Vaanam Boomiyo | Traditional Christmas Song | W.Jerry Ragland | Arsuga,Shiny,Jenefa,Brindha,Genis

Sdílet
Vložit
  • čas přidán 9. 12. 2020
  • Glory To God
    #arsugamedia #christmassong
    Arsuga media Presents
    Song : Vaanam Boomiyo (Traditional Song)
    Lyrics: Vedanayagam Sastriar
    Sung By: Genis, Arsuga Gracelin , Brindha, Shiny, Jenefa
    Music : W.Jerry Ragland
    vocal guidance:Sis.jaya
    Karoke : drive.google.com/file/d/1nYNk...
    Instruments
    Keyboard: W.Jerry Ragland
    Guitars : Anand & Immanuel
    Rhythm : Edi
    Video by : Mr.Pravin
    Sound & Lighting : Nithya Sounds Tirunelveli
    Follow Us On Instagram : victorious_girl...
    Thanks To All Who Supported Us...
    Subscribe Our CZcams Channel
    Lyrics :
    வானம் பூமியோ? பராபரன்
    மானிடன் ஆனாரோ? என்ன இது?
    ஞானவான்களே, நிதானவான்களே, - என்ன இது? - வானம்
    சரணங்கள்
    1. பொன்னகரத் தாளும், உன்னதமே நீளும்
    பொறுமைக் கிருபாசனத்துரை,
    பூபதி வந்ததே அதிசயம்! - ஆ! என்ன இது? - வானம்
    2. சத்ய சருவேசன், துத்ய கிருபைவாசன்,
    நித்ய பிதாவினோர்ம
    கத்துவக் குமாரனோ இவர்? - ஆ! என்ன இது? - வானம்
    3. மந்தைக் காட்டிலே மாட்டுக்கொட்டிலிலே
    கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி,
    நிந்தைப் பாவிகள் சொந்தக் கண்காட்சி! - ஆ! என்ன இது? - வானம்
    4. வேறே பேரல்ல, சுரர் விண்ணவர் ஆருமல்ல
    மாறில்லாத ஈறில்லாத
    வல்லமைத் தேவனே புல்லில் கிடக்கிறார்! - ஆ! என்ன இது? - வானம்
    5. சீயோனின் மாதே இனி க்ஷெணந்தரியாதே
    மாயமென்ன? உனக்குச் சொல்லவோ?
    வந்தவர் மணவாளனல்லவோ? - ஆ! என்ன இது? - வானம்

Komentáře • 119