கோவா கடலுக்கு போயிட்டோம்!முதல் நாள் மீனும் பிடிச்சிட்டோம்!!!|Episode:06|Deep Sea Fishing

Sdílet
Vložit
  • čas přidán 25. 04. 2022
  • #episode06 #deepseafishing
    ‪@indianoceanfisherman‬
    ‪@RobertAndoo‬
    ‪@bforboomervibes0610‬
    Episode:01
    • ஆழ்கடலுக்கு மீன் பிடிக...
    Episode:02
    • கடலில் இப்படி ஒரு தீவா...
    Episode:03
    • கடலில் மீன் மற்றும் மொ...
    Episode:04
    • கடலில் காலை உணவு சேமிய...
    Episode:05
    • கேரளா கடலுக்கு போயாச்ச...
    FACEBOOK PAGE:
    / indian-ocean-fishermen...
  • Jak na to + styl

Komentáře • 166

  • @vincentofficaltamil
    @vincentofficaltamil Před 2 lety +23

    ஆண்டவரின் சமூகம் முன்செல்லும். God bless you bro

  • @selvam8061
    @selvam8061 Před 2 lety +5

    மதம் எதுவாக இருந்தாலும் கடவுள் நம்பிக்கை முக்கியம்.இறைவன் உங்களுக்கு உதவி செய்வார்.

  • @tngemstones
    @tngemstones Před 2 lety +6

    அருமையான பதிவு யாரும் இப்படி பதிவுகள் போட்டிருக்கமாடாங்க வாழ்த்துக்கள் நண்பர்களே 👍👍👍 ஆதிக மீன்கள் பிடிக்க.. மீனவ சொந்தங்களே

  • @rajrk3900
    @rajrk3900 Před 2 lety +21

    உங்களுடன் சேர்ந்து கடலுக்கு வர வேண்டுமென்று விருப்பம் தோழா 😘😘

  • @MaheshMahesh-ye4rt
    @MaheshMahesh-ye4rt Před 2 lety +5

    நீங்க போடற வீடியோ சூப்பர் வீடியோ எடுக்கும் போது உங்க போட்டு full view sea full view super apram drive panna ratha kikarathu super

  • @thansinghk8463
    @thansinghk8463 Před 2 lety +37

    எந்த வகையான மீன்கள் பிடிக்க இவ்வளவு தூரம் செல்கிறீர்கள். தொழில் சிறப்புற. நிறைவேரட்டும்

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl Před 2 lety +2

    அருமை புரோ

  • @moseskepha381
    @moseskepha381 Před 2 lety +3

    Oh, That's Super....

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Před 2 lety +2

    Super video nanba Robert vera level video nanba super ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @nasarahmed4050
    @nasarahmed4050 Před 2 lety +3

    💐Super bro vara lavel 🔥mass katuringaa bro 💪

  • @user-eh5or7ko6c
    @user-eh5or7ko6c Před 2 lety +12

    வாழ்த்துக்கள் சகோ ...
    இங்கே கிடைக்காத அறிய மீன்கள் அங்கே கிடைத்திருந்தால் கூறவும் ...
    From கோவை .

  • @mohamedfaisal8615
    @mohamedfaisal8615 Před 2 lety +2

    Super semma video 👍👍👍

  • @abubakkarsiddiq5045
    @abubakkarsiddiq5045 Před rokem +1

    Nanguram poduvirhala safetyaha poi vara andavananai vendu hirom god bless all of you brothers

  • @jesuraj9100
    @jesuraj9100 Před 2 lety +4

    சூப்பர் அண்ணா 😍😍😍

  • @rajbahadur665
    @rajbahadur665 Před rokem +1

    Indha vaalkai tha sorgam.. nu thonudhu

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu Před 2 lety +2

    Super super. Brother

  • @alphonsaraj1257
    @alphonsaraj1257 Před 2 lety +2

    Day and night team working I enjoyed very nice and but🙏💗

  • @felixraj4788
    @felixraj4788 Před 2 lety +1

    Superji super ji super ji.

  • @jerosin
    @jerosin Před 2 lety +1

    Semaya iruku bro

  • @jaibolenath1309
    @jaibolenath1309 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் சகோ

  • @prabhudhinakaran3804
    @prabhudhinakaran3804 Před rokem +1

    Bro வண்ணம் ஏன் பேயர் தினகரன் உங்கள் வீடியோ சூப்பர்ர இருக்கிறது

  • @abubakkarsiddiq5045
    @abubakkarsiddiq5045 Před rokem +1

    Fisherman's are hard workers they sacrifised their lives

  • @venugopal5063
    @venugopal5063 Před 2 lety +1

    Keep safe my friend

  • @sumeshprasad8807
    @sumeshprasad8807 Před 2 lety +1

    Romba hard work bro👌...

