How to file cheque bounce case? காசோலை மோசடி செய்யப்பட்டால் எப்படி எதிர்கொள்வது?

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • Tamil Nadu New Tenancy Act. Part -1 : • Tamilnadu New Tenancy ...
    Tamil Nadu New Tenancy Act. Part -2 :
    • Tamilnadu New Tenancy ...
    WILL REFUSAL OF LEGAL NOTICE / COURT SUMMONS SAVE YOU FROM COURT PROCEEDINGS!
    வக்கீல் நோட்டீஸ் அல்லது கோர்ட் சம்மன் வாங்காமல் தவிர்த்தாள் பிரச்சினைகளிலிருந்து விடுபட முடியுமா..
    • WHETHER REFUSING LEGAL...
    காவல் நிலையத்தில் புகார் ஏற்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? FIR பதிய செய்வது எப்படி?
    How to lodge police complaint and register FIR in police station?
    • How to file police com...
    Consequences of Cheque Bounce
    Welcome to Vaanga Sattam Pesalam CZcams Channel. Most of us update ourself in Technologies, Politics, News, Current Affairs etc. but we fail to update ourself in the field which is part and parcel of our life that is LAW. We all are curious to discuss about the Android latest version, Windows latest version, IPhone's latest version on the other hand even the most educated peson does not know the basic law of the land. Right from the birth, education, Job, marriage, accquiring properties, till death, law is part and parcel of our life. We cannot escape from the clutches of law by our ignorance. So the main object for this youtube channel is to spread the legal awareness to the viewers. Sounding up your alley? Hit the SUBSCRIBE button and we'll see you in the videos.
    Regards
    K.SIVASUBRAMANIAN,
    ADVOCATE,
    CHENNAI. TAMILNADU, INDIA.
    #cheque
    #court
    #chequebounce
    #criminal
    #vaangasattampesalam
  • Jak na to + styl

Komentáře • 60

  • @vishaltry
    @vishaltry Před 26 dny +1

    அதர்ஸ் ரீசன்ஸ் என்று கூறி செக் ரிட்டன் ஆனால் அந்த செக்கைக் கொண்டு குற்றவியல் வழக்கு தொடர முடியுமா ஐயா?

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072  Před 12 dny

      Approach your bank branch manager and get a detailed return memo or explanation in writing.

  • @nandhunandhini1161
    @nandhunandhini1161 Před 2 měsíci

    கசோலை வழக்கில் எனக்கு சதகமாக தீர்ப்பு வந்து ஒரு வருடம் ஆகிறது பிடிஅனை அனுப்பியும் எந்த நடவடிக்கையும் காவல் துறை எடுக்க வில்லை இதற்கு மேல் குட்டறாவளி மேல் முறையிடு செய்ய வாய்ப்புகள் உள்ளத

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072  Před 2 měsíci +1

      குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கு வாய்தாவிற்கு வரவில்லை என்றால் பிணையில் விடும் பிடியானை மற்றும் பிணையில் விடா பிடியானை நீதிமன்றத்தால் வழங்கப்படும் அது இறுதி தீர்ப்பு அல்ல. அவர்களை நீதிமன்றத்திற்கு ஆஜராக கட்டாயப்படுத்தும் விதிமுறையே பிடி அணையாகும். நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால் அதில் எத்தனை காலம் சிறை தண்டனை அல்லது அபராதம் போன்ற தண்டனை விபரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்கு மேல் முறையீடு செய்ய எதிர் தரப்பினருக்கு உரிமை உள்ளது.

    • @nandhunandhini1161
      @nandhunandhini1161 Před 2 měsíci

      @@vaangasattampesalam7072 6matham serai thandanai 4lakhs abaratham panam kattalana 7matham serai nu judgement vantha chu but no improve ment opp party suppose appil pona 2lak money pay panni thana poganum naga money ilana thandanai vangi kudukka vali ilaya sir pls hlp

  • @prabharaja4121
    @prabharaja4121 Před 24 dny +1

    Bank la Cheque pottadhum kindly contact drawer nu vandhuchu sir ipo enna pandradhu nanga cheque bounce case podamudiuma

  • @monalisamonalisa796
    @monalisamonalisa796 Před rokem +1

    5,40,000 cheque amount iruku that person does not give money cheating for 3months if i bounce cheque then complaint will be punish him

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072  Před rokem

      If you have any documentary evidence for the amount you provided as a debt, then you can proceed.

