கடலில் முதல் தடவை கோழிக்கறி குழம்பு வைத்து சாப்பிட்டோம்|Chicken Curry|Deep Sea Fishing|S03-EP02

Sdílet
Vložit
  • čas přidán 15. 07. 2023
  • #season03 #Episode02 #deepseafishing
    கடலில் முதல் தடவை கோழிக்கறி குழம்பு வைத்து சாப்பிட்டோம்|Chicken Curry|Deep Sea Fishing|S03-EP02
  • Jak na to + styl

Komentáře • 70

  • @Thulasi0914
    @Thulasi0914 Před 11 měsíci +16

    என்னோட வாழ்நாள் ஆசை படகில் பயணம் செய்து மீன் பிடிப்பதை நேரில் காண வேண்டும் என்று...😍😍இதுவரை நான் ஒரு முறை தான் கடலை பார்த்திருக்கிறேன் அதுவும் ஒரு 2 மணி நேரம்தான் செலவிட்டிருப்பேன்...அது இராமேஸ்வரம் தான்...😅😅

  • @AbiAbi-kh6ei
    @AbiAbi-kh6ei Před 11 měsíci +13

    2.41 Back side Anna Sema reaction😅😂🤣🤣🤣

  • @dheenathayalan7340
    @dheenathayalan7340 Před 11 měsíci +3

    மிக அருமையான பதிவு நண்பா❤❤❤❤❤

  • @pandemunes6993
    @pandemunes6993 Před 11 měsíci +1

    அருமை நண்பா 👍👍👍👍👍

  • @pavadaisamydhanalaxmi1757
    @pavadaisamydhanalaxmi1757 Před 6 měsíci

    Ambhalainga evlo azhaga samaikiranga kachithama jaman vachirkanga vithavithamana samayal super ❤

  • @kanagarajr5666
    @kanagarajr5666 Před 11 měsíci +1

    பதிவு அருமை ப்ரோ

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Před 11 měsíci +2

    Super video nanba Robert ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @premavicky182
    @premavicky182 Před 9 měsíci +1

    Anna one request ...entha kolambu pannalum nalla kothikka vidunga and thick aana aprm sapdunga super ha irukkum

  • @canyondonutscarleplace7767
    @canyondonutscarleplace7767 Před 11 měsíci +2

    superb.

  • @manurajmanurajpiruuu3503
    @manurajmanurajpiruuu3503 Před 11 měsíci +3

    சூப்பர் அண்ணா உங்கலுக்கு அந்த திருச்சந்தூர் முருக பேருமான் துனை இருப்பார்.

  • @nakumuku6025
    @nakumuku6025 Před 11 měsíci

    நெக்ஸ்ட் வீடியோ மரண வெயிட்டிங்💐🔥❤

  • @johnsha9460
    @johnsha9460 Před 11 měsíci +3

    Super bro

  • @KhiladiTraveller
    @KhiladiTraveller Před 11 měsíci +1

    Anna ...super channel ❤❤❤❤❤❤❤❤love from Bangalore ❤❤❤❤❤

  • @Muthukumar-nk7jo
    @Muthukumar-nk7jo Před 11 měsíci +2

    Super

  • @kularmisanaofficialchannel272
    @kularmisanaofficialchannel272 Před 11 měsíci +4

    👍👍👍

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp Před 11 měsíci +1

    செம்ம குழம்பு தம்பி சூப்பர் வீடியோ ❤❤❤❤

  • @gnanadass6831
    @gnanadass6831 Před 11 měsíci +3

    👌👌👌

  • @BESTONLYDONTFOLLOW
    @BESTONLYDONTFOLLOW Před 11 měsíci +1

    Captan saptra sapata podunga plz I have interest

  • @MIFANABI
    @MIFANABI Před 11 měsíci +2

    Anna v8 la iruka time dayli video poduka

  • @selvamudhaya6296
    @selvamudhaya6296 Před 2 měsíci

    bro மீன் பிரியாணி செய்ங்க bro ப்ளீஸ்

  • @mohandavid251
    @mohandavid251 Před 11 měsíci +1

    Wheelers room pathi kattunga

  • @madushikamadu193
    @madushikamadu193 Před 11 měsíci +3

    பச்சை மிளகாய் வெங்காயா சரியான முறையில wosh பண்ணிட்டி சமைச்ச சொல்லுங்க bro

  • @sundararajank8596
    @sundararajank8596 Před 11 měsíci

    Good

  • @SudalaiSudalai-kb7sd
    @SudalaiSudalai-kb7sd Před 4 měsíci

    அண்ண உங்க ஊர் எனக்கு தூத்துக்குடி மாவட்டம்

  • @jahangiralom7472
    @jahangiralom7472 Před 11 měsíci +3

    ❤❤❤❤

  • @jegatheesthambi9184
    @jegatheesthambi9184 Před 11 měsíci +2

    Hi super Anna 👌👌👌👌👌

  • @sakthim1127
    @sakthim1127 Před 11 měsíci +3

    In natural ⛵ sea boat 🚢 prepared chicken 🍗 kolambu, showed another 🚢 boat tiruchendur temple, prepared ginger tea ☕ 🔥🤝

  • @ajayofficial3964
    @ajayofficial3964 Před 6 měsíci

    can u guys use Good life milk packet also bro?

