நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் பொய்கள் | Myths Debunked | Mr.GK

Sdílet
Vložit
  • čas přidán 25. 02. 2021
  • சிதம்பரம் பூமியின் மையமா? ஐரோப்பிய ஆராய்ச்சி மையத்தில் நடராஜர் சிலையை வைத்திருக்க காரணம் என்ன? பௌர்ணமியன்று அதிக அலை வரக் காரணம் நிலவா? டார்வின்னுக்கு முன்னர் உயிரினங்களின் பரிணாமத்தை கண்டுபிடித்தது யார்? டைனோசர்கள் ஒரே நாளில் அழிந்ததா? இவையெல்லாம் நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் பொய்கள்.
    Brain 100% usage myths: • Lucy | உண்மையில் நம்மா...
    Evolution myths: • Evolution : 10 Misunde...
    Evolution playlist:
    • Evolution Part 1 - How...
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    #MrGK
    Mr.GK stands for Mr.General Knowledge.
  • Věda a technologie

Komentáře • 2,6K

  • @MrGKTamil
    @MrGKTamil  Před 3 lety +224

    Chat with me :
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @raghavchennai
      @raghavchennai Před 3 lety +9

      Mr. GK - doubt about the stars. You said the stars that we are seeing today are not live stars. If we are seeing the old stars which emitted light so many light years ago, then how are we seeing the same stars every day? I mean the same constellation is there for millions of years. So how is that possible. One day those stars should disappear right? I am confused with this one

    • @prabakaran.s4451
      @prabakaran.s4451 Před 3 lety +2

      @@raghavchennai S, me too

    • @sakthienergy123
      @sakthienergy123 Před 3 lety +1

      @@raghavchennai yes but it's take more time to reach disappear, just google life cycle of star, 🙏

    • @viralwave53
      @viralwave53 Před 3 lety

      Kundalini pathi pesunga...7chakram...shiva who raise kundalini connect him with universe

    • @ghostshadow5700
      @ghostshadow5700 Před 3 lety

      Bro things are decay due to microbes but what happen to micro organisums after they die

  • @indhurani6939
    @indhurani6939 Před 3 lety +598

    இப்ப பார்க்கும் நட்சத்திரங்கள் PAST TENSE னு சொன்னது ரொம்பவே ஆதிர்ச்சியா இருந்தது

  • @Viralulagam
    @Viralulagam Před 3 lety +325

    Sooniyam vaikkiratha sollurangala athu unmaiya??? Athu pathi video podunga

  • @sureshsiva5895
    @sureshsiva5895 Před 3 lety +84

    குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பது நம்பும்படியாக தான் இருந்தது தற்போது உங்களால் வித்தியாசப்படுத்தி பார்க்கிறேன்

  • @varalakshmivasudevan3296
    @varalakshmivasudevan3296 Před 3 lety +30

    நீங்க சொன்னது எல்லாமே எனக்கு புதுசுதான் சகோதரா. எதையெல்லாம் நான் உண்மை என்று எண்ணியிருந்தேனோ அவை அனைத்தும் உண்மையல்ல என்று தெரிந்ததும் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.

  • @karanbabu.k8535
    @karanbabu.k8535 Před 3 lety +327

    🧠..மூளை மற்றும் நட்சத்திரங்கள் பற்றிய தகவல்கள் வியப்பாக இருந்தது.. ✨

  • @pradeepvinay6955
    @pradeepvinay6955 Před 3 lety +38

    உங்க காணொளி பார்க்கும் போது இடையில் விளம்பரம் ஓடினால் அதை கட் செய்யாமல் முழுவதுமாக பார்க்கிறேன் ... (இவ்வளவு நல்ல தகவல் தரும் உங்களுக்கு என்னல் ஒரு சிறு வருமானம் உங்களுக்கு கிடைக்கட்டும் என்று)

  • @suriyaak7631
    @suriyaak7631 Před 3 lety +90

    பல தகவல் ஆச்சர்யமாக , இருந்தது... பகுதி -2 போடுங்க சகோ..

  • @rubalaji82
    @rubalaji82 Před 3 lety +24

    Information about stars is really awesome. I learnt about light years already but never applied that thought to stars. Great work!

  • @ScientificThamizhans
    @ScientificThamizhans Před 3 lety +474

    Fantastic episode GK, enjoy absolutely every second of it. Takes more than just knowing information to explain it to everyone in such a simple way, you're one of the very few best science communicators in Tamil and thanks for doing this. Such a big service to the society. வாழ்க உமது பணி!

    • @MrGKTamil
      @MrGKTamil  Před 3 lety +70

      Thanks brother, all the best for your new book.. waiting to read..

    • @juniep1242
      @juniep1242 Před 3 lety +14

      We have to thank both of u..

