133 ஏக்கர் வேலூர் கோட்டை - 10,000 முதலைகள் அதில் | Vellore Fort | Tamil Navigation

Sdílet
Vložit
  • čas přidán 5. 11. 2023
  • Special Thanks to Saravana Raja ( Incredible Vellore ) & Simply Sarath
    For More Details - tamilnavigation.in
    Google Map - maps.app.goo.gl/GV8facym4hhwh...
    Watch Other Fort Videos - • Forts / Palace
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicsound.com/referra...
    Thanks for supporting us
    Stay Connected :)
    Follow me on,
    Email - tamilnavigationofficial@gmail.com
    Website - www.tamilnavigation.in
    Facebook - / tnavigation
    Instagram - / tamilnavigation
    Twitter - / tamilnavigation

Komentáře • 507

  • @TamilNavigation
    @TamilNavigation  Před 8 měsíci +118

    மக்களே வேலூர் கோட்டை மிகப்பெரியது 🏰 இந்த வீடியோ பற்றி உங்க கருத்தை கமெண்ட் பண்ணுங்க..
    Hello Everyone 😁 Comment your opinion about this Vellore Fort video ❤😊

    • @kanagaraj7447
      @kanagaraj7447 Před 8 měsíci +1

      Super brother 🎉🎉🎉

    • @dilipkumarkotteswaran7934
      @dilipkumarkotteswaran7934 Před 8 měsíci +3

      Welcome to Vellore

    • @Super360.
      @Super360. Před 8 měsíci +2

      Quality video of vellore fort❤I am Vellorekaran ❤

    • @reasaranya2494
      @reasaranya2494 Před 8 měsíci +2

      Welcome to Vellore…we love you karna❤️

    • @9789290490
      @9789290490 Před 8 měsíci

      வேலூர் கோட்டை மாதிரி மிகவும் அழகான விரிஞ்சி புரம் கோவில் சிற்பங்கள் மிகவும் அருமை
      .

  • @karthick_1212
    @karthick_1212 Před 8 měsíci +110

    எங்கள் ஊர் பெருமையை இந்த காணொளிமுலம் பறைசாற்றியதற்கு மிகவும் நன்றி கருணா அண்ணா... இப்படிக்கு வேலூர்காரன் ❤🎉😊😊😊

  • @mr_ayya5971
    @mr_ayya5971 Před 8 měsíci +177

    Vellore makkals 💗

    • @bharaniraj9362
      @bharaniraj9362 Před 8 měsíci +8

      Yes

    • @TamilNavigation
      @TamilNavigation  Před 8 měsíci +10

      ☺️

    • @KannanKannan-ji8rx
      @KannanKannan-ji8rx Před 8 měsíci

      ​@@bharaniraj9362😊😊 ni😢 CT😅 2:10 😅😅 2:39 😊 huu CT CT CT CT CT huu by hibu u inc CT ni😊😊 ni niy ni ni ni🎉 😅 use dd GC uh vict Babu ni mo mo

    • @skvlogs6702
      @skvlogs6702 Před 8 měsíci +3

      TN 23 vellore 😍😊

    • @iqblacki_
      @iqblacki_ Před 8 měsíci +2

      Yes

  • @hemalathahemalatha5161
    @hemalathahemalatha5161 Před 2 měsíci +6

    எங்க ஊரின் பெருமை மிக அழகாக தெளிவாக எடுத்துரைத்ததற்கு உங்களுக்கு நன்றி ❤இவ்வளவு பிரமிப்பான பாதுகாப்பான ஒரு பொக்கிஷம் எங்க வேலூரில் பெருமை என்றால் அது மிகையாகாது

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p Před 8 měsíci +24

    இது எல்லாம் சாதாரண விஷயம் இல்ல, கல்வெட்டுகள் அனைத்தும் சரித்திர படைப்புகள் ❤️

  • @Arunkumar-0111
    @Arunkumar-0111 Před 8 měsíci +16

    திரு. சரவணராஜா ஐயா மிகவும் அழகாகவும் எளிமையாகவும் விளக்கினார்...நன்றி🙏

  • @arulhk3339
    @arulhk3339 Před 8 měsíci +40

    vellore people oru like ❤❤❤

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 Před 8 měsíci +6

    தமிழ்நாட்டில் இப்படி ஒரு கோயில் இருப்பது நீங்கள் சொல்லித்தான் நேரில் வந்து பார்ப்பதற்கு வாய்ப்பில்லை என்றாலும் உங்களால் நாங்கள் சிற்பங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம் வாழ்த்துக்கள் நன்றி

