Science Behind Ghosts | What Happens After Death? | Mr.GK

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024

Komentáře • 3,7K

  • @MrGKTamil
    @MrGKTamil  Před 2 lety +605

    *Please LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ :
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil

    • @msucspmalarmaran2644
      @msucspmalarmaran2644 Před 2 lety +9

      Sir, study pandrapo boring ah iruku but ithuve unga video paatha bore adika maatinguthu... 😅😅.. Boring feel ah epdi overcome pandrathu...??

    • @bharathi.r3183
      @bharathi.r3183 Před 2 lety +2

      Bro Vastu pathi podunga

    • @Unknown-mn5pq
      @Unknown-mn5pq Před 2 lety +4

      Conjuring movie vathu உண்மையா . Atha படத்தை realnu solrangale athula enna science irukku

    • @abirdcalledchittu2109
      @abirdcalledchittu2109 Před 2 lety +6

      Anna ungalukku blue shirt rombeve alaga irukku....

    • @Nalanraj_07
      @Nalanraj_07 Před 2 lety +2

      I love Ghost

  • @HairResearchTamil
    @HairResearchTamil Před 2 lety +1654

    Mr Gk அவர்களுக்கு இங்கு நன்றி சொல்வோம் 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

  • @sureshpranav4707
    @sureshpranav4707 Před 2 lety +251

    ஆரம்பத்துல one hour video லாம் ஃபுல்லா பாக்க முடியாது எப்டியும் skip பண்ணிடலாம் தான் நினைச்சேன் but video is awesome never skip worthable video nice job Mr Gk

    • @gowsgows1332
      @gowsgows1332 Před 2 lety +2

      Vera level🔥

    • @Scorpion0902
      @Scorpion0902 Před 2 lety +2

      Na just ippa pakkumbodhu ipdithan nenachen but full ah pakka poren

  • @nilavzvlog
    @nilavzvlog Před 2 lety +49

    எத்தனை எத்தனை தகவல்கள், எத்தனை சிறப்பான விளக்கங்கள். உங்களுடைய முயற்சி பாராட்டுக்குரியது. தொடரட்டும் உங்கள் சேவை.

  • @kalki7636
    @kalki7636 Před 2 lety +15

    கண்ணாடியில் நம்மை நாமே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டே இருப்பது பற்றிச் சொன்னீர்களே அது உண்மை. அனுபவம்தான்!
    அறிவியல்பூர்வமான விளக்கம். அருமை. நன்றி.

  • @navomijansi3170
    @navomijansi3170 Před 2 lety +171

    பேய் பத்தி மட்டும் இல்ல நிறைய விஷயம் அதுக்குண்டான விளக்கம் மிக தெளிவா இருக்கு நன்றி 🙏... வீடியோ பாத்துட்டு நிறையா பேர்க்கு இது பிரயோஜனமா இருக்கும் 🙏🙏🙏👍

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist Před 2 lety +471

    'பேய், ஆவி, அமானுஷியம்' இதையெல்லாம் பற்றி ஒரு அறிவியல் பூர்வமான விளக்கம்... நன்றி Mr GK...👍

  • @jasjas3922
    @jasjas3922 Před rokem +9

    அருமையான விளக்கம், இதுவே தான் கடவுளுக்கும் பொருந்தும், ஏனெனில் அங்கும் வியாபாரம் அதிகம்.......

  • @kannan-zq6gb
    @kannan-zq6gb Před 2 lety +12

    பேய் இல்லை என்று நான் நிறைய பேரிடம் சொல்லிருக்கிறேன்‌ ,யாரும் நம்பவில்லை. எனக்கும் விளக்கம் கொடுக்க சரியாக தெரியவில்லை..இப்பொழுது இந்த காணொளியை பகிர்ந்துகொள்கிறேன்,,நன்றி தலைவா