  • @sundararajank8596
    @sundararajank8596 Před 2 lety +1

    Excellent

  • @bosskarthik3165
    @bosskarthik3165 Před 2 lety +1

    Video super 👌 anna

  • @fishingplanet2406
    @fishingplanet2406 Před rokem +1

    Nalla pathivu nanpa

  • @asrak2259
    @asrak2259 Před 2 lety +1

    சூப்பர் னா

  • @jamesveetus5229
    @jamesveetus5229 Před 2 lety +2

    Good job

  • @arulraj1251
    @arulraj1251 Před 2 lety +1

    Nice and good

  • @muthupandi9008
    @muthupandi9008 Před 2 lety +1

    Varanumbru

  • @jeswin18569
    @jeswin18569 Před 2 lety +1

    Super video

  • @gnanadass6831
    @gnanadass6831 Před rokem

    Nice

  • @user-vb4wq9jx9c
    @user-vb4wq9jx9c Před 2 lety +3

    Video super

  • @kalaivanik2786
    @kalaivanik2786 Před rokem +1

    Super anna 🥰

  • @parthasarathi7716
    @parthasarathi7716 Před rokem +1

    Super Anna

  • @mohamedashaff6972
    @mohamedashaff6972 Před 2 lety +1

    Super bro

  • @puvanespm6096
    @puvanespm6096 Před 2 lety +1

    👌❤️

  • @renjithr5851
    @renjithr5851 Před rokem

    Love from kerala

  • @balajisubramaniam1644
    @balajisubramaniam1644 Před 2 lety +5

    Great efforts 👏

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 Před 2 lety +6

    சூரை மீன் என்று சொல்கிறீர்கள்
    அது வஞ்சரம் மீன் தானே
    உங்கள் வீடியோ இப்பொழுது தான் பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன் நன்றாக இருக்கிறது சஸ்கிரைப் செய்து செய்துவிட்டேன் bro 👍

  • @lalithshankar3036
    @lalithshankar3036 Před 2 lety +2

    Good job Anna

  • @MaheshMahesh-ty8nc
    @MaheshMahesh-ty8nc Před 2 lety +3

    Good job anna

  • @jesupradeepsabastion5580
    @jesupradeepsabastion5580 Před 2 lety +2

    Super ❤️

  • @balachandransoundararajan3049

    வீடியோ விபரமான விஷயங்கள் உள்ளது பாலா

  • @prakashm6541
    @prakashm6541 Před 2 lety +2

    How to navigate the boat, GPS radar, vhf, navtex receiver, navigation chart explain? Anna oru video podunga

  • @j.revathisony1297
    @j.revathisony1297 Před 2 lety +3

    Nan fish sapiduvathilai but all episode super brother take care

  • @kannankonar4979
    @kannankonar4979 Před 2 lety +1

    Super brother

  • @balachandransoundararajan3049

    கொஞ்சம் கால நேரம் அதிகம் உள்ள வீடியோவை பதிவுசெய்யவும் பாலா

  • @VijayVijay-mh5zq
    @VijayVijay-mh5zq Před 2 lety +1

    👍👍👍

  • @GaneshGanesh-ky8fv
    @GaneshGanesh-ky8fv Před 2 lety +2

    Nanba video super 👌
    Ennu koncham length poduga nanba 15.00 minutes 20 minutes

  • @suthan9674
    @suthan9674 Před 2 lety +1

    Anna super

  • @madeshkumar2573
    @madeshkumar2573 Před 2 lety +2

    Bro unga kuda sea ku vara enna panna num bro😔😔😔num varen bro kuptinu ponga bro😔😔

  • @MdAli-xo6mp
    @MdAli-xo6mp Před 2 lety +1

    Hai anna super new subscriber

  • @samupethol1070
    @samupethol1070 Před 2 lety +2

    வணக்கம் நண்பரே உங்களுடைய வலையில் வந்து அங்கிருந்து பாரமுல்லா வராத நண்பரே அதை பற்றி ஒரு நாள் போடுங்க

  • @muthukrishnanm6144
    @muthukrishnanm6144 Před 2 lety +3

    Anna Video கொஞ்சம் பெரிசுசா குடுங்க Anna 15mi please Anna 💯🌴🥛💗

  • @ananthmariananth7960
    @ananthmariananth7960 Před rokem +1

    🙏🙏🙏

  • @krishna2555
    @krishna2555 Před rokem +1

    Arabikadal, Bengal kadal, India perungaladal meen vithayasam unda ?