  • @munichettyvenugopal9960
    @munichettyvenugopal9960 Před 8 měsíci +5

    சூப்பர் ப்ரோ. வேலூர் கோட்டையில் ஜலகண்டேஷ்வரர் கோயிலை மட்டும்தான் பாரத்திருந்தோம். மற்ற அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொண்டோம். மிக்க மகிழ்ச்சி.
    *ப்ரோ, கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லப்பாடி மலை ம ற்றும் அங்குள்ள புராதன இரணடு கோவில்களைப்பற்றி உங்கள் சேனலில் போட்டால் மிகவும் உபயோகமாக இருக்கும்.*
    உங்களின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மேற்கொண்ட மிக மிக கடினமான மலைக்கோடை (gorakhad fort) வீடியோவை பார்த்து மிகவும் வியந்து மகிழ்ந்தேன்.

  • @msathishkumar9324
    @msathishkumar9324 Před 8 měsíci +9

    மகிழ்ச்சி கர்ணா, எங்கள் ஊரைப்பற்றி எனக்கும் தெரியாத பல செய்திகளை உங்கள் முலமாக தெரிந்து கொண்டேன் பயனுள்ள காணொளி🎉👏

  • @user-nr7sm2hs9y
    @user-nr7sm2hs9y Před 8 měsíci +19

    நாயக்கர் காலம் கோயில்களின் பெருமை❤

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 8 měsíci +10

    எதற்கு இப்படி இவ்வளவு சிரத்தை எடுத்து இதையெல்லாம் செதுக்கியிருக்கிறார்கள் என்று அவரே கேட்கிறார். நம் வழித் தோன்றல்கள் இந்த கலையை போற்றிப் பாதுகாப்பார்கள் என்று எண்ணி செதுக்கியிருப்பார்கள். ஆனால் நாம் அதைப் பார்த்து பிரமிப்பதற்கு மட்டுமே உபயோகமாக இருக்கிறோம்..

  • @user-pf5tz5yw1b
    @user-pf5tz5yw1b Před 8 měsíci +9

    இந்த வலையொளி தொலைக்காட்சியின் தனிச்சிறப்பே நம்ம வீட்டு பிள்ளை கர்ணா வின் அதீத உழைப்பும், மனதை கொள்ளை கொள்ளும் அதி அற்புதமான இசையும் தான்...

    • @TamilNavigation
      @TamilNavigation  Před 8 měsíci +2

      மிக்க நன்றி

    • @user-pf5tz5yw1b
      @user-pf5tz5yw1b Před 8 měsíci +1

      @@TamilNavigation எல்லாம் வல்ல இறைவன் அருளால் என்றென்றும் வாழ்க வளமுடன்.. அன்புத் தோழனே... தொடக்கத்தில் இருந்தே உங்கள் காணொளி அனைத்தும் பார்த்து வருகிறேன்.. ஆனாலும் உங்கள் மீது எனக்கு ஒரு வருத்தம் உள்ளது.. கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றம் பெற்ற சென்னிமலை முருகன் திருக்கோயில் நம் இல்லத்தில் இருந்து 1 மணிநேர பயணம் தான்.. 1320 படிகள் உள்ளன.. சென்னிமலை -சிவன்மலை - பழனி என இந்த மூன்று மலையும் ஒரே நேர்கோட்டில் அமைந்தவை.. இன்றும் தினம் ஒரு காளை மாடு தான் 1320 படிகள் வழியே மலை ஏறி சென்னிமலை இறைவன் அந்த சிரகிரி வேலவனுக்கு அபிஷேக நீர் மற்றும் பூஜை பொருட்கள் சுமந்து செல்கிறது.. சென்னிமலை முருகன் திருக்கோயிலுக்கு எப்போது வர உள்ளீர்கள்??? கந்த சஷ்டி கவசம் பாடலில் வருகிற சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக என்கிற பாடல் வரிகள் இத்தல இறைவனை குறிக்கிறது.. தயவுசெய்து ஒருமுறை வாருங்கள் சகோதரரே.. வரும்போது தகவல் சொல்லுங்க இப்படிக்கு எழுத்தாளர் , கவிஞர் , மற்றும் உரையாடல் ஆசிரியர் கார்த்தி✍️ சத்யா மஞ்சள் மாநகரம் ஈரோடு..

