9 அடி நீளமுள்ள வித்தியாசமான மீன் ஆழ்கடலில் பிடித்தோம்|Rare Fish in OCEAN|DRAGON fish|Episode:09

Sdílet
Vložit
  • čas přidán 28. 04. 2022
  • ‪@indianoceanfisherman‬
    #episode09 #deepseafishing
    Episode:01
    • ஆழ்கடலுக்கு மீன் பிடிக...
    Ebisode:02
    • கடலில் இப்படி ஒரு தீவா...
    Episode:03
    • கடலில் மீன் மற்றும் மொ...
    Episode:04
    • கடலில் காலை உணவு சேமிய...
    Episode:05
    • கேரளா கடலுக்கு போயாச்ச...
    Episode:06
    • கோவா கடலுக்கு போயிட்டோ...
    Episode:07
    • மண்டூக்கு வைத்து உயிரோ...
    Episode:08
    • Putting Tuna fish in a...
  • Jak na to + styl

Komentáře • 1,3K

  • @Deepak_Vijayarajan
    @Deepak_Vijayarajan Před 2 lety +319

    First time in history thumbnail irukardhu video la vandhurku 😂😂

  • @sivabarathi589
    @sivabarathi589 Před 2 lety +99

    இன்று பார்த்த மூன்று வகை மீன்களுமே எங்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. நன்றி. இந்திய பெருங்கடல் மீனவன். வாழ்க வளர்க. வாழ்த்துக்கள்.

  • @riyaslathif2917
    @riyaslathif2917 Před 2 lety +22

    நானும் ஒரு மீனவர் ஆனால் இப்படி ஒரு அதிசய மீன்களை பார்த்ததில்லை
    நன்றி நண்பா

  • @mrdowlath421
    @mrdowlath421 Před 2 lety +131

    தமிழ்நாட்டில் வில் முதல் முறையாக oar fish பிடித்த தமிழன் நீங்கள் தான் என்பதை பெருமையாக சொல்லுங்கள் அண்ணா proved of தமிழன்

  • @thoothukudimeenavan
    @thoothukudimeenavan Před 2 lety +150

    செம வீடியோ ராபட் 🥰🥰

  • @pirithish.p-0134
    @pirithish.p-0134 Před 2 lety +25

    இதை பிடிப்பது நடக்காத ஒன்று . ஆனால் உங்களுக்கு கிடைத்திருக்கிறது...... அற்புதம்...

  • @ganesankumikumi2124
    @ganesankumikumi2124 Před 2 lety +24

    தம்பி நான் சிங்கப்பூரிலிருந்து கணேசன் உன்னோட வீடியோக்கள் மிகவும் பிடிக்கும் என்னோட வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் சமையல் முடிந்ததும் நான் மீனவர்கள் காணொளி காட்சிகள் பார்க்க ஆரம்பித்து விடுவேன் நல்ல காணொளி நன்றி

  • @pcboy1234
    @pcboy1234 Před 2 lety +117

    Oarfish are called "earthquake fish" in Taiwan because according to local lore, they surface from the deep just before a major earthquake...same is followed in Japan too..

  • @tamilcottage
    @tamilcottage Před 2 lety +34

    ஆபத்தான கடல் வாழ்க்கையை அழகாக காட்டுகின்றீர்கள் அரியவகை மீன்களை அறியத்தந்தமைக்கு மிக நன்றிகள்

  • @srikanthmechanical4868
    @srikanthmechanical4868 Před 2 lety +27

    துடுப்பு மீன் (OAR FISH) 3000 அடி ஆழம் வரை சென்று வழக்கூடிய அறிய வகை மீன். சதைப்பிடிப்பு இல்லாத மீன்களில் உலகிலேயே மிக நீளமான மீன். உச்ச பட்ச நீளம் 36அடி

  • @balachandransoundararajan3049

    அரியதொரு அற்புதமான இந்த மீனைப் பிடித்து காட்டிய நண்பர் ராபர்ட் அவர்களுக்கு நன்றி பாலா

    • @indianoceanfisherman
      @indianoceanfisherman  Před 2 lety +18

      Thanks 😊

    • @manikannan5531
      @manikannan5531 Před 2 lety

      @@indianoceanfisherman 000

    • @jaisinghjaisingh222
      @jaisinghjaisingh222 Před 2 lety +4

      @@indianoceanfisherman a

    • @mahendrans7866
      @mahendrans7866 Před 2 lety +5

      ராபர்ட், ஆபிரகாம் அந்தோணி சாமி எங்கள் நாடு யார் கையில் இருக்கிறது?திரும்பிய பக்கம் எல்லாம் ஒரு இந்துவை கூட பார்க்க முடியவில்லை.

