Myths Debunked | நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் பொய்கள் | Mr.GK

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • திருத்தம்: நான் பச்சை நரம்பு என குறிப்பிட்டது வழக்கு சொல். உண்மையில் அவை சிரை எனும் ரத்த நாளங்கள் (veins).
    Reference:
    theconversatio...
    www.healthline...
    www.winchester...
    www.myfooddata...
    foodstruct.com...
    www.fda.gov/ (Food and Drug Administration)
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #myths #debunked #mrgk
    Mr.GK stands for Mr.General Knowledge.

Komentáře • 726

  • @MrGKTamil
    @MrGKTamil  Před rokem +197

    *திருத்தம்: நான் பச்சை நரம்பு என குறிப்பிட்டது வழக்கு சொல். உண்மையில் அவை சிரை எனும் ரத்த நாளங்கள் (veins).*
    Follow me @ :
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @sabarimoorthy2615
      @sabarimoorthy2615 Před rokem +2

      Bro telescope video venum bro

    • @sabarimoorthy2615
      @sabarimoorthy2615 Před rokem +2

      Telescope how much bro

    • @abdulazizebrahim3754
      @abdulazizebrahim3754 Před rokem +6

      கை ரேகை ஒருவருக்கு மாதிரி இன்னொருவருக்கு இருக்க வாய்ப்பிருந்தால் ஏன் கிருமினல்களை கண்டறியவும்,அடையாளத்திற்காகவும் பயன்படுத்துகிறார்கள்.அது வித்தியாசமாக இல்லாதிருந்தால் ஆதாரில் நிறைய சிக்கல்கள் இருக்க வேண்டுமே? அப்படி ஏதாவது நடந்துள்ளதா?

    • @gt8730
      @gt8730 Před rokem +2

      The Fun Fact is that the bonus fact is a Wow fact but it was a very very interesting one👍👍

    • @manoj.a4829
      @manoj.a4829 Před rokem +2

      Myths on human brain what its actual capacity, is it really powerfull, walking is not helpfull for digestion but it is help full if u have gastric problems, most cold is caused by virus bacteria if u have sever allergy rhinitior sinus or asthma problems u will get when u eat ice cream cooling foods. Ev vehicle is pollution then gosoline because of battery production.

  • @mohamedazarudeen8258
    @mohamedazarudeen8258 Před rokem +3

    School padikum pothu GK na Enane teriyamal iruntha rasigargal sarbaga video Vetri adaiya valthukal.🤷🏽‍♂️

  • @ponmahalvanthaal7946
    @ponmahalvanthaal7946 Před rokem +1

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது...அறிவை மேலும் ,தேளிவுபடுத்தும் ஒரு கருவியாக அமைகிறது..உங்கள் சேனல்..மிக்க நன்றி....நண்பரே...தொடரட்டும் ...உங்கள் பணி..!!

  • @gloniacoimbatore9660
    @gloniacoimbatore9660 Před rokem +17

    That Colors wavelength Animation is extremely understandable 👌

  • @drthiraviyaraj
    @drthiraviyaraj Před rokem +11

    Hi Gk... We Love your Videos ❤️❤️❤️
    Oru Chinna Change... Ellorum Kaila theriyurathu நரம்பு nu nenaikuranga.. athu narambu illa.. athu veins (சிரை)
    Actually ellorukkum puriyanumnu neenga narambu nu solringa.. okey.. ithayum neenga neraya perukku explain panna nalla irukkum..
    Narmabu na yenna Arteries and Veins na yenna....
    Narmabu namma Brain an senthathu.. Arteries and Veins Heart ah senthathu..
    Blood ellam Arteries and veins la thaan irikkum.. Narambu oosi nu solrathu Intravenous injection thaan..
    I know unagalakku ithu theriyum.. na unagala kora solalla... Itha neenga explain panna Neraya perukku theirya varum la.. athukku thaan sonnen..
    Love you GK❤️

    • @MrGKTamil
      @MrGKTamil  Před rokem +8

      Agreed. Thanks for mentioning in detail. i just used layman term to understand.

