kathirvelm1958
    @kathirvelm1958 Před 2 lety +1

    மிகப் பெரும் உண்மையை அறிந்து கொள்ள முடிகிறது. நம்பிக்கை. எல்லாம் அவர் பார்த்து கொள்வார் என்கின்ற மனோபாவம். அவர் நாமத்தை எப்போதும் கூறி நம்மை முழுமையாக அவரிடம் ஒப்படைத்து விட வேண்டும்.சாத்தியமான வாக்கு. ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா

  • @kalamani199
    @kalamani199 Před 2 lety +1

    குருஜி என்னையும் உங்க சிஷ்யன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என் வாழ்க்கையில் வழிகாட்டுங்கள் நம்பிக்கை வைத்து தான் வணங்குகிறேன் குருஜி கூறியதுபோல் நம் நல்ல நேரமாக இருந்தால் எல்லாம் நன்றாக நடக்கும் நன்றி🙏

  • @kalabalaji5953
    @kalabalaji5953 Před 2 lety +5

    Maha periyava sharanam. Arumai sir. Thank you. 🙏 🙏

  • @rameshramya9095
    @rameshramya9095 Před 2 lety +5

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏
    ஓம் ஸ்ரீ மகாபெரியவா திருவடி சரணம் 🙏

  • @kaniiyappan7353
    @kaniiyappan7353 Před rokem

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Před 2 lety +2

    நம்பித்தோழுது
    நள்வரம் பெறுவோம்
    நன்றி குருவே சரணம்

  • @tamilselviravi3253
    @tamilselviravi3253 Před 2 lety +16

    ஐயா நீங்கள் சொல்லும் ஆன்மீக தகவல்கள் என்னை அறியாமல் என் கண்ணீர் உங்கள் தகவல்க்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் நன்றி 🙏🙏🙏

  • @arumugamv4656
    @arumugamv4656 Před 2 lety +3

    Jai Shriram. Ohm Shri Maha Periyava Saranam. Shri Krishnam Vande Jagatgurum 🙏🙏🙏

  • @senthamilselviss3893
    @senthamilselviss3893 Před 2 lety +21

    நல்லது நடக்கவே உங்கள் வார்த்தை காதில் விழுகிறது. எல்லாம் அவன் செயல். நமசிவாய போற்றி

    • @Arun_21
      @Arun_21 Před 2 lety +1

      நன்றி அய்யா 🙏

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Před 2 lety +1

    Om guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathebishan3781
    @gomathebishan3781 Před rokem

    Om Sri Maha periyava saranam🙏🙏

  • @madhaviradha2535
    @madhaviradha2535 Před 2 lety +3

    Om Sri Maha Periyaval Sharanam 🙏🙏🙏

  • @subbulakshmimanickavasagam3779

    Om sree maha kanchiperiyava saranam

  • @jayashreej5204
    @jayashreej5204 Před 2 lety +2

    Correct sir .. all your words true . Mahaperiva saranam

  • @malaranga3953
    @malaranga3953 Před 2 lety +1

    ஐயா, அருமை யான கருத்து, விளக்கம் 🙏🙏🙏

  • @priasundar3751
    @priasundar3751 Před 2 lety

    Hara Hara Sankara Jaya jayaSankara Maha PeriyavaSaranam kappatruvaiappaamma Sakthikodu mana nomathikodu noiiyattravalwokodu Mahaperiyava Saranam sakthikodu yenkudumbamkappatru yenakku ondrampuriyavillay Hara Hara Sankara jaya jayaSankarakoodynamaskaram.

  • @jayasreeanand1631
    @jayasreeanand1631 Před 2 lety +2

    Nandri ayya 🙏

  • @asda6320
    @asda6320 Před 2 lety +2

    ஐயா நன்று. குருவே சரணம்

  • @sundar269
    @sundar269 Před 2 lety

    Aiyya enaku manathiruku piditha government job kidaika arul puriungal maha periyava paathangal saranam

  • @lakshminarayanik4987
    @lakshminarayanik4987 Před 2 lety +1

    சத்தியம் ஏவ ஜெயதே. சத்தியமா ன வாக்கு. நம்பினோர் கெடுவதில்லை நான்கு முறை தீர்ப்பு.. அருமையான பதிவு.நன்றி.

