Thanthanai Thuthipomae | தந்தானைத் துதிப்போமே | Arsuga Gracelin | Shiny | Christian Traditional Song

Sdílet
Vložit
  • čas přidán 15. 07. 2022
  • By the Grace of God,We are Happy to Release our Next Cover Song Thandhanae Thuthipomae..Do Listen to it & Be Blessed
    A Very Special Thanks to Bro.Suresh Solomon
    Production Head : Manoj.K
    Credits
    Vocal : Arsuga Gracelin & Abitha Shiny Gethsia
    Music : Bro.Syres Wilfred
    Mix & Mastered by Bro.Syres Wilfred
    Recorded at Grace Tunes by Bro.John Christo Asir
    Co-ordinate & Directed by Manoj K
    Video : Bro.John - Giannis Studio,Nazareth
    Publicity Design : SDR Media Works
    Location : Galilee Restaurant,Tirunelveli
    Dance by :
    S.Jerin Sweety
    S.Adlin Bridjit
    S.Annie
    J.Annie Joyce Olivia
    Media Partner - Joshuva TV
    Thanks to my Mom, Suganthy Annibai
    Thanks to my Friends, Jenisha & Japhia
    Lyrics :
    தந்தானைத் துதிப்போமே - திருச்
    சபையாரே கவி - பாடிப்பாடி
    தந்தானைத் துதிப்போமே
    விந்தையாய் நமக்கனந்தனந்தமான
    விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக (2) - தந்தானை
    1. ஒய்யாரத்துச் சீயோனே - நீயும்
    மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து
    ஒய்யாரத்துச் சீயோனே
    ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
    செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும் (2) - தந்தானை
    2. கண்ணாரக் களித்தாயே - நன்மைக்
    காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
    கண்ணாரக் களித்தாயே
    எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
    இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே (2) - தந்தானை
    3. தூரம் திரிந்த சீயோனே - உனைத்
    தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி
    தூரம் திரிந்த சீயோனே
    ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நின்னை
    அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை! (2) - தந்தானை
    4. சிங்காரக் கன்னிமாரே - உம்
    அலங்காரக் கும்மி அடித்துப் படித்து
    சிங்காரக் கன்னிமாரே
    மங்காத உம் மணவாளன் இயேசுதனை
    வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் (2) - தந்தானை
  • Hudba

Komentáře • 203