கருடபுராணம்|இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள்| திதி, தர்பணம், வரஷாப்திகம், சிரார்த்தம்,திவசம்

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • கருடபுராணம் கூறும் இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள்
    (திதி, தர்பணம், வரஷாப்திகம், சிரார்த்தம்,திவசம்.)
    சந்ததியினருக்கு சொத்து சேர்ப்பதை விட முக்கியமாக
    கருட புராணம் சொல்லும் திதி தர்பணம் வருஷாப்திகம் திவசம் சிரார்தம் என்றால் என்பதையும்,
    பித்ரு தர்ப்பணத்தை விட உயர்வானது எது என்பதையும்,இறந்தவர் வீட்டுக்கு பட்டாம்பூச்சி வந்தால் என்பது மற்றும் பல புதிய தகவல்களுடன்.
    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய பதிவு இது!
    கேட்க தவறாதீர்.
    #garudapuranam
    #கருடபுராணம் #thithi #tharpanam #திதி #தர்பணம் #திவசம் #சிரார்த்தம்

Komentáře • 344

  • @UshaRani-kj8zg
    @UshaRani-kj8zg Před 3 lety +20

    As told in this case we my. Self and my wife had been to Kailash yatra and in that Yatra one day we all in the group performed Pooja at Manasarovr. In that Pooja we have kept our Guruji photo..at the end of the Pooja one Butterfly cameand sat on the photograph of our Guru Yogi Ramsuratkumar .all tour members were very Happy.Normally there were no Butterfly to be seen. We felt it is the ablessings from our Guruji. Thanks.HARI O M.

    • @PriyaRajaJayankondam
      @PriyaRajaJayankondam  Před 3 lety

      இதைப் படிக்கும் போது மிக மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் குரு உங்கள் அனைவரையும் பார்த்து ஆசீர்வதித்து சென்றுள்ளார்.

    • @venkatachalapathys8871
      @venkatachalapathys8871 Před 3 lety

    • @hemalathavenkatesh1714
      @hemalathavenkatesh1714 Před 2 lety +2

      மனைவி என்பவள் கணவருக்காக தர்ப்பணம் தரலாமா

    • @m.vairaperumal3850
      @m.vairaperumal3850 Před 2 lety +1

      @@PriyaRajaJayankondam I am sorry for the late views, today I read ur replys. I believe that naturally butterflies searching for cool area houses. If suppose butterfly speaks at u, .... We may believe. Thank u plz.

    • @chandramohansamikannu9533
      @chandramohansamikannu9533 Před 7 měsíci

      😊 சந்தோசம் மிக்க நன்றி

  • @saiviruksham3702
    @saiviruksham3702 Před 2 lety +5

    சகோதரி இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது எனது கணவரும் பரோடா காலத்தில் இருந்ததால் எத்தகைய சடங்குகளும் பின்பற்ற அவருடைய ஒரு வருட நிறைவு நாளில் இத்தகைய தானங்களை கொடுக்க திட்டமிட்டுள்ளேன் அவருடைய ஆன்மா இறைநிலையை சென்றடைய என்னால் முடிந்த அனைத்து தானங்களையும் கொடுக்க உள்ளேன் உண்மையிலே கருடபுராணம் நம்மை பக்குவப்படுத்தவே செய்கின்றது

  • @elangosaraswathyelango8820

    நல்ல மனம் கொண்ட நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு நல்ல உடல் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @arutperunjothi96
    @arutperunjothi96 Před rokem +4

    பித்ரு தோஷம் பற்றி தெளிவான விளக்கம் அளித்து என் மனதை தெளிவாக்கிய! தாயே ! நன்றி !