  • @packiarajpackiaraj2247
    @packiarajpackiaraj2247 Před rokem +2

    செக் கொடுத்துவிட்டு அக்கௌன்ட் கேன்சல் பண்ணி விட்டான் அதை என்ன செய்யணும்

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072  Před rokem

      வங்கி கணக்கு மூடப்பட்ட நிலையில் காசோலை வழங்கி இருந்தாலும் காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்யலாம். அதற்கு இந்த வீடியோவில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நீங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

  • @SathyaDev-ke3xs
    @SathyaDev-ke3xs Před rokem +1

    சார் எங்களுக்கு இந்த மாரி பிராபுளம் இருக்கு ஆனா நாங்க செக் போடவே இல்லை expare ஆகிருச்சு இப்ப நாங்க என்ன மன்னனும் தெரியல

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072  Před rokem +1

      காலம் கடந்த காசோலையை வங்கியில் செலுத்தி பணம் பெற இயலாது ஆனால் காசோலை வழங்கியவர் உங்களுக்கு பணம் தர வேண்டி இருக்குமானால் நீங்கள் கொடுத்த பணத்தை வசூலிப்பதற்கான வழக்கை தொடுத்து அந்த வழக்கில் இந்த காசோலையை ஒரு ஆதாரமாக சமர்ப்பிக்கலாம்.

  • @rajaj5823
    @rajaj5823 Před 15 dny

    Vanakkam sir, empty xheque kuduthu panam vanginar innum panam tharala enna seivathu.. 100 rupees bondum iruku

  • @pmhhajamydheen9887
    @pmhhajamydheen9887 Před 5 měsíci

    நான் 3 இலட்சத்திற்கு செக் மோசடி வழக்கு தொடுக்க இருக்கிறேன். அதற்கு கோர்ட் ஸ்டாம்ப் எவ்வளவிற்கு வாங்க வேண்டும். சிலர் 3இலட்சத்திற்கு 9000 ரூபாய் ஆகும் என்கிறார்களே... அது எவ்வளவு சரி..

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072  Před 5 měsíci

      காசோலை தொகையில் 0.5% நீதிமன்ற கட்டணமாக செலுத்த வேண்டும். காசோலைத் தொகையில் 0.5% நீதிமன்ற கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டாலும் அதற்கு உச்சவரம்பு பத்தாயிரம் ரூபாய் மட்டுமே.
      உதாரணமாக
      உங்களுடைய காசோலை தொகையான ரூபாய் மூன்று லட்சத்திற்கு நீங்கள் கட்ட வேண்டிய நீதிமன்ற கட்டணம் மட்டும் ரூபாய் 1,500/- மட்டுமே.
      ஒருவேளை 20 லட்சத்திற்கும் மேலான காசோலை தொகை இருந்தாலும் அது ஒரு கோடியை ரூபாயாக இருந்தாலும் உச்ச நீதிமன்ற கட்டணமாக 10,000 மட்டுமே செலுத்த வேண்டும்.