  • @user-lj5jg8fb1q
    @user-lj5jg8fb1q Před 8 měsíci +12

    நான் தற்போது திருப்பத்தூர் மாவட்டம். முன்பு வேலூர் மாவட்டம் தான் நானும்.வேலூர் கோட்டைக்கு பலமுறை போயிருக்கேன்.இவ்வளவு பெருமையை உணர்ந்து கொள்ளாமலே இருந்தேன்.இக்காணொளி மூலம் இதன் பெருமையை தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி.👍

  • @priyankas2357
    @priyankas2357 Před 8 měsíci +9

    சகோதரரே உங்கள் வீடியோ காணொளி அனைத்து மிகவும் அருமை இதேபோன்று மென்மேலும் நிறைய காணொளியை போடுங்கள்

  • @anandram4422
    @anandram4422 Před 6 měsíci +3

    அருமை அருமை அருமை...... இந்த காணொளி பதிவு செம்ம.... நான் பல வருடங்கள் முன்பு இக்கோயிலுக்கு சென்றிருக்கிறேன்.... ஆனால் இந்த அற்புத கலைப்படைப்பை நான் சரியாக பார்க்காமல் விட்டு விட்டேன்.... தமிழனின் கலை வண்ணத்தை என்னவென்று சொல்வது....... சகோதரர் கர்ணாவிற்கு மிக்க நன்றி..... மலேசியா தமிழன்

  • @mounish9302
    @mounish9302 Před 7 měsíci +2

    அருமை தம்பி,நேரில் வேலூர் போய் பார்த்தது போல் விளக்கமாக கூறினிர்கள்.நம்மன்னர்கள் எவளவு கஷ்டபட்டு கட்டினார்கள் என்பதை நீங்கள் இரண்டு பேரும் கூறியது நன்று.வரலாற்றை நம் மக்கள் தெரிந்துகோள்ள வேண்டும்.

  • @bhuvanamohan1630
    @bhuvanamohan1630 Před 8 měsíci +3

    வேலூர் கோட்டையின் சிறப்புகள்.Mr.சரவணன் சார் அருமையாக விளக்கம் தந்துள்ளார்.🙏👍👌

  • @Mugunthan259
    @Mugunthan259 Před 3 měsíci +4

    அண்ணா உங்க வீடியோ பாக்க பாக்க இன்னும் பாக்கணும்னு தோணுது... எப்படி நம் பொக்கிஷம் காப்பது என்ற உணர்ச்சி தோன்றுகிறது...

  • @guna.ssolaiyan4380
    @guna.ssolaiyan4380 Před 8 měsíci +3

    அருமை உங்கள் வீடிஓவை பார்த்துதான் தெறிந்து கொன்டேன் கோட்டை மிகவும் அழகு

  • @genes143
    @genes143 Před 8 měsíci +2

    தம்பி கர்நா நீங்கள் தமிழின் மீதும் வரலாற்று பதிவுகள் வரலாற்றில் ஆர்வம் கொண்ட மனிதன் மிகவும் அருமை தம்பி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் நானும் பிராத்திக்கின்றேன் ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் ஓம் ❤🔯🕉️✡️🇱🇰

  • @jayaramansekar7584
    @jayaramansekar7584 Před 5 měsíci +2

    ஐயனே.. மிகச் சிறப்பு...
    ஆனால் சத்ரபதி சிவாஜி கோட்டைகளுக்கு இணையாக .... வேலூரைச் சுற்றி நான்கு புறங்களிலும் கோட்டைகள் உண்டு மலைகளின் மீது....
    ஆற்காடு வேலூருக்கு நடுவில் ஒரு கற்கோட்டையும் (கீழே இருந்து பார்த்தாலுமே அதன் வாயிற்படிகள் மதில் சுவர்கள் தெரியும்) (30:49 இல் காணலாம்) சைதாப்பேட்டைக்கு (வேலூர்) அருகாக மலை மேல் கருங்கற் கோட்டையும் அதன் மீது செங்கல் கட்டுமானமும் காணலாம்..
    சலவன்பேட்டைக்கு அருகில் மலை மீது சட்ராஸ் (சதுரங்கப்பட்டணம் கோட்டை) போலவே ஒரு கோட்டையும் உண்டு... ஆனால் எந்தக் கட்டுமானமும் இன்றி வெறும் மதில் சுவர்களுடன் மட்டுமே இருக்கும்..