    • @placebophoenix494
      @placebophoenix494 Před 3 lety +4

      💐💐💐

    • @srimugundan1515
      @srimugundan1515 Před 3 lety +33

      @Scientific Thamizhans and @Mr GK.
      Bro one suggestion. You both together do podcast and talk science stuff regularly. Just discuss recent scientific events.

    • @justweitswe7463
      @justweitswe7463 Před 3 lety +7

      This is really cool .. amazed at your friendship

  • @PremVijayVelMani
    @PremVijayVelMani Před 3 lety +165

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு
    அந்த அறிவை பயன்படுத்துவோம்

    • @Vicky-sl4tc
      @Vicky-sl4tc Před 3 lety +22

      Yes bro, ivar soldrathadum blind ah nambadenga 👍

    • @sakthivel1276
      @sakthivel1276 Před 3 lety +1

      🤣🤣

    • @chill_world
      @chill_world Před 3 lety +2

      @@Vicky-sl4tc Ivar sollala it's all science

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 Před 3 lety

      @@Vicky-sl4tc சரியா சொன்னீங்க

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 Před 3 lety

      @@chill_world அந்த சயன்ஸ் தான் தம்பி ஆராய்ச்சிக்குரியது

  • @karthikvel1277
    @karthikvel1277 Před 3 lety +18

    5th was really a good one Mr.GK. Eventhough we all knew distance of Stars are measured by Lightyears, I missed the fact that you mentioned.

  • @spideythekd
    @spideythekd Před 3 lety +73

    One good thing that happened during 2021 is coming across your channel. Thanks for taking your time out to educate our people so well.

  • @prasadchkravarthy
    @prasadchkravarthy Před 3 lety +44

    Sir i like your way of naturalistic talk, Best wishes expecting for worthful true videos 👌

  • @gopih6160
    @gopih6160 Před 3 lety +11

    நன்றி நன்றி தோழர் ஒவ்வொரு முட்டாள் தனத்தை விலக்கிக் கொள்கிறேன் உங்களின் பதிவை பார்த்து 🙏

  • @vishnoo1000
    @vishnoo1000 Před 3 lety +8

    Lovely video mr GK. Truly inspiring and intresting....
    Background sound added to the excitement...
    The most shocking myth was that
    Stars which we see now are not in present and it's past and light from the stars travels for years together to reach us and it's not live... Was so good and sensible

  • @lalithkumar76
    @lalithkumar76 Před 3 lety +91

    Bro, thanks, குமரி கண்டம் பத்தி சொல்லுங்க, அது myth ah?

  • @sankar3510
    @sankar3510 Před 3 lety +230

    யாரெல்லாம் தமிழா தமிழா நிகழ்ச்சி பாத்துட்டு இங்க வந்திங்க 👍👇

    • @tharthalaiking6069
      @tharthalaiking6069 Před 3 lety +3

      நான்

    • @sankar3510
      @sankar3510 Před 3 lety

      @@Vigneshraj1999 pona sunday nadandha show bro

    • @tharthalaiking6069
      @tharthalaiking6069 Před 3 lety

      @@Vigneshraj1999 மூட நம்பிக்கை அதிகமாகிறதா குறைகிறதா

  • @YouYou-lf1ey
    @YouYou-lf1ey Před 3 lety +9

    மனிதனின் மனதிற்கு தொடக்கம் முடிவு ஆகியவை தேவை படுகிறது ஆனால் இயற்கை க்கு ஆரம்பம் முடிவு கிடையாது நாம் மார்பன் எல்லாமே ஒரு சிறிய பகுதி

  • @fisheremf
    @fisheremf Před 3 lety +63

    I come from a fisherman family.. i have lived by the sea for most part of my life.. i have seen a strong correlation between the moon and the high/low tide cycle.. probably this topic needs a whole episode for discussion..