    • @SanthoshKumar-rn6vq
      @SanthoshKumar-rn6vq Před 5 měsíci

      Sir na check kuduthathu orutharkitta ana avanga vera oruthat name la collection fake amount fill panni potu ipo case potrukaga sir

  • @ruban1907
    @ruban1907 Před 2 měsíci

    En appa ta en appa voda friend 5l vangunaru athuku avaru bond + cheque kudutharu kuduthu tu foreign poitaru , after 10 years ippa tha India vantharu , ippa money keta thara matraru , nanga antha cheque vachurukom , after 10 years nanga poi bank ka ketom antha cheque vachu , Avan kudu tha cheque syndicate bank odathu intha bank close panitanga and canara bank oda merge panitanga , ( Ivan cheque kudutha account vanthu Ivan wife odathu ana sign Ivan potu kuduthurukan ) , en parents padikathavanga bond da vachu 3 years kulla tha case kudukanum nu theriyathu avangaluku so bond death agiruchu , ippa intha cheque vachu ethavathu action eduka mudiyum ma mam Avan Mela , Thank you

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072  Před 2 měsíci +1

      சட்டப் போராட்டம் நடத்த வேண்டும் என்றால் கூட கால காலத்தில் முடிவெடுத்து தொடங்கிவிட வேண்டும் இல்லையென்றால் சட்டம் நமக்கு உதவாது.
      கடன் பத்திரம் அல்லது promissory note அல்லது ப்ரோ நோட்டு அல்லது காசோலை cheque போன்றவற்றை நீங்கள் கொடுத்த பணத்திற்கோ அல்லது கடனுக்காகவோ security-க்காக பெறப்பட்டிருந்தால் பணம் கொடுத்த மூன்று ஆண்டுக்குள் பயன்படுத்த வேண்டும் இல்லை என்றால் லிமிடேஷன் எனப்படும் கால அளவு முடிந்து பயனற்றதாகிவிடும்.

    • @ruban1907
      @ruban1907 Před 2 měsíci

      @@vaangasattampesalam7072 date podama oruthar cheque kudutha athuku ethana year validity , incase avar cheque kuduthutu avaru antha cheque ka bank la block pannuna , illa antha account close panita , namba epdi further legal
      action edukamudiyum ma sir ?

  • @raja5mm
    @raja5mm Před 3 měsíci

    sir எனக்கு ஓருத்தர் 6லட்சம் தரவேண்டும். இதில் இரண்டு லட்சம் வாங்கி விட்டேன். மிதி தொகைக்கு 3லட்சம் cheque கொடுத்தார். அவர் தருகிறன் என்று சொல்லி சொல்லி என்னை எமத்தி இந்த cheque bankல் போடவில்லை. 6மாதம் கடந்து விட்டது. இப்போது அவர் cheque தேதி முடிந்ததால் response செய்வது இல்லை. இப்போது நான் என்ன செய்வது. நான் மிகுந்த மனம் உளைச்சல் உள்ளேன். எனக்கு பதில் கொடுங்கல் sir,நன்றி

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072  Před 3 měsíci

      உங்களுக்கு பணம் தர வேண்டியவருக்கு உடனடியாக வழக்கறிஞர் மூலம் பணத்தைக் கேட்டு அறிவிக்கை அனுப்ப வேண்டும். அந்த அறிவிக்கையில் உங்கள் வழக்கறிஞர் அவர் கொடுத்த காசோலை பற்றியும் எடுத்துரைப்பார். உங்களுக்கு கொடுத்த காசோலை தேதி முடிந்ததால் காசோலை வழக்கு தொடர முடியாவிட்டாலும் அதே காசோலையை வைத்து பணத்தை திரும்பி பெற சிவில் வழக்கு தொடரலாம்.

    • @sobanasanthanam9102
      @sobanasanthanam9102 Před měsícem

      In the case mudiya yavalo naal agum sir same case

  • @purusothamanm774
    @purusothamanm774 Před rokem

    Sir நாங்க 20 வருசத்துக்கும் மேல கோவில் நிலத்துல விவசாயம் செய்கிறோம் அதுவும் 3 ஏக்கர் 9500 என்று குத்தக்கை வாங்கிட்டு இருந்தாக இப்போ எங்கள மட்டும் காலி பண்ண சொல்லுறாங்க 1000 அதிகம் ஆகிட்டாங்க இதுக்கு எதாவது பண்ண முடியும்மா

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072  Před rokem

      கோவில் நிலம் என்பதால் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும், அதற்கும் வாடகை சட்டத்திற்கும் சம்பந்தமில்லை. உங்களுக்கு மட்டும் வாடகை உயர்த்தப்பட்டிருந்தால் இல்லை வெளியேற உத்தரவிட்டிருந்தால் நீங்கள் அதற்கான விளக்கத்தை இந்து அறநிலையத்துறைக்கு அனுப்பலாம். தீர்வு கிடைக்காவிடில் உயர்நீதிமன்றத்தை அணுகலாம்.