  • @gurunathanm2677
    @gurunathanm2677 Před 4 měsíci +3

    SUPERB PICTURISATION. VERY HAPPY. OUR ANCESTORS WERE TOO GENIUS.

  • @rajeswaris2471
    @rajeswaris2471 Před 8 měsíci +2

    மிகவும் சிறப்பான பதிவு அண்ணா. அருமையான அரிய தகவல்கள்கூறி வீடியோ போட்ட உங்களுக்கும் விளக்கி கூறிய அண்ணனுக்கும் நன்றி . மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @babyravi7204
    @babyravi7204 Před 8 měsíci +2

    அருமை அண்ணா ..வேலூர் பற்றிய வேலூர் கோட்டை பற்றிய முழு விவரம் இன்று தான் தெரிந்து கொண்டேன்...

  • @exploringeverythingonearth2273
    @exploringeverythingonearth2273 Před 3 měsíci +2

    Am ambur .......my neigbore city thank you for history sharing anda ayya awarglukum nanri innum podungha bro...

  • @vijayavenkat4753
    @vijayavenkat4753 Před 3 měsíci +1

    மிக்க நன்றி கர்ணா .. வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉

  • @Super360.
    @Super360. Před 8 měsíci +7

    I am Vellorekaran ❤ Be Rocking karna 🎉

  • @sreerag4550
    @sreerag4550 Před 2 měsíci +2

    Superb vedio.Guide Explanations are perfect.Thanks for explaining history of this fort

  • @baranibarani1826
    @baranibarani1826 Před 8 měsíci +5

    சூப்பர் நண்பா நானும் வேலூர் தான் நண்பா

  • @sasisasidaran949
    @sasisasidaran949 Před 8 měsíci +6

    Welcome to vellore explores The GREAT One and only Fort with pond
    till now ❤❤🎉🎉 .your dedication will always behind historical giving informative information thank. Keep goings-on and on 😮🎉🎉

  • @rajasaravanan7623
    @rajasaravanan7623 Před 8 měsíci +7

    Amazing video, Thanks for showing Vellore fort in a excellent view.keep rocking.

  • @jeffreyjona01
    @jeffreyjona01 Před 8 měsíci +16

    Thank you bro for your effort and exploring our Vellore Fort along with Simply Sarath bro. Waiting for it premiere

  • @selvarajv2453
    @selvarajv2453 Před 5 měsíci +3

    Mana niraivana pathivu anaal piramikkum aluvukku irukka nanri anna🎉

  • @casper166
    @casper166 Před 4 měsíci +4

    Super 🎉🎉we are from Vellore ❤❤

  • @kavyashreeyadav8205
    @kavyashreeyadav8205 Před 5 měsíci +2

    OMG super I am so happy thank you bro ❤️❤️❤️ Jai hind ❤

  • @dhakshinamoorthydhakshinam3536
    @dhakshinamoorthydhakshinam3536 Před 8 měsíci +3

    மிக மிக சிறப்பு பதிவு வாழ்த்துக்கள் நாம்தமிழர் ஆட்சி மலரும் போது வேலூர் கோட்டை புதுப்பொலிவு பெரும் நன்றி நாம்தமிழர் சிங்கப்பூர்