  • @sundharavadivelsundharavel3704

    அழகாகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் அருமையாக இந்த தகவலை பரிமாறிய அன்பு தோழிக்கு இனிய வணக்கங்கள் பலகோடி

  • @SelvarajR-kj8ji
    @SelvarajR-kj8ji Před měsícem +1

    Thanks madam good information I keep this in my life

  • @paranthamanlion2178
    @paranthamanlion2178 Před 2 lety +2

    மிக அற்புதமான பதிவேற்றம் செய்ய வேண்டிய காரியங்கள் என்னென்ன என்று மிக தெளிவான விளக்கங்கள் கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள்.....

  • @hemalathavenkatesh1714
    @hemalathavenkatesh1714 Před 2 lety +3

    அருமையான விஷயம் தந்தது நன்றி 👌👌👌👌👌💐💐💐🌺🌺🌺🌹🌷🙌🙌🙌👏👏👏👏👏👏🙏🙏🙏🙏👌👌👌

  • @abiramisankaran5979
    @abiramisankaran5979 Před 3 lety +4

    Miha arumaiyana anaivarum ariyavendiya thagavalgal.mikka nandri madam.Abirami Srinivasan

  • @sivasubramaniramakrishnan7210
    @sivasubramaniramakrishnan7210 Před 11 měsíci +2

    Excellent explaination madam

  • @kumaranselvi-ki7bg
    @kumaranselvi-ki7bg Před 2 měsíci +1

    மிகவும் நன்றிகள்

  • @sivaramans3441
    @sivaramans3441 Před rokem +2

    Very nice message Amma Thank you

  • @manojnadhinig5460
    @manojnadhinig5460 Před 3 měsíci +1

    நன்றி அம்மா 🙏🙏

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks3643 Před 2 lety +3

    🙏 தில தர்ப்பனபுரி, நேன்மேலி, வர்க்கலை,திதி தர அருமையான இடங்கள்.

  • @user-eh5kb3my2y
    @user-eh5kb3my2y Před 11 měsíci +2

    நன்றி மேடம் ❤

  • @chandrakumarid9600
    @chandrakumarid9600 Před 3 lety +6

    மிக அருமையான பதிவு - வாழ்க வளமுடன். ஓம்

  • @angelcute3524
    @angelcute3524 Před rokem +2

    Thank you

  • @Dhanush669
    @Dhanush669 Před 2 lety +2

    Sister thankyou thankyou , thankyou very much I learn from you sister🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raj.karishnan2546
    @raj.karishnan2546 Před rokem +2

    🙏Very informative post everyone must know. Thank you amma.

  • @vijayakumarinarayanaswamy5285

    Super madam

  • @soundarrajansoundarrajan9274
    @soundarrajansoundarrajan9274 Před 10 měsíci +1

    நன்றிகள் பல அம்மா...திருப்தி ஆக இருந்தது

  • @harikrishnanharikrishnan9163

    Nanri sagodari intha madhri araangi Nalla pathiva podunga Nandri sagodari

  • @sarojinibalasubramaniam6340

    Arumaiyana padhivu

  • @n.prathishch7730
    @n.prathishch7730 Před 2 lety +3

    Very good news thanks

  • @sakthitharani5657
    @sakthitharani5657 Před rokem +1

    Romba nanri nalla pathivu

  • @angayarkannisivakumar3380

    I got a chance to know abt this pithru kadamai thro' ur video detaily Thanks for sharing mam.