  • @DravidaTamilanC
    @DravidaTamilanC Před 2 lety +9

    I love your way of presentation. நீங்க சொன்னது சரி. அப்போ நாம பயப்பட வேண்டாம் ஏன்னா விண்கல் மோதியே பல்லாயிரம் வருடம் டைனோசர் இருந்தபோது நாம் இப்போ பூமிக்கு விளைவிக்கும் தீங்கு குறைவாகவே இருக்கும். அதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று இந்த விஞ்ஞானிகள் சும்மா கதை விடுறாங்க தானே. எப்படி நாம இந்த பூமியை பாதுகாத்தாலும் இதற்கு முன் 5 முறை நடந்த பேரழிவு எப்படியும் மீண்டும் நடக்கத்தான் போகிறது. மனிதர்களின் செயல்களால் மட்டுமே இந்த உலகம் அழியாது. ஏனென்றால் மனித உயிரினமும் இயற்கைக்கு உட்பட்டது தான். ஏற்கனவே உள்ள இயற்கை நியதிப்படி இந்த அண்டம் அழிந்தே தீரும். அதிலிருந்து எதுவும் தப்பிக்கவே முடியாது. இந்த உலக வெப்பமயமாதல் விஞ்ஞான வளர்ச்சி எதுவும் இல்லாமல் தான் வெள்ளி கிரகம் இவ்வளவு சூடாக இருக்கிறது. மனிதன் பங்கு எதுவும் இல்லை. Habitable zone change எதுவும் நம் கையில் இல்லை. தண்ணீர் உற்பத்தி நம்மிடம் இல்லை. இருக்கும் தண்ணீர் எவ்வளவு நாள் என்பதும் நம்மிடம் இல்லை. எவ்வளவு தண்ணீரை நம்மால் சேமிக்க முடியும். அழிவு என்பது நிச்சயம் மனித முயற்சியால் ம்ம்ம் ஒரு 50 அல்லது 100 வருடங்கள் வேண்டுமானால் தள்ளி போடலாம். நம் உலகின் உயிரினங்கள் நம் பூமியில் வாழும் சூழலில் மட்டுமே உயிர் வாழும் மற்றைய கிரகத்தில் வாழ முடியாது என்று தோன்றுகிறது. நம்முடைய ஆசைக்கு வேண்டுமானால் வேறு கிரகத்தை போய் பார்த்து விட்டு வரலாம். அந்த சூழலுக்கு ஏற்ப வாழ நம் உயிரினங்கள் மாற்றம் அடைய மிக மிக நீண்ட காலம் ஆகும். அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் நடக்கும். நாம் குழந்தை ஒரு இடத்தில் இருக்கும் போது நானும் இருக்கிறேன் என்று நம் கவனத்தை ஈர்க்க அழுகுமே அந்த மாதிரி இந்த விஞ்ஞானிகள் தாமும் எதையாவது சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இது ஒரு விஞ்ஞான ஆவல் இதனால் தான் வளர்ச்சியே. இயற்கையை மீறி எந்த உயிரினமும் எதையும் செய்து விட முடியாது. நம் செயல்கள் கண்டுபிடிப்புகள் ஆவல்கள் அனைத்தும் இயற்கைக்கு உட்பட்டது தான். நம் பிரபஞ்ச அழிவும். சூப்பர் நோவா வெடிக்கிறது. அப்போ அருகில் உள்ள கிரகமே அழியும் கருந்துளை உள்ளே இழுக்கும் அப்போதும் அழிவு தான். விண்கல் மோதும் அப்போதும் அழிவு தான் இதற்கெல்லாமா மனித உயிரினத்தை காரணம் சொல்வது. வெள்ளி கிரகத்தில் தண்ணீர் வற்றி போனதற்கு அங்கு இருந்த உயிரினம் தான் காரணமா. நம்முடைய பூமி பனியால் மூடியது மனித உயிரினம்தான் காரனமா அல்லது அந்த பனி உருகியது நம்மால் தானா. எதுவும் யாரிடமும் இல்லை. எவ்வளவு கோடி கேலக்ஸி எவ்வளவு கோடி கிரகங்கள் யாருக்கு தெரியும் எவ்வளவு உயிரினங்கள். இதில் எத்தனை நட்சத்திரங்கள் அழிகிறது எத்தனை நட்சத்திரங்கள் புதிதாக உருவாகிறது அதெற்கெல்லாம் உயிரினங்கள் தான் காரணமா. எல்லாம் இயற்கை நியதிப்படி தான் நடக்கிறது. இப்போ ஆப்பிரிக்கா வனத்தில் மழைவருவதும் பொய்த்து போவதும் நாம் தான் காரணமா. அல்லது சகாரா பாலைவனமானது நம்மால் தானா. அல்லது கண்டங்கள் பிரிந்தது உயிரினத்தின் செயலா. எதுவும் யாரிடமும் இல்லை. நீங்க சொன்ன துருவங்கள் இடமாறவது நம்மால் தானா. அதது அப்படியே போகும்.. இவை அனைத்தும் எனது கருத்து மட்டுமே. நீங்க ஏதாவது கூற நினைத்தால் சொல்லுங்க.
    அதேமாதிரி ஒரு புள்ளியில் இருந்து இவ்வளவு பெரிய அண்டங்கள் தோன்றியிருக்க முடியாது. வேண்டுமானால் இவையனைத்தும் ஒரே புள்ளியில் மிக அடர்த்தியான பெரிய புள்ளியில் இருந்து வெடித்து தான் சிதறி இருக்க வேண்டும்.