  • @ManikandanMani-ql7pw
    @ManikandanMani-ql7pw Před 3 měsíci

    Proper documents irundhalum evlo natkalil case mudiyum

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072  Před 3 měsíci

      It depends upon various conditions/circumstances. Minimum it may take 2 to 3 years.

  • @sarathkumar-pd2nm
    @sarathkumar-pd2nm Před 4 měsíci

    சார் பணத்தை ஏமாற்றியவன் cheque இல்லை என்கின்றான். Pronoteல் கையெழுத்து வாங்கி case போடலாமா?
    Cheque case சீக்கிரம் முடியுமா அல்லது pronote வைத்து case போட்டால் case ரொம்ப long ஆக நடக்குமா? Please clear my doubt sir🙏🙏

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072  Před 4 měsíci

      காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்தாலும் pronote மூலமாக சிவில் வழக்கு தொடர்ந்தாலும் குறைந்த பட்சம் இரண்டு முதல் மூன்று வருடங்கள் வழக்கு நடைபெறும். காசோலை வழக்கு தொடர வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் சட்டப்படி நீங்கள் கொடுத்த கடனுக்காகவே காசோலையை பெற்றுள்ளீர்கள் என்பதை நிரூபிக்க pronote சேர்த்து வாங்கிக்கொள்வது சாலச் சிறந்தது. காசோலை வழக்கில் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதால் மோசடி செய்த நபர் பணத்தை திரும்பித் தர பேச்சுவார்த்தை மூலம் வாய்ப்புகள் அதிகம் அதே நேரம் pronote மூலமாக தொடரப்படும் சிவில் வழக்கில் வட்டியுடன் சேர்த்து பணத்தைப் பெற வாய்ப்புகளும் உள்ளது ஆனால் சிறிது காலம் எடுக்கும் என்பதே உண்மை.

  • @thanish852
    @thanish852 Před 10 měsíci

    sir chit pottu irundhom 10month ku full paisa katitom last chit yenodadhu but last chit mudinji one month aagudhu avan paisa tharamatran sir ,yepo ketalum nalaiku ,innaiku,one wek,2days nu yemathuran ,chq kuduthan 20,000 thousand ku ,bank la pota bounce nu varudhu😢 next yenna step yedukanum nu sollunga sir,veetu address kuda tharamatran,but Ac mechanic kadai vechi irukan andha kadai than therium

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072  Před 9 měsíci

      காசோலை திரும்பப்பெற்றது என்றால் உடனடியாக வழக்கறிஞரை சந்தித்து செக் மோசடி நோட்டீஸ் ஒன்றை அனுப்ப வேண்டும். தாமதிக்காமல் உடனே ஒரு வழக்கறிஞரை அணுகவும்.

  • @nagaraj4585
    @nagaraj4585 Před měsícem

    Sir case mudiya evalou naal agum sir

  • @hemathrajan8217
    @hemathrajan8217 Před rokem

    செக் ரிட்டர்ன் ஆகி அறுபது நாட்கள் கடந்து விட்டது. நான் நோட்டீஸ் அனுப்ப இயலுமா?

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072  Před rokem

      பணத்தைக் கேட்டு நீங்கள் நோட்டீஸ் அனுப்பலாம் ஆனால் அதை வைத்துக்கொண்டு செக் மோசடி வழக்கு பதிய முடியாது, பணத்தை திரும்ப ககோறும் சிவில் வழக்காக தான் பதிய முடியும்.

