கூட்டுகுடும்பத்தில் சமையல் செய்து சாப்பிட்டு சந்தோசமா இருந்தோம் Cooking and dining in a joint family

Sdílet
Vložit
  • čas přidán 17. 06. 2022

Komentáře • 279

  • @sharmilatn8934
    @sharmilatn8934 Před 2 lety +18

    வாழை இலையை உபயோகித்து இருக்கலாம் ஆனாலும் அருமை

  • @senthilsuji996
    @senthilsuji996 Před 2 lety +14

    நானும் சிறவயதில் இப்படிதான்வாங்குவோம் மிக்க மகழ்ச்சி அண்ணா உங்க சொந்தத்தில் மதினி குடும்பமும் உண்டா

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 Před 2 lety +12

    பாக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு தம்பி. உன் வீடியோ தவிர வேறு எதையும் பார்ப்பதில்லை. வாழ்க வாழ்க வாழ்க வளர்க

  • @rajiraji3016
    @rajiraji3016 Před 2 lety +4

    சூப்பர்
    ஆனா உங்கள் மதினி காணவில்லை
    வர வில்லையா

  • @ramesh1975
    @ramesh1975 Před 2 lety +45

    தையல் இலை வாழை இலை போட்டு சாப்பிட்டு இருக்காலம் சில ஓட்டலில் இப்பொழுதும் வாழை இலை தான் சாப்பாட்டு போடுகிறார்கள் பிளாஸ்டிக் இலையில் சாப்பிடுவது நீங்கள் வீட்டில் இதை தவிர்த்து இருக்கலாம் இதற்கு பதில் பனை தட்டை வாங்கி இருக்கலாம்

    • @preethapreethavenugopal8826
      @preethapreethavenugopal8826 Před 2 lety +3

      ஆமாம் உண்மை தான் வாழை இலை இல்லாமல் விருந்து நல்ல இருக்காது பிளாஸ்டிக் இலை பார்க்கவே நல்ல இல்லை

  • @foodtravelsportsfts9129
    @foodtravelsportsfts9129 Před 2 lety +13

    Anna eiga Mathini ya eiga bro

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Před 2 lety +34

    ஊர் திரும்பும்போது எல்லோருக்கும் சுத்தி போடுங்க தம்பி.பெருங்காயம் சேர்ப்பது புதிதாக உள்ளது.மதினியை காணோம்

    • @revathibabu6098
      @revathibabu6098 Před 2 lety +4

      Entha kariyulum perungayam poda mattom unga samayal differenta irrukku thambi

    • @Arun-pn7qs
      @Arun-pn7qs Před 2 lety

      @@revathibabu6098 👌👌👌உண்மை!!!(எனக்கும்)

  • @jessiej9247
    @jessiej9247 Před 2 lety +8

    Madhani enga???

  • @rengarajanv7867
    @rengarajanv7867 Před 2 lety +10

    அண்ணா மதினி குடும்பத்த கானம்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před 2 lety +1

      அவங்க திருச்செந்தூர் போனாங்க

  • @mahesraja1547
    @mahesraja1547 Před rokem +2

    எல்லாம் சேர்ந்து இருப்பதே பெருமைதான். அதோடு சேர்ந்து சாப்பிடுவது அளவு கடந்த பெருமை... இது காலம் காலமாக தொடரட்டும் 🙏

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 Před 2 lety +12

    உங்கள் மதினி வரவில்லையா

  • @balakumarponnudurai9058
    @balakumarponnudurai9058 Před rokem +3

    👌👌👌நான் இதுவரை இப்படி சாப்பிட்டதில்லையே 😔

  • @linganathanmaha8858
    @linganathanmaha8858 Před 2 lety +1

    Sema bro vera levl pakkave rompa arumyana vedio

  • @razumeem3911
    @razumeem3911 Před 2 lety +74

    மதினிகானுமே

  • @ambikasing9502
    @ambikasing9502 Před 2 lety +7

    Madhani enga kanum ?