  • @SeenivasanNpm
    @SeenivasanNpm Před 3 lety +8

    அறிவியல் ஆராய்வது. முடிவு எடுப்பதல்ல நமக்கு விடை தெரியாத நிறைய உள்ளது ஆராய்வோம் அதை சொன்னது அருமைநன்றி நண்பரே

  • @sowmiyasaravanan9460
    @sowmiyasaravanan9460 Před 3 lety +13

    Its truly nice to know that I already knew about some of these myths. Thank you sir!

  • @masthanrajkapoor4834
    @masthanrajkapoor4834 Před 3 lety +5

    Really great,extraordinary contributions from you.thank you.God bless you.

  • @dhayanandh266
    @dhayanandh266 Před 3 lety +9

    I remember how my brother taught me about the sun exploding thing when I was kid. He went to a planetarium, where he learned that. But it still mesmerizes me

  • @abishekh3829
    @abishekh3829 Před 3 lety +25

    About stars, dinosaur, senses, Newton .... especially I got clarity on evolution
    *please do more videos on facts revealing sir*

  • @dr.s.bharathiraja7793
    @dr.s.bharathiraja7793 Před 3 lety +5

    Hello Mr.GK.... I am Dr.S.Bharathi Raja, Principal of Indra Ganesan College of Engineering Trichy...
    I have seen almost all your videos...All are excellent and I learnt a lot from your videos and transferred the same to my students and faculty members...
    Thank you very much sir

  • @kavirajpalani4418
    @kavirajpalani4418 Před 3 lety +3

    Thala neenga soldrathu ellame pudhusa dhan eruku... நட்சத்திரங்கள் பற்றி சொன்னது வேற லெவல்

  • @sureshdsureshd9317
    @sureshdsureshd9317 Před 3 lety +5

    நாம் குரங்கில் இருந்து வரவில்லை நாமே ஒரு குரங்கின் வகைதான்... your informations are good.. 👍

  • @Tholkaappiyam
    @Tholkaappiyam Před 3 lety +8

    Mr.GK, we follow both your and Dr.Jitendra CZcams channel and both of your contributions to society are noble and valuable in their own ways. Your scientific explanations bring so much clarity to thoughts and you articulate really very well that everyone can understand. In your previous video, I am afraid we crossed the boundary a little bit and so was Dr.Jitendra definitely in the way he criticised it. But keeping these differences out of picture, you both are doing excellent service to society and humanity.

  • @niranjania4148
    @niranjania4148 Před 3 lety +26

    Fantastic video. Today I came to know that I was stuffed with many myth. I'm going to show this video to my students and make sure that they are getting proper science knowledge without any myth. Thanks for this wonderful video. Keep doing

  • @vinithips6428
    @vinithips6428 Před 3 lety +4

    Super sir i have seen lot of videos of your's today. Its a great u tube channel to gain more knowledge.
    If any school teachers have watching this video please say to your students about this channel.

  • @SumaiyaS
    @SumaiyaS Před 3 lety +4

    #9 was new fact to me. Thanks so much for these wonderful videos. missed your knowledgeable videos. Please post more videos, when you find time.

  • @vigneshprabhug8025
    @vigneshprabhug8025 Před 3 lety +55

    Nikola Tesla's own time explain pannuge please

  • @lakshmanan6956
    @lakshmanan6956 Před 3 lety +6

    Nice explain myths burst GK bro. All myths I heard before believed that its really true but now you gave clear explain. I amazed 3 new senses of human.

  • @muslimnesanmedia433
    @muslimnesanmedia433 Před 3 lety +2

    இதுவரை காலமும் CZcams இல் பதிவு செய்யும் அனைத்து வதந்திகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள் சகோதரா!!! உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @kmkmurli
    @kmkmurli Před 3 lety +5

    It is interesting to know that waves are due to combined gravitational pull of Sun and Moon is new information for me, now more waves make more sense. I used to wonder the size of the moon does not increase but only the portion that is visible is increasing, then why more waves? Thanks for sharing.

  • @sreejithchandran118
    @sreejithchandran118 Před 3 lety +64

    I think you have problem with Dr. Jithendra.

    • @jones.g9079
      @jones.g9079 Před 3 lety +15

      Mr.GK considers psychology is not fit to talk about pure science topics..

    • @mohammedarif4698
      @mohammedarif4698 Před 3 lety +9

      @@Raj-uc6ts i think you are living in flat earth.

    • @marzzz1680
      @marzzz1680 Před 3 lety

      @@jones.g9079 bro science ah padichavanga matum sariya peasurangala ji

  • @veeranarayanan5963
    @veeranarayanan5963 Před 3 lety +23

    பௌர்ணமி அன்று சூரியன்-பூமி-நிலவு என்றும், அமாவாசை அன்று சூரியன்--நிலவு-பூமி என்றும் படித்ததாக ஞாபகம். இன்னும் தெளிவான விளக்கம் தேவை please.