    • @anandadv5201
      @anandadv5201 Před 2 lety +17

      @@mahendrans7866
      மனிதர்களிடத்தில் இருக்கிறது.
      ராபர்ட் ஆக இருந்தால் என்ன ராம் ரஹீம் ஆக இருந்தால் என்ன மனிதம் இருந்தால் போதும்.

  • @kumartamil12
    @kumartamil12 Před 2 lety +3

    இந்த fish கரைகு வருவது ஆபத்து இந்த உலகம் அழிய போது

  • @sahulrashiya4274
    @sahulrashiya4274 Před rokem +6

    மீனவர்கள் ரொம்ப பாவம் அவங்களுக்கு எந்த லாபமும் இல்ல அந்த அன்னை உயிரை பணயம் வச்சி கடலை இறங்கினார்கள். ஆனால் நடுவில் வாங்கி வைக்கும் ஆட்களுக்கு தான் லாபம் 😔

  • @suntharalingamjeeva9322
    @suntharalingamjeeva9322 Před 2 lety +5

    நான் ஒரு சுழியோடி மீனவன் எவ்வளோவொ மீன்களை நீருக்கு அடியில் தினமும் பார்ப்பவன் ஆனால் இந்த மீனை இன்றுதான் பார்க்கிறேன்

  • @rajeshranji6743
    @rajeshranji6743 Před 2 lety +38

    orea fish is one of most endangerous species . It's called god of fish in Japanese ❤️

  • @idhayarajahvelayutham8893
    @idhayarajahvelayutham8893 Před 2 lety +18

    ரோபோட் தம்பி..நானும் இப்படியான மீனை கண்டதுஇல்லை.அதிசயமானமீன்...நானும் ஒருமீனவர்தான்.இந்த மாதிரிமீனைகண்டதில்லை....நன்றி🇱🇰🇱🇰🇱🇰👍👍👍👍

  • @sujatadeb5539
    @sujatadeb5539 Před 2 lety +24

    Brother its a very very rare fish, in our world there are may be 1000 people who saw this fish alive..

  • @meiyappanselvam4650
    @meiyappanselvam4650 Před 2 lety +159

    Its Oar fish, found only in deep oceans and the blue colour fish is actually Blue Glaucus a sea slug👌

  • @vinothkumar4852
    @vinothkumar4852 Před 2 lety +83

    The big 9 feet fish, it's called OAR FISH. Angels of the ocean.

  • @vijaybuddha
    @vijaybuddha Před 2 lety +12

    The blue dragon stores the man o' war's stinging nematocysts within its finger-like appendages, making itself equally venomous to predators. One sting from this little guy can lead to nausea, pain, vomiting, acute allergic contact dermatitis, and post-inflammatory hyperpigmentation.

  • @tngemstones
    @tngemstones Před 2 lety +20

    இந்த வகை மீன்கள் ஜப்பான் கடல் பகுதியில் கடல் ஆழத்தில் இருக்கும். இதை கடலில் வெளிவந்தா அபசகுணம்மாக ஜப்பான் மக்கள் கருதுவார்கள்.

    • @indianoceanfisherman
      @indianoceanfisherman  Před 2 lety +2

      Thanks for your good information 👍

    • @joyaljenith1467
      @joyaljenith1467 Před 2 lety +7

      நானும் இந்த மீனை பற்றி வெகு நாட்களுக்கு முன்பு நான் படித்தேன். இது ஆழ் கடல் பகுதியில் உள்ள ஒரு வகை மீன் இது அதன் vaazhvidathai விட்டு அதிகமாக மேலே வராது. கடலுக்கடியில் நில அதிர்வு ஏற்பட்டால் மட்டுமே இந்த வகை மீன் மேலே வரும் என்று படித்தேன்.