  • @subbbiahsamysamy2841
    @subbbiahsamysamy2841 Před 2 lety +1

    ஸ்ரீமகாபெரியவா போற்றி போற்றி போற்றி

  • @usharamachandran2399
    @usharamachandran2399 Před 2 lety +2

    குருவே சரணம்🙏🙏🙏

  • @prapakaran.n5099
    @prapakaran.n5099 Před 2 lety +1

    Prapakaran.n 🙏👍👌

  • @1961sridhar
    @1961sridhar Před 2 lety +2

    ஓம் மகா பெரியவா சரணம்

  • @seshagirisarmaramachandran4009

    Mahaperiyavasaranam

  • @iamgunasekaran
    @iamgunasekaran Před 2 lety

    மஹாபெரியவா திருப்பாதங்களுக்கு சரணம்.

  • @rajeshh6993
    @rajeshh6993 Před 2 lety +2

    Thanks 🙏

  • @umam4788
    @umam4788 Před 2 lety +1

    Thankyou sir

  • @sumathibalan3188
    @sumathibalan3188 Před 2 lety +1

    நன்றி ஐயா.

  • @saravananmuthirulandi6929

    Nandrigal Kodi Ayya

  • @anusrinivasan9620
    @anusrinivasan9620 Před 2 lety +3

    Maha Periyava paadham potri
    Jaya Jaya Shankara Hara Hara Shankara. 🙏

  • @manicassamyjanarthanam8303

    ஶ்ரீ மஹாபெரியவா திருவடிகளே சரணம்!

  • @arunagirisrinivasan4608

    Thanks a lot 🙏🙏🙏

  • @smuthuramalingam4916
    @smuthuramalingam4916 Před 2 lety

    ஆஹா அற்புதம் ஐயா உங்கள் விளக்கம்

  • @vijayacharan6632
    @vijayacharan6632 Před 2 lety

    Hara sankara Jaya Jaya sankara🙏🙏

  • @srinivasann4126
    @srinivasann4126 Před 2 lety +3

    Thanks... Very very nice record...
    Yes, we are all believing Shree Katchi Mahaperiyava Paatharavintham Aunukirakam through your nice words...
    Ellorum Enputrirukka Arul Puruvaaya venum paraparame!!!!
    Jai hind
    Om Namashivaya

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Před 2 lety +3

    🙏🙏🙏

  • @manjubasine8841
    @manjubasine8841 Před 2 lety

    Om Nama Shivaya🙏🙏

  • @iyappanavk7387
    @iyappanavk7387 Před 2 lety

    Nandrigal Mahaperiava🙏🙏🙏

  • @mmurugesan8417
    @mmurugesan8417 Před 2 lety

    Maha Periyava Charanam 👏👏👏👏👏👏👏👏👏

  • @kamalagandhisounderarajan9202

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சஙகர 🙏🙏🙏 ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏

  • @radhanagarajan760
    @radhanagarajan760 Před 2 lety

    குருவே சரணம்

  • @saimoonramasiva4655
    @saimoonramasiva4655 Před 2 lety

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா பொற்பதங்கள் சரணம்🙏🙏🙏🕉️🌹🌹🌹❤️

  • @sreegeetha8032
    @sreegeetha8032 Před rokem

    Ayya,oru varthai,inru kaalayil maha periya ,namai kavanika villayo enru manathil sanjalathudan vethanai kondu irunthen,yatharthamaga u tube open seytha pothu,ungal pathivu kanil pattathu,mulu audiovum ketka ketka,ennaku soliathu pol irunthathu,nambikai,athu taan mukiam enru unarthi vittar ennaku.avar sarvaviabi enbathil santhageme vendam,manam laseanthu,mika nanri ayya.