    • @vinicuts4632
      @vinicuts4632 Před 3 lety +2

      நீங்க சொல்ரது சந்திர கிரகணம் சூரிய கரகணம் அண்ணா

    • @meenakg310
      @meenakg310 Před 3 lety

      @@vinicuts4632 Ss

    • @vigneshn7263
      @vigneshn7263 Před 3 lety

      Agree

    • @rajaa577
      @rajaa577 Před 3 lety

      You are correct. On full moon day both moon and sun pulls in almost same direction.

    • @vinicuts4632
      @vinicuts4632 Před 3 lety

      @@meenakg310 antha raja a ena solirukaru

  • @akashuthwakarruthraswamy508

    I am a medical student still we have 5 basic senses ..and yes we have others too like proprioception, vibration sense ....kudoos to your very informative videos

  • @dharigamohan8741
    @dharigamohan8741 Před 3 lety +1

    Hi GK your videos are really informative. I have a question what do you think about kids brain growth have been hearing alot about it if possible will you be able to do a video of it.

  • @mailtoviswan
    @mailtoviswan Před 3 lety +61

    8 senses is very informative and first time, I’m hearing it!

  • @karthidon4303
    @karthidon4303 Před 3 lety +8

    1:45 psychology in tamil dr.jithendra தாக்கப்பட்டார்

  • @somasundaramkomarasamy5950

    அறிவியல் தொடர்பான சிறப்பான காணொளிகள்.... பரிணாமம், அணுவியல்-விண்வெளியியல் தொடர்பாக இன்னும் காணொளிகள் பதிவிடவும் ....நன்றி G.K...

  • @senthilmurugan1929
    @senthilmurugan1929 Před 3 lety +2

    Neenga sonna ellamey enaku puthusa tha bro.. Thanks for explain of Myths.

  • @vengatmurali9964
    @vengatmurali9964 Před 3 lety +3

    நட்சத்திரங்கள் மற்றும் சூரியனை பற்றி நீங்கள் கூறியது நிச்சயமாக மிக மிக உபயோகமான தகவல் நன்றி..

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 Před 3 lety +5

    குரங்கிலிருந்து மனிதன் வரவில்லை. இது இன்று நான் தெரிந்து கொண்ட புதிய தகவல். நன்றி 🙏

  • @gunasekaran3040
    @gunasekaran3040 Před 3 lety +4

    Amazing. Many interesting facts. Please do this series at least occasionally

  • @shivakumark2855
    @shivakumark2855 Před 3 lety +14

    Hi Mr.GK,
    I am really surprised to know that Whatever starts we see right now are NOT the ones at present. This is an unnoticed fact indeed.
    In my school, I already learned that Light(from Stars) takes hundreds of years to reach Earth.
    I am very happy realize this fact by this video.
    Thanks.
    I would fondly anticipate many such interesting videos from you.

  • @haritharocks
    @haritharocks Před 3 lety +5

    Great job and great content. One doubt, if the light of stars which we see are not from the present, how do people spot planets when they come closer

  • @jeevajsb8022
    @jeevajsb8022 Před 3 lety +3

    Thank you for the great information.
    But Sometime the concepts are vary what we read already. For example, In my childhood, I read in my school syllabus like the moon is the reason for more waves. It would be good if you tell us where you are referring all the information.

  • @gowthamv7790
    @gowthamv7790 Před 3 lety +5

    Hello sir I am LaGow
    I am first inspire your video "E=mc^2" then second 4th dimension before 2 yr back. I very like your explanation. All my doubts were resolved
    That’s when I was amazed to see your post.
    I have been very interested in knowledge science since I was a child.
    How can I learn more about sciences
    What I need to do to learn more about science
    Pls reply Mee sir....

  • @deepak.edaniel
    @deepak.edaniel Před 3 lety +1

    Interesting bro... Thanks for sharing I was under assumption that we have not explored our Ocean 🌊 👏👏👏

  • @gowthamaravi
    @gowthamaravi Před 3 lety +30

    Specially star
    Yes we know the lighting years
    But I never thought in this stars that we are looking is past

  • @gooddragon22
    @gooddragon22 Před 3 lety +7

    For me, Dual Gravity info was new to me.
    Thank you.

  • @arpudhaedits3974
    @arpudhaedits3974 Před 3 lety +1

    Supr bro unga ela vedios enaku romba pudikum.nan unga vedios la pathutu en frds kita la solirka.unga youtube channela subscribe pana solirka ...

  • @husnaeliyas935
    @husnaeliyas935 Před 3 lety +5

    It's so interesting to hear that we humans have 8 senses. thanks for the info

  • @thenewone4812
    @thenewone4812 Před 3 lety +76

    We are seeing dead stars?😳
    Reality is weird than imagination...