    • @tngemstones
      @tngemstones Před 2 lety +3

      @@joyaljenith1467 அருமையான பதிவு👍

    • @joyaljenith1467
      @joyaljenith1467 Před 2 lety +2

      @@tngemstones tq tq

  • @rajmamarajmama2061
    @rajmamarajmama2061 Před 2 lety +4

    Unmai soluren semma anna na ipo frist time pakuren

  • @manjunathv.k.850
    @manjunathv.k.850 Před 2 lety +51

    Really appreciate your dedication towards fishing... You give so much information we can know how sea is fully loaded with surprises... Wonderful video

  • @jaidevgalaxy
    @jaidevgalaxy Před rokem +1

    ஆச்சரியமூட்டும் தகவல்கள்.. மென்மேலும் தகவல்களை தருக...👍👍

  • @jeslovdiv999
    @jeslovdiv999 Před 2 lety +3

    கடவுளின் படைப்புக்கள் எல்லாமே அதிசயம்தான்! கடவுளுக்கும் உங்களுக்கும் நன்றி!

  • @senthoorsuvaofficial7190
    @senthoorsuvaofficial7190 Před 2 lety +4

    Macha adutha varusam blacksheep award vanga valthukkal marakkama yannaum award function kupdu pairru

  • @aruljothi4393
    @aruljothi4393 Před 2 lety +2

    I love fisheries. 💗💗💗🥰🥰Most danger working ...nanum fisheries poranthrukalam...

  • @kalaivanan1535
    @kalaivanan1535 Před 2 lety +2

    அழகான பதிவு நன்பா

  • @rameswarammeenavanfamily
    @rameswarammeenavanfamily Před 2 lety +4

    இந்த வீடியோ ரொம்ப அருமையாக இருந்தது நண்பா யாரும் பார்த்திராத வித்தியாசமான மீன்களை காட்டிய இந்தியா பெருங்கடல் மீனவனுக்கு மிக்க நன்றி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா 👍 வெற்றி நிச்சயம்

  • @PraveenKumar-ng3yv
    @PraveenKumar-ng3yv Před 2 lety +70

    That's a very rare variety of fish bro. Kindly release those kind of fishes in future bro.Thank you

    • @indianoceanfisherman
      @indianoceanfisherman  Před 2 lety +5

      Thanks 😊

    • @jayakumaras6057
      @jayakumaras6057 Před 2 lety +4

      These are deep water fishes. Mostly caught dead or dying in fisherman nets

    • @vevovenyo6994
      @vevovenyo6994 Před 2 lety +4

      I heard a saying from Japanese people ... That if that fish are found or caught ... Then it's a sign that there is going to be an earthquake or other natural disaster because that fish is only found Deep inside the ocean .

    • @jayakumaras6057
      @jayakumaras6057 Před 2 lety +2

      @@vevovenyo6994 No. Only if it is caught alive in good health then only that sayings applicable. If it is dead or dying it can't withstand deep water pressure, so it comes near to the surface.

    • @vevovenyo6994
      @vevovenyo6994 Před 2 lety +2

      @@jayakumaras6057 Ok 👍 Thank you for clarifying... 😊

  • @priyaprem7901
    @priyaprem7901 Před rokem +1

    Ungaloda video very nice yellarum Romba kasdapttu fish pidikareenga 🌹🌹🙏

  • @sachinmestha853
    @sachinmestha853 Před rokem +3

    This is a first time I'm watching blue sea dragon fish. Thank you

  • @mraj7371
    @mraj7371 Před rokem +4

    It's Oor fish really rare species. Mainly found in deep sea's.

  • @kavimurugan1181
    @kavimurugan1181 Před 2 lety +11

    அருமை நண்பா

  • @I-z-h-a-i-y-i-n-i.
    @I-z-h-a-i-y-i-n-i. Před 2 lety +1

    பேய் மாதிரி இருக்கு இந்த மீன்😯

  • @Itsmeediya.
    @Itsmeediya. Před 2 lety +1

    பார்பதற்கு அருமை... Its sooo hard work ...