  • @karthikjn1851
    @karthikjn1851 Před 2 lety +14

    நீங்க வலை போடாம்போது கடளோட ஆழம் காமிங்க அண்ணா ப்ளீஸ் 🙏🙏

  • @shanmugamshanmugam1911
    @shanmugamshanmugam1911 Před rokem +1

    சிலுவை ஒரு அடையாளம் அதன் மேல் ஏன் மஞ்சள் தண்ணீர் ஊற்றீர்கள் அது பாவம்

  • @ootynatural2021
    @ootynatural2021 Před 2 lety +2

    Anna video 20 mints poduga pls

  • @starsaju
    @starsaju Před 2 lety +6

    ராபர்ட் சகோதரரே ஆழ்கடலில் மீன் பிடிப்பதை தினம் ஒரு பகுதியாக போடுவதை பார்க்க ரசிக்கும்படியாகவும் புதிய தகவல்கள் நிறைந்ததாகவும் உள்ளது....மீன்களை அதிக நாள்கள் கழிந்து கரைக்கு கொண்டு வருகிறீர்கள தரத்திலும், சுவையிலும் மாற்றம் இருக்கும். தினம் கரை சேர்த்து விற்கும் மீன்களுக்கும் இதற்கும் விலையில் எத்தனை சதவிகித மாற்றம் இருக்கும்?
    மேலும் இவ்வகை மீன்களை உள்நாட்டு வியாபாரிகளா அல்லது வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்பவர்களா் அதிகம் வாங்குவார்கள்?

  • @sajinabassanio8908
    @sajinabassanio8908 Před 2 lety +3

    Vedio konjam longa podungaa anna

  • @skpgread1762
    @skpgread1762 Před rokem +1

    Nanpaa unga kuda.meen pidikka varalama nanpaa

  • @balakrishnangovindanbalakr5562

    நீங்கள் கரையிலிருந்து சுமார் எத்துணை கி.மீ தூரத்தில் எந்த திசையில் சுமார் எவ்வளவு ஆழத்தில் காற்று எந்த திசையில் வீசுகிறது என்ற சற்று தெளிவான விவரங்களும் பதிவிட்டால் கூடுதல் சுவாரஸ்யமாக இருக்கும்.

  • @classicraider00
    @classicraider00 Před rokem +1

    Anna nega poidu varaku evlo disal pudikum

  • @spsp5589
    @spsp5589 Před rokem +2

    நாங்களும் உங்களோட வேலைக்கு வரலாமா அண்ணா

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 2 lety +3

    Super

  • @buvanak1611
    @buvanak1611 Před 2 lety +1

    Anna vedio konjam long ah poduinga anna

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 Před 2 lety +7

    அண்ணா நானும் உங்களுடன் கடலுக்கு வரலாமா?எனக்கு ரொம்ப ஆசை..

    • @mrtamilanyt7178
      @mrtamilanyt7178 Před 2 lety +1

      நரக வாழ்க்கை☹️

    • @jackjosh2228
      @jackjosh2228 Před 2 lety

      ஆமாம் மிகவும் கடின வாழ்க்கை....
      ஆகவேதான் மீனவர்கள் பழக கடினமானவர்களாக இருப்பார்கள்