  • @immadn
    @immadn Před 2 lety +1225

    0:00-Ghosts Intro
    1:55 - Fear
    2:59 - After Death
    5:31 - Carbon Monoxide Poisoning
    7:49 - Hallucination
    10:02 - Sleep Paralysis
    12:06 - Out Of Body Experience
    13:00 - Mirror Neurons
    13:57 - God Helmet
    14:44 - Ouija board
    15:00 -Glossolalia
    16:46 - Pareidolia Possession
    20:13 - Mass Hysteria
    19:19 - possession
    20:57 - Peripheral Vision
    21:49 - Infrasound & Ultrasound
    24:15-EMF detector
    25:03 - Schizophrenic
    27:05 - Twins Story
    30:24-21 Grams
    31:28 - Coping Strategies
    32:21 - Positive vs Negative
    34:49 - Ghost Train
    38:11 - Paranormal Business
    46:49 - Debunkers
    50:26 - Caught on CCTV
    54:56 - Logics
    59:47 - Conclusion

  • @sciencelover8557
    @sciencelover8557 Před 2 lety +51

    மக்களுக்கு இது போன்ற மூடநம்பிக்கை போக்குவதற்கு நீங்கள் எடுத்த முயற்சிகள் பாராட்டு குரியது🙏👌👏

  • @devarajgounder5184
    @devarajgounder5184 Před rokem +4

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி மேலும் பல அறிவியல் பூர்வமான வீடியோ போட்டு மக்களுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்தவேண்டும் வாழ்த்துகள்

  • @Irshadkhan00748
    @Irshadkhan00748 Před 24 dny +1

    Intha video va na oru skip kooda pannala revien than panni panni pathen super🎉 vera level

  • @rockstarrajan2811
    @rockstarrajan2811 Před 2 lety +171

    Mr. GK தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்... 👌👏🙏

  • @saranraj3012
    @saranraj3012 Před 2 lety +147

    அப்பா....... எவ்வளவு ஸ்டடி பண்ணிருக்கீங்க இதுக்காக நீங்க வேற லெவல் ப்ரோ.

    • @johncharlesmanohar1839
      @johncharlesmanohar1839 Před 2 lety +1

      I believe 100% God and devil.....
      no 👆

    • @songs2048
      @songs2048 Před 2 lety +2

      அறிவியல் வார்த்தைகள் ஏதோதோ சொல்லி ஒரு விஷத்தை சொல்ல வருகிறார். உண்மையில் கடவுள் இருக்கிறார் என்பது எந்த அளவுக்கிற்கு உண்மையோ அதுபோல சாத்தானுடைய கிரியைகளும் இந்த பூமியில் உள்ளது என்பது உண்மை.இரண்டையும் அறிந்தவன் அனுபவித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். ஏன் மற்றவர்களுக்கு இது தெரிவதில்லை என்பதற்கு பல கரணங்கள் உள்ளது.

  • @willowcrackerssivakasi
    @willowcrackerssivakasi Před 2 lety +7

    எனக்கு இருந்த சில சந்தேகங்கள் உங்கள் அறிவியல் உணர்வுகள் மூலம் தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி Mr.GK அவர்களே 🙏. எந்த இடங்களிலும் தொய்வு இல்லாமல் தெளிவான விளக்கம் 💥

  • @jenifer704
    @jenifer704 Před 2 lety +5

    Super sir இங்கு மிகவும் தேவையான அறிவியல் பதிவு...👍🏻

  • @Adeptuz00
    @Adeptuz00 Před 2 lety +123

    நீங்கள் தமிழ் மொழிக்கு கிடைத்தது தமிழ் மக்களுக்கு மிக பெரிய வர பிரசாதம்❤️💖

    • @_tamilan_suman
      @_tamilan_suman Před rokem +1

      பெரங்கலா புளியோதரையா

  • @TskVillage
    @TskVillage Před 2 lety +965

    ஜாதகங்கள் பற்றிய அறிவியல் உண்மைகலை தொகுத்து ஒரு வீடியோவாக போடவும் அண்ணா...