  • @hematoreas8577
    @hematoreas8577 Před 3 lety +3

    Thank you so much madam very good information madam. Narayana 🙏🏻🙏🏻🙏🏻

  • @rathikadevi7573
    @rathikadevi7573 Před 4 měsíci +1

    Very nice

  • @r.rajendranraman8554
    @r.rajendranraman8554 Před 2 lety +2

    Nandri akka

  • @rajisk6053
    @rajisk6053 Před 3 lety +5

    Very informative ❤️❤️❤️ thanks amma

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 Před 2 lety +2

    Thank you so much madam🙏👍💐🥰

  • @santhaselavaraj1834
    @santhaselavaraj1834 Před 2 lety +2

    Thankyou madam

  • @dheepikaviiidsection2589
    @dheepikaviiidsection2589 Před měsícem

    அம்மா வணக்கம்...நீங்கள் கூறிய விளக்கங்கள் அனைத்தையும் நான் கேட்டேன். அனைத்தும் நிதர்சனமான உண்மை. ஏனெனில் சமீபத்தில் என் மாமியார் தவறி பதினொன்றாவது நாள் கருமாதி முடிந்து அன்று இரவு ஊர் திரும்பினோம். எங்கள் வீட்டில் (office room ) திறந்து பார்த்தால் எண்ணிலடங்கா வெள்ளை நிற பட்டாம் பூச்சிகள் பறந்து திரிந்து கிடந்தன. அதைப் பார்த்தவுடன் மனதிற்குள் அவ்வளவு சந்தோஷம் மகிழ்ச்சி

    • @dheepikaviiidsection2589
      @dheepikaviiidsection2589 Před měsícem

      அம்மா. உங்களுடைய பதிவு அருமையாக இருந்தது. மிக்க நன்றி அம்மா.

  • @jacquienesundrajan2849
    @jacquienesundrajan2849 Před 3 lety +3

    Good information.. tq

  • @dasarimurali1513
    @dasarimurali1513 Před 3 lety +3

    Thank you dear sister.

  • @RN-dp1iy
    @RN-dp1iy Před 2 lety +3

    அருமையான கருத்து...

  • @balamanickam6609
    @balamanickam6609 Před 3 lety +2

    மனிதனின் கடமைகளில் முதன்மையானது எதுஎன்பதற்கு சிறந்த விளக்க பதிவு நன்றி வாழ்க வளமுடன்

  • @shanmugasundaram3170
    @shanmugasundaram3170 Před 2 lety +3

    Super

  • @malarkarunakaran9069
    @malarkarunakaran9069 Před 2 lety +2

    Super mam very useful information

  • @RAJESHRAJESH-vc5xn
    @RAJESHRAJESH-vc5xn Před 3 lety +3

    Nandri maa

  • @SkramarSkramar
    @SkramarSkramar Před 3 lety +2

    Tq so much sister Tq

  • @asaravananperumal1365
    @asaravananperumal1365 Před 3 lety +3

    Arumai thangs akka

  • @kannankannansongs3219
    @kannankannansongs3219 Před 3 lety +3

    அருமை

  • @Subanaresh123
    @Subanaresh123 Před 4 měsíci +3

    கல்யாணத்துக்கு உபயோகிக்க மாலையை என்ன செய்வது எத்தனை வருடத்தில் வீசுவது.
    ஆற்றில் வீசலாம...

  • @muthulakshmiv7006
    @muthulakshmiv7006 Před rokem

    அருமை மிகவும் நல்ல தேவையான பதிவு 🙏🙏🙏 அந்த முதல் வீடியோ ஓட லிங்க் குடுங்க 🙏🙏🙏

  • @VijayaRani-mh6dd
    @VijayaRani-mh6dd Před 7 měsíci +1

    🙏

  • @suganthiponnusamy672
    @suganthiponnusamy672 Před 3 lety +4

    அருமை.நல்ல செய்திகள் பலவும் அறிந்துகொண்டோம்.நன்றி சகோதரி.வாழ்க வளமுடன்

    • @PriyaRajaJayankondam
      @PriyaRajaJayankondam  Před 3 lety

      🙏🏻

    • @rameshram-wb5tr
      @rameshram-wb5tr Před rokem

      நல்லதொரு கருத்து மிக்க நன்றி! மகிழ்ச்சி ❤ பாராட்டுக்கள்

  • @GouthamSai-tr9dx
    @GouthamSai-tr9dx Před 11 měsíci +2

  • @ganesanganesan-cs3gd
    @ganesanganesan-cs3gd Před 3 lety +3

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 Před 3 lety +2

    Super post , very useful

  • @kathaineram462
    @kathaineram462 Před 3 lety +9

    நமக்கு ஒரு வருடம் என்பது பித்ருக்களுக்கு,தேவ லோகத்திற்கு ஒருநாள்.திதி தருவது வருடம் ஒரு தடவை .தர்ப்பணம் என்பது மாதம் தோன்றும் அமாவாசையில் செய்யப்படுவது.