  • @sundarlalmanikka5241
    @sundarlalmanikka5241 Před 2 lety +1

    Mahaperiyava

  • @rugankannaiva8820
    @rugankannaiva8820 Před 2 lety +2

    ♥️🌷🌹

  • @akasht1219
    @akasht1219 Před 2 lety +2

    🙏🙏🙏🙏

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 Před 2 lety

    👌👌👌 super sir

  • @arunaarunavaithilingam8336

    True words

  • @priasundar3751
    @priasundar3751 Před 2 lety

    Hara Hara Sankara jaya jaya Sankara

  • @subbbiahsamysamy2841
    @subbbiahsamysamy2841 Před 2 lety

    அய்யா நன்றிங்க

  • @AASUSID
    @AASUSID Před 2 lety +2

    🙏

  • @rosemuthurosemuthu4902

    ஆதி சங்கரர் போற்றி மகா பெரியவா போற்றி

  • @malarvizhis934
    @malarvizhis934 Před 2 lety

    Om namashivaya jaya jaya sankara hara hara sankara.

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 Před 2 lety +2

    🙏🙏🙏🙏🙏

  • @banusubramani1780
    @banusubramani1780 Před 2 lety +1

    OM SAI RAM APPA 🌹

  • @lathakrishnakumar7593
    @lathakrishnakumar7593 Před 2 lety

    Guruve charanam

  • @umavel489
    @umavel489 Před 2 lety

    Jaya Jaya sangara hara hara sangara maha periyava thirupatham saranam

  • @kalaichelviranganathan3258

    🙏🙏🙏🙏🙏🙏

  • @indven6784
    @indven6784 Před 2 lety

    🙏🙏🌼🌼

  • @arulselvam4083
    @arulselvam4083 Před 2 lety +1

    ஓம்

  • @anbazhagandurai8592
    @anbazhagandurai8592 Před 2 lety

    மனித உருவில் எம்பெருமான் இதனை உணர்ந்தால் தான் சிவா புரியும்

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 Před 2 lety

    இறைவனிடத்தில் நம்மை அர்பனித்தும் முழு நம்பிக்கையுடன் வழிபடும்போது
    கிடைக்கும் பலன் நமது நம்பிக்கையின்
    அளவே.அனுபவப்பூர்வமான உண்மை.
    ஒரு முறை என்னிடம் ஒருவர் தனது மகளுக்கு திருமணம் முடிக்கவேண்டிய
    வயது ஆகிவிட்டது.கையில் காசு இல்லை என வருத்தப்பட்டார்.
    நான் சிவசக்தி ரூபமான அண்ணை
    அங்காளபரமேஸ்வரியை மனதார
    பிரார்த்தனை செய்யுங்கள்.அம்பாள்
    நிச்சயம் நிறைவேற்றி வைப்பார்கள்
    என்று சொன்னேன்.நம்பினார் நடந்தது.
    கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
    நான்கு மறைத்தீர்ப்பு.எள் நுனி மூக்கு
    அளவு கூட சந்தேகமில்லாமல் நம்பினால் வேண்டுவது கிடைக்கும்.
    எல்லாம் அம்மன் அருள்.🙏

  • @kalapalanivelu4139
    @kalapalanivelu4139 Před 2 lety

    🙏🏽🙏🏽🙏🏽

  • @vijayalakshmit7483
    @vijayalakshmit7483 Před 2 lety

    Ayya

  • @anandakumarkumar9764
    @anandakumarkumar9764 Před 2 lety +1

    Enathu kasdam thira vendum iyya

  • @kandhasamy1002
    @kandhasamy1002 Před 2 lety +4

    ஐயா ஆண்கள் விளக்கு ஏற்றலாமா ???

  • @keepcomingdonottouch7579
    @keepcomingdonottouch7579 Před 2 lety +3

    Start 07:00

  • @radhay2459
    @radhay2459 Před 2 lety +1

    Om

  • @debiesrilanka5106
    @debiesrilanka5106 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🌹🌷💐

  • @jothikannan953
    @jothikannan953 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshank3824
    @ganeshank3824 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sugumaran150
    @sugumaran150 Před 2 lety +3

