ஆழ்கடலில் நீண்ட நாட்கள் தங்கி மீன்கள் பிடிக்க கிளம்பிட்டோம்|Season-03|Episode-01|Deep Sea Fishing

Sdílet
Vložit
  • čas přidán 12. 07. 2023
  • ஆழ்கடலில் 20 நாட்கள் மேல் தங்கி மீன்கள் பிடிக்க கிளம்பிட்டோம்|Season-03|Episode-01|Deep Sea Fishing
    ‪@indianoceanfisherman‬
    #Season03 #Episode01 #deepseafishing
  • Jak na to + styl

Komentáře • 102

  • @SivaguruNadhan-ey5dt
    @SivaguruNadhan-ey5dt Před 11 měsíci +13

    Pro en comments pin panuuka

    • @indianoceanfisherman
      @indianoceanfisherman  Před 11 měsíci +1

      Panniruvom

    • @MickelEdison-ge2wm
      @MickelEdison-ge2wm Před 11 měsíci

      ​@@indianoceanfishermananna niga one time kadalkulla pogum podhu EVOLO selavu panitu povinha indha madri poruluku

  • @lk9346
    @lk9346 Před 11 měsíci +8

    அருமை தம்பி. உங்கள் காணொளிகள் அனைத்தும் மீன்பிடி தொழிலின் நுணுக்கத்தை தெரிவிக்கும் விதமாக அமைந்துள்ளன. ஒரு விண்ணப்பம்: நீங்கள் காணொளிகளின் நடுவே விளக்கம் கொடுப்பதற்காக ஆங்கில வார்த்தைகளை கீழே எழுதுகிறீர்கள். தமிழ் மற்றும் ஆங்கலத்தில் எழுதினால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

  • @sivakumarr2593
    @sivakumarr2593 Před 11 měsíci +5

    நிறைய மீன்களோடு பத்திரமா வருவதற்கு வாழ்த்துக்கள். வாழ்க வளத்துடன் நலத்துடன் பல்லாண்டு. மதுரையிலிருந்து சிவா.

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Před 10 měsíci +2

    என்ன நண்பா குட்டி மளிகை கடையே நம்ம கப்பல்லஇருக்கு, 💕சூப்பர் நல்லபடியா சென்று வாருங்கள் brathers👍💕💕💕💕💕🇮🇳

  • @matheshmathesh762
    @matheshmathesh762 Před 11 měsíci +5

    வாழ்த்துகள் தம்பி. தினமும் வீடியோ போடுங்க. Network கிடைக்கும்மா எப்படி வீடியோ போடுவீங்க .கேப்டன் முகத்த நல்லா காட்டுங்க

  • @nagarajj6623
    @nagarajj6623 Před 11 měsíci +6

    தங்கல் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் நண்பா

  • @palraj6461
    @palraj6461 Před 11 měsíci +10

    செழிப்போடு திரும்பி வர வாழ்த்துக்கள் 🌹

  • @vijayramesh6663
    @vijayramesh6663 Před 11 měsíci +1

    நண்பா உங்களுக்கு நிறைய மீன் கிடைக்க நான் அந்த கடவுள் வேண்டுகிறேன் நீங்க நல்லபடியா கடலுக்கு போயிட்டு வாங்க❤❤ நண்பா

  • @chandarsekar7734
    @chandarsekar7734 Před 11 měsíci +2

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் பயணம் சிறப்பாக அமையட்டும்❤

  • @sollarajsollarajsollaraj
    @sollarajsollarajsollaraj Před 5 měsíci

    உண்மையிலே நீங்க தான் தைரியமா இல்ல தம்பி வாழ்த்துக்கள்

  • @rajievpathmanathan3988
    @rajievpathmanathan3988 Před 10 měsíci +1

    Ice pettila vaikum pothu paper la ilai vakaiyai suthi vainga nenda nal payan paduthalam

  • @user-qs3gn3ub4h
    @user-qs3gn3ub4h Před 11 měsíci +1

    Ivlo naal tower ilama epdi irupeenga
    Ila dailiyum karaiku vandhu vandhu poveengala

  • @supervideos5284
    @supervideos5284 Před 11 měsíci +3

    Waiting for next videos ❤️❤️❤️❤️❤️

  • @GiriC-yusap
    @GiriC-yusap Před 11 měsíci +2

    Safe journey! Try to post about catching Seer/Vanjaram fish

  • @dennis94600
    @dennis94600 Před 10 měsíci +1

    Please try to use English captions use to read

  • @user-mf3bl1yo6m
    @user-mf3bl1yo6m Před 11 měsíci +1

    Shapa irukinga yenga oorula semma maya

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Před 11 měsíci +1

    Super video nanba Robert ❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Suriya-bs5sc
    @Suriya-bs5sc Před 9 měsíci +2