  • @arun05i
    @arun05i Před 8 měsíci +3

    Mr. Saravana Raja is so good to hear. Thank you for this video

  • @vimalavijayaraghavan6699
    @vimalavijayaraghavan6699 Před 8 měsíci +4

    Thanks bro enga ooru pathi sonnanthuku vellore fort vera level 🔥

  • @magalchimedia
    @magalchimedia Před 8 měsíci +7

    உங்க தீவிர ரசிகன் bro😊உங்கள் 336 விடியேவையும் பார்த்து இருக்கிறேன்😂

    • @TamilNavigation
      @TamilNavigation  Před 8 měsíci +1

      நன்றி

    • @nivetha2303
      @nivetha2303 Před 8 měsíci +1

      நண்பா நானும் உன் தீவிர ரசிகை

    • @nivetha2303
      @nivetha2303 Před 8 měsíci +1

      நான் கடலூர் மாவட்டம் உங்களை நேரில் சந்திக்க இயலுமா

    • @kalaiarasanr4021
      @kalaiarasanr4021 Před 5 měsíci

      ​@@nivetha2303Hi

  • @ClubCrafteria
    @ClubCrafteria Před 8 měsíci +4

    It was nice to see this beautiful place. Thanks for sharing them. I didn't know this before

  • @kanakarajuk657
    @kanakarajuk657 Před 8 měsíci +2

    Super bro neril senru partha anupavam ungal pani serappa amaiya valka valamudan

  • @pasupathydevipasupathydevi7867
    @pasupathydevipasupathydevi7867 Před 8 měsíci +2

    அருமையான பதிவு தெளிவான விளக்கம்
    நன்றி

  • @mayurpriyan7791
    @mayurpriyan7791 Před 8 měsíci +4

    SUPER b KARNA SIR🎉😊...WE ARE LIVELY SEEEN THE OLD FORT.THANK YOU VERY MUCH FOR THE EFFORTS...and also superb meeting with our SIMPLY SARATH SIR

  • @stanlyxavier
    @stanlyxavier Před 8 měsíci +2

    சிறப்பு, நன்றி.

  • @velvizhigovindaraju8613
    @velvizhigovindaraju8613 Před 8 měsíci +1

    அருமையான விளக்கம்.சூப்பர் வீடியோ சார்.

  • @ThillaiThillai-jn4tf
    @ThillaiThillai-jn4tf Před měsícem +1

    மேழும் விபரங்களை இனி தாருங்கள். Port .அருமையான விளககம்..நன்றி

  • @Sathishkumar-mf8iu
    @Sathishkumar-mf8iu Před 8 měsíci +6

    I haven't seen this much long video you posted, we will come to know how big and historical fort this is. Please explore more about Vellore fort and other places in Vellore

    • @TamilNavigation
      @TamilNavigation  Před 8 měsíci

      Yes, This is the longest video i ever made 🙏🏽
      Vellore fort is so much Historical & Majestic 😊

  • @emayavarambanudhayasurian5065
    @emayavarambanudhayasurian5065 Před 8 měsíci +3

    Thank you Mr.Saravana Raja... Very clear explanation

  • @rajeshaji3897
    @rajeshaji3897 Před 8 měsíci +6

    100%👌👌👍👍🙏🙏🎉🎉 thanking u & your team👌👌✨

  • @Smsmixed
    @Smsmixed Před 7 měsíci +2

    Super bro..vera level drone shots..very much interesting..very proud of ur exploration..

  • @SathishSathish-wn3bg
    @SathishSathish-wn3bg Před 8 měsíci +3

    Bro enga vooru tha bro Vellore super bro❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @nithyadevi8664
    @nithyadevi8664 Před 5 měsíci +4

    Vellore na porandhu valandha Uri

  • @vijayvj1822
    @vijayvj1822 Před 8 měsíci +2

    Vellore forte super sir unkal explanation super

  • @ananthim9252
    @ananthim9252 Před 3 měsíci +2

    Super❤

  • @jpcharan1587
    @jpcharan1587 Před 8 měsíci +2

    Super Video 👏👏👏👏👏Super Explanation Vellore Fort👌👌👏👏

  • @samyukthasfact8162
    @samyukthasfact8162 Před 8 měsíci +2

    Great explanation!! Very interesting to hear. Thank you.

  • @manikandan-zz1ku
    @manikandan-zz1ku Před 8 měsíci +2

    Good job...Karna bro...All the best...