    Mahaperiyva Saranam HaraHaraShankara JajaJajaShankara 👃💐

  • @fashionsamayal6200
    @fashionsamayal6200 Před 2 lety

    ஐயா என்னுடைய வீட்டில் 15நாட்கள் ஓரு முறை நாங்கள் உடம்பு சரி இல்ல மா போகுது. எல்லாமே மேஜர் problam ma இருக்கு. ஜூலை எனக்கு ca surgery. Eppa enoda husbandku covid. Enoda குழந்தைக்கு fever இப்படி நாங்கள் தவிக்கிறோம். என்னபன்னானுன்னு தெரியல. கடவுள் புனியத்துல எனக்கு சிலர் help பண்ணுறாங்க. என்னோட உறவுகளும் என்ன வி ட்டுட் டு போய்ட்டாங்க. கடன் சுமை எல்லாம் எங்கள பயமுறுத்துது.

  • @bnathiyabalasubramaniyam8041

    சர்வம் சந்திரசேகரம் 🌷🌷🌷🌷

  • @durgasri2372
    @durgasri2372 Před 2 lety

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @akilanrajkumarrajkumar411

    கண்ணீர் வருகிறது

  • @poovithashanthi3541
    @poovithashanthi3541 Před 2 lety +4

    ஐயா மன்னிக்கவும் நீங்கள் சொல்லுவதில் எதுவும் புரியவில்லை மன்னிக்கவும்

  • @shanmugapriya9154
    @shanmugapriya9154 Před 2 lety

    Harahan Sankara jayajaya sankara

  • @swarupkumar8782
    @swarupkumar8782 Před 2 lety

    Wonderful message

  • @srinivasanj6562
    @srinivasanj6562 Před 2 lety

    Yes, it is only when a pariharam is done in full faith as directed/counseled by a godly mahan like Paramacharya it works. Not the pariharam advised by astrologers, however, great they may be. The Question is Can YOU or anyone else like you who wish to guide ignorant people in distress name a mahan like Maha Periava now? Even if one prays in full faith there won't be a positive result. People in distress need a Maha Periava now. Is there one is the Big Question. Can you answer it? Jai Sri Ram.

  • @maheshwaryshankar8587
    @maheshwaryshankar8587 Před 2 lety +1

    Theriyadha.puriyadha vishyangal ungal mooliyama therinjuka mudihiradhu.jeyajeya shankara.

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 Před 2 lety

    நன்றி சார் 🙏🙏🙏🙏🙏Tq

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 Před 2 lety +22

    தயவுசெய்து நீங்கள் எதை சொல்ல வருகிறீர்களோ அதற்கு ண்டான தலைப்பை வைத்து பதிவிடுங்கள் ஏதோ புதிர் மாதிரி தலைப்பு வைக்கிறீர்களே எல்லா பதிவு ம் அப்படி தான் உள்ள து இது சரி யா????

  • @skirtika4587
    @skirtika4587 Před 2 lety

    Romba suthi valaichi pesareenga

  • @nirmalakumarinirmalakumari3780

    En Annan magan Manoj ku stomach problem seriyaga vendum.

  • @ashwin3766
    @ashwin3766 Před 2 lety

    The title doesn't match with the contents.please don't misguide us.

  • @thamayanthinaguleswaran8664

    நீங்கள் சொல்வதெல்லாம் unmi

  • @vasugirajaram5368
    @vasugirajaram5368 Před 2 lety +2

    ஏண்டா தலைப்புக்கும் உன் பேச்சுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா

  • @sathyakalar9868
    @sathyakalar9868 Před 2 lety

    Om naman shivaya potri shree kanchi maha periyava saranam 🙏

  • @rameshramya9095
    @rameshramya9095 Před 2 lety +2

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏
    ஓம் ஸ்ரீ மகாபெரியவா திருவடி சரணம் 🙏

  • @manjusathya9464
    @manjusathya9464 Před 2 lety +3

    🙏🙏🙏

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 Před 2 lety

    குருவே சரணம்

  • @saraswathivishwanath2133
    @saraswathivishwanath2133 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏

  • @GS-lt2lg
    @GS-lt2lg Před 2 lety +1

    🙏🙏🙏

  • @HMS2834
    @HMS2834 Před 2 lety +1

    🙏🙏🙏