    • @drthiraviyaraj
      @drthiraviyaraj Před rokem +2

      @@MrGKTamil ❤️🫂

  • @vlogsofprakash331
    @vlogsofprakash331 Před rokem +2

    Mr.GK Ebakku Romba pudicha channel.

  • @l_karun7256
    @l_karun7256 Před rokem +3

    ஒரு நாளைக்கு 1 மணி நேரம் தான் யூடியூப் பக்கம் வருவேன் அதுல உங்க விடியோ பாக்காம போக மாட்டேன்.... I know science news through you

  • @vimaleswaran2215
    @vimaleswaran2215 Před rokem +6

    5:24 I’m working in forensic department so,Fingerprints are always unique because second characteristics (Ridges) are can’t be same to any person so that’s called as fingerprints are unique. but patterns are same.

  • @MrVadivelu45
    @MrVadivelu45 Před rokem +22

    Nowadays your videos have science mixed with comedy entertainment continue this style👍

    • @jaikumar4270
      @jaikumar4270 Před rokem +1

      Its inspired from star talk channel. Neil degrass tyson and chuck does the same comedy with science

  • @sridharv5969
    @sridharv5969 Před rokem +12

    Myth episode pothum bro konjo critical science pesalame... Romba nal agidichi anna

  • @saravanakumarsenthurpandi1376

    அணைவருக்கும் இனிய புதிய வருட பிறப்பு வாழ்த்துக்கள் (advance)

  • @mrpy3606
    @mrpy3606 Před rokem +1

    உங்கள் வீடியோக்களை குழந்தைகள் பார்க்கின்றனர் நீங்கள் பேசும் வார்த்தைகளை அவர்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர், நீங்கள் பேசும் சாதாரணமான வார்த்தை அவர்கள் வாழ்க்கையின் நடைமுறையில் கொண்டு செல்கின்றது, இந்த வீடியோவில் உருட்டு, கம்பி கட்டும். என்று சொல்லும் வார்த்தைகள் எல்லாம் மாணவர்கள் பேசும் பொழுது இதை சொல்கின்றன, நீங்கள் எப்போதும் கவனமாக பேசுவீர்கள் நீங்கள் சொல்லும் உண்மைகள் அனைத்தும் எங்களுக்கு உபயோகமாக உள்ளது. நன்றி 🙏🙏🙏

  • @priyammusicpark9780
    @priyammusicpark9780 Před rokem

    புத்தாண்டு கொண்டாடுவது வாழ்த்து சொல்வது
    4000 வருடம் முன்பே இருந்தது
    2023 புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @nsl894
    @nsl894 Před rokem +2

    Na ithuvaraikum athikama intha channel oda videos than pathuruken..... useful channel for.. all

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS Před rokem +4

    நாளை என்பது நன்றாக அமையும் என்பதே ஒரு MYTH தானே MR. GK🤣🤣🤣

  • @srimurukan8464
    @srimurukan8464 Před rokem +4

    Super bro🥰🥰🥰🥰
    Small Doubt :-பல இந்து புராணங்களில் தேவர்களின் ஒரு இரவு ,பகல் மனித 6 , 6 மாதங்கள் என்று இருக்கிறது. அப்படியானால் அந்த காலத்திலே time வேறுபாடு இடத்துக்கிடம் வேறுபடுவது குறிப்பிட்டுள்ளது அல்லவா. Bro...

  • @ayeshaclassesgk
    @ayeshaclassesgk Před rokem +41

    Mr gk❤️You always work so hard on your videos and you truly do put so much effort । vids is just awesome ❤️ keep it up

  • @sureshramamoorthy1809

    உங்களுடைய போன வருட 'மதன்' பேட்டி இப்போது தான் பார்த்தேன். உங்கள் இருவரையும் பிடிக்கும். No nonsense guys ! இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉

  • @ananthanr390
    @ananthanr390 Před rokem +1

    நான் சிறிய கருத்து சொல்ல விரும்புகிறேன்.. ஒருவரிடம் அதிக பணம் மற்றும் அந்தஸ்து மற்றும் நாம் சொல்லும் கருத்தை மற்றவர்கள் ஏற்றுக் கொள்கிறார் என்றால் அவருக்குள் சிறிய ஆணவம் தென்படும். அதேபோல் இன்று mr g k விடம் கண்டேன் அந்த சிறிய அளவிலான ஆணவம்.....