  • @user-ws7gz2gx7h
    @user-ws7gz2gx7h Před 2 měsíci +1

    அருமை

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 Před měsícem

    நல்ல பதிவு நன்றி.
    இந்தியாவில் போரில் பீறங்கியை அறிமுகப்படுத்தியது பாபர் தான்.நம்ம ஆளுங்ககிட்ட பீரங்கி துப்பாக்கி கிடையாது.இருந்திருந்தா அடிமைப்பட்டிறுக்க மாட்டோம்.சார் சரியான தகவலை சொன்னார்.நன்றி.வாழ்த்துக்கள்.

  • @rajeeshts985
    @rajeeshts985 Před 8 měsíci +2

    brilliant temple construction .....today we cannot built such construction....

  • @jenimajenima4381
    @jenimajenima4381 Před 4 měsíci +1

    Vazhthukkal

  • @Radha-lw7hi
    @Radha-lw7hi Před 8 měsíci +2

    Sir I'm also vellore when I see this video it makes me feel so proud of be a part of it.And neenga ula oru museum eruku anga pona ancient people use pana coins ,pots, beerangi kundu , ancient people use pana things elame erukum anga yum neenga poi video eduthu eruntha nala erunthu erukum ,because nee anga eruka things detailed aa explain panuvinga. And thanks for this beautiful video . And I'm a big fan of videos, neenga vellore vanthathu therinchi eruntha ungala nerla vanthu meet pani erupan.

    • @anthonik3527
      @anthonik3527 Před 8 měsíci

      😊😊😊😅😅😅😅

    • @vijaykrish2119
      @vijaykrish2119 Před 8 měsíci

      Hiii ulla epomey open la erukuma pa nan next week vellore varen my dream place vellore pls soluga 😢

    • @Radha-lw7hi
      @Radha-lw7hi Před 7 měsíci +1

      @@vijaykrish2119 nanga afternoon 2 pm ponom apo open erunthuchu .9 to 5 open la erukum school students , clg students elarum varuvanga. Mostly weekdays la than na poi erukan weekend la open la eruka theriyathu .

    • @vijaykrish2119
      @vijaykrish2119 Před 7 měsíci

      @@Radha-lw7hi TQ

    • @vijaykrish2119
      @vijaykrish2119 Před 7 měsíci

      @@Radha-lw7hi nan nethu than poitu vantha semaya eruku place ellamey

  • @minions_motif
    @minions_motif Před 8 měsíci +1

    Very nice bro ariya kalai pokkisam

  • @lakshmisenthilvel8352
    @lakshmisenthilvel8352 Před 5 měsíci +1

    உங்கள் வீடியோக்கள் அனைத்தும் சூப்பர் i am your new subscriber

  • @ravimonish2677
    @ravimonish2677 Před 8 měsíci

    Karna anna vera level ❤ anna vellore la innun historical place irruku neenga vellore pakkam next time vandigana sollunga na suthi katturan karna anna

  • @bharaniraj9362
    @bharaniraj9362 Před 8 měsíci +11

    Velloreians assemble here❤❤❤

  • @sridharankrishnaswami4093
    @sridharankrishnaswami4093 Před 8 měsíci +3

    good coverage, details. excellent.

  • @sivasaravanan5612
    @sivasaravanan5612 Před 8 měsíci +2

    vellore fort video super Broo
    Next video waiting......😊😎

  • @skpraji6090
    @skpraji6090 Před 8 měsíci

    அற்புதமான வீடியோ தம்பி. மிக்க நன்றிப்பா. 274+2 பாடல் பெற்ற, தமிழகக் கிராமங்களில் எங்கெங்கோ அமைந்துள்ள சிவாலயங்களைக் காட்டுங்க.

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 Před 8 měsíci +1

    உங்கள் அனைவறுக்கும் நன்றி 👍👍👍👍👍👍

  • @user-wl9ii4ne7e
    @user-wl9ii4ne7e Před 8 měsíci +1

    Super🎉 kumbakonam many old temple

  • @user-ci5zo9ys6q
    @user-ci5zo9ys6q Před 4 měsíci +1

    சூப்பர்❤

  • @shreyasseshadri2384
    @shreyasseshadri2384 Před 8 měsíci +1

    History is a fasinating subject! Here is one gem! The Fort is magnificent and it shows the architects who were so skilled to build such a wonder!