  • @deviv1500
    @deviv1500 Před 5 měsíci

    Sir enno cheque feb 1 return agiduchi panam tharanu solli evolon nal thalidan eppo enna saaivathu sir

  • @Raghuramsingh-qo4ic
    @Raghuramsingh-qo4ic Před rokem

    Sir naan oruvarkita panam vaangi rs. 15 interset koduthu 9laks ku 480000 koduthu 6months pay panni Emma's mudiyala kanthu vatti case Kathy 1year time vaanginen innum time Keren. Sandal avar enjoys Mt cheque vaankitu ennai ketkaama avere cheque fill osmotic bounce paantu vakil notice anupuraar epdi edirkolvathu

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072  Před rokem +1

      உடனடியாக வழக்கறிஞர் மூலமாக உங்களுடைய எதிர்வாதங்கள் அடங்கிய பதில் அறிவிக்கையை அனுப்பவும். ஆனால் நீதிமன்றத்தில் உங்களுடைய கையொப்பம் உள்ள காசோலை என்ற ஒரே காரணத்தை வைத்து வழக்கு உங்களுக்கு எதிராக அமையலாம். ஆகவே கடன் பெறப்பட்ட நபரிடமே பேசி சுமூகமாக முடித்துக் கொள்வது நல்லது.

  • @karthikeyanp7103
    @karthikeyanp7103 Před rokem

    Notiece anuppi avan receive pannamalo illa address mathi poitalo enna panrathu sir

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072  Před rokem

      உங்களது கேள்விக்கான பதிலை தெளிவாக czcams.com/video/NnxcEW0IHuY/video.html
      இந்தப் பதிவில் காணலாம்.
      வக்கீல் நோட்டீஸ் அல்லது கோர்ட் நோட்டீஸ் எதிர்த்தரப்பினருக்கு அனுப்பி அவர் வாங்க மறுத்தால் அது உங்களுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளிக்க வழிவகை செய்யும். ஒருவேளை உங்களுடைய எதிர் தரப்பினர் அவரது முகவரியில் அவர் இல்லை என்றால் செய்தித்தாள் மூலம் உங்கள் வழக்கினை விளம்பரப்படுத்தி அப்படியும் உங்கள் எதிர் தரப்பினர் நீதிமன்றத்திற்கு ஆஜராக வரவில்லை என்றால் நீதிமன்றம் உங்களுக்கு நீங்கள் கேட்ட பரிகாரத்தை வழங்கும்.

  • @babybeautyparlour3756

    Sir ithey pbm enakkum irukku but case fees court fees ithellam patri ethuvum theriyala 5laks cheq court fees, and unga fees details pls tel me pls sir

  • @varadharajanvv6712
    @varadharajanvv6712 Před rokem

    Sir செக் மோசடி மேல் முறையிட்டு செய்வது எபபடி

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072  Před rokem

      யார் மேல்முறையீடு செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே தெளிவாக விடை அளிக்க இயலும்.
      குற்றவியல் நடுவர் அதாவது மேஜிஸ்திரேட் செக் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை விதித்திருந்தால் அதற்கு மேல் முறையீடு குற்றவியல் அமர்வு நீதிமன்றத்திற்கு அதாவது செஷன்ஸ் நீதிபதியிடம் மேல் முறையிட்டிருக்கு 30 நாட்களுக்குள் செல்ல வேண்டும். குற்றவியல் நீதிபதி விதித்திருந்த அபராத தொகையில் 20% நீதிமன்றத்தில் வைப்பீடு செய்த பிறகு மேல் முறையீடு அனுமதிக்கப்படும்.
      ஒருவேளை புகார்தாரருக்கு எதிராக குற்றவியல் நீதிபதி மேஜிஸ்ட்ரேட் செக் மோசடி வழக்கை டிஸ்மிஸ் செய்திருந்தால் புகார்தாரர் மேல்முறையீட்டிர்க்கு உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும் செஷன்ஸ் நீதிமன்றத்தை புகார்தாரர் மேல்முறையீட்டிற்கு அணுக முடியாது.