  • @ShyamalasubramanianSubha
    @ShyamalasubramanianSubha Před 2 měsíci +1

    What to do for Athma shanthi. Pl. tell me.

  • @karthikeyankishkindhan8518

    நன்றி வணக்கம்.

  • @vignesh4185
    @vignesh4185 Před 3 lety +2

    அருமை அக்கா

  • @chandramohansamikannu9533
    @chandramohansamikannu9533 Před 7 měsíci +1

    எங்க மாமனார் க்கு முதல் திவசம் செய்து காகம்க்கு சாப்பாடு வைத்தோம்
    ஆனால் மேலே வட்டம் போட்டு கொண்டிருந்த பருந்து

    • @chandramohansamikannu9533
      @chandramohansamikannu9533 Před 7 měsíci

      வந்து கொத்தி சென்றது .அக்கா ரொம்ப கஷ்டமா இருந்தது .. அதற்கு அர்த்தம் என்ன?

  • @mallikaramaswamy4178
    @mallikaramaswamy4178 Před rokem +1

    Vanakkam Madam pradamayil first unam pannalama please advice

  • @hemalathavenkatesh1714
    @hemalathavenkatesh1714 Před 2 lety +4

    மனைவி என்பவள் கணவனுக்கு தர்ப்பணம் தரலாமா

  • @user-qw8cr2wg2i
    @user-qw8cr2wg2i Před rokem +1

    Vanakkam madam
    Madham thidhi varumnallil Ammavasai pinbu vandalum ammaavasai Andre saiyalama kurunkal madam

  • @PinkInfo
    @PinkInfo Před rokem +9

    திதி அவங்க இறந்த நாள் அன்று கொடுக்கனமா? இல்ல அவங்க இறந்த மாதத்தில் திதி வந்த கொடுக்கனூமா

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 Před 3 měsíci +1

    வணக்கம்
    4/6/2024
    ௐ சிவாயநம
    ௐ நமசிவாய
    ௐ நமோ நாராயணாய
    ௐ சரவணபவ
    ௐ ஸ்ரீ பகளாமுகி தாயே போற்றி
    நற்பவி
    நன்றி

  • @asaravananperumal1365
    @asaravananperumal1365 Před 2 lety +1

    Namasukkara thangs

  • @banumathirengaraj3612
    @banumathirengaraj3612 Před 2 lety +1

    Dr

  • @m.vairaperumal3850
    @m.vairaperumal3850 Před 2 lety +1

    Don't worry sister, I believe, I may meet my wife via online.

  • @parthasarathysr565
    @parthasarathysr565 Před 3 lety +1

    மிகவும் முக்கியமான பதிவச

  • @indiradhamu239
    @indiradhamu239 Před 3 lety +5

    தங்கள் பதிவு அறுமை அம்மா

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks3643 Před 2 lety +3

    வணக்கம்.எனது முன்னோர்கள் அவர்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்ததில்லை.ஆனால் நான் எனது பெற்றோர்களுக்கு 20 வருடமாக திதி கொடுத்து வருகிறேன்.ஆனால் வாழ்வில் எவ்வித develop ம் இல்லை.இருந்தாலும்,காசி, கயா சென்று திதி கொடுத்து விட்டேன்.ஒரு வருடமாக தான் தர்பணம் கொடுத்து வருகிறேன்.

  • @kalaivasu3732
    @kalaivasu3732 Před 10 měsíci +1

    Mada, moonam masam padayal yepodhu seiya vendum? Please sollunga. 90 days laya illa 3rd month la va?

