வங்கியில் நம்மிடம் மரியாதை இல்லாமல் பேசினால் எப்படி புகார் செய்வது? | Theneer Idaivelai

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • ATM-ல் 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகள் எப்போதும் இல்லாமலே இருந்தாலோ, வங்கியில் பணிபுரிவோர் நம்மிடம் மரியாதை இல்லாமல் பேசினாலோ, லோன் பெறுவதில் சிக்கல் இருந்தாலோ என வங்கி மற்றும் ATM பற்றி யாரிடம் எப்படி புகார் அளிப்பது என்பதை முழுமையாக அறிந்து கொள்வோம்!!
    #TheneerIdaivelai #Ombudsman
    Click/Copy here to file a complaint:
    rbi.org.in/
    Written & Performed by Kalidass, Pragadeesh, Arul
    Shot & Edited by Shyam
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

Komentáře • 169

  • @bulletbharathi1087
    @bulletbharathi1087 Před 3 lety +13

    அண்ணா என்னோட ATM CARDல இந்த பிரச்சனை தானே நானும் கம்லேன்ட் குடுக்குரேன் அண்ணா அருமையான பதிவு அண்ணா

  • @vijaydhanalakshmi2112
    @vijaydhanalakshmi2112 Před 3 lety +4

    ப்ரோ இந்த மாதிரி வீடியோ நிறைய போடுங்க நாங்க உங்களுக்கு சப்போர்ட் பண்றோம் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @viratsivav3194
    @viratsivav3194 Před 3 lety +3

    இந்த video வ தான் எதிர் பார்தேன்..........மிக்க நன்றி

  • @kamalifromvnr
    @kamalifromvnr Před 3 lety +4

    Namma theneer idaivelai chennal la starting la vantha annea ipo vanthu irukaruu... rempo nal kallichuu 🤗

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 Před 3 lety +2

    செம்ம டைமிங் சாங் வேற பாடுறாப்ல... ஆம்புட்ஸ்மேன் பற்றிய தகவல் மிக எளிமை, அருமை. சொல்றேன், வேணும்னா கேட்டு தெரிஞ்சிக்குங்க. இது நல்ல ஒரு டைட்டில்.... சூப்பர்.

  • @mohamedalif1690
    @mohamedalif1690 Před 2 lety +1

    என்றும்போல சிறப்பான பதிவு.. மேற்கொண்டு நீங்கள் நுகர்வோர் தீர்ப்பாயத்திலும் இது தொடர்பாக வழக்கு தொடரலாம்

  • @lonevoyager6152
    @lonevoyager6152 Před 3 lety +6

    Unexpected climax twist, vera lvl 🔥🔥🔥

  • @gowtham5437
    @gowtham5437 Před 3 lety +13

    Ending Vera Level uh😂😂

  • @shankarsiva7416
    @shankarsiva7416 Před 3 lety +2

    bro உங்களால் நான் தவறான accountக்கு அனுப்பிய 11000 பணத்தை திரும்ப பெற்றுக்கொண்டேன். 7 மாதமாக அலைந்து வேண்டாம் என வெறுத்து விட்டேன். நீங்கள் தந்த இந்த வழியில் தீர்வு கிடைத்தது . என் மனமார்ந்த நன்றிகளை தெரிவிற்கிறேன் நன்றி.

  • @sharma6188
    @sharma6188 Před 3 lety +1

    ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் இந்த தகவலை தெரிவித்தார் கு நன்றி. இந்த மாதிரி பயன்உள்ள தகவல் video வேண்டும்

  • @surekaveri5637
    @surekaveri5637 Před 3 lety +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி...!!!
    வழிமுறைகளில் இதுவரை அறிந்திராத வழிமுறைகள் நன்றி...!!!

  • @tamilarasans06
    @tamilarasans06 Před 3 lety +8

    அருமையான பதிவு அண்ணா 👌👌

  • @vetrivelg1112
    @vetrivelg1112 Před 3 lety +3

    Very informative...please post videos like this to create awareness among people. Hatsoff to your service 😎

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 Před 3 lety +1

    Na super naneenga VALGA valamudan

  • @thamrai673
    @thamrai673 Před 3 lety +1

    சூப்பர் வேடியோ

  • @dhanadhana3386
    @dhanadhana3386 Před 3 lety +1

    நல்ல பதிவு நன்றி

  • @karthican2010
    @karthican2010 Před 3 lety +3

    Excellent work from you guys... More informative.