    Karanpur Mainpuri

  • @couples..
    @couples.. Před 11 měsíci +1

    Super bro.... Camera vera level ah clear ah iruku

  • @Lovelygamer_07
    @Lovelygamer_07 Před 11 měsíci +2

    Safe journey bro

  • @king-un9tl
    @king-un9tl Před 11 měsíci +1

    Bro neega sapito thoogura video Pooduga

  • @nathannathan8671
    @nathannathan8671 Před 4 měsíci

    வாழ்க வளமுடன் ❤❤❤

  • @nathannathan8671
    @nathannathan8671 Před 4 měsíci

    Hard work Never fails ❤

  • @rselvam9378
    @rselvam9378 Před 11 měsíci +1

    ஏன் வீடியோ போடவில்லை அண்ணா நான் ரொம்ப எதிர் பார்த்தேன் தொடர்ந்து வீடியோ போடுங்க

  • @kularmisanaofficialchannel272
    @kularmisanaofficialchannel272 Před 11 měsíci +1

    South Indian 👍👍👍

  • @user-im5rk2dv1r
    @user-im5rk2dv1r Před 11 měsíci +1

    Net work ellama yeppadi vidoes

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj Před 11 měsíci +2

    20 நாளுக்கு எடுத்துட்டு போற பொருள் ஒரு கடை வைக்கலாம்

  • @pandemunes6993
    @pandemunes6993 Před 11 měsíci +1

    அருமை நண்பா 👍👍👍👍👍

  • @solomanselvaraj6966
    @solomanselvaraj6966 Před 11 měsíci

    All the best

  • @sohelsanadi1060
    @sohelsanadi1060 Před 11 měsíci +3

    Nice 🙂👍

  • @rafiqulalamofficial
    @rafiqulalamofficial Před 11 měsíci +1

    Super super 👍❤ Anna

  • @AabelFernando
    @AabelFernando Před 11 měsíci +2

    தருவைகுலத்தூல மொத்தம் எத்தனை படகு இருக்கு

  • @rajievpathmanathan3988
    @rajievpathmanathan3988 Před 10 měsíci +1

    Ootunar epo thunkuvar?

  • @mohana9048
    @mohana9048 Před 11 měsíci +1

    Happy &safe journey bro

  • @Muthukumar-nk7jo
    @Muthukumar-nk7jo Před 11 měsíci +1

    Take care brother 👍🏻❤️❤️

  • @karuppasamysuperbro1181
    @karuppasamysuperbro1181 Před 11 měsíci

    Super

  • @AsianTechnic
    @AsianTechnic Před 11 měsíci +1

    Super❤

  • @prakashap649
    @prakashap649 Před 11 měsíci +1

    Kudikura Thanni 20 day's varaikum nalla irukuma?

  • @sundararajank8596
    @sundararajank8596 Před 11 měsíci

    Good

  • @MIFANABI
    @MIFANABI Před 11 měsíci +2

    Bro naa kaniyakumare than❤️❤️❤️

  • @sairasri2872
    @sairasri2872 Před 11 měsíci +1

    Plastic cover kadala podathiga bro

  • @balaamir1956
    @balaamir1956 Před 11 měsíci +2

    அதிகம்மீன்பிடித்துவரவும்ராபர்ட்சென்றுவாருங்கள்வாழ்த்துக்கள்

  • @saravananv6818
    @saravananv6818 Před 11 měsíci +3

    how are you bro I'm Saravanan from Bangalore

  • @nandhinianandharajan9394
    @nandhinianandharajan9394 Před 11 měsíci +1

    Congrats bro

  • @colourkurvi7935
    @colourkurvi7935 Před 7 měsíci

    Bro bathroom la erkardakala enga store aghum ela kadalkula vitringala 😢

  • @sollarajsollarajsollaraj
    @sollarajsollarajsollaraj Před 5 měsíci

    தம்பி

  • @dheenathayalan7340
    @dheenathayalan7340 Před 11 měsíci +1

    சூப்பர் ப்ரோ

  • @Muthukumar-nk7jo
    @Muthukumar-nk7jo Před 11 měsíci +1

  • @dhanabal_arumugam
    @dhanabal_arumugam Před 11 měsíci +2

    Safe journey bro❤

  • @romanashwin6128
    @romanashwin6128 Před 11 měsíci +1

    Nalla meen paadu varattum....victor ah kettatha solluga.......By RomanAshwin

  • @thalajehathishthalajehathi6014
    @thalajehathishthalajehathi6014 Před 11 měsíci +1