  • @KARTHUism
    @KARTHUism Před rokem +3

    Pregnancy myths debunk panunga bro. Irukrathulayae nama athuku than Tomba bayapada vendi iruku. Mathathellam kuda paravala pathukalam nu we rethink.

  • @rathnabala
    @rathnabala Před rokem +1

    dear Mr gk thanks for all your valuable videos. u have truly educated me so much. I just have a small request. could you pls lower the volume of bgm in ur videos. it's nice to have bgm. but reduce the volume a bit. Thanks a lot for all your efforts

  • @Priyanka_Sethurajan
    @Priyanka_Sethurajan Před rokem +1

    1. Petrol bunk la net on pana kudadhu
    2. Kitchen la mobile use pana kudadhu
    3. Vehicles la epavume petrol/Diesel tank full ah fill pana kudadhu .. ?

  • @rajutamilan344
    @rajutamilan344 Před rokem

    உங்கள் காணொளிகளை தினமும் பார்த்தால் ஒருவன் விஞ்ஞானியாக மாறிவிடுவான்

  • @arunvicky100
    @arunvicky100 Před rokem +8

    Good Information!
    Thank you so much!
    Why do you call the last one as bonus myth? Can you explain/debunk it?

  • @krishnarajamuthusamy687
    @krishnarajamuthusamy687 Před rokem +8

    In foods it's more important to notice or know about 1: total carbohydrate content ( not sugar, as the term sugar is complex it can be a monosaccharide, oligosaccharide , polysaccharides )
    Plus protein and fat and other nutrients
    Because Glycemic index ( how fast those sugars are released into blood from food when consumed) and glycemic load ( how much carbohydrate load does 100 gm of that food contains) is what matters most
    In that regard potato has more glycemic index and glycemic load compared to all other vegetables and most of the fruits ( among vegetables potato is not advisable for diabetic patients) other vegetables can be consumed with out any doubt

  • @arockiaselvi2787
    @arockiaselvi2787 Před rokem +1

    Thank you 🙏🏻 Mr. GK. Informative videos. Proud to be a subscriber .💐💐💐

  • @letsexplore356
    @letsexplore356 Před rokem +8

    EDITING AND ANIMATION SUPERB SIR . KEEP GOING WE ARE HERE FOR YOU

  • @iyappanram2472
    @iyappanram2472 Před rokem +1

    Mr. GK நம்ம பூமியில காலநிலை மாற்றம் இருக்குறது போல வேற கோள்களில் இருக்கா? அப்படி இருக்குன்னா என்ன மாற்றம் இருக்கு.

  • @sarveshpurushoth8732
    @sarveshpurushoth8732 Před rokem +2

    HI bro, I am 20 years old and i am a student. I would love to share you this message..... I always had an love towards science in my day to day life i have always wondered how science work's aroumd us! sometimes i myself found answers for few but not for many happening abt science. But after being u r subscriber i understood how science is applied nd works aroumd us. My curious questions were easily clarified by u always . When i see u r vudeos i learn many concepts of science how it is actually applied and DO trust me because of you now i am able to teach my brothers nd sisters nd my friends and even small kids abt this science around us.
    May be all our Mr. GK videos would have not been in trending but u r in the hearts of my brothers nd sisters nd the little one's too one day they will be u r subscribers fr sure. ❤️
    Respect to you,
    Mr. GK

  • @thisworld4u
    @thisworld4u Před rokem +2

    marriage aagi romba nalaki kulanda porakalana kovailuku poita vara solluvanga
    nonveg saptitu veetuku poravangaluku kari tundu (charcoal) kondu poga solluvanga
    irandavangaluku arisi kodukuradu thithi en panranga