  • @deva5uk
    @deva5uk Před 2 lety +14

    Blue glaucus - sea slug, if you pick it with hand it may release its stinging cells, it will so painful, also you would feel nausea, vomiting .. though its not venomous

  • @timeisgold6761
    @timeisgold6761 Před 2 lety +13

    Oar fish very rare fish 🙀 congrats.. 😍😍

  • @mahalingamthangakrishnan606
    @mahalingamthangakrishnan606 Před 10 měsíci +1

    அருமையான பதிவு நண்பரே நன்றி

  • @rajeshradhakrishnan9085
    @rajeshradhakrishnan9085 Před 2 lety +2

    Vazhthukkal Nanbarae

  • @9789290490
    @9789290490 Před 2 lety +6

    Life la ippodhu dhaan paarkuren indha maadhiri meen ...best wishes bro

  • @KarthikkumarMayandi
    @KarthikkumarMayandi Před 2 lety +9

    Anna antha fish romba deep ocean la vazhrathu anna😳😨
    Super anna setha fish aah irunthalum mass katiteenga💥

  • @antoking7452
    @antoking7452 Před 2 lety +1

    நீங்க பண்ணதுல தரமான வீடியோ இதுதான்

  • @fish-0n
    @fish-0n Před rokem +1

    Vera level fishing 🎣 சாப்பிடுவதற்கு

  • @gamingwithrocksarvesh2475

    Sema bro fisrt time pakkura

  • @user-eh5or7ko6c
    @user-eh5or7ko6c Před 2 lety +4

    சிறப்பான பதிவு ,வாழ்த்துகள் 💐

  • @krishna2555
    @krishna2555 Před rokem +1

    Bro neenga last la pudicha blue sea dragon romba poison. Poison jelly fish oda visham eduthu vechukum, edhachum attack panna vandha idhu kadichu andha vishatha kakkirum. Idhu romba danger, Kai la thodadheenga.

  • @kannanmathesh9976
    @kannanmathesh9976 Před 2 lety +2

    தலைவரே அந்த மீன பார்த்தவுடன் எனக்கு ரொம்ப பயமா இருக்கு தலைவரே

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Před 2 lety +8

    Vera level video nanba Robert never seen this fish before super 👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rohitromesh
    @rohitromesh Před 2 lety +6

    Ithu na river monster discovery channel programme la pathan ❤️❤️❤️ oar fish 👌👌

  • @thansinghk8463
    @thansinghk8463 Před rokem +2

    தூத்துக்குடி கோவா எவ்வளவு தூரம் எவ்வளவு டீசல் செலவாகும் என்றும் எத்தனை நாட்கள் கோவா கடற்பகுதியில் தங்கள் என்றும் காணொளி போடவும்

  • @snekhajithu6497
    @snekhajithu6497 Před 2 lety +2

    Bro ithu romba rare fish maathiri irukku... Oru vele ithu onne onnu irunthu athum sethupoirinthichuna????

  • @itmeenavan-fishinglife
    @itmeenavan-fishinglife Před 2 lety +18

    This fish is found more in other countries not in India. It's rare to catch in India. Great 🔥

  • @teamhangovertamil8566
    @teamhangovertamil8566 Před 2 lety +6

    Athu discover la varum bro 😳 aprom ithu dragon Chinna la kumbuduvanga itha pathi Oru periya serious ha solli erupanga river monster la🔥🔥🔥

  • @prabhusukumar8810
    @prabhusukumar8810 Před 2 lety +2

    Intha vagai neelama meen kadal aalathula dan irukum ithu veliya varuthuna inum konja nal la oru abathu vara poguthu artham so next kadal ku porathuku munadi vanilai arikai pathutu ponga

  • @ravikiran-se8hc
    @ravikiran-se8hc Před 2 lety +2

    Anna na ungalodiyea periya fan Anna next video swimming pannunga video upload pannunga Anna

  • @faziloffl
    @faziloffl Před 2 lety +27

    This Oar Fish Is Very Rare For See❤️💥Super Video

  • @idhayasurya5690
    @idhayasurya5690 Před rokem +3

    Oar fish is a rare fish bro🤨🤨

  • @RK-sb7yu
    @RK-sb7yu Před 2 lety +1

    உண்மையிலே இது ஒரு அற்புதமான காணொளி

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 Před 2 lety +4

    ஜப்பானிய மீன் இது.அரிய தொரு மீன்.