  • @Mugunthan259
    @Mugunthan259 Před 3 měsíci +1

    வாழ்த்துக்கள் அண்ணா 💕💕

  • @karthik1905
    @karthik1905 Před 8 měsíci +3

    Nice video but, I am from from vellore living in Europe, You said this fort has only one entrance. but the fort has two entrance, there is a entrance with a bridge in the south side. this entrance is very well protected. check in the google map you can see in the satellite map

  • @user-fo6md2kb2l
    @user-fo6md2kb2l Před 4 měsíci +2

    Greatvideothankyou

  • @nakshatrakantharaj4326
    @nakshatrakantharaj4326 Před 3 měsíci

    Engal Royal 👑 vellore ❤ ungal speech Amazing Thank you so much for your Review for Vellore fort & To be continue.... 🎉🎉🎉 History's of Specific places ,All the best for work.😊😊😊

  • @ranamrider1831
    @ranamrider1831 Před 8 měsíci +1

    அருமையான பதிவு😊

  • @advocatevijay2755
    @advocatevijay2755 Před 7 měsíci +1

    Superb sir, Allmost 90% details covered..

  • @meithiagu
    @meithiagu Před 8 měsíci +1

    vellore fort is the main reason of our india freedom sippoi kalagam i am living back side this vellore fort i am happy and proved to say this is our fort

  • @DILIPKUMARRS-df6ej
    @DILIPKUMARRS-df6ej Před 2 měsíci +1

    Thanks for the video

  • @priyapalani4762
    @priyapalani4762 Před 8 měsíci +1

    Very nice super thanks

  • @mohamedhussain1432
    @mohamedhussain1432 Před 8 měsíci +2

    Welcome sarath

  • @KiliMozhi-qd5lk
    @KiliMozhi-qd5lk Před 3 měsíci +1

    Super thank you sir

  • @kumark5901
    @kumark5901 Před 5 měsíci

    என்ன ஒரு அற்புதமான கோட்டை! நேரில் பார்த்தது போன்ற ஒரு அனுபவம்! ரொம்ப மகிழ்ச்சி! நன்றி!

  • @shantiarumugam410
    @shantiarumugam410 Před 8 měsíci +2

    Excellent to you and to your team

  • @pauljeyatilak5186
    @pauljeyatilak5186 Před 8 měsíci +1

    Excellent presentation.

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. Před 8 měsíci

    Super pa eppodan Parkeren arumai👍👌🙏🏼🙏🏼🙏🏼👏🏻

  • @JayanthiDhamo
    @JayanthiDhamo Před 8 měsíci +1

    I know this place and i went many times in my childhood..but I learn lot of information in this video.. இன்று வரலாறு பகிரப்பட்டால் தான் அடுத்த தலைமுறையினரால் அறியப்படும்..thanks karna..keep doing👌👍🙏

  • @sakthivel99
    @sakthivel99 Před 8 měsíci

    Thank you for the video anna so detailed 👏 👏

  • @rajan333r
    @rajan333r Před 8 měsíci +1

    amazing. good video recording

  • @kesavankarthikeyan9742
    @kesavankarthikeyan9742 Před 8 měsíci

    Pride of vellore!! Vel oore means secured place.

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Před 8 měsíci

    Arumaiyana vedio.sippay kalagzm vanthathu endru history padithen.Name VELUR but yen Murugan koil illai?

  • @jrvviews
    @jrvviews Před 8 měsíci

    உங்களுக்கும் & உங்க team க்கும் 🙏🙏🙏🙏

  • @Sanjieevisaran1996
    @Sanjieevisaran1996 Před 8 měsíci +1

    Information share panna...sir...ku romba tqs❤

  • @RajMary-st1ch
    @RajMary-st1ch Před 2 měsíci

    Thank you bro.. En husband Vellore than but now we are in Madurai.nan 2 times vellore vanthu parthuruken Kottaya but eivalo clear a explain panala yarum .next time kandipa Vellore porapa rasichi onu onaum note pananum asaya eruku because tnpsc...😂

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Před 8 měsíci +1

    Very Very super information thanks karna brother OK

  • @Naatha_goweri
    @Naatha_goweri Před 8 měsíci

    Valakkam Pola video vera level na ❤❤❤❤❤❤

  • @CharalTamizhi
    @CharalTamizhi Před 8 měsíci

    மிகச் சிறப்பு