  • @gopirajendran6733
    @gopirajendran6733 Před rokem +1

    அண்ணா.. நீருக்கடியில் ரத்தம் பச்சை நிறமாக தெரியும் என்று படித்துள்ளேன்.. ஆனால் இன்று தான் அதற்கான விளக்கம் கிடைத்தது 👍

  • @anandhikts
    @anandhikts Před rokem +4

    Very informative ,straight to the point

  • @deepak9002
    @deepak9002 Před rokem +1

    Bro
    Oru myth ah debunk pannunga bro.
    1)
    Sappitaa udan thoonginal thoppai varuma bro
    2)
    Thopaai varuvatharku karanam

  • @nirmalone3026
    @nirmalone3026 Před rokem +11

    Iam a Diehard fan of GK.....♥️♥️♥️

  • @vijaykrishnan9972
    @vijaykrishnan9972 Před rokem +1

    Innaiku than enaku feel aachi unga voice Udhayanithi Stalin voice maadhiri iruku

  • @manojprabakaranp2970
    @manojprabakaranp2970 Před rokem +1

    Sugar (சர்க்கரை நோய்) pathi innum detail ah sollunga

  • @venmanipurachi
    @venmanipurachi Před rokem

    Mr Gk புகையிலை மற்றும் hands வகை போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு பற்றி உங்கள் அறிவியல் பார்வையில் ஒரு காணொளி போடுங்கள் பயனுள்ளதாக இருக்கும்

  • @kuttimanisen7795
    @kuttimanisen7795 Před rokem +1

    Good to see Article 51a in the beginning ❤️ kudos

  • @vlogsofprakash331
    @vlogsofprakash331 Před rokem +4

    Enna romba impress pannitinga Mr.GK.

  • @wijitharan
    @wijitharan Před rokem +3

    But mathavangaluku same finger print irunthaalum, 10 fingers um (finger print) same irukaathu thane...

  • @SriramK89
    @SriramK89 Před rokem +5

    Hi sir... Kaila green ah theriyaradhu ratha naalam dhane? Narambukku niram irukka illaya? Ratha naalam = Blood vessels and narambu = nerves

  • @vigneshp7649
    @vigneshp7649 Před rokem +38

    கைய விட்டு காதல் போனா கையில் ரேகையில்ல.... 🤣🤣🤣🤣

  • @nivethasri.p6926
    @nivethasri.p6926 Před rokem +1

    Hydrostatic Paradox pathi explain pannunga sir plz

  • @worldofvijaygp
    @worldofvijaygp Před rokem

    குருநாதா... இந்த படிக மாலை, வடமொழியில் ஸ்படிக மாலை போட்ட உடம்புக்கு குளிர்ச்சி, நல்லது, God's Vibration னு எல்லாம் சொல்றாங்களே... உண்மையா

  • @predatorworld07
    @predatorworld07 Před rokem +28

    Nailed it mann✨🖤

  • @RJPrakashKumar
    @RJPrakashKumar Před rokem +1

    அண்ணா கோவில் ல மந்திரம் சொல்றாங்க ல.அந்த வார்த்தைகளுக்கு power இருக்கு னு சொல்லிட்டு இருக்காங்க. அப்டி இருந்தா daily சொல்ற அவங்க power ful ah இருக்கனும் ல.அப்டி ஏன் இல்ல.இந்த myth ah கொஞ்சம் explain பண்ணுங்க

  • @abilashabi6120
    @abilashabi6120 Před rokem

    Mr.gk the explanation is so good......but blue light has high energy than red (plank equation:- E=hf)

  • @dmaxcreations
    @dmaxcreations Před 11 měsíci

    bro ungalukku dark comedy superra set aguthu.... so continue bro...

  • @narayanisivani2059
    @narayanisivani2059 Před rokem +1

    Dna astrology pathi video potunga
    Anna

  • @i.immanuvelvel4619
    @i.immanuvelvel4619 Před rokem +1

    Wow.. the bonus myth was.. unexpected.. & it's really informative

  • @busybee2242
    @busybee2242 Před rokem +1

    The best relaxation after songs and music is watching Mr.gk channel. Really loving a lot bro 🤩nowadays i am studying very curiously and interestingly it's just because of you ...