    • @sankarnivi4968
      @sankarnivi4968 Před 3 lety +7

      Not actually Deadstars bro...We Can Say it past stars😉

    • @Tmhaji_tesla
      @Tmhaji_tesla Před 3 lety +1

      Not exactly , those stars far away from earth in light years. For example betelgeuse is 642.5 light years far away from earth. researchers found betelgeuse is dying. if we see the supernova of betelgeuse right now that means it happened 642.5 years ago.its the time supernova's light takes to reach earth.

    • @jeroldjoel8128
      @jeroldjoel8128 Před 3 lety +1

      Then how we are seeing the planets in the sky? Even that we are seeing in light years. Sometimes NASA tells that we can see the planet on this day how is that possible?? It's just a doubt.

    • @Tmhaji_tesla
      @Tmhaji_tesla Před 3 lety +1

      @@jeroldjoel8128 planets in our solar system are not too far away in light speed. Even though I don't know how to explain seeing a light ( star) and object ( planets).

    • @aravindaustin5412
      @aravindaustin5412 Před 3 lety +3

      @@jeroldjoel8128 no bro it's not too far even that too past things only.... if we take sun as a example ,if it destroys means we cannot see it at that moment after 8.25 minutes we could realise.....idhuvae longla iruka starsna more time eduthukkum namma realise panradhuku even it completely destroyed so andha light vandhu sera ivlo neram agum ....

  • @TamizhThoughts
    @TamizhThoughts Před 3 lety +4

    Brother, you're video is always an inspiration and informative. There's nothing to specify 1 or 2 in the video.. Keep Rocking..

  • @bhavanis1995
    @bhavanis1995 Před 3 lety +1

    Ella myth um romba surprise ah irundhadhu. Very interesting. Part 2 podunga. 🤩🤩🤩

  • @jeganrajendran1858
    @jeganrajendran1858 Před 3 lety +3

    Bro.. Vera level information... Neenga sonna ellamaeee pudhusa dhan bro... Keep rocking.. Congraz fr ur Blacksheep award.....

  • @todayraja
    @todayraja Před 3 lety +108

    பிரபஞ்சத்தின் வடிவம் எப்படி இருக்கும்..பிரபஞ்சத்திற்கு ஆரம்பம் மற்றும் முடிவு உண்டா..அல்லது முடிவற்றதா..?

    • @sarankumarniranjan7510
      @sarankumarniranjan7510 Před 3 lety +11

      Big Bang theory என்பதே பொதுவாக பிரபஞ்சத்தின் ஆரம்பம் என்று கருதப்படுகிறது.... மற்றும் big bang ( பெரு வெடிப்பு ) என்பது முந்தைய பிரபஞ்சத்தின் முடிவு என்றும் கருதப்படுகிறது. உங்களுக்கு நேரம் இருந்தால் Cosmos the space odessy மற்றும் Cosmos the possible worlds என்னும் தொடரை காணவும் ...மிகவும் வியப்பூட்டும் வானியல் பற்றிய தகவல்கள் உள்ளன 🔥🔥

    • @anandrkashyab
      @anandrkashyab Před 3 lety +2

      Idhukku oru mudivu edhirpaakkaradhey namba limitation dhaan. Oru straight line irundhaa adhu right-la thirumbalaam. Aanaa single dimensional organism-kku adhu puriyaadhu. Adhey pola namba dimension mudiyara thanmaya modhalla nambalaala purinjukkavey mudiyaadhu. Because we understand only 3 dimensions using our intelligence. There are dimensions to our intelligence that can transcend the physical. That is where Yoga comes in. Today's science will only try to dissect everything. It won't accept other dimensions of intelligence.

    • @logeswaranmunian8543
      @logeswaranmunian8543 Před 3 lety +3

      Science has no answer for this so far.

    • @12thkey37
      @12thkey37 Před 3 lety +2

      Space has no end... Sound is the first source of everything

    • @latentheat3956
      @latentheat3956 Před 3 lety

      Video game kulla iruka characters kitta vanthu indha game evlo perusunu kekura mari iruku bro unga kelvi

  • @krishnaprakash2160
    @krishnaprakash2160 Před 3 lety +7

    As usual, Thalaiva u r great (Nanban Style)...🙂🙏

  • @imsaiarasan810
    @imsaiarasan810 Před 3 lety

    Thanks bro nalla explain pandriga....semaya pesuriga.......(5 star ad first time intha video la fulla ah pathen😁 )

  • @dineashdx406
    @dineashdx406 Před 3 lety

    All the information is totally new for me brother. Subscribed✌🏻... Expect more new videos... Frm Malaysia

  • @palaniswamy7068
    @palaniswamy7068 Před 3 lety +3

    I learnt about senses in today's video
    Thanks for feeding our brain Mr.GK

  • @SaroTheTraveller
    @SaroTheTraveller Před 3 lety +3

    It's an essential content, particularly for d whole thamizh community bro.. thank you for your service 😍

  • @kalaivanisp
    @kalaivanisp Před 3 lety

    Both me and my son are fans for your videos.. we watch them together.. it all started with me watching the Marco Polo video of yours.. waiting for more and more videos..