  • @tvltamilpasanga
    @tvltamilpasanga Před 2 lety +3

    அருமை புதிதாக பார்த்தது மிக ஆச்சரியமே❤️❤️❤️❤️❤️👌👌👌

  • @rakesh2222
    @rakesh2222 Před 2 lety +2

    Nalla pathivu bro keep doing, 🥰🥰

  • @achachristila
    @achachristila Před 2 lety +2

    Anna naliku en sister birthday wish pana maranthudathenga anna

  • @TamilEditing
    @TamilEditing Před 2 lety +3

    அருமையான பதிவு

  • @vjharish
    @vjharish Před 2 lety +3

    U r jop is awesome,கடல் எப்போதும் ஒரு மர்மம் நிறைந்த அழகான உலகம்,உங்க சேனல்ல மட்டும்தான்‌ மீன்களுக்கான உண்மையான Biological Sceince name சொல்லிருக்கீங்க,ஆழ் கடல் போல்‌‌ உங்கள் காணொளியும் தெளிவாக உள்ளது love From தூத்துக்குடி

  • @stevenchran9899
    @stevenchran9899 Před 2 lety +2

    Catching a Oar Fish it’s not a good sign.
    Earthquake may happen soon.
    Good luck peoples

  • @ummuabdhullah1597
    @ummuabdhullah1597 Před rokem +1

    Muthal murai unga vdeo parkiren
    Nandraaga Ullathu Bro...
    Keep it Up

  • @anustanalbred06jaffnainsri78

    கிழட்டு சாவாலை

  • @manivaartalkies5318
    @manivaartalkies5318 Před 2 lety +5

    நண்பா இது சீனா மக்கள் தெய்வமாக வணங்கும் மீன் சீனா படங்களில் எல்லோரும் பார்திருப்பிர்கள் ட்ராகன்பீஷ் அதா 👌

  • @santhanamk3389
    @santhanamk3389 Před 2 lety +1

    இந்தியா மட்டும் இன்றி உலகளவில் உங்கள் மீன்பிடி தொழிலில் சிறந்து விளங்க நான் ஆண்டவனை வேண்டுகிறேன்........👍👌💐

  • @araviinthsamy7122
    @araviinthsamy7122 Před 2 lety +1

    அதன் உடல் முதுகு வளம் அனைத்தும் பார்க்கும் போது Jurassic park mathiri irukku

  • @StoNersStuDio
    @StoNersStuDio Před 2 lety +4

    Intha oru video ..... Ini Unga Valkai vera maari maarum 🔥

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Před 2 lety +8

    Big catch congratulations, greetings from bangalore India...

  • @veera.2k25
    @veera.2k25 Před 2 lety +2

    அருமையான பதிவு......... வாழ்க வளமுடன்.....

  • @athisram3568
    @athisram3568 Před 2 lety +1

    இந்த மீனை பார்த்தால் மீனசார மீன் போல் தெரிகிறது.

  • @royalwoodpolishwork
    @royalwoodpolishwork Před 2 lety +21

    இது வால மீன் மாதிரி இருக்கு வால மீன் தான் பெரிதாக வளர்ந்து விட்டதோ ஆனால் உருவம் மட்டுமே வேறு

  • @ArunKumar-hc7tf
    @ArunKumar-hc7tf Před 2 lety +3

    Very nice Video!!! Never see such different fishes and thanks

  • @luxury_07498
    @luxury_07498 Před 2 lety +2

    Bro unga video va தோடர்ந்து பாத்து வரன் உங்க video வ பாத்து‌ நிறைய கத்துறுக்கன் என்னுடைய பேரை video la sollu ga nanba

  • @naseergns5666
    @naseergns5666 Před 2 lety +1

    Super beautiful zabrdast 👑

  • @nickloong
    @nickloong Před 2 lety +7

    Please release fishes that are considered endangered like this deep sea Oar fish. Only keep those species which are commercially fished.