  • @snekasekar8841
    @snekasekar8841 Před rokem +1

    Neenga solrathalam epdi namburathu?

  • @vethanayagamb4360
    @vethanayagamb4360 Před rokem +3

    Mandela effect பற்றி வீடியோ போடுங்க அண்ணா

  • @berthauto
    @berthauto Před rokem +1

    Awesome, this video should trend no 1

  • @kishorehunk92
    @kishorehunk92 Před rokem +1

    aaga mothathula vegetables ah saapdathinga..ellavanum english medicine ah mattum saapdunga athana solla varinga Mr.GK

  • @vennila446
    @vennila446 Před rokem +1

    வணக்கம் அண்ணா... சாப்பிடும் போது படியில் உட்கார்ந்து சாப்பிட்டால் வயிற்று வலி வரும் என்று சொல்வது உண்மையா? அதேபோல் கர்ப்பிணிகள் வாசல் படியில் உட்கார்ந்தால் குழந்தை வெளியே வர கஷ்டப்படும் என்று கூறுவது உண்மையா? இந்த இரண்டிற்கும் பதில் அளியுங்கள் அண்ணா.🙏🏻

    • @NPAPHYSICS
      @NPAPHYSICS Před rokem

      poi. apdi paatha chair la ukkanthu saptalum apdithana varum.

  • @ngardw
    @ngardw Před rokem

    உலக மக்கள் அனைவருக்கும் ஆதார் கொடுத்து சோதிக்கலாம்.

  • @saravananp6532
    @saravananp6532 Před rokem +1

    Thank you brother for your day today informative content, Wish advance Happy New year to you and your family 👌👌🎇🎇🌷🌷🌷

  • @TimePassGamer_1
    @TimePassGamer_1 Před rokem +3

    North side thala vachu thuunga kuudaathu nu soluvaaga la athu myth ah bro

  • @MJohnRupert
    @MJohnRupert Před rokem +1

    உருளைக் கிழங்கில் நேரடி சர்க்கரை குறைவாக இருக்கலாம் ஆனால் மொத்தத்தில் சர்க்கரையைத் தரும் ஸ்டார்ச் அதிகம்.
    100 கிராம் பாகற்காயில் 7 கிராம் கார்போஹைட்ரேட்டும் 100 கிராம் உருளைக் கிழங்கில் 17 கிராம் கார்போஹைட்ரேட்டும் உள்ளது.
    இந்த காணொலி தவறான புரிதலை தரும்

  • @shahulsrr
    @shahulsrr Před rokem

    Hi Mr GK . I belive that U r the only tamil scientific person i came across on youtube .
    i hope u read my comment.
    Being u a scientific perfect i would like 2 call u to analysis and elaborate scientific things about Zam Zam water. Thankyou

  • @uthayakumar6643
    @uthayakumar6643 Před rokem

    எனக்கு ஒரு சந்தேகம், நாங்க 2 நாளுக்கு முன்னாடி 5 லிட்டர் pressure cooker வாங்கினோம், சந்தேகத்திற்கு அதில் தண்ணீர் ஊற்றி பார்த்தேன் 3.5 லிட்டர் தான் நிரம்பியது,அதே போல 10 லிட்டர்- 7 லிட்டர் தான் தண்ணீர் பிடித்தது.. உண்மையில் அதன் கொள்ளளவு எதை வைத்து தீர்மானிக்கிறார்கள்

  • @sakthivelanbazhagan2500
    @sakthivelanbazhagan2500 Před rokem +11

    Vera level explanation bro👌🏿👏🏿

  • @smartcares1736
    @smartcares1736 Před rokem

    Mr Gk பார்வையில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்

  • @thiruvasagamr4469
    @thiruvasagamr4469 Před rokem +2

    Mr.GK sir please start a new series how It works all the science facts behind the day to day life things 🙏⭐👍👍👍👍👍👍👍👍👍

  • @mariamR66
    @mariamR66 Před rokem

    Really so amazing videos brother really really I'm so appreciate for your video and thank you so much

  • @egvijayanand
    @egvijayanand Před rokem +4

    Natural Sugars. Generally, it will be mentioned in the packaged food in their Ingredients/Nutritional Information section as Total Sugars and Added Sugars. If the total is higher than the added one, then natural sugar is part of that food.
    Honey is a natural sugar substance.