  • @mallikaramaswamy4178
    @mallikaramaswamy4178 Před rokem +1

    Pradamayil unam pannalama

  • @kannants3016
    @kannants3016 Před 2 lety +1

    Surprisingly, normal persons birth is star and death is thithi based for saints and avatars birth is thithi sree Rama Navami etc and death is star guru Pooja stars

  • @prabhakaranb8494
    @prabhakaranb8494 Před 2 lety +1

    அருமையான பதிவு அகிலா 🙏

  • @user-fq7nl4zd3h
    @user-fq7nl4zd3h Před 11 měsíci +1

    Amma my son irunthu tan entha kariyam seila 18age enaku mind change achu athan seila ipo epo mottai adikalAm pls

  • @mariganeshan8195
    @mariganeshan8195 Před rokem +1

    அம்மா அப்பாவுக்கு இதுவறைநான்இமாகடன்செய்ததோடசரி இதுவறைநான் அமாசைசோருவைக்கவில்லை😮

  • @gpkirthickmohithgpkirthick6627
    @gpkirthickmohithgpkirthick6627 Před 3 měsíci +1

    Hi sis monthly thidhi one year ku epdi kumbidanum sollunga

  • @kumaranselvi-ki7bg
    @kumaranselvi-ki7bg Před 2 měsíci +1

    அம்மா என் அன்பு கணவர்
    நவமி 21திகதி 12மாதம் மார்கழி மாதம் 2023ஆண்டு
    36வயதிள் இறந்தார்

  • @aishwaryabalaji5710
    @aishwaryabalaji5710 Před rokem +1

    Sister ennoda thambi thukku pottu veetlaye last 4 th disambar ammavasai Saturday iranthu poittan age 23 marriage agala chinna paiyan next month avanukku epdi thevasam pannanum Sami kumpudanum enga veetla periyavanga yarum illa plz solluga

  • @shanmugamthirugnanam4867
    @shanmugamthirugnanam4867 Před 2 lety +2

    அம்மா முதலில் உங்களுக்கு மிகவும் நன்றி, இதுபோல் மாதம் மாதம் செய்யும் திதி எனக்கு தெரியவில்லை. முதல் மாதம் 30 நாட்கள் முடிந்து செய்யும் காரியம் மட்டுமே செய்து இருக்கிறேன். அடுத்து வருடம் முடிவில் செய்ய வேண்டும் என்று நினைத்தேன் நன்றி இனிமேல் தவறாமல் எள்ளும் நீரும் சமர்ப்பணம் செய்யச்சொல்வேன்(நான் வெளிநாட்டில் வசிப்பதால்).எள்ளும் நீரும் மட்டும் போதுமா அல்லது சாதமும் வைக்கலாமா இதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் தயவுசெய்து அறிவுரை கூறவும். நன்றி

  • @divyathirumal9849
    @divyathirumal9849 Před rokem

    Mahaalaya ammavaasai andru enathu Amma kaalamaanaar athu yenna thithi Amma..valar piraiyil seruma

  • @PS20-05
    @PS20-05 Před 2 lety +2

    Akka enga appa 8-3-2021 Masi matham 24 death anaru akka jochikarar 28-3-2022 la thithi kuduka sonnaga ana Naga sariya pakama 14-3-2022 la thithi kuduthutom ethu ethavathu problema akka pls solluga akka

  • @Jana-lp8ty
    @Jana-lp8ty Před rokem +1

    My bro death is 02 05 2022 eppo thithi godukkalam madam pls sollunga

  • @Ranjith-le3di
    @Ranjith-le3di Před 3 lety +2

    Akka ennga appa iranthu 3 maatham akuthu naan itha thithi pannalama..

  • @kalaparamasvaran3715
    @kalaparamasvaran3715 Před 2 lety +2

    How many years must we give thevasam or tharpanam for our parents?