  • @ganesanm9906
    @ganesanm9906 Před 2 lety +1

    தம்பி மதினியை கான வில்லை என்னசாமி கோவில்என்று சொல்லவில்லை சாப்பிடும் போதும் ஏன் வாழை இலை போட வில்லை அணைத்துஉறவுகளுக்கும் என் இதயம் கணிந்த நல் வாழ்த்துக்கள் கோவை

  • @vimalrajkamaraj8130
    @vimalrajkamaraj8130 Před 2 lety +6

    Mathiniya varalaiy bro

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Před 2 lety

    Super video nanba Shakti val I remember my family nanba vera level video nanba super ❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sulochananarayanan2516
    @sulochananarayanan2516 Před rokem +1

    இதுதான்வாழ்கை. சந்தோஷமான வாழ்கை. சூப்பர் 💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @radhakrishnankrishnargod2163

    கூட்டு குடும்பம் சமையல் கறி சூப்பர் வாழ்க வளர்ச்சி புகழ் a Blessings🌞✋🌹👌🎈🎁👍✌🏾✌🏾

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před 2 lety

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @sureshKumar-ym9fp
    @sureshKumar-ym9fp Před 2 lety +7

    Enga mathani

  • @mariappanmariappan7076

    Super.brother.allfamily.fungaction.verygood.congrats

  • @cricketaddictor777
    @cricketaddictor777 Před 2 lety +13

    மதனி எங்க? அவங்களுகாக தான் வீடியோ பாக்க வந்தேன்

  • @davidk363
    @davidk363 Před rokem +1

    Very very nice gathering of koottu kudumbam, I and my family pray our God to have such a great gathering soon 😂❤️😂🙏

  • @shadwos4271
    @shadwos4271 Před 2 lety +3

    Awesome!!! Really Superb👏👏👏

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před 2 lety

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @fihaaveetusamayal8671
    @fihaaveetusamayal8671 Před 2 lety +5

    சுப்பர் அண்ணா எங்கள் குடும்பம் பெரிய குடும்பம் தான் எல்லாரோம் சோர்ந்து சாப்பிட போது அது ஒரு சந்தோஷம் தான்

  • @rishaffdo899
    @rishaffdo899 Před 2 lety +6

    Mathine enga

  • @saraswathygiri3440
    @saraswathygiri3440 Před 2 lety

    மிகவும் மகிழ்ச்சி சிறுவயதில் சாப்பி ட்டது

  • @ranimapushparani4286
    @ranimapushparani4286 Před rokem +1

    Super family 💗💗 God bless you brother

  • @mlaxmik3012
    @mlaxmik3012 Před 2 lety +5

    நாங்கள் ஊருக்கு போனா இப்படித்தான் ஒன்னா சமைச்சு சாப்பிடுவோம் அண்ணா

  • @sowmiyasowmiya4455
    @sowmiyasowmiya4455 Před 2 lety

    Neenga kuttu kudumbamaga ipadi sapiduvathai parpatharku engalukum aasayai irukiradhu. Rombavum happy.

  • @user-ns9do6hd3w
    @user-ns9do6hd3w Před 2 lety

    Nice video and good work I hope you my best wishes and good luck 🤞💖🍀🤞

  • @yamunac8336
    @yamunac8336 Před 2 lety

    அருமையானநினைவுகள்.

  • @madhans4105
    @madhans4105 Před 2 lety +2

    Super family ❤️❤️.I ll miss my family.

  • @sasikala-sg8hk
    @sasikala-sg8hk Před 2 lety +6

    Mathanienkekaanum

  • @chithiraiselvikanakarajan6920

    உப்பு நீரில் வளரும் வாழைமரம் நிறைய வளர்த்து வாருங்கள் சகோ அடுத்த வருடம் இந்த திருவிழா விற்கு வாழைஇலையில் சாப்பிட சபதம் செய்யுங்கள் வாழ்க வளமுடன்

  • @ShaliniRR-zr4rm
    @ShaliniRR-zr4rm Před 2 lety +5

    Madhani enga?????

  • @idhalikajeiidhalikajei5936

    Mathini where?