    Oru nall nanum vungalota varalaam Thala pls❤

  • @aswinmariya4832
    @aswinmariya4832 Před 11 měsíci +1

    என்ன bro Minkai தீவு பக்கத்துல யா

  • @Kmsc_thiru_creation
    @Kmsc_thiru_creation Před 11 měsíci +2

    Bro network illama eppati bro vidio upload pannuvinga

  • @timewillgo3324
    @timewillgo3324 Před 7 měsíci

    20நாள் மீன்களை எங்கு வைப்பீர்கள் ஒருவேளை ஐஸ் வைத்தால் மீன் கெட்டு போகாம இருக்குமா

  • @duraisamy9325
    @duraisamy9325 Před 11 měsíci +1

    Yana oru time kootettu ponga na , please

  • @yamunabala630
    @yamunabala630 Před 7 měsíci

    20 naal kalichu than motha meenum sale ku varumaa

  • @LovelyFuchsiaFlower-pw4bk
    @LovelyFuchsiaFlower-pw4bk Před 3 měsíci

    Anna ice evalaukku vanguvinga

  • @user-lo8fq4hj7b
    @user-lo8fq4hj7b Před 11 měsíci +1

    அண்ணன் ஏன் இவ்வளவு நாள் ஆ வீடியோ போட வில்லை

  • @nanthansekar2886
    @nanthansekar2886 Před 11 měsíci +1

    Nika porathu same 🚢 ⚓️ ahha anna

  • @sathishsp6694
    @sathishsp6694 Před 11 měsíci +1

    Super la mapla

  • @nanthansekar2886
    @nanthansekar2886 Před 11 měsíci +1

    Same teama anna France 🇫🇷

  • @thirumoorthym9177
    @thirumoorthym9177 Před 8 měsíci

    மீனவர்களின்கடல்வாழ்க்கையைநினைத்துநான்மிகவும்வர்த்தப்படுவேன்ஏனென்றால்குடும்பத்திர்க்காககடலுக்குசெல்லும்மீனவர்கள்திரும்பிநலமுடன்அதிகமீண்களுடன்வரவாழ்த்துக்கள்

  • @nathannathan8671
    @nathannathan8671 Před 4 měsíci

    அந்த தீவின் பெயர்? என்ன அண்ணே

  • @deepakdeepa3397
    @deepakdeepa3397 Před 11 měsíci +1

    Annaa...nanum varalammaaa....plz

  • @premasanju6721
    @premasanju6721 Před 11 měsíci +1

    Eann bro Ethana nalla vedio podala

  • @user-mf3bl1yo6m
    @user-mf3bl1yo6m Před 11 měsíci +1

    Payama irugathu

  • @dharanidharan8383
    @dharanidharan8383 Před 8 měsíci +1

    nanpa sugar peshand varuvangala

  • @VijayKumar-ne3mt
    @VijayKumar-ne3mt Před 8 měsíci

    பழைய போட்டு போல

  • @restartstudy1932
    @restartstudy1932 Před 11 měsíci

    BHI Hindi language

  • @syedismailrsyedismailr1909
    @syedismailrsyedismailr1909 Před 4 měsíci +1

    இது எந்த ஊரு.

  • @riyahydraulicsteeringwork119
    @riyahydraulicsteeringwork119 Před 11 měsíci

    Epdi join pantrathu anna

  • @jegatheesthambi9184
    @jegatheesthambi9184 Před 11 měsíci +1

    Hi Anna Sri Lanka side poga matingala Meen pirika

  • @vanithavanitha4448
    @vanithavanitha4448 Před 10 měsíci +1

    Bro nanu unka kuta varalama job ku please

  • @user-mn3gk6xz1g
    @user-mn3gk6xz1g Před 11 měsíci +1

    Hi boro mari

  • @RaviKumar-vv7zz
    @RaviKumar-vv7zz Před 10 měsíci

    நீங்க யூஸ் பண்ணின அந்த பிளாஸ்டிக் கவர்கள் எல்லாம் என்ன பண்ணுவீங்க

  • @visitramani6653
    @visitramani6653 Před 11 měsíci +1

    Hi anna

  • @arunkumarpalanisamy4417
    @arunkumarpalanisamy4417 Před 11 měsíci +2

    Hi bro

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp Před 11 měsíci +2

    மொத்தம் எத்தனை பேர் தொழிலுக்கு கிலம்புறிங்க ❤❤

  • @user-mf3bl1yo6m
    @user-mf3bl1yo6m Před 11 měsíci +1

    Bro unga number

  • @premasanju6721
    @premasanju6721 Před 11 měsíci +1

    Safe journey bro

  • @laiha5557
    @laiha5557 Před 11 měsíci +1

    Super

  • @shyam1227-xy3qo
    @shyam1227-xy3qo Před 11 měsíci +1