  • @SivagamiM-gr8oc
    @SivagamiM-gr8oc Před 5 měsíci +1

    நீங்கள்இறந்தவர்கள்பட்டாம்பூச்சியாகதிதிஅன்றுவருவார்கள்என்றுசொன்னதுஎனக்குமிகவும்பிடித்திருந்ததுசூப்பர்

  • @alliraniarulmozhi8354
    @alliraniarulmozhi8354 Před rokem +1

    என் கணவர் காரியம் செய்த அன்று பட்டாம்பூச்சி எங்கள் வீட்டில் கூடத்தில் பறந்தது என் பெண்ணிற்கு அதை சுட்டி காட்டினேன்

  • @pandiarajtnstcrtd6844

    அருமை சகோதரிக்கு, வணக்கம். திதி பற்றி அர்த்தம் விளக்கம். சொன்னீர்கள், மிக்க நன்றி. முனோர்க்கு, திதி கொடுப்பது. கடல் சார்ந்த கோயில் சென்று, வழிபாடு செய்வது, ஒரு வழி முறை. முடியாதவர். வீட்டிலே முன்னோரை,நினைத்து,திதி, கொடுப்பது சரியானதா.? ஆலோசனை, கூறவும். நன்றி.

  • @shamithagandhi1356
    @shamithagandhi1356 Před 2 lety +1

    Mam can I hold my ammas hair wch v took it wen she passed away ?

  • @KarthiKeyan-wn9xq
    @KarthiKeyan-wn9xq Před rokem

    பிரியா. ராஜா அம்மாஎன்அம்மாஎன்அப்பாஇரந்தநாள்எதுவுமேஎனக்குதேரியாதுநான்திதிஎந்தநாலில்சேய்யலாம்அதைபட்றிகூருங்கள்.அம்மா

    • @PriyaRajaJayankondam
      @PriyaRajaJayankondam  Před rokem

      ஆடி அமாவாசை தை அமாவாசை மாலையபட்ச நாட்களில் ஒரு நாள் உங்கள் மூதாதையர் அனைவரும் நினைத்து உங்கள் முறைப்படி செய்யலாம். இது தெரிய வேண்டுமென்று அவசியமில்லை

    • @PriyaRajaJayankondam
      @PriyaRajaJayankondam  Před rokem

      திதி தெரியாத பட்சத்தில் இப்படிச் செய்யலாம்

  • @bdmoorthynagu5582
    @bdmoorthynagu5582 Před 2 lety +1

    En Amma 4.3.22 death agetaka avaka thithi nachatheram solluga pls

  • @yamunavenkat1070
    @yamunavenkat1070 Před rokem +1

    உங்கள் பதிலுக்காக காதுகொண்டிருகிரென்

  • @shanthirenganathan6661
    @shanthirenganathan6661 Před 2 lety +1

    vanakam sagothari 🙏 ungal pathivu miga arumaiyaga irunthathu 🙏 yennudaya kanavar coronala may 28 la kita poitar yennala thanigikave mutyala 8matham agirathu avaruku 30ku Sami kumbituvatharku mothal nalil irunthu yengal veetil oru butter fly irunthathu 30andru koviluku poi vilaku potu Sami kumbitu vantha piragum kitchen window vil irunthathu 🙏
    yenudaya kanavarin thambi marumagaluku two yearsa kulanthai illamal irunthathu yen hus iranthathuku visarichutu ponathuku piragu conceive a irupathu therinthathu itharku yenna meaning sollunga sagothari 🙏
    innum Vali vethanail thavithu kondirukiren nalla irunthavangala intha korana kutitu poiruchu yethanal ipty nadanthathu manasu valikuthu sagothari 😭😭😭😭😭😭😭

  • @kanagavalli4337
    @kanagavalli4337 Před 2 lety +1

    Mam mother in law passed for 2month ahkuthu neeinga soinna matheree butterfly vainthu uhinga speech ahpurum nann feel painnra

  • @saranyakarthi3768
    @saranyakarthi3768 Před 2 lety +1

    அமாவாசை அன்று தர்பணம் செய்வது சரியா இல்லை இறந்தவர்கள் திதியில் செய்வது சரியா?எது அவர்களுக்கு போய் சேரும்.அம்மா plz reply me.