  • @balasmusings
    @balasmusings Před 3 lety

    Nice. Tell about some great things that our ancestors knew ages ago which current world is accepting and admiring.

  • @sethuramj3507
    @sethuramj3507 Před 3 lety +13

    I'm following all videos of Mr.GK. I'm a big Fan too. I know all science myths in this video but I don't know one thing which I used to believe till now before watching this video. Which is, full moon's gravity only causes the high tides. But Mr.GK has cleared this myth that not only moon but sun too has important part for the causes of high tides. Thanks Mr.GK.

  • @methunramar1356
    @methunramar1356 Před 3 lety +76

    Dr.jithendra தாக்கப்பட்டாரா ! 1:45

  • @venkatesanjayaraman3555
    @venkatesanjayaraman3555 Před 3 lety +2

    அனைத்து அறிவியல் விளக்கமும் கற்பனை சார்ந்த நிலையில் உள்ளது. இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் என்று ஆங்கில பெயர் வைத்துக் இறுதியில் குழப்ப நிலை ஒன்றே உள்ளது.

  • @vigneshkarthik4836
    @vigneshkarthik4836 Před 3 lety +15

    Hello sir, comment section under your videos... is very neat... that tells how genuine your fan base... I'm really proud to be your fan Mr.GK..😀

  • @quality2k7
    @quality2k7 Před 3 lety +20

    Brain related myths. Newly I'm hearing. Interesting

  • @VishGopi
    @VishGopi Před 3 lety +14

    Starting la Science Defination 👌👌👌
    & 1:19 😂😂😂

  • @manikandanr5039
    @manikandanr5039 Před 3 lety +1

    Wonderful video
    I’m really amazed that stars are not live
    Even though know about light years never thought of it
    Thanks a lot bro

  • @bharanipathan.c4603
    @bharanipathan.c4603 Před 3 lety

    All most all information useful erunduchu Brother enna nan update pannikittan..Thank you.
    Science enakku romba pudikum, Adanala Ungalayum pudikum Brother

  • @monisprabu1174
    @monisprabu1174 Před 3 lety +3

    Thanks for all the knowledge Mr.GK, a subscriber since 10k subs

  • @deepan516
    @deepan516 Před 3 lety +9

    Very recently I read about the additional senses we have. But in the article I read it mentioned more than 8.
    Strong waves on full moon due to sun and moon combo is new info for me. I thought it's just the moon playing with water...

  • @arulpalanisamy7101
    @arulpalanisamy7101 Před 3 lety +2

    Have a separate stand for the mic beside the table or use a bigger table than this....
    This is a very helpful educational video..
    Thanks boss....

  • @tummyfullthetasteofhomefoo681

    Amazing ji ... serious ah ungala pola purunji soli tara teachers kadacha ellarume scientists dan ...ninga soldradu omg...avlo theliva clean n neat ah iruku...

  • @juniep1242
    @juniep1242 Před 3 lety +6

    Without checking fact I also shared many of these myths with other people.. Thanks Mr.GK
    "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு."

  • @vimlab5008
    @vimlab5008 Před 3 lety +3

    There are some people who don't realise the potential of scientific thinking and keep telling about inability of science to prove things despite Scinece having found an ocean of phenomena. If we prove God, then what will be left to learn and understand? Science is a means to see the unfathomable things. Super video anna 🙂

  • @rjs7010
    @rjs7010 Před 3 lety +3

    Hello Mr.GK nice video...can you also get us a video on explaining the theory n myths about The Mountain Kailash..

  • @dineshfacebookable
    @dineshfacebookable Před 3 lety +1

    Super! அனைத்துமே புதுத் தகவலாக இருந்தது. குறிப்பாக மூளையை நாம் 16 & 100%😂 உபயோகிக்கிறோம்,
    கடலை 80% மேல் ஆராய்ந்து விட்டார்கள், 5 அல்ல 8 புலன்கள் thermoception, equilibrium sense and interoception. Wow! great! thanks.

  • @subash4885
    @subash4885 Před 3 lety +27

    Psychology in Tamil Dr. Jithendra va yen kindal pantringa??