  • @vinesh7249
    @vinesh7249 Před 3 lety +2

    ALL U R VIDEOS ARE VERY USEFUL

  • @point_of_view_paramasivam

    மிகவும் தேவையான ஒரு பதிவு

  • @vishwafire5311
    @vishwafire5311 Před 3 lety +1

    Super jii good information, well edition

  • @bharathiparthasarathi29

    Super👍👍👍👍. Ithu romba romba nalla awareness video.

  • @vthirumagan
    @vthirumagan Před 3 lety +1

    வேற லெவல் நல்ல தகவல் சகோஸ்

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej Před 3 lety +1

    அருமையான பதிவு

  • @kumaresanarjun
    @kumaresanarjun Před 3 lety +6

    Solute bro.. Nan first SBI mela than complaint pannanum..
    Work fasta pannurathe illa

  • @Cookstar4591
    @Cookstar4591 Před 3 lety +3

    Neenga starting la paduna paatu ipothana claimax la purithu vera level

  • @itheeswarang2097
    @itheeswarang2097 Před 3 lety +1

    bro i continuesly following your channel super bro keep going👍..ur giving information about general thinks what we know but we don't know how to approach for our grivence it really helpful to all..but bro u giving video content in tamil only ..u giving sublittle na other language people know that u conveyed...i refer many people about ur videos..other language people not understand this content..u giving this content subtitles na every one get aware..i am regular follower of your channel bro..make my suggestion happen soon bro..

  • @vktechvinoth9650
    @vktechvinoth9650 Před 3 lety +2

    சார் வணக்கம் உங்கள் பதிவுகள் அருமை நன்றி வாரிசு சர்ட்டிபிகேட் வாங்குவது, பட்டா சிட்டா பத்திரம் வாங்குவது எப்படி இதை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்க சார் நன்றி

  • @arunkumar-su7jg
    @arunkumar-su7jg Před 9 měsíci

    Thank you sir... very useful information

  • @arungopi1995
    @arungopi1995 Před 3 lety +1

    அருமை

  • @snekadurga8547
    @snekadurga8547 Před 3 lety

    👌👌👌information thank you sir. Final vera level super

  • @gmdevan-tw6qb
    @gmdevan-tw6qb Před 3 lety +1

    Super end bro

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Před 2 lety

    நன்றி ஐயா வணக்கம்

  • @MAHESWARANS-th6mm
    @MAHESWARANS-th6mm Před 3 lety +2

    Last one twist😅

  • @gkm2926
    @gkm2926 Před 3 lety +1

    சூப்பர் 👍🙏
    அப்படியே இந்த SBI bankல green card பற்றிய தகவல் சொல்லுங்க.

  • @RajaramVajravel
    @RajaramVajravel Před 3 lety

    Vera level boss.
    Appudiye HDFC, ICICI, and other bank la irundhu loan, credit card apply Panna solli torcher panvanga....
    Athukku naanga enna pannanum

  • @sakaonlineservice678
    @sakaonlineservice678 Před 3 lety

    எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு நண்பா...

  • @tamilkavitha5769
    @tamilkavitha5769 Před 3 lety

    சிறப்பான பதிவு

  • @dineshdilipkumar6380
    @dineshdilipkumar6380 Před 3 lety

    Thanks For Your Valuable Information 👍

  • @thirumoorthi3730
    @thirumoorthi3730 Před 3 lety

    Thank you brother,useful information, continue.

  • @gajanananivas5940
    @gajanananivas5940 Před 3 lety +1

    Very useful video anna 👍

  • @chemload9899
    @chemload9899 Před 3 lety +3

    Sema❤️

  • @karthican2010
    @karthican2010 Před 3 lety +5

    Can you make a video on list of documents needed for land registration for corporation, municipal and revenue sites. How ppl get cheated while purchasing land.

  • @rdl3067
    @rdl3067 Před 3 lety

    Super ji...

  • @Thundergamerz10
    @Thundergamerz10 Před 3 lety

    Good Job guys.