  • @prasanthmadhavan6367
    @prasanthmadhavan6367 Před 2 lety +5

    Deep sea creature oar fish ❤

  • @royedwin9676
    @royedwin9676 Před 2 lety +1

    இது dangerous . அழ் கடலில் மட்டுமே இதை பார்க்க முடியும். இதன் காரணமாக பூமி அதிர்ச்சி வரும் என்று அடையாளம். ஜாக்கிரதை.

  • @jayanthienion3503
    @jayanthienion3503 Před 2 lety +1

    Last one, kutty kadal kanni pola irukuthu☺☺☺

  • @vasanth.p8860
    @vasanth.p8860 Před 2 lety +12

    Bro this is not a fish it is one of the animal and Glaucus atlanticus is a species of small, blue sea slug, a pelagic aeolid nudibranch, a shell-less gastropod mollusk in the family Glaucidae. These sea slugs are pelagic; they float upside down by using the surface tension of the water to stay up, where they are carried along by the winds and ocean currents.

    • @indianoceanfisherman
      @indianoceanfisherman  Před 2 lety

      Mmm

    • @wealthbarakath7343
      @wealthbarakath7343 Před 2 lety +3

      @@indianoceanfisherman அண்ணா அவங்க சொன்னது புரியலனு mmm சொல்லி சமாளிச்சுடீங்களா...😂😂😂

  • @saran9599
    @saran9599 Před 2 lety +3

    Chinese dragon 🐉 mari iruku

  • @legendsneverdie9228
    @legendsneverdie9228 Před 2 lety +2

    It's rare fish 🐠🐋🐟 amazing

  • @sreenathachar3246
    @sreenathachar3246 Před rokem +1

    Good guys for releasing the Unique Endangered Fish

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej Před 2 lety +3

    சூப்பர் வீடியோ சகோ

  • @AbdulKarim-bx5gp
    @AbdulKarim-bx5gp Před 2 lety +4

    Solunga bro

  • @meenashisundaram9659
    @meenashisundaram9659 Před 2 lety +2

    ரெம்ப சந்தோசம்

  • @user-qj4gk3yp6d
    @user-qj4gk3yp6d Před rokem +2

    Very good and super fishing bro❤❤❤❤

  • @justbegins.4040
    @justbegins.4040 Před 2 lety +3

    Intha Oar Fish patria news konja varusathuku munnadi discovery channel programme River Monster la Mr. Germi Vade enra fisher Man Sollirunthar.

  • @brapuhunter1181
    @brapuhunter1181 Před 2 lety +4

    Ama anna rare meen❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @jessy7463
    @jessy7463 Před 2 lety +1

    Ivlo periya fish ipo thaa pakkuren.naala fish marketla pakkura fish pathu ivlo periya fishahnu pathutu irrupen. But neenga romba periya fish 🐟 pidichi unga channelah post pottadhuku nandri. Ipdi patta fish ellam neenga kamichadhala thaa ipdila variety fish irrukunu theriyum. 💙💙💙💙💙🤝🤝🤝

  • @usharanir8584
    @usharanir8584 Před 2 lety +1

    ,super thambi

  • @AbdulKarim-bx5gp
    @AbdulKarim-bx5gp Před 2 lety +4

    Hi bro

  • @reenaroseline1612
    @reenaroseline1612 Před 2 lety +14

    Super vlog bro i watched every episode including today .. Today is the best which I liked

  • @rohanvasanthfa
    @rohanvasanthfa Před 2 lety +2

    நம்ம ஊருல பருவலைக்கு போன காலமெல்லாம் ஒரு மஜாதான் 😔😔

  • @subinandh6998
    @subinandh6998 Před 2 lety +1

    Vaalthukkal frends ,ungal cooperation miha arumai New fishes pathom romba thanks congrajulation

  • @nilmamariateixeirademouram1774

    Muito lindo mesmo gostei muito parabéns 👍