  • @santhoshp4529
    @santhoshp4529 Před rokem

    I have sent legal notice for cheque bounce 80 days before. Due to personal issues I am unable to file a complaint. Can I file 138 case now

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072  Před rokem

      You have to file a condone the delay petition. If the delay is condoned by the magistrate, then your cheque dishonour case will be numbered.

  • @subbu9015
    @subbu9015 Před rokem

    Sir vanakam na cheque bounce case file panniruka for 10 laks but, no intrest only principal dhan possible nu solluranga. Intrest vanga mudiyatha sir in 138 section.

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072  Před rokem

      காசோலை மோசடி வழக்கில் உங்களுடைய காசோலையில் என்ன பண மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளதோ அந்த பணத்தை மட்டுமே கேட்க முடியும் அதற்கு வட்டி காசோலை மோசடி வழக்கில் கேட்க முடியாது. ஆனால் கடனாக நீங்கள் கொடுத்ததற்கு ஆவணங்கள் ஆதாரமாக இருப்பின் சிவில் வழக்கை தொடர்ந்து அதில் முதல் மற்றும் வட்டியை கேட்க வாய்ப்புள்ளது. காசோலை மோசடி வழக்கு நிலுவையில் உள்ள போதே கடன் தொகையை திருப்பி கேட்டு சிவில் வழக்கு தொடரலாம்.

  • @jyothianbu6507
    @jyothianbu6507 Před rokem

    Sir enakku orutharu march 23 cheque kudutharu athu march 27 th cheque return ayiduchu. Aana avar ippavum kudukuran solli emathuraru. Ippo Nan police la complaint kodutha athu selluma. Illa vakkil notice anuppuna selluma. Please sollunga sir.

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072  Před rokem

      காசோலை, வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது முதல் ஒரு மாதத்திற்குள் நீங்கள் வக்கீல் மூலமாக காசோலை பணத்தை வழங்க வேண்டி நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும். அந்த காலத்தை கடந்ததால் காசோலை வழக்கு பதிவதற்கான சந்தர்ப்பத்தை இழந்து உள்ளீர்கள். கொடுக்கல் வாங்கல் பிரச்சனையை போலீசார் கையாள்வது கிடையாது, அவர்களுக்கு உரிமையும் இல்லை. ஆகவே நீங்கள் வழக்கறிஞரை அணுகி பணத்தை திருப்பி தர கோரி நோட்டீஸ் அனுப்பலாம், பணம் வராத பட்சத்தில் சிவில் வழக்கு தான் பதிய வேண்டும். சிவில் வழக்கு பதிவதால் இருவருக்கும் நேரமும் பண விரயமும் ஆகும் என்பதை உணர்ந்து உங்களுக்கு பணம் தர வேண்டியவரிடமே சுமூகமாக பணத்தை வாங்க முடியுமா என்று பேசிப் பாருங்கள்.

  • @dravidian25
    @dravidian25 Před rokem

    My brother filed cheque bounce case of amount 15 lakh in district court. We hired an lawyer and my bro attended 6 hearing. Opp party not came still now. My lawyer asked 65000 still now we didn't got any conclusion. Can i change lawyer now?

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072  Před rokem

      You should have finalised the fee and other terms and conditions with your lawyer before authorising him to file vakalat on behalf of you. Changing a lawyer in the middle of the case is not advisable unless there is a serious conflict of interest.

  • @gokulsselvam5356
    @gokulsselvam5356 Před rokem

    Sir,
    My Friend borrowed Rs.20,000 and gave me a Signed cheque.
    He didn't return even after 1 year of follow-up, Now to deposit the cheque in the bank can I write my name and amount in it?
    Because he has givem me only signed cheque without filing name, amount in it.

  • @babybeautyparlour3756

    Pls tel me coimbatore my place nalla advocate enakku venum sir pls yarathu iruntha sollunga

  • @gamingwithrasool
    @gamingwithrasool Před 2 lety

    Sir unga number is not reachable.. how to contact you.. please tell