  • @venkatsankar1059
    @venkatsankar1059 Před 2 lety +20

    No word to explain & it's crystal clear. This content of yours should be shared and cascaded to our little tiny Princesses and Prince. So, they have any opportunity to learn & know more about Science. "Especially about Brains" like you said. With huge respect & love to you MR. GK brother

  • @manjulas8028
    @manjulas8028 Před měsícem +1

    Anna perfect aa sonninga .naanum itha sonna namba matranga. padichavanga kooda kadavul la namburathu tha enna ku kastama irukku

  • @mohamedazim4255
    @mohamedazim4255 Před 2 lety +189

    நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு
    Hats off Mr GK

    • @naveenkumardr
      @naveenkumardr Před 6 měsíci +2

      Enakku padikum bothu andha paatu mind la oduchu!

  • @jdtheblaster.3938
    @jdtheblaster.3938 Před 2 lety +97

    தலைவா...மிக நீண்ட நாட்களாக இதற்கு தான் வெய்டிங்😍

  • @PremKumar-lh4nz
    @PremKumar-lh4nz Před 7 měsíci +1

    Very good compilation of scientific explanation.
    இது மூடநம்பிக்கைகள ஒழிக்க உதவும் என்று நம்புகிறேன்.

  • @shrisanjay5908
    @shrisanjay5908 Před rokem +12

    Most sincere and dedicated video for the word "ghost" and whether is it there or not. Explained clearly.
    Rather there is much information that has been provided by this video with simple explanations and examples that must be watched by every adult and child. Completely Inspired and changed my perception also perspective and gave me an idea about the paranormal.
    This is real education within 1 hour I learned enough and the best way to learn something this way.
    Is where nothing is taught by the school and society.
    Thank you anna ❤😊

  • @2010pavi
    @2010pavi Před 2 lety +236

    நான் 47 வருடமாக உண்மை என்று நம்பியதை ஒருசில நிமிடங்களில் பொய் என்று உணர்தியதிர்க்கு பலகோடி நன்றிகள் :)))

    • @cbagath27
      @cbagath27 Před 2 lety +9

      Adharkku peyar dhaan... Dravida aatchi...

    • @kalyanivijayakumar6181
      @kalyanivijayakumar6181 Před 2 lety +2

      Aathi kum itharkum enna sambantham, pakutharu vaendum enpathu thanthai Periyarin arivurai thanai purithu kolvathu mattumae arivu

    • @jgowrri
      @jgowrri Před 2 lety

      This will go for another perception when science evolves further ..

    • @sp-sg3mt
      @sp-sg3mt Před 2 lety +2

      பேய் ஆவி உருவம் இல்லாதது, அறிவியல் ஒன்றை உறுதி படுத்த ஒரு உருவம் உள்ள பொருள் தேவை, அதனால் உருவம் இல்லாத பொருளை எந்த காலத்திலும் அறிவியல் வைத்து நிரூபிக்க முடியாது, ஆவிகள் இருப்பது உண்மை அதை உணர்வால் மட்டுமே உணர முடியும்.

    • @chandrasekartj9681
      @chandrasekartj9681 Před rokem +1

      ​@@kalyanivijayakumar6181 that periyar insulted Tamil language is it ok to respect him?

  • @kuttyHealth
    @kuttyHealth Před 2 lety +35

    55:00 - 1:59 ௭தார்த்தமான ௨ண்மை 👌
    மிக தெளிவாக துள்ளியமாக விழிப்புணர்வு ௨ரையாடல் 👌👍

  • @oorsuthicouple
    @oorsuthicouple Před rokem +6

    அருமையான தேவைப்படும் பதிவு அண்ணா❤️. எந்த நம்பிகையும் இல்லை ஆனாலும் சில கேள்விகளுக்கு பதில் எப்படி சொல்லுவதுனு தெனரியதுண்டு. இப்போ எல்லாத்துக்கு பதில் கிடைத்தது.
    நன்றி❣️
    *Paranormal into normal😂*

  • @nchakaravarthy
    @nchakaravarthy Před rokem +32

    Extraordinary explanation. Perfectly backed up science and logic. This thought process is very vital as a society to function better. People would be aware to take the person with issues to a psychiatrist or psychologist or a counselor. Mandatory education should be taught in schools and for adults in fact.