  • @saranyav4621
    @saranyav4621 Před 2 lety +2

    Naan enga ooru thiruvizha miss pantren

  • @gowthamisuryakumar7516
    @gowthamisuryakumar7516 Před 2 lety +7

    வாழை இலை பயன் படுத்தி இருக்கலாம்

  • @merlinefernando3234
    @merlinefernando3234 Před 2 lety +4

    நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்தபோது மே மாதம் எங்க ஊருக்கு போ வோம் அப்போது இப்படிதான் கூட்டு குடும்பமாக உட்கார்ந்து.சாப்பிடுவோம்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před 2 lety

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @dkarthikeyan3709
    @dkarthikeyan3709 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼

  • @marimuthuveerappan9095
    @marimuthuveerappan9095 Před 2 lety +3

    இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் சகோ ❤❤

  • @geetha.s1555
    @geetha.s1555 Před 2 lety +4

    Mathani enga thambi

  • @saiyonsatchithanandam5869

    SUPER THAMPI CONGRATULATIONS SAMMY SAYON CANADA.

  • @stellathatheyusrose2592
    @stellathatheyusrose2592 Před 2 lety +5

    அருமையாக இருந்தது. வாழை இலையில் பரிமாறியிருந்தால் மேலும் அருமையாக இருந்திருக்கும்

  • @Disha87
    @Disha87 Před 2 lety +10

    ..ஆயிரம் யன்னல் வீடு
    இது அன்பு வாழும் கூடு..🥰🥰
    பாக்கவே பெருமிதமாவும் லைட்டா பொறாமையாவும் இருக்கு சகோதரா.🤲🤲🙏🙏

  • @sujathajoy
    @sujathajoy Před 6 měsíci

    So sweet family God bless you all.❤❤❤

  • @sathishsnehavlog8624
    @sathishsnehavlog8624 Před 2 lety +5

    Anga bro onga mathini kakom

  • @sekaransekaran6888
    @sekaransekaran6888 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @omanathomas3030
    @omanathomas3030 Před 2 lety

    Very happy to see all really very good all the best brother.

  • @maruthukabaddi
    @maruthukabaddi Před 2 lety +4

    Next Year Kovil Festival Ku Leave Pottudu Vanthura Vendiyathuthan... 😍😍😍

  • @kbg001
    @kbg001 Před 2 lety +1

    Super Nanbha

  • @priyapooja7814
    @priyapooja7814 Před 2 lety

    👌👌👌👌 வேற லெவல்

  • @sathikrishna294
    @sathikrishna294 Před rokem

    Joined family very nice ♥️

  • @akshayanak3777
    @akshayanak3777 Před 2 lety +1

    Super shakthi eppade uravukal kidippathu rompa kasdam 😭♥️🙏🇱🇰👍

  • @sdsk6368
    @sdsk6368 Před 2 lety +2

    Anna ennoda family Partha feel anna most off years miss this moment sema supper family anna u always nice ana unga mathani illa some miss feel

  • @malathielangovan2832
    @malathielangovan2832 Před 2 lety +1

    Lovely to see you all🤗

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před 2 lety +1

    En bro vaazhai ilai usepannala athu romba nallathu bro.🤩🙏💐 Vazhka vazharka ungal sevai 😃👍. Ranjani

  • @amsavalli4324
    @amsavalli4324 Před 2 lety +5

    Where is mathane

  • @alagumeenameena1378
    @alagumeenameena1378 Před 2 lety +5

    கறி கடை வைத்திருப்பது எங்க சித்தப்பா விளாத்திக்குளம்

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 2 lety +2

    Paku mataiyila sapdunga miss madhini

  • @mathanrajdhurgasri2630
    @mathanrajdhurgasri2630 Před 2 lety +1

    Mathanienga,janefamilyengurombapidekum.godplusyou

  • @syedsultanbeekamaludin4759

    Superb

  • @BangaloreTamilachi
    @BangaloreTamilachi Před 2 lety +1

    First time seeing Kaya podi added with mutton and chicken wowww,let me try Mikka Nandri Boss 👍

  • @kumaranm5579
    @kumaranm5579 Před 2 lety +1

    Sakthi amazing and murmured me, thanks God bless you and your family members 🙏 ❤️