  • @shidozufu
    @shidozufu Před rokem

    Thanks for informing

  • @christyabraham6155
    @christyabraham6155 Před 3 lety

    kaali and bro ur doing great and useful da

  • @Cookstar4591
    @Cookstar4591 Před 3 lety

    Anna irukkura CZcams chanel a namba thenir idaivelai mattum thana best sathima usefull na
    Information is a wealth

  • @ashwinak-2749
    @ashwinak-2749 Před 3 lety +1

    Super thambi iiiiii

  • @muralimanoharsengathirselv7374

    final touch vera level 😂

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Před 3 lety

    Super vera level anna 🦁🐅❤️❤️❤️❤️❤️

  • @ktp2627
    @ktp2627 Před 3 lety

    Good நண்பா

  • @damianwilfred2798
    @damianwilfred2798 Před 3 lety

    Last twist semma👌👌👌

  • @martinhareesh2876
    @martinhareesh2876 Před 3 lety +1

    நீங்க சொல்ற படி செஞ்சா என் ஊர்ல இருக்க வங்கி ல முக்காவாசி புகார் பண்ற மாறி தான் இருக்கு..
    Proper response illa..
    Oru atm la epodhume kasu irukathu😹😹
    Cashier thimiru pudicha aalu
    Oru naal 3:30pm irukum oruthavanga avanga Amma ku operation nu solli receipt kaamichum cashier time aitu nu solli counter ah close pannitaru..
    Intha video na antha time paathurunthena kandippa complain pannirupen💯😔

    • @ktp2627
      @ktp2627 Před 3 lety

      நண்பா நீ புகார் பன்னு🤝

    • @martinhareesh2876
      @martinhareesh2876 Před 3 lety

      @@ktp2627
      கண்டிப்பா ஒரு நாள் பண்ணனும் சகோ.. 😉

  • @Thenpandiyan18
    @Thenpandiyan18 Před 3 lety

    Your anwer very good bro, Bravo

  • @dharmalingam7013
    @dharmalingam7013 Před 3 lety +2

    Mukkiyamaana onnu ennathu na orutharoda card la mathavanga panam edukkurathu illegal
    appadi edukkum bothu panam varala na complaint panna refund aagathu

  • @user-zf6ns8tp3x
    @user-zf6ns8tp3x Před 6 měsíci

    👌

  • @Thenpandiyan18
    @Thenpandiyan18 Před 3 lety

    Super bro semma

  • @martinhareesh2876
    @martinhareesh2876 Před 3 lety

    Really a good awareness video 🙌🏾✨ 💯

  • @s.k.nagarajansk4637
    @s.k.nagarajansk4637 Před 3 lety

    Semma msg bro thanks

  • @wajii1493
    @wajii1493 Před 3 lety

    Very useful video...

  • @thayalan6688
    @thayalan6688 Před 3 lety

    Super 🙏

  • @jeyaprakashanbu1
    @jeyaprakashanbu1 Před 3 lety

    வணக்கம்
    நீங்கள் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு வீடியோக்கள் அனைத்தும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
    தாங்கள் நீதிமன்றங்களில் தனது வழக்கை தானே நீதிமன்றங்களில் வாதாடுவதற்கு எந்த சட்டம் உதவுகிறது அந்த சட்டத்தைப் பற்றி உங்களுக்கு தெரிந்த எங்களுக்கு அறிந்து கொள்ள இதனைப் பற்றி முழுமையான விவரங்களை வீடியோவாக பதிவிடவும் இப்படிக்கு
    தங்களது யூட்யூப் சேனல் மூலம் அடிப்படை உரிமை சட்டம் பற்றி தெரிந்து கொண்ட ஒரு நபர் ப. அன்பு

  • @user-tq5pt6nq3n
    @user-tq5pt6nq3n Před 3 lety

    bro description la neenga slora law pathi info kudutha knjm useful ah irukum

  • @Prabus1998
    @Prabus1998 Před 3 lety +1

    Make video about expired date for lays , Kurkure etc .

  • @martinhareesh2876
    @martinhareesh2876 Před 3 lety +1

    Final touch sema😹😹😹

  • @sivakumar17522
    @sivakumar17522 Před 3 lety

    Super bro

  • @sareenavelhottv9786
    @sareenavelhottv9786 Před 3 lety

    super bro

  • @vignesh8115
    @vignesh8115 Před 3 lety +1

    Survey department pathi oru video please

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 Před 3 lety +1

    Govt office க்கு என்ன செய்யஎனும்?

  • @littlepedia.7402
    @littlepedia.7402 Před 3 lety +2

    Na Mass Na

  • @cartoonanime602
    @cartoonanime602 Před 3 lety +1

    Last twist 😂😂😂😂

  • @wajii1493
    @wajii1493 Před 3 lety

    இந்த வீடியோ பார்த்து தான் நானும் கம்ப்ளைன்ட் பண்ண அதனால எனக்கு 6200 refund panaga bank

  • @K_S_Sharan
    @K_S_Sharan Před 3 lety +1

    Could you please upload video on how to report bribe received by Government officials please?