    • @celebratinglifewithmuthu1854
      @celebratinglifewithmuthu1854 Před rokem

      But still Honey is fructose. It has to be metabolised only by liver. These days in n number of ways we load our liver

  • @arunl8659
    @arunl8659 Před rokem +2

    Mr. GK ji, red wavelength sakthi atheegam and blue ku sakthi kamminu entha puthagathula padicheenga ...

  • @rajutamilan344
    @rajutamilan344 Před rokem

    அருமை தோழர்

  • @suppaiahsatheesh9167
    @suppaiahsatheesh9167 Před rokem +1

    வணக்கம் ஜி கே அண்ணா

  • @sathiyaraj1151
    @sathiyaraj1151 Před rokem

    Yesterday night 42 satelight ஒரே நேர்கோட்டில் தொடர்ந்து சென்றதை சென்னை இல் இருந்து இரவு 7 மணிக்கு பார்த்தேன்.... பின்பு 2 நிமிடத்தில் மறந்து விட்டது ஏன் .(30.12.2022)....

  • @mathankumar45
    @mathankumar45 Před rokem +2

    8:55 a potato is fully made up of starch..which is digested by our body as starch into glucose ultimately ....so it may contain more amount of glucose (sugar).....it is higher than the bittergaurd .....🤔 can you explain that?

  • @mr.ramsvlog6512
    @mr.ramsvlog6512 Před rokem

    Mr.Gk please post the video about Yoga seivathinal kadavul nilai adaiyamudiyuma

  • @shaneignatius9538
    @shaneignatius9538 Před rokem +1

    4:34 oru small correction...blue than more energetic because frequency high wave length low....finger print pathi details correcta nu recheck pannunga bro 2 persons ku same aa irukkathunu than padichirkom....plus additional point...leprsoy,radiation ithulayum finger prints change ahum.

  • @subashpadhu8016
    @subashpadhu8016 Před rokem +1

    Apo bitter guard sapta sugar kammi agumnu solrathu..?

  • @EvilJoker
    @EvilJoker Před rokem

    Navapalam sapta sugar control.aguma?. Apdi agumna. Antha palam ulla poi enna panum. Epdi control pannum?. Itha pathi solunga bro

  • @nilavzvlog
    @nilavzvlog Před rokem +1

    Super sir. Finger print is really interesting fact

  • @kannankannan4677
    @kannankannan4677 Před rokem

    அருமை Mr.GK

  • @jayaveera1970
    @jayaveera1970 Před rokem

    சர்க்கரை பற்றிய தங்கள் தகவல் அருமை...

  • @stindran1
    @stindran1 Před rokem +1

    I found a person with the same fingerprint as mine. She is from Myanmar. We both working in the same company and our attendance got mixed up. Now I registered a different finger and it is solved now.

  • @HairResearchTamil
    @HairResearchTamil Před rokem +1

    அட கடவுளே இவ்ளோ நாளா இது தெரியாம வாழ்ந்துட்டோமே 🥺

  • @rathinakumar8425
    @rathinakumar8425 Před rokem +2

    It's useful video Mr,Gk

    • @nadarajan8914
      @nadarajan8914 Před rokem

      Mr.GK sir பூமி உருண்டை என்பது தெரிந்த உண்மை அப்படி பூமி உருண்டையின் அடியில் இருப்பது கீழே விழாமல் இருக்ககூடும் அறிவியல் எண்ண விளக்கவும் நன்றி🙏@ Mr.GK

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K Před rokem +1

    1:40 before 4000 years , at which time/period of the year new year was celebrated. (As we celebrate it on Jan 1 now)