  • @ArunR88
    @ArunR88 Před 4 měsíci

    Hi Bro.. எப்பவுமே சமையலுக்கு ஒருத்தர Fix பண்ணிட்டு தான் போவீங்களா? இல்ல ஆள் மாத்தி சமைப்பீங்களா?

  • @supramanisellamani
    @supramanisellamani Před 10 měsíci +1

  • @rameshchandrasethy2966
    @rameshchandrasethy2966 Před 2 měsíci

    How you are making chicken in the boat⛵?

  • @BESTONLYDONTFOLLOW
    @BESTONLYDONTFOLLOW Před 11 měsíci +1

    Boat odiravarku spicial ah sapatu pani kudupingala na

  • @DavidrajDavidraj-yq7mq
    @DavidrajDavidraj-yq7mq Před 11 měsíci +1

    Hii anna dass anna ware

  • @sabarinathanmj7016
    @sabarinathanmj7016 Před 11 měsíci +1

    நீங்கள் boat வாடகைக்கு எடுக்குரிங்களா? நீங்கள் ஓனர் இல்லையா?

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj Před 11 měsíci +46

    நண்பா ஒரு முறை கடலுக்கு போய்ட்டு மீன் பிடிச்சுட்டு வந்தால் உங்களுக்கு எவ்வளவு போட் ஒனர்க்கு எவ்ளோ சொல்ல முடியுமா நண்பா

    • @mobilezone7576
      @mobilezone7576 Před 11 měsíci +3

      Sollamatanka👎👎👎

    • @arumugamarumugam-bj4nu
      @arumugamarumugam-bj4nu Před 11 měsíci +9

      Oru aaluku 40000vara kaedaikum.ownerku5lak Vara kaedaikim.

    • @sarahvlog9962
      @sarahvlog9962 Před 11 měsíci

      Mani bro ennatsu he more active in old video i like him

    • @JayaRaman-io2we
      @JayaRaman-io2we Před 11 měsíci +1

      ​@@arumugamarumugam-bj4nu😄😄summa எதாவது சொல்லாத bro உனக்கு தெரியுமா

    • @arumugamarumugam-bj4nu
      @arumugamarumugam-bj4nu Před 11 měsíci +3

      @@JayaRaman-io2we dei mandaya Nan thothukudi da

  • @balaamir1956
    @balaamir1956 Před 11 měsíci +2

    கடல்மேல்சிக்கன்குழம்புசூப்பர்ராபர்ட்வாழ்த்துக்கள்

  • @Raj-ws4oq
    @Raj-ws4oq Před 7 měsíci

    அண்ணா கடல்ல எப்படி எல்லைகளை கண்டுபிடிப்பிங்க

  • @saravananv6818
    @saravananv6818 Před 11 měsíci +1

    hi. ❤❤❤❤❤❤bro how are ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤you I am Saravanan. from Bangalore❤❤❤❤❤❤❤❤❤❤❤ 1:58

  • @boy8519
    @boy8519 Před 8 měsíci

    Do you eat beef?

  • @karthickbaskaran3188
    @karthickbaskaran3188 Před 11 měsíci +2

    Doss anna varalaya bro

  • @ArohiHarachkar-oz2vp
    @ArohiHarachkar-oz2vp Před 11 měsíci +1

    Bot pe jagah he kya?

  • @jacobjoy5509
    @jacobjoy5509 Před 11 měsíci +1

    நானும் மீன் பிடிக்க வரலாமா

  • @prithiv.official
    @prithiv.official Před 11 měsíci +1

    Sirappu
    Enna camera use panreenga nanba?

  • @udayakumar877
    @udayakumar877 Před 11 měsíci +2

    Restroom la yappadi use pannuvenga broo,,

  • @karuppanmuthu1126
    @karuppanmuthu1126 Před 10 měsíci

    Mani anna leave ah

  • @deevandeevan337
    @deevandeevan337 Před 11 měsíci +1

    Bro niga epdi toilet povega 😊

  • @Suvinlancy
    @Suvinlancy Před 9 měsíci

    Enaku work venu bro..kedaikuma..unga number sollunga bro cal pandrai

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp Před 11 měsíci +1

    தம்பீ உன் போன் நம்பர் தாருங்கள் ❤❤❤

  • @ArunKumar-cy3vl
    @ArunKumar-cy3vl Před 11 měsíci

    Bro super I want your number

  • @chitrak5422
    @chitrak5422 Před 11 měsíci +1

    Super

  • @supramanisellamani
    @supramanisellamani Před 10 měsíci +1