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 Před 3 lety +2

    நூறாண்டு காலம் வாழ்க.......

  • @jerianthu
    @jerianthu Před 3 lety

    Ending is super 🤣🤣

  • @kesavankarthik1924
    @kesavankarthik1924 Před 3 lety +1

    Anna SBI KU Panna oru reaction uhm illa .. Matjikavea matranga ...

  • @bragadeeswaranmahendran5048

    No views ah..??..apo na tha first view 🥳

  • @Prabus1998
    @Prabus1998 Před 3 lety

    Make video about expired date for lays , Kurkure etc . And how to complain

  • @banupriya9982
    @banupriya9982 Před 3 lety

    வங்கியில் உள்ளவர்கள் வடிக்கையாளர்களை ரொம்ப அலட்சியப்படுத்துறாங்க. கஷ்டமா இருக்கு. இதே மாதிரி தான் மருத்துவமனையிலும் இப்படி தான் நடக்குது.

  • @karthickk9166
    @karthickk9166 Před 3 lety

    Climax Vera level 🤣🤣😅

  • @jeevadigitalarts7656
    @jeevadigitalarts7656 Před 3 lety +1

    எனக்கும் இது மாதிரி நடந்திருக்கு

    • @ktp2627
      @ktp2627 Před 3 lety

      நண்பா புகார் செய்தாயா

  • @thodurbabavazhangumgramiya8734

    Holidays la enna pandrathu bro

  • @venkyrashid3118
    @venkyrashid3118 Před 3 lety

    Ada popa Yen ATM card kana poi 2month mela achu Bankla soliten Letter yluthi koduthten but inum varalanu soldranha yna seiya?

  • @snehasaro7086
    @snehasaro7086 Před rokem

    7 nall achi na inum endha result um varala na bank la kuda inform panitennaa .

  • @bharathidasan7591
    @bharathidasan7591 Před 3 lety +1

    தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றிருந்தால் ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களிடம் அனுகலாமா விளக்கம் தரவும். நன்றி

  • @Prabus1998
    @Prabus1998 Před 3 lety

    Make video about expired date for lays , Kurkure etc .
    Make video about expired date for lays , Kurkure etc .

  • @shenbasbhajan1434
    @shenbasbhajan1434 Před 3 lety +2

    For all SBI customers😁😁

  • @youtubechanneltamilnadu
    @youtubechanneltamilnadu Před 9 měsíci

    This true I'm ICICI Bank 2019 using I'm ATM withdrawal but money not received but I'm withdrawal successful money not received I'm visiting ICICI Bank compliant not resolved and not responce ICICI Bank ARAKKONAM branch I'm salary coming five thousand rupees but I'm five thousand rupees lost ICICI Bank worst experience worst bank don't used ICICI Bank

  • @deenafire1603
    @deenafire1603 Před 3 lety

    Education loan vanguna bank la katra varaikum enga appa adagu vatcha jewellery gala metka mudiyatha bro idha pathi oru video podunga bro

  • @dillipdharman
    @dillipdharman Před 3 lety

    Epco anna ❤️🔥

  • @tamizhmani766
    @tamizhmani766 Před 3 lety

    Yankkum same problem vanthathu

  • @anandraj463
    @anandraj463 Před 3 lety

    kali bro vera level explanation

  • @sabarinathan5225
    @sabarinathan5225 Před 3 lety

    Final unexpected 😂🤣

  • @veerasandhiyaveerasandhiya3647

    Village people enna theriya bro (

  • @akbarali7577
    @akbarali7577 Před 3 lety

    Alhamdulillah nandri

  • @pandi3944K
    @pandi3944K Před rokem

    🎉👍🙌

  • @aadham73
    @aadham73 Před 3 lety

    Assalamu alaikum
    Thank You ❤️💕

  • @Premkumarlavanya
    @Premkumarlavanya Před 3 lety +2

    State bank ku tha intha vedio Anga tha 0% Respect

  • @megavannanka113
    @megavannanka113 Před rokem

    Bro ombudsman kitta poi solve agulana yenna bro pandrathu police station complaint pannunuma bro

  • @rkkarthi9921
    @rkkarthi9921 Před 4 měsíci

    Anna Hitachi ATM la ennudaiya Indian Bank account number kku 2000 deposit pannan but deposit agala transaction timed out nu receipt varuthu. Ennudaiya bank la complaint panna but avanga antha private ATM la contact panna solranga