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před 2 lety

    Eppothum samaipangale avunga enga bro.Ranjani😃🤩🙏💐

  • @usharanir8584
    @usharanir8584 Před 2 lety

    Elorukum congratulations

  • @AlexAlex-ns5pq
    @AlexAlex-ns5pq Před 2 lety +5

    Mathini egga kaanala

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 Před rokem +1

    Superb brother were madini akka missing

  • @mohanrajs3290
    @mohanrajs3290 Před rokem

    Super family 🎉🎉🎉🎉👍👍👍🥰🥰🥰🥰

  • @Mercy-yx1si
    @Mercy-yx1si Před 2 lety +2

    எங்க ஊரு பவானி குமாரபாளையம் எங்க ஊர்ல 700 ரூபாய் ஆட்டுக்கறி

  • @jeyakumarponraj538
    @jeyakumarponraj538 Před 2 lety

    Super super 👍👍

  • @Lakshmisvlog957
    @Lakshmisvlog957 Před 2 lety

    Miss my country and nice video

  • @yogaranisithamparapillai7326

    அருமை 👍👍👌👌👏👏

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před 2 lety

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @pratheepa5232
    @pratheepa5232 Před 2 lety +2

    madini is missing this family function because of madini you are running CZcams

  • @chitrapathran5851
    @chitrapathran5851 Před 2 lety

    Super Anna

  • @lavanya3643
    @lavanya3643 Před 2 lety +8

    அடுத்த மாசம் எங்க ஊருல முளைப்பாரி திருவிழா அண்ணா. எங்க ஊருலயும் இப்படி தா பண்ணுவோம் சித்தி சித்தப்பா பேமிலி இப்படி கூட்டா தா செய்வோம். இப்படி தா கறி கூறு போட்டு வைப்பாங்க அண்ணா ☺️☺️

  • @m.susheela432
    @m.susheela432 Před 2 lety

    In my village also mutton like this type all should mixed mutton it is very tasty

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 2 lety +1

    Super video

  • @moorthybarathi454
    @moorthybarathi454 Před 2 lety

    Super Anna ❤️❤️❤️❤️

  • @a.s2990
    @a.s2990 Před 2 lety +2

    Paakka romba santhoshama irukku 💐💐

  • @SriDanisha
    @SriDanisha Před 2 lety

    Very interesting vlog

  • @govindarajsasikala6853
    @govindarajsasikala6853 Před 2 lety +3

    Mathini yenganaa kanoom

  • @muthulaksmimuthulakshmi8885

    Nalathanirukuvungakudumbam

  • @balasubramanianp6332
    @balasubramanianp6332 Před rokem

    இன்று போல் என்றும் வாழ்க வளமுடன்

  • @jeyacrishnansethu1720

    amazing temple village people meals get together all fine fisher men family still belonging in all very good thanks uk London jeyakrishnan

  • @vjeeva123
    @vjeeva123 Před 2 lety +9

    ஒரு கிராமத்தில் வாழை இலை கிடைக்கவில்லையா😅

  • @mayooranmayooran3511
    @mayooranmayooran3511 Před rokem +1

    அண்ணா எனக்கு கூட்டு கும்பம் என்றால் பிடிக்கும்

  • @manikandankarunanidhi3530
    @manikandankarunanidhi3530 Před 10 měsíci

    Please use bananas leaf bro, it's good for health every one.

  • @anjalisuresh7924
    @anjalisuresh7924 Před 2 lety +3

    Mathani enga bro?

  • @rajapriya8296
    @rajapriya8296 Před 2 lety

    Super

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 Před 2 lety

    nice bor Im from hong Kong.

  • @packiarajnithya6367
    @packiarajnithya6367 Před 2 lety +1

    Hi bro , Ivolo Ready pannitu vala illaila sapitama poitingaley

  • @babukandhasamy7917
    @babukandhasamy7917 Před 2 lety

    Arumi

  • @shylaanbu9060
    @shylaanbu9060 Před rokem

    Nice bro 👍👍👍

  • @sudhamuthukrishnan8489

    👌👌👌

  • @vennilat7786
    @vennilat7786 Před 2 lety

    Rompa santhosama irukku itha pakurathuku

  • @arunaaruna9025
    @arunaaruna9025 Před 2 lety

    Ennakku rompa pidikkum

  • @sathvikaannadurai6225
    @sathvikaannadurai6225 Před 2 lety

    Yenga anni varalaye