  • @Imran_A09
    @Imran_A09 Před rokem

    Mr.Gk, Kairegai vechu future predict pandragaley atha pathi sollunga

  • @divyakannan4263
    @divyakannan4263 Před rokem

    Food and nutrition side neraya myths iruku.. right from a baby born, elders will say naatu marunthu kudukanum, honey kudukanum like that. But in real, ithelam thara kudathu.. Youngsters should know about these. itha pathi pesuna Nala irukum Mr. GK

  • @govindasamy4276
    @govindasamy4276 Před rokem +1

    ❤ love you bro… na eppodum Ounga video first day la pathuduvan I likes and loves your videos..then science 🧬 searching and sharing your knowledge to everyone… entha muyarchiku naan adimai na 😊

  • @DavidDavid-cw8ki
    @DavidDavid-cw8ki Před rokem +2

    Anna.... Break through star shot........ Pathi sollunga Mr GK

  • @Love_bgm_sn
    @Love_bgm_sn Před rokem

    ISSல் பிரச்சினை அமோனியா லீக் ஆகுது என்று சொல்கிறார்கள் அது பற்றி வீடியோ போடுங்க அண்ணா

  • @tirukoilurking9268
    @tirukoilurking9268 Před rokem +1

    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @RamyaRamya-dh5kl
    @RamyaRamya-dh5kl Před rokem +1

    கைரேகை ஒத்துப் போக வாய்ப்பு உள்ளது என்றால் அனைவருக்கும் ஆதார் கார்டு உள்ளதே அது எப்படி 🤔 anna

  • @vishakan0411
    @vishakan0411 Před rokem +1

    try these GK
    Sodakku edukuradhu nala kai la nerve system badhikuma??
    COOK pana food ah recook panlama? illa edhalam panlam panakudadhu?
    Honey en kedadhu??
    Bike la petrol alavu lam perfect ah katra device idhu vara varla.. en?

  • @naveenkumar1240
    @naveenkumar1240 Před rokem +1

    Bro unga channel videos la scientific related videos podaringa, athula iruka Scienctific proof oda sollaringa, apo intha tamil sithargal pathi, avanga panna visiyangal, ipavum real a irukara avanga pana visiyangal, avangal lam enga ena achi epadi nu, avanga elam God irukararu avar sonna knowledge padi vaalnthanga sollaranga, apo avanga view padi God earu, athu scientific a epadi pakarathu etc.... Intha topic la vechi oru video series playlist podunga bro.... Eargly waiting for your videos.... 😊☺🙂😇

  • @gopimurugesan5011
    @gopimurugesan5011 Před rokem +1

    GK anna turmeric thaali kayir la use panna breast cancer varathunu solluvanga aprm pepper and grape seed la anticancer agent irukku nu solluranga atha pathi sooninga na namba tamilnadu womens konjam awareness kidaikum 😌😌

  • @farthesisfar9492
    @farthesisfar9492 Před rokem +1

    E=HF , adipadail red F < violet F
    So how??

  • @ole_1858
    @ole_1858 Před rokem +1

    exercise or food habits ala eye sight ah improve panna mudiyuma?

  • @krishnaardra5846
    @krishnaardra5846 Před rokem

    Mr gk pls make one vedio for how zero is created what is the scientific reason of that symbol history also pls. Love u 💞

  • @RameshRamesh-xq1pc
    @RameshRamesh-xq1pc Před rokem

    Manithargal uruvagambohu Kai Kari ellam pachayagathane saptaga.,antha kalathula sugar.b..prasur illaye. Pathil sollunga g.k

  • @rohitem
    @rohitem Před rokem +1

    Bro, Poonai Kuraka odyna At that Time Nammaluku kettadhu nadakum nu sollurangale athu unmaiya illa Poiya.
    Epdi Start aanuchi

  • @ManojKumar-hc5ev
    @ManojKumar-hc5ev Před rokem +1

    Thavuyu senju kadavul irukkara illayanu video podathinga bro ..controvercy kelapi channel eh irukka vida matanga ,we'll miss a really good channel , protect this channel at all cost

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Před rokem

    நல்ல முயற்சி!