  • @MaheshMahesh-ye4rt
    @MaheshMahesh-ye4rt Před 2 lety +4

    அண்ணா நீங்க கடலில் இருக்கும் போது மிக பெரிய புயல் வந்தா அத வீடியோ வா போடுங்க

  • @ArulrajValarmathi
    @ArulrajValarmathi Před rokem +1

    Anna water lam epdi erukumm onnum agatha odabu pichukatha annna

  • @brainrichert7496
    @brainrichert7496 Před 2 lety +2

    அண்ணா நீங்க அதிகமா எத்தனை கிலோ வரை ஒரே நாளில் பிடித்திருக்கிங்க

  • @jeevasaravanan7198
    @jeevasaravanan7198 Před rokem

    👌👌👌👌🤑🤑

  • @lazybun_india5134
    @lazybun_india5134 Před rokem

    how do other boats know that there are nets so that they don't drive over it

  • @duraipandi818
    @duraipandi818 Před 2 lety

    Hai

  • @abdulhalickdme4100
    @abdulhalickdme4100 Před 2 lety +1

    Bro kedla poweryuku enna panvika

  • @abubakkarsiddiq5045
    @abubakkarsiddiq5045 Před rokem +1

    Oru boat enna vilai irukkum pls tellthe rate

  • @arulrose3400
    @arulrose3400 Před 2 lety +1

    Anna soorai meen yentha alavukku taste ah irukkum sollunga Anand from dharmapuri

  • @svenkatasubramaniyan4412

    Nice Bro, Bro One Doubt - all fish from Sea , but fish are dead how bro

  • @nsmunis9620
    @nsmunis9620 Před rokem

    Thuoothukudi la oigaluku eintha areya

  • @chackothomas8574
    @chackothomas8574 Před rokem

    😂❤🎉😅

  • @MaheshMahesh-ye4rt
    @MaheshMahesh-ye4rt Před 2 lety +2

    நீங்க இருக்கா போட்டு இரும்பா இல்ல பலகையா

  • @teshadow736
    @teshadow736 Před 2 lety +1

    Bro neenga pudicha meenu rate uh sollunga bro

  • @MadhuraiMainthan
    @MadhuraiMainthan Před 2 lety +2

    நானும் உங்களுடன் கடலுக்கு வரலாமா சகோ

  • @sakthir1273
    @sakthir1273 Před rokem

    Nanna ennayum kadaluku kootikittu povingala

  • @kanagakanaga2946
    @kanagakanaga2946 Před rokem

    நீச்சல் தெரிய வேண்டும்..
    .அண்ணா எந்த ஊர்க்கு அருகில் மீன் பிடிக்கிங்கனு எப்படி கண்டு பிடிக்கிங்க ...

  • @gpmuthuvideos9032
    @gpmuthuvideos9032 Před 2 lety

    Ethana nall anna kadal la irupinga

  • @uttamdeb3746
    @uttamdeb3746 Před rokem +1

    Please full address

  • @dhilibanganapathi9119
    @dhilibanganapathi9119 Před 2 lety +1

    Bro antha koti kambathu lighteriya karant eppty poguthu ellaina battery erukka

  • @joederick651
    @joederick651 Před 2 lety +1

    Bro where are you from

  • @bhuvaneshwaran2114
    @bhuvaneshwaran2114 Před 2 lety +2

    1 china advice,namaluku evlo periya 2 kadal iruku ,athula nama fish pidikirom but westla 1kadal tha iruku,48 days rest edukalam,nama Anga pona native fisherman root Mari Pak pokavaliseiyaruthupola aakatha,Ila nama Koda poiduvom,same time avangaloda varumanam paDhikatha,thapa eatuthuka vena manasula patatha solre

  • @s.sanjeevkumar2751
    @s.sanjeevkumar2751 Před 2 lety +3

    Anna Arabian sea or bangala kolli which is more beautiful Anna...😊

  • @venkatachalams8177
    @venkatachalams8177 Před rokem

    How long bro goa

  • @user-pv1po7vo4x
    @user-pv1po7vo4x Před 2 lety +3

    அண்ணா last a ஒரு பெரிய மீன் எடுத்துட்டு varrankala அண்ணா அந்த மீன் oda name என்ன அண்ணா

    • @indianoceanfisherman
      @indianoceanfisherman  Před 2 lety +1

      மயில் கோலா

    • @user-pv1po7vo4x
      @user-pv1po7vo4x Před 2 lety +1

      @@indianoceanfisherman இப்பொ தான் அண்ணா நா கேள்வி படுறேன்

    • @user-pv1po7vo4x
      @user-pv1po7vo4x Před 2 lety +1

      எங்க அப்பாவும் fisher man தான் அண்ணா Rameswaram

  • @vinuvinu8417
    @vinuvinu8417 Před 2 lety +1

    Sapa r ana

  • @user-tq6nz7ov7j
    @user-tq6nz7ov7j Před 2 lety +2

    கடல் கன்னிகள் பற்றி கூறவும்

  • @vprsaran8611
    @vprsaran8611 Před 2 lety +1

    Anna nan suthi pakka varalama

  • @prabhudhinakaran3804
    @prabhudhinakaran3804 Před rokem +1

  • @pradeepkumarpradeepkumar1984

    Eppothume ithe Meena pudikkiringa boor adikkuthu