    • @mankathada5901
      @mankathada5901 Před 3 lety +1

      Risipedia va bro

    • @sarbudeenmca
      @sarbudeenmca Před 3 lety

      Dr. Jithendra panna vela apdi
      3days ku munnadi oru video potrukkaru poi paarunga 😂

    • @lawofvictory7547
      @lawofvictory7547 Před 3 lety

      @@mankathada5901 poi jithendra sir last video paru. Mr. Gk ye kuda sollala avar,

    • @dhineshbabloo13
      @dhineshbabloo13 Před 3 lety

      @@mankathada5901 yow avar ivar oda frndu

  • @toon2go298
    @toon2go298 Před 3 lety +5

    Bro some Myths you already explained in previous Videos . So I knew this all myths bro thanks 😉

  • @premsubscription
    @premsubscription Před 3 lety +2

    Great info! We are few wellwishers for you. Please coninue the same. Best wishes! Will try to get some topics too...

  • @maheswaran7242
    @maheswaran7242 Před 3 lety

    Neenga sonna ella information nu pudhusa eruku. First time unga video's paakuren bro... Super

  • @t.revathy03
    @t.revathy03 Před 3 lety +3

    Every information are not only unknown facts , unexpected facts. Fantastic video👍💐

  • @sebastinkulandaisamy4969
    @sebastinkulandaisamy4969 Před 3 lety +6

    Hi anna following you for about 3 yrs great fan of you keep hardworking we are with you

  • @prabakars4757
    @prabakars4757 Před 3 lety +15

    Good Job Bro...👍
    You have talked about Scientific reasons for all superstitions or false belif... But nowadays there are ppl who give scientific reason for all superstitions and making us to fall into their trap ... Ex: Thali ,metti,kolusu pota nerves ku nallathu, pengal ku extra power iruku nu... Plz clarify those

  • @devarajn4966
    @devarajn4966 Před 2 lety +2

    "star is past" is make me shocked of our sense.and you are great sir of giving this wonderful knowledge.

  • @nagaraj1422
    @nagaraj1422 Před 3 lety +27

    Apple, Newton - But literally, they have a tree in a Cambridge University.

    • @yuvaraj5522
      @yuvaraj5522 Před 3 lety

      I too agree I bought a souvenir when I visited

    • @srinarayani529
      @srinarayani529 Před 3 lety +1

      Yes, but actually an apple didn't fell on newton's head. It is said that he saw (from his house's window) an apple falling from the top of the tree, and he thought, 'why did this apple fall down, why didn't it fly up or go somewhere else?', furthur did a research and discovered gravity👍🏿👍🏿

  • @Ponkajen
    @Ponkajen Před 3 lety +64

    பௌர்ணமி அன்று நிலவு பூமிக்கு அருகில் வருவது சரி சூரியன் எப்படி ஒவ்வொரு மாதமும் அருகில் வந்து செல்லும்.

    • @pargunandurairaj2377
      @pargunandurairaj2377 Před 3 lety

      Same doubt sun has elliptical path how come it comes near ....

    • @guhan4242
      @guhan4242 Před 3 lety +6

      Make earth as center draw line from earth to moon and earth to sun angle between moon earth and sun is acute angle which means moon and sun pull earth on nearly same direction that's the reason

    • @sastindxa7
      @sastindxa7 Před 3 lety +31

      நிலவின் தாக்கம் பூமிக்கு எப்போதும் சமனாகவே இருக்கும். ஆனால் அமாவாசை, பௌர்ணமி அன்று சூரியன் சந்திரன் பூமி மூன்றும் நேர்கோட்டில் இணைவதால் அலைகள் அதிகமாக இருக்கும். Sun is adding some extra force during பௌர்ணமி and அமாவாசை. It's called spring tides.
      But moon is the main player. Moon making two tides per day regardless of where the sun is.
      Moon 👈main player
      Sun👈extra gravity boost
      Sorry guys it's hard to type in Tamil too long. 🙏

    • @vipvip-up3yb
      @vipvip-up3yb Před 3 lety +1

      @@sastindxa7 👌👌👌

    • @christancone243
      @christancone243 Před 3 lety +1

      Powrnamy ku nilavu boomi ka pakkathila laam varaathu

  • @Krishna-ql5fp
    @Krishna-ql5fp Před 3 lety +5

    Hello sir, just a spectator wish, please explain the facts about astrology with strong evidence. Thanks.

  • @rajasolomon4342
    @rajasolomon4342 Před 3 lety +4

    அவசியமான பதிவு.. மூடநம்பிக்கையிலிருந்து வெளிவர உதவும்

  • @BharathiMECH-mx4wd
    @BharathiMECH-mx4wd Před 3 lety +4

    அருமையான ஒரு பதிவு..!!👌

  • @NGKMUSICALS
    @NGKMUSICALS Před 3 lety +14

    Anna "science and knowledge and science temper"pathina difference solunga anna

  • @ramasami4419
    @ramasami4419 Před 3 lety +1

    பெளர்ணமி நாளில் கடல் அலையின் தன்மைக்கு நிலவு மற்றும் சூரியனும் ஒரு காரணம் என்பது ஒரு பயனுள்ள தகவல். நன்றி