  • @panneerselvi8259
    @panneerselvi8259 Před 2 lety +2

    Good morning mom, my grandmother (maternal grandmother) passed away on 18th January 2022 and we did the 16th day puja at home by the priest. But, my grandfather left home 9 years ago and we have been looking for him for 2 years. After her death, some astrologers said he was not there and that he had died 3 months earlier. We did not chant for him on the 3rd day, but, on the advice of the priest, we kept a photo of him at my grandmother's 16th day puja. We prayed for both. After all that is a question for me, will we also go to the temple and participate in our hometown festivals and worship for our hometown Pongal?

  • @kavinaskitchen6253
    @kavinaskitchen6253 Před 2 lety

    நான் பட்ட கஷ்டம் குழந்தை படக்கூடாது...என் பேபி வயது2....இந்த பிரச்சினை அனைத்தும் போக்கி என் வருங்கால சந்ததிகள் சந்தோசமாக இருக்கணும் நினைக்கிறேன்..என் கணவன் வீட்டில் பிரச்சினை இப்போ என் வீட்டில் நாங்கள் இருங்கின்றோம்.,...பதில் அளியுங்கள் அம்மா.🙏🙏🙏

    • @PriyaRajaJayankondam
      @PriyaRajaJayankondam  Před 2 lety

      முடிந்தால் ஒருமுறை ராமேஸ்வரம் சென்று அனைவருக்கும் சேர்த்து தர்ப்பணம் செய்து விட்டு வரவும்.
      உங்களது தர்ப்பணம் செய்ய வேண்டும் என்ற எண்ணமே உங்கள் குடும்பத்தையும் உங்கள் குழந்தையும் பாதுகாக்கும்.
      உங்களால் முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்யுங்கள்.

    • @kavinaskitchen6253
      @kavinaskitchen6253 Před 2 lety

      @@PriyaRajaJayankondam நன்றி அம்மா...அப்படி தான் செய்து வருகிறோம் அம்மா..🙏🙏🙏🙏🙏

  • @thigambarimuniandy6364

    vanakam அம்மா அமாவாசை Andru மோட்ச தீபம் அல்லது தர்ப்பணம் செய்ய வேண்டும்? ஏனென்றால் பொதுவாக மாதாந்திர அமாவாசை அன்று நான் மோட்சவிளக்கு I did மற்றும் தர்ப்பணம் செய்தேன். I did on mahalaya amavasai தயவு செய்து விளக்கவும் ,

  • @shanmugamnataraj586
    @shanmugamnataraj586 Před 3 lety

    Mansa Maa Shakti De Guru Kushal rahi hai Anand and date 1

  • @kannandharni8256
    @kannandharni8256 Před 3 lety +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pandiansuguna6797
    @pandiansuguna6797 Před 3 lety

    Thevasam. Muthalnalierunthu marunal kalaivarai ullathu eppothevasam koduppathu mam

  • @maheshvhare7929
    @maheshvhare7929 Před rokem +1

    City la butterfly irukkave irukkadhu, appa enna varum

  • @manonisha3301
    @manonisha3301 Před 3 lety +2

    என் கணவரின் அப்பா சிறு வயதிலேயே இறந்துவிட்டார்.இறந்த்திதி சரியாக தெரியவில்லை.ஆனால் வருடாவருடம் மகாமகத்தன்று திதி கொடுக்கிறோம் அம்மா.அவ்வாறு செய்தால் போதுமா இல்லை இறந்த திதியில் தான் செய்ய வேண்டுமா அம்மா

    • @PriyaRajaJayankondam
      @PriyaRajaJayankondam  Před 3 lety

      ஆடி அமாவாசை தை அமாவாசை கூடுதலாகவும் செய்யுங்கள் இன்னும் நல்லது

  • @vasanthasuppiah1772
    @vasanthasuppiah1772 Před rokem

    என் மகன் நாக பஞ்சமி திதிஇல் இறந்தால் அந்த நாளில் தான் சிரார்த்தம் செய்ய வேண்டுமா தயவு செய்து விளக்கம் கூறவும்