  • @rajakaleeswaran4361
    @rajakaleeswaran4361 Před 2 lety +209

    1 hour 😮🔥👌
    First of all big applaud for your huge effort.👏👏

  • @A2Zee_Pocket_Movie_8k7G

    அருமை.. அருமை !
    பல மன ஐயப்பாட்டுக்களை தீர்க்கின்ற ஆழந்த விளக்கங்கள்...!
    வாழ்க ஜீ...கே.
    வளர்க உங்கள் அறிவு.
    பயன் பெறுக நம் தமிழ் மக்கள் அறிவுடமை.

  • @ranjinivimal9311
    @ranjinivimal9311 Před rokem +8

    Very Very useful and brief video
    I never believe ghost
    But I didn't know how to explain this to children & friends. Your video made it easy. If anyone believe ghost even after watch this video nobody can't save them.

  • @yogesh345
    @yogesh345 Před 2 lety +171

    Conjuring Universe ஐ கலங்க வைத்த Mr. GK 🔥😎🔥
    அதிர்ச்சியில் Hollywood!!! 🤣😂😆🤣🤣
    Good work bro ❤️❤️
    Very much appreciated 🔥❤️

  • @LoudOliTech
    @LoudOliTech Před 2 lety +741

    👏👏👏👏

  • @nilavzvlog
    @nilavzvlog Před 2 lety +6

    recently i started seeing your videos, your effort behind collecting this much of information and sources are really superb. continue ....hats off bro

  • @SivaKumar-zx4hf
    @SivaKumar-zx4hf Před rokem +2

    Mr gk இதுக்குதான் இவ்வளவு தாமதமாக வந்திங்களா
    இந்தகானோலி சிறப்புக்கள் வாழ்துக்கள்

  • @sujathapalanisamy834
    @sujathapalanisamy834 Před 2 lety +5

    இந்த தலைமுறைக்கும் எதிர்கால தலைமுறைக்கும் நீங்கள் கொடுத்த விழிப்புணர்வு விளக்கங்கள் உண்மையிலேயே ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வாழ்த்துக்கள் Mr. Gk

  • @twinklestar7119
    @twinklestar7119 Před 2 lety +10

    ஒரு மணிநேரம் போனதே தெரியவில்லை. வலையொளில் நான் சலிக்காமல் ரசித்துப் பார்த்த ஒரே காணொளி இதுதான்..! நன்றி Mr. GK.

  • @sathri1
    @sathri1 Před rokem +2

    மக்களுக்கு ஏமாறுவது பிடிக்கும்.. பகுத்தறிவு சிந்தனைகளை ஏற்க மறுக்கின்றனர்.. அறிவியல் மூலம் கருத்துகளை அழகாக சொல்லும் உங்களை இந்த காலத்தின் பெரியாராக பார்கிறேன்... நன்றி நண்பா ❤️

  • @jayashreeprakash1281
    @jayashreeprakash1281 Před 9 měsíci +2

    When I was having very little kids, husband abroad, no relatives or friends besides, all alone and was afraid of being alone.... this video was the one which gave me much clarity and made me brave. Thanks Mr. GK. Still I have it in my mind and no fear of ghost. Actually there is nothing to afraid of ghost but human.... 😅😅😅

  • @Balakrishnan-nv5ej
    @Balakrishnan-nv5ej Před 2 lety +15

    உங்கள் வீடியோ அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வை தரும் விதமாக இருக்கிறது மிக்க நன்றி GK Sir

  • @kathurshan7615
    @kathurshan7615 Před 2 lety +26

    tamil la ye best content kudukurathu neenga maddum tha Mr,GK

  • @Shubankar797
    @Shubankar797 Před 2 měsíci

    The best ever video on CZcams.. This could literally help a lot of people suffering from the fear of ghosts... Thanks for this video sir...

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Před rokem +1

    வணக்கம் உங்கள் பேய் பற்றிய அறிவியல் விளக்கம் அருமை என்னிடம் சில தனியாக வாழ்கின்றவர்கள் பல கேள்விகள் இப்படி கேட்பதூண்டு அதற்கான முழுமையான விளக்கம் உங்கள் வீடியோவில் இருக்கிறது அருமையான விளக்கம் விழிப்புணர்வு விடியோ நன்றிங்க.

  • @dineshg8345
    @dineshg8345 Před 2 lety +60

    First thought after watching video...
    200 வருஷமா ஓடிட்டு இருந்த வாட்ச்ச இப்டி சல்லி சல்லியா உடைச்சுடின்களே.. 👏👏👏
    Great job. Keep going. நம்ம ஊருக்கு உங்களை மாதிரி ஆளுங்க தான் வேணும்.

  • @vcdineshvcdinesh2982
    @vcdineshvcdinesh2982 Před 2 lety +34

    The great great great great effort!!! 🔥🧢 அனைத்து கேள்விகளுக்கும் சரியாக ஆராய்ந்து அதற்கான சரியான பதிலை கூறி மக்களிடையே மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்திய Mr.Gk🧢 நண்பருக்கு பாராட்டுக்கள்...🔥❤... What a great effort

  • @user-pr4vu6du4o
    @user-pr4vu6du4o Před 3 měsíci

    Just awesome 🤍💯இன்று முதல் உங்கள் ரசிகன் ❤ மிக மிக தெளிவான மற்றும் ஆழமான உண்மை...

  • @muthalpakkam
    @muthalpakkam Před rokem +4

    நீங்க சொன்னது எல்லாமே உண்மை.... எனக்கே இந்த மாதிரி symptoms and ரியாக்ஷன்ஸ் இருந்துச்சு..... So every actions பின்னாடி இவ்ளோ science தான் இருக்கா. இது தெரியாம இவ்ளோ நாள் பயந்துட்டு இருந்துட்டேன் gk👍🏻👍🏻👍🏻

  • @Ranga_Rajan
    @Ranga_Rajan Před 2 lety +14

    57.33 அருமையான கேள்வி 😉
    59.56 100% உண்மை 😂
    Hats off மிஸ்டர் ஜி கே for your extraordinary effect !

  • @braided6703
    @braided6703 Před 2 lety +38

    Can't believe I didn't skip even a second of this 1 hour video. One of the best video of mr.gk🔥🔥

  • @jagadeshjaganmohan9347
    @jagadeshjaganmohan9347 Před 2 lety +4

    I really need to appreciate for this video....
    Nearly 1 hour video without taking no single word from Wikipedia... You're the only one deserve all the achievement...
    Really amazing sir,
    Love from Pondicherry 💐💥💯
    Many youtubers need to learn from you on how to give informations without copying and pasting the information from Wikipedia.....

  • @rohitkumar.k4805
    @rohitkumar.k4805 Před 2 lety +5

    இன்று இரவு 9 மணிஅளவில் இந்த வீடியோவை ஒரு 10 நிமிடம் பார்த்தேன். மீதியை நாளை பார்த்து கொள்வோம் என்று எடுத்து வைத்தேன். சிறிது நேரம் நான் தனியாக இருந்தப்போது எனக்கு ஒரு பய உணர்வு ஏற்பட்டது, என்னை யாரோ கவனிப்பது போல் இருந்தது. இது ஏன் நண்பரே?

  • @punithanithyarani4423
    @punithanithyarani4423 Před 2 lety +36

    அய்யையோ GK நீங்க brain பற்றி சொல்கின்ற தகவல்களை கேட்டு என் brain la ஏற்பட்ட energy ஆள எனக்கு தலை சுத்துது... really awasome... no words to appriciate you GK... 👌👌👌

  • @vinothkumarmani1770
    @vinothkumarmani1770 Před 2 lety +69

    Why does it feel like he talked only for 10 minutes despite him spending an HOUR talking and spent several hours in making this gem? You are a DOPE Mr.GK!

    • @dharani-go2hn
      @dharani-go2hn Před 2 lety +2

      Nijam bro Nan innaikku thaan kekka aarambichen (headset potti pesuratha kettute thoongidalaamnu paathen) but time ponathe theriyala takkunu mudinja maari irukku.

    • @Kemi03
      @Kemi03 Před rokem

      That's because of you want to hear more about ghost mistery and signal is sent by ears to brain and brain is creating signal that you just watched less time . This is called delayedpandrom 😊

  • @padmavathys7284
    @padmavathys7284 Před 2 lety +19

    This video has so much Genuine content and the way he presents itself spreads positivism...🔥🔥🔥
    Thanks to Mr GK.. 👏👏👏

  • @couplesfarming
    @couplesfarming Před 2 lety +2

    அருமை அண்ணா...🥳🥳🥳🥳🥳🥳 U r not Mr GK..You are a Scientist GK🎊🎊🎊

  • @sathiasean1111
    @sathiasean1111 Před 2 lety +15

    One of the most worth 1 hour of my life… spent watching this video. Kudos Mr GK !

  • @HairResearchTamil
    @HairResearchTamil Před 2 lety +74

    Mr Gk போர்டு விழுறது வேற லெவல் மாஸ் 😰😰😰

  • @mouneesh.a1179
    @mouneesh.a1179 Před 2 lety

    Ayya,saamy na enniki thaan unge video paathen..uyire vantha maari erukunge... really, telling that how much I feel relax...1000,1000of thanks sir...appaaaa,sooooooo relax......ninge Nalla erukanum neenda naal...

  • @stephanr5438
    @stephanr5438 Před 2 lety +50

    GK squad Poison (20 minutes video) kuduthaaley payasam maathiri kudippom😍. Paayaasamey (01:00:59) kadaichi irukku summava viduvoma😎. Boys&Girls semma auction block🔥 matti irukku full enjoyment tha inimel😻. Nandri thalaiva🙏 love you😘💞.

  • @horrorsilentpicture456
    @horrorsilentpicture456 Před 2 lety +5

    11:05 என்னுடைய பல வருட கேள்வி தேடலின். சரியான பதில் . அருமை சகோ.

  • @HellBoy1999.
    @HellBoy1999. Před rokem

    Hi brother na recent ah unga channel follow pandren science pathii ennoda look change aagirukku aprm thelivana explain ghost pathi ennoda look different aagiruchu enakku earth aprm big bang ipdi space science la romba interest irukkuu best job continue your best work❤️ love Mr.GK

  • @abinaya.s7585
    @abinaya.s7585 Před 2 lety +2

    Vera level sir neenga ...full video paathen sir☺️☺️☺️

  • @harithaabharathan2311
    @harithaabharathan2311 Před 2 lety +24

    42:53 ... antha moment la 100 percent nu adichu soningale.... thalaivaa.... vera level 🤩🤩💖💖❤❤😍

  • @aishwaryaravi4426
    @aishwaryaravi4426 Před 2 lety +107

    Among the no concept oriented youtubers, a youtube content with deep research and a great survey is appreciable and precious! Hatsoff for your great work bro😉

  • @aravaidigitalstudio5179
    @aravaidigitalstudio5179 Před 8 měsíci +1

    தெளிவான விளக்கம், நீங்கள் ஒரு விஞ்ஞான பெரியார்...

  • @Sakthi..097
    @Sakthi..097 Před rokem

    அருமை...மிகவும் தெளிவான பதிவு உங்களுடையது... Mr. GK👌🏻👍🏻

  • @vimalearth
    @vimalearth Před 2 lety +21

    57:30 Tumbler ea thaluradhu.. kadhava aaturadhu.. iruttu aana busunu ipdi poradhu 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 Kusumbu dhaan bro ungaluku 😂😂😂 Love you brother 😂😂❤️

  • @viji9790460390
    @viji9790460390 Před 2 lety +44

    You are spending much time for us. People must invest a small time to watch your videos and understand the Science facts. Thanks for your great efforts👏👏

  • @ramev282
    @ramev282 Před rokem +2

    Hi Mr. GK. My heartfelt thanks to you for giving out so many information like this to all of us. We appreciate you. Please kindly keep up this great work😊

  • @kanimozhi7287
    @kanimozhi7287 Před 10 měsíci +1

    This is first time I am hearing you. And you have made me and my mind so clear that now perception of living will more easy. I will sleep at night without lights on!😂.thank you so much for your input. All the very best to you to grow more and more. It's pure Enlightenment

  • @vinothkumar-du2mh
    @vinothkumar-du2mh Před 2 lety +25

    After a small gap.. given a tremendous effort.... Kudos.. keep rocking.. GK sir

  • @alMeraki
    @alMeraki Před 2 lety +27

    22:50 Nalla panreenga 😲
    Nan correct ah antha part la kanna moodittena..
    Room la than edho vizhinthuchunn bhayanthutten oru sec 😨😂

  • @sundarisamu5273
    @sundarisamu5273 Před rokem +1

    உங்கள் பணி தொடரட்டும் .வாழ்த்துக்கள்.

  • @sandeepsriraman9093
    @sandeepsriraman9093 Před 4 měsíci

    Video super na. Intha video pakurathuku munnadi varaikume oru vela pei irukumonu ninatchen but ipo mind clear aaieduchu

  • @shanmugarajt5007
    @shanmugarajt5007 Před 2 lety +25

    It's a painstaking job !!! Hatsofff Mr.G.K

  • @nithinb369
    @nithinb369 Před 2 lety +4

    Sema bro, Time ponathe therila sema interesting and verithanama oru explanation for 1 hour.... Romba kadupaitingalo ghost irukkunu solravangalala... Naadi narambu ratham sathaila ghost illadanu solla kudiya oruvanaal tha ipdi oru explanation kuduka mudium.... Sema bro really hats off.... ❤️❤️🤣🤣🤣🤣 Inime evanathu ghost irukunu sonna intha video share panniduven

  • @beautyaariworks.6336
    @beautyaariworks.6336 Před rokem +2

    Anna evalo nal unga video pakama poitane thankyou so much na.

  • @kamatchi77
    @kamatchi77 Před 2 lety +2

    உங்களுக்கு மிகவும் நன்றி சகோதரா.

  • @GGGG-jt1co
    @GGGG-jt1co Před 2 lety +21

    No words anna.....மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.....

  • @KaranRavindhran
    @KaranRavindhran Před 2 lety +72

    Really appreciate your effort to post this video. I understand how many books / articles you must have read to explain the concepts clearly and precisely. Many thanks. Kudos 👌👍

  • @janakipremkumar2810
    @janakipremkumar2810 Před 4 měsíci

    வீடியோ அருமையாக உள்ளது. ஒரு மணி வீடியோ. ஆனால் அது பெரிதாக தோணவில்லை. நிறைய தகவல்களை செறிவாக பேசியுள்ளதால் நிறைய முறை வீடியோவை பாஸ் பண்ணி புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. மற்றபடி ரொம்ப நல்லா இருந்தது. உங்கள் உழைப்பு நல்ல பலனை கொடுத்துள்ளது. என் குழந்தைகளுக்கு இதை காட்ட போகிறேன்...

  • @devisrianandhan4101
    @devisrianandhan4101 Před 2 lety

    A one hour video.... But I didn't get bored even a single second hats off👏👏👏.... MR.GK... actually na pei ilanu namburen itha sona same question positive iruntha negative irukumnu soluvanga .. so athuku seriyana answer enaku kedachuduchu.... I will answer them from this phenomenon...

  • @richierobinson7271
    @richierobinson7271 Před 2 lety +6

    My first comment on a youtube video
    Since I m a psychiatric Social worker I work with my psychiatric patients this video gave me lots of information. Thank you so much👍

  • @tamilyoga804
    @tamilyoga804 Před 2 lety +8

    Mr. Gk sir intha video vacchu சதுரங்க வேட்டை mari oru nalla movie edutha semma ya irukum

  • @axieforever2985
    @axieforever2985 Před 2 lety +8

    Before Mr. GK : God please protect me
    After Mr. GK : All is in our hand
    Love you man ❤️

  • @mikesierra1387
    @mikesierra1387 Před rokem +2

    பல கேள்விகளுக்கு அறிவியல் ரீதியான, விரிவான விளக்கம் கிடைத்தது. நன்றி

  • @AjayNairP
    @AjayNairP Před 2 lety +104

    Brother, you have broken lots of myth through your scientific research and knowledge. Thanks for introducing us to many scientific dimensions. Kudos👏✌

    • @sanjaidevil6440
      @sanjaidevil6440 Před 2 lety +1

      what myth he broke just reading data n what he said all r just to prove some of the things most r really non pysical

  • @jeyaramp702
    @jeyaramp702 Před 2 lety +5

    13:46 👈 yes sir naa apdi feel pannirukken🙌 sometimes la relative ooda photo va konjam neram close aa paakkum pothu vera yaaro maari therium😵

  • @eimkchannel4577
    @eimkchannel4577 Před 9 měsíci +1

    பாராட்டுகள்...
    பார்க்க முடியாத கடவுளே,
    தொடாமலும்_____.....!
    பார்த்து அறண்டு அனுபவித்த,,,
    பயப்பேயை😛😝😜
    அறிவு உணர்வுகளால்
    பெயரிட்டு தொட்டுணர்த்தியும்
    நிரூபித்துக் காட்டி 🤣
    ஆஹா! சபாஷ்!!
    சரியான விளக்கம்!
    நன்றி🙏💕 நண்பா... 🎉😂❤
    " சர சர சர.. சார காற்று... '
    😂😂😂... வீசுவது போல!
    தொடாமல்.. தொட்ட காணொலி.

  • @akcreation826
    @akcreation826 Před rokem +1

    Super bro one hour paka salikala intha generation kunintha video theavai thaan👍

  • @softwarehub4877
    @softwarehub4877 Před 2 lety +69

    இதையே தான் கடவுளுக்கும் பொருந்தும் ஆனா சொன்னா சண்டைக்கி வருவானுங்க ப்ரோ...😄
    Hats off brother 👍

  • @francbos1996
    @francbos1996 Před 2 lety +17

    Moral of the 1hr talk: just use your brain 🧠
    Still lot of business is behind god and ghost but we haven't seen it😕 இல்லாததற்கு இவ்வளவு பெ‌ரிய வர்த்தகம்
    Think about it!
    Thanks MR GK

  • @simplestatus4881
    @simplestatus4881 Před 9 měsíci

    Super 👏👏 bro evlo periya vishayatha ivlo science use panni solve panniteenga ✨✨ super ✨✨ awesome ✨✨👍

  • @manikandan-qz8uz
    @manikandan-qz8uz Před rokem

    1 மணி நேரம் எப்படி போச்சுன்னு தெரியவில்லை......
    மாஸ்
    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @harikrishnan6277
    @harikrishnan6277 Před 2 lety +12

    Rip simply sarath,grey wolf 😅😅
    Mr Gk nailed it🔥

  • @vasanthr4077
    @vasanthr4077 Před 2 lety +30

    Vaanathula Jesus, saibaba therinjaru 😂😂ellamae business thaan🔥 good content 👍🏻 keep doing brother 👏🏻

    • @Bonesparktamil
      @Bonesparktamil Před 2 lety +4

      Ha ha ha....karthar ungalai mannipaaraga..... 😂😂😂...itha vera sollikuvaainga...

    • @unmaipesuvom7106
      @unmaipesuvom7106 Před 2 lety

      Correct

    • @hh3156
      @hh3156 Před 2 lety

      👍👍

    • @vasanthr4077
      @vasanthr4077 Před 2 lety

      @@Bonesparktamil 😂😂

    • @REMIEL532
      @REMIEL532 Před rokem

      Timothy 6:16
      *It is he alone who has immortality and dwells in unapproachable light, whom no one has ever seen or can see; to him be honor and eternal dominion. Amen*

  • @abdouradjack9454
    @abdouradjack9454 Před rokem +2

    தமிழ்நாட்டில் கொலுசு சவுண்டு கேட்டால் ஓகே வெளிநாட்டிலும் அதே கொலுசு சவுண்டு கேட்கும்பொழுது நான் ஏலியன்ஸ் உடைய மொழியாக இருக்கும் என்று நினைத்தேன். Thanks GK

  • @neshaballan
    @neshaballan Před 2 lety +2

    Wow, how did I missed this... Great work!

  • @nandhinirajasekar2866
    @nandhinirajasekar2866 Před 2 lety +8

    At first I saw the video timing 1 hour I thought no chance to see full video after seeing the description it's very useful to see your favourites